இந்த காணொளி பார்க்கவோ கேட்கவோ கொடுத்து வச்சிருக்கணும் மிக அருமையா பேசுறீங்க ஐயா வணக்கம்
@chithranandakumar7282 жыл бұрын
ஐயா சரியான விளக்கம் இன்னமும் நிறைய திருவண்ணாமலையை பற்றி கூறுங்கள் நானும் இருபது வருடங்களாக வந்து கொண்டு இருக்கிறேன்.அண்ணாமலையரைப பற்றி ஒவ்வொரு முறையும் கேட்கும் போது புத்துணர்ச்சி கிடைக்கிறது நன்றி ஐயா
@arunajith9509 Жыл бұрын
ஐயா உங்க பேச்சு கேட்டதுக்கு மிக மிக மன அமைதி
@sudhakarvasanthi2951 Жыл бұрын
திருவண்ணாமலை மாவட்டத்தில் பிறந்தால் நானும் பெருமை கொள்கிறேன்
@jayaranjan89687 ай бұрын
ஐயா வணக்கம் உங்களுடைய உரையும் விளக்கமும் வெகு சிறப்பு அருமை நன்றி 🙏🙏🙏🙏🙏
@kopithansothiraja1433 Жыл бұрын
எமனே பயங்கொள்ளும் சிவன் என்னுள் இருக்க எதற்கும் அஞ்சேன் எப்பொழுதும் அஞ்சேன்....! ஓம் நமசிவாய
@MuruganMurugan-jc3qe2 жыл бұрын
திருச்சிற்றம்பலம் ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி உண்மையான அருமையான பதிவு ஐயா நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thathacharisuresh8269 Жыл бұрын
10 நிமிடம் அப்படியே உட்க்காந்துடேன் ஐயா, என்ன பேசுறதுனே தெரியல, தெரிந்த விஷயங்கள் ஒன்றிரண்டு சொன்னாலும் தெரியாத விஷயங்கள் பல கூற கேட்டேன் அண்ணாமலையாரை பற்றி சித்தர்கள் பற்றி எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது, அண்ணாமலையார்க்கு அரோகரா, குறிப்பாக இந்த காணொளியில் நான் கூற விரும்புவது படம் புடிப்பவர் தன் முகம் காட்டி, கேள்வி கேட்டு எந்த விளம்பரமும் தேடவில்லை பேசுகிறவர் எந்த ஆரவாரம் இல்லாமல் தன் கற்றறிந்த,, கேட்ட, உணர்ந்த அனுபவங்களை மட்டுமே நாயகமாக கொண்டு பேசுவது எந்த சலனமும் இல்லாமல் பிரசங்கம் கேட்பது போல மனதுக்கு அவ்வளவு சுகமாக இருந்தது, இப்படியான வாய்ப்பை வழங்கியதற்கு IBC க்கும் வைத்தியர் ஐயாவுக்கு வணக்கங்கள் மற்றும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க அடியேனின் மனமார்ந்த வாழ்த்துக்கள், திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏💐💐💐
@genes14310 ай бұрын
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
@swami12362 жыл бұрын
கடந்த பத்து நாட்களுக்கு முன்பு இரண்டாவது முறையாக தீபத்தின் உச்சியின் சென்று வணங்கிவிட்டு பிறகு இறங்கி வந்து உடனடியாக கிரிவலம் சென்று வந்தேன் எதற்கு சொல்லவந்தேன் என்றால் எனக்கு ஒரு துளி அசத்தியோ அல்லது உடல் வலியோ நான் உணரவில்லை அதில் அந்த அளவிற்கு அதிர்வுகள் இது நான் உணர்ந்த உணர்வுகள்
@Dhurai_Raasalingam Жыл бұрын
வணக்கம் சுவாமி, உங்கள் பதிவிற்கு நன்றி. மலை உச்சிக்கு செல்ல அனுமதி இல்லை என அறிந்தேன், எவ்வாறு சென்றீர்கள், எவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டீர்கள், முன் அனுமதி ஏதும் பெற வேண்டுமா. சற்று விளக்கமாக பதில் அளியுங்கள். மிக்க நன்றி.
@swami1236 Жыл бұрын
@@Dhurai_Raasalingam 🙏🏽
@Dhurai_Raasalingam Жыл бұрын
@@swami1236 நன்றி, மலை ஏற்றத்தை பற்றிய விளக்கம் ஏதும் கூறவில்லையே.....
@thanniyakudi832 Жыл бұрын
எம்பெருமானே😘 உங்கள் பொற்பாதம் பணிகிறேன்😘 சிவாய நமக🥰
@padmanaabanveerappan85782 жыл бұрын
ஓம் நமசிவாயா சிறப்பான விளக்கம் நன்றி ஐயா
@karnan51862 жыл бұрын
பதினெட்டு வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை காத்திட ஆன்லைன் பெட்டிங் கேம் மற்றும் ஆன்லைன் லாட்டரிகளில் ஆதார் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அய்யா வழக்கு போட்டுள்ளார் மேற்கண்ட நல்ல செயல்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
@@skanakavalli5211 *_"ஓம் நமசிவய"_* வணக்கம் கனகவல்லி, சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா ? சிந்திக்கவும். மிக்க நன்றி.
@Dhurai_Raasalingam Жыл бұрын
@@skanakavalli5211 சகோதரி, எவர் படிப்பதற்காக இந்த பதிவுகள், படிக்கும் படியாகவா உள்ளது, தமிழை இப்படி எவரும் கொலை செய்ய முடியாது உங்களைத் தவிர.
@SantoshKumar-ns8xr4 ай бұрын
ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய நாமச்சிவா
@nhr186 күн бұрын
அருமை......ஓம் நம சிவாய
@jayastri6074 Жыл бұрын
En appa Amma ❤️♥️
@karaikudimanpanairecipe8690 Жыл бұрын
வருமை நோய் திராகடன் பணக்கஷ்டம் மணக்கஷ்டம் எதுவாகினும் மணம் தூய்மையுடன் அண்ணாமலையாரை சென்று வணக்கி வந்தால் நிச்சயம் வெற்றி ஓம் நமசிவாய 🙏🏻
🙏🏼 super Excitemen speech Exllentt om namasivay motivations
@ramamoorthi9643 Жыл бұрын
திரு வண்ணாமலையைநினைத்தால்மூத்திஎன்றால்திருவண்ணாமலையில்இருப்பவரும்கிரிவலம்வரூபவரூம்சாவதுஏன்முக்திஎன்பதுநினைத்தால்மட்டும்கிடைத்துவிடாதுஉலகபந்தத்தைஅருத்துஅப்பன்ஈசன்நினைவோடுஇருப்பவருகேஇதுநித்தியம்மற்றவர்கலுக்குஅனித்தியம்
@vishnukrishnaa5004 Жыл бұрын
Om Namasivaya namaha Very nice delevered
@sharemarketingbull1162 жыл бұрын
Thiruvannamali is allways wonders
@shreenithi7690 Жыл бұрын
இனி என் தலையில் இடமில்லை என்று சாபம் பெற்ற பிறகு.தாழம் பூ மன்னிப்பு கேட்டது.சிவன் தாழம்பூவை மன்னித்து சிவராத்திரி அன்று நடக்கும் 3 ஆம் கால பூஜையின் போது மட்டும் தாழம்பூவை பயன்படுத்துவார்கள் என்று வரம் கொடுத்தார்.
@iyanariyanar3781 Жыл бұрын
கிருஷ்ணகுமார் அய்யா அவகளுக்கு ஆத்ம வணக்கம்
@tvmlokeshwari88742 жыл бұрын
😍 அருமையான தகவல் 👏🙏
@YesVee-u7r4 ай бұрын
சிவமே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐🙏🙏🙏🙏🙏
@swami12362 жыл бұрын
எனக்கு பிடித்தது கிரிவலம் செல்லும் போது இரவு பத்து மணிக்குமேல் நான் செல்வது காரணம் மக்கள் நடமாட்டம் மிக குறைவு அந்த சமயத்தில் எந்த ஒரு கடையும் இருக்காது மனம் ஒருமை படுத்தும் இது என்ன கருத்து
@srridevisharavanan41502 жыл бұрын
Annamalaiyaruku Arokara🙏🏼🙏🏼🙏🏼Om Nama Shivaya🙏🏼🙏🏼🙏🏼thank you sir...really very informative 🙏🏼🙏🏼🙏🏼
@Dhurai_Raasalingam Жыл бұрын
வணக்கம் தேவி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@SathyaSathya-gm9mj Жыл бұрын
Ungal vilakkam arumai..elimai..sirappu..
@anpazakananpazakan5998 Жыл бұрын
அருமையான பதிவு
@jeganjeganraj9279 Жыл бұрын
Thank you so much iyya.indha video thanthamaikku manamarndha nandrigal.om namah shivaya potri.thiruvannamalikku sella koodiya backiyam appan Sivan that's vendum.
@Dhurai_Raasalingam Жыл бұрын
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். நன்றி.
@mageshdancestudio4678 Жыл бұрын
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய அன்பே சிவம் என் உயிரே சிவம் சித்தன் போக்கு சிவன் போக்கு சித்தன் வாக்கு சிவன் வாக்கு 🙏 திருச்சிற்றம்பலம்
@kumuthiniharris8284 ай бұрын
Om Namasivaya. 🙏🙏🙏🙏🙏🙏
@karthikeyanr37212 жыл бұрын
சிவா அற்புதம் வரவேண்டும் அண்ணாமலைக்கு நன்றி ஜெய்ஹிந்த்
@pragashivetha505 Жыл бұрын
Thankyou .Explanation about miracles is great.
@sulaimanbmw829810 ай бұрын
உண்மையிலேயே யார் திருவண்ணாமலை பற்றி இவ்வளவு தூரம் நான் கேள்விப்பட்டதுல நான் கண்டிப்பா திருவண்ணாமலைக்கு வந்தேனா உங்கள பாக்கணும்னு எனக்கு ஒரு ஆசையா நீங்க எனக்கே நேர்ல சொன்னது மாதிரி இருந்துச்சு அவங்க ஊரு சொல்லும்
Shivaaya Namah... Thanks for sharing vital information about Tiruvannamalai in detail... Tiruvannamalai Potri...
@Dhurai_Raasalingam Жыл бұрын
*_"ஓம் நமசிவய"_* வணக்கம் நாராயணன், சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா ? சிந்திக்கவும். மிக்க நன்றி.
@patminimini48449 ай бұрын
Very good sharing ayya. God bless you always 💗💗❤️❤️❤️💐💐💐💐💐
டேய் சனாதனம்னா என்னென்ன வரலாற்றை படித்துவிட்டு வாங்கடா
@huptap Жыл бұрын
Yes bro what you say is true, I also hear this information from my sir 10 years ago ❤😂
@kannigagiri428 Жыл бұрын
Goosebumps. TQ TQ TQ
@muthukumar.r6477 Жыл бұрын
Om shivaya namaha om sri arunachala shivane potri potri potri kodi kodi kodi pathe namskaram ayya 🙏😭😭😭🙏
@karthikeyans29462 жыл бұрын
I love ❤ thiruvannamalai from thiruvarur Abirami
@kopithansothiraja1433 Жыл бұрын
அகிலமாளும் எங்கள் ஆதிசிவன் 🕉️🙏🔱 நமச்சிவாய ॐ🙏🕉❤ அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏 #என்றும்_இவன்_ஈசன்_மகன் 🔱
@eswariwari92998 ай бұрын
அருணாச்சலம் 🙏🙏
@moonalbum5192 жыл бұрын
சிவாயநம அன்பே சிவமயம் 🙏
@sakthikj44387 ай бұрын
🙏 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏
@Sumathi-fm3oz Жыл бұрын
சூப்பர் வீடியோ
@GokulAditya-i5m10 күн бұрын
Nice explanation iyaa ❤❤❤❤
@ranishanmuka4974 Жыл бұрын
Namaste 🙏. Beautifully explained 👏. Thank you so much . Very nice talk Thank you nandri ayya. Nandri. Happy feeling. Beautiful.
@Dhurai_Raasalingam Жыл бұрын
வணக்கம் இராணி சண்முகா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவர்கும் இறைவா போற்றி 🙏🙏🙏
@thangamrass3282 жыл бұрын
Om nama shivaya Om nama shivaya Om nama shivaya 🙏🙏🙏🙏🙏
@Dhurai_Raasalingam Жыл бұрын
வணக்கம் தங்கம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
*_"ஓம் நமசிவய"_* வணக்கம் சனல், சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா ? சிந்திக்கவும். மிக்க நன்றி.
@Dhurai_Raasalingam Жыл бұрын
தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.* நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...* ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.
@yagnapriya4133 Жыл бұрын
Arumai
@yuthawinsunwinsun2 жыл бұрын
Om Namasivaya Annamalaiyare Na Ungala Tharisanam Panna Vara Vaiynga iya💥🔰💥
@Dhurai_Raasalingam Жыл бұрын
*_"ஓம் நமசிவய"_* வணக்கம் யுதா, சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா ? சிந்திக்கவும். மிக்க நன்றி.
@yuthawinsunwinsun Жыл бұрын
மன்னிக்கவும் நான் யுதாசித் அம்மா எனக்கு தமிழ் லோ மாத்த தெரியல அதா ஆங்கில வார்த்தையில் எழுதிட்டேன் இனி அந்த தவறு செய்ய மாட்டேன் ஓம் நமசிவாய வாழ்க வாழ்க நாதன் தாள் வாழ்க வாழ்க இவ்வுலகில் எல்லாம் உயிரும் இன்புற்று வாழ்க வாழ்க இவ்வையகம் வாழ்க வாழ்க 💥🙏💥
@Dhurai_Raasalingam Жыл бұрын
@@yuthawinsunwinsun மிக்க மகிழ்ச்சி தாயே, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி. இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது.... *தாய்மொழிக்கு முதன்மை அளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.* நன்றி. *தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி அன்னிய மொழியில் - தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழ் மொழியை நாமே கொலை செய்வதற்கு நிகர்.* தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
@saravanansaravanan1615 Жыл бұрын
🙏 ஓம் நமச்சிவாய சிவாய நம 🙏
@rajeshkanna7603 Жыл бұрын
சிவ சிவ
@veeramani1952 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ☘️☘️☘️☘️☘️
@sabarinathan7147 Жыл бұрын
Oom nama sivaya..
@Whitley_boy2 жыл бұрын
Om Namashivaya🕉✨ 💯😍 Annamalaiyar eh ❤✨🌺👑
@miraculousflowercream13352 жыл бұрын
Yes thirvanmalai miraculous place i feel lot sivan ennai atakondar nan ninatha parthakudilla enna avara allatharr om namshivaiya
@Dhurai_Raasalingam Жыл бұрын
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@SureshSuresh-ut3nd Жыл бұрын
எனக்கு குழந்தை வரம்வேண்டும் அண்ணாமலையாரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pthangamani5879 Жыл бұрын
Om namashivaya thiruvannamalayare na thiruvannamalai vanthu dharisikka vaaippu kodunga appane sivane😢