தீபத்திருவிழாவிற்கு வருகைத்தரும் பக்தர்கள் அனைவரையும் திருவண்ணாமலை அண்ணாமலையார் சார்பாக வருக வருக வருக என வரவேற்கிறோம் 🌟 அண்ணாமலையாருக்கு அரோகரா 🙏🙏🙏🔥🙏🙏🙏
இன்று திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபம் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் மலை தீப தரிசனம் காண கண் கோடி வேண்டும் என்பார்கள் எல்லாம் வல்ல அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன் அவர்களின் திருவருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் இப்படிக்கு திருவண்ணாமலை என்றும் சிவன் அடிமை சுரேஷ்