அருமையான தகவல், உப்பு உபயோகிப்பது எப்படி, உங்கள் விளக்கம் மிக அருமை, 3 எழுத்து உப்பை முறையாக உபயோகித்தால் 4எழுத்து செல்வம் பெருகும்
@vijilifestyle-k7o2 жыл бұрын
அம்மா..சூப்பர்....இனி நீங்கள் சொன்னது போலவே நான் செய்கிறேன்.. மிக்க நன்றி அம்மா.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sornasubha41274 жыл бұрын
இந்த தவறை நானும் செய்வேன் இனி செய்ய மாட்டேன் நன்றி அம்மா
@gayathiriarunachalam1804 жыл бұрын
சின்ன சின்ன விஷயங்களில் கூட கவனம் தேவை என்ற பதிவு நன்றி மா.
@vathsalaranjan76883 жыл бұрын
நன்றி சகோதரி இன்றில் இருந்து நீங்கள் சொன்ன மாதிரி செய்ய தொடங்குகிறோம் மிக்க நன்றி 🙏🌸
@ansaribeem31764 жыл бұрын
மிகவும் நன்றி மேடம். நானும் இந்த தவறை செய்திருக்கிறேன். இனிமேல் திருத்திக்கொள்கிறேன்
@malkanmalkan43594 жыл бұрын
உங்கள் தகவல்களை தவராமல் பாா்க்கின்றேன் மிகவும் நன்றி
@guhanparmi31982 жыл бұрын
உங்கள் பேச்சு மிக அழகு,❤️❤️🙏🙏
@shivanaidu27884 жыл бұрын
பயன் உள்ள நல்ல தகவல் நன்றி மா.
@ganavijay2264 жыл бұрын
Indha video eannakku mrgaum payannulladhaga erundha dhu Amma thankyou ma.
@mrithushreevlogs5554 жыл бұрын
திருத்தி கொள்ள வேண்டிய ஒன்று . நன்றி அம்மா😀👍
@HaHa-ls6jh4 жыл бұрын
அம்மா மிக்க நன்றி இந்த தவறைஇனிமெல்செய்யமட்டேன்மாஉங்களைஎனக்குமிகவும்பிடிக்கும்அம்மா🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕💕💕
@SakthiVel-gl4ee4 жыл бұрын
Thank you amma
@mathiganesan12964 жыл бұрын
Nanri arumayana thagaval unmai
@anithalahxmi69914 жыл бұрын
நானும் இந்த தவறை செய்தேன் அம்மா இனி கவனமாக இருப்பேன் ரொம்ப நன்றி அம்மா 🙂
@jayarajpalani81324 жыл бұрын
மிக மிக பயன் உள்ள முக்கியமான தகவல் அம்மா . நன்றி
@meenakshi80164 жыл бұрын
Nenga sonna mathiri than nanum seiven... Inimel itha thavarai seiya matten ... Thanks amma
@suryavenkat22064 жыл бұрын
Amma rhomba superaana thagaval...nanum inimel kandipa follow panran
@rajeswarithalapathi40764 жыл бұрын
Arumaiyana thagavel thanks madam
@vvijayalakshmi43972 жыл бұрын
வணக்கம் அம்மா தங்களின் பதிவு மிக்க சிறப்பு உப்பு ஜாடியை கீழ் தரையில் வைக்கலாமா அல்லது மேடையில் வைக்கலாமா என்று தங்கள் பதிவு எதிர் பார்க்கும் ரசிகைகள்
@arunaiyappan28614 жыл бұрын
இந்த பதிவுக்கு மிக்க நன்றி நன்றி நன்றி என் பெரியம்மா எனக்கு சொல்லி தந்த விஷயம் என்னால் சிலருக்கு தான் அறிவுரை கூற முடியும் இந்த பதிவினால் பலர் பயன் பெறுவார்கள் நன்றி வாழ்க வளமுடன்
@santhanakumari58014 жыл бұрын
Unmaiyaga sonnirgal. Miga Nandri.
@esakkiesakki13374 жыл бұрын
Amma vanakkam nalla payanulla thagaval. Nice amma 👌👌👌👌👌🙏🌹
@tamilbharathi31653 жыл бұрын
Really super amma. Enga veetula ethana time sonnalim Ida follow panna mattanga.
@LakshmiLakshmi-es1wu4 жыл бұрын
Amma ninga great ninga sollarathu 100%. Romba romba sarithamma
@jothimanik12764 жыл бұрын
அம்மா நீங்க போட்டிருக்கும் வளையல்கள் எல்லாமே எனக்கு மிகவும் பிடிக்கும்
@karunambikaiboopalan95254 жыл бұрын
வணக்கம் சகோதரி. நல்ல பயனுள்ள தகவல் தந்ததற்கு நன்றி. 👍🙏🏼🙏🏼
@divyaajay61392 жыл бұрын
Super amma nalla thagaval
@rethnadewi49453 жыл бұрын
Amma hungal karuthuku rombe nanri amma 🙏🙏🙏
@punithap94054 жыл бұрын
மிக மிக மிக நன்றி அக்கா...... அருமையான பதிவு......🙏🙏🙏🙏
@Yuvanthika-nd3km4 жыл бұрын
ரொம்ப நன்றிமா அருமையான பதிவு
@nuraishah11843 жыл бұрын
Very good advice. My parents used to buy more than needed salt. My mother used to keep the salt in a big jar with cover. She used to keep some in a smaller container for cooking. She always placed a ceramic spoon inside. So we never touched the salt with our hands. My mother had no idea about all these rituals or taboo. She was just very overly fussy about cleanliness. She had spoons in all her containers of spices. So when I got married, I followed likewise just for the sake of cleanliness. Thank you madam for sharing this information.
@gothaisaran4 жыл бұрын
Arumaiyana thagaval amma useful vedio
@devakrishnan12934 жыл бұрын
I like your video a lot..
@omshanthishanthi79674 жыл бұрын
உப்பு பற் றிய தகவல் super
@shanthiashokkumar46194 жыл бұрын
thank u so much amma nalla pathivu
@manikandanvarshangurudevii16294 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
@gomathisivakumar72304 жыл бұрын
மிகவும் அருமை அம்மா .நன்றி
@shanthipushparaj99474 жыл бұрын
NARPAVI NARPAVI NARPAVI NARPAVI vaalga valamudan...thanks amma
@malkanmalkan43594 жыл бұрын
சொன்ன கருத்துக்களுக்கு நன்றி அக்கா
@kala_devi39634 жыл бұрын
Nanri amma. Ningalum ungal anbu kudumbamum ella valamum petru vazhalka valamudan.
@manideepa10014 жыл бұрын
Enaku amma ellai Nenga solura oru oru vishayathaiyum Na katukiran oru mana amaithi En vitil kitaikuthu romba usefula eruku thank you amma
@muthumuthuvel61324 жыл бұрын
Thanks Amma by suganthi muthuvel thiruvarur 🙏 💛 👍
@envulagam26534 жыл бұрын
Vanakkam amma, unga videos yellamey romba useful amma, neer katti ku solution sollunga amma,
@akilabalu11954 жыл бұрын
Thank u so much neega solar ovoru viziyamum romba useful a irukuma.ungala nan kadavul roobamavey pakren .
@rekharekha98034 жыл бұрын
அம்மா நீங்கள் சொன்னது போல என் வீட்டிலும் இப்படி தான் செய்கிறேன். தவறுதான் திருத்தி கொள்கிறேன். நன்றி அம்மா
@vijayak61204 жыл бұрын
Vanakam mam .Nenga solvathu miga miga correct🌹🌹🌹🌹🌹
@gayathriyazhini35834 жыл бұрын
This year vinaygar chathurthi restriction overa kuduthurkaga govt..... so how we can do pooja ❓make video amma ....... useful for us.... waiting amma...... varalakshmi pooja and krishna jayanthi pooja unga video parthu pannaen..... my family appreciate me...... thank u amma.... coz am not hindu by birth..... my husband family is hindu..... but I accept this religion and do all pooja like same your video..... it's very useful amma..... I believe this spiritual activity...... and am happy to do all pooja..... after watching ur videos then only am doing pooja ...... thank u and love u amma.....
@thivaandarrov33193 жыл бұрын
அம்மா நான் நீங்கள் சொன்னதை கண்டிப்பாக செய்வேன்
@sureshjeewajeewa9864 жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்
@kas85314 жыл бұрын
Amma, I'm from Singapore. I have been following your channel past 1 year and have been following most of your advices. I have to say just in this last one year I have benefited alot and seen so many positive changes in my home and family. Thank you very much for sharing lots of info with us. 🙏
@logalakshmit12414 жыл бұрын
Hi where did those spl pooja thing in Singapore.
@kas85314 жыл бұрын
@@logalakshmit1241 I don't quite understand your question...you may wish to ask me in Tamil..
@logalakshmit12414 жыл бұрын
@@kas8531 Aragaja Singapore yenga kedikum.
@kas85314 жыл бұрын
@@logalakshmit1241 Are you in Singapore? jothi flower shop should sell.. have you checked
@sandhosh11454 жыл бұрын
அம்மா.மிக்க.நன்றி
@kiruthika.r94554 жыл бұрын
Migavum arumaiyana pathivu ma kandipa follow panren thank you very much ma
@gomathiarivu27294 жыл бұрын
நன்றி அம்மா மிக தெளிவாக தகவல்
@sweetieeeladdu40134 жыл бұрын
Amma vanakam romba payanulla pathivu amma nandri
@murugeshwarinikshitha21744 жыл бұрын
Kodi valthugal muhuraman
@vaishunithiya10694 жыл бұрын
🙏🙏🙏👌👌👌🤔🤔 Intha thagaval💯% 💯%💯%💯%💯%ellarukkum migaum avasiyam payanpadum Amma very very very thanks ma. Super thagaval ma. I am always love you so much ma 💐💐 💐🌟🕉️🕉️🕉️🙏🙏🙏🙏
@usharavikumar79314 жыл бұрын
இனி இந்த தவறை செய்ய மாட்டேன் நீங்கள் சென்னா தகவல் மிகவும் பயனுள்ள தகவல்
@kanisri54624 жыл бұрын
Neenga soldrathu 100 % perfect videos Amma nice amma.................. One doubt Amma crow vedu ulla vanthaa nallatha kettatha sollunga Amma
@meenatchik31104 жыл бұрын
ரெம்ப நன்றி அம்மா
@newsareescollection26484 жыл бұрын
அம்மா நான் நீங்க சொன்ன மாதிரி தான் செய்தேன் இனி நான் இப்படி செய்ய மாட்டேன் நீங்க கொடுத்த தகவலுக்கு நன்றி அம்மா
@anbumalar99674 жыл бұрын
நல்ல பதிவு அம்மா.நன்றி அம்மா
@jeevasairaghavan35204 жыл бұрын
Nenga soldra ellame unmai dha Amma ....Nan en thappa tiruthikiren ....nandri
@roshitaleon50724 жыл бұрын
thank you amma. enaku sonna maathiriye iruku. na ini romba kavanamaga irupen
@prakalathanprakalathan51874 жыл бұрын
நல்ல தகவல் நன்றி அம்மா
@anithaashokkumar12904 жыл бұрын
Amma naan waste panradhu ilama, neenga solra maathiri chikanamaa than payan seikiren ma, thanks for the message ma. I'm proud because I'm using in proper way😊
@jayanthihari43454 жыл бұрын
Thanks Amma valagha valmudan amma
@anuravi73734 жыл бұрын
Amma neenga sollurathu correct.nan inemel intha mathri seiyamattan.
@sureshdeiva33044 жыл бұрын
Super. Nannum inni seiren
@mohanambalgovindaraj92754 жыл бұрын
Dear sister, u r believe it or not, I am always keep in two containers big Nd small. Not only salt all cooking things, small containers keep in spices shelf. Bigger containers keep in store room, I am very happy to watch this video. Thank u ma - Mohana
@ranirajeswari91514 жыл бұрын
Super message thanks ma.
@gbbs18324 жыл бұрын
அம்மா இந்த தவறை நானும் செய்கிறேன் தகவல் க்கு நன்றி
@dhanusiyasubramanian41694 жыл бұрын
Thanks Amma 🙏... Nice information ma . Kandippa ini indha thappu pannamattan ma .nan kandippa follow Pannuran ma.
@vasanthirajah10104 жыл бұрын
Amma romba Nanri maa..naa ippavarai neenga sonathu mathirie tha seiren maa..thk u maa neenga sonathu enaku romba santhosama iruku ma..yena na correcta senjurkenla maa...
@pgokula23384 жыл бұрын
Very useful video mam I will follow it
@moorthycr42654 жыл бұрын
அருமை அம்மா நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏💐
@ayyappanraja30274 жыл бұрын
நன்றி அம்மா எனக்கு தேவையான பதிவு அம்மா
@kasthuripremapeethambaram19874 жыл бұрын
I will follow this method sis thank you 🙏🙏🌹🌹
@lakshmivenkatesan57144 жыл бұрын
Thanks amma mukkiyamana thagaval
@cskavins53304 жыл бұрын
Romba Nandri Amma
@thulasisuresh37084 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@gdhivagar75654 жыл бұрын
அம்மா நீங்கள் சொல்வது போல நாங்கள் உப்பை பயன்படுத்துகிறோம் மிகவும் மகிழ்ச்சி. நன்றி அம்மா
@praveen-uo9kc4 жыл бұрын
nallathagaval koduthurikinga thanks amma👌🙏
@mangaiyarkarasim97474 жыл бұрын
Amma nice video and amma in calender sathurthi virutham sangatakara sathuthi virutham entru erantu virutham eruku, vinayagaruku uganthathu sathurthi virathama, sangatakara sathurthi viruthama amma, athuku oru video podunga amma
@sandhiyasri20384 жыл бұрын
Thank you for a good massage 👍🙏👌👌👌amma 🥰nanum appditha pannuva 😜eni panna matan 🙏
@kanishkasvlogs49794 жыл бұрын
Correct a soanninga Amma super ma .😍😍😍😘😘😘
@nandiniboopathi62894 жыл бұрын
Mam ur way of telling is very nice 😊 t
@ananyaananya93054 жыл бұрын
Superb information.tq soooooooooo much amma.
@papethars824 жыл бұрын
Most needed post during the lock down period ma. By using the salt properly we can save money means then all of us can follow. Thanks ma.
@140kani4 жыл бұрын
👌Unknowingly I am following this ma😊👍
@mohanpoomani19214 жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏🙏 நல்ல தகவல் நற்பவி
@manjumari91954 жыл бұрын
நன்றி அம்மா
@NandhiniNandhini-ql7lv4 жыл бұрын
நான் ஒரு பொழுதும் செய்தது இல்லை சகோதரி.ஆனால் ப்ளாஸ்டிக் பாட்டில் பயன் படுத்துகிறேன் ஜாடிக்கு மாற்றிக் கொள்கிறேன்.நன்றி சகோ
@manostarc68274 жыл бұрын
Mam....I am Thara fm chennai Superb message...thanks mam