புரட்டாசி மகாளய அமாவாசை வழிபாடு/Easy purattasi amavasai 2023 date tamil/ mahalaya amavasya in tamil

  Рет қаралды 53,458

Anmeegam Kurippugal ஆன்மீகம் குறிப்புகள்

Anmeegam Kurippugal ஆன்மீகம் குறிப்புகள்

Күн бұрын

புரட்டாசி மகாளய அமாவாசை வழிபாடு / Easy purattasi amavasai 2023 date tamil / mahalaya amavasya in tamil
#puratasiamavasya #purattasiamavasai2023 #purattasiamavasai2023date #puratasiamavasya2023 #puratasiamavasya2023date #mahalayaamavasya2023intamil #mahalayaamavasya #mahalayaamavasya2023 #mahalayaamavasya2023date #anmeegam #parigaram #parigaaram #anmeegakurippugal #spiritualtips #2023 #amavasai #amavasya #puratasi #purattasi #tharpanam #ஆன்மீகம்குறிப்புகள் #anmeegamkurippugal #புரட்டாசி #அமாவாசை #anmeegamkurippugal #mahalayaamavasai2023
*******************************************************************
For more videos like and Subscirbe our channel www.youtube.co.... *******************************************************************
Mahalaya Patcham 2023 date Tamil/23 Pitru Paksha Start Date/மஹாளய பட்சம் தர்ப்பணம் #mahalayapaksham - • Mahalaya Patcham 2023 ...
Purattasi amavasya date 2023 , purattasi Amavasya date , when is purattasi Amavasya 2023 date , purattasi Amavasya , purattasi amavasai muhurtham , 2023 purattasi amavasai date , purattasi amavasai date , புரட்டாசி அமாவாசை 2023 , purattasi amavasai 2023 date , purattasi amavasai , september Amavasai 2023 , Amavasya 2023 , september month Amavasya , amavasai 2023 malaysia , when is amavasya this month , purattasi amavasya thithi 2023 date , amavasai , amavasya , 2023 , anmeegam kurippugal
mahalaya amavasya 2023 , mahalaya amavasya isha , mahalaya amavasya tharpanam , mahalaya amavasya 2023 , mahalaya amavasya puja , mahalaya amavasya grahan , mahalaya amavasya 2023 date , mahalaya amavasya in tamil , mahalaya amavasya black magic , mahalaya amavasya birth , mahalaya amavasya date , mahalaya amavasya eppudu , mahalaya amavasya good or bad , mahalaya amavasya in 2023 , mahalaya amavasya importance , mahalaya amavasya 2023 in tamil , mahalaya amavasya 2023 karnataka , mahalaya amavasya meaning , mahalaya amavasya meaning in telugu , mahalaya amavasya pooja vidhanam , mahalaya amavasya pitru tarpanam , mahalaya amavasya pitru tarpanam telugu , mahalaya amavasya samayal , mahalaya amavasya songs , mahalaya amavasya significance , mahalaya amavasya sadhguru , mahalaya amavasya tamil , mahalaya amavasya pooja vidhana , when is mahalaya amavasya , mahalaya amavasya 2023 , mahalaya amavasya 2023 in tamilnadu , mahalaya amavasya 2023 isha , mahalaya amavasya 2023 tamil nadu ,
மகாளய அமாவாசை 2023 , மகாளய பட்சம் 2023 , மகாளய அமாவாசை 2023 , mahalaya amavasya 2023 in tamil , mahalaya amavasya 2023 , mahalaya amavasya 2023 date , mahalaya amavasya 2023 date and time , amavasai tharpanam in tamil , amavasai padayal in tamil , amavasai valipadu murai , purattasi amavasya 2023 , purattasi amavasai 2023 , purattasi amavasai valipadu , purattasi amavasai date , purattasi amavasai date 2023 , purattasi amavasai 2023 date , purattasi amavasai 2023 , purattasi amavasai date , purattasi amavasai thethi , puratasi amavasai , purattasi Amavasya , purattasi Amavasya , purattasi amavasya 2023 date

Пікірлер: 54
@thiruselvampushparaj6264
@thiruselvampushparaj6264 11 ай бұрын
To The Hindu People Don't Follow This Chennal. There Is No Full Details From The Heading.Waste.😢 .
@Nareshkumar-dl5ju
@Nareshkumar-dl5ju 11 ай бұрын
Sistar enga அப்பாவுக்கு தர்ப்பணம் தரணும் எங்க பாட்டி இறந்து ஒரு வருடம் அகல என்ன செய்வது
@anmeegamkurippugal621
@anmeegamkurippugal621 11 ай бұрын
தாராளமா குடுக்கலாம் பிரதர்
@niraimathiniraimathi7407
@niraimathiniraimathi7407 11 ай бұрын
Padayal podalama
@niraimathiniraimathi7407
@niraimathiniraimathi7407 11 ай бұрын
Enga anni erandu 1year agala ammavasai kubidalama pls solunga
@anmeegamkurippugal621
@anmeegamkurippugal621 11 ай бұрын
@@niraimathiniraimathi7407 kudukkalam
@anmeegamkurippugal621
@anmeegamkurippugal621 11 ай бұрын
@@niraimathiniraimathi7407 podalam
@saihanish9916
@saihanish9916 11 ай бұрын
கோமதி கிச்சன் அவர்கள் குரல் மாதிரி இருக்கே
@anmeegamkurippugal621
@anmeegamkurippugal621 11 ай бұрын
No. Its Tamil Food Samayal channel its my another channel
@ramyaramesh8212
@ramyaramesh8212 11 ай бұрын
Sis நாங்கள் அமாவாசை படையல் பூஜை அறையில் போடுவோம் இந்த வருடம் புரட்டாசி சனிகிழமையும் வருவதால் இரண்டுக்கும் எப்படி போடுவது தனி தனியே படையல் போடுவதா 2க்கும் ஒரே படையல் போதுமானதா அமாவாசைகுள் பதில் கிடைத்தால் நன்று
@anmeegamkurippugal621
@anmeegamkurippugal621 11 ай бұрын
அதுக்குத்தான் 3வது சனிக்கிழமை போடச்சொல்லி இருந்தேன் சிஸ்டர். அமாவாசை அன்று போட முடியாது. வேண்டும் என்றால் தனி தனியாக சமைத்து தனி தனி படையல் போடுங்க. அமாவாசை படையல் போட்டு முடித்து விட்டு அப்புறம் புடட்டாசி சனிக்கிழமை படையல் போடுங்க
@prabuprabu8901
@prabuprabu8901 11 ай бұрын
​@@anmeegamkurippugal621😊
@jayakumarkalarani
@jayakumarkalarani 11 ай бұрын
விரதசாப்பாடு சாப்பிட்டு அன்றே கோவில் பிரசாதம் சாப்பிடலாமா??
@viswalingam7156
@viswalingam7156 11 ай бұрын
​@@anmeegamkurippugal6212:25
@harini.s7622
@harini.s7622 11 ай бұрын
எந்த கோவில்லில் தர்ப்பணம்‌ குடுக்கலாம்
@anmeegamkurippugal621
@anmeegamkurippugal621 11 ай бұрын
அந்தந்த ஊர்களில் உள்ள சில சிவன் விஷ்ணு கோவில்களில் செய்வார்கள் அங்கு குடுக்கலாம்.
@MalarkodiS-o6c
@MalarkodiS-o6c 11 ай бұрын
Mam Amaavasai andru puratasi thaligai podalama 4 th saturday anniku
@anmeegamkurippugal621
@anmeegamkurippugal621 11 ай бұрын
Amavasai viratham erupavargal thaligai podakkodathu.
@indhusiva3272
@indhusiva3272 11 ай бұрын
Mam periods time poojai ku samaikalama?
@anmeegamkurippugal621
@anmeegamkurippugal621 11 ай бұрын
Koodathu sister veru yaravathu erunthhal samaikkalam illai enral kadaiel vangi vanthu padayal podunga
@gayathrigayathri2591
@gayathrigayathri2591 Жыл бұрын
Ur Tamil vocabulary mistake learn to speak za not la Vazai kaai not valai kaai Vazangalam not val😮angalam
@madhanpln5044
@madhanpln5044 11 ай бұрын
Hai akka
@tamilarasi1592
@tamilarasi1592 11 ай бұрын
அசைவம் மட்டும்தான் சமைக்க வேண்டுமா. அக்கா
@anmeegamkurippugal621
@anmeegamkurippugal621 11 ай бұрын
சைவம் மட்டும் தான் சமைக்க வேண்டும்.
@dhivyaramesh3083
@dhivyaramesh3083 11 ай бұрын
Sis nan mamanarugu thithi koduthu padayal pottu valipada porom nan viratham iruga kutatha nan 3 pratasikum viratham irugene yppadi puriyala
@anmeegamkurippugal621
@anmeegamkurippugal621 11 ай бұрын
Nanum 3 purattasi sanikilamai erunthen sister. Mahalaya amavasai 4th satutday eruppathala nan erukkala. Kanavar mattum amavasai viratham erukinrar.
@ramachandrangopal824
@ramachandrangopal824 11 ай бұрын
குலகோவில் சென்ட்ரு மொட்டை போடலாமா அம்மாவாசை அண்ட்ரு
@anmeegamkurippugal621
@anmeegamkurippugal621 11 ай бұрын
போடலாம் பிரதர்
@pranavi246
@pranavi246 Жыл бұрын
Sis இறந்த அப்பா அம்மாவிற்கு பெண் பிள்ளைகள் மட்டும் இருந்தால், தர்ப்பணம் குடுக்க கூடாது என்றால் இறந்த பெரியோர்களுடைய மகள் வழி பேரன்கள் தர்ப்பணம் செய்யலாமா? அல்லது பெண் பிள்ளைகள் இறந்த பெற்றோர்களின் போட்டோவை வைத்து படையல் போட்டு வேண்டினால் தர்ப்பணம் குடுத்ததற்கு சமம் ஆகுமா,பெண் பிள்ளைகள் பெற்று இறந்த பெற்றோர்களின் ஆன்மாவிற்கு உணவு கிடைப்பது எப்படி? அவர்களின் ஆன்மா சாந்தி அடையுமா? சொல்லுங்க sis
@anmeegamkurippugal621
@anmeegamkurippugal621 Жыл бұрын
படையல் மட்டும் போடுங்க சிஸ்டர் போதும் காக்கைக்கு உணவு வைங்க போதும் அவங்க ஆன்மா சாந்தி அடையும்.
@gomathis3349
@gomathis3349 11 ай бұрын
பெண்பிள்ளைகள் மட்டும் இருக்கும் பச்சத்தில் படையல் போட்டு பெண்கள் தேங்காய் உடைத்து வழிபடலாமா ? sister
@anmeegamkurippugal621
@anmeegamkurippugal621 11 ай бұрын
@@gomathis3349 தேங்காய் வேண்டாம் சாப்பாடு விரதம் இல்லாமல் படையல் மட்டும் போடுங்க சிஸ்டர்
@kalaimathisubramaniam2519
@kalaimathisubramaniam2519 11 ай бұрын
🎉😢
@gomathis3349
@gomathis3349 11 ай бұрын
Thankyou for yor Guidance ,Sister.
@r.backiyalakshmi5775
@r.backiyalakshmi5775 11 ай бұрын
Govindha potu viratham irunthu ilai potti virunthu podalama
@anmeegamkurippugal621
@anmeegamkurippugal621 11 ай бұрын
Puriyala sister
@tamilselvi5885
@tamilselvi5885 11 ай бұрын
Thengai udaikalama
@anmeegamkurippugal621
@anmeegamkurippugal621 11 ай бұрын
Vendam sister vetrilai pakku vaithal pothum
@tamilselvi5885
@tamilselvi5885 11 ай бұрын
Thank you ma
@ManiAbi-r6d
@ManiAbi-r6d 11 ай бұрын
கத்திரிக்காய் use பண்ண கூடாது னு சொல்ராங்க மா
@anmeegamkurippugal621
@anmeegamkurippugal621 11 ай бұрын
Use pannalam iyer vaichu tharpanam pannum pothu katharikkai kandippaga erukkum.
@seethalakshmi6849
@seethalakshmi6849 11 ай бұрын
Hi sis mamiyar ku naliku samy kumbidalama na 9month pregnency
@anmeegamkurippugal621
@anmeegamkurippugal621 11 ай бұрын
Kumbidalam thappillai
@seethalakshmi6849
@seethalakshmi6849 11 ай бұрын
Tnq u sis
@anmeegamkurippugal621
@anmeegamkurippugal621 11 ай бұрын
@@seethalakshmi6849 🙏🙏🙏
@sesiminikitchen
@sesiminikitchen Жыл бұрын
Ennda appa iranthu 6 month akuthu. Next month (october) enakku marriage irukku mam nan tharpanam pannalama
@anmeegamkurippugal621
@anmeegamkurippugal621 Жыл бұрын
Boy or girl
@sesiminikitchen
@sesiminikitchen Жыл бұрын
Boy mam
@sesiminikitchen
@sesiminikitchen Жыл бұрын
Please reply mam
@anmeegamkurippugal621
@anmeegamkurippugal621 Жыл бұрын
குடுக்கலாம். மனதுக்கு நெருடலாக இருந்தால் திருமணம் ஆனாபிறகு அடுத்த வருடம் தர்ப்பணம் குடுங்க. வழிபாடு பண்ணிட்டு காக்கைக்கு உணவு மாட்டு வைங்க.
@sesiminikitchen
@sesiminikitchen Жыл бұрын
@@anmeegamkurippugal621 ok thank u 🙏
@jayakumarkalarani
@jayakumarkalarani 11 ай бұрын
அமாவாசை விரத சாப்பாடு சாப்பிட்ட பிறகு கோவில் பிரசாதம் சாப்பிடலாமா???
@anmeegamkurippugal621
@anmeegamkurippugal621 11 ай бұрын
சாப்பிடலாம் பிரதர்
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 45 МЛН
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 27 МЛН
புரட்டாசி மகாளய அமாவாசை வழிபாடு/Easy purattasi amavasai 2024 date tamil/ mahalaya amavasya in tamil
14:28
Anmeegam Kurippugal ஆன்மீகம் குறிப்புகள்
Рет қаралды 32 М.
மகாளயபட்சத்தின் சிறப்புகள், தர்ப்பணம் மற்றும் 🌚அமாவாசை பற்றி தெளிவான விளக்கம்.
3:40
𝐇𝐚𝐫𝐚𝐥𝐢𝐛𝐫𝐚𝐫𝐲📚👩"𝐕𝐚𝐳𝐡𝐯𝐢𝐲𝐚𝐥 𝐔𝐧𝐦𝐚𝐢"தெரிந்துக்கொள்வோம்.
Рет қаралды 1,1 М.
நவராத்திரி கொலு பூஜை பொருட்கள் |navaratri golu poojai porutkal |simple navaratri pooja at home Tamil
13:27
Anmeegam Kurippugal ஆன்மீகம் குறிப்புகள்
Рет қаралды 651