புருஷன் நம்பர் - 1🙈🙈😅😅

  Рет қаралды 206,739

Aadukaali Kudumbam

Aadukaali Kudumbam

Күн бұрын

Пікірлер: 215
@Meharview
@Meharview 3 ай бұрын
😁😁😁😁😁😁😁🤪🤪🤪🤪🤪🤪🤪🤪👍👍👍🙏🙏🙏👌👌👌🌹🌹♥️♥️❤️சத்தியமா சொல்லுரேன் மா. நீங்க ரெண்டுபேரும் சாமிங்கடா.. சாமிங்கடா.... யார் என்ன சொன்னா என்ன . நீங்க நல்ல்ல்லா இருப்பிங்கடா..❤❤❤❤❤❤❤❤❤
@renugasivaraman4577
@renugasivaraman4577 3 ай бұрын
வாயால வடை சுட்டுட்டே இருங்க, இருவரின் நடிப்பு பிரமாதம்😂😂😂😂😂💐💐💐💐💐
@shanmugapriya2889
@shanmugapriya2889 3 ай бұрын
Bru காபி தானம்மா வேற லெவல் அண்ணா👏🎊
@renugasivaraman4577
@renugasivaraman4577 3 ай бұрын
மாங்கொட்டை ரசம் மாதிரி ப்ரூ டீ போலிருக்கு😂😂😂😂😂😂😂,சாந்தா அக்காவின் புது கண்டுபிடிப்பு
@ValarMathi-xg2pu
@ValarMathi-xg2pu Ай бұрын
பவர் ராஜா எங்க பையன பார்த்த மாதிரியே இருந்துச்சி இது முடியல வரையும் அப்படித்தான் நடக்கிறது நாட்டு நடப்பு எங்களால சொல்ல முடியல நேர்ல பார்த்து நீங்க ஒரு ஓரமா உட்கார்ந்தேன்னு எல்லாத்தையும் சொல்றீங்க தைரியமா 👌👌👌
@juliejulie1925
@juliejulie1925 3 ай бұрын
பல வீடுகளில் இப்படிதான் நடக்கிறது உண்மை சம்பவம்
@RajHussain-ic9fv
@RajHussain-ic9fv 3 ай бұрын
p
@RajHussain-ic9fv
@RajHussain-ic9fv 3 ай бұрын
a
@renugasivaraman4577
@renugasivaraman4577 3 ай бұрын
என்ன அண்ணே இப்படி இறங்கிட்டீங்க😂😂😂, சிரிச்சி சிரிச்சி வயறு வலிக்குது,பாவம் முத்து அண்ணே 😂😂😂😂,இதுக்கு முத்து அண்ணே நீங்க வாங்கிற அடியே மேல்
@vijimahendra7532
@vijimahendra7532 3 ай бұрын
🤣🤣🤣🤣
@bhairavajay
@bhairavajay 3 ай бұрын
அந்த லேப்டாப் பாவம் அக்கா கிட்ட என்னா பாடுபடுது நானே நம்பர் 2வ காணோம் கேட்கலாம் என்று இருந்தேன் ஆனா நீங்க சொல்லிட்டீங்க ❤ திருச்சி சத்யா
@tks2003
@tks2003 3 ай бұрын
எப்பா அந்த fan switch எவ்ளோ தூரத்துல இருக்கு பாவம் 🧐🧐🧐🧐😂😂😂
@devapurushoth6375
@devapurushoth6375 3 ай бұрын
அய்யோ....... அய்யோ..... என் தம்பி பாடு திண்டாட்டமா போச்சே.......😂😂😂😂😂😂😂.
@anandhisurya1841
@anandhisurya1841 3 ай бұрын
இந்த வெயில் காலத்தில் பெட்ஷீட் வேணுமா சாந்தா ..இதில சாந்தாவுக்கு ஸ்விச் எங்க இருக்குன்னு தெரியல 😂 pru காஃபி ... super
@realxavier-tt3ho
@realxavier-tt3ho 3 ай бұрын
Bru tea😂😂😂😂 pa
@bharathi2507
@bharathi2507 3 ай бұрын
😂😂😂😂😂😂😂😂Adhu ningale podalame( fan. Light)
@operatorarulappa
@operatorarulappa 3 ай бұрын
😂
@GvPriya-ue5ej
@GvPriya-ue5ej 3 ай бұрын
எங்க வீட்டிலும் இதே போல் தான். ஆனால்சாந்தா கேரக்டர் தான்=கணவர்(ர்)முக்கியம் மக்களே இராஜா கேரக்டர் தான் =மனைவி. இந்த கதை பார்க்கும்போது கண்ணீர் வருகிறது😢
@muthusaravanan8729
@muthusaravanan8729 3 ай бұрын
👍
@chitradevi8849
@chitradevi8849 3 ай бұрын
எங்கப்பா concept கிடைக்குது🤣🤣
@Madhesh4550
@Madhesh4550 3 ай бұрын
ஒரு அருமையான வீடியோ சிட்டியில் தனிக்குடித்தனம் வாழும் ஆண்களின் நிலமை யை அழகாக சொல்லியுள்ளீர்கள்
@roselineselvi2399
@roselineselvi2399 3 ай бұрын
சாந்தா நடத்துனாரே கலக்குமா 😂😂😂😂😂😂😂
@sivaskk790
@sivaskk790 3 ай бұрын
போங்க அக்கா அண்ணா 😔நான் எத்தனை தடவ கம்மெண்ட் பண்ணாலும் நீங்கள் எனக்கு போன் பண்ணவும் மாட்டேங்குறீங்க ரிப்ளை வும் பண்ண மாட்டேங்குறீங்க 😔😔😔😔😔😔
@MoneywithGoldTamil
@MoneywithGoldTamil 3 ай бұрын
அக்கா லேப்டாப் அப்படி கதவு மாதிரி டம்முனு மூடக்கூடாது கா ஸ்கிரீன் பால்ட் ஆகும் சாந்தாக்கா 🙏🌹🌹 உண்மையாக வீடியோ சூப்பர் அக்கா அண்ணா இப்படியே எங்களை சிரிக்க வைங்க 🎉
@TheSivafriends
@TheSivafriends 3 ай бұрын
Concept very very super.இந்த மாதிரி ஒரு நாள் எங்க வீட்டில் இருந்தால் நன்றாக இருக்கும். நீங்கள் உங்கள் கணவர condent காக நடிச்சுடிங்க.நம்ம எப்பவுமே இப்படி தான் இருக்கோம்.😊😂😂😂
@shanmugapriya2889
@shanmugapriya2889 3 ай бұрын
மேட்சு நாசமா போச்சு💝💝💝
@sangeethasivasamy7693
@sangeethasivasamy7693 3 ай бұрын
Ippadi thaane aangal pengalai paada paduthineenga...ippo ellam kaalam maari pochi...😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@archanaarunkumar2122
@archanaarunkumar2122 3 ай бұрын
Hai Santha Akka Raja Anna unga video super sema comedy Santha Akka neenga Vera level super ❤️❤️
@user-qi7so1cj8s
@user-qi7so1cj8s 3 ай бұрын
Video mulusa parkamale like comments potachu 😂😂😂laila
@MurasS-fd5bw
@MurasS-fd5bw 3 ай бұрын
Super comedy after sone days. Good actions to both.
@nurulsyafiqah7424
@nurulsyafiqah7424 3 ай бұрын
😂😂😂 eppadi paa ippadilaam yosikiringgaa ❤..semmaa World class comedy paa. Really entertaining.
@MariyaMariya-rh9xu
@MariyaMariya-rh9xu 3 ай бұрын
Raja mama ugga nadippu suppar mama love you mama 💞💞💞
@saranyapromi8221
@saranyapromi8221 3 ай бұрын
Eppadi content plan panringa anna akka vera level😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@malligamalligaraji8161
@malligamalligaraji8161 3 ай бұрын
Eppadi husband irrunthal gudupam vilankidum super comedy
@krishnansrinivasan1603
@krishnansrinivasan1603 3 ай бұрын
Lively concept. I am so admired about your performance. Keep it up.
@2322SaiSubhaChandru
@2322SaiSubhaChandru 3 ай бұрын
Santha fan poda evvalo thooram poganum . office poittu vandhu bru tea super ungal acting ❤❤😂😂
@meenan9283
@meenan9283 3 ай бұрын
Anna pavam 😁 Santha anne too much too too much
@geethamurugesan9929
@geethamurugesan9929 3 ай бұрын
Sandha swich pakathulaye erruku unku ovra thrila super😂😂😂😂😂
@meenakshisubramaniyan6750
@meenakshisubramaniyan6750 3 ай бұрын
சாந்தா ராதிகா மாதிரி சூப்பரான நடிப்பு
@user-sb2pm6gf8v
@user-sb2pm6gf8v 3 ай бұрын
Ponna pekka sonna porikkiya pethu vachirukaanga. Sariyaana rowdy ponnaa irukkum polaye... Paavam annava intha vaangu vaanguthu.. 😀😀😀😀😀😀😀😀😀
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 3 ай бұрын
என்னதான் இருந்தாலும்...இவ்வளவு கூடாது சாந்தாவுக்கு!!!
@RevathiB-ve9uu
@RevathiB-ve9uu 3 ай бұрын
நிறைய குடும்பத்தில் இப்படித்தான் இருக்கு இன்றைய நிலைமை
@sakthiavelk4829
@sakthiavelk4829 3 ай бұрын
எல்லோருக்கும் இதே நிலைதான்
@bhairavajay
@bhairavajay 3 ай бұрын
பாவம் எங்க அண்ணே ❤
@padmavenu7627
@padmavenu7627 3 ай бұрын
தம்பி ரொம்ம கஷ்டம் தான் 😂😂😂😂😂😂😂😂😂😂
@Lol-xj9qj
@Lol-xj9qj 3 ай бұрын
Thanks a lot really a stress buster video. My stress are gone. I can’t able to control my laugh.😂😂😂😂😂
@palanikurinji7024
@palanikurinji7024 3 ай бұрын
நீங்க சொல்லுற ஏங்க ஏங்க சூப்பர் அண்ணி
@malarvilia3404
@malarvilia3404 3 ай бұрын
🤣🤣👏🏻👏🏻முத்துவின் நிலைமை பரிதாபம்.
@kalaiselvinallamuthu6766
@kalaiselvinallamuthu6766 3 ай бұрын
Super ma.anna exam eluthara Mari comedya podunga
@SreeBagavathi-zk8xi
@SreeBagavathi-zk8xi 3 ай бұрын
Indha shantha akka irukae periya aaludha comedy vedio super
@user-zx2zt4kk3f
@user-zx2zt4kk3f 2 ай бұрын
Unga,nadippu,super😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 3 ай бұрын
OMG both of you doing great, good concept, I know few of the women behave like this, make the husband does the housework as well.
@TRIPLELOTUS2024
@TRIPLELOTUS2024 3 ай бұрын
Eppadilam yosikiringa akka 😂
@kalpanasudhakar4055
@kalpanasudhakar4055 Ай бұрын
Different concepts. Excellent comedy. Nice pronunciation.
@MKVlogs6970
@MKVlogs6970 3 ай бұрын
அக்கா அண்ணா உங்க நடிப்பு சூப்பரோ சூப்பர் 🎉
@radhikakasturi99
@radhikakasturi99 3 ай бұрын
concept is very very nice
@ashadhanshekar7997
@ashadhanshekar7997 3 ай бұрын
Aiyyoo Anna Anni yenakku siripu control pannamudiyala😂😂 yeppadi idhellam ungalukku thonudhu 😆😆😆
@abiramidr3385
@abiramidr3385 3 ай бұрын
😂 romba naal kalichu bayangarama sirichen
@nikinisha3078
@nikinisha3078 3 ай бұрын
Akka anna supar
@vijayalakshmibalki9643
@vijayalakshmibalki9643 3 ай бұрын
சாந்தா எப்படி கட்டு செட்டா குடும்பம் நடத்தும். ஒரு நாள் மாத்தி நடிச்சு ராஜா அப்படி இருந்தா ராஜா இப்படி ஆகிட்டார்.ஐய்யோ ஐய்யோ. இப்ப சாந்தா அருமை புரிந்திருக்கும்.😂😂😂😂
@devikadevika5130
@devikadevika5130 3 ай бұрын
Superb performance. Very interesting characters.
@Rahulkishore.A
@Rahulkishore.A Ай бұрын
புருஷன் போடும் டீ . புரு டீ 😅
@PulsarBike-ru3oz
@PulsarBike-ru3oz 3 ай бұрын
எங்க அண்ணன் பாவம்😂😂😂😂
@Vijayakumari.Vijayakumari.p
@Vijayakumari.Vijayakumari.p 3 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் சாந்தா ❤❤❤❤❤
@poongodikodi8495
@poongodikodi8495 3 ай бұрын
Sikiramma podunga anna akka i am waiting 😂
@renugasivaraman4577
@renugasivaraman4577 3 ай бұрын
iam also waiting
@narmathalavanya9914
@narmathalavanya9914 3 ай бұрын
Akka anna super 🎉🎉🎉🎉🎉🎉
@TaraThiripurasundari-ej1bc
@TaraThiripurasundari-ej1bc 28 күн бұрын
Really stress beaker. Can't control laughing.
@AnbuselviAnbuselvi-yh8vn
@AnbuselviAnbuselvi-yh8vn 3 ай бұрын
Nanum en hus mail samea vaichirukea mail vanthathum en hus kitaipaditha keapea😂😂
@sophiarani8755
@sophiarani8755 3 ай бұрын
Raja Anna nadipu super
@AmusedHibiscus-jk3ll
@AmusedHibiscus-jk3ll 3 ай бұрын
Sis bro ungalaku kidachathu nenga panina punniyam ❤❤❤❤
@MadhanRaj-rx5ji
@MadhanRaj-rx5ji 3 ай бұрын
God husband and wife 🎉
@sasirekhag7848
@sasirekhag7848 3 ай бұрын
Super comedy Last
@vjmakavjmaka2194
@vjmakavjmaka2194 3 ай бұрын
Ada pavatha😂😂😂😂😂😂😂😂😂😂 ithukunavar thoongma night duty watchman velaki poirukalam fan podu speed ah vai nu😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@vjmakavjmaka2194
@vjmakavjmaka2194 3 ай бұрын
Thangam thangam samachi sapdraram😂😂😂😂😂😂😂😂
@padmavenu7627
@padmavenu7627 3 ай бұрын
தம்பி உன் ரீஏக்ஸன் சூப்பர் 😂
@user-xb6dc6es5w
@user-xb6dc6es5w 3 ай бұрын
Ennga vettaluyum 2 phonekum oru id than😂😂
@prabaharanthiruvengadam8375
@prabaharanthiruvengadam8375 2 ай бұрын
Kasa kasanu erukkuthu Ana akka pothikittu solranga 😅😅
@shanthirajaganapathy859
@shanthirajaganapathy859 3 ай бұрын
Sema joke family pa❤❤
@kavithakamaraj3053
@kavithakamaraj3053 3 ай бұрын
Super concept Santha sister and Brother..i think most of the house persons facing these situation..❤❤❤❤❤😂😂😂😂😂😂enjoyed
@ushasukumaran677
@ushasukumaran677 3 ай бұрын
Very nice concept and good acting 👌 👍
@AjithShanthi-vr9dy
@AjithShanthi-vr9dy 3 ай бұрын
Ravi Anna kuda video podunga pls
@suhasinip2702
@suhasinip2702 3 ай бұрын
Raja ungalukku kadavul kal koduthiruppathu,nadakka mattumillai.Santhavai rendu mathi mithikkavum kooduthal.Avangalai,athu nadippanalum parkkumpothe nalla varuthu en vayile.
@shailajabalan9855
@shailajabalan9855 3 ай бұрын
Sampathikkanum veetu vaylaium paakanum Romba paavam
@sureshpriyasureshpriya1262
@sureshpriyasureshpriya1262 3 ай бұрын
Apapa comedy singangal 😂😂😂😂
@Tirupur_sathy_bus_lovers
@Tirupur_sathy_bus_lovers 3 ай бұрын
Hahahahaha hahahahaha hahahahaha hahahahaha hahahahaha hahahahaha hahahahaha ❤❤ Sandha akka Raj mams ❤❤
@valarmathi5237
@valarmathi5237 3 ай бұрын
Semma ❤❤
@indhuiyyappan8421
@indhuiyyappan8421 3 ай бұрын
Super 🎉
@nithiyayogamithran2401
@nithiyayogamithran2401 3 ай бұрын
Ayyo mudiyalada sami😂😂😂
@devapurushoth6375
@devapurushoth6375 3 ай бұрын
வணக்கம் cute couples❤❤🎉🎉🎉🎉
@indiraraghavan3632
@indiraraghavan3632 3 ай бұрын
Adapavamae❤❤❤santhamma❤❤roombhaover❤❤❤antha Pulla❤❤pavam...neenga❤❤roombhaover❤❤❤
@mkamalkamal6294
@mkamalkamal6294 3 ай бұрын
Iyoo iyoo 😂 enna srippu 😂😂😂😂😂😂😂😮
@maranlakshmi6649
@maranlakshmi6649 3 ай бұрын
Good morning brother and sister 🙏
@deviumashankar8313
@deviumashankar8313 3 ай бұрын
Vera level anna and anni
@ramiperumal1640
@ramiperumal1640 3 ай бұрын
Good morning Anna Akka
@brindagopalan6791
@brindagopalan6791 3 ай бұрын
Arumai Arumai
@lavanyalavanya03412
@lavanyalavanya03412 3 ай бұрын
Mama pavam😅 santha akka romba over aa Vela vakuriga pavam mama ❤😂😂
@sumeethvenkatesan2138
@sumeethvenkatesan2138 3 ай бұрын
Super comedy 😃
@deepaseenivasan8487
@deepaseenivasan8487 3 ай бұрын
Super akka Anna 😂😂😂
@sophiarani8755
@sophiarani8755 3 ай бұрын
Santha paavam raja annan😢😢
@kowsalya6
@kowsalya6 3 ай бұрын
சாந்தா இன்று வீடியோ போட்ட அதே ரியல் கதாபாத்திரத்திம் நான் நானும் உருப்படியா பேச மாட்ட என் புருசனையும் முழுசா பேச விட மாட்ட என் பிள்ளைங்க என்னைய திட்டுவாங்க ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉💐💐💐💐💐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐👍👍👍👍👍👍👍👍👍👍👍👍😁😁😁😁😁😁😁😁😁
@RismiyaNifroos
@RismiyaNifroos 3 ай бұрын
😂😂😂😂 Vera level
@user-om1jh3rs9j
@user-om1jh3rs9j 3 ай бұрын
Super raja
@vallemunusamy6783
@vallemunusamy6783 3 ай бұрын
Sister brother pvam ❤❤❤
@s.shivakumar4965
@s.shivakumar4965 3 ай бұрын
அருமை,அருமை😂😂😂
@DurgaRajmohanDurgaRajmoh-cu1qg
@DurgaRajmohanDurgaRajmoh-cu1qg 3 ай бұрын
Semma comedy 🤩🤣🤣🤣
@lalitharamesh143
@lalitharamesh143 2 ай бұрын
சூப்பர் சூப்பர் நல்ல க்காமெடி
@rkarmegam4020
@rkarmegam4020 3 ай бұрын
Super Anna Anni😅😅😅😅🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@user-uv3pz2jr9b
@user-uv3pz2jr9b 3 ай бұрын
semma semma😂😂😂🎉🎉🎉🎉❤❤❤😍😍😍
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 22 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 211 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 35 МЛН
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 1,6 МЛН
Aayudha poojai Paavangal | Parithabangal
15:57
Parithabangal
Рет қаралды 3,6 МЛН
Neeya Naana Full Episode 449
1:29:43
Vijay Television
Рет қаралды 1,2 МЛН
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 22 МЛН