தீ பறக்க பேசிய ராகுல்... சைலெண்டாக எழுந்த பிரதமர்.. சபாநாயகரின் அந்த ரியாக்ஷன்! | Parliament | PTT

  Рет қаралды 161,729

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

3 күн бұрын

தீ பறக்க பேசிய ராகுல்... சைலெண்டாக எழுந்த பிரதமர்.. சபாநாயகரின் அந்த ரியாக்ஷன்! | Parliament | PTT
#parliament #loksabha #18thloksabha #pmmodi #electionresul #parliamentlive #loksabhasessiln #bjp #congress #parliamentnews #DroupadiMurmu #DroupadiMurmuSpeech #18thlokSabhaMeet #18thParliamentsession
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 695
@user-xo9xh6qm8n
@user-xo9xh6qm8n 2 күн бұрын
இந்துக்களுக்கு என்ன பெட்ரோல் டீசல் கேஸ் நகை டோல் கேட் டூவிலர் நகை விலைகள் குறைவாக தருகிறாயா?
@amma-hb5ew
@amma-hb5ew 2 күн бұрын
Super pro you questions
@KalpanaMs-vg9wq
@KalpanaMs-vg9wq 2 күн бұрын
அப்படி கொடுக்காத போதே இந்து தத்துவம் என்று ஏன் சொல்ல வேண்டும்??? எல்லா மதத்தினரும் எல்லா பொருட்களும் ஒரே விலையில் தானே வாங்குகிறார்கள் ரேஷன் பொருட்களும் எல்லா மதத்தவருக்கும் ஒரே மாதிரி தானே கொடுக்கிறார்கள்? இந்த ராகுலுக்கு பேச வேறு எந்த ஒரு நல்ல விஷயங்களும் கிடைக்கவில்லை போல
@VenkiduSamy-wq7fb
@VenkiduSamy-wq7fb 2 күн бұрын
ராகுல் வந்தால் நிச்சயம்
@tanu3026
@tanu3026 Күн бұрын
​@@KalpanaMs-vg9wq அப்படி பண்ணினா அரபு நாட்டுக்காரன், ஹிந்து கிட்ட போய் பெட்ரோல் வாங்கிக்கோ nu துரத்தி விட்டுடுவான்.
@devanrajraj9110
@devanrajraj9110 Күн бұрын
​@@KalpanaMs-vg9wq😂😂😂.வேற லெவல் தெளிவு நீங்கள் 😂...என்ன படித்துள்ளீர்கள்
@balajiveluchamy520
@balajiveluchamy520 2 күн бұрын
அனல் பறந்த பேச்சு,,,😂 இப்படி உசுப்பேத்தியே அவரை…
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 2 күн бұрын
Rahul is a product of adulterated religion.😊
@shreenithak.s4266
@shreenithak.s4266 2 күн бұрын
சட்டமன்றம் நாடாளுமன்ற ம் இரண்டுமே ஒருவரை ஒருவர் வசைபாடி கொள்ளவா மக்கள் ஓட்டு போட்டது
@user-iz7uc4yd4v
@user-iz7uc4yd4v 2 күн бұрын
எதிர்க் கட்சி என்றால் கேள்வி கேட்பார்கள். சரியான புள்ளி விவரங்களோடு ஆளுங்கட்சி பதில் சொல்லவேண்டும். விவாதம் நடத்ததானே சட்ட மன்றம், நாடாளுமன்றம் எல்லாம் உருவாக்கப்பட்டுள்ளது.
@ramalingamselvaraj6943
@ramalingamselvaraj6943 Күн бұрын
@@shreenithak.s4266 திருநிக்கித்தா எதிர் தரப்பினர் பேசுனா வசைபாடலோ .
@kamilfareedoli5449
@kamilfareedoli5449 2 күн бұрын
இந்தியர்கலின்.வீரத்தை.இந்துவிரோதிகலால்ஜீரணிக்கமுடியாது
@ramalingamselvaraj6943
@ramalingamselvaraj6943 2 күн бұрын
யாரா இந்து விரோதிகள் கூமுட்ட?பணமதிப்பிழப்பின்மூலம் கள்ளநோட்டு கருப்பு பணம் மாத்த வசதி செஞ்ச உத்தமனுக யார்? மகாபலிபுரத்தில் சீன அதிபருடன் மோடி கும்மாளம் போட்ட பின் தான் எமது ராணுவ வீரர்கள் தாக்கப்பட்டனர் .
@svmvelu_harur
@svmvelu_harur 2 күн бұрын
Ss
@k.thamaraikannan9660
@k.thamaraikannan9660 2 күн бұрын
தயவு செய்து இந்த மன்றத்தை புறக்கணித்து மக்களிடம் செல்லுங்கள்
@Teejay_shan
@Teejay_shan 2 күн бұрын
கதறல்கள் ஆரம்பம்🎉❤😂
@sankaransubramaniam4943
@sankaransubramaniam4943 2 күн бұрын
இந்து இந்து என்று இன்னும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது.
@sekarb5434
@sekarb5434 2 күн бұрын
இன்னும் 50 வருஷம் கழிச்சு கோவிலே இருக்காது.. அப்போ இந்த மாதிரி எழுதினா உன் கைய கேரள பேராசிரியர் ஜோசப் கை மாதிரி அமைதி மார்க்க ஆளுங்க வெட்டிடுவாங்க!
@kalavathigopalan1515
@kalavathigopalan1515 2 күн бұрын
இதை நீங்கள் காங்கிரஸ் கட்சிக்கும் நம் திருட்டு திமுக விற்கும் சொல்லவேண்டும் முஸ்லீம் கிறிஸ்துவர்கள் உங்களால் தான் ஆட்சி நடக்கிறது என்றும் அவர்கள் மதபண்டிகைக்கு வாழ்த்துக்கள் சொல்வதும் இந்துக்களை புறக்கணிப்பதுமாக உள்ளார்கள்
@kumarasamyp1817
@kumarasamyp1817 2 күн бұрын
அப்ப முசுலிம் னு ,சொல்லவா,....மத்த்தினை வைத்துதான காங. ஆடுது,இசுலாம் , கிறித்துவம் சிறப்பு சலுகைகள், மதமாற்றங்கள் , இந்துக்களுக்கு கட்டுபாடுகள் ,...யோசிச்சு பேசுங்க ,...மதரீதியாதான் எல.லாமே நடக்குதுவ,இப்ப bjp. உண்மய சொல்லி வெளிப்படயா சொல்லுது ,
@kumarasamyp1817
@kumarasamyp1817 2 күн бұрын
முதலில் வேலைவாய்ப்பு , கல்வி ,சலுகை ,இனாம் எல்லாமே மத த்தினை வைத்துதான் நடந்து கொண்டிருக்கு ,நீ இந்து இல்லன்னெ நீ சொன்னாலும்,...அரசு உன்ன இந்துவாதான் கருதும்,...வெளியே தான் மதசார்பற்றவன் ணொல்லிக்க ,....மத்தவன் உன் உரிமை ய. தட்டி பறிச்சுட்டு போயிட்டே இருப்பான், பாக் , பங்களாதேசு இந்துக்கள் நிலையை அறிந்துகொள்
@kumarasamyp1817
@kumarasamyp1817 2 күн бұрын
ஓட்டுக காக அரசியலார் தரும் தேவயற்ற சலுகை ,..உன்னை நடுதெருவில் நிறுத்தும் இப்ப இல்ல ...நடக்கும.
@ArulManickm
@ArulManickm 2 күн бұрын
முதலில் மணிப்பூர் போய் மன்னிப்பு கேளுங்கள் ரெண்டுபேரும்.
@MathiMathi-ub2wf
@MathiMathi-ub2wf Күн бұрын
DAI THEVDIYA PAIYA KALLAKURICHIYA OMMBUDA APROMA MANIPURUKKU NHOMMAVA OLUKKA AMUPALAM THEVDIYA PAIYA😂😂😂
@kamal25121981
@kamal25121981 Күн бұрын
வெண்ண கள்ள குறிச்சி ல கள்ள தொடர்பு வச்சி சீன் போடற மங்கிஸ் கிட்ட கேளு
@MathiMathi-ub2wf
@MathiMathi-ub2wf Күн бұрын
@@kamal25121981 APPI UNKITTATHANDA KEKKANUM VANTHERI🤣🤣🤣
@dpvasanthaprema629
@dpvasanthaprema629 2 күн бұрын
Atleast Modiji is sitting in the Parliament continuously is a good sign
@amshe2464
@amshe2464 2 күн бұрын
Yesterday he was absent
@maideenmaideenboy6047
@maideenmaideenboy6047 2 күн бұрын
இந்துக்கள்இந்துக்கள்என்றுசொல்கிறேர்கள்அவர்களுக்குஅமித்ஷா.மோடிஜீஎன்னசெய்தார்கள்.
@gopalsumathi8255
@gopalsumathi8255 2 күн бұрын
ஆட்சியில் இருப்பவர்கள் மட்டும் இந்துகள் இல்லை உங்களுக்கு ஓட்டு போட்டவர்களும் உங்களுக்கு எதிராக ஓட்டு போட்டவர்களும் இந்துகளே நினைவில் கொள்ளுங்கள்
@sekarb5434
@sekarb5434 2 күн бұрын
500 வருஷப் பிரச்சினையை தீர்த்து வைத்தனர்..
@Santhanam-yu1ed
@Santhanam-yu1ed 2 күн бұрын
H769 H6P hy
@durgatex5608
@durgatex5608 2 күн бұрын
தேசவிரோத சக்திகளிடமிருந்து இந்த நாட்டை காப்பாற்றப்பட பாஜக மிக அவசியம்
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp 2 күн бұрын
அது என்ன 500 வருட பிரச்சனை அதை தூண்டி விட்டதே Rss பிள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவது என்பது இது தானா😅😅😊😊😊😮😮
@blessingbeats4229
@blessingbeats4229 2 күн бұрын
அமித் ஷா பிளீஸ் தமிழில திட்டுங்க.
@sekarb5434
@sekarb5434 2 күн бұрын
இந்தி கற்றுக் கொள்ளுங்கள்
@vksivaprakash
@vksivaprakash Күн бұрын
@@sekarb5434கால் மயிருக்கு ஆவாத இந்திய நாங்க ஏன் கத்துக்கனும்?
@malar1256
@malar1256 Күн бұрын
Why
@user-wc8lf1li2z
@user-wc8lf1li2z Күн бұрын
அவன் தமிழனையே ஒடிசால திட்டிட்டான்.... உன்னையும் சேர்த்துத்தான்... ஆனா உன்னை மாதிரி நாங்க சொரனை இல்லாதவர்கள் இல்லை... 😂😂😂
@chandrasekaranmuthukumar3942
@chandrasekaranmuthukumar3942 Күн бұрын
@@vksivaprakash - Nee kalmayiruuku agadhavan
@madhavaraj5140
@madhavaraj5140 2 күн бұрын
மோடி ஏன் வெளியே போகனும். ...
@nesamjeyasingh199
@nesamjeyasingh199 2 күн бұрын
கண்டிலர் விண்டிலர் விண்டிலர் கண்டிலர்
@SakunthalaSakunthala-zm7xx
@SakunthalaSakunthala-zm7xx 2 күн бұрын
😂sabash ragul
@sukumars2384
@sukumars2384 Күн бұрын
Replace r with p.
@NarasimanN-ti2lh
@NarasimanN-ti2lh Күн бұрын
Rahul congress win 99 seats because of regional party. For that itself he is speaking in a arrogant way
@ganapathik9248
@ganapathik9248 2 күн бұрын
Super.sir
@Sajin7-gp2uw
@Sajin7-gp2uw 2 күн бұрын
🔥🔥🔥🔥🔥❤️
@How_is..It9
@How_is..It9 2 күн бұрын
இந்துவாகிய நான் ராகுல் ஒரு போதும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்பேன் 👍👌
@manonmani691
@manonmani691 2 күн бұрын
ராவுல் வின்சி மன்னிப்பு கேட்க வேண்டும்.
@VijayKumar-bf7gf
@VijayKumar-bf7gf 2 күн бұрын
IT IS INDISPENSABLE THAT RAHUL MUST APOLOGISE.
@Shiva_shiva.m
@Shiva_shiva.m 2 күн бұрын
🙌🏻
@anitharavi5314
@anitharavi5314 2 күн бұрын
இந்துக்களுக்கு சூடு சொரணை இருக்குதா?
@rama3225
@rama3225 2 күн бұрын
உண்மையான இந்துஎன்றால் அந்த ராஸ்கேலைநாடுகடதீதவேண்டும் மக்கள் வாக்கு வாங்கி பின் கண்டபடிபேசவா பாராளுமன்றம்
@malar1256
@malar1256 Күн бұрын
ராகுல் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.சரியாக தான் பேசுகிறார்.வாழ்க
@sukumars2384
@sukumars2384 Күн бұрын
உனக்கு மறை கழன்று விட்டது.
@kamal25121981
@kamal25121981 Күн бұрын
இந்த பப்பு வுக்கு ஓட்டு போட்டு வீனா போனவனுகளா.....
@jaysankarsankar7998
@jaysankarsankar7998 Күн бұрын
​@@sukumars2384Ivan oru mendal
@ayapan872
@ayapan872 Күн бұрын
​@@jaysankarsankar7998tasmac tasmac people like you are very great 😂😂😂😂😂😂 enjoy
@elakkiyas2798
@elakkiyas2798 2 күн бұрын
ராகுல் பேச்சை கேட்பதற்காக இந்தி கற்க மனம் விரும்புகிறது.....
@sekarb5434
@sekarb5434 2 күн бұрын
அப்படியாவது உனக்கு அறிவு வந்ததே.. மகிழ்ச்சி.. ஆனால் பப்பு பேசுவது பெரும்பாலும் உளறல்..
@RameshKumar-zl6uu
@RameshKumar-zl6uu 2 күн бұрын
Kedi yoda sariya th​a pesuraru@@sekarb5434
@selvaselva9298
@selvaselva9298 2 күн бұрын
நீ இந்தி கற்றால் ராகுலை வெறுப்பது உறுதி அவன் என்றும் உளறுவாயின்
@nivethav8994
@nivethav8994 2 күн бұрын
​@@sekarb5434Unakku 🧠 irukka
@user-yj7ut9zq4p
@user-yj7ut9zq4p 2 күн бұрын
​@@sekarb5434 ஒவ்வொரு இந்தியனின் உள்ளக் குமுறல்களை வெளியே சிங்கமென கர்சித்துக்கொண்டிருக்கிறார்! முதன் முறையாக இந்தி கற்று கொண்டதால் மகிழ்ச்சி அடைகிறேன்! இராகுல் வேற லெவல்
@user-eu9vo4ut8c
@user-eu9vo4ut8c 2 күн бұрын
Welcome India 🇮🇳
@usmanaliusmanali894
@usmanaliusmanali894 2 күн бұрын
அனைத்து மதத்திற்கும் எதிரான அரசாக செயல்படுவதால்... இந்த கேள்விகள் நியாயமானதே... யாரும் மறுப்பதற்கில்லை
@kamal25121981
@kamal25121981 Күн бұрын
கண்டு பிடிச்சுட்டாப்ல..... அப்புறம் இந்த மங்கிஸ் ஏன் ஆளுங்கட்சி ஆகல
@thulkarunai7358
@thulkarunai7358 Күн бұрын
ராகுலின் பேச்சால் நிறைய பிஜேபி காரண்களுக்கு Heart Attack varum.
@sukumars2384
@sukumars2384 Күн бұрын
அவ்வளவு பெரிய பருப்பா அந்த மெண்டல்.
@PrabakaranRIntegratedRetailSer
@PrabakaranRIntegratedRetailSer Күн бұрын
மெண்டல் ராகுல் நினைத்தால் Heart Attack வராது , வடிவேல் காமெடி தான் நினைவுக்கு வருகிறது
@rdesikan4898
@rdesikan4898 2 күн бұрын
One must feel sorry & ashamed to hear the speach on HINDU DHARMA from a crypto Christian ?
@madhanmass9769
@madhanmass9769 2 күн бұрын
Pls put English subtitles
@nandhakumar9632
@nandhakumar9632 2 күн бұрын
திரு.ராகுல் அறப் போராளி. நரேந்திரர், அமித்ஷா குரல்கள் எடுபடாது. ஜனநாயகம் வெல்லும். சர்வாதிகாரம் தோற்கும். நன்றி.
@Yamu89i
@Yamu89i 2 күн бұрын
சர்வாதிகாரியின் பேரன்..ஈழ படுகொலை நடத்தியவரின் வாரிசு
@bhaskaramohanrrama9349
@bhaskaramohanrrama9349 2 күн бұрын
Not a fighter but Looter
@sekarb5434
@sekarb5434 2 күн бұрын
அறிவு கெட்ட அரைப் பைத்தியம்.. பார்லிமெண்ட்டுக்கு டீஷர்ட்டில் வருது பாரு..கேஷுவல்.. எந்த பிரச்சனையும் புரியாது..
@VenkiduSamy-wq7fb
@VenkiduSamy-wq7fb 2 күн бұрын
😢😢😢😢😢😢
@mohammedhassain8057
@mohammedhassain8057 2 күн бұрын
Are kyun Bhai maafi maangna haqikhat bataya hain
@kalavathigopalan1515
@kalavathigopalan1515 2 күн бұрын
மக்களவையில் வெற்றி பெற்று வந்தவர்கள் மக்கள் பிரச்சனை பற்றி பேசாமல் மதம் மற்றும் கோவில்கள் பற்றி பேசுவது மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் வேலை
@KavithaB-zm5lc
@KavithaB-zm5lc 2 күн бұрын
பத்து வருஷமா மோடி பரப்பிய மதவெறிக்கு ஆப்பு அடிக்க வேண்டாமா?
@ramalingamselvaraj6943
@ramalingamselvaraj6943 2 күн бұрын
பேசுனமோடிய கேளுங்கடாடேய். எதிர் கேள்வி கேட்டவன பஞ்சாயத்து வைக்ரீங்க
@sathianathans3867
@sathianathans3867 Күн бұрын
மதத்தை வைத்து தானே ஆட்சியை பிடித்தார்கள், அதை பற்றி பேசி தான் ஆகவேண்டும்
@sathianathans3867
@sathianathans3867 Күн бұрын
10 வருடமாக நமது ரத்தத்தை வரி என்ற பெயரில் உரிஞ்சி எடுக்கும் போது நீ எங்க இருந்த?
@user-wc8lf1li2z
@user-wc8lf1li2z Күн бұрын
அவன் ஆட்சியே மதத்தால் தான் நடக்கு 😂😂
@gopalsumathi8255
@gopalsumathi8255 2 күн бұрын
பிரதமர் மட்டும் என்ன விவாதத்துக்கு அப்பார் பட்டவரா மக்களின் பிரதிநிதி மக்களுக்கு சேவை செய்யும் ஒரு சேவகர் மட்டுமே அவருக்கு என்று தனி சட்டமோ விதிவிலக்கோ இல்லை எனவே பொருப்போடு ஆக்கபூர்வமாக பேசவேண்டும்
@sureshsanthanam1998
@sureshsanthanam1998 Күн бұрын
Modiji greate
@christymanohari7419
@christymanohari7419 2 күн бұрын
ராகுல் ஜி பேசுவதை தமிழில் டிராண்ஸ்லேட் பண்ணுங்க
@sekarb5434
@sekarb5434 Күн бұрын
பப்பு உளறல்.. இந்தி கற்றுக் கொண்ட நாங்க அய்யோ இப்படி ஒரு முட்டாளான்னு தலைல அடிச்சுக்கறோம்.. நல்ல வேளை இந்தி தெரியாம தப்பிச்சீங்க...
@kamal25121981
@kamal25121981 Күн бұрын
தமிழ் தெரியல போடா
@saffrondominic4585
@saffrondominic4585 Күн бұрын
Mr Rahul Gandhi has declared himself to be a British nationality and his home address in United Kingdom is 51 Southgate Street, Winchester, Hampshire SO23 9EH. How come he's allowed in Parliament??
@rajalakshmi1068
@rajalakshmi1068 2 күн бұрын
Rahul should ask favour to the people who made him sit here. he should improve the infrastructure where he won. He is wasting people's support and increase hatred feeling among people following all religions
@amshe2464
@amshe2464 Күн бұрын
No hatred, u madam don’t u understand what he said 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️ don’t be antha bhakth
@amshe2464
@amshe2464 Күн бұрын
If u don’t understand Hindi learn that modi and shah insisting rite,he didn’t even talk about religion, modi and shah changing the topic to religion don’t be blind idiot
@rajalakshmi1068
@rajalakshmi1068 Күн бұрын
@@amshe2464 seriously I don't understand......
@anandananandan8437
@anandananandan8437 2 күн бұрын
ஆட்சி மாற்றமே நாட்டை வளர்ச்சி தரும்
@vigneshvarans6839
@vigneshvarans6839 2 күн бұрын
RAGA 🔥🔥🔥
@jeevithss6212
@jeevithss6212 Күн бұрын
ராகுல் காந்தியின் இந்த கர்ஜனையை மொழி மாற்றம் செய்து வெளியிட வேண்டுகிறேன்...!!
@chandrasekaranmuthukumar3942
@chandrasekaranmuthukumar3942 Күн бұрын
Paavamya nee . Avan oru poonai.
@Elamaithendral
@Elamaithendral Күн бұрын
செம பேச்சு 🔥🔥🔥
@ayapan872
@ayapan872 Күн бұрын
Tasmac tasmac talk
@pushparani2768
@pushparani2768 2 күн бұрын
Pity the speaker must be in great stress
@guptaymk6584
@guptaymk6584 Күн бұрын
What he is trying to convey???
@halithmoosa
@halithmoosa Күн бұрын
👏👏👏👏👏👏🔥🔥🔥🔥🔥🔥 Indian team
@murthyc1758
@murthyc1758 2 күн бұрын
👍
@ganesanganesan4707
@ganesanganesan4707 2 күн бұрын
Culprit amitshaw
@How_is..It9
@How_is..It9 2 күн бұрын
Modi also😊
@shreyaah5
@shreyaah5 2 күн бұрын
Ippadi kaththathaan mp aagi irukka poi iththali kku po mental
@paulchandran4656
@paulchandran4656 2 күн бұрын
நீடூழி வாழ்க ராகுல் காந்தி சீக்கிரமே ஒழிக கொடூரன் மோடி
@kamal25121981
@kamal25121981 Күн бұрын
​@@paulchandran4656அவ்வ்வ்வ்
@kamal25121981
@kamal25121981 Күн бұрын
அவ்வ்வ்வ்
@veeyamyammoorthy2121
@veeyamyammoorthy2121 Күн бұрын
Super fire
@paramasivammarimuthu8392
@paramasivammarimuthu8392 2 күн бұрын
நாட்டில் நலன் பற்றி பேசாமல் , இந்து முஸ்லீம் பற்றி ராகுல் பேசியது முற்றிலும் தவறு
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 2 күн бұрын
Gandhdey not Gandhi !
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 2 күн бұрын
Not Gandhi gandhey !
@How_is..It9
@How_is..It9 2 күн бұрын
அப்படியா மோடியின் கல்வி சான்றிதழ் உண்மை தன்மை நீயாவது வெளியிடுவாயா 😅😊😮
@manueldevasagayam9714
@manueldevasagayam9714 2 күн бұрын
ராகுல் எங்கே மதத்தைப் பற்றி பேசினார்? பாஜக அமைச்சர் தான் இந்துக்களைப் பற்றி பேசியதாக திசைதிருப்புகிறார்.
@sathianathans3867
@sathianathans3867 Күн бұрын
10 வருடமா கோமாவில் இருந்தாயா
@kalayanasundaramk452
@kalayanasundaramk452 2 күн бұрын
தலைவா 👍
@tennisprabhu7658
@tennisprabhu7658 2 күн бұрын
60வருடம் இந்தியாவை வளர விடவில்லை இந்த ராகுல் குடும்பம் காற்கே விடம் கட்சியை குடுக்க வேண்டும் குடும்ப ஆட்சி ஒழிய வேண்டும் நாடு உருப்படும்
@vijayakumar4195
@vijayakumar4195 2 күн бұрын
எாிச்சல்
@vijayakumar4195
@vijayakumar4195 2 күн бұрын
60வ௫டமாக gas விலையை 300௫ீபாயுக்குள்ளே வைத்தி௫ந்தாா்கள் இது மாபெ௫ம் சாதனை மக்கள் மேல் உள்ள அக்கறையை காட்டுகிறது❤
@ganeshp9904
@ganeshp9904 2 күн бұрын
60வருடம் ஆட்சி செய்த வன் விலைவாசியை கட்டுக்குள் வைத்தான் பபூனோ நேர் எதிர்
@selladuraijeyalakshmi130
@selladuraijeyalakshmi130 Күн бұрын
10வருடத்தில் நாட்டை சீரழித்த மோடி
@VetrivelR-yg5ih
@VetrivelR-yg5ih Күн бұрын
Very nice
@shaunbird8051
@shaunbird8051 Күн бұрын
These BJP goons should learn to show some respect to Opposition members talk. That is real democracy, but sadly these chaps they do not adhere to this. They have been advised to only listen to their supreme leader ,& no one else. This is true fascism. This word democracy is alien to them. Jai Hind !
@Mechanicandrew
@Mechanicandrew 2 күн бұрын
Rahul Gandhi ❤
@manivannangovindan3900
@manivannangovindan3900 2 күн бұрын
மக்கள் பிரச்சினை பற்றி பேசாமல் ஆளுங்கட்சியை உசுப்பேத்தி விடுவது போல் பேசுவது சரியல்ல
@vladimirprotein6637
@vladimirprotein6637 2 күн бұрын
Neet makkal problem illaya sangi😂😂😂
@kulandaia3210
@kulandaia3210 2 күн бұрын
தாக்கூர் பேச்சை கேட்டீர்களா
@vishwajithejilarasan1049
@vishwajithejilarasan1049 2 күн бұрын
Bjp ennaiku makkal prachaniyai paesi irukirrargal.. neet , employment, development idha patri ennikavadhu paesi irrukirrara.. vayai thirandalae..ramar, muslim, idha thavira edavadhu paesi iruukirrara.. Much needed this sir..
@kulandaia3210
@kulandaia3210 2 күн бұрын
மைக் ஆப்ரேட்டிங் கொடுமை
@How_is..It9
@How_is..It9 2 күн бұрын
ராமர் கோவில் கருவறையில் "ஒழுகுவது" ஏன்😊😅😮
@johnabraham4681
@johnabraham4681 Күн бұрын
Very good. Ragulji.
@socialactivist2647
@socialactivist2647 2 күн бұрын
At 2:26 bangam panittar rahul😂😂😂
@scharlesaraj180
@scharlesaraj180 2 күн бұрын
அடிச்சு தூள் கிளப்புங்க ராகுல் மக்கள் உங்கள் பக்கம் தான்
@sukumars2384
@sukumars2384 Күн бұрын
போய் ஒரு துடைப்பம் எடுத்து ரோட்டை பெருக்கம் சொல், தூள் நன்றாக கிளம்பும்.
@scharlesaraj180
@scharlesaraj180 Күн бұрын
@@sukumars2384 நீ போய் சொல்டா எனக்கு ஏன் சொல்கிறாய் நான் ஒரு வழக்கறிஞர் என்ன செய்ய சொல்கிறாய்
@scharlesaraj180
@scharlesaraj180 Күн бұрын
@@sukumars2384 என்ன ஒரு நோட்டீஸ் அனுப்புகிறேன் இரண்டு நாட்களில் உனக்கு கிடைக்கும் அதன் பிறகு கோர்ட்டில் வந்து பதில் சொல்
@user-yt5io4wr8v
@user-yt5io4wr8v 2 күн бұрын
ஏதோ கத்திக் கொள்ளலாம்...ஒன்றும் நடக்காது...அஞ்சு வருஷம் கழிச்சு பாக்கலாம்
@visahansrirangam4411
@visahansrirangam4411 Күн бұрын
பிஜேபி ஐந்து வருடம் ஓட்டும்??? 😀😀😀😀😀😀😀😀😀😁😁😁😁
@Dietmadurai
@Dietmadurai 2 күн бұрын
ஜனநாயகம் மீண்டும் உயிர் பெற்றுள்ளது
@sekarb5434
@sekarb5434 2 күн бұрын
Rowdyism..talk on people's issues..talk on the 3 new laws..
@sampathkumarn5778
@sampathkumarn5778 2 күн бұрын
ராகுல் சார் வாழ்த்துக்கள் 🙏👍❤️🖤❤️
@r.kannanranganathan2145
@r.kannanranganathan2145 Күн бұрын
For the next 25 years opposition can't dream of coming to power in the centre. No use of 40 MPs from TN and Puducherry who will not bring any development projects for the states.
@user-un6je7fd2l
@user-un6je7fd2l 2 күн бұрын
Good move
@selvababu3820
@selvababu3820 2 күн бұрын
EVM க்கு முடிவு கட்டினால் எல்லா பிரச்சினைகளும் முடிவுக்கு வந்து விடும்
@vijayakumar4195
@vijayakumar4195 2 күн бұрын
100%Correct
@tamildk3021
@tamildk3021 Күн бұрын
Here after not modi vs rahul Its changed Rahul vs modi
@anbu.s
@anbu.s 20 сағат бұрын
தீப் பறக்க என்பதே சரி, ஒரெழுத்து ஒரு மொழியைத் தொடந்து வல்லினம் மிகும்.
@user-ku8pt6sq1j
@user-ku8pt6sq1j 2 күн бұрын
Good spech ragul
@sjeyaraj6809
@sjeyaraj6809 Күн бұрын
Can you translate Rahul's speech and let India know the truth
@ayubayub6389
@ayubayub6389 2 күн бұрын
இனி பெண் சிங்கம் வர போகுது, ப்ரியங்கா
@sekarb5434
@sekarb5434 2 күн бұрын
அசிங்கம்.. குடும்ப அரசியல்.. அசிங்கம் அசிங்கம் அசிங்கம் அசிங்கம் அசிங்கம் அசிங்கம் அசிங்கம் அசிங்கம் அசிங்கம் அசிங்கம் அசிங்கம் அசிங்கம் அசிங்கம் அசிங்கம் அசிங்கம் அசிங்கம் அசிங்கம் அசிங்கம்
@ayubayub6389
@ayubayub6389 2 күн бұрын
@@sekarb5434 கட்டுன பொண்டாட்டிய கழட்டி உட்ட மோடி, பின்ன எப்படி குடும்ப அரசியல் பண்ண முடியும்,
@ayubayub6389
@ayubayub6389 2 күн бұрын
குடும்பம் இல்லாதவன், வாரிசு அரசியல் பண்ண முடியாதே
@SrinivasanSivasamy-kl5qd
@SrinivasanSivasamy-kl5qd Күн бұрын
Kallasaraya savu pathi pasungal
@user-jam123jam
@user-jam123jam Күн бұрын
Congress super bjp down down
@user-zy8bi6xu7m
@user-zy8bi6xu7m 2 күн бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@nijamk287
@nijamk287 Күн бұрын
Mass 💥💥💥
@u.d9273
@u.d9273 2 күн бұрын
Rahul.. 🇮🇳
@tamildk3021
@tamildk3021 Күн бұрын
Next month iron lady Briyanka Gadhi all entering ... Waiting For Rocking Rahul-Briyanka Compination
@ramanigopal
@ramanigopal 2 күн бұрын
பெரோஸ்கான் பேரன் சொல்வதை கேளுங்கப்பா?
@ShanmugaSundaram-pf7el
@ShanmugaSundaram-pf7el 2 күн бұрын
மோடி யாருக்கு பேரன். ?
@thiyagurajendran2922
@thiyagurajendran2922 2 күн бұрын
Shoe nakki savarkar
@ganeshp9904
@ganeshp9904 2 күн бұрын
இல்லை மனைவியை நடுத்தெருவில் விட்டு ஓடினவர் பேச்சை கேளுங்கப்பா
@muthukumarr655
@muthukumarr655 2 күн бұрын
Is't enough and not to hear, son in laws of Advaniji, swami n joshi?!
@manueldevasagayam9714
@manueldevasagayam9714 2 күн бұрын
நாடாளுமன்ற இந்திவாலாக்களுக்கு மட்டுமே சொந்தமானதல்ல. அனைத்து தேசிய மொழிகளுக்கும் சம உரிமை அளிக்கப்படவேண்டும்.
@rathinamrathinam4723
@rathinamrathinam4723 2 күн бұрын
தலைவா. நீ அடிச்சு நொறுக்கு!! மக்கள் உன்னோடு..
@rameshg8539
@rameshg8539 2 күн бұрын
பப்பு, நீ என்ன கத்தினாலும் .......க்கூட முடியாது😅😅
@rathinamrathinam4723
@rathinamrathinam4723 2 күн бұрын
@@rameshg8539 இப்படி பேசிதான்டா..தலைவனை ஹீரோ ஆக்குறீங்க!! நல்ல கதறூ.
@rathinamrathinam4723
@rathinamrathinam4723 2 күн бұрын
ச்சும்மா..கி.....ழி...ழி...ழி...
@aameenaaafira2126
@aameenaaafira2126 2 күн бұрын
​@@rameshg8539 டோய் 😅 பப்பு இல்லையே? எதிர்கால இந்திய தலைமை😅😅😅😅
@PrabakaranRIntegratedRetailSer
@PrabakaranRIntegratedRetailSer Күн бұрын
மெண்டல் ​@@aameenaaafira2126
@scharlesaraj180
@scharlesaraj180 2 күн бұрын
தீ பறக்கும் பேச்சு ராகுல் பேச்சுகளுக்கு பதில் தெரியாமல் திரு திருவென விழித்த மோடி
@ganeshp9904
@ganeshp9904 2 күн бұрын
சும்மா அதிருதுஇல்ல
@manueldevasagayam9714
@manueldevasagayam9714 2 күн бұрын
யாரெல்லாம் இந்துக்கள் என்றும் இந்துக்கள் அனைவரும் சமமாக மதிக்கப்படுகிறார்களா என்றும் பகிரங்கமாக நாடாளுமன்றத்தில் அறிவிக்க வேண்டும்.
@user-dsjjj
@user-dsjjj Күн бұрын
ராகுல இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே மனுஷன் ஒரு தினுசா திரியறாப்ள. இன்னும் நீங்க அவர விட்பாடில்லை மனுஷன் திருந்தின பாடுமில்லை.
@visahansrirangam4411
@visahansrirangam4411 Күн бұрын
சங்கிகளை கதறக்கதற விரட்டிய பின்னர் தான் ராகுல் ஓய்வார் உனக்கு ஏன் எரிகிறது
@srajendranrajendran7438
@srajendranrajendran7438 2 күн бұрын
Can a member spell the name of other members in the parliament or adress them as respected member.
@yesudassn4249
@yesudassn4249 Күн бұрын
வாழ்த்துக்கள் பிரதமர் ராகுல் காந்தி ஜீ சூப்பர் வாழ்த்துக்கள்
@sukumars2384
@sukumars2384 Күн бұрын
அய்யோ பாவம் ராகுல் பேச்சை கேட்பதற்கு முன் நல்லாத்தானே இருந்தே, இப்போ உனக்கு மறை கழன்று பிரதமர் ராகுல் என்கிறாயே.
@ramaswamysundararajan9324
@ramaswamysundararajan9324 Күн бұрын
ராகுல்காந்தி அருமையான கருத்துக்களை பேசியுள்ளார் .இப்போது பப்பு என மோடி முழங்க முடியுமா? மோடியின் மப்பு க்கு ஆப்பு
@sukumars2384
@sukumars2384 Күн бұрын
ராகுல் அருமையாக பேசியுள்ளார் என்று இந்தி தெரியாத ஞான சூன்யம் பாராட்டுகிறது.
@tamizuna
@tamizuna Күн бұрын
சென்ற தடவை போல இந்த தடவை ஐயா மோடிக்கும் ஐயா அமித்ஷாவுக்கும் பேச்சில் கம்பீரம் ஆணவம் இல்லாமல் இருக்கிறதே
@kulandaia3210
@kulandaia3210 2 күн бұрын
அவர் எங்கே இந்துக் களை அவமதித்தார்
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp 2 күн бұрын
இது தான் பீ சப்பி அரசியல் இந்து இந்து என்று அவர்களுக்கு துரோகம் செய்வார்கள்
@Thabreez
@Thabreez Күн бұрын
எதிர்க்கட்சி வலுவாக உள்ளது.
@sukumars2384
@sukumars2384 Күн бұрын
எல்லாம் நீ Horlicks கொடுத்ததால் தான்.
@user-un6je7fd2l
@user-un6je7fd2l 2 күн бұрын
Welcome back
@SanathKumar-qp2mw
@SanathKumar-qp2mw Күн бұрын
2 கோடி பேருக்கு அரசு வேலை வாய்ப்பு எங்கே கொடுத்தார்கள்?
@jeevathangavel1523
@jeevathangavel1523 Күн бұрын
அருமையான பேச்சு சூப்பர்
@marasu
@marasu 2 күн бұрын
Where r the subtitles? Cant understand....
@user-qi3zi8vs5c
@user-qi3zi8vs5c Күн бұрын
Superb speach rahul ji
@sureshbabu5169
@sureshbabu5169 2 күн бұрын
Rahul Gandhi sir your speech Really super
@bhaskaramohanrrama9349
@bhaskaramohanrrama9349 2 күн бұрын
Idiotic speech
@shreyaah5
@shreyaah5 2 күн бұрын
Neeyum mental thaan
@manivannangovindan3900
@manivannangovindan3900 2 күн бұрын
காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசுவது போல பேசுகிறார் ராகுல் பாகிஸ்தான் உறுப்பினர் போல் பேசுவது போல பேசுகிறார் ராகுல்.
@nob1130
@nob1130 2 күн бұрын
RaGa mass! நீங்க தான்டா இந்தியால ஹிந்து பாகிஸ்தான் உருவாக்க பாக்ரிங்க, சமூக விரோதிகளா
@c.stephendhanakumar3283
@c.stephendhanakumar3283 2 күн бұрын
What is wrong with that.
@How_is..It9
@How_is..It9 2 күн бұрын
மோடி கடவுள் ராமரிடம் பேசும் போது இனித்ததா 😊😅😮
@manivannangovindan3900
@manivannangovindan3900 2 күн бұрын
@@How_is..It9 அவைக்கு வெளியே எல்லாருமே சரியாக பேசுவது இல்லை. ஆனால் அவைக்குள் சட்ட விதிக்கு உட் பட்டுதான் பேச வேண்டும். பொதுக்கூட்டத்தில் பேசுவது போல பேசுவது சரியல்ல
@ganeshp9904
@ganeshp9904 2 күн бұрын
ஏன் மோடிக்கு பதில் சொல்ல தெரியாதா
@raghupathypoongavoor5691
@raghupathypoongavoor5691 2 күн бұрын
Congress Rahul Gandhi was accusing Bjp and Modi blaming them hatred politics and now we see Rahul Gandhi is doing hatred politics against Modi .Rahul if he is a really good leader he must talk about what BJP must do to bring up our Nation.Rahul can never succeed if he goes on accusing Bjp.Constructive criticism must be done by Rahul but he does not seen to having this quality.
@LakshmiNarayanan-dl2of
@LakshmiNarayanan-dl2of 2 күн бұрын
அருமையான பத்திரிக்கை தருமம். ராகுல் காந்தி பேசிக்கொண்டு இருக்கிறார்.ஆனால் இந்துத்துவா பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமித்ஷா பேசியதை எழுதி காண்பிக்கிறார்கள். அருமையான நடுநிலை.வாழ்த்துக்கள்.
@raghu5661
@raghu5661 Күн бұрын
நாம் வெற்றி பெற முடியவில்லை என வெறி பிடித்து உளறு...
@user-gg6uw1tq1w
@user-gg6uw1tq1w Күн бұрын
❤❤❤❤
@NarasimanN-ti2lh
@NarasimanN-ti2lh Күн бұрын
Rahul gandhi is junior leader. Only RAHUL GANDHI SHOULD SAY NAMASTE TO PRIME MINISTER AND AMIT SHAH. RAHUL GANDHI HAD GONE 10 YEAR BACK. BY MISTAKE RAHUL GANDHI SHOULD HAVE THOUGHT MANMOHAN SINGH AS PRIME MINISTER. MANMOHAN SINGH WOULD HAVE DONE NAMASTE BY FALLING AT RAHUL GANDHI FEET
@karunakaran-cx4bx
@karunakaran-cx4bx 2 күн бұрын
இந்துக்கள் என்றால் எந்த இந்துக்கள் தலித் இந்துக்களா பிராமண இந்துக்களா அதை கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள் மக்களுக்கு புரியட்டும் மக்களுக்கு புரியட்டும் ஜெய் பீம் ஜெய் பீம்
@kamal25121981
@kamal25121981 Күн бұрын
அடேய் திராவிட மங்கிஸ் நல்லா குழப்பி வச்சிருக்கானுக..... எல்லாரும் மனுஷங்க தான்.......
@selladuraijeyalakshmi130
@selladuraijeyalakshmi130 Күн бұрын
ராகுல் காந்தி 🎉🎉🎉🎉 மோடி அமித்ஷா தான் நாட்டுமக்கழிடம் மண்ணிப்பு கேட்க வேண்டும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤ராகுல் காந்தி
@kannanananthan1961
@kannanananthan1961 22 сағат бұрын
By false promises to muslims Rahul won the seat this so also another 40......cheap politician and politics by Congress from his great grand father's time.
@vishwajithejilarasan1049
@vishwajithejilarasan1049 2 күн бұрын
Rahul ji👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@meershad6
@meershad6 2 күн бұрын
Former Fake encounter Accused is now hom minister...
@Srividhya1968
@Srividhya1968 Күн бұрын
So sad that Modi ji has to face these lunatics
@SrinivasanSivasamy-kl5qd
@SrinivasanSivasamy-kl5qd Күн бұрын
Tamilnadu pathi pasungal. Pls.
@making4951
@making4951 2 күн бұрын
200 tv
@How_is..It9
@How_is..It9 2 күн бұрын
முந்த்ரா கஞ்சா😊😅😮
@Useful-ci3bh
@Useful-ci3bh Күн бұрын
SUPER SPEACH RAGUL
@user-uo9dy3sp1h
@user-uo9dy3sp1h 2 күн бұрын
அமித்ஷா இனி உங்க பாட்ஷா எல்லாம் பலிக்காது மக்கள் எல்லாரும் புரிஞ்சுகிட்டாங்க தெரிஞ்சுக்கிட்டாங்க உங்களை பற்றி
@sukumars2384
@sukumars2384 Күн бұрын
ஓ இனி இத்தாலியன் பாட்ஷா தான் பலிக்குமா, கனவு காண்பது உன் உரிமை.
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
WHO DO I LOVE MOST?
00:22
dednahype
Рет қаралды 79 МЛН
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 12 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 6 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27