உண்மையில் நீங்கள் சரியான விளக்கத்தை மும் ஆலோசனையையும் தந்துள்ளீர்கள். மிக்க நன்றி டாக்டர். நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்
@ilangok58432 жыл бұрын
சகோதரி நீங்கள் சொல்வதை கேட்கும் போது எனக்கு மிகவும் நிம்மதியாக இருக்கு நான் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளேன்.நான் மன வேதனையில் உள்ளேன்.இனிமேல் நீங்கள் சொல்வதை பின்பற்றுவேன்.நன்றி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்.
@rajirajeswari985 Жыл бұрын
Follow panneengala paravalla ya. Eana enga Amma ku irukku
@ilangok5843 Жыл бұрын
பரவாயில்லை நல்லாவே முன்னேற்றம் இருக்கு வாரம் இரண்டு முறை முடக்கருத்தான் சூப்பு குடிக்கவும் தினமும் காலை வெயிலில் நடைப்பயிற்ச்சியும் மாலை வெயிலில் சிறிது நேரமும் நடைப்பயிற்சி செய்யவும் புளி உணவில் சேர்க்க வேண்டாம் நன்றி வாழ்க வளமுடன்
@Akshay-kx6jz3 ай бұрын
Ennaku ipadi dan iruku rmba kastama iruku .. ungaluku ipo seri ayiducha bro .. 1year ah I'm suffering@@ilangok5843
@utubevenky2 ай бұрын
Hope you are doing good sir.how is the disorder now ?? Vitamin-D is very critical, mild exercise for lubricating the joints and keeping it healthy is also a must. For overall joint health, yoga sana could be done in addition to walking.
@manjulakrishnamurthy44672 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி மா💕💕💕 அழகான அன்பான வார்த்தைகள் சகோதரி நீங்கள் நல்லா இருக்கனும் மா இனிமை இனிமையாக இருக்கு உங்கள் ஆலோசனைகள் அருமை அருமை🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 வாழ்த்துக்கள் மா
@aanmeegapathaiyil66062 жыл бұрын
வீட்ல இருக்கறவங்களோட குறைந்த பட்ச அன்பும் ஆதரவும் இருந்தாபோதும் கால்பங்கு வேதனை குறையும்.
@user-su3xd8fn5z2 жыл бұрын
வீட்டிலுள்ளவங்களால் தான் முக்கியமாக உடல் நலமின்மையே ஆரம்பிக்கிறது.
@hehehehe8712 жыл бұрын
Romba romba correct 💯
@ramamanip1070 Жыл бұрын
Please
@Thean-li3is Жыл бұрын
Yes💯
@mayakrishnan9756 Жыл бұрын
நண்றி
@HuthaIbrahim5 ай бұрын
அருமையான பதிவு இறைவன் தாங்களுக்குநீன்ட ஆயுளைதருவானாக பிரார்த்திக்கிறேன்;
@shanmugama9224 Жыл бұрын
எங்கள் வீட்டுக்கு வந்து மிக அற்புதமான அறிவுரை வழங்கியமைக்கு நன்றி பாராட்டி மகிழ்கிறேன் வாழ்க வளர்க வளமுடன் நலமுடன் நன்றி வணக்கம்
@Universalshakthi Жыл бұрын
Dr, I've stopped all the DMARD , painkillers about 2 years already. Also stopped seeing any Doctors. Diet control, Brisk walking daily in the Sun and reduce stress( meditation) and I am healthier and happier. Never seen any doctors since then. I also can sleep well now. I do take enough rest when required. I drink some herbs if I get the pain, due to over worked. Never take sour food. Overall life must be stress-free and never get emotions rule us. Take care . From Malaysia
@kuburasdelight Жыл бұрын
How is it possible mam give suggestions to me
@utubevenky2 ай бұрын
Excellent !! You are an inspiration for many.
@KannanKannan-bn5en6 күн бұрын
👌அருமை🙏 நன்றி🌟 மருத்துவ சகோதரி✍️
@rosalissa2602 жыл бұрын
You are Very efficient Dr I wish that you should grow in bigger level and receive many awards
@shanthisunder1946 ай бұрын
உண்மையில் நீங்கள் சொன்னது உண்மை எனக்கும் முடக்கு வதநோயால் தான் இருக்கிரேன் மாத்திரை சாப்பிடுகிறேன்
@MKMVel Жыл бұрын
நீங்கள் கூரும் வழிமுறைகள் மிகுந்த அழகு. நன்றிகள் பல தங்களுக்கு
@sivaranjinis43792 жыл бұрын
Ur words cures our disease. God bless u.
@r.sindhujavengat89462 жыл бұрын
நான் முதல் குழந்தை பிறந்த பின்புதான் முடக்கு வாதம் வந்தது 5வருடம் ரொம்ப கஷ்டப் படுத்தியது சிறிய அளவில் இருந்தது இப்போது 2வருடங்களாக மருந்துகளே இல்லாமல் இருந்தேன் இப்போது மீண்டும் வந்து விட்டது எனக்கு ஒரு நல்ல diet list தாருங்கள் mam
@sundharsundhar75616 ай бұрын
தினமும் காலை மற்றும் மாலை இரு வேளை ஒரு கைப்பிடி அளவு முடக்கற்றான் இலை மற்றும் தண்டு சேர்த்து முன்று டம்ளர் தண்ணீர்ரில் ஒரு டம்ளர் ஆகும் வரை கொதிக்க வைத்து ஆறிய பின் நன்றாக கலக்கி வடிகட்டி அருந்த வேண்டும் வெறும் வயிற்றில் தினம் இருவேளை ஆறு மாதங்கள் தொடரவும் குடிக்க ஆரம்பித்த பத்து நாளில் நல்ல ரிசல்ட் தெரியும் சகோதரி முடக்கற்றான் விட்டால் முட்டு வலிக்கு சிறந்த மருந்து வேறு ஏதுமில்லை
@msrkbossmsrk22325 ай бұрын
@@sundharsundhar7561நானும் முடக்கற்றான் பொடியை நீரில் கொதிக்கவைத்து குடிக்கிறேன். 10 வருடமாக இருக்கிறது. வலி அதிகம் இல்லை
@utubevenky2 ай бұрын
Hope you are doing good. Vitamin-D(sunlight/supplement),omega-3(fish) ,whole foods to be added. white rice,idly,dosa,wheat based products avoid pannunga. Add turmeric + pepper and make golden latte. with these it will become better.
@aanmeegapathaiyil66062 жыл бұрын
அருமையான அற்புதமான ஆலோசனைகள். Thank-you so much
@mallikaramesh58332 жыл бұрын
பயறு வகைகள் சாப்பிட்டால் வலி அதிகமாகிறது. அதிலும் கொண்டைக் கடலை வாய்வுவை அதிகப் படுத்தி வலி உயிர் போகிறது. வாதம் அதிகமாவதால் முடக்கு வாதம் உருவாகிறது.
@baskers35252 жыл бұрын
S mam protein food saptale pain varudhu
@baskers35252 жыл бұрын
15yrs I have rheumatoid arthritis and also deformity
@gnanavanitha11932 жыл бұрын
Me too.vitamin d most important and b12,omega 3,fish,pulses pathu sapdanum konda kadalai cashew ,kathirikkai, pain increase ahum, veliyela food sapda koodathu, wheat ,dairy kuraikalam, olunga food pathu saptta pain illama irukkum .keep trying
@yasminebegam3409Ай бұрын
Alava sapta problem varathu
@thangadurairaj8992Ай бұрын
Thank you very much Dr
@bishsiggusfus38552 жыл бұрын
நன்றி மேம் உங்கள் அரிவுறைக்கு👌👌👌🙏🙏🙏🥰♥️
@mangamanga7315 Жыл бұрын
நன்றி மேடம் வாழ்க வளமுடன்..🙏🏻
@alfreddamayanthy4126 Жыл бұрын
Very nice useful information thank you 👍👍👍👍
@hussainhussain9875 Жыл бұрын
டாக்டர் மிகவும் நல்ல பதிவு. நன்றி.
@vijiananya5674 Жыл бұрын
Nanum unga hospital vanthathuku piragu than Vali reduce akiruku thanku
@iyyapanselvi7532 ай бұрын
Thank you sister good speech❤❤❤❤❤❤❤❤
@antonycruz46726 ай бұрын
Excellent solutions. Varma therapy is another treatment reduces pain.
@selvaalagan99668 ай бұрын
அருமையான தெளிவுரை வழங்கினீர்கள் வாழ்த்துக்கள்
@gomathimirra87422 жыл бұрын
மிக்க நன்றி.நல்ல பயனுள்ள தெளிவான பதிவு🙏
@hasiniswaminathan1754 Жыл бұрын
Very good explanation.. Thanks... My mom suffers ths prblm... My mom never eat those foods and veyil pakkame pogala... Jst now realised y it's came.. Thanks
@shaminjolitha8722 жыл бұрын
Very useful super kind explanation thank u doctor continues to see your program thanks a lot
@menaka261310 ай бұрын
Nandri sagothari naam follow pandren better vazgha valamudan
@utubevenky2 ай бұрын
Thank you for the informative share
@rajeswaris55712 жыл бұрын
சிறப்பு. வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள். 🙏🙏🙏
@krishnanvaradharajan99522 жыл бұрын
நன்றி மேடம்🙏🙏🙏
@sakthi-tq7fq Жыл бұрын
நன்றி 🙏 வாழ்க வளமுடன் வாழ்க வளர்க
@sathishakvedits1895 Жыл бұрын
சூப்பர் மேடம்
@mparimalamahesh2 жыл бұрын
Hats off to you Dr...glad to have u.... Very clear explanation 🙏... V r blessed to have u Dr 🙏
@krishnaswamyrukmangathan57352 ай бұрын
Excellent speech
@bakyalakshmiamutharajan63242 жыл бұрын
Sweet speech Tq dr❤❤❤
@safrinsafrin99302 жыл бұрын
Sle pathi solunga sis treatment
@zafransadhiq402 жыл бұрын
Madam sle disease food moolama sari seiyyalama pls video podunga
@subashiniprabhu9987 Жыл бұрын
Well explained doctor thank you so much
@ponkumargopal1365 Жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள் வணக்கம்
@mohammedthasmeerzgpp40102 жыл бұрын
My hubby took madicine for arthritis for 8months. He had so many side effects and pains.then he stoped it for two years but now he is feeling better.
@200darklr2 жыл бұрын
Which medicine using mam Pls tell
@julietalpha11 Жыл бұрын
Vadha Narayanan keerai.
@Amudhan234 Жыл бұрын
@@julietalpha11 இந்த கீரைய எப்படி சாப்டீங்க எனக்கு RA FACTOR 183.5 இருக்கு ESR 130 இருக்கு நான் ஸ்டீராய்டு 8 MG எடுக்கிறேன் ஒரு வேலை அந்த மாத்திரை டோடலனா காலையில என்னால எழுந்து நிக்க முடியாது அந்த கீரைய தினமும் சாப்பிடனுமா எப்படி சாப்பிடனும் PLS REPLY TO ME
@SudhaKalaiarasi Жыл бұрын
I have arthritis and foot and fingers are stiffed in morning, swelling and paining. Not sure how to proceed with, which doctor i should consider . Can you pls tell me how your husband got cured madam. Please.
@bakyalakshmiamutharajan63242 жыл бұрын
Very very useful msg mam Tq❤❤
@florinjs40072 жыл бұрын
Kuthi kaal Vali varama irukurathuku tips sollunga
@arjeethroshanm96163 ай бұрын
Super vazhga valamudan
@AgnisWaran-v4n27 күн бұрын
அக்கா திருச்சி ல எப்போ கேம்ப் நாட்டை பேரும் எதுக்கு ரிப்ளை பண்ணுங்க சொஸ்டர் ப்ளீஸ்
@rrajarpadma977Ай бұрын
நன்றிடாக்டர்
@selvaranyponniah51322 жыл бұрын
Hi Dr, I am vegetarian, what else I can take madam
@SAS133112 жыл бұрын
House wife Ku antha time than kitchen LA work mam.. Yenaku body full um pain ana morning 5.30 LA irunthu 8 varaikum yen paiyan school pora varaikum kitchen kulla nikanum, next hus sapadu... Next 9 Ku energy full um poi rest sapda 10 aguthu.. Epadi mrng veliya porathu
@vishnuvardhan69876 ай бұрын
Health mukkiyam na time othuki than aganum
@premavasu7630 Жыл бұрын
Very useful mam romba azhaga sonninga mam En paiyanuku 23 years aguthu vericose eruku starting thanu Dr sonnanga pls any tips mam
@krishnaananth6338 Жыл бұрын
Naduku vadam pathi solunga dr
@ramyavalu39072 жыл бұрын
எனக்கு கொரனா வந்த பின் மூச்சு உள் இழுக்க கஷ்டமாக இருக்கிறது இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் மேடம் pls reply mam
@haltheppadiirkku37482 жыл бұрын
எனக்கு 5 வருடங்களாக சொரியாசிஸ் முடக்குவாதம் நடக்க முடியாமல் இருக்கின்றேன் இதற்கு தீர்வு சொல்லுங்கள் மேம்
@rasheedahaneef23852 жыл бұрын
Well explained Mam Thank u
@poonguzhalikrishnachander9318 Жыл бұрын
Thank you so much mam for taking this topic and it's very useful. Am under treatment for RA and I live in a cold dominant weather state in the US so I'll not get enough sunlight and during that time, my inflammation will get worse. Is there any option on how to manage the winter season?
@KalaiSelvi-su5et10 ай бұрын
Salem eappo varuvinga madam
@senthilrj1002 жыл бұрын
Very useful information Mam. Thanks a lot 👍🏻
@DurgaDevi-bl8pr Жыл бұрын
Makkaluku thevaiyana maruthuva video poduka man, waiting for your videos
@ThamilNesan2 жыл бұрын
வெய்யில் இல்லாத மேற்கத்தைய நாடுகளில் என்ன செய்யலாம் என்பதையும் சொல்லுங்கோ Dr சர்மிகா தங்கச்சி 🇨🇦 ஈழத்தமிழர்
@umamageswaris42752 жыл бұрын
Ankylosing spondylitis ku treatment kuduppeengala Dr. Sollunga
@khanayoob9468 Жыл бұрын
Assalamu alaikum Thanks sister
@pootamil994011 ай бұрын
Food chart podunga mam pls
@ffajarnisha Жыл бұрын
Thank you so much sister 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@veluvithya57972 жыл бұрын
நெஞ்சு வலி ஏற்படும் போது செய்யக்கூடிய முதலுதவி சிகிக்சைகள் சொல்லுங்க
@saineha63362 жыл бұрын
Sss doctor... General ah is neraiya heart attack vanthu eranthutu irukanga.. So precautions and first aid tips sollunga ma'am..
@ananthiabarna80172 жыл бұрын
Mam , pls suggest and give a video for SLE lupus patients.. Food charts or need must to follow up things .. lot of steroids we r taking from long years . Kindly give more info for us
@zafransadhiq402 жыл бұрын
Same
@dhivyaprabakar38232 жыл бұрын
Yes mam same problem
@bhavanibanu6332 жыл бұрын
Yes, much needed one
@jayalaxmig45672 жыл бұрын
Sure I too need
@mohanalakshmi1160 Жыл бұрын
I'm also SLE CONVERT pls give solution
@g.rtamiltamil48402 жыл бұрын
Mam,pls share gout awareness and gallbladder stone cure treatment.
@reetasamraj21072 жыл бұрын
Thank you Dr
@SanjuSanju-dn4pr Жыл бұрын
Thank you for ur kind explanation dr because iam rheumatoid arthritis patients
@kaleshaj10812 жыл бұрын
வணக்கம் மேடம் 🏅
@manipriyapommi3899 Жыл бұрын
எனக்கு 26 ஆகுது இப்போவே எனக்கு ra positive Madam
@kurinjis38722 жыл бұрын
Mme, how to recover Frozen Hand, please put a video on it, Thank you.
@sivagamisivagami660 Жыл бұрын
முழங்கால் வழி அதிகம் மேம்...ans mam 🙏🙏🙏🙏
@Speedwithviolence2 жыл бұрын
thank u mam for uploading vedieo for ra i have ra problem
@JothiJothi-wx8zk Жыл бұрын
Arumai Dr..God bless you Dr
@Mercy15072 жыл бұрын
Yes mam... I'm ANA postive and taking siddha medicines. Siddha is the best for this
@vinothselvam2 жыл бұрын
How are you doing now and where is your treatment place
@Mercy15072 жыл бұрын
@@vinothselvam I'm good. Nellai Siddha Varma Consulting Centre, Tirunelveli
@Mercy1507 Жыл бұрын
@@karthikraja045 I'm out of pain now.
@Mercy1507 Жыл бұрын
@@karthikraja045 siddha la pain stop aanadhum medicines edukka vendam. Aana patthiyyam life long follow pannanum
@Mercy1507 Жыл бұрын
@@karthikraja045 illa ANA positive
@prince86732 жыл бұрын
Rheumatism and Rheumatoid Arthritis are different. Please change the topic line ..
@sujanamartin20996 ай бұрын
Vellore la yum camp porunga mam
@yogaraniaruna4470 Жыл бұрын
நான் ஸ்ரீலங்கா இதற்கான மருந்து இலங்கையில் எடுக்க முடியுமா
@lllluin2 жыл бұрын
எனக்கு அரிப்பு இருந்தது நீங்க சொன்ன மாதிரி உப்பு 3பூன்.போட்டு தடவி வந்தேன் இப்போது அரிப்பு இல்லை 😄😄😄😄 Thank you doctor 🙏🙏
@sathishakvedits1895 Жыл бұрын
எனது அக்காவிற்கு முடக்குவாதம் உள்ளது நாங்கள் தங்களை நேரில் வந்து அனுகி மருத்துவம் பார்த்து எனது அக்காவின் நோயை குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் எனது அக்காவை அழைத்து வருகிறேன்..🙏
@monikamonika91163 ай бұрын
Hi sister unga akka. Cure aitabgala. Solunga pls🙏
@parthibanrajaraman6808Ай бұрын
Sollunga madam sariya akircha madam
@monikamonika9116Ай бұрын
@@parthibanrajaraman6808hi sister ungalukum iruka ra
@mercysamraj6 ай бұрын
ASO positive pathi sollunga mam
@மயிலுகுயிலு2 жыл бұрын
Sharmika sis.amma ku soriyasis ku theervu solunga.romba kashta paduranga
@vanisrisrithar52052 жыл бұрын
Mam uric acid medicine food habits sollunga mam
@kalamandalambeena1539 Жыл бұрын
Thanks doctor
@saleemammu5512 жыл бұрын
Naangalum daily sundal saapiduvom,chekku ennai thaan use panrom mam
You are serving a lot to people keep it up mam plz continue and serve our human society. Be connected with us mam
@kanisaran4922 жыл бұрын
Scalp soriyasis kku medicine sollunga mam. Please.
@beulahprasad44332 жыл бұрын
Very useful information message. Thanks lots ma
@beulahprasad44332 жыл бұрын
😊🙏🏻
@manobharathis66802 жыл бұрын
Kidney problem and creatinine level reduce panradhuku video podunga sis
@tahirabegum28534 ай бұрын
I've rheumatoid arthritis I intake siddha medicines I stopped eating mutton because if eat continuously for 2 days I get knee pain I searched in google that is given shouldn't eat spare parts mutton I won't eat prawns Once I had liver the next day I couldn't stamp my leg on floor I had so much of pain Pls reply to my comment ma'am
@RitaFrancis-u5n10 ай бұрын
Nodules ku remady solluga plz
@umaranikumaresan19952 жыл бұрын
Theni district la eppo camp poduveenga mam
@shobhad9564 Жыл бұрын
You are absolutely right mam iam shobha i suford, a lot pain in RA other Dr said only medicine But what you said clap👏 I follow your words its miracle now I am free from authorities😊
@Amudhan234 Жыл бұрын
உங்களுக்கு சரி ஆடுச்சா i am also எனக்கு Ra factor183.5 ESR 130 நான் 8 MG ஸ்டீராய்டு எடுத்துக்கிறேன் நான் மிகவும் மன உளைச்சல்ல இருக்கிறேன் இந்த நோயினால எனக்கு கார்டிலேஜ் தேஞ்சியிருக்கு உங்களுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை பண்ணனும் அப்படின்னு டாக்டருங்க சொல்றாங்க நீங்க எப்படி சரி பண்ணீங்க சொல்லுங்க
@anandhimurali4254 Жыл бұрын
Take sunlight daily that improved me more ....try it for atleast one hour daily ...you should see early sun ..you will definitely find a difference in one month
@sheelasherly9211 Жыл бұрын
Hi mam what u had for rheumatoid medicine
@Amudhan234 Жыл бұрын
@@sheelasherly9211 mam good after noon now i am taking mudakkaththan ,highpiscus,valmilagu,and thippili morning and evning daily
@SudhaKalaiarasi Жыл бұрын
I have rheumatoid arthritis and it starts paining a lot, swelling and morning stiffness. I dont know which doctor to check and how to cure. Since you have cured can u pls suggest me pls
@samidass88872 жыл бұрын
Dr please upload a video for 11&12 std students as at which time to sleep and which time to wake up