Putham Puthu Paattu - 4K Video Song | புத்தம் புது பாட்டு வந்தா | Thendral | Parthiban | Vidyasagar

  Рет қаралды 1,991,254

Ayngaran Music

Ayngaran Music

Күн бұрын

SUBSCRIBE to Ayngaran Music - @ayngaranmusic
Groove to the superhit 'Putham Puthu Paattu' 4K from 'Thendral' starring Partiban, Uma; Music composed by Vidyasagar.
Song Credits:
Putham Puthu Paattu
Singers: Pushpavanam Kuppusamy, S. P. Balasubrahmanyam
Music: Vidyasagar
Lyrics: Yugabharathi
Thendral (transl. Breeze) is a 2004 Indian Tamil-language drama film directed by Thangar Bachan. The film stars Parthiban and Uma with Rajashree in a pivotal role. The film, produced by Venu Ravichandran, had a musical score by Vidyasagar and was released on 6 February 2004.
Directed by Thangar Bachan
Produced by Viswanathan Ravichandran
Starring Parthiban
Uma
Cinematography: Thangar Bachan
Edited by S. Satish
B. N. Harsha
Music by Vidyasagar
Production
company
Aascar Film Pvt. Ltd
Facebook - / ayngaran
Instagram - / ayngaran_official
Twitter - / ayngaran_offl
KZbin - @ayngaranmusic

Пікірлер: 377
@தமிழ்கதிர்கள்
@தமிழ்கதிர்கள் 4 ай бұрын
நானும் சிறுவயதில் பறைசை அடிக்கும் குடும்பத்தை சார்ந்தவன் ஆனால் இப்போது நான் அந்த தொழிலை செய்யவில்லை படித்தேன் அண்ணல் அம்பேத்காரை படித்தேன் முன்னேறினேன் இன்று ஒரு பெரிய நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறேன் மாத வருமானம் ஒரு லட்சம்
@trending...dj....6982
@trending...dj....6982 4 ай бұрын
Supar pro
@AjithKumar-lm1nu
@AjithKumar-lm1nu 4 ай бұрын
Super na🙏🔥
@yuvarajraj5382
@yuvarajraj5382 4 ай бұрын
Salute bro
@jagathesharun6535
@jagathesharun6535 3 ай бұрын
Paadai ...isaya ....athuva paakkanum....saatheeya paakakoodathu.......
@2K19DS29KARTHIKEYANS
@2K19DS29KARTHIKEYANS 3 ай бұрын
❤❤
@ரத்தினசாமிதங்கதுரை
@ரத்தினசாமிதங்கதுரை 2 ай бұрын
இந்த பாடலை எழுதியவர் தேவர் சமூகம், இசையமைத்தவர்‌ நாயுடு சமூகம், பாடலை பாடியவர்கள் நாயுடு, வன்னியர் சமூகம் படத்தை இயக்கி பாடலை சேர்த்தவர் வன்னியர், நடித்த நடன புயல் ஆதிதிராவிடர், இன்னும் பல சமூகத்தினர் உழைப்பு பின்னணியில் உள்ளது, இப்படி ஒரு அற்புதமான பாடலை கொடுக்க இத்தனை சமூகத்தினர் இணைந்து உள்ளனர் , மக்களும் இதே போல ஒற்றுமையாக பிரிவினை இல்லாமல் வாழ வேண்டும் நாடு முன்னேறும்
@brownmanibrownmani6954
@brownmanibrownmani6954 Ай бұрын
@sakthi1515
@sakthi1515 Ай бұрын
😊😊😊❤❤❤❤
@MuraliS-ui6gs
@MuraliS-ui6gs Ай бұрын
Correct 💯
@selvakumar7147
@selvakumar7147 Ай бұрын
Unmai bro
@icourtmaharaja8812
@icourtmaharaja8812 Ай бұрын
நடன புயல் பறையர் டா
@GajaLakshmi-pb9wy
@GajaLakshmi-pb9wy Ай бұрын
நான் வன்னியர் சமுதாயம் எனக்கு மிகவும் பிடித்த பாட்டு ❤
@ajithvarma1904
@ajithvarma1904 16 күн бұрын
Mk😊
@arunkumar-ky1xr
@arunkumar-ky1xr 2 күн бұрын
Ithu rombha mukkiyam ippo
@mrmiraclesathish
@mrmiraclesathish Ай бұрын
திடீரென இந்த பாடல் நினைவுக்கு வந்தது❤ இப்போது வருடம் 2024 ஆகஸ்ட் 26❤😊
@DineshKumar-dw6ip
@DineshKumar-dw6ip Ай бұрын
September 1
@AnbarasiAnbarasi-v5q
@AnbarasiAnbarasi-v5q Ай бұрын
September 4❤ 2024
@shgeintamil2458
@shgeintamil2458 Ай бұрын
September 4😊
@Speed.407Speed
@Speed.407Speed 29 күн бұрын
S... 5geee
@narayanans8233
@narayanans8233 21 күн бұрын
🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺
@suganyababu6396
@suganyababu6396 5 ай бұрын
மெய்சிலிர்க்கும் பாடல். சொல்ல வார்த்தைகள் இல்லை 😭
@BaskarP-nl4pd
@BaskarP-nl4pd 5 ай бұрын
😊😊😊😊😊😊😊
@KumaresanKumaresan-i5n
@KumaresanKumaresan-i5n 4 ай бұрын
Yes
@kingtamil2609
@kingtamil2609 3 ай бұрын
❤❤❤❤
@Thiyagu-og5dt
@Thiyagu-og5dt 3 ай бұрын
Yes
@mersalmani6661
@mersalmani6661 2 ай бұрын
நிஜமாக சொல்ல வார்த்தைகள் இல்லை லாரன்ஸ் பார்த்திபன் அண்ணா🙏😊அருமையான பாடல் வரிகள் அண்ணா❤😊 ஆரணி திருவண்ணாமலை மாவட்டம் 😊😊😊
@kamaleshlittle
@kamaleshlittle Ай бұрын
அந்த சாதியில் நான் பிறக்கவில்லை என்று வருந்துகிறேன்😓😓😓😓மரு பிறவி இருந்தால் நான் பறை இசை வாசிக்கும் தொழிலை யார் எதிர்ப்பும் இன்றி செய்ய விரும்புகிறேன் ❤
@nithyanandhakumar8411
@nithyanandhakumar8411 Ай бұрын
அந்த ஜாதி பொண்ண கல்யாணம் பண்ணுவிங்கலா அந்த செயல் செய்வீங்களா
@homaprasad4013
@homaprasad4013 Ай бұрын
அடுத்த பிறவியில் ஆவது நாம் ஜாதி என்று இருக்கும் உலகம் இல்லாமல் பிறப்போமே😊
@Lakshmikrish1989
@Lakshmikrish1989 Ай бұрын
​@@homaprasad4013caste irukkumda,nee sethalum
@icourtmaharaja8812
@icourtmaharaja8812 Ай бұрын
சூப்பர்
@Parthipan-e7s
@Parthipan-e7s Ай бұрын
🙏👍🫂💯
@DineshKumar-dw6ip
@DineshKumar-dw6ip 2 ай бұрын
15 வருடங்களுக்கு முன்பு எந்த ஒரு பள்ளி ஆண்டு விழாக்களிலும் இந்த பாடல் இல்லாமல் நிகழ்ச்சி நிறைவடைய வாய்ப்பு இல்லை.
@marudhus1379
@marudhus1379 4 ай бұрын
பாடல் வரிகளில் வலியையும் பாடல் இசையில் வலிமையையும் உணர்கிறேன் ✨
@pbvmedia671
@pbvmedia671 5 ай бұрын
Lyrics Recordings ஆ1:வணக்கம்... வணக்கம்... வணக்கம்... நான் வாழும் பூமிக்கு வணக்கம்... இருக்கோ இல்லையோ தெரியாது... ஒரு வேலை இருந்தா... சாமிக்கும் வணக்கம்... குத்த வச்சி கூத்து பாக்கும்... உங்களுக்கும் வணக்கம்... உச்சியில வந்து பாக்கும்... நிலாவுக்கும் வணக்கம்... பரம்பரை சொல்லி தந்த... பாட்டுக்கும் தான் வணக்கம்... நான் பறை கொட்ட தோலு தந்த... மாட்டுக்கும் தான் வணக்கம்... வணக்கம்... வணக்கம்... வணக்கம்.... புத்தம் புது பாட்டு வந்தா... தாண்டவக்கோனே... என் ரத்தம் எல்லாம் தீ பிடிக்கும்... தாண்டவக்கோனே... தப்பெடுத்து அடிக்கையிலே... தாண்டவக்கோனே... என் நெத்தியிலே இடி இடிக்கும்... தாண்டவகோனே... பாட்டு என்னும் சன்னல் வழி... தாண்டாவக்கோனே... என் பழைய காலம் தெரியுதடா... தாண்டவக்கோனே... பாட்டு என்னும் சன்னல் வழி... தாண்டாவக்கோனே... என் பழைய காலம் தெரியுதடா... தாண்டவக்கோனே... ஹோய் புத்தம் புது பாட்டு வந்தா... தாண்டவக்கோனே... என் ரத்தம் எல்லாம் தீ பிடிக்கும்... தாண்டவக்கோனே... தப்பெடுத்து அடிக்கையிலே... தாண்டவக்கோனே... என் நெத்தியிலே இடி இடிக்கும்... தாண்டவகோனே.... நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் படம்:தென்றல் இசை:வித்யாசாகர் ஆண்குரல்:புஷ்பவனம் குப்புசாமி ஆண்குரல்:எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பதிவேற்றம்:@manic11 #CeylonRadio GRP தயவுசெய்து மீள்பதிவேற்றம் செய்ய வேண்டாம் உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி ( இசை) சரணம் - 1 @manic11 ) ஆ1:ஏய் மாட்டு வாழ புடிச்சு... மாட குளம் கடந்து... தாமரை பூ பறிச்சு தந்தேன் ஐயா... என் மச்சினிக்கு... ஹான் மஞ்சு விரட்டு குள்ள... மயில கால அடக்கி... தங்க செயின் எடுத்து தந்தேன் ஐயா... என் தங்கத்துக்கு... என் ஆனந்திக்கு புடிக்குமுன்னு... ஆழ மர பொந்துக்குள்ளே... ஆவியிலே புடிச்ச கிளி... பாதியிலே பறந்துடுச்சே... என் பச்சை கிளி... அது பறந்த பின்னே... நான் ஒத்த கிளி... நாள செத்த கிளி... ஆ1&2:தந்தன தந்தன தந்தன தந்தன... தந்தன தந்தன தந்தன தந்தன... போடு தந்தன தந்தன தந்தன தந்தன... தந்தன தந்தன தந்தன தந்தன... ஆ1:ஆ...ஆ...ஆ...ஆ....ஆ... ஆ...ஆ...ஆ...ஆ....ஆ... தயவுசெய்து மீள்பதிவேற்றம் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் பாடல் வரிகளில் பிழைகள் இருந்தால் மன்னிக்கவும் உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி ( இசை) சரணம் - 2 @manic11 ) ஆ1:ராஜா டாக்கிசீசுக்குள்ள... ரகசியமா நான் குதிக்க... பாஞ்சி புடிச்சானே பாளையத்தான்... அந்த ரங்கசாமி... நேத்து நனவாக நாள கனவாக... இன்று என் காலடியில் நழுவுதடா... மனம் உருகுதடா... வந்த தேதி சொன்னதுண்டு... வாழ்ந்த தேதி நெஞ்சில் உண்டு... போகும் தேதி எந்த தேதி... ஊரில் யாரும் சொன்னதுண்டா... போகும் தேதி... என் போல் கண்டாருண்டா... அதை கண்டு கொண்ட... நானும் கடவுள் தாண்டா... ஆ2:பறை... பறை... பறை... பறை... பறை... பறை... பறை... பறை... விலங்கு விரட்ட பிறந்த பறை... கை விலங்கு ஒடிக்க ஒலிக்கும் பறை... கடைசி தமிழன் இருக்கும் வரை... காதில் ஒலிக்கும் பழைய பறை... வீர பறை... வெற்றி பறை... போர்கள் முடிக்கும்... புனித பறை... கயிறு கட்டி... கடலின் அலையை நிறுத்த முடியுமா... விரலை வெட்டி... பறையின் இசையை நிறுத்த முடியுமா... இது விடுதலை இசை... புது வீறு கொள் இசை... வேட்டை ஆடி வாழ்ந்த... எங்கள் பாட்டனின் இசை... ஆ1:என் பாட்டன் முப்பாட்டன்களோட... போயி சேர போறேன்... இப்போ நான் மறுபடியும்... அம்மா கர்ப்ப பையில படுத்துகிட்டேன்... எல்லோரும் அம்மாவோட... வைத்துக்குள்ள இருக்குறப்ப... தெரியுமாமே ஒரு இருட்டு... அது இப்போ எனக்கு தெரியிது... கத கதப்பா இருக்கு... நான் மறுபடியும் பொறந்து வருவேண்டா... பத்திரமா பாத்துக்கோங்க... என் பறையை... என் அப்பனுக்கும் ஆத்தாளுக்கும்... தாண்டவக்கோனே... என் தப்பு சத்தம் கேட்டிடிடுமா... தாண்டவக்கோனே.....
@palaniselvi7140
@palaniselvi7140 4 ай бұрын
😮❤🎉🎉
@gopalselvi251
@gopalselvi251 4 ай бұрын
Super 👍🏻
@MathiSelvam-ss9ue
@MathiSelvam-ss9ue 4 ай бұрын
தலைவா வேரலெவல்
@abinaya3726
@abinaya3726 3 ай бұрын
😢❤
@Suriya-um1lc
@Suriya-um1lc 2 ай бұрын
🥺🥺
@VinothKumar-wi4ps
@VinothKumar-wi4ps Ай бұрын
அடுத்த பிறவியிலாவது நாம் அனைவரும்.. ஜாதி இல்லா. மதம் இல்லா இந்தியாவில் பிறப்போம்.. அனைவரும் சமம் என்று.. இந்த பூமி அனைவர்க்கும் சமம் ❤❤
@BoomiAnu
@BoomiAnu 2 ай бұрын
இந்த படத்தின் இயக்குனர் தங்கராஜ் பச்சன் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்.. 👍ஆனால் படத்தில் பறை சாதியை அருமையாக காட்டியுள்ளார்.. அதான் இயக்குனர்.. 👍
@icourtmaharaja8812
@icourtmaharaja8812 Ай бұрын
பறையர் டா
@vsksnathanvsksnathan2901
@vsksnathanvsksnathan2901 2 ай бұрын
இந்த பாடலை வெளிநாடு வந்ததிருந்தில் கேட்டேன் எப்போ வீட்டிற்கு போவேன் என்று தெரியவில்லை.இப்படி தான் வெளிநாட்டு வாழ்க்கை போகுமோ 😢😢😢 துபாயில் இருந்து தல நாதன் 🔥😢😢😢😢😢🎉❤
@manitkm1369
@manitkm1369 Ай бұрын
😔
@GowthamNanthini-ri2lv
@GowthamNanthini-ri2lv 4 ай бұрын
ஆதித் தமிழனின் பறை
@GunabOosanam
@GunabOosanam 2 ай бұрын
7996auto 2004gunaa 2010gunaa gunaa movie 🎬 🎞 🎥 Good morning Good night 👍 gunaa
@GunabOosanam
@GunabOosanam 2 ай бұрын
Gunaa 👍 👍 👍
@pavithrav2261
@pavithrav2261 4 ай бұрын
Singer ❤pushbhavanam kuppusamy sir.....🎉🎉🎉 My fav song....
@mohamedrafi7899
@mohamedrafi7899 5 ай бұрын
Most underrated song of 2004. 😭 😭
@KiloMeter-kf1px
@KiloMeter-kf1px Ай бұрын
டேய் நானும் வன்னியன் தான் ஆனா இந்த பாட்டு கேட்டு எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல ♥️♥️♥️♥️♥️
@icourtmaharaja8812
@icourtmaharaja8812 Ай бұрын
பறையர் டா
@ganesank5802
@ganesank5802 29 күн бұрын
படத்தை இயக்கியது வன்னியர், பாடலை பாடியவர் வன்னியர்... நடன மாஸ்டர் ஆதிகுடி...
@balasubramanir2105
@balasubramanir2105 28 күн бұрын
No cast
@balasubramanir2105
@balasubramanir2105 28 күн бұрын
Feel tha moment
@rajeshtamilmaran9778
@rajeshtamilmaran9778 3 ай бұрын
வேரு சமுத்தை சார்ந்தவன் நான் எனக்கு ரொம்ப புடிச்சு பாடல் 🎉
@Pandiyan.pManjula.p
@Pandiyan.pManjula.p 3 ай бұрын
💗
@GunabOosanam
@GunabOosanam 3 ай бұрын
Good
@GunabOosanam
@GunabOosanam 3 ай бұрын
7996auto 2010gunaa gunaa
@anbumathan5292
@anbumathan5292 3 ай бұрын
Ithu onnum jaathi pattu ila da badu
@nsrider46
@nsrider46 2 ай бұрын
Super bro
@sudhakarkani6221
@sudhakarkani6221 2 ай бұрын
உணர்ச்சி மிகுந்த பாடல் 👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻
@dravidian_revolt
@dravidian_revolt 2 ай бұрын
பாட்டு எனும் சன்னல் வழி என் பழைய காலம் தெரியுதடா இந்த வரிகளின் அர்த்தத்தை உணர்ந்து சாதி எனும் அநாகரிகமான ஒன்றை தமிழினம் புறம்தள்ள வேண்டும்
@DineshKumar-dw6ip
@DineshKumar-dw6ip 2 ай бұрын
3:44 தான் real gooshpumbs❤
@ssssss6493
@ssssss6493 Ай бұрын
இந்த பாடல் கேட்டாள் அழுகை வருது என்னவென்று தெரியவில்லை
@Yovan.sYovan
@Yovan.sYovan 23 күн бұрын
பறை இசை கலைஞர்கள் வாழ்க
@Tamilselvan-wn6bl
@Tamilselvan-wn6bl 3 ай бұрын
Vaniyar samukatha serthan nan manasuodachitan😢😢 😭😭 enga samuthayam Sarba manithukolugallllll
@thirumoorthi3866
@thirumoorthi3866 3 ай бұрын
Periya manusan anna nee,
@papalove-vk3pq
@papalove-vk3pq 3 ай бұрын
neenga epudi solringa but mathavangala jathi pathu palaguranga 😡😡😡😡😡😢😢😢 manusan ellarum oru mari thana erukom aprm yen kanthi jathi uruvukunaru😡😡😡😡 i hate ganthi👍🏻👍🏻👍🏻👍🏻
@AjitKumar-ri6qd
@AjitKumar-ri6qd 2 ай бұрын
Athi Tamil paraiyan antha Sivan paraiyan tha
@sudharsan1775
@sudharsan1775 Ай бұрын
​@@papalove-vk3pq Gandhi enga jaathi uruvakunaaru?
@captainjacksparrow4440
@captainjacksparrow4440 5 ай бұрын
National Award winner vidyasaagar🎉😢😢
@VickyVelan-l5n
@VickyVelan-l5n 5 ай бұрын
Enga kachari finishing music la Orea goosebumps aaguya . enaku teriju 10 year trivizha .
@KaneshChefkanesh
@KaneshChefkanesh 3 ай бұрын
❤❤❤ மனதை உருக்கும் பாடல்❤❤❤❤
@kekranmekran9137
@kekranmekran9137 5 ай бұрын
I felt goosebumps when SPB started "PARAI"
@aathipatchaiappan1548
@aathipatchaiappan1548 2 ай бұрын
Any one watching in 2024
@ARUNA-oj3bq
@ARUNA-oj3bq 2 ай бұрын
Me to
@manielaya367
@manielaya367 2 ай бұрын
Me
@wake432
@wake432 2 ай бұрын
Me bro
@mayilsamymayil5496
@mayilsamymayil5496 2 ай бұрын
Now me
@selviselvam-ho7wb
@selviselvam-ho7wb Ай бұрын
😊😊😊😊😊😊😊😊​@@ARUNA-oj3bq
@Bvk592
@Bvk592 3 ай бұрын
S p b நறுக்குன்னு நாலு வரி பாடினாது என் கண்கள் கலைங்கிட்டு 😰
@muthukumarpanneerselvam7255
@muthukumarpanneerselvam7255 3 ай бұрын
Nanum vanniyar caste tha but ❤PARAI❤ TAMIZHAR ku mattum eh sonthamanathu
@KovaRathinam-yx9nm
@KovaRathinam-yx9nm 3 ай бұрын
Ayya ungalukku en paraddukal❤
@thennilavannilavan5591
@thennilavannilavan5591 Ай бұрын
Ama bro atha unmai
@vijayvj9451
@vijayvj9451 13 күн бұрын
Irhula yaaruda unna cast solla sonnanuthu
@MARIYADASS-lg4qz
@MARIYADASS-lg4qz Ай бұрын
நான் பறையான்🙏
@SkcareMobile
@SkcareMobile 23 күн бұрын
இந்த படம் இயற்றியவர் வன்னியர் சமூகம் தங்கர் பச்சான் ❤❤❤
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 11 күн бұрын
இந்த பாடலை விஜய் டீவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் 'அனுஷ்யா' என்ற சிறுமி உணர்வுபூர்வமாக பாடி அனைவரையும் அழவைத்த காட்சி இன்னும் கண்முன்னே நிற்கிறது..!!!
@sparrowjack3786
@sparrowjack3786 2 ай бұрын
2:28 what a lyrics & reaction ❤❤❤
@Santharam-g1l
@Santharam-g1l 5 ай бұрын
எ ஆனந்திக்கு புடிக்கும் முண்ணு
@Guruvijay007
@Guruvijay007 3 ай бұрын
என்னோட முதல் காதலி பெயர் 😭😭😭😭😭மறக்கவில்லை!!! ❤️💙
@harishj2619
@harishj2619 3 ай бұрын
Who is watching today jul'24... With emotion
@DeepaSivakami-bk4wb
@DeepaSivakami-bk4wb 2 ай бұрын
I am
@shanmugamm6686
@shanmugamm6686 2 ай бұрын
வலி நிறைந்த பாடல் 🙏🏾🙏🏾🫂
@darkedge....1051
@darkedge....1051 4 ай бұрын
Goosebumps da 🔥🔥
@NilaShasha-yt8dz
@NilaShasha-yt8dz 5 ай бұрын
❤❤❤❤❤super songs vera level paaaaaaa
@brundhasudha2874
@brundhasudha2874 16 сағат бұрын
எனக்கு பிடிச்ருக்கு இந்த பறை ய இசைக்கனும்னு ❤❤❤
@prakash3265
@prakash3265 5 ай бұрын
It's the best ❤❤
@tamilazhagan6715
@tamilazhagan6715 5 ай бұрын
Always
@தமிழ்ப்பேரரசிசீமான்
@தமிழ்ப்பேரரசிசீமான் 4 ай бұрын
எனக்கு பிடித்த பாடல்
@Nandakumar-i1b
@Nandakumar-i1b 2 ай бұрын
It's my al time favorite song ❤
@SMK41077
@SMK41077 2 ай бұрын
Thank you so much dear vidyasagar sir for composing an evergreen masterpiece ❤❤❤❤
@jmanimani1593
@jmanimani1593 5 ай бұрын
🎉என் பாடல்
@manojprabhakar1875
@manojprabhakar1875 3 ай бұрын
ஜாதி தான் சமூகம் என்றால் விசம் வீசும் காற்றில் பரவட்டும் 💙♥️
@prakashbannari6910
@prakashbannari6910 4 ай бұрын
Parai esai ❤ vera leavel ❤
@PushpaLatha-ij3fn
@PushpaLatha-ij3fn 5 ай бұрын
Manasa ennavo pannuthu intha pattu ovvoru murai ketkumbothu
@MANIVASANTH1
@MANIVASANTH1 5 ай бұрын
Vidyasagar,puspavanam kuppusamy, Spb,Yugabharathi..❤❤
@jafarsathik7225
@jafarsathik7225 5 ай бұрын
Masterpiece
@IzuMi-b5l
@IzuMi-b5l 5 ай бұрын
Vidyasagar on its peak💥🔥
@SuthaYuvarajan
@SuthaYuvarajan 5 ай бұрын
Pushpavanam Kuppuswamy.
@KumaresanKumaresan-i5n
@KumaresanKumaresan-i5n 4 ай бұрын
Intha.pattu.pariyen.💯♥️
@KumaresanKumaresan-i5n
@KumaresanKumaresan-i5n 4 ай бұрын
Atiyallam
@jegatheesr60
@jegatheesr60 2 ай бұрын
All time favourite 90 s kids 👦 😢❤
@TheSabarirajan
@TheSabarirajan 5 ай бұрын
Feel lite....🎉
@comedypasanga5
@comedypasanga5 2 ай бұрын
காலத்தால் அழியாத பாடல்
@gaminglover6107
@gaminglover6107 Ай бұрын
எதற்கும் அஞ்சான் துணை
@gaminglover6107
@gaminglover6107 Ай бұрын
மழை பெஞ்சா நல்லா இருக்கும் ❤
@vsathish8h272
@vsathish8h272 3 ай бұрын
, புஷ்பவனம் குப்புசாமி பாடகர்
@vsathish8h272
@vsathish8h272 3 ай бұрын
மற்றும் திரு எஸ். பி. பாலசு்ரமணியன்
@alraise4928
@alraise4928 4 ай бұрын
4:04 to 4:36 ❤
@ayngaranmusic
@ayngaranmusic 29 күн бұрын
kzbin.info/www/bejne/nYuUoIyagK-GfKs #NeeyumNaanum song from #CrazyKaadhal 💞 releasing today @ 6.00 PM on @Ayngaran_Music channel 🎼🎶
@dineshnagaraja_Chozhan
@dineshnagaraja_Chozhan 24 күн бұрын
One of my favorite song forever ultimate 🔥💪❤️🙏🎼🎬🥲🚩🖤😎❤️‍🩹🇮🇳😇
@udhayakumar3513
@udhayakumar3513 5 ай бұрын
My feeling life 😢 songs
@nammaoorumangudi
@nammaoorumangudi 4 ай бұрын
Lawrence...💥
@SHIYAM.B_007
@SHIYAM.B_007 Ай бұрын
Jai Bhim Anna ❤❤❤❤❤❤❤❤
@mageshmagesh3763
@mageshmagesh3763 5 ай бұрын
Pushpavanam kuppuswamy
@karthikvkkarthikvk1588
@karthikvkkarthikvk1588 15 күн бұрын
மனம் மானம் மரியாதை எல்லாமே ஒன்றுதானே
@gaminglover6107
@gaminglover6107 Ай бұрын
4+2 அம்மாக்கள் 🥰
@LogesLoges-xf6uu
@LogesLoges-xf6uu 2 ай бұрын
Any one watching 2030
@vigneshk7058
@vigneshk7058 4 ай бұрын
Just feel the lyrics❤❤❤❤
@mr.krish24
@mr.krish24 Ай бұрын
Vidyasagar🎶🔥
@RVasanth-ir7hs
@RVasanth-ir7hs 3 ай бұрын
@AjayAjay-ps8gs
@AjayAjay-ps8gs 3 ай бұрын
Vaalntha thethi nenjil ondu...
@tamildrop4547
@tamildrop4547 4 ай бұрын
Pushpavanam kuppusamy
@ponnuthuraig9864
@ponnuthuraig9864 5 ай бұрын
Pushpa vanam kuppusamy
@raghulraghul4915
@raghulraghul4915 5 ай бұрын
Arpudhamana iniya paadal
@mgovindharaj7870
@mgovindharaj7870 4 ай бұрын
இது நல்லா பா ட்டு
@NilaShasha-yt8dz
@NilaShasha-yt8dz 5 ай бұрын
❤❤❤❤❤super
@mamallan2058
@mamallan2058 Ай бұрын
இந்த பாடல் எந்த சாதியையும் சமுகத்தையும் குறிப்பிட்டவில்லை
@KO_BACARDI_007
@KO_BACARDI_007 3 ай бұрын
😭Mudiyala da saamy 😭😭😭😭
@karthikselvam1837
@karthikselvam1837 14 күн бұрын
Ithu puspavanam sir voice illa kalabavan mani sir voice pure merge and emotional support
@gomathikunagomathi2781
@gomathikunagomathi2781 5 ай бұрын
🎉🎉🎉Great song ❤❤❤❤❤❤
@Sukumar.gSukumar.g-qi7zi
@Sukumar.gSukumar.g-qi7zi 5 ай бұрын
Puspavanam kuppusamy vaaniyar cumunity. Parai isai orunal vellum thiruma anna story this movie
@ThirusumiThiru
@ThirusumiThiru Ай бұрын
Suppar song
@aravindm8115
@aravindm8115 3 ай бұрын
Goosebumps ❤❤
@eshwarsridhar6042
@eshwarsridhar6042 7 күн бұрын
4:30 to 5:10 goosebumps
@thilakrajloganathan1973
@thilakrajloganathan1973 Ай бұрын
Listening this masterpiece in the year 2024😊😊😊😊
@vikkikutty993
@vikkikutty993 5 ай бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️
@jegateesh8720
@jegateesh8720 5 ай бұрын
Super song❤❤❤❤😢😢😢😢😢😢
@Dineshkumar-lw2uv
@Dineshkumar-lw2uv 5 ай бұрын
😊❤
@gokulrajan9032
@gokulrajan9032 4 ай бұрын
Emotional song 🎉🎉🎉🎉😊😊
@KRanjithkumarr-dy5vy
@KRanjithkumarr-dy5vy 4 ай бұрын
Parai🎉
@duraisamys9457
@duraisamys9457 4 ай бұрын
👌👌👌
@DineshKumar-dw6ip
@DineshKumar-dw6ip 2 ай бұрын
Vidhyasagar 🔥
@iamoruvan
@iamoruvan Ай бұрын
🔥🔥🔥
@SureshSuresh-ns4zi
@SureshSuresh-ns4zi 23 күн бұрын
👌👌🙏🙏
@SugunaSuguna-s6f
@SugunaSuguna-s6f 3 ай бұрын
Super songs ❤❤❤❤❤
@muruganm4430
@muruganm4430 4 ай бұрын
Ayya.kupusamy.🎉🎉❤
@elumalaip7192
@elumalaip7192 3 ай бұрын
One of my favorite song
@mayapraveen4742
@mayapraveen4742 8 күн бұрын
என்ன அருமையான பாடல் மனதோடு பேசுகிறது ❤❤❤❤❤