புதன் நீச்சமானால் | புதன் நீச்சப் பலன்கள் | Buthan neetcham in tamil

  Рет қаралды 48,378

Thamizhan Mediaa

Thamizhan Mediaa

Күн бұрын

Пікірлер: 200
@pitchaimani.k2609
@pitchaimani.k2609 4 жыл бұрын
Super ji. எதிர்பார்த்த பதிவு. வணக்கம் ......
@r.rajkumar9066
@r.rajkumar9066 3 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்
@janakir7119
@janakir7119 4 жыл бұрын
இனிய காலை வணக்கம். நன்றி சகோதரரே மிக்க மகிழ்ச்சி.
@beautifulearth7805
@beautifulearth7805 4 жыл бұрын
*இனிய காலை வணக்கம் ஐயா முதல் பார்வை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது....நன்றி...👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐*
@thendralthendral2623
@thendralthendral2623 4 жыл бұрын
மிகவும் அருமை ஐயா!! மிகவும் நன்றி!!!!
@GSB-24
@GSB-24 4 жыл бұрын
Kadavule engruindenge ivalavu Nalla. Super. Naa Pudhan taan. Vechi seiranga vettile. Thanks. Dislike potavanga knowledge illadavanga
@prabhakaran8913
@prabhakaran8913 4 жыл бұрын
Ayya Kodi nandri. Appudiye Puthan neesamaanal athai nivarthi seivathu eppadi endru oru video poringala.
@apponnusamy9466
@apponnusamy9466 4 жыл бұрын
இன்றியமையாத புதன்.சாா் பதிவுகளின் link இந்த வீடியோவின் கீழ் இல்லையே சாா், ஆர்வத்துடன் உங்களின் ஏகலைவன்🙏🙏🙏.
@Phoenixinterior
@Phoenixinterior 4 жыл бұрын
மிக சிறப்பு நன்றி குருவே
@pandidurai6727
@pandidurai6727 4 жыл бұрын
Arumai ayya
@jeyapreethaantony1905
@jeyapreethaantony1905 4 жыл бұрын
நல்ல பதிவு...11vathu வீட்டில் (மீனத்தில் )சூரியன் செவ்வாய் சுக்கிரன் புதன் சேர்க்கை பற்றி சொல்லுங்க sir please. Thank you 🙏
@gopinathr7953
@gopinathr7953 4 жыл бұрын
அருமை அய்யா
@VijiMadhivanan
@VijiMadhivanan 4 жыл бұрын
Hi Chithappa🙋❤️ Iniya Kalai Vanakkam🙏🙏 After a long time, na ungalode padhivai seekrame parkum vaipu kittiyadhu😊😍 Nan bhudhanin natchathiram dhan🙄😊 Hope your are doing well and please take care of you & your family from corona🤗🤗
@ragavangold5545
@ragavangold5545 4 жыл бұрын
Ayya vanakkam pudha bhagavan patriya thagaval super ayya🙏🙏🙏👍👍👍
@preethivt5673
@preethivt5673 4 жыл бұрын
💯 true..nandri bhudan neecham
@esakkiappanmohan2638
@esakkiappanmohan2638 3 жыл бұрын
சூப்பர்.குருவே
@vidhyaraj3303
@vidhyaraj3303 4 жыл бұрын
Thank you.have a good day sir.
@03tamilmusic36
@03tamilmusic36 4 жыл бұрын
உண்மையான பதிவு 💯
@vijaianand6856
@vijaianand6856 4 жыл бұрын
அன்புடன் காலை வணக்கம் ஐயா இன்றைய பதிவு மிகவும் அருமையாக இருந்தது மிக்க நன்றி அன்புடன் மேகலா பன்னீர் 👨‍👨‍👧‍👧
@gskumar8556
@gskumar8556 9 ай бұрын
அருமை.
@sridhivyakrishna97
@sridhivyakrishna97 4 жыл бұрын
100% crct.... புதன்--மீனத்தில் உள்ளது. புதன் + சனி+கேது+ சந்திரன் --சேர்க்கை
@madashmahes184
@madashmahes184 4 жыл бұрын
Pudthan 8 ill marainthal enna palan, chandran serkai y'all enna palan sollunga sir vazlga valarka endrutreum
@guna8832
@guna8832 4 жыл бұрын
Sir Enaku kanni lakkinam. Enaku 11m veedana kadagathula thannoda sondha natchathirathimana aayilamla, ucha guruvoda serndhu iruku. Idhu neesama? Or 11m idamana laaba sthanathil irupadhalum, guruvoda serndhu irupadhala nalladha eduthukalama?
@srisairagavendratravels
@srisairagavendratravels 4 жыл бұрын
ஐயா பதிவுக்கு நன்றி, தாங்களின் அனைத்து ஜோதிட தகவல்களையும் பார்த்திருக்கிறோம் ,ஆனால் அஸ்தங்கம் தொடர்பாக ஒரு பதிவை எதிர்பார்க்கிறோம்.(நான் தான் கேது பேசுகிறேன்) என்ற தலைப்பின் அடுத்த பதிவை பல மாதங்களாக எதிர்பார்த்துக் கோண்டிருக்கிறோம் என்பதை பணிவோடு நினைவுட்டுகிறோம்.🙏
@jayaramesh4643
@jayaramesh4643 Жыл бұрын
பிரமிடு பத்தி ஏதாவது தகவல் போடுங்களேன்
@RaviRavi-er9it
@RaviRavi-er9it 4 жыл бұрын
நல்ல பதிவு அய்யா
@sureshs7696
@sureshs7696 4 жыл бұрын
Sir veedu vangum yogam vaganam vangum yogam pathiyu eppa varum
@akilamahesh1985
@akilamahesh1985 4 жыл бұрын
மிக்க நன்றி ஐயா 👌👌👌👌👌
@anandChina
@anandChina 4 жыл бұрын
Finally after a long time a very good video. Keep it up.... Then i spoke too early. The video is talking more about mercury than debilitating mercury. 75% of video is blah blah and just general discussion about Mercury.
@thamizhanmediaa
@thamizhanmediaa 4 жыл бұрын
ஒரு பதிவு செய்யும் போது....எல்லா தரப்பிற்கும் பொதுவான ஒன்றாகவே செய்ய முடியும். தெரிந்தவர், தெரியாதவர், அதிகம் தெரிந்தவர், அறவே தெரியாதவர் இப்படி. அதனால்தான் பொது தகவல் சற்று அதிகம் இருக்கு
@anandChina
@anandChina 4 жыл бұрын
@@thamizhanmediaa sir i am your fan and well wisher. But i feel the topic is very tricky topic and i expected more. Instead of watsing time on qualities of Mercury and other general discussion you could have handled it better in relation to the topic. Very few videos are in this matter. If you had spoken about it ad below it would have been very unique resource on youtube for other viewers and learners 1. Why deblitaed mercury in revathi isnt actually deblitaed 2. If lagna lord for gemini and virgo in pisces though being kendra is it still considered debilitating or actually yoga? 3. Deblitation in each star or saram. Example mercury in revathi mercury in uttrathadi etc. These would have been very interesting. Sorry maybe i had very high expectations... Hope you would take my review positively and maybe put part2 for this video which would be very useful
@murugesan.gmurugesan.g6046
@murugesan.gmurugesan.g6046 4 жыл бұрын
iniya kaalai vanakkam ayya
@sivsankar4286
@sivsankar4286 4 жыл бұрын
சிறப்பு 🙏
@baskarm4922
@baskarm4922 4 жыл бұрын
அருமை சார், எனக்கு புதன் நீச்சம் தான் உடன் ஆட்சி பெற்ற குரு. படிப்பு பாதில நின்னு போச்சு. ஆனா அப்டேட் ல இருப்பேன். தகவல் தொழில் நுட்பங்களை அலசி ஆராய்ந்து பயன் படுத்துவேன். ப்ளஸ், மைனஸ் ரெண்டும் சரியாத்தான் சொன்னீங்க. நன்றி
@Prabakaran-cn8yf
@Prabakaran-cn8yf 4 жыл бұрын
அருமை ஐயா
@madbu428
@madbu428 4 жыл бұрын
Midhuna lagnathil sani, kethu, guligan and thulam rasi -suriyan, viruchika rasi- bhudan, dhanu radi - sukran& rahu, Makarathil - Guru , kumbam rasi- chandran.. 46yrs achu Avuttam nakshathram ..please business payangara adi..enna soluition solla mudiyuma
@devasdd4237
@devasdd4237 4 жыл бұрын
நன்றி...அய்யா
@srkastro5409
@srkastro5409 4 жыл бұрын
Gurugaaru Kanni laknam Budan Neechamaga irunthal atharkku pariharam sollamatteengala?
@kalaimathi2407
@kalaimathi2407 4 жыл бұрын
Aham Brahmasmi 🙏🏻 Vanakam ayya. Pagai grahangalai patri enna plan endru oru pathivu podunggal ayya.
@sa89879
@sa89879 4 жыл бұрын
Sir puthan. Uchan sukranoda meenathula sernthu iruntha necham pangam Raja yogamnu soldranga athu epdi sir seyal padum
@bharathip6459
@bharathip6459 4 жыл бұрын
Good mng Sir thank you
@breshznevvembaiyan5212
@breshznevvembaiyan5212 4 жыл бұрын
அய்யா வணக்கம் இப்ப உள்ள சூழ்நிலையில் இந்த வீடியோ தேவயா. கொவிட் 19 எப்போது சரியாகும். அதை பற்றி பதிவு போடுங்கள். இந்தியாவில் பாதிப்பு எப்படி இருக்கும்.
@anithaqueenanithaqueen835
@anithaqueenanithaqueen835 4 жыл бұрын
5il Keythu Iruthal enna seivar enbathu patri sollunga
@mkmani6404
@mkmani6404 4 жыл бұрын
Excellent 👌👌👌 thanks for your message sir
@rathakrushnan8654
@rathakrushnan8654 4 жыл бұрын
வணக்கம் சார் கிரக நிலையில் நட்பு பெற்று நவாம்சத்தில் நீசம் பெற்றால் பலன் எப்படி
@Dinesh_r99
@Dinesh_r99 3 жыл бұрын
First neecham na ennanu sollunga sir..
@bazeerakodi1479
@bazeerakodi1479 4 жыл бұрын
Ghurunaathaa na ungakitta jathagam parkka mudiyuma
@மந்திரவாள்நட்ராஜ்
@மந்திரவாள்நட்ராஜ் 4 жыл бұрын
நடக்காது
@shafikbasha3051
@shafikbasha3051 4 жыл бұрын
Good morning sir super 👌👌🙏🙏👍👍💛❤
@periyasamyannadurai4802
@periyasamyannadurai4802 4 жыл бұрын
வணக்கம் ஐயா உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை நான் ஐந்து வருடங்களாக திருமணத்திற்கு வரன் பார்கிறேன் ஆனால் ஒரு வரனும் அமைய வில்லை ஆனால் ஒன்று அமைந்தது ஆனால் அதுவும் நிச்சயதேதி குறித்ததும் மறுநாளே நின்றது நான் பார்காத ஜோதிடர் இல்லை செய்யாத பரிகாரஙகள் இல்லை ஆனால் இன்னும் இதே தொடர்ந்த பாடாக உள்ளது எனக்கு வயது32 பெரும் மன உழைச்சாக உள்ளது பெண் தேடி 14/09/1988 நேரம் 8:50PM இடம் எடப்பாடி(சேலம் மாவட்டத்தில்) மேஷ லக்னம் துலாராசி சித்திரை 4ம் பாதம் எனக்கு திருமண யோகம் உள்தா இல்லையா ஐயா எந்த அளவுக்கு பெண் பார்தானோ அதே அளவுக்கு பரிகாரங்களும் செய்து விட்டேன் பரிகாரம் செய்த இடங்கள் காலஹஸ்த்தி கீழப்பெரும்பள்ளம் கேது திருநாகேஸ்வரம் ராகு திருப்பாம்பரம் ராகு கேது திருச்செந்தூர் முருகன் ராமேஸ்வரம் திருநள்ளார் மற்றும் சந்திரன் சுக்கிரன் புதன் வைத்தீஸ்வரன் ஆலயம் ஸ்ரீரங்கம் பாபநாசம் பட்டீஸ்வரர் திருவிடை மருதூர் மகாலிங்கேஸ்வரர் திருபைஞ்சலி திருப்பதி அலமேல்மங்காபுரம்
@venivelu5183
@venivelu5183 4 жыл бұрын
Sir, super🙏🙏
@saravanands4454
@saravanands4454 4 жыл бұрын
Budhan + kethu..Babaar 9 IL irunthal minjum palan tharuvaar. Is it true.Then what happens to buthan, kethu serkai.
@sasiraghavi5894
@sasiraghavi5894 3 жыл бұрын
Na Meenam Rasi Revathi Nathchatiram Puthan disai la porantha 1 vaylila erunthu eppo 36 vayasu varai kasta padra. Ennum savu mattum varla
@ganesanvenkateswaran8795
@ganesanvenkateswaran8795 4 жыл бұрын
Sir idhku parigaram?
@Muneswaran1992
@Muneswaran1992 2 жыл бұрын
வணக்கம் மேடம்
@savithriv8253
@savithriv8253 4 жыл бұрын
Good Morning Sir
@Rajkumar.332
@Rajkumar.332 4 жыл бұрын
Sir nan risaba laknam Risaba rasi enaku menam la buthan nesam aana guru simmam la iruku ithanal buthan nesama alladhu nesabangam ah
@vimalraj422
@vimalraj422 4 жыл бұрын
ஐயா உங்களை தொடர்பு கொள்ள வே முடியாதா
@NaveenKumar-yq4jy
@NaveenKumar-yq4jy 4 жыл бұрын
நன்றி ஐயா🙏🙏🙏
@muneeswaran303
@muneeswaran303 4 жыл бұрын
Puthan utcha palangal pogunga sir pls
@chinnathambi4749
@chinnathambi4749 4 жыл бұрын
குருவே சரணம் குருவே வணக்கம் குருவே
@rajagopalraj1894
@rajagopalraj1894 Жыл бұрын
sir a planet owns 3 stars. if a particular planet goes retrograde, will the characteristics of the planet traveling in retrograde planet's star change in a big way?
@vanmathisenkathirselvan4073
@vanmathisenkathirselvan4073 4 жыл бұрын
ஐயா குரு சனி பரிவர்த்தனை பற்றி வீடியோ பொடுகள் ஐயா
@VINOTHKUMAR-gf4cg
@VINOTHKUMAR-gf4cg 4 жыл бұрын
Good information thank you
@sdevkavin5061
@sdevkavin5061 4 жыл бұрын
Superb explanation sir
@shobanasamayalrecipes6827
@shobanasamayalrecipes6827 4 жыл бұрын
Buthan ucham palangal sollunga sir
@priyadev4579
@priyadev4579 4 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@juliyarajesh4248
@juliyarajesh4248 4 жыл бұрын
Ucha guru paarvai puthan pettal neecham enna akum
@parvathyparu7578
@parvathyparu7578 4 жыл бұрын
ராகு 5இல் என்ன பலன் .பதிவுகள் போடுங்கள் ஐயா.please.
@tvnair6740
@tvnair6740 4 жыл бұрын
Excellent presentation
@abipari9936
@abipari9936 4 жыл бұрын
Ayya vanakam ayya enaku ean uyiroda irukanea theriyala dhanusu rasi pooradam natshatriam kadaga laganm 16/5/98 ya vazhka eppadha nalla irukum nalla job kedaikuma patta avanmanamla sariaguma sollunga plsss 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ungal pathilukaga wait panra plsss replyy
@Shivamshivam-mz9yx
@Shivamshivam-mz9yx 4 жыл бұрын
Currently how about meena rasi revathy time?
@rajeshwarikannan8073
@rajeshwarikannan8073 4 жыл бұрын
Ayya chanderan buthan pagai yandral chandera rasil iruthanalum pagaiya ayya adutha pathivel poduga ayya
@jayashreemoorthy7087
@jayashreemoorthy7087 4 жыл бұрын
Sir vazhiya nalam channel la video podunga sir
@divakardhandapani6938
@divakardhandapani6938 4 жыл бұрын
Ayya enaku budan laknathipathi. Meenathil neesam. naan Thulam Raasi. Enna palan ayya .
@sugirthasuji191
@sugirthasuji191 4 жыл бұрын
இனிய காலை வணக்கம்
@karthikmutt1515
@karthikmutt1515 4 жыл бұрын
சூரியன் புதன் இணைந்து 6-ல் மறைய மறைந்த வீடு துலாம் என்ன பலன் கிடைக்கும்
@aravindgnanavelu4911
@aravindgnanavelu4911 4 жыл бұрын
ஐயா, வணக்கம் தங்கள் பதிவுகலை தொடர்ந்து கேட்டு வறுகிறேன். ஒரு அய்யம் தெளிவுபடுத்துவம், ஐயா நான் மீன லக்ணம் , லக்ணாதிபதி அடைந்த நச்சதிரம் ரேவதி. லக்ணாதிபதி அமர்ந்த இடம் கன்னி, ஐயா என் கேள்வி லக்ணம் , லக்ணாதிபதி நிலை என்ன? ஒருவர் ஜாதகத்தில் லக்ணம் , லக்ணாதிபதி வலுபெற வேண்டும் என்பது விதி. என் ஜாதகத்தில் லக்ணாதிபதி நிலை என்ன? அயத்தை தெளிவு படுத்தவோண்டும். நன்றி.
@yogeshlalitha6914
@yogeshlalitha6914 4 жыл бұрын
காலை வணக்கம் ஐயா 🙏
@Sp-jh6mq
@Sp-jh6mq 4 жыл бұрын
Good morning sir. Super sir
@nesh067
@nesh067 4 жыл бұрын
tqvm sir.
@nandhini9779
@nandhini9779 4 жыл бұрын
Sir, shani vakkaram oru video sir
@SivaKumarskSivaKumarsk-xg4ep
@SivaKumarskSivaKumarsk-xg4ep 4 жыл бұрын
புதனின் வாழ்கை வரலாறு போன்று வறும் சந்ததிகளின் எண்ண ஓட்டம் ஊருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வருக்கும் அமையக்கூடும்.அதற்கு முதல் காரணம் இணையம்.அவை தவிர்க்க முடியாதவை.பிறப்பின் ரகசியம் தெரிந்தும் ‌,அதன் காரக துவம் எப்படி முக்கிய துவம்சம் பெருகிறதொ அதை போல இந்த சமூகம் மாற தாங்கள் ஆசீர்வதிக்க வேண்டும் ஐயா. மல்லுப்பட்டி .பெ.சிவக்குமார்
@r.rajkumar9066
@r.rajkumar9066 3 жыл бұрын
சார் வணக்கம் எனது பெயர் ராஜ்குமார் நான் உங்களை சந்திக்கலாமா
@rajeshkumarm6441
@rajeshkumarm6441 4 жыл бұрын
Life’s full of surprises, ups and downs, successes and failures. Learn to accept and live your life. Everyone of us cannot become rich , famous.Happiness , contentment, peace with the lord is more important.
@bharathkarthik2222
@bharathkarthik2222 4 жыл бұрын
Neecha bhuthan ku yena thaan sir parikaram. Neecham udaiya jadagar kadasi varai avargal vazhukaila mueaitram kadai yatha.
@positivemind6010
@positivemind6010 4 жыл бұрын
Thank you...
@murugesanarun1891
@murugesanarun1891 3 жыл бұрын
Thanks Sir. Date of birth 16.04.1974. Mithuna lagnam, Thiruvonam natshatram. Makaram rasi. Puthan meenathil neesam. Will it affect?
@aishwaryaperumal
@aishwaryaperumal 4 жыл бұрын
Kalai vanakkam aiyya
@vinomuru7471
@vinomuru7471 4 жыл бұрын
உங்களுக்கு புதன் வழுவகத்தன் இருக்கிறார் நன்றி ஐயா
@bharathikavi1470
@bharathikavi1470 4 жыл бұрын
ஐயா 9 ம் அதிபதி வக்ரம் பெற்றால் 5ம் அதிபதி சுக்ரணோடு வக்ர பெற்ற 9 அதிபதியான புதன் மேஷத்தில் இணைவு Plz sollunga etharku palan meenathil thanitha suriyan palan sollinga ayya
@amudancool07
@amudancool07 4 жыл бұрын
Budhan in meenam with sukuran eppadi irukum
@sumathiganesh1167
@sumathiganesh1167 4 жыл бұрын
Good morning sir
@saiyathumusthafa6202
@saiyathumusthafa6202 4 жыл бұрын
You speak all good sir an thank you sir
@rajakumar-we7mo
@rajakumar-we7mo 4 жыл бұрын
5ல் நீச்சம் + சனி மீனத்தில் அடைந்து இருந்தால் காதல் தோல்வி ஏற்படுமா விருச்சிக லக்கனம் மேஷ ராசி 4ல் (கும்பம் )சுக்கிரன் + குரு +கேது
@smurugaraj592
@smurugaraj592 4 жыл бұрын
Super
@விவசாயிநண்பன்-ட5ஞ
@விவசாயிநண்பன்-ட5ஞ 2 жыл бұрын
புதன் சுக்கிரன் மீனத்தில் சேர்க்கை பலன்கள் என்ன?
@jayanthirajendran9281
@jayanthirajendran9281 4 жыл бұрын
Good evening brother
@vivekmanickam7457
@vivekmanickam7457 4 жыл бұрын
புதன் பகவான் அருள் பெறுவதற்கு என்ன வழிபாடு செய்யவேண்டும்...
@krishnanmumbai1926
@krishnanmumbai1926 4 жыл бұрын
அருமை.. சார். வாழியநலம் வார்த்தை உங்களுக்கே உரித்தான தனிபாணி... உங்கள் குரலுக்கு அடிமை நான். சிம்மலக்னம்,எனக்கு 4ல் புதன்... அம்சத்தில் துலாமில். ஜோதிடம் வருமா... சார். 19.12.73/10.35pm /தென்காசி. வாழியநலம் சார்.
@thamizhanmediaa
@thamizhanmediaa 4 жыл бұрын
புதன் கேந்திரம் பெற்று... தொழில் பாவத்தை பார்க்கிறார். படியுங்கள்... வரும்.. வாழ்த்துக்கள்
@krishnanmumbai1926
@krishnanmumbai1926 4 жыл бұрын
@@thamizhanmediaaநன்றி ஐயா, எனது மானசீக குருவாக, இதையே தங்களின் ஆசிர்வாதமாக ஏற்கிறேன் ஐயா...... மிக்க நன்றி. ""வாழிய நலம்""
@lastchance1022
@lastchance1022 4 жыл бұрын
Nalaiki kalaila 6:30 am to 7:30 am mesa laknam eppadi ullathu pls tell me sir
@arunkumar-sg3tk
@arunkumar-sg3tk 4 жыл бұрын
enaku 2 edathil puthan+sun enaivu guru 5 m parvai. appa vala nanmaithana help kedaiyathu
@mageshkumar8684
@mageshkumar8684 4 жыл бұрын
Guru Happy morning 🙏
FOREVER BUNNY
00:14
Natan por Aí
Рет қаралды 32 МЛН
Lazy days…
00:24
Anwar Jibawi
Рет қаралды 6 МЛН
FOREVER BUNNY
00:14
Natan por Aí
Рет қаралды 32 МЛН