வணக்கம் 🙏 எனக்கு முடக்கு வாதம் உள்ளது. இதற்கு நான் காரணம் சரியாக சாப்பிடவில்லை... சரியாக தூங்கவில்லை..... ஆனால் இதை நான் எதிர் கொள்ள தயாராகி விட்டேன்... ஆனால் மாதவிடாய் காலத்தில் என்னால் வலி தாங்கவே முடியவே இல்லை.... ஏதேனும் உதவி மேம்....
நானும் இந்த முடக்கு வாத நோயால் கடந்த 12 வருடங்கள் கஷ்டப்பட்டு வருகிறேன். டாக்டர் பரிந்துரைக்கும் பயிறு சுண்டல் துவரம்பருப்பு இவற்றை தயவுசெய்து சாப்பிட வேண்டாம். அவை வலியை அதிகப்படுத்தும்
@sangeethaaariworks174 Жыл бұрын
Correct sis ennakum mudakuvadham iruku
@FREEFIRESQAD11 ай бұрын
S true
@rioriya866811 ай бұрын
Which payary
@ஒழுக்கம்பழகு11 ай бұрын
Vayu poruttkkal saappida kudathu
@sharmiira324710 ай бұрын
Aama
@PoongodiKnp Жыл бұрын
சங்கு பூ வேர் அரைத்து நிலக்கடலை அளவுக்கு ஒன்பது உருண்டை பூம் பழத்தில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும் இந்த மாதிரி மூன்று மாதத்திற்கு ஒரு முறை சாப்பிட்டால் எந்த மருந்து இல்லாமல்100/ குணமாகி விடும்
@heavenvillage5347 Жыл бұрын
It's true plz give me afull details plz
@jarinabegum27294 ай бұрын
00😊1
@Nila-i9k4j3 ай бұрын
என்ன பழம்?
@ambikasubramani65113 ай бұрын
@@Nila-i9k4j@ தமிழ் பூவன் வாழைப் பழம்
@MuthuPonraj-lt9hg2 ай бұрын
கதலி பழம்@@ambikasubramani6511
@shanmugama9224 Жыл бұрын
மகிழ்ச்சி பாராட்டி மகிழ்கிறேன் நன்றி வணக்கம்.குறைந்த நேரத்தில் அதிகமான ஆலோசனை வழங்கிய உங்களை எப்படி பாராட்டினால் உங்கள் மனம் நிறைவடையும், குடும்பத்தில் ஒருவராக ஆலோசனை வழங்கியுள்ளார்கள் நன்றி வணக்கம்
@rathinakumar1796 Жыл бұрын
கை விரல்கள் மறத்து...போன feel..இரத்த ஓட்டம் இல்லாதது போல்...உணர்வு..ஒரு பிடிப்பு இல்லாதது போல் இருக்கு...I need good suggestion regarding
@Lachuini3 ай бұрын
Consult neuro specialist.
@kalaiselvis42462 ай бұрын
Everyday exercises
@yasminebegam34092 ай бұрын
Same enakkum irukku
@parameswari5061 Жыл бұрын
Idly....pulippu no eat....fulka.....Godhumai....no eat.....leg pain varum.
நாகர்கோவிலில் சித்த வைத்தியம் சாப்பிட்டு வர முடக்கு வாதம் குணம் பெறும். சங்கு பூவின் வேரில் குணமாகும்.
@hepsibhabeu67829 ай бұрын
Epdi sapdanum
@MuthuKumar-vj5mv5 ай бұрын
மருத்துவர் விலாசம்
@SaramariSaravanakumar4 ай бұрын
நாகர்கோவிலில் எந்த இடம்...???
@narendranramachandran15314 ай бұрын
நாகர்கோவில் விலாசம் அனுப்பவும்
@lakshmisubha20364 ай бұрын
Nagercoil entha place... Naanum nagercoil than
@rjnagapooshani120011 ай бұрын
மிக அழகாக, தெளிவாக, சிறப்பாக விளக்கம் கொடுத்தீர்கள் டாக்டர். மிக்க நன்றி. வாழ்க வளமுடன். சிறிய சந்தேகம். தைராக்ஸின் எடுப்பவர்கள் நல்லெண்ணெய் வெறும் வயிற்றில் எடுக்கலாமா? ஏனென்றால் தைராக்ஸின் பெருந்தயத்தில் எடுக்க வேண்டிய மாத்திரை என்பது வைத்தியர்களின் பரிந்துரை.
@Indira-l8rАй бұрын
என் தங்கமே ரொம்ப நன்றி எனக்கு முடக்கு வாதம் இருக்கிறது பல மருந்துகள் சித்த மருந்துகள் ட்ரை பண்ணி விட்டேன் ஆனாலும் என் வழி உடம்பில் இருந்து வெளியேறவில்லை என்ன பண்ணுவதுன்னு தெரியல மனம் வெறுத்து இறந்து போய் விடலாம் என்ற எண்ணம் மட்டுமே என் மனதில் உள்ளது எனக்கு வழி சொல்லுங்கள்
@hathijakani Жыл бұрын
Ugala matri yarkum ipdi oru nalla manasu varadga salikama ygala kavanickiriga thanks
@venkatmusathi729811 ай бұрын
நல்ல Carring - ஆ சொல்றீங்க மேம் நன்றி
@ranis702111 ай бұрын
Super ma ivlo alaga arumayana tips sonigama vakthukkal❤
@JANANI_CK_AMMK7 ай бұрын
Mdm ,என்னுடைய தந்தை RAவால் 5 வருடமாக அவதிபட்டு மூச்சு திணறல் வந்து இறந்துவிட்டார்,இது போல் யாருக்கும் நடக்க கூடாது..
@yuva795210 ай бұрын
Mam ....Enaku 4 years aa RA iruku ....Ipo one year aa dry eyes vanthuduchu .....Dry skin aa iruku.....Eyes la suthamaa thanni varla......Na enna pannanum......Pls reply mam😢
@RuckmaniM Жыл бұрын
தன்னுடன் இருப்பவர்களுக்கு அதிக கட்டளைகள் இடுவது மற்றும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது. தப்பு செய்து விட்டு, அதற்காக வாழ்நாள் முழுவதும் வருத்தப்படுவது!
@shanthiravi4153 Жыл бұрын
Correct
@selvanathan2575 Жыл бұрын
Yara solringa puriala
@RuckmaniM Жыл бұрын
@@selvanathan2575அப்படியாக நடப்பவர்களுக்கு!
@subburajayyadurai743911 ай бұрын
கொஞ்சம் detailed ah sollunga @ ruckmani
@RuckmaniM11 ай бұрын
@@subburajayyadurai7439 அது போன்று, நடந்துக் கொள்பவர்களுக்கு முடக்கு வாதம் வருகிறது.
@SaroAlbert Жыл бұрын
மேடம் எனக்கு இந்த வலி அதிகமாக இருக்கு என் கணவர் திடிரென்று ஆர்ட் அட்டாக் வந்து இறந்துவிட்டார் நான்கு வருடங்களாக அழவதை தவிர்க்க முடியாத நிலை ஆனால் இப்போது என் நிலமை உடல் வலி மனவலி இல்லை அதற்கு வழி காட்டும்
@thalakrish7042 Жыл бұрын
கவலைபடாதிங்க மா நான் சித்தா மசாஜ்கலை நிபுணர் உங்கள் வலியை சரிபண்ணமுடியும் ...எட்டு இரண்டு ஏழு ஜிரோ ஏழு மூண்று ஏழு ஐந்து ஒண்பது ஒண்பது ...நம்பிக்கையாய் கால் பண்ணுலாம் மா
@KumaraVel-vk5buАй бұрын
13:48 @@thalakrish7042
@LakshmiLakshmi-nk8zm10 ай бұрын
முடக்குவாதம் வந்து ஒரு வருடம் ஆகிவிட்டது எனக்கு வலி குறையவே இல்லை நான் படும் வேதனைக்கு அளவே இல்லை
@JananiS-ox7lg10 ай бұрын
Enakkum 1 year aachu... I am now better pa..I am 15 years old.. I saw in ramachandra
@ilangok58435 ай бұрын
முடக்கருத்தான் சூப் அல்லது ரொட்டி செய்து சாப்பிடுங்க
@SelvamKumar-s8t12 күн бұрын
எனக்கும் தான் இந்த பிரச்சினை உள்ளது
@divyagloryraj8120 Жыл бұрын
என் அம்மாயும் இறந்து போய்ட்டாங்க.. முடக்கு வாதம் வந்து... அவங்களுக்கு நான் செய்யாத சேவையே இல்ல... But அவங்க ஒடம்பு ஒத்துழைகைல... She is only 45yr old... Passed 2019. ரொம்ப கஷ்டபட்டாங்க வலியால்.😔
@shobapai4557 Жыл бұрын
😢 Unga vedhanaya naan unargiren. Enendral ennoda ammavum oru madhathirkku munbuthan eranthaga 😢😢😢
@deepus5234 Жыл бұрын
Enakum
@sowmiyag2135 Жыл бұрын
Yennoda ammavukum erukum she is above 40 tablet edukuraga bt stiffness elama erukanga rembavey bayamaeruku 😢
@shobapai4557 Жыл бұрын
😢😢😢
@Ajai32 Жыл бұрын
My amma died in 2003 because of this😢. 20 yrs achu. I still care for her🤲🙏
@acexecisevenkatraman69409 ай бұрын
I was affected by deep depression for the past 10 months. Now i have starting of arithritis
@sandal9484 Жыл бұрын
கொரனா ஊசி போட்டதுக்கு அப்புறம் நிறைய பேருக்கு வருது
@HemalathaHemalatha-xz9kv11 ай бұрын
Yes
@ancysubi38510 ай бұрын
Ssss me also
@AmuthaSenthil-kl9ye6 ай бұрын
Yes it's true
@shalinivibrant31045 ай бұрын
Yes different impact ...two menstrual cycle in one month I m facing
@kishorekumar93665 ай бұрын
Yes
@anbuswapna416210 ай бұрын
Arthritis patient, I get finger joint swelling sometimes. My question is why citrus fruits not good for us.?
@Selvaranj2 ай бұрын
It makes gas trouble
@Selvaranj2 ай бұрын
Sour makes gastric
@Ammuworld84206 ай бұрын
நீங்க சொல்ற எல்லா கஷ்டமும் நான் படுறேன் 😢😢😢😢😢
@sumathiraja97632 ай бұрын
Enakkum past one month ah joint pain irukku😢😢😢
@MoMo-mu6vu10 ай бұрын
3 um illa... Sunlight Food..no water Sleeping...so mudakuvatham iruku
@KarthickPrabhuSara11 ай бұрын
அருமையான பதிவு ❤ வாழ்க வளமுடன் 🙏🙏🙏 வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏
@viruveedulovelykids39815 ай бұрын
Super mam, thanks for informations, neenga sonna informations ellam nalla follow pantra maathiri oru food chart morning la irunthu night varaikum with time oda pottu sollunga mam. This is my kindly request mam plssss
@divyadivya-cs8qw9 ай бұрын
முட்டை சாப்பிட கூடாது கொண்டை கடலை பட்டாணி gas items potato sapita kudathu
@prashavaisha849211 ай бұрын
Parkinson disease explain pannuga mam please
@kanagakanaga27969 ай бұрын
Enaku joint la ellam romba pain erukkum madam 😢
@PerumalakkalVАй бұрын
மஞ்சகாமாள வருமா
@balamuralikrishna228910 ай бұрын
Dr. When you are visiting Bangalore please inform we have to take appointment please
@DakshinaMurthyA9 ай бұрын
very good information Dr. Same issue for my mom. All symptoms as you mentioned. Day by day new problems, skin, pain , stomach burning etc
@sarveshladdu319 Жыл бұрын
Madam put video of liver hemangioma, treatment ,medecine
@pallavianand3353 Жыл бұрын
Celery juice kudikkalama mam please sollunga
@lailath1492 Жыл бұрын
Kudikalam sister
@GopiPrabha-j6j3 ай бұрын
Left leg physically challenged person madam.Walking romba kashtam.what to do for this orthotics body pain.Coukd you please explain Madam?
@KalaiSelvi-su5et Жыл бұрын
மருந்து கண்டுபிடிங்க சீக்கிரம்
@prabapraba6799 Жыл бұрын
அம்மாக்கும் 6மாதமாக இந்த பிரச்சினை இருக்கிறது டாக்டர் 😔😔
@sdsrsp2 ай бұрын
Mam, I think Wheat 🌾 products, we should avoid, because it has gluten.
@asunthamarry6718 ай бұрын
Have any medicine for this. Tell and give me madam. How to talk with you?
@ShahulHameed-qg3tm Жыл бұрын
அம்மா தாயே மிக்க நன்றி
@leemarosi76939 ай бұрын
Thank you ma.
@lalidhasathish9055 Жыл бұрын
Mam it's not heridatory diseases, it's one type of autoimmune disease. Can't able to cure, only able to control the pain and deformity changes. By. Dr. Sathish
@lmpramila7642 Жыл бұрын
Oil ghee kudichaa cholestrol problem varaadha
@deenathobias33810 ай бұрын
எனக்கு வலது கால் மறுத்துகுது வலது புறம் முகம் மறுத்துகுது மதமதனுகுது என்ன சாபிடனும்
@bencyprisca50111 ай бұрын
Very good explanation doctor.Morning can I take ragi, varagu samai, porridge?
@arunkumarv683 Жыл бұрын
Your the second god of your patient on the earth mam.
@sajukals2203 Жыл бұрын
Excellent Dr....Dr. முடக்குவாதம் patient க்கு Pressure Sugar ம் இருந்தா என்ன டயட் ஃபாலோ பண்றது... இதே டயட் ல என்ன என்ன change பண்ணனும்....please...
@selvisubramaniam4855 Жыл бұрын
Theivame neenka nalla erukkanum ethaivida yaralum sollamudiyathu nanum muthan muthalaka chicken gunya vantha time el ennaku r a kandupidithom antru muthal intha noiyudan poradikondullen my age 47 eni nenga sonnamathiri life style follow panni meethi valkkaiyai valapokiren nan romba nalaka deicy subscriberthan sarmika mem sodhaiyai sathanai aakiya sellakuty anpana pen unkal pecchai kettale pathi noi kunamakividum valga valamudan
@monikamonika91165 ай бұрын
Hi sir neenga epadi irukinga 😢
@gurumurthy3306 Жыл бұрын
Dr. You are the greatest gift to humanity. May God bless 🙌 you .
@DhanabackiamGovindaraj-lx1nt7 ай бұрын
Mam doctor tell me avoid sunlight.
@aravinthravi937011 ай бұрын
நன்றி டாக்டர் 👍
@diviyaammu8314 Жыл бұрын
வணக்கம் சிஸ்டர் எனக்கு யூரிக் ஆசிட் இருக்கு மாத்திரை சாப்பிட்டு வரேன் அனள் பின் தலை வலி அதிகமாக இருக்கு அதுக்கு மருந்து சொல்லுங்க
@esthersandhiya14 Жыл бұрын
SLE treatment sollunga
@jamunagovindhan9937 Жыл бұрын
Can we take apple beet carrot juice
@Packiyalakshmi-mb2dc Жыл бұрын
Nega sonna mathiri enaku Ella pain irruku mam
@kalaivani-uf5qw Жыл бұрын
I am facing all this symptoms for past 5 years
@bhavanis81198 ай бұрын
Me too the same
@NaveenAgashN Жыл бұрын
Aso and esr high ah iruku yethanala intha rendum high irukum doctor please solunga
@Arunkumar-wv1fp3 ай бұрын
Yenga amma ku 25 yrs ah irukku naanga pakkatha dr illa pogatha Dr um illa....😢😢😢yenga amma still kastapattukittu tha irukkanga...
@sanjaygayanthikaa7041Ай бұрын
Thank you for your Valuable information I was suffered RA last 3 years.. Taking saz ds tablet.. 1 g But pain continues...
@subhaparthiban289810 ай бұрын
mam vanakkam. மேம்என் கணவருக்கு ஹைட்டாக் இரண்யா . இதில் முடக்கு வாதம் ஸட்டா வது தீர்வு வீடியோ போடுங்க மேம்
@senthilanbalagan85327 ай бұрын
Mutton is red meat which is highly risk to arthritis it will elevate the pain right
@poomanikumaraguru91109 ай бұрын
Thank you so much doctor for the lovely tips
@vidhyasagar2662 Жыл бұрын
Mam.I am the private school teacher.I Cannot work.I had pain in mootu veekam.i cannot walk in right leg.i am 57 yrs old.I am suffered for the past 6 months.please tell me.thanks a lot
@v-tech309111 ай бұрын
Na oru 4 to 5 years ah stress mam ....I had so much of problems...but now only i releave from stress...
@parameswari5061 Жыл бұрын
Vitamin c juices saappidalaam.....payiru vagaigal should not eat mam....protein also increase pain
@UmmalHabibaHabiba-q8w Жыл бұрын
Sle lupus irruku sis enna panuradhu
@vasukiprabhu5812 Жыл бұрын
Thyroid and pcod weight loss housewife tips solunga
@TheMaryangel1983 Жыл бұрын
My mom also taking treatment for "RA" from 2001 to till date... Vry painful!!
@varunkarthick92172 ай бұрын
பயறு வகைகள் முளைகட்ட வைத்து சாப்பிடலாமா
@sheelaselvaraj1270 Жыл бұрын
Mam yenaku sugar yiruku adhanala kaal kai joint painyirukuma? Plz rply.
@arumugamsenthil728010 ай бұрын
ஒரு கவலையாய் இருக்கிறது ரிப்ளை பண்ணுங்க மேம்
@smuthukumarkumar69399 ай бұрын
வணக்கம் மேடம் என் மனைவிக்கு முடக்கு வியாதி இருக்கிறது இது கணவருக்கும் வந்துவிடுமா கூறுங்கள்
@TrendRocket1756 ай бұрын
எனக்கும் இதே சந்தேகம்தான்
@gramathuammamagal278310 ай бұрын
Mam SLE pathi explain panuga
@NissaDoha9 ай бұрын
Thank you daughter very very valuable information .God bless you. ❤❤
@julietmary197410 ай бұрын
I am suffering from 22 years please helpme Dr
@sivakumarsambasivam89016 ай бұрын
Could you suggest the remedy for numbness and tingling in hand and feet.
@Revathy-r7u Жыл бұрын
Ernakulam sugar and thyroid renumeration ulathu naa ghee edukalama or coconut oil ornalaenai ethu edukalam
@VimalaK-l1y Жыл бұрын
Unmai thaan mam enaku romba valikum naan bayangarama aluven😭😭😭
@ttr6157 Жыл бұрын
Hi sharmika madam your are saying eat all payaru variety .but if I am rheumatoid patient I eat this one variety day severe pain in my body next day main in knee joint n left hand swelling n severe pain.can you give your reply.
@jabeenk9259 ай бұрын
In the information WBC count is increasing a ghuma
Hello Madam. I have Arthritis and have gluten problem too can u pls suggest what I should have I am a vegetarian. Thank u Mam🙏
@leelavinothanannamalai5642 Жыл бұрын
Juice aggregates.
@AshokKumar-ui7iw11 ай бұрын
Thank u Dr. I want some more clarity,, 1) since 5 yrs i am suffering from rhemotide arthritis taking treatment. Tabs & cap 2) since 3 yrs i am suffering from CKD stage 3 , my hb came down to 9 percent, my wt reduced from 69 kg to 64kg. Dr. No tab given only adviced diet. 3) i am an IBS patient taking treatment. Tab & cap. Kindly advice me what diet i have to follow & where i have to take treatment for the above 3 diseases. I came to know know in english medicine there is no permanent cure. I am from karnataka state, i hope i may get remedy from ur side Doctor. T q
Can we take pulses , many doctors insist not to take pulses for rhumatoid arthritis? But you are telling to take them?
@anusuyasenthilkumar8375 Жыл бұрын
Madam , is it affecting voice ?
@sangeedinesh3813Ай бұрын
Milk kudikalama mam rheumatoid patient
@divyagloryraj8120 Жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா... Careing ah சொல்ற மாதிரி இருக்கு... இப்படித்தான் இருக்கனும்....
@jeevarani292311 ай бұрын
என்னுடைய அம்மா 80வயது. நல்லா இருந்தார்கள்.கடந்த சில மாதங்களாக இடுப்பில் இருந்து பாதம் வரை தாங்க முடியாத வலியில் இருக்கிறார். நடக்கமுடியாமல் அவதிப்படுகிறார் . இந்த வைத்தியம் செய்யலாமா
@selesmonika9694 Жыл бұрын
Is rheumatism is same as Gout...
@yogapriya5504 Жыл бұрын
Mam am an arthritis patients am facing same as u said wat to do... don't know wat to do, apart from my treatment also....