புரட்டாசி மாதம்... திருப்பதி லட்டு சாப்பிடலாமா? - நெய்யில் Animal Fat கலக்க வில்லை?

  Рет қаралды 3,104

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

புரட்டாசி மாதம்... திருப்பதி லட்டு சாப்பிடலாமா?
லட்டுவின் 300 ஆண்டு வரலாறு..
நெய்யில் Animal Fat கலக்க வில்லை?
#tirupatiladdu #thanthitv #ayuthaezhuthu
Uploaded On 21.09.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 16
@SathishkumarKumar-dt9kj
@SathishkumarKumar-dt9kj 5 сағат бұрын
இருக்கிற பிரச்சினை இல்ல இவனுங்க வேற அலும்பு தாங்கல முடியல😂😂😂😂😂 முடியலடா.
@SubraMani-p6h
@SubraMani-p6h 4 сағат бұрын
அப்படி பார்த்தால் எதையும் சாப்பிட முடியாது.எதில் கலப்பு இல்லாமல் இருக்கிறது. ஒருவரையொருவர் குற்றச்சாட்டுக்கு பயன்படுத்துகிறார்கள்.
@SubraMani-p6h
@SubraMani-p6h 4 сағат бұрын
அரசியல்,அதிகாரம், ஆன்மீகம் தனித்தனி பிரிவுகளாக இருந்தன. இவைகள் ஒன்றாக பயணம் செய்ய முயல்வதால் வருகின்ற வினைகள்.
@jaganathanv3835
@jaganathanv3835 4 сағат бұрын
லட்டை முழுக்க முழுக்க எந்திரங்களை வைத்து தயாரிக்க ஏற்பாடு செய்யுங்கள்.வைணவ ஐயர்களின் வியர்வை அதில் கலக்க வாய்ப்பு உள்ளது. அது சுகாதாரமா என்ன? 😅😅😅😂
@kanagarajkanagaraj4659
@kanagarajkanagaraj4659 50 минут бұрын
பதவிபிரமானம்செய்யும்போதுசத்தியம்செய்ததைநாயுடுமறந்துவிட்டார்கோவில்பெயரைசிதைத்துவிட்டார்நெய்டென்டரைமாத்திஇருக்கலாம்
@anandraj1750
@anandraj1750 9 сағат бұрын
யோவ் என்னய்யா உங்க தர்மம் பகவான் கோமாதாவின் கன்றுகளுக்கு ஆகாரமா அதின் ரத்தம் மூலமாக பாலை கொடுக்கிறார் அந்த பாலை நீங்க குடிப்பீங்க அந்த பாலில் தயாரிக்கும் வெண்ணெய் நெய் தயிர்னு விதம் விதமா சாப்பிடுவீங்க ஆனா பசு கொழுப்பை சாப்பிட்டால் அபச்சாரம் என்னையா உங்க லாஜிக் கோமாதாவை கடவுளா வணங்குறது உண்மையாய் இருந்தால் பால் சாப்பிடுவதை நிறுத்துங்கய்யா ஏனெனில் நீங்கள் மறைமுகமா பசுவின் ரத்தத்தில் உருவாகும் பாலை சாப்பிடுகிறீர்கள் உண்மையா பொய்யா ஆனா நீங்க வீசி எறிகிற சக்கையை சாப்பிடுறவன் சூத்திரனா என்னய்யா உங்க தர்மம்
@vanithashree1480
@vanithashree1480 5 сағат бұрын
Apdiya ,🤭🤭🤭good question ,ok ippo naan oru question kekkaren answer pannunga ,mm Oru Amma thannida pillaicku palutti valarthanga ,ok ade Avano,avalo yaaro ade Amma va vetti konnu anda Amma voda fat edutthu urucki ,baghvanu ku padaichuttu ada pirasadam nu sappitta thappa ,thappe illaya 🤔 sollunga packalam 🥺aprom namma kannicku milk therinjalum neraya process ku aprom than ghee varum nalum ,milk la yirudhu than ghee varum dra unmai theriyum Thane ,ade than oru oru vishyamum edu sari nu unglucku thonutho,ade thappum nu innorutthar sollum podu edu sari edu thappum nu correct solra mind irundale podhum ,bakthi ya asinga paduttha yaarckum rights illa do u understand my point ,mm👍🏻
@kannanj7138
@kannanj7138 4 сағат бұрын
Thandi tv crpto group
@jrkarthi
@jrkarthi 4 сағат бұрын
போச்சு... போச்சு... புனிதம் போச்சு... திருப்பதி வெங்கடாசலபதி கோயில் புனிதம் கெட்டு விட்டது.... இனி இந்துக்கள் யாரும் அந்த கோயிலுக்கு போக மாட்டோம்....
@ramani1552
@ramani1552 5 сағат бұрын
பிலுகு பிளுகு ஜோசியர்...... பொய்கொழி ஜோசியர் செல்வி😅😅😅😅😅😅😅
@jaganathanv3835
@jaganathanv3835 4 сағат бұрын
இவன் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார்.அப்படி வராவிட்டால் நான் ஜோதிட தொழிலை விட்டு விடுகிறேன் என சவால் விட்டான். இப்போது வெட்கமின்றி ஜோதிடம் சொல்கிறான்😅😅
@SriniVasan-gt1nz
@SriniVasan-gt1nz 6 сағат бұрын
T. T. D. OFFICIAL. RESPONSIBLE. FOR. IT.
SS Hyderabad Biryani | Chennai | Ponneri | FIR | Sun News
3:28