மீன் குழம்பு | Fish Curry | VTV Ganesh Recipe | Cooku with Comali Recipe | Madhampatty Rangaraj

  Рет қаралды 557,281

Madhampatty Rangaraj

Madhampatty Rangaraj

Күн бұрын

Пікірлер
@umarani8513
@umarani8513 2 ай бұрын
தம்பி வணக்கம் நீங்க கற்றுக் கொடுத்த விதம் அருமை வழவழனு பேசாமல் நிதானமா பேசியது சூப்பர் ❤
@VelakanniVelakanni-gs2ce
@VelakanniVelakanni-gs2ce 2 ай бұрын
சூப்பர் ப்ரோ பொறுமையா சொல்லிக் கொடுத்ததற்கு மீன் குழம்பு வேற லெவல்❤❤❤❤❤ நாளைக்கே வாங்கி மீனை வாங்கி சமைக்க வேண்டியதுதான்
@rangaraj8377
@rangaraj8377 2 ай бұрын
ராஜனுக்கு எல்லாம் ராஜன் இந்த ரங்கராஜன் தான் I love you brother 👏👏👏🥰🥰🥰🥰💝💝💝💝💝
@AngalaEswari-u4o
@AngalaEswari-u4o 2 ай бұрын
சார் எனக்கும் meenகுழம்பும் ரொம்ப ரொம்ப புடிக்கும் அதுவும் உங்க சமையல்னா சொல்லவா வேணும் 👌👌🥰
@vigneshwarivigneshwari6162
@vigneshwarivigneshwari6162 2 ай бұрын
மாதம் பட்டி ரங்கராஜன் நான் கேட்டேன் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்து வீடியோ போடுங்கள்❤❤❤
@meenar4097
@meenar4097 2 ай бұрын
Thank you so much☺️ Was looking out for a simple Fish curry, and this recipe caught my eye! Keeping my fingers crossed🤞🏻 and hope the dish will turn out yummylicious 😋
@RevathiBala-k4l
@RevathiBala-k4l 2 ай бұрын
அண்ணா உங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க எது செய்தாலும் அது சூப்பர் உங்க அட்டிடூட் எனக்கு ரொம்ப பிடிக்கும் சூப்பர் அண்ணா ❤
@subramaniyashiva-z3x
@subramaniyashiva-z3x 2 ай бұрын
சத்துணவு ....😢😢 மறக்க முடியாத நாட்கள், பள்ளிக்கூடம் மரத்தடியில கைல தட்ட வச்சுக்கிட்டு வரிசையில நின்னு, சூடான அந்த சாப்பாட்டோட காய்கறிகள் எல்லாம் போட்டு செஞ்ச அந்த பருப்பு சாம்பாரை ஊத்தி நண்பர்களோடு சேர்ந்து வட்டமா உட்கார்ந்து சாப்பிடும் போது,....😊😊😊
@ramarajp5096
@ramarajp5096 2 ай бұрын
ஆரஞ்சு கலர் பருப்பு ❤❤
@divyamadhu793
@divyamadhu793 2 ай бұрын
karappan poochi parts ellam keadakum😂 sonna adipanga nu solli thukki pottu saptu iruken😢
@mohanakumarimohana4745
@mohanakumarimohana4745 2 ай бұрын
எங்கள் ஊரில் (கேரளா)பாசிப்பயறு குழம்பு கொடுப்பாங்க ​அந்த மனம் இருக்கே இனியும் அந்த வாசனை மறக்க முடியாது@@divyamadhu793
@thekratos-gow
@thekratos-gow 2 ай бұрын
😊😊😂​@@divyamadhu793
@roopeshb3492
@roopeshb3492 2 ай бұрын
Vendhayam enga veetla nonveg and veg dishes kku adikadi use pannuvanga good for digestion❤❤
@beulahmathews3054
@beulahmathews3054 2 ай бұрын
Yes I am from srilanka.. Ingaum apidithan poduvanga 😊
@luckydhilip4206
@luckydhilip4206 2 ай бұрын
Love you Madhampatty Rangaraj Sir❤❤❤
@thenmozhiselvamani6799
@thenmozhiselvamani6799 22 күн бұрын
தம்பி மீன் குழம்பை விட தாங்கள் ரசித்து சொல்லும் போது சிறப்பு.வயிறு முட்ட சாப்பிட்ட திருப்தி
@manu3907
@manu3907 2 ай бұрын
ஹாய் டார்லிங் நான் இப்பத்தான் இந்த வீடியோ பார்த்த எனக்கு மீன் குழம்பு மீன் வருவல் ரொம்ப பிடிக்கும் ஐ லவ் மீன் குழம்பு மீன் வறுவல் நான் மட்டன் சிக்கன் சாப்பிட மாட்டேன் ஒன்லி மீன் ஐட்டம் இன்று மதிய இந்த மீன் குழம்பு மீன் வறுவல் பண்ண போறேன் வீட்ல என்னோட சன் அண்ட் மை ஹஸ்பண்டுக்கு செஞ்சு தர போறேன் ஆக்சுவலா நான் சமையல்ல எல் போர்டு இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சம் கத்துக்குறேன் உங்களுடைய அரிசி பருப்பு சாதம் ஃபர்ஸ்ட் டைம் நான் செஞ்ச வீட்ல சூப்பரா இருக்கு சொன்னாங்க எனக்கு உங்களை ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஐ லவ் யூ❤ மிஸ் மேகி படம் நல்ல படியா சக்சஸ் ஆகணும் வி ஆர் வெயிட்டிங் ஃபார் யுவர் மூவி லவ் யூ❤❤
@jeshurunriya8552
@jeshurunriya8552 2 ай бұрын
Inji poondu kothamalli ilai enka amma podamatanka..but meenkulampu then mathiri suvaya irukum.❤Nellai❤
@naslinfathima9170
@naslinfathima9170 2 ай бұрын
Hi bro ,I made this fish curry today,my husband linked it a lot, thanks for the recipe ❤
@aparameshwaran7791
@aparameshwaran7791 2 ай бұрын
Padma Shri Madampatti Rangaraj appadingira award seekiram vanganum ....Vazhthukkal Bro ...Ellorum like pannunga ❤
@Rkofficial-w8i
@Rkofficial-w8i 2 ай бұрын
Annan neenga pesurathey ketaley vai la orey tempting a iruku
@Roseline-x9d
@Roseline-x9d 2 ай бұрын
Ama pa samayal seidhu ellorukkum kudupu sandhosham taan god bless u 🙌 magane🥰🙌
@mariamonisha8096
@mariamonisha8096 2 ай бұрын
My mom's fish curry is the tastiest fish curry forever
@ammu6026
@ammu6026 2 ай бұрын
Bro neenga simple ah dress pannum pothu rompa nalla irrugu❤
@SylvesterJayaraj
@SylvesterJayaraj 2 ай бұрын
Thanks Rangaraj, we have been watching cwc from the beginning. Cwc 1-two times, 2,3 &4 three times, cwc 4 two times. Till now we have being trying to cook cwc menus but do not have enough information. Now this receipe is very handy. Please try to cook more from cwc menus. Thanks again.
@Thenmozhi07
@Thenmozhi07 2 ай бұрын
Anna kind hearted person
@gurupromo1445
@gurupromo1445 2 ай бұрын
thank you for sharing this recipe. will definitely try this weekend
@Vanajabose
@Vanajabose 2 ай бұрын
Wow..fish.kulambu❤❤
@marypradeepafernando2046
@marypradeepafernando2046 2 ай бұрын
Hats off Sir, u being so self made n proved ur strength but seeing u so down to earth is lesson to all youngsters!!! Unga expression while cooking itself, make us want to taste it, God bless
@roopeshb3492
@roopeshb3492 2 ай бұрын
Cute chef madhampatty Rangaraj❤❤❤❤
@lizasalim5070
@lizasalim5070 2 ай бұрын
Hai from malaysia sir !!! this week gone cook this fashion fish kulambu.❤❤❤.look so tempting and my tougue drooling.❤❤❤❤
@malathisaba6667
@malathisaba6667 2 ай бұрын
வணக்கம் தம்பி . மீன் குழம்பு செய்து பார்த்தேன் சூப்பர் நல்ல சுவையாக இருந்தது நன்றி.
@paramiskitchen
@paramiskitchen 2 ай бұрын
தஞ்சாவூர். பக்கம். இஞ்சி பூண்டு. கடுகு. மீன். குழம்பு க்கு. போடமாட்டோம். தஞ்சாவூர். மீன். குழம்பு. வாசமே. தனி. சார். ஒரு. முறை. தஞ்சாவூர். வந்து. சாப்பிட்டு பாருங்க
@princyjp6770
@princyjp6770 2 ай бұрын
Ama...Vendhayam pottu dhan Thaalipom...Kulambu Milagai thool use panna matom...Thani Milagai thool, malli thool dhan use Panuvom...Sapadu Naale Enga Oor Sapada Adichika Mudyadhu...
@misstara7055
@misstara7055 2 ай бұрын
Same in nagercoil too
@nithyaarumuganainar5808
@nithyaarumuganainar5808 2 ай бұрын
Please share your recipe
@reignsvinoth2348
@reignsvinoth2348 2 ай бұрын
Anna backround wall color change pannuga video la light ah iruku .. bright ah illa video vera color change panna nalla irukum.
@fathiman7653
@fathiman7653 2 ай бұрын
Hii bro fish kulambu fish fry super samma Vara Laval 👌👌👌👌👌👌👌
@anithagracy3590
@anithagracy3590 2 ай бұрын
Reallly very nice ,i had tried this dish , it was awesome, thank you ,super❤
@VeniKannan-j5x
@VeniKannan-j5x 2 ай бұрын
Hai anna unka samayal super enka veetla ketti chiken kulampu rechipe seithen supera vanthuchu anna intha mathiri niraiya samayal videos potunka anna pls intha mathiri naankalum veetla unka style la samaipom veetla ellarum virumpi saptranga anna
@malathisaba6667
@malathisaba6667 2 ай бұрын
இந்த குழம்பு இட்லிக்கு சுவை சட்ருகம்மியாக இருக்குது சாப்பாட்டுக்கு நல்ல இருக்கு.
@Harthik-l7c
@Harthik-l7c 2 ай бұрын
Super anna tq🎉🎉❤❤🎉🎉
@shabnamahamed673
@shabnamahamed673 Ай бұрын
Yes it was Superb awesome i tried the recipe. Pls try this.
@lakshmiv7215
@lakshmiv7215 2 ай бұрын
Thank you so much Rangarajan sir
@Iyyapan-fw5nk
@Iyyapan-fw5nk 2 ай бұрын
Bro ungaloda periya fan bro
@sivalee9775
@sivalee9775 2 ай бұрын
bro neenga sollumpothe sema pasiyaguthu 😋
@selvikannan2806
@selvikannan2806 2 ай бұрын
adipoli Bro❤❤❤❤❤ your big fan from Palakkad Kerala❤❤❤❤❤❤
@gajavasanth4088
@gajavasanth4088 2 ай бұрын
Wonderful receipe. Great👍🙏
@SumathiSundar-io6nm
@SumathiSundar-io6nm 2 ай бұрын
எங்க ஊர்ல வதங்கும்னு சொல்லுவோம் நீங்க வணங்கும்னு சொல்றிங்க நாங்க நெல்லை நீங்க கோவை❤❤❤
@abiramidurairaj8846
@abiramidurairaj8846 2 ай бұрын
கோவைனா கெத்து 👍
@deebanrajadeepananandan7133
@deebanrajadeepananandan7133 2 ай бұрын
Sari enna pannalam​@@abiramidurairaj8846
@mvivek6017
@mvivek6017 2 ай бұрын
நெல்லை தான் கெத்துலே மக்கா.
@gsquarecubing9850
@gsquarecubing9850 2 ай бұрын
அவங்க அவங்க ஊர் அவுங்களுக்கு பெருசு விடுங்கப்பா மொத்தத்ல தமிழ் தா கெத்து
@mvivek6017
@mvivek6017 2 ай бұрын
@@gsquarecubing9850 தமிழ் தான் தமிழ்நாடு தான் கெத்து.
@SathanaBala
@SathanaBala 2 ай бұрын
சூப்பர் சார் நான் உங்களைபோன்று சமைத்தேன் நன்றாக இருந்தது
@lavanyasenthil-wk6dt
@lavanyasenthil-wk6dt 2 ай бұрын
Purattasi mudinjadhum first try indha fish kuzhambu than, 🐟✨
@selvitg3422
@selvitg3422 2 ай бұрын
பட் சார் பேசரமாதிரியே இருக்கு அவனை அப்படியே போடுங்க னு குழம்புகிட்ட பேசுவார்..நீங்கள் பேசுவது அவர் ஞாபகம் வந்தது🎉🎉😂😂
@sajithajawahar4470
@sajithajawahar4470 2 ай бұрын
Anna meen kuzhambu ku ginger garlic paste podalam ah ? 😮 Enga veetula Kuzhambu masala potutu verum tomato and tamarind juice pottu than vaipom
@siyamsri5016
@siyamsri5016 2 ай бұрын
Podunga taste superb ah irukkum try panni parunga
@sajithajawahar4470
@sajithajawahar4470 2 ай бұрын
@@siyamsri5016 ok sis will try nxt time 👍🏻
@V2KB806
@V2KB806 2 ай бұрын
Congrats for million subscribers bro 🎉
@ALMHarith
@ALMHarith 2 ай бұрын
Sir, unga body language and words used in describing cooking,...namma Bhat sir mathiri irukku.....valthukkal..
@senthamaraikannank7282
@senthamaraikannank7282 2 ай бұрын
அண்ணா அப்படியே கல்யாண வீட்டு சாம்பார் வீடியோ போடுங்க
@kausalyakumar374
@kausalyakumar374 2 ай бұрын
Appreciate your efforts sir❤
@abinsurance-dv4kc
@abinsurance-dv4kc 2 ай бұрын
Valarntha pinnum sathunavu saptatha sollumbothu❤❤
@HARSHINIGOVINDARAJ-ny4ui
@HARSHINIGOVINDARAJ-ny4ui 2 ай бұрын
Super naa👍👍👍
@selladuraidevakalyani871
@selladuraidevakalyani871 2 ай бұрын
Arumai❤❤
@SriDasan
@SriDasan 2 ай бұрын
Real hero ❤️❤️ oru tharam srilanka vanga ❤
@deepurajashekar5748
@deepurajashekar5748 2 ай бұрын
Big fan of you sir.. ❤❤
@yasanayasana3469
@yasanayasana3469 2 ай бұрын
Thank you so much for the recipe ❤
@sathyanivas6624
@sathyanivas6624 2 ай бұрын
Sunday special fish kulambu 🎉🎉🎉🎉
@SAIJEEF1
@SAIJEEF1 2 ай бұрын
Thalaivaaaaa❤❤vtv
@latchamsrecipe
@latchamsrecipe 2 ай бұрын
Simply super
@Asha-d2m
@Asha-d2m 2 ай бұрын
❤ Good Heart Man God bless you more and more 💐🎉❤
@rasanand256
@rasanand256 2 ай бұрын
நீங்க ரொம்பநேரம் பேசியே வீடியோவை போடுறீங்க வீடியோ டைம் ஜாஸ்தி
@Renishvedha1423
@Renishvedha1423 2 ай бұрын
Yes
@anithakarthikeyan4252
@anithakarthikeyan4252 2 ай бұрын
அட தம்பி சூப்பர் பா ம்ம்ம்ம்ம் பாக்கும்போதே நாக்கில் எச்சில் ஊறுது பா 🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤
@preethas9840
@preethas9840 2 ай бұрын
Really super anna
@babuanitha1528
@babuanitha1528 2 ай бұрын
Sir neenga use pantra kadai details solunga plz❤
@ananthajothim6785
@ananthajothim6785 2 ай бұрын
Super anna😋😋😋
@nandiniet6136
@nandiniet6136 2 ай бұрын
Please mention the minutes you fry the fish, fish boils in the curry and how long roughly the tamrarind and tomato need to boil for. This will help beginners. Thanks for this video
@Hobby_Explorer_Tamil
@Hobby_Explorer_Tamil 2 ай бұрын
😢 Enakku ippo meen kolambu venum 🐟🐠
@dumbanana1241
@dumbanana1241 2 ай бұрын
Thaliva hobby
@shaiksharmila7299
@shaiksharmila7299 2 ай бұрын
SUPER SIR 👌👌🙏🙏
@DuraisethuDuraisethu-ig4wq
@DuraisethuDuraisethu-ig4wq 25 күн бұрын
சூப்பர்
@tharanis362
@tharanis362 2 ай бұрын
வணக்கம் ! முதல்ல நீங்க தூள் போட்டுட்டு அப்ரம் வெங்காயம் போட்டா, எப்படி வதங்கும் ? தூள் கருகி போய்டாதா ?
@kamalavikashinicb2669
@kamalavikashinicb2669 2 ай бұрын
6:50 Bro tempting me in purratasi🤤
@aparameshwaran7791
@aparameshwaran7791 2 ай бұрын
Bro, Please start madampaty restaurant branch in delhi also ..we are waiting brother. U are so lovely and very friendly person. Keep rock and go heights always in your personal life and career level also...God bless....Parameshwaran from delhi. My native place Tiruchengode.
@liyantheo8516
@liyantheo8516 2 ай бұрын
Looking good 👍
@umayalsqueensamayal4971
@umayalsqueensamayal4971 2 ай бұрын
Use mudpot for making meenkullambu. Nattuthakalli Thallipuku vendayam & sombu use pannanum. Avoid ginger.
@RJ-yt1sk
@RJ-yt1sk 2 ай бұрын
Ithoda konjam seeragam and milagu idithu curry irakkumpothu potu kalanthu irakinal veru suvaiya irukkum seithu parungal
@arulsaran3797
@arulsaran3797 2 ай бұрын
சார் ,,. எண்ணெய் இல்லாமல் மட்டன் குழம்பு செய்து காட்டுங்கள் சார்
@sudhas3449
@sudhas3449 2 ай бұрын
Superb sir
@revathiilayaraja9289
@revathiilayaraja9289 2 ай бұрын
Thank you so much brother.........🎉🎉🎉🎉🎉
@animation-c5q
@animation-c5q 2 ай бұрын
Hi bro u r awesome man pakkavae tempting ah iruku 😊
@VaniDhana
@VaniDhana 2 ай бұрын
Sir unga kuzhambu epdiyo adhe pola unga pechum sir Superman
@ShivanisriShivani-ue2sj
@ShivanisriShivani-ue2sj Ай бұрын
Nangalum ginger poda mattom sir ,nanga ariyalur
@herojemnastic2954
@herojemnastic2954 2 ай бұрын
வாழ்த்துக்கள் 💐
@l.balajipavithra4874
@l.balajipavithra4874 2 ай бұрын
Sir tomato rasam unga amma oda recipe ah share panunga
@victorelizabeth6117
@victorelizabeth6117 2 ай бұрын
Hi bro, apdiye meen kulambu 1 pack apdiye fish fry 2 pieces apdiye serthu apdiye neeta pack panni apdiye sooda apdiye engaluku apdiye anupinaa apdiye naangalum apdiye saaptu paapom... Apdiye ungaluku oru cudos bro...
@NavyaAmmu-l6v
@NavyaAmmu-l6v 2 ай бұрын
Eathana apdiye😂
@ananthmuruga4355
@ananthmuruga4355 2 ай бұрын
😂
@santoshhaasi7059
@santoshhaasi7059 2 ай бұрын
10 apdiye
@williampandian4994
@williampandian4994 2 ай бұрын
Its me
@krishravi5959
@krishravi5959 2 ай бұрын
Nalla nalla nalla nalla nalla nalla
@tenm6694
@tenm6694 2 ай бұрын
One day pls show us combination of Kali with mutton kulambu, paliya saadam with verkadala thoviyal, mulangi keerai poriyal with enna kathirikai kolambu
@lakshmivanisuriyan
@lakshmivanisuriyan 2 ай бұрын
Home made sambar powder recipe please kaminga😊
@DineshKumar-ub9dm
@DineshKumar-ub9dm 2 ай бұрын
Super nanba ❤❤❤
@liyantheo8516
@liyantheo8516 2 ай бұрын
Super 👍 ❤
@kurinjimalar5682
@kurinjimalar5682 2 ай бұрын
Yummy Fish curry 😋
@geetachandrashekhar
@geetachandrashekhar 2 ай бұрын
Uga resipies Nan try panerd sir
@antonyjosephine494
@antonyjosephine494 2 ай бұрын
Thank You Nanba..
@antonyjosephine494
@antonyjosephine494 2 ай бұрын
Duessara Wishes..
@swathipriya9634
@swathipriya9634 2 ай бұрын
So nice so super fish gravy & fish fry is so so super so nice ur so supwr in cwc season-5 so happy so super legend ur i like it lot 🤝🤝🤝
@salmanismail4371
@salmanismail4371 2 ай бұрын
Mr.Rangraj awargale , CWC6 nu onnu irunda please poidathiga .
@geetachandrashekhar
@geetachandrashekhar 2 ай бұрын
Sir rombo withiyaso uga resipies thanks
@JayaLakshmi-zp3to
@JayaLakshmi-zp3to 2 ай бұрын
திணை வகை சமையல் போடுங்க sir
@jayakumarjai1675
@jayakumarjai1675 2 ай бұрын
Very nice
@mohanagopal6247
@mohanagopal6247 2 ай бұрын
Hello Sir, I'm your big fan. All the best for your movie Ms. Maggi n for your channel.Possible can u change the opening music, it's not so great. Just a suggestion. Luv u take care..
@senbaammu
@senbaammu 2 ай бұрын
❤ Hi sir ungala romba pudikum ❤❤❤
@poojam2033
@poojam2033 2 ай бұрын
Anna 👌 cook panarenga ,unga Appa Amma Brother KZbin channela pathirukum,unga Wife pasangala kamikalamai,we are waiting for see them plz Madampatti sir
@bhagyalakshmi2545
@bhagyalakshmi2545 2 ай бұрын
Sir tell us the timing, how long fish should be in kuzhambu
@ramyagopal4918
@ramyagopal4918 2 ай бұрын
Background lighting need to be updated....
I Sent a Subscriber to Disneyland
0:27
MrBeast
Рет қаралды 104 МЛН
Жездуха 41-серия
36:26
Million Show
Рет қаралды 5 МЛН
-5+3은 뭔가요? 📚 #shorts
0:19
5 분 Tricks
Рет қаралды 13 МЛН
ВЛОГ ДИАНА В ТУРЦИИ
1:31:22
Lady Diana VLOG
Рет қаралды 1,2 МЛН
Kani's Special Meen Kuzhambu | Non-Veg Recipe in Tamil | Theatre D
10:21
I Sent a Subscriber to Disneyland
0:27
MrBeast
Рет қаралды 104 МЛН