புதன் கர்மா மரபணு ஜோதிடம் | budhan karma | DNA astrology vishal lokeshwaran | DNA classes Part 8

  Рет қаралды 62,895

ஜோதிட ரகசியங்கள்

ஜோதிட ரகசியங்கள்

3 жыл бұрын

புதன் கர்மா மரபணு ஜோதிடம் | budhan karma | DNA astrology vishal lokeshwaran | DNA classes Part 8
marabanu jothidam tamil and karma jothidam tamil by dna astrologer vishal lokeshwaran.
மரபணு ஜோதிடம் வகுப்பில் முதல் பெருமை பற்றி மரபணு ஜோதிட ஆராய்ச்சியாளர் விஷால் லோகேஸ்வரன் அவர்களின் பயிற்சி வகுப்பு இந்தப் பதிவில் நீங்கள் பார்க்கலாம்.
புதன் நட்சத்திரங்கள் அதாவது புதன் கருமா எந்தெந்த நட்சத்திற்கு இருக்கிறது என்பதையும் புதன் கர்ம நட்சத்திரம் கொண்டவர்கள் அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் பற்றியும் புதன் தோஷம் இருக்கும் குடும்பத்தில் இருக்கும் நடக்கும் சம்பவங்கள் பற்றியும் இந்த பதிவில் விளக்குகிறார் பிரபல ஜோதிடர் விஷால்.
சேலத்தில் நடந்த மரபணு ஜோதிட வகுப்பில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு தொகுப்பு புதன் கர்மா பற்றிய பதிவை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
In this spiritual world to attract everything regards to prosperity we provide many tips in our Jothida ragasiyangal channel .
our website www.parigaram.com
subscribe our channel for more interesting videos.
Below is telegram link for our channel group
t.me/ragasiyangal
Below is our facebook page to connect with us
/ parigarangal
do you want Jothida ragasiyam Vamanan Seshadri videos ?
You can find guru vamanan seshadri remedies completely (Jothida Ragasiyangal Full Playlist ) in the below link :
• vamanan seshadri
To get mayan senthil latest videos subscribe Jothida ragasiyangal channel.
Complete mayan senthil kumar videos found in below link
• Mayan Senthil

Пікірлер: 127
@sabarygirisanpanjabegesan
@sabarygirisanpanjabegesan 3 жыл бұрын
சாமி நான் உங்கள் ஜோதிட அறிவிற்கு அடிமை
@thirupathisamy3619
@thirupathisamy3619 3 жыл бұрын
பதன் சம்பந்தப்பட்ட விளக்கம் மிக அருமையான தெளிவு.. என் ஜாதகத்தில் லக்கனத்தில் புதன் தனித்து இருக்கிறார் விஷால் கூறிய படி நான் கலப்பு திருமணம் செய்து உள்ளேன். எனக்கு இடது கை பழக்கம் உள்ளது. சித்தர்கள் மீது மிகுந்த பற்றுதல் உள்ளவன் வானவியல் சாஸ்திரம் மற்றும் அனுமாஷ்ய சக்தியை அறிவதில் மிகுந்த ஆர்வம் என அவர் கூறிய அனைத்தும் எனக்கு பொருந்துகிறது .அதிக பட்சமாக எதிராளிகளின் சதி சூழ்ச்சி் திட்டமிடல் மற்றும் நல்ல நிகழ்வுகள் என அனைத்தையும் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் கிரகித்து உணர்கிறேன் சரியாகவும் இருக்கிறது. முதன் முதலாக இப்படி ஒரு பதிவை பார்க்கிறேன் அசத்தல்... மெம்பராகி விட்டேன்..
@mariammal9132
@mariammal9132 Жыл бұрын
Super
@saravanan7736
@saravanan7736 3 жыл бұрын
Sir, u r a genius, I'm pooradam star, everything you told here is true
@handsonwheels
@handsonwheels Жыл бұрын
There is no doubt I have pudhan karma. Everything matches perfectly
@karthiselvi751
@karthiselvi751 Жыл бұрын
I viewed pooradam deeply 100% true studying break up,10th & 12 th but most of them in pooradam finished their studies in distance education I see 3 people also carrier in mostly in finance, also inter cast marriage in their family
@Kumar-pr1ud
@Kumar-pr1ud 3 жыл бұрын
Absolutely 💯 unmai sir
@jayakumar-rs7xj
@jayakumar-rs7xj 3 жыл бұрын
அருமை எனது மகன் ரோகிணி என்னால் முடியவில்லை என் லக்னபுள்ளி பூராடம் அதனால் சமாளிக்கிறேன்
@kathijaa77
@kathijaa77 6 ай бұрын
I am so excited about your predictions..I am uttram natchathiram working as teacher now I am practicing yoga and meditation as well as learning astrology because my grand father astrologer and Father also Astrologer.
@swethagaurah2331
@swethagaurah2331 Жыл бұрын
I live in McKinney, Texas. I am a female. But I felt yes,yes,yes it’s me when you were talking about Rohini nakshathram🙏🏼
@dongeo625
@dongeo625 Жыл бұрын
புதன் கர்மா பெற்றவர் விண்வெளி புவியியல் ஜோதிடம் நீங்கள் சொன்ன கருத்து முற்றிலும் உண்மையானது இதில் அனைத்திலும் எனக்கு ஆர்வம் உண்டு
@rosejafer7506
@rosejafer7506 3 жыл бұрын
I just felt like you was taking about me.. thank you for you teaching.. gratitude from Dubai 🙏🌺
@Kiruka373
@Kiruka373 Жыл бұрын
Excellently said my husband is uttram my son rohini...my son always does everything in different perspective...s he is different ....
@udayasankardamodaran4220
@udayasankardamodaran4220 2 жыл бұрын
Vvvgood speech God sivan blessing brother
@senbagam6694
@senbagam6694 3 жыл бұрын
Great explained sir👏👌
@vimsen4744
@vimsen4744 3 жыл бұрын
Unmai உண்மை உண்மை sir😊great
@nanbanvasu2517
@nanbanvasu2517 Жыл бұрын
நான் ரோகினி நட்சத்திரம்... நீங்க சொல்வது 💯 /💯 உண்மை
@geetham14
@geetham14 3 жыл бұрын
Best explanation
@KitchenPlatform
@KitchenPlatform 2 жыл бұрын
I cannot believe his predictions, its 100% perfect. I am a born left hander, but was forced to change it to right. I had intercast marriage. My degree is practically useless and I completed very lately and my business has nothing to do with it. I have more interest in paranormal things etc.. etc... I am Rohini
@vivanvishnu263
@vivanvishnu263 3 жыл бұрын
excellent sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@seenivasan9948
@seenivasan9948 3 жыл бұрын
Thiruvonam natchathiram sukran karma lagnathipathi uthradam 3, magaram raasi sukran kadagam, punarpusam guru ,sukran karmavai nivarthi panna
@umasrinivasan2658
@umasrinivasan2658 3 жыл бұрын
Excellent sir
@umasrinivasan2658
@umasrinivasan2658 3 жыл бұрын
Nandri guru ve 🙏🙏🙏
@amvishwanathamvishwanath6565
@amvishwanathamvishwanath6565 3 жыл бұрын
Thank you for your video
@janudevis5376
@janudevis5376 3 жыл бұрын
Super sir ellam unmai
@rajilakshmi811
@rajilakshmi811 3 жыл бұрын
It's really true
@hemanaidu4077
@hemanaidu4077 3 жыл бұрын
வணக்கம் ஐயா. மிகவும் அருமையான விளக்கம். மிக்க நன்றி. நான் குஜராத்தில் இருக்கிறேன். இங்கு 98 சதவீத மக்கள் இடது கை பழக்கம் உடையவர்கள். சாப்பிடுவதும் இடது கையால் தான்.
@kalpanak4850
@kalpanak4850 3 жыл бұрын
True...true....too true sir
@ffk3284
@ffk3284 2 жыл бұрын
Super 😍. Esa
@sundarrajamannar6445
@sundarrajamannar6445 3 жыл бұрын
Super sir.
@rajarajan7245
@rajarajan7245 3 жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@DCT85-tg6nz
@DCT85-tg6nz Ай бұрын
Very correct 99%correct.....
@knagaraj2104
@knagaraj2104 3 жыл бұрын
Thank you
@fishii5758
@fishii5758 2 жыл бұрын
Great
@jathushan1364
@jathushan1364 3 ай бұрын
Very super புதன் கர்மா இருக்ககு இலோ reply பண்ணா தம்முடைய குருட்டு போயிடும் எண்ணு reply பண்ண மாட்டாங்க போல
@balajib1570
@balajib1570 9 ай бұрын
நீங்க 70s,80s ல வந்திருந்தால் பல மேதைகள் உருவாகி இருக்கலாம்.
@RV-ne5ld
@RV-ne5ld 3 жыл бұрын
Kindly upload more such vidoes🙏💯
@Sahanasaikalyan123
@Sahanasaikalyan123 3 жыл бұрын
Arumai👌👌👌
@gayug6486
@gayug6486 3 жыл бұрын
Vishagam nakshatram irundhave yen age la adhigama irukavangala marriage panuvanganu solranganu oru video panunga sir 🙏
@raniharish7165
@raniharish7165 Жыл бұрын
Arumai
@gautham.s2480
@gautham.s2480 8 ай бұрын
ஶ்ரீ கண்ணன் ரோகிணி நட்சத்திரம்.. தெய்வத்தை வழி படுங்கள் ஏன் வர்ணனை வழிபட வேண்டும் என்று கேட்டு வர்ணனை கடுப்பாக்கி மழையால் மலையை தூக்கி மக்களை காப்பாற்றினார் 🙏🙏 மாயோன் போற்றி 🙏🙏
@amaravathiamara2970
@amaravathiamara2970 3 жыл бұрын
ஜோசியம் பார்த்து சொல்றதும் புதன் நால தான்.
@rajilakshmi811
@rajilakshmi811 3 жыл бұрын
Pls tell me the parikaram for pudhan karma
@uthiraselvi5036
@uthiraselvi5036 2 жыл бұрын
உண்மை தான் சார் புதன்கர்மாதான்என்குழந்தைகள்நிங்கள்சொல்வதுஉண்மை100/100
@prabhu.prabhakar.
@prabhu.prabhakar. 8 ай бұрын
உங்கலிடம்ஒருகேள்விகுழந்தையின்அறிவுதிறன்எப்படிஇருக்கு
@nishan858
@nishan858 3 жыл бұрын
💯💯💯
@kavividhya
@kavividhya Жыл бұрын
100%correct sir.
@goldenbird222
@goldenbird222 3 жыл бұрын
அர்ஜுனன் பிரதந்து பூராடம் நட்சத்ரம்னு படிச்சிருக்கேன்
@senthilkumar6892
@senthilkumar6892 3 жыл бұрын
.s Correct sir
@sathisha5716
@sathisha5716 3 жыл бұрын
Yes sir my work is irrelevant to my B.E degree ☹
@umasrinivasan2658
@umasrinivasan2658 3 жыл бұрын
Waiting for guru karma sir
@arriescvan4204
@arriescvan4204 3 жыл бұрын
Thanks for sharing
@vijir9932
@vijir9932 Жыл бұрын
Correct sir
@srimathi-cc5mx
@srimathi-cc5mx 3 жыл бұрын
tapaswi yoga pathi oru video poduga plz
@user-ky3nx2jm5w
@user-ky3nx2jm5w 3 жыл бұрын
எனக்கு பூராடத்தில் ராகு. MCA முடிச்சேன்.. இப்ப செக்கியூட்டி வேலை பார்க்கேன்.. 🙃
@sivaranjinisubramani8008
@sivaranjinisubramani8008 3 жыл бұрын
Obviously
@dhanalakshmiradhakrishnan4332
@dhanalakshmiradhakrishnan4332 3 күн бұрын
100% true sir
@induraj6813
@induraj6813 3 жыл бұрын
Tell me the role of mercury for anusham star.
@jathushan1364
@jathushan1364 4 ай бұрын
புதன் குரு கர்மா as equal dominating Write left right hand??
@pradeepk7836
@pradeepk7836 3 жыл бұрын
💯💯💯💯💯💯 UNMAI UNMAI UNMAI
@bharathibharu8628
@bharathibharu8628 2 жыл бұрын
Sir mukthi adaya vali sollunga
@bhagyamaruti8237
@bhagyamaruti8237 3 жыл бұрын
Plzz explain in English... Sir, So every one can understand.. in INDIA. Plzzz
@CBE2807
@CBE2807 3 жыл бұрын
It's Tamil real time class...
@srividhyamahalingam7192
@srividhyamahalingam7192 3 жыл бұрын
நமஸ்காரம் உங்கள்பதிவு பார்த்தேன் அதன் அடிப்படை சந்தேகம் புதன் அவிட்டம் சனி கர்மபதிவு சரி புதன் நின்ற நட்சத்திரத்தின் கர்ம பதிவு எப்படி சந்தேகம் நிவர்த்தி செய்யவும்
@akila2959
@akila2959 Жыл бұрын
Cent percent true👌
@venparuthivelavan4822
@venparuthivelavan4822 3 жыл бұрын
Unkalaium rompapikkuthu nan poradam visal unga vilakkam sariyanathu
@shanmugamkothandapany4401
@shanmugamkothandapany4401 2 жыл бұрын
Its 100 % True in my life carrier sir.
@sarvalogam2454
@sarvalogam2454 3 жыл бұрын
Neengal.solvatu.thavaru. Hidlar anusham
@girijasag6425
@girijasag6425 3 жыл бұрын
U R Right sir
@jothidaragasiyangal
@jothidaragasiyangal 3 жыл бұрын
Thanks
@ramyav4150
@ramyav4150 Жыл бұрын
@@jothidaragasiyangal true true .for me 100% true
@gomathidesigamani6364
@gomathidesigamani6364 Жыл бұрын
True
@brindhar3264
@brindhar3264 Жыл бұрын
Arumai sir 👌🙏
@agathyaonlineeducationalac7157
@agathyaonlineeducationalac7157 Жыл бұрын
I think , Theta mind state..Budhan,please confirm it.
@rangerange9316
@rangerange9316 3 жыл бұрын
வணக்கம் அண்ணா இலங்கையில் இருந்து ரஞ்சி எனது ஜதகத்தை எடுத்து காட்டாக போடுங்கல்அண்ணா எனது வாழ்க்கையில் பேராட்டம் மட்டும் தான் அண்ணா நான் உங்கள் விடியோ தவறாமல் பார்த்து வருகிறேன் எனக்கு இரன்டு திருமணம் இரண்டு வாழ்கையும் முடிவில் முடிந்தது எனது எதிர்காலம் பற்றி செல்லுங்கள் அண்ணா 1984_4_16 காலை 4_40 இலங்கை மட்டகளப்பு ரஞ்சி தயவு பன்னி பதில் தாருங்கள அண்ணா நன்றி வணக்கம்
@rajeshwarikannan8073
@rajeshwarikannan8073 3 жыл бұрын
Vannakam sir my son thanusu puradam star IIT group yaduthurukan sir give me any tips my son life sir
@sanjayrakhi7295
@sanjayrakhi7295 3 жыл бұрын
What about athmakaran Budhan karma
@anbuselvi570
@anbuselvi570 19 күн бұрын
What is the remedy for reduce budhun karma
@pandiarajan5033
@pandiarajan5033 Жыл бұрын
வணக்கம் sir
@prajitharajendran9069
@prajitharajendran9069 Жыл бұрын
🙏🙏🙏
@amuthanila9137
@amuthanila9137 Жыл бұрын
Sir iam rohini star completed dietetics and worked as dietician for few years. But now no job, further which job should i prefer¿??¿
@manor744
@manor744 Жыл бұрын
Thavamai thavamirunthu flim la seran appa printing press vachirupaanga
@JackSmith-vu5zp
@JackSmith-vu5zp 11 ай бұрын
BE finesh sir, Now, job thedikondu erukkar .my Son comments parthu tell me sir
@govintharajan1990
@govintharajan1990 Жыл бұрын
100/100 unmai
@sudhish4728
@sudhish4728 Жыл бұрын
Uthiram natchathiram travels othuvaruma
@karnanm6667
@karnanm6667 2 жыл бұрын
நீங்கள் செல்வது எல்லாம் எனக்கு பொருந்துகிறது ஆனால் நான் அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்துள்ளேன் இது புதன்‌‌ கர்ம பதிலா ஐயா
@JackSmith-vu5zp
@JackSmith-vu5zp 11 ай бұрын
Sir tell me sir Bank job kedden, puthan karmavaa Sir
@senthisenthi2234
@senthisenthi2234 Жыл бұрын
Enn natchathiram pooradam. Naan entha thozhil seiyalam
@revathydinesh2068
@revathydinesh2068 3 жыл бұрын
Wall clock is not working
@pparathka4110
@pparathka4110 2 жыл бұрын
எனக்கு ரோகினி இடது கை பழக்கம்
@goldenbird222
@goldenbird222 3 жыл бұрын
Dr. அம்பேத்கர் என்ன நட்சத்திரம் சொல்லுங்களேன்??
@JackSmith-vu5zp
@JackSmith-vu5zp 11 ай бұрын
Bank job puthan karmaa vaa Sollunga
@rajdevannamalai7811
@rajdevannamalai7811 3 жыл бұрын
ஐயா வணக்கம். மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். DOB: 14.1.84; Time: 1.45.pm., ஐயா எனக்கு என்ன கர்மா உள்ளது? எனக்கு என்ன தொழில் ஒத்து வரும். Annamalai kanchipuram.
@JackSmith-vu5zp
@JackSmith-vu5zp 11 ай бұрын
Sir rohini nakchathiran Bank job la eruppankala
@ganesmomnasivayalignam9920
@ganesmomnasivayalignam9920 3 жыл бұрын
Asthm.yanth.krma
@manor744
@manor744 Жыл бұрын
Sir makeup artist, beauticians puthan karma thaane sir
@senthilkumar6892
@senthilkumar6892 3 жыл бұрын
லக்னம் ரோகிணி நட்சத்திரம் சார்
@kuppusamya4888
@kuppusamya4888 3 жыл бұрын
Hl
@sathyac5356
@sathyac5356 3 жыл бұрын
Mam my son kadaka laknam anushyam natchathiram, thulam rasi.. My husband thulam rasi swathi natchathiram.. Both are having puthan thisai it's good or bad
@user-yo6pe5sg8k
@user-yo6pe5sg8k 4 ай бұрын
My life is single 40bad but iam in🎉
@sowrirajans9210
@sowrirajans9210 2 жыл бұрын
புதன் கர்மாவிற்குரிய நட்சத்திரங்கள் ரோகிணி உத்திரம் மற்றும் பூராடமாகும். புதன் கர்மாவால் உருவாகும் பல்வேறு பிரச்சனைகளைப் பட்டியலிட்டுச் சொன்னது நம் ஜோதிடச் சொந்தங்களுக்கு மிகவும் பயனளிக்கக் கூடியதாகும்.
@rajarajan7245
@rajarajan7245 3 жыл бұрын
உண்மை
@induraj6813
@induraj6813 3 жыл бұрын
Sir u meant to say degree is no use for pooradam?
@raja-jx3kk
@raja-jx3kk 3 жыл бұрын
Yes.. True.. me too..
@g.kalasalingamkalasalingam2600
@g.kalasalingamkalasalingam2600 11 ай бұрын
ஜவுளி தொழில் புதன் காரகம்
@ellammix8931
@ellammix8931 3 жыл бұрын
Vaazhkaiyai "vadivamaikka" vendaam 😂😂👏👏
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 22 МЛН
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 505 М.
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 9 МЛН
Сделала Сюрприз Брату После 3 лет Разлуки ❤️
0:26
Глеб Рандалайнен
Рет қаралды 2,1 МЛН
My cat gave me a very strange plate #cat #cats
0:32
Prince Tom
Рет қаралды 56 МЛН
Gym lover..#trollface #short #shortsfeed
0:21
DS SIPUN OFFICIAL
Рет қаралды 5 МЛН