everthing super .i learn how to make puratasi thaligai through this thank you so much sis
@kalavathijayabal72432 жыл бұрын
Like 👍 3
@hemavathirajendran66962 жыл бұрын
Very nice pooja mam
@kalavathijayabal72432 жыл бұрын
புரட்டாசி விரதம் சனிக்கிழமை செவ்வந்தி துளசி மாலை🌿🌿🌿🌿 பூஜை ரூம் கோலம்சூப்பர் 👌👌👌 நாமம் சங்கு சக்கரம் தெய்வீகமாக இருக்கிறது 🙏🙏🙏🙏 பூஜைரூம் மங்களகரமாக இருக்கிறது 👏👏👏 கதம்பம் சாம்பார் 👌 ரசம்👌👌👌 சர்க்கரை பொங்கல் 👌👌👌 பீன்ஸ்கேரட் பொரியல் 👌👌 உருளைகிழங்கு பொரியல்👌👌என அறுஞ்சுவை உணவுகள் அருமை தெரியாமல் செய்த தவறுக்கு அந்த கடவுள் மன்னிப்பு கொடுப்பார்கள் அக்கா தேங்காய்சாதம் 👌👌👌 லெமன்சாதம் 👌👌👌வெந்தயம்நான் சேர்க்கமாட்டேன் சேர்த்து செய்து பார்கிறேன் அக்கா தயிர்சாதம் 👌👌👌👌 உழுந்து வடை மாவு சூப்பர் மிக ஷாப்டாக இருக்கிறது வடை செம அக்கா மாலை கோலம் சூப்பர் 👌👌👌 மிக அழகாக போடுகிறீர்கள் நிலைவாசல் மங்களமாகலட்சுமி கடாட்சமாக இருக்கிறது பெருமாள் என்றும் துணை இருப்பார்கள் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் பெருமாளுக்கு தீர்த்தம் தீபம் மாவிளக்கு படையல் அமர்களம் அக்கா பூஜை 👏👏👏👏👏 நான் கேட்டபதிவு மிக மிக சூப்பர் நன்றிகள் கோடி அக்கா உங்கள்குரல்வளம் ❤️அழகு❤️ நன்றி வாழ்கவளமுடன் 🙏🙏🙏🙏