Puthiyamputhur goatmarket / ஒரிஜினல் கொடி ஆடுகள் சந்தை /tuticorin district

  Рет қаралды 19,362

Tamilar nilam - தமிழர் நிலம்

Tamilar nilam - தமிழர் நிலம்

Жыл бұрын

#புதியம்புத்தூர்ஆட்டுச்சந்தை#goats
#goatfarming #goatmarket #ஆடுவளர்ப்பு#தமிழர்நிலம்
#biggestgoat #kodiadu #கொடிஆடு
#வெள்ளாடுவளர்ப்பு #Tamilarnilam
#puthiyamputhur # goatmarketintamilnadu #puthiyamputhurgoatmarket #Tamilarnilam #Ettayapuramgoatmarket #goatlove #goats
#goatlover #புதியம்புத்தூர்ஆட்டுச்சந்தை
ஆடு வளர்ப்பவர்கள் எந்த மாதிரியான ஆடுகளை தேர்ந்தெடுத்து வாங்கலாம் எந்த மாதிரி ஆடுகள் வாங்கினால் லாபம் அடையலாம் என்பது குறித்து இந்த பதிவு இருக்கிறது. சந்தை விலை நிலவரங்கள் ஆடு வளர்ப்பார்கள் விவசாயிகள் அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்
Address,
தூத்துக்குடி மாவட்டம்,
தூத்துக்குடி,
இடம் :புதியம்புத்தூர்
வியாழக்கிழமை காலை 5 மணி முதல் காலை 9 மணி வரை.
by,
Tamilar nilam,
raja.

Пікірлер: 14
@SPasumpon
@SPasumpon 5 ай бұрын
சூப்பர் விடியோ பதிவு அண்ணா ❤❤❤
@mpandian1484
@mpandian1484 Жыл бұрын
அருமை சந்தை நிலவரத்ததை தெரியபடுத்தியதற்கு நன்றி ஐயா. உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்👍👍🙏
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
நன்றி
@kalnadaitholan
@kalnadaitholan Жыл бұрын
Super
@palanikumar5355
@palanikumar5355 Жыл бұрын
அடுத்த வாரம் எங்க அன்ணா 15 கிடா விக்க கொன்டு வர்ராங்க முப்புளி வெட்டி ராமசாமி வருவாங்க
@PeriyasamyK-oj9ei
@PeriyasamyK-oj9ei Жыл бұрын
அண்ணா சந்தை ஹீரோ நீங்க..,! வாழ்த்துக்கள் அண்ணா
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
நன்றி தம்பி தங்களது வாழ்த்துக்களும் பாராட்டுகளும் தான் அடுத்த முயற்சிக்கு உந்துதலாக அமைகிறது
@PeriyasamyK-oj9ei
@PeriyasamyK-oj9ei Жыл бұрын
@@tamilarnilam-6400 உண்மைய சொன்னேன் அண்ணா...
@rameshanpm62
@rameshanpm62 10 ай бұрын
Share the location
@MuthuMuthu-de4ly
@MuthuMuthu-de4ly Жыл бұрын
Pincode sollunga
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
பின்கோடு தெரியவில்லை தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து 20 கிலோமீட்டர்
@s.satheeshkumar1753
@s.satheeshkumar1753 Жыл бұрын
SUPER.ARUMI.SANKAR.P
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
நன்றி ப்ரோ
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 25 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 26 МЛН
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 38 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
Jiyaguda goat market  hyderabad .
2:49
Good Shepherd's Farm
Рет қаралды 412
Ettayapuram goat market
13:21
கால்நடை தோழன்
Рет қаралды 15 М.
Он решил проверить свои силы💪🏾
0:28
FilmBytes
Рет қаралды 1,2 МЛН
ПРАНКУЕМ ЧАПИ🫣🫣🫣
0:17
Chapitosiki
Рет қаралды 620 М.
Chinese people catch fish with chicken  #new #fishing #fish #catch #people
0:27
Monitor lizard vs black naag #shortsfeed #naagjogi
0:23
sanke video
Рет қаралды 6 МЛН
Дайте ей Оскар! Змея притворяется мёртвой
0:11
Короче, новости
Рет қаралды 5 МЛН