புதனின் வழுவும் போட்டியில் வெற்றியும்...

  Рет қаралды 26,790

Astro Sriram JI

Astro Sriram JI

Күн бұрын

Пікірлер: 195
@rajasekaranb-ob8pz
@rajasekaranb-ob8pz Жыл бұрын
புதனின் சதுரங்க விளையாட்டு ஐயாவின் மூலம் அனைத்தும் வெளிப்பட்டது இவ்வளவு சாதர்த்தியமாக வெளிப்படுத்துவது என்பது தாங்கள் ஒருவரால் மட்டுமே சாத்தியம் காரணம் தாங்களே ஒரு சுயம்புவின் அம்சம் ஐயா... 🙏🙏🙏
@thilagamk1496
@thilagamk1496 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Azhaku5
@Azhaku5 Жыл бұрын
குருவே வணக்கம்.. புதனின் வலு என்று இல்லாமல் எழுத்துப் பிழை உள்ளது.. நன்றி குருவே..
@priya....6684
@priya....6684 Жыл бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@senthilvelu568
@senthilvelu568 Жыл бұрын
வணக்கம் குருஜி🙏 நவகோள்களில் புதனைப் பற்றி கூறியது மிகவும் அருமை.. மிதுன லக்னம் பிறந்தது முதலே ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் கன்னி அமைதியாக இருந்து காரியத்தை சாதிக்கும் திறன்😅..அருமை🙏
@SelvanPanneer-xc3gh
@SelvanPanneer-xc3gh 3 ай бұрын
விருச்சிகம் லக்னம் புதன் சுக்கிரன் சனி சேர்க்கை நன்றி அண்ணா
@VigneshVicky-ky8mz
@VigneshVicky-ky8mz Жыл бұрын
04:01 புதன்- KING OF BRAIN😈🔥💯
@vigneshs8207
@vigneshs8207 Жыл бұрын
Enoda jathagam la saniswar 11aam idam buthan 3aam idam,mesha lagnam
@annadurai1916
@annadurai1916 Жыл бұрын
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையான விளக்கம் சார் 🙏👍❤
@youtubesakthi3724
@youtubesakthi3724 Жыл бұрын
புதன் வலு (வலிமை)
@nsnbabu4243
@nsnbabu4243 8 ай бұрын
Wonderful Guru Ji. Very Good Information ❤ ❤ ❤
@radharajeshkanna7942
@radharajeshkanna7942 Жыл бұрын
புதனின் வலுவும் என்று இரு க்க வேண்டும் நன்றி
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 Жыл бұрын
👏👌💥.. உற்சாகமாக புதனின் மதியுக யுக்தி வித்தைகளை சிறப்பாக சொல்லிய விதம் மகிழ்ச்சி சார்... வெற்றியாளர்களை உருவாக்கும் புதன்.. உபஜெய ஸ்தானங்களின் அரசன் புதன்... சிறப்பு பதிவு... சிறப்பு நன்றி ஐயா... 💐🙏
@divineenergyvastu872
@divineenergyvastu872 Жыл бұрын
நல்ல விளக்கம்.அருமை
@dineshvishnu8354
@dineshvishnu8354 Жыл бұрын
Sir🙏Tulam lakkanam kadagattil suriyan pudan sukkaran sani ulladu, pudan, dasai nadakkudu, sir, 2024,L, MBBS, seet, kedaikkuma, sir🙏Rasi, verichakam, sir🙏
@kirthimohankumar6733
@kirthimohankumar6733 11 ай бұрын
Really superb prediction about budhan
@s.r.arunprakash9491
@s.r.arunprakash9491 Жыл бұрын
புதன் கல்வி, அறிவு, கடன், பச்சை நிறம், தாய்மாமன், எழுத்து, பேச்சு திக்பலம் = லக்கினம் காலபுருஷ தத்துவம் = 3,6 அதிபதி லக்கினம் = அதிபதி மேஷம் = 3,6 ரிஷபம் =2,5 மிதுனம் =1,4 கடகம் = 3,12 சிம்மம் =2,11 துலாம் = 9,12 விருச்சிகம் = 8,11 தனுசு =7,10 மகரம் =6,9 கும்பம் = 5.8 மீனம் =4,7... ஆதிபத்தியம் வழி வெற்றி கிடைக்கும்.... குருஜி... ✌️👍🏼
@arttribute7925
@arttribute7925 Жыл бұрын
4:01Mass 🔥❤️✨
@johnwick_75646_
@johnwick_75646_ Жыл бұрын
Magara lagnam 9aam athi pathi buthan 12aam athipathi guru parivathnai yeppadi irukum sir?
@muthulakshmiv7806
@muthulakshmiv7806 Жыл бұрын
வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து😊🙏🙏🙏
@jayaradha8282
@jayaradha8282 Жыл бұрын
வணக்கம் 🙏 ஐயா வாழ்க வளமுடன் 🎉 நல்ல விளக்கம் தந்தீர்கள்
@ctpani
@ctpani Жыл бұрын
நல்ல தகவல் நன்றி ஐயா
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
Miga,miga, arumai thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 Жыл бұрын
நன்றி குரு ஜி
@RajeswarinavaneethanN
@RajeswarinavaneethanN 11 ай бұрын
அருமை ஐயா
@nsnbabu4243
@nsnbabu4243 Жыл бұрын
Your Correct for what you told about Budan ❤❤❤
@goodchanges7883
@goodchanges7883 Жыл бұрын
வணக்கம் குருஜீ
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
Welcomesir🙏🙏✨✨🌹🌹
@babulalts3238
@babulalts3238 4 ай бұрын
புதனின் வலுவும் என்று இருக்கவேண்டும்.
@karthikeyankuppuswamy6429
@karthikeyankuppuswamy6429 Жыл бұрын
வலுவான is correct
@mangaleswaris
@mangaleswaris Жыл бұрын
இனிய காலை வணக்கம் குருஜி
@PradeepPradeep-o8p
@PradeepPradeep-o8p Жыл бұрын
Ayya vanakkam pradeep mannargudi
@tamilarasijeganathan466
@tamilarasijeganathan466 Жыл бұрын
உங்களுடைய பதிவு அனைத்தும் அருமை அருமை.... உங்களுக்கு எப்படி இவ்வளவு நினைவாற்றல்.... அனைத்து கிரகங்களைப் பற்றியும் இவ்வளவு தெளிவாக கூறுகிறீர்கள்
@AstroSriramJI
@AstroSriramJI Жыл бұрын
God's blessing
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
Super, super sir very, very super explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝
@varshavarshini5907
@varshavarshini5907 Жыл бұрын
Vanakkam sir. Thulam rasi kumba laganam. Guru budhan chandran in 9 house thulam budhan in guru saram. Guru in chevvai saram chandran in Swathi
@avaiyathanavaiyathan
@avaiyathanavaiyathan Жыл бұрын
Thulam lagnam kanniil puthan 💯
@kannang6812
@kannang6812 Жыл бұрын
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏
@DiaryDiary-kt9bs
@DiaryDiary-kt9bs Жыл бұрын
Vanakkam guruji thulam laknam kadakam rasil puthan varkothamam law padikiren
@vijayaraman9270
@vijayaraman9270 9 ай бұрын
Lagnathil sukranum, budanum, raghuvum irundal yeppadi irukkum
@kolanjiyapan7905
@kolanjiyapan7905 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா 🙏
@revathibalaji106
@revathibalaji106 Жыл бұрын
Superb guruji.u are excellent jothidar.
@Boobalandevi
@Boobalandevi Жыл бұрын
வணக்கம் குருஜி
@kook1997bunny
@kook1997bunny Жыл бұрын
Gurugi nandri.
@jayanthijaya9139
@jayanthijaya9139 Жыл бұрын
ஐயா துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் விருச்சிக லக்னம் புதன் திசை 11 ம் வீடான கன்னியில் நின்று திசை நடக்கிறது இது நன்மையா பதில் கூறுங்கள்
@ravaishnavi
@ravaishnavi Жыл бұрын
Ishta palan and kashta palan explain?.what are difference in Shadh palan, ishta palan, kashta palan? Which one we have see and how?
@logeshplalogeshpla9937
@logeshplalogeshpla9937 Жыл бұрын
மீனம் லக்னம் மேஷம் ராசி கும்பத்தில் தனித்த புதன்... 2024 மே மாதம் செவ்வாய் தசை புதன் புத்தி தொடங்கி விடும்... தற்போது நீசபங்கம் ஆன சனி புத்தி நடப்பு...
@vikasinivikasini709
@vikasinivikasini709 Жыл бұрын
Dhanusu lagnam , mithuna rasi , kanniyil Budhan +Suryan , suryan varkothamam, Budhan chandran natchathirathil.Palan epdi sir.
@Maha-cm4vb
@Maha-cm4vb Жыл бұрын
Vanakkam Aiyaa ❤❤❤❤
@mohanbsm
@mohanbsm Жыл бұрын
Super Aiyya 🙏🏼🙏🏼🙏🏼
@senthilm4386
@senthilm4386 Жыл бұрын
விருச்சிகம் லக்கனம். 1.புதன்.5.சந்திரன்..11.செவ்வாய். படிப்பு.இல்ல. அறிவு.அதிகம். வாழ்க வளமுடன்
@lathamahesh241
@lathamahesh241 Жыл бұрын
மிக அருமை ஜீ நன்றிகள் 🙏
@nagadhanu-uq2ju
@nagadhanu-uq2ju Жыл бұрын
வணக்கம் குரு ஜி.மீன லக்ளம். 11ல் சூரியன் புதன் கேத. 4டிகிரி ல் இணைந்தது உளளது. இதில புதன் வலிமை யாச உள்ளாராங்க ஜி.❤
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Жыл бұрын
வணக்கம்🙏
@sasikala6622
@sasikala6622 Жыл бұрын
Meena laknam 10 il buthan guru. 9il suriyan guru buthan 5digerekul govt velai eppoluthu kidaikum
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 Жыл бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@Adayalam_Tamil
@Adayalam_Tamil Жыл бұрын
வணக்கம் குருஜி.... புதன் தசை சந்திர புத்தி பற்றி பதிவிடுங்கள்
@malarr.avlogs8580
@malarr.avlogs8580 Жыл бұрын
Sir mithunam rasi and meenam lagnatil sukran ucham & budhan neesam
@vadivelramalingam2291
@vadivelramalingam2291 Жыл бұрын
Very nice explanation good🙏🙏🙏
@Preethi2412
@Preethi2412 Жыл бұрын
இனிய காலை வணக்கம் குருஜி 🙏
@Navarose
@Navarose Жыл бұрын
Excellent vlog sir... ❤❤❤❤❤
@Smidr007
@Smidr007 Жыл бұрын
தேவி நாராயணி நமோஸ்துதே ❤🙏
@Sathyasanmitha6
@Sathyasanmitha6 Жыл бұрын
வணக்கம் சார்.
@manishmanz4783
@manishmanz4783 Жыл бұрын
ஐய்யா சிம்ம ராசி துலாம் லக்னம் 2ல் - செ 3ல் - கே 8ல் - சனி 9ல் - குரு+சுக்+ராகு 11ல் - சூரியன்+சந்+புதன் Job😢😢 government exam preparation pannitu irukkan eppo kidaikum (சுக் திசை புதன் புத்தி)
@manickarajraja8818
@manickarajraja8818 Жыл бұрын
Vanakkam anna good morning manickaraja
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 Жыл бұрын
Nanri guruve 🎉❤🙏🏻
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 Жыл бұрын
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
@shanthisuresh351
@shanthisuresh351 Жыл бұрын
அற்புதம் சார் 🎉😊
@VasanthiMallishwari
@VasanthiMallishwari Жыл бұрын
Ayya en jathakathi dhanu lagnam guru kadagam suryan vakra budhan meenathil eruku ,guru paravai en jathakathi budhan vallimai aka irukiratha ayya sollunga ayya
@Krishnaveniravi717
@Krishnaveniravi717 Жыл бұрын
Mithunalaknam magararasi 12il sukren buthen. Ragu. Nallarukuma sir
@AbiJega-fz3yk
@AbiJega-fz3yk Жыл бұрын
ஐயா எங்கள் குழந்தைக்கு ரிஷபம் ராசி ரிஷபம் லக்னம் சந்திரன் மற்றும் புதன் இரண்டும் ஒரே நட்சத்திரம் (கார்த்திகை 2 ) பாதம்
@thomasedison1034
@thomasedison1034 Жыл бұрын
Please make a live gurujii❤
@selva788
@selva788 Жыл бұрын
Guruji lakanathathi sooriyan santhiran puthan sani mithunath laknathil ullathu ethai inaivu eduthu kolvathu
@AstroSriramJI
@AstroSriramJI Жыл бұрын
Yes
@Maha-cm4vb
@Maha-cm4vb Жыл бұрын
Kadaka laknam puthan 5il vargauthamam sukiran serkai kudave suriya 11il sani vakram laknam sani saaram sani desai eppadi erukum
@terrorboysgaming5805
@terrorboysgaming5805 Жыл бұрын
Sir mesha laknam 6il pudhan suryan, sukran neecham, kedhu epdi irukum sir
@hemakarthick3903
@hemakarthick3903 Жыл бұрын
Sir naan kadagarssi kadaga lagnam 12 il suriyan puthan iruku epdi irukum
@nandhininatarajan-if4ih
@nandhininatarajan-if4ih Жыл бұрын
Good morning guruji
@akjayaganesh8259
@akjayaganesh8259 Жыл бұрын
Appu vannakam
@nirmalk20
@nirmalk20 4 ай бұрын
Enaku budhan uccham 9 il (கன்னி இல்) Ennoda Bagyathipathi But athan saaram chandran (ஹஸ்தம் 2)...chandran neecham 😮
@muthuraja3156
@muthuraja3156 Жыл бұрын
மதிப்பிற்குரிய குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் 🙏🙏🙏... மிதுன லக்னம் . காரியத்தில் கண்ணாயிருந்து போராடினாலும் வெற்றி பெற்றாலும். இறுதியில் விரக்தி மட்டுமே காரணம் லக்கினத்தில் புதன் மாந்தி மற்றும் கேது பகவான் இருப்பதினால் இருக்குமே....
@sreeraaam9186
@sreeraaam9186 Жыл бұрын
Possible
@muthuraja3156
@muthuraja3156 Жыл бұрын
@@sreeraaam9186 அவர்களுக்கு மிக்க நன்றிகள் பல🙏🙏🙏....
@rajbhagavathi-1104
@rajbhagavathi-1104 Жыл бұрын
Super sir..
@lathamahesh241
@lathamahesh241 Жыл бұрын
வணக்கம் ஜீ 🙏
@karuppasamias4665
@karuppasamias4665 Жыл бұрын
Thank you sir
@sriramganapathy9194
@sriramganapathy9194 Жыл бұрын
Crt❤🎉
@jayalakshmibalan2118
@jayalakshmibalan2118 Жыл бұрын
Happy morning guruji 😊
@venivelu4547
@venivelu4547 Жыл бұрын
Sir, special👌👌🙏🙏
@sakthiganesh7359
@sakthiganesh7359 Жыл бұрын
Mithuna laknam 11il bhuthan 4il vakkira sevvai parivarthanai mulam bhuthan valuvagha ullara ayya?nandri
@menakasenthilnathan2800
@menakasenthilnathan2800 Жыл бұрын
Good morning sir🙏🙏🙏
@Ragumathi999
@Ragumathi999 Жыл бұрын
Sir ennaku Meena lagnam , budhan and sukran lagnathil, ippo budhan thasa three years aachu future epdi irukkum sir
@Dinesh-tb6nt
@Dinesh-tb6nt Жыл бұрын
Enaku budhan neesam
@Bhuvana506
@Bhuvana506 Жыл бұрын
Good sir.
@Unnikrishnan.E.S-ok6up
@Unnikrishnan.E.S-ok6up Жыл бұрын
Sir vanakkam midhuna laknam bhudhan +chevvay meshathil. Bhudhan vargotham. Bhudhan valuvaka ullatha?
@அமுக்குடுமுக்கு-ண4ங
@அமுக்குடுமுக்கு-ண4ங 9 ай бұрын
தனுஷ் லக்கினம் கன்னி ராசி நிலைப்பாடு எப்படி இருக்கும் ஜயா 🤗
@nivethahr3840
@nivethahr3840 Жыл бұрын
Sir nan simma legnam 7 la puthan guru saram. Enaku puthan valuva irukutha sir please sollunga
@sivayogi6570
@sivayogi6570 Жыл бұрын
காலை வணக்கம் குருஜி🙏 தலைப்பில் வழு என்று உள்ளது மாற்றவும்
@shrinidhinandakumar5615
@shrinidhinandakumar5615 Жыл бұрын
Guruji enaku midhuna lagnam dhanusu rasi. 5 il raghu 9 il sani budhan & sukran. Chandra dhisai nadapil iruku. 24.03.1995 12 28 pm mannargudi Kanavaruku viruchiga lagnam meena rasi. Soorya dhisai nadapil iruku. 10.03.1989 12 45 am chennai. 6 varudamaga kuzhandhai ilai. Please check when can we expect childbirth?
@ilayapj1719
@ilayapj1719 Жыл бұрын
Good morning sie
@ramnlaxmivakkaleri6881
@ramnlaxmivakkaleri6881 Жыл бұрын
If Budhan in vakkaram condition also has the same palan
@raja3397
@raja3397 Жыл бұрын
Guru.vakkam
@chandrakanth7484
@chandrakanth7484 Жыл бұрын
Kadaga rasi thulam laknam kanieil puthan 1,30 de sani 4,30 de einaiue guruji eitha amipuu pavathuvamaa guruji eilla Nanamai kidagumaa
@chandrakanth7484
@chandrakanth7484 Жыл бұрын
Pathan kaniel 1,30 Dr sani 4,30 Dr kadakathil sukran 5, 50 Dr eithu subatguva pavathuvana guruji our veli than sukran eiruka vadumaa
@sashikumar5402
@sashikumar5402 Жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@pantomath4039
@pantomath4039 Жыл бұрын
Dhanur lagnam 10 il Budhan.lagnathil sani, 4 il sevvai(R), 6 th guru - all looking at Budhan in Kanni. Both Sani and sevvai looking 7 th house midhunam. Current dasa is Budhan dasa Moon budhi.So far, i always isolated myself in my job ( software engineer). I don't want to compete rather i am looking for a role where i can be least bothered by others. Wife is someone who is really cunning and selfish. I don't know how exactly budhan behaves for me. Kindly share your thoughts if possible. Thank xou very much🙏
10 ஆம் இட ரகசியங்கள் | 10 th Place Secrets
17:04
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
கேது உடன் கிரகங்கள்... |
12:40
Astro Sriram JI
Рет қаралды 57 М.
11 ஆம் இட ரகசியங்கள் | 11 th Place Secrets
14:52
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН