#BIGSTORY

  Рет қаралды 65,875

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

10 күн бұрын

#BIGSTORY | காங்கிரஸ் ஏன் இத செய்யல..? ஜென்மத்துக்கும் பாஜகவை ஜெயிக்க முடியாது!: வெளுத்து வாங்கிய பொன்ராஜ் | PTT
#puthiyathalaimuraitv #electionresult #electionvotecounting #votecountingtomorrow #election2024 #electionnews #electioncommission #electionvreaking #bjp #congress #INDIA #narendramodi #rahulgandhi
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 288
@arokiadass7718
@arokiadass7718 9 күн бұрын
திரு பொன்அவர்களின் கருத்து நியமானது உன்மை
@nmds5973
@nmds5973 8 күн бұрын
ஈவிஎம் முறையில் தேர்தலை வேகமாக நடத்த முடியும் என்றால் தேர்தலை ஏன் மாதக்கணக்கில் நடத்தினார்கள். உச்சநீதி மன்றம் நிறம் மாறுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
@arivoomanidavid115
@arivoomanidavid115 9 күн бұрын
பொன்ராஜ் சகோதரரே தாங்கள் சொல்வது சரியே.காங்கிரஸ் கட்சி மேலிடம் மதிப்பிற்குரிய ராகுல் காந்தி அவர்கள் முறை கேடு நடந்துள்ள 140தொகுதியிலும் vv pat இயந்திரத்தில் உள்ள வாக்கு சீட்டுகளை முழுமையாக எண்ணி சரிபார்க்க வேண்டும் என்று போராட வேண்டும்.வெற்றி காங்கிரஸிற்கே.
@jeganjegan4176
@jeganjegan4176 9 күн бұрын
செருப்படி கேள்வி கேட்கிறார் பொன்ராஜ்
@narasimmaboopathi5475
@narasimmaboopathi5475 8 күн бұрын
பெண் ராஜ் வழக்கு போட்டு நிரூபி யான் நீயா உருட்டுற.
@narayanann892
@narayanann892 8 күн бұрын
நல்ல விளக்கம்
@SakthirajaC-go2bv
@SakthirajaC-go2bv 8 күн бұрын
பதவி வெறிக்காக என்ன பாவம் வேண்டுமானாலும் செய்யும் கேடுகெட்ட கும்பல் இருக்குமோ என்ற அச்சம் எழுகிறது.
@AkbarKhan-vu2bj
@AkbarKhan-vu2bj 9 күн бұрын
என்பது கோடி வாக்காளர்களின் நம்பிக்கையை வெறும் ஏழு பேர்கள் நம்பிக்கை மோசம் பண்ணிவிட்டார் கள் என்று எடுத்துக் கொள்ளலாமா
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 8 күн бұрын
140கோடி மக்களை ஏமாற்றி உள்ளனர்கள் உத்தம புத்திரர்கள் .தே ஆணையம் சொன்னலே அது பொய் என்றுதான் அர்த்தம்
@smr6675
@smr6675 9 күн бұрын
A very well clear message from the Scintist Dr.Ponraj
@thamizhmanir7053
@thamizhmanir7053 9 күн бұрын
ஐயா தாங்கள் கூறுவது போல் செயல் பட கூடிய 10EVM களை தயார் செய்து எதிர் கட்சிகள் மற்றும் மாணவர்களிடம் செயல் படுத்தி காட்டலாமே
@balajid4430
@balajid4430 9 күн бұрын
தம்பி, கேரளாவைச் சேர்ந்த மேத்யூ என்பவர் இதே பொன்ராஜ் உடன் சேர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி செயல்முறையில் காட்டி இருந்தார்... முடிந்தால் யூடியூபில் பார்.. இதைக் கூட தெரியாமல் சீமான் மாதிரி முட்டாள் அரசியல் செய்யாதீர்கள்.
@narayan.ramchand2023
@narayan.ramchand2023 8 күн бұрын
இதற்கு முன்பே நிருபித்து உள்ளார்கள், ஆனால் தேர்தல் ஆணையம், மிஷினை திருடி விட்டார்கள் என வழக்கு போட்டது
@balasubramanianramaswamt1711
@balasubramanianramaswamt1711 8 күн бұрын
Your comments all the youngest peoples understand it
@christan10
@christan10 9 күн бұрын
Truth is here.
@rajakp2699
@rajakp2699 8 күн бұрын
Super. Excellent explanation 👌 👏 👍
@fathinathan532
@fathinathan532 8 күн бұрын
மிகவும் அருமையான, வெளிப்படையான, உண்மையான விளக்கம் தந்துள்ளார் மதிப்பிற்குரிய பொன்ராஜ் ஐயா அவர்கள். நன்றியும் வாழ்த்துக்களும்.
@radhakrish-im7ru
@radhakrish-im7ru 8 күн бұрын
SUPER PONRAJ SIR
@kaleelyahya3565
@kaleelyahya3565 8 күн бұрын
ஐயா பொண்ராஜ் அவர்கள் உண்மையை சொல்லுகிறார்கள். EVM மை ஒழிப்பதற்காக எதிர் கட்சிகள் போராடதவரை bjp யை எந்த காலத்திலேயும் வெல்ல முடியாது.
@ramchandran5343
@ramchandran5343 9 күн бұрын
Sir super good 👌 👍👍👍
@rs.ranjithttp5
@rs.ranjithttp5 8 күн бұрын
Super sir❤️❤️❤️
@ajikumar8536
@ajikumar8536 9 күн бұрын
This is 100/ fact
@uthayasamya4250
@uthayasamya4250 9 күн бұрын
Super sir
@parimalaselvanvelayutham3941
@parimalaselvanvelayutham3941 3 күн бұрын
சிறப்பாக தொழில் நுட்பங்களை விளக்கிய திரு. பொன்ராஜ் அவர்களை பாராட்டுவோம் ! விழிப்படைய வேண்டியவர்கள்தான் இனி முழு பொறுப்பு!
@karanthamalaii7697
@karanthamalaii7697 Күн бұрын
திருபொன்ராஜ் உங்கள்வீரமும் விவேகமும் சிரந்து உங்கள் செல் நம்பர் வேண்டும்
@benjaminjoseph3013
@benjaminjoseph3013 8 күн бұрын
Thank you sir
@ASTROMURTHY
@ASTROMURTHY 7 күн бұрын
இதற்கெல்லாம் ஒரே தீர்வு டெல்லி தர்பாரில் இருந்து விடுதலை வாங்கிக் கொள்ள வேண்டும்
@scharlesaraj180
@scharlesaraj180 9 күн бұрын
திரு பொன்ராஜ் அவர்களின் விமர்சனம் சரியானதே காங்கிரஸ் கட்சி இன்று வரை ராகுல் காந்தி ஏன் உச்ச நீதிமன்றம் செல்லவில்லை அஜாக்கிரதையாக இன்று வரை அதைப்பற்றி கவலைப்படவே இல்லை
@user-lj4ld3fu9b
@user-lj4ld3fu9b 8 күн бұрын
போயும் புரோஜனம் இல்லை போனா உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது கோட்டில போய் என்ன செய்ய
@jasghouse
@jasghouse 8 күн бұрын
Rahul tried. But, court not Cooprating...
@ravikarur1959
@ravikarur1959 8 күн бұрын
பிஜேபி அளவிற்கு காங்கிரசுக்கு விபரம் போதாது. பொன்ராஜ் கூறுவதை இனிமேலாவது கேட்டால் நல்லது.
@manikandanramasamy8419
@manikandanramasamy8419 9 күн бұрын
ஏன் எதிர்க்கட்சிகள் வாக்குசீட்டு முறைதான் வேண்டும் என தேர்தல் அறிக்கையில் கூறவில்லை சும்மா கதைவிடக்கூடாது
@AshokKumar-tv5uc
@AshokKumar-tv5uc 8 күн бұрын
புரிந்து கொள்ளாமல் பதிவிட்டு இருக்கிறீர்கள் தோழர். விவிபேட் இயந்திரத்தில் உள்ள வாக்கு சீட்டுகளை எண்ணி ஒப்பீடு செய்ய வேண்டும் என்றுதான் கூறுகிறார்களே ஒழிய மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்று கேட்கவில்லை. அப்புறம் எப்படி தேர்தல் அறிக்கையில் கூற முடியும். இதைத்தான் வேண்டுமென்றே குழப்புகிறார்கள்.
@kannathathsan2746
@kannathathsan2746 9 күн бұрын
ராகுல் கருத்து சரி யே.திரு பொன்ராஜ் சார் பதிவு அருமை.
@mahalingammylsamy8221
@mahalingammylsamy8221 2 күн бұрын
திரு பொன்ராஜின் வாதங்களும் மனதில் தோன்றும் உணர்வுப்பூர்வமான ஆதங்கங்களும் மிகச் சரியானவை. இன்னும் நூறு ஆண்டுகள் போராடினாலும் கஷ்டப்பட்டு உழைத்தாலும் வாக்காளர்களே நூறு சதவிகிதம் பாஜக வுக்கு எதிராக வாக்களித்தாலும் ஈவிஎம் இயந்திர முறை பயன்படுத்தும் வரை பாஜக மட்டுமே வெற்றி பெறும். vvpat ன் பதிவுகள் வாக்களிப்பவரின் கையில் கிடைக்கப் பெற்று அவைகளை தனி பெட்டியில் சேகரித்து வாக்கு எண்ணும் நாளில் அவை முழுவதும் எண்ணப்பட்டு ஈவிஎம் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு பார்த்தால் மட்டுமே இந்த முறை சரி என ஏற்றுக் கொள்ளலாம். இல்லையென்றால் ஈவிஎம் வாக்குப் பதிவு முறை முறைகேடுகள் செய்யக்கூடிய தில்லு முல்லுகள் நிறைந்த ஒருதலைப்பட்சமான முறையாகும். ஏன் இந்தியா கூட்டணிக் கட்சியினர் இதில் மெத்தனமாக உள்ளனர் என புரியவில்லை. அவர்களெல்லாம் அரசியல் செய்வதை விட்டுவிட்டு குப்பைக் கழிவுகள் சேகரிக்கவோ அல்லது கிராமிய பாணியில் சொல்வதென்றால் கழுதை / பன்றி ஆகியவைகளை மேய்க்கப் போகலாம். இதற்கு மேல் ஆதங்கத்துடன் மனம் வருந்தி சொல்ல வார்த்தைகளே இல்லை. அரசியலில் எல்லாம் எத்தனுக்கு எத்தனாய் , ரவுடிக்கு ரவுடியாய் , திருடனுக்குத் திரடனாய் , மொல்லமாரிக்கு மொல்லமாரியாய், கேப்பமாரிக்கு கேப்பமாரியாய் இருந்தால் மட்டுமே அரசியல் செய்ய முடியும். உச்சநீதி மன்றமே மறுத்தாலும் இதை மக்கள் இயக்கப் போராட்டமாய் மக்களை ஒன்று திரட்டி வெற்றி அடைந்தே தீர வேண்டும்.
@ansardeen3117
@ansardeen3117 3 күн бұрын
ஐயா நீங்கள் எவ்வளவு சொன்னாலும் காங்கிரஸ்காரர்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை அவர்களுக்கு சொல் புத்தியும் இல்லை சுய புத்தியும் இல்லை ஆகையால் நானும் என் குடும்பமும் இனிமேல் EVM முறையில் எந்த தேர்தலாக இருந்தாலும் புறக்கணிப்போம்
@kkr2054
@kkr2054 3 күн бұрын
நீட் தேர்வையும் நடந்து முடிந்த தேர்தலையும் ரத்து செய்து விட்டு மீண்டும் வாக்குச்சீட்டு முறைப்படி தேர்தல் நடத்தவேண்டும்
@gunalan4949
@gunalan4949 9 күн бұрын
Dr. Ponraj is absolutely right ❤❤❤. As he said Mr. Modi will be the PM of india throughout his life. Congress is good for nothing.
@victoryjourney971
@victoryjourney971 9 күн бұрын
He was simple algation to election comission if he is right. Then file complaint to Election commission flight it.
@k.thamaraikannan9660
@k.thamaraikannan9660 8 күн бұрын
Very good definition sir
@scharlesaraj180
@scharlesaraj180 9 күн бұрын
எலான்மஸ்க் டெக்னாலஜியில் ராஜா என்பது (TECH KING) அவரது செல்ல பெயர் அவர் எந்த EVM இலும் ஹேக் பண்ண இயலும் என தெளிவாக சொல்கிறார்
@scharlesaraj180
@scharlesaraj180 9 күн бұрын
ஓட்டு சீட்டு முறை தான் எதிர்காலத்தில் நல்ல தீர்ப்பாக இருக்கும் அல்லது VV PAT ல் உள்ள சீட்டுகளை எண்ண வேண்டும் அது தான் சரியான நடைமுறை?
@balakrishnans3750
@balakrishnans3750 8 күн бұрын
திரு பொன்ராஜ் sir கருத்து உன்மை
@kkr2054
@kkr2054 3 күн бұрын
பொன் ராஜ் சார் சூப்பர் ஐயா
@sgprakashprakash7981
@sgprakashprakash7981 8 күн бұрын
Super ending
@AS-ko1eg
@AS-ko1eg 9 күн бұрын
Clear explanation by Mr. Ponraj. Even some S.C verdicts are doubtful.
@balajid4430
@balajid4430 9 күн бұрын
RSS noolibans
@Kumar-jr2ti
@Kumar-jr2ti 6 күн бұрын
கேஸ் போட்டால் நியமான தீர்ப்பு கிடைக்குமா? அப்படியே கிடைத்தாலும் பல வருடங்களுக்கு பிறகுதான் கிடைக்கிறது. தாமத படுத்த பட்ட தீர்ப்பு என்பது மறுக்கப்பட்ட தீர்ப்பு
@Aws1962
@Aws1962 5 күн бұрын
இந்திய EVMல் Hacking செய்ய முடியாது என்ற ராஜீவ் சந்திரசேகருடைய Tweetக்கு Elon Musk பண்ணிய Retweet ல் எந்த இயந்திரத்திலும் Hack (hatching) பண்ண முடியும் என்று கூறியுள்ளார். அதை Rajiv Chandrasekhar ஒத்துக்கொண்டுள்ளார். Technical knowledge உள்ள நீதிபதிகள்தான் இந்த விசயத்திவ் சரியான தீர்ப்பு வழங்க முடியும்.
@bharathyc5825
@bharathyc5825 8 күн бұрын
Superb Replies Congratulations
@masoodsafickuraice5397
@masoodsafickuraice5397 8 күн бұрын
EVM மும் இந்த தேர்தல் நடைமுறையும் இந்த நீதி மன்றமும் இருக்கும் வரை மோடி தான் PM அமித்ஷா தான் Home minister ,இதை யாராலும் மாற்ற முடியாது. குறித்து வைத்து கொள்LU ங்கள் இதே தேர்தல் முறை தொடர்ந்தஆல் அடுத்த முறை full மெஜாரிட்டில் BJP ஆட்சியை பிடிக்கும்.
@manishiva1389
@manishiva1389 9 күн бұрын
Sir. I have one doubt that how was dmk did win the election?
@ahmednaina1538
@ahmednaina1538 9 күн бұрын
Simply to silence over hue and cry from DMK.
@ravindranmokkilmaruthur23
@ravindranmokkilmaruthur23 8 күн бұрын
These people will not answer this but keep misleading people about EVM. People are also to be blamed for their ignorance.
@dheera1973
@dheera1973 8 күн бұрын
சரியான பதிவு
@palanisamyctc2629
@palanisamyctc2629 8 күн бұрын
பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக
@selvasumathi8175
@selvasumathi8175 9 күн бұрын
விக்கிரவாண்டி ல இதை நிரூபிக்கலாமே
@nsraghavanerode9000
@nsraghavanerode9000 9 күн бұрын
அங்கே தி.மு.க ஜெயித்து விட்டால் இவர் வாயை திறக்கவே மாட்டார். எழுதி வைத்துக் கொள்ளுங்கள் !!!
@jaisivaramsivaram258
@jaisivaramsivaram258 9 күн бұрын
Aamam ithu Karuppu Peti thaan. illaavittaal Ulari Kondu Theriyum Pappu Vuku 99 Seat um. Ulal Aviyal I.N.D.I. Kootani ku 231 Seat um Koduthu irukuma..🤔
@MuthuVappa-mb6ny
@MuthuVappa-mb6ny 9 күн бұрын
Ponraj Very nice explained
@user-ut3hp9mz6g
@user-ut3hp9mz6g 5 күн бұрын
4'20 தேர்தல் ஆணையம் மோடி
@mosesj6130
@mosesj6130 8 күн бұрын
Sariyaana karuthu
@cjesphin881
@cjesphin881 3 күн бұрын
Evm மூலம் பிராட் தனம் செய்துதான் மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தது இதற்கு தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட் முழு ஆதரவு
@dheera1973
@dheera1973 8 күн бұрын
EVM குறித்த 140 தொகுதி ஒட்டுபோட்ட எண்ணிக்கையிலான சந்தேகத்தை காங்கிரஸ்,மற்ற எதிர்கட்சிகாரங்க, மக்கள் எதிராக சரியாக போராட வில்லை ஆச்சரியமாக உள்ளது
@MOHAMEDHILALHILAL-ms3um
@MOHAMEDHILALHILAL-ms3um 2 күн бұрын
Why not bring manual voting instead of evm once doubt is spread over nation.
@cheralathanm5144
@cheralathanm5144 8 күн бұрын
Super sir... கேட்காத கேள்விக்கு ஏன் பதில் சொல்றீங்க... தேவையான இடத்தில் ஹேக் செய்தால் போதுமே...
@sivarajsasi6919
@sivarajsasi6919 8 күн бұрын
Modi ji🎉🎉🎉🎉❤❤❤
@subburajsrps
@subburajsrps 9 күн бұрын
இந்தியாவின் அழிவு பெட்டி
@VenkataramananThiru
@VenkataramananThiru 8 күн бұрын
EC not transparent. BEFORE ANY ELECTION THESE EC SHOULD BE CHANGED.
@thiraviamrayapandi6577
@thiraviamrayapandi6577 9 күн бұрын
Whatever Mr.Ponraj said is possible. EC & SC should evaluate and examine the 100? VVPAT matching with voting machines and tally otherwise no use. EC tried their level best to bring BJP into power but it did not happen like passing a border case to students in exam paper evaluation where the examiner can't give 100 or more marks due to inadequate answers in the paper.
@magaayya2726
@magaayya2726 8 күн бұрын
🎉🎉🎉🎉
@balagilbert6009
@balagilbert6009 8 күн бұрын
What is the problem in counting the VVPat? When people can wait for two months for the result, they can wait for another 15 days or even a month
@monickadoss
@monickadoss 9 күн бұрын
Whatever stated by scientist Ponraj is 100 per cent true.
@AbdulGaffoor-xm4mu
@AbdulGaffoor-xm4mu 9 күн бұрын
World. Ban. Evm. Why. India. Use
@vodaenviro4813
@vodaenviro4813 8 күн бұрын
what about printed slip life ??? then duration between Voting and Counting days ...
@pichumanisankar2617
@pichumanisankar2617 9 күн бұрын
Who hacked the EVMs in TN for DMK’s 40/40?
@balagilbert6009
@balagilbert6009 8 күн бұрын
If there is no any problem or doubt with the EVM machines, then why this election commission is not ready to clarify the doubts and shut the mouths of those accuse it and give confidence to the voters?
@napoleonjoseph7308
@napoleonjoseph7308 8 күн бұрын
பாய்ன்ட புடிச்சீட்டீங்க பொன்ராஜ் சார்.
@mosesj6130
@mosesj6130 8 күн бұрын
Atleast in upcoming election, altleast ballot paper should be used, no election should be conducted by evm, political parties should protest to stop use of Evm.
@kumarp6565
@kumarp6565 9 күн бұрын
It is correct quick. action is required what is the use of long pending judgement
@shashikumarshashikumar4902
@shashikumarshashikumar4902 7 күн бұрын
Don't have transparency in election Commission 5:15
@selvasumathi8175
@selvasumathi8175 9 күн бұрын
டேய் பொன்ராஜ் நீ எப்படி கலாம் ஐயா கிட்ட உதவியாளர் ஆக இருந்த
@venkat4690
@venkat4690 9 күн бұрын
அடியே சுமதி 9, கலாம் ஐயாவிற்கு நீ இருப்பது தெரிந்திருந்தால் உனக்கு கீழ வேலை பார்த்திருப்பார்.
@nsraghavanerode9000
@nsraghavanerode9000 9 күн бұрын
அப்பாடா இந்த சந்தேகம் எனக்கு மட்டும் தான் இருக்கோன்னு நினைத்தேன் ?
@venkat4690
@venkat4690 7 күн бұрын
அறிவற்றவர்கள் சில பேர் மட்டும் இருப்பதால்தான் பிஜேபி தமிழ்நாட்டில் வெல்லமுடிவதில்லை
@AnbuakalyaAnbuakalya-fc8yo
@AnbuakalyaAnbuakalya-fc8yo 8 күн бұрын
EVMல்சிப் எதுவும் இல்லை பொன்ராஜ்
@MohammedJaweed-jw3xv
@MohammedJaweed-jw3xv 8 күн бұрын
Bjp and e.c.i. are hand in glove with each other.
@vellaru
@vellaru 7 күн бұрын
விஜய் படம் பார்ப்பது போல் உள்ளது
@rameshsivathanu3299
@rameshsivathanu3299 8 күн бұрын
Good response from ponraj
@syedjainudeen3328
@syedjainudeen3328 8 күн бұрын
11/10ல் உச்சநீதிமன்றம் காத்துலே ஏன் கம்பு சுத்துது,சூப்பர் கேள்வி?
@AbdulKareem-ej8lz
@AbdulKareem-ej8lz 8 күн бұрын
பொன்ராஜ் அவர்களே ராகுல் அவர்கள் gentil talk with in the parliament then just மினிட்ஸ் மோடியை கட்டி அணைத்து wish செய்த ராகுல் my opinion really pappu இன்று வரை Rahul பப்பு தான்
@anandakumarsivasankaran8290
@anandakumarsivasankaran8290 9 күн бұрын
Really ponraj sir answer is correct.
@ahmednaina1538
@ahmednaina1538 9 күн бұрын
நீங்க கூறுகிற போல, எல்லாம் Setting ஆ.
@sundarrajan9713
@sundarrajan9713 3 күн бұрын
Ponraj is doing national duty of exposing fradulant activities on EVM but nobody including court is doing nothing to find out truth
@lakshmanankr3945
@lakshmanankr3945 9 күн бұрын
He is spoiling kalam's name, if EVM is manipulated then why the ruling party is loosing
@masterjiraiya5889
@masterjiraiya5889 9 күн бұрын
They did not lost yet , second whether it's hackable or hatchable why should we need have this system in democratic country
@nsraghavanerode9000
@nsraghavanerode9000 9 күн бұрын
He is using his Name too. Otherwise who will listen his Speech or who will go behind him for Interviews ?
@lakshmanankr3945
@lakshmanankr3945 8 күн бұрын
@@masterjiraiya5889 They lost many seats they expect to win and up to now EVM is not chalanged or proved wrong by any party in india
@AbdulKareem-ej8lz
@AbdulKareem-ej8lz 8 күн бұрын
ராகுல் ளை 140 கோடி மக்கள் நம்பி வோட் அளிட்டாலும் ராகுல் B ஜேபி இடம் தோற்பார் 🥰
@vodaenviro4813
@vodaenviro4813 8 күн бұрын
17.3 L & 6.0 L coding problem ....
@vodaenviro4813
@vodaenviro4813 8 күн бұрын
in puts are originol ... outputs we can alter ....
@user-wl9cj9uo3i
@user-wl9cj9uo3i 7 күн бұрын
Evm voting system taken in India very big mistake this is congress mistake, now congress not win , why afraid Balatpapper election??? That's the doubt, why long period taken. ???
@dhineshbalakrishnan9525
@dhineshbalakrishnan9525 9 күн бұрын
If it's right Why BJP could not win in tamil nadu Why BJP could not sweep in utter Pradesh
@adithanvaidhyanathan3785
@adithanvaidhyanathan3785 8 күн бұрын
May be congress is satisfied with the present scenario
@felixsilvi424
@felixsilvi424 Күн бұрын
Awesome ponraj sr
@rolemodelrolemodel
@rolemodelrolemodel 9 күн бұрын
ஜெயித்தால் இவர்களின் சாதனை, தோன்றுவிட்டால் evm ல் கோளாறு??? 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@sahayajohnpeter2208
@sahayajohnpeter2208 9 күн бұрын
தேர்தல் ஆணையம் இன்னும் வீடியோவை வெளியிடவில்லை. பிஜேபி பயந்துவிட்டது. நீ அறியாத மனிதனாய் இருக்கிறாய்!
@saranga.
@saranga. 8 күн бұрын
may be..true but congress had locked 😮
@shanplumbing-electrical4077
@shanplumbing-electrical4077 7 күн бұрын
ATM pasword இல்லாம ஓபன் பண்ணும் காலம் இது ரெம்ப ஈஸி EVM ஹெக் பண்ணலாம்
@gopalasetty3613
@gopalasetty3613 9 күн бұрын
Pon raj Superior to all concrrned Judges to.learn from ponraj
@MrChella1974
@MrChella1974 8 күн бұрын
உச்ச நீதிமன்றம் டெமோ கேட்டப்ப இந்த பொன்ராஜ் என்ன பண்ணிக் கொண்டிருந்தார்
@venugopalang501
@venugopalang501 8 күн бұрын
Mr Ponraj has no gutts to pin point againdt DMK BUT simply accuse only congrss and its spokespersons his views doubt the very intentions of the highest court of the country
@vigneshwaran2222
@vigneshwaran2222 8 күн бұрын
Re election vakkalaam ma ups
@S.Anandhan-yv7vy
@S.Anandhan-yv7vy 8 күн бұрын
The central government has not given tax free concession of Elon musk electri vechile .So he oppose E V M
@ravindranmokkilmaruthur23
@ravindranmokkilmaruthur23 8 күн бұрын
He was referring to their EVMs. Ingulla avasara kudukaikal avar sonnathai pidithu thongugirargal. US il pala vagayana voting irukkirathu. Google Electronic voting in US.
@m.ssingh3955
@m.ssingh3955 8 күн бұрын
நெறியாளர் அவர்களே பொன்ராஜ் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்
@suniilr2329
@suniilr2329 9 күн бұрын
E v m mechani setting to bjp party and election commission setting b j p party
@kumarp6565
@kumarp6565 9 күн бұрын
In all india peoole vote d. For other thanBJP. because price raise jobless youth actoin immediately
@AcupressureinTamil
@AcupressureinTamil 9 күн бұрын
People can put only vote. Congress didn't do anything against the counting&ECI.
@user-dm2tt3zb3b
@user-dm2tt3zb3b 8 күн бұрын
Supericourt.electioncomisson.eallamey.modikku.adimai.vazha.jananayagam.
@monickadoss
@monickadoss 9 күн бұрын
Rajiv kumar is not a honest person. He is an unscrupulous element. He is an instrument at the hands of powerful.
@tamildk3021
@tamildk3021 9 күн бұрын
Proof panunganu elan mask ku challange panna Indian government ku guts eruka
Sigma Girl Past #funny #sigma #viral
00:20
CRAZY GREAPA
Рет қаралды 21 МЛН
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 13 МЛН
I wish I could change THIS fast! 🤣
00:33
America's Got Talent
Рет қаралды 63 МЛН
Sigma Girl Past #funny #sigma #viral
00:20
CRAZY GREAPA
Рет қаралды 21 МЛН