உங்கள் விதியும் 3ஆம் இடமும்

  Рет қаралды 43,098

Astro Sriram JI

Astro Sriram JI

Күн бұрын

Пікірлер: 225
@gokulavani5333
@gokulavani5333 Жыл бұрын
வணக்கம் ஐயா 🙏 என் மகன் மகர லக்கினத்தில் லக்னத்திலேயே சனி வக்ரம் இருக்க பிறந்தவன் இதை நினைத்து எனக்கு வருத்தம் இருந்தது ஆனால் இப்போது உங்கள் தொழிலில் உங்களுக்கு இருக்கும் ஈடுபாடு டெடிகேஷன் இவற்றை பார்க்கும் போது என் மகனும் வருங்காலத்தில் உங்களைப் போலவே தொழிலில் சிரத்தையோடு இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். உங்களை போல் daily commentsku reply பண்ணும் ஜோதிடர்கள் யாரும் இல்லை. நீங்களும் உங்கள் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் 😊🙏
@GanapathiSwminadhan-b5o
@GanapathiSwminadhan-b5o Жыл бұрын
காலையிலேயே எனக்கு நம்பிக்கை கொடுக்கும் காணொளியை பதிவிட்டமைக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@sachinsrinu3051
@sachinsrinu3051 Жыл бұрын
Neengal illai endral engaluku endha alavuku jodhidm puridhal irundhu irukathu guru ji 🙏🙏🙏
@AstroSriramJI
@AstroSriramJI Жыл бұрын
Good
@ramanathanrajagopal7844
@ramanathanrajagopal7844 Жыл бұрын
ஐயா,நீங்கள் கூறிய து 100% சரி வயது56 ல-கன்னி செவ்வாய் சாரம் 2 ல் செவ்-செவ் சாரம்,கே-சுவாதி,சந்-விசாகம் 7ல் சனி-ரே 8-ராகு-அஸ் 10-பு-திரு,சூ-புனர் 11-குரு-ஆயி 12-சுக்-மக திருமணம்வரை நல்ல வேலை சம்பாத்தியம் அனைத்தும் குடும்பத்திற்கு குடுத்து திருமணத்திற்கு (20மாதம் பிறகு வேலையில் தொடரமுடியாத சூழ்நிலை 8வருடம் நாய் படாதபாடு என்பார்கள் அதுபோல் சொந்த தொழில் செய்து நகை அடகு வைத்து அனைத்தும் இழந்து வட்டிக்கு கடன் வாங்கி அவமானப்பட்டு குடும்பத்தார் உதவி இன்றி சுயமாக முயற்சி செய்து நான் மீண்டும் வேலைக்கு சென்றுஎனது மனைவி சில வருடம் வேலை க்கு சென்றார் குழந்தைகளை படிக்க வைத்து மகன்-B.E மகள்B.E சகோதர சகோதரி உறவு முறிந்து இன்று சொந்த வீடு வாகனம் என்று கடவுள் அருளாள் முயற்சி மேல் முயற்சி செய்து நலமாக இருக்கிறேன்.
@sarabhasaaluvesh
@sarabhasaaluvesh Жыл бұрын
வணக்கம் குருஜி. அருமையான பதிவு. என் ஜாதகத்தின் மொத்த நம்பிக்கையும் இந்த ஒரு விதியே ஆகும். கும்ப லக்னம் லக்னத்தில் செவ்வாய், மேஷத்தில் சூரியன் உச்சம், லக்னாதிபதி ரிஷபத்தில் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் அமர்ந்து லக்னத்தை பார்க்கிறார். நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை, அதிஷ்டம் ஒரு துளியும் இல்லை, முயற்சி மீண்டும் முயற்சி செய்து வாழ்கையில் வெற்றி பெற்றவள் நான். நன்றி குருஜி.
@sriammansriamman9098
@sriammansriamman9098 Жыл бұрын
100%❤.சிறப்புகள் குருதேவா!!!!.லக்னாதிபதி ( உச்சம்) 3 ம்அதிபதி சாரம் பெற்று உள்ளார்.
@vkkkaran
@vkkkaran Жыл бұрын
ஜோதிட ஆசானே ,வணக்கம்🙏
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 Жыл бұрын
நன்றி குருவே...! இன்றைய காலை பொழுது...... உண்மையாகவே உங்கள் பதிவை பார்த்து... உற்சாகம் கொண்டேன்.... நம்பிக்கை பிறந்தது குருவே...... நன்றி 🙇🙇🙇🙇
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 Жыл бұрын
தன்னம்பிக்கை வளர்க்கும் ஆசான்...🙏 அற்புதம்..!! விதியை ஏற்றுக்கொண்டு மதியை வெற்றிக்கனியை நோக்கி தன்னம்பிக்கையுடன் வீருநடை போடவைத்த மதிப்பிற்குரிய ஆசான் அவர்களுக்கு மனமகிழ் உற்சாக உண்மை நன்றிகள்.... 🙏👏💥🔥💐🎉🎇
@namburaagav3507
@namburaagav3507 Жыл бұрын
a very superb explanation (by the Almighty and Baabaji's grace I have been experiencing as you had said - Taurus ascendant lagna lord in tiruvonam three navamsa lagna vargothamam) being a first musician in my family Thank you Aum Namasivaya 🙏
@vijisiva8927
@vijisiva8927 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு குருவே.தினமும் தங்கள் காணொளிகளைக் காண ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம் குருவே.😊
@senthurmurugan8888
@senthurmurugan8888 Жыл бұрын
வணக்கம் சார்.தங்களின் ஆழ்ந்த ஜோதிட ஞானத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லை.( இடையே வரும் விளம்பரங்கள் தொந்தரவு செய்கிறது.)🎉
@buvanapriya4790
@buvanapriya4790 Жыл бұрын
நான் பூர நட்சத்திரம் சந்திரன் லக்ன அதிபதி சாரம்.என் வாழ்க்கையே முயற்சி...முயற்சி....முயற்சி மட்டும் தான்.ஆனா கண்டிப்பா ஒரு நாள் ஜெயிப்பேன்
@Suriya-s9r
@Suriya-s9r Ай бұрын
Thank you sir for your unknown information about importance and benefits of 3rd place 🙏
@prathapana.g9236
@prathapana.g9236 Жыл бұрын
குரு ஜீ நமஸ்காரம் அடியேன் தனுசு லக்னம் லட்சாதிபதி மூன்றில் முயற்சியால் மட்டுமே கணிசமான வெற்றி கிடைக்கிறது
@SaRa-ms5zy
@SaRa-ms5zy Жыл бұрын
So true 💯 ayya, dhanusu lagnam, guru moonril, guru aspects 3rd lord in Mithunam . All came through self and hard work🙏🙏
@mangaleswaris
@mangaleswaris Жыл бұрын
காலை வணக்கம் குருஜி
@annadurai1916
@annadurai1916 Жыл бұрын
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் 🙏👍❤
@chandrakanth7484
@chandrakanth7484 Жыл бұрын
Iya thievamaiyaa neeingaa ❤❤❤❤❤❤
@velkumar1672
@velkumar1672 Жыл бұрын
நன்றி ஜி நீங்க சொல்லும்போதே ஒரு possitive vibe ஜி சூப்பர்
@Aarthikannan-t3z
@Aarthikannan-t3z Жыл бұрын
சூரியன் செவ்வாய் புதன் சுக்கிரன் சேர்க்கை
@ai66631
@ai66631 Жыл бұрын
Very nice post, coincidence! i was thinking of 3rd house few minutes ago! Arumai sriram ji, जै भैरव ♥️🌸
@pokkirimersal7195
@pokkirimersal7195 Жыл бұрын
Simma lagnam lagnathil Sukkiran ❤❤❤
@Kavinathan_
@Kavinathan_ Жыл бұрын
Feeling confident by your words sir ❤️. Thank you for the video.
@machakanni345
@machakanni345 Жыл бұрын
ஐய்யா நான் மேஷ லக்னம் புதன் லக்னத்திலும் , செவ்வாய் 3 ஆம் இடத்தில் பரிவர்த்தனையில் உள்ளார். குரு 5 இல் உள்ளார்
@asodakrishnan8110
@asodakrishnan8110 Жыл бұрын
Thanks thambi நல்ல விளக்கம் frm Penang Malaysia 🇲🇾
@murugesanmurugesan5085
@murugesanmurugesan5085 Жыл бұрын
ஐயா வணக்கம் எதிர்பாராத விளக்கம் நிறைய வருகிறது உங்களுக்கு நன்றி
@muthulakshmiv7806
@muthulakshmiv7806 Жыл бұрын
வணக்கம் 🙏 அண்ணே, திருநெல்வேலியிலிருந்து😊😊😊
@ktbala06
@ktbala06 Жыл бұрын
ஓம் குருவே சரணம் ! ஓம் குருவே போற்றி ! வணக்கம் குருஜி, மிக மிக அருமையான விளக்கம் நன்றி! ஒவ்வொரு ஜாதகத்தில் நன்மை செய்யும் கிரஹாம் கண்டறிவது எப்படி. அதை வலிமை படுத்த நாம் என்ன செய்ய வேண்டும். இந்த விளக்கம் ( @AstroSriramJI ) நீங்கள் கொடுத்தால் மிகவும் புரியும் படி இருக்கும்.
@balachandarg25
@balachandarg25 Жыл бұрын
நன்றி குரு ஜி
@Mugilan-vh6bv
@Mugilan-vh6bv 6 ай бұрын
Super sir, good information sir, thank u sir.
@tna7131
@tna7131 Жыл бұрын
Always🎉👌👌👌👍
@karthikeyanpriya7358
@karthikeyanpriya7358 Жыл бұрын
குருஜி அவர்களுக்கு காலை வணக்கம்
@Thamu2286
@Thamu2286 Жыл бұрын
Laknam 3-am athibathi saram; 3am athibathi laknathibathi saram.. 🎉
@PradeepPradeep-o8p
@PradeepPradeep-o8p Жыл бұрын
Ayya vanakkam pradeep mannargudi
@Preethi2412
@Preethi2412 Жыл бұрын
குருவே சரணம் 🙏
@Gokul1203
@Gokul1203 Жыл бұрын
Sima lagnam suriyan at thulam in neecham and got neecha banga raja yogam due to budhan at thulam and sukiran at kanni did the person get success in his life.
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
Welcome sir 🙏🙏✨✨🌹🌹
@thenmozhi9871
@thenmozhi9871 Жыл бұрын
Anbu vanakkam guruve.....
@goodchanges7883
@goodchanges7883 Жыл бұрын
வணக்கம் குருஜீ
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
Very, very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
👍👍🌹🌹🤝
@venkateswara88
@venkateswara88 Жыл бұрын
நீங்கள் சொன்னது 200% சரி தான்... சிம்ம லக்னம்.. லக்னாதிபதி சூரியன் பரணி 3ல் 3ம் மற்றும் 10ம் அதிபதி சாரம்.. மந்தமான வேலையை விட்டுவிட்டு வேறு வேறு தேட முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டு விட்டேன்.. திங்கள் முதல் புதிய வேலையில் சேர போகிறேன்.. புதிய முயற்சிகளை எப்போதும் நான் எடுக்கிறேன்.. ஆரம்பத்தில் கையை சுட்டாலும்.. இறுதியில் வெற்றி தான் கிடைத்தது.. நன்றி
@sivayogi6570
@sivayogi6570 Жыл бұрын
வணக்கம் குருஜி🙏
@shridharshridhar5661
@shridharshridhar5661 Жыл бұрын
No more arguments sir, you are very great sir, with love shridhar numerologist.
@meenatchi333
@meenatchi333 Жыл бұрын
நன்றி அய்யா தங்கள் பதிவுஅருமைநன்றிசிமலக்கனம்சனிசுக்கிரன்புதன்மாந்திஇவைபரணிசாரம்ஒவ்ஒருதிசையும்போரட்டம்தான்
@senthilvelu568
@senthilvelu568 Жыл бұрын
வணக்கம் குருஜி🙏 மூன்றாம் இடத்திற்கான முயற்சி ஸ்தானம் மிகவும் அருமை, என் மனைவி கன்னி லக்னம் மூன்றில் புதன்!😊🙏
@maruthukc4772
@maruthukc4772 Жыл бұрын
நேரில் பார்க்க வரனும்.உங்கள் முகவரி வேண்டும்ங்க..
@victory4284
@victory4284 Жыл бұрын
Guruvea Nandri iyya great information
@roopas8655
@roopas8655 Жыл бұрын
What eg guruji 🙏super sey ooper 😅😂Tq a lot guruji 🙏explained well and informative 👏👏👏👍😊
@selvasundarselvasundar4704
@selvasundarselvasundar4704 Жыл бұрын
காலை வணக்கம் சார்.மிக அருமையான பதிவு சார் மிக்க நன்றி சார்
@madhumadhu232
@madhumadhu232 Жыл бұрын
கடக லக்னம் 3 ல் சந்திரன் 4 ல் கேது 8 ல் சனி 9 ல் குரு 10ல் செவ்வாய் ராகு 11 ல் சுக்கிரன் 12 ல் சூரியன் புதன்
@thegarajan2166
@thegarajan2166 Жыл бұрын
கு௫வே சரணம் நன்றி
@umamaheswaritatiya6384
@umamaheswaritatiya6384 Жыл бұрын
Vanakkam ayya nalla oru kanoli.😊
@radhaswaminathan2477
@radhaswaminathan2477 Жыл бұрын
Vanakam Gurujii. Excellent topic to know more about our own horoscope. Clear explanation. Thank 🙏you.
@s.gayathiri1531
@s.gayathiri1531 Жыл бұрын
Kadaga lagnam......3 aam adhipadhi, lagna pulliyin adhipadhiyaga irundhaal, neengal koorum vidhi porundhuma endru koorungal..
@meenakshiganesh3433
@meenakshiganesh3433 Жыл бұрын
I ya enakku tulam laknam but guru utcham 😊 sukran visagam star tulam
@janufam
@janufam Жыл бұрын
நம்பிக்கை தரும் பதிவு, நன்றி சார் 🙏
@KrishnaKumar-xw8wy
@KrishnaKumar-xw8wy Жыл бұрын
வெற்றி நிச்சயம்
@dineshkumarselvamani7875
@dineshkumarselvamani7875 Жыл бұрын
Arumai
@vishwa3274
@vishwa3274 Жыл бұрын
அய்யா மிகவும் நன்றி மிதுன லக்னம் சனி தசை புதன் சரம் சுக்ரன் பார்வை சந்திரன் பார்வை சனி தசை எப்படி இருக்கும் அய்யா
@RamKumar-tw9ef
@RamKumar-tw9ef Жыл бұрын
குருவே, கும்ப லக்னம், மகரத்தில் 3ம் அதிபதி செவ்வாய் உச்சம்,3ம் இடத்துல உச்ச சூரியன் குரு இணைவு, இது நல்ல அமைப்பா குருவே 🙏
@danam.cdanam.c9896
@danam.cdanam.c9896 Жыл бұрын
ஆம் சூப்பர் அமைப்பு
@AstroSriramJI
@AstroSriramJI Жыл бұрын
Good
@akjayaganesh8259
@akjayaganesh8259 Жыл бұрын
Appu vannakam kadaga lagnam 3 I'll budan achiucham nalla irukuingala
@RenukaNavaneethaKumar
@RenukaNavaneethaKumar Жыл бұрын
இனிய காலை வணக்கங்கள் 🎉
@prksingspr
@prksingspr Жыл бұрын
Sir what if laknam itself is in 3rd lord star eg me thulam laknam laknam puli in visagam
@Kavisuniverse-j3i
@Kavisuniverse-j3i Жыл бұрын
கன்னி இராசி அஸ்தம். மகர லக்னம்.17.11.1987. காலை 10.48. சேலம்.தற்பொழுது மூன்றாம் அதிபதி தெசை குரு வக்ரம் ராகுவுடன் நடந்து வருகிறது.
@hemapremkumars721
@hemapremkumars721 Жыл бұрын
Kumba lagnam 3th house raagu @chevvai house chevvai in 7th house with sukran
@vidyavidya1850
@vidyavidya1850 Жыл бұрын
Nanri.samy
@pratheshv9707
@pratheshv9707 Жыл бұрын
Awesome Bro 🌹 Anbeysivam 💖🙏
@SrideviVenu-lf9sd
@SrideviVenu-lf9sd Жыл бұрын
🙏 உண்மை அண்ணா👌
@veljothi7041
@veljothi7041 Жыл бұрын
ஐயா பதிவு புதுமை சிறப்பு.... கோடான கோடி நன்றிகள்... ஐயா துலா லக்கினம் சுக்கிரன் சனி சாரம்... லக்கினம் குரு சாரம்... தனுசு மூலம் 3 தேய்பிறை சந்திரன் ... சனி கும்பம் செவ்வாய் சாரம்... செவ்வாய் கடகம் சனி சாரம் திக்பலம்... குரு கன்னி வக்கிரம் சந்திரன் சாரம்... தனுசு வீடு கடகம் வீடு எந்த பார்வைகளும் இல்லை... சுக்கிரன் குரு சமசாப்டாமா பார்வையில் உள்ளது..சந்திரன் திசை நடப்பு... ஐயா பொதுவாக முயற்சிகள் கைகுடுமா... நன்றிகள்...
@saravanan.c2738
@saravanan.c2738 Жыл бұрын
Lakana authi pathi, rachi authi pathi 3 house palan yappadi irukum sir menam lakanam makaram rachi
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 Жыл бұрын
Arputhamana pathivu sir, mikka nantri sir, very confident and motivational video 🙏💐🤩
@gokulmithun1744
@gokulmithun1744 Жыл бұрын
Vanakkam guru ji
@sbalashankar7205
@sbalashankar7205 Жыл бұрын
குருஜி வாழ்க வளமுடன் 🙏🙏
@manickarajraja8818
@manickarajraja8818 Жыл бұрын
Vanakkam anna good afternoon manickaraja
@padmathiagarajan4275
@padmathiagarajan4275 Жыл бұрын
Exactly true for me and family members guruji. Thank you 🙏
@GanthimathiD-gh6uf
@GanthimathiD-gh6uf Жыл бұрын
அருமையானபதிவுசார்
@akshithasruthi6293
@akshithasruthi6293 Жыл бұрын
3 ஆம் இடத்தை லக்னாதிபதி குரு 9 இல் இருந்து 7 ஆம் பார்வையாக பார்த்தாலும் பொருந்துமா குருவே...❤
@umamaheswarir7494
@umamaheswarir7494 Жыл бұрын
Enakum apdithan iruku
@மனோமனோ-ட9ங
@மனோமனோ-ட9ங Жыл бұрын
துலாம் லக்கனம் 10இல் குரு+கேது 4டிகிரி இணைப்பு 3இல் சனி குரு சனி சாரம் குரு திசை யோகம் மா
@anandavallik4474
@anandavallik4474 Жыл бұрын
All exact definition and genuine facts. Regards
@maheshas6945
@maheshas6945 Жыл бұрын
Arumayana padivu
@srinivasan-xt7fv
@srinivasan-xt7fv Жыл бұрын
3veetil nendra graham enna sei um and kethu nendral nagnam thodarbu Perumay enna Palan sir
@sakthiveldurairaj9476
@sakthiveldurairaj9476 Жыл бұрын
Vanakkam sir 3rd place la sarpa grahangal raghu or kedhu irundhal enna palan sir next videos la sollunga sir thank you 🙏🙏🙏
@machakanni345
@machakanni345 Жыл бұрын
ஐய்யா நான் மேஷ லக்னம் புதன் லக்னத்திலும் , செவ்வாய் 3 ஆம் இடத்தில் உள்ளார் குரு 5 இல் பரிவர்த்தனையில் உள்ளார்
@corruption243_23
@corruption243_23 Жыл бұрын
3rd house lord (guru) at 7th house. Magram lagna.
@ramachandranramachandran2891
@ramachandranramachandran2891 Жыл бұрын
Enaku tholam laknam 3l sevai nallatha guruji?
@dr.pgtpremalatha2126
@dr.pgtpremalatha2126 Жыл бұрын
Sir Kanni lakanam but getting chitrai Savai saram...please advise sir
@nivethas790
@nivethas790 Жыл бұрын
Vanakam sir, enakku meenathil kethu irukirathu kethu thisi nadappil negal solvathu pol kanavugal varukirathu ellom kanavu gal palikuma
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 Жыл бұрын
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
@DharshiniK-yd2ib
@DharshiniK-yd2ib Жыл бұрын
Ayya magaralaknam 3il sevai ragu iruku kadagarasi poosam nakshatra neet seat kidiaikumaa
@periyasamyrevathi2486
@periyasamyrevathi2486 Жыл бұрын
Vanakkam guruji lakna pulli 3rd athipathiyin saaram petru irunthaal enna palan. Thulaam laknam laknam vishagam 2nd paatham.
@tatianarhea
@tatianarhea Жыл бұрын
Vannkam guruji 🙏.. Kanni lagnam,barani ..12il sevai, budhan, sukiran inaivu..3il guru,kedhu ...Ragu disai nadapil ....enaku endha muyarchium palanikavilai.... your suggestion please 🥺
@kumarankumaran9878
@kumarankumaran9878 Жыл бұрын
Nan thanasu lakkanam sani raagu 2li erukku ji vettri kedaikkuma ji
@murugesandhusha4466
@murugesandhusha4466 Жыл бұрын
அருமையான பதிவு ஐயா நான் தனுசு லக்னம் லக்னாதிபதி குரு மூன்றாம் இடத்தில் செவ்வாய் உடன் இணைந்து உள்ளார் பலன் எப்படி இருக்கும் கொஞ்சம் சொல்லுங்க ஐயா 🙏
@RenukaNavaneethaKumar
@RenukaNavaneethaKumar Жыл бұрын
மீன் லக்னம் லக்னாதிபதி குரு சுக்கிரன் சாரம் பெற்று சிம்மத்தில் வர்கோர்த்தமம் பூரம் 1ம் பாதத்தில் அண்ணா இது பொருந்தும் மா 🙏
@venivelu4547
@venivelu4547 Жыл бұрын
Sir, thankyou👌👌🙏🙏
@jayalakshmibalan2118
@jayalakshmibalan2118 Жыл бұрын
Happy morning ji
@ssuganthi2537
@ssuganthi2537 Жыл бұрын
வணக்கம் சார் 🙏
@muthumanip4119
@muthumanip4119 Жыл бұрын
3ம் அதிபதி உச்சம் பெற்று இருந்தால்...
@johnwick_75646_
@johnwick_75646_ Жыл бұрын
Magara lagnam 3am athi pathi guru in 9th house yeppadi irukum sir?
@AstroSriramJI
@AstroSriramJI Жыл бұрын
Good
@johnwick_75646_
@johnwick_75646_ Жыл бұрын
@@AstroSriramJI tq sir
தசா நாதனும் பாவக மறைவும்...
14:59
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
என்ன தரும் உங்கள் 6ம் இடம்...
14:44
10 ஆம் இட ரகசியங்கள் | 10 th Place Secrets
17:04
9 ஆம் இட ரகசியங்கள் | 9th Place Secrets
16:54
11 ஆம் இட ரகசியங்கள் | 11 th Place Secrets
14:52