தங்கள் பதிவுகளை நான் இந்த ஒரு மாதமகதான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். மிகவும் பிடித்திருக்கிறது. இதற்குமுன் பூஜை மற்றும் பூஜைக்குரிய பொருள்களைப்பற்றி கேட்டதில்லை.இப்பொழுது ஒரு ஆர்வமும் நம்பிக்கையும் கூடியிருக்கிறது.நன்றிமா.
@sindhupriya51994 жыл бұрын
இதுதான் முதல் முறை உங்களது பதிவினை பார்ப்பது..... நன்றி அம்மா செய்து பார்க்கிறேன்
@உமையாள்-ச4ன4 жыл бұрын
குரு வாழ்க! குருவே துணை!! நல்ல பயனுள்ள தகவலுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!! 🙏 அம்மா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம் 🙌 நீளாயுள் 🙌 நிறை செல்வம் 🙌 உயர் புகழ் 🙌 மெய்ஞானம் ஓங்கி 🙌 வாழ்க வளமுடன்! 🙌 வாழ்க வளமுடன்!! 🙌 வாழ்க வளமுடன்!!! 🙌 வாழ்க வையகம்! 🙌 வாழ்க வையகம்!! 🙌 வாழ்க வையகம்!!! 🙌 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வாழ்க!! வாழ்க!!! 🙌 என்றும் நலமுடன்🙏 உமையாள்கோபாலகிருஷ்ணன்
@Sindinga94 жыл бұрын
மிக்க நன்றி
@balaprabha12734 жыл бұрын
Amma neenga solradhu 100% end life LA nadandhadhu. naan work pannumbodhu ennoda edhir veetu pen oruvar than veetu jannal vazi ennai kavanipaal. Avalin kan dhrishti velaya vidum alavukku ponadhu. Indru varai 10 years ennal velaikku sella mudiyavillai. Thank you maa indha padhivirku.
@madhumj9114 жыл бұрын
Thanku soo much mam I ordered all products and I got it korochan was not available in online waiting for it... So that I can complete the process.... Thanku mam I am big fan of u... I am wearing bangles like u today I kept mehandi like ur style.. U r divine and positive u r my gurumata
@Sindinga94 жыл бұрын
Kindly search as korosanai it is available. Thank you ma
@dr.v.h.sasikala55473 жыл бұрын
Mam tried to buy this product online but unable to order....How to label and buy...Whether this kan thirsti product available
@ReshmaR-qm1ct4 жыл бұрын
Nala narumanam...chance illa..avlo super...tq so much
@sreevijiviji45633 жыл бұрын
அருமையான பதிவு நன்றி அம்மா ! அம்மா உங்களிடம் கோரோசனை உங்களிடம் கிடைக்குமாங்க அம்மா !
@bharathijayaprakash73382 жыл бұрын
மிக மிக மிக மிக நன்றி அம்மா....always we invite your valuable informations👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvisekar22573 жыл бұрын
நீங்கள் கூறுவது உண்மை தான் அம்மா எங்கள் பக்கத்து வீட்டில் உள்ள பெண்ணுக்கு நிச்சயதார்த்தம் நான் என்னுடைய புடவை,நகைகளை போட்டுவிட்டேன் ஒருமாதத்தில் வீட்டில் என் கணவருங்கு உடல் நிலை சரி இல்லாமல் போய் அனைத்து நகையையும் அடகு கடையில் வைத்துவிட்டேன்,பாதி நகை கஷ்டத்தில் விற்று விட்டேன் அம்மாதிருஷ்மி பொல்லாதது என் அப்பொழுது தான் நான் உணர்ந்தேன்.யாருக்கும் உதவகூடாது நன்றி கெட்ட மக்கள் அம்மா எனக்கு எதாவது வழி சொல்லுங்கள் நான் இந்த கஷ்டத்தில் இருந்து மீண்டு வர🙏
Naan Santhanam,pachai karpooram,korosanai,javadu ithu moondrum kalanthi en veetu vasal nilai padi la poosi,kumkumam veipen ma .apadi siyalama
@menakamanoj53774 жыл бұрын
Amma Vazhgavalamudan, Thanks for sharing loads of unknown information for today's Generation. Its of great help. We get know about many Natural products along with its benefits.
@mariappan39904 жыл бұрын
Intha pathivuku remba nandri amma yagalukum remba kan thirshiti iruku Amma na try panuran amma
Amma indha pottu kulikama vaikalama, Non veg saptalum valikalama. Please sollunga
@eMeghan3 жыл бұрын
Hi Kamachi amma, first time i purchased from ur Online Shop. LOTS OF LOVE FROM MALAYSIA
@senthiljaya60923 жыл бұрын
Mam vanakam yenoda kanavaruku romba kantrisyiya eruku so niga sonatha na shura panura mam but aragaja na yennanu puriyala ambarunu solluvanale athuva ethu yentha mathiriyana shopela. kidaikum mamplz tell me
@HINATA-tf9mk4 жыл бұрын
Very very useful tips mam.......rombavey thank u mam......kandipa na vangi seyven mam....thanks so much mam......🙏
@jayanarasimman64253 жыл бұрын
Super madam, you are great and divine girl to world
@geethac.v68282 жыл бұрын
Nandrima thank u
@sudhajagadeesan55922 жыл бұрын
Vanakam amma indha set enna price?
@veeranasuresh89314 жыл бұрын
Red kundrimani green kundrimani poojai roomla vacha nallathu nu unka video pathen amma yethanai kundrimani vaika vendum. Pls replay kudonka amma. Madurai la irunthu na rajeshwari
@ReshmaR-qm1ct4 жыл бұрын
I received ur products kumkum, dasangam,javathu,mangalyam...so amazing...fragrance smell...
@rajathiraji40404 жыл бұрын
How to order
@revathipancha38084 жыл бұрын
இந்த பதிவுக்கு நன்றி அம்மா
@suganyasuganya11294 жыл бұрын
Amma unga cell number sent me Amma please
@thanggamahahconan16864 жыл бұрын
VANAKAM AMMA.🙏🙏🙏🙏🙏 FIRST TIME LISTENING TO YOUR VIDEOS....IM HAPPY ABOUT ALL YOUR HELPFUL TEACHINGS N ADVICES....( I NEED ALL THIS.) YOUR EXPLANATION IS CLEAR , N UNDERSTANDABLE. THANK YOU SO MUCH MA. 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
@balajibalaji-qj6jv Жыл бұрын
❤❤❤❤❤:q
@praveen-uo9kc4 жыл бұрын
nallathagaval koduthurikinga amma thanks👍🙏
@selvakumarkumar43333 жыл бұрын
Super ammaa romba thnks amma 👌🙏🙏🙏🙏🙏🙏😍🌹🌹🌹🌹🌹🌹
@lifeinmyway2200 Жыл бұрын
Korosanai,aragaja,pachai karpooram ungakita than vaanginen ma
Amma, pls confirm can we apply this Aragaja Pottu ( along with Korosanai, Javadhu & Pachai Karpooram ) during Periods ?
@redsp38863 жыл бұрын
Nice mrs.menaka
@vijaylakshmirao12374 жыл бұрын
நல்ல தகவல். இந்த நான்கும் எனக்கு அனுப்பி வைக்க முடியுமா..அதன் விலையை தெரிவியுங்கள்
@esakkiesakki13374 жыл бұрын
Amma vanakkam good afternoon nalla payanulla thagaval nandri amma 👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏
@yallamavanseyal55963 жыл бұрын
இந்த பொருள் கூட புனுகு ,கஸ்தூரி மஞ்சள் சேர்க்கலாமா pls sollunga madam
@ramalakshmis96774 жыл бұрын
L,ramalakshmi அம்மா இந்தப் பதிவு ெரம்ப பிடித்திருக்கிறது. நன்றி அம்மா
@RAJAKUMAR-xu9nb4 жыл бұрын
Crt
@jayaprakashgs5713 жыл бұрын
Nice presentation madam ,what is Aragaja.
@murthygm76083 жыл бұрын
Thank umma
@sojumolhismam51984 жыл бұрын
Nijam ma ena Naga 6 varshama kizhe vittile iruthem ugllodaya tips panni panni nago vettumele Veedu kattinem katra timele thadagal drishti Ella irithichu tips follow panni success ayidchu rombha thanks ma
@ManjuManju-lh3ep3 жыл бұрын
Amma ye name manju na veetula tailoring pandra kastamare vara matinkiranga mam yethavathu parikaram sollunga amma
@karthikamaruda80794 жыл бұрын
Last one week lendu dan ma arakaja vaikren na..anda smell oru aladhi ma....neanga kuladeivam arul kidaikum kakakum solirdinga so epavo vanga try panen but ipodan enku vangra neram amaijirku .kidai.chu use panren ...ma.thanks fr info .
@muralis85932 жыл бұрын
Tq amma from Rekha Kanchipuram
@sindhunair86454 жыл бұрын
Hi mam good morning my name is Sindhu Nair iam from Bangalore mam can you please tell me where is the correct place to keep alamara. Which direction
@naturalbeautyhealthtips93023 жыл бұрын
pirantha veetil irunthu puguntha veetuku adupu(stove ) use panatha eduthutu vanthachu athu thappa madam athuku ena panrathu atha return amma veetil kuduthu vidalama
@swathivenkatesh88744 жыл бұрын
நல்ல தகவலுக்கு நன்றி அம்மா 🙏
@koswsishan92323 жыл бұрын
Amma vitukula karpuram, lemon vachi sutthipodalama solungal amma
@Sree30113 жыл бұрын
Neengale oru kalavaiyay potu sale panunga ma... We'll be more than happy to use... Please
@dkshree4 жыл бұрын
Who is this amma...she looks vdivine and sharing good information...
@sumathikannan47484 жыл бұрын
உண்மையான பதிவு நன்றி அம்மா ❤️
@aravinthsanjith14514 жыл бұрын
அம்மா வணக்கம் . நான் இந்த பதிவை பார்த்து . இந்த கலவையை தயார் செய்தேன் sorry ma நான் பிரம்ம முகூர்த்தத்தில் செய்யாமல் இன்று வெள்ளிக்கிழமை பூஜைகள் முடிந்த பின்னர் 8 மணிக்கு மேல் செய்து விட்டேன் .🙏
@appynail3693 жыл бұрын
Can we use that in our eyes?? Not clear please clarify
@sntamizhan57032 жыл бұрын
அம்மா இந்த கலவையை வைத்தால் தனி அரகஜாவும் வைக்க வேண்டுமா
@parameswaran51953 жыл бұрын
I bought this. But should I daily mix and use it at brahmamuhurtam or mix it during brahmamuhurtam the first day and then use the already mixed one at any time from next day.
@parameswaran51953 жыл бұрын
Please reply
@shantibalassingam76936 ай бұрын
Aragaja aendraal aenna, Amma?
@simlabalasubramanyan334 жыл бұрын
Korosanai ilama meethi irukathu vachu seyyalama ? because korosanai very costly please reply mam
@mathimathi-pz2xw4 жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள் ஐ லைக்ட் அம்மா
@lathaarjun49932 жыл бұрын
இந்த பொருட்கள் எங்கு வாங்குவது
@savithrisavithri34343 жыл бұрын
அம்மா அரகஜா எப்பொழுதெல்லாம் பயன்படுத்தலாம்
@jbrani32482 жыл бұрын
Non veg sapta vilaku etralama ma pls soluga
@abirami1812 жыл бұрын
Super ma thak. You
@arkytectarchi113 жыл бұрын
Idhula yedhume na kelvipatafhu ila....tq ma
@saipranathy394 жыл бұрын
Hi amma . . Enaku oru doubt pls reply panunga ma . .9 weeks baba viradham (pooja) iruken ma . . periods time ipo so en husband pooja uh continue panalama illa next week panalama ma
@aanandthirunavukkarasu13853 жыл бұрын
Thank You Amma, Useful information. In addition Rudracham also will helpful to reduce the intention.
@ammakaisoru11872 жыл бұрын
TakingyouﹰAMMA
@RAJAKUMAR-xu9nb4 жыл бұрын
Nalla pathiu nandri
@bhaskarg68384 жыл бұрын
medam very nice msg thanks
@srikrishna68942 жыл бұрын
Amma neenga sonnathu unmai, prammamugurthathil vilaku poten , Ella velaium seiven thidirnu. Odambu sarillama agiduthu ethuvume Panna mudila
@healedlife62863 жыл бұрын
What is the first thing she said?
@karthikasundaramoorthy54 жыл бұрын
Romba nandri for the valuable information amma.. 🙏🙏🙏
@RAJAKUMAR-xu9nb4 жыл бұрын
God bless you
@arunahariharan85054 жыл бұрын
Thanks you so much Ma . Enakaga pota Mathiri iruku Amma.
@whitelotus74113 жыл бұрын
Wow super your information.thanks
@kans4644 жыл бұрын
Mam korosanai instead puja gorochan solluranga vangalama
Madam நீங்க சொன்ன பொருள் வாங்கிட்டேன் but noveg சாப்பிடற அன்றைக்கு use பண்ணலாமா வேணாமா
@thilagasan69444 жыл бұрын
நான் நோர்வேயில் வசிக்கிறேன் இப்பொருட்களை எப்படி உங்களிடமிருந்து பென்றுக்கொள்வது
@suriyasuriya65572 жыл бұрын
Thanku Mam Super Mam Super Mam Super 🙏🙏🙏🙏
@mahalaksmi3104 жыл бұрын
Amma nega sonna mathiry thinks order panna corect ah athu panamutiyala அரகஜ phone pane order panalama please solunga ma
@aksaru27832 жыл бұрын
அம்மா வெள்ளி கிழமை அன்று கண்ணாடி உடைந்து குங்குமம் சிதறினால் என்ன ஆகும் அம்மா
@sweethari88164 жыл бұрын
நன்றி அம்மா...
@ganavelu37264 жыл бұрын
Amma indha kalavai dialy use panradhu bramamurtham dan use pananuma yentha timela vaikalama pls reply ma
@lavakodidurgae41854 жыл бұрын
Hi sis, Awesome information. I shall follow as per ur instructions. My mom also not well sis. Now dis valuable information very useful for my mom. Tks a lot sis. Love u and vazhka valamudan sis.🙏💐
@Petboy0074 жыл бұрын
please tell me in english how to remove the curse i cannot understand the language
@sarithamanoofficial90264 жыл бұрын
Amma period time la use pannalama amma
@sangeethag17943 жыл бұрын
Same doubt
@lakshmibalan15283 жыл бұрын
நன்றி
@sornamm44 жыл бұрын
ஒரு டப்பா அரகஜாவில் நீங்கள் சொன்ன அளவில் மற்ற மூன்று பொருள்களையும் கலக்க வேண்டுமா? பெண்கள் எல்லா நாட்களிலும் இதை உபயோக படுத்தலாமா?
@anaanthip86034 жыл бұрын
நன்றி அம்மா
@nagamanirama22254 жыл бұрын
Thank for your information and all your tips madam.
@jayalakshmi97823 жыл бұрын
இதை வாரத்தில் ஏழு நாட்களும் பயன் படுத்தலாமா சகோதரி?
@murugeshc54884 жыл бұрын
Super amma good massage
@meenakshins79434 жыл бұрын
Thank u maami, romba thevayana video engalk. Drishti dosham naraya iruk sonna jolsier.. and one more doubt ..periods aayi kulichath appram eppolenth lalitha sahasranamam vasikalam eppolenth vilak ethalam ..plzzzzz reply pannungo.. neengal chonna correcta irukumnu oru nambikai
@meenakshins79434 жыл бұрын
Maami plz reply pannungo
@sandhiyar29093 жыл бұрын
Amma entha porulla eapti vankurathu amount eavllo varum
@karpagamravindran42604 жыл бұрын
Madam thanku very much for the information, i Want all the four products, how can i order this to you mam...please tell.....😍🙏🙏🙏
@mohanaggsaranya37274 жыл бұрын
Thank you ma wonderful information amma nenga romba alaga erukkinga your all videos supper and l am following all videos 2 years against watching ma good night
@umasakthi94682 жыл бұрын
Super ga.
@anushag58822 жыл бұрын
அம்மா 27வயதாகிறது.இன்னும் எந்த ஒரு வேலையையும் கிடைக்கவில்லை.. தடங்கல் அதிகமாக இருக்கிறது. எனக்கு எந்த ஒரு வருமானம் இல்லை.என் தாய் நான் பார்த்து கொள்ள வேண்டும் ஆனால் என் தாய் தான் என்னை பார்த்து கொள்கிறார்.
@jancyrani95233 жыл бұрын
வணக்கம் அம்மா, கலசத்தில் இருக்கும் தண்ணீரை என்ன செய்யலாம். குடிக்கும் நீரில் கலந்துவிடலாமா?
@ezhilvaany31282 жыл бұрын
Amma udambu elacha mathiri irukinga.
@alliswell-kq4ki4 жыл бұрын
Before two years I spoke to you regarding the pregnancy post ponding to my wife. Now we are happy maa. Soon I will talk to you again. Vaalga valamudan