90 ts சிறுவயதில் இருந்தோம் இதில் கும்பகோணம் பள்ளி தீவிபத்து நமக்கு மறக்க முடியாது
@muthulingam61122 күн бұрын
மறக்க முடியாத அனுபவம்
@RanjithaDharmar2 күн бұрын
நியாபகங்கள் ரணமாகும்..
@jayashreej369013 сағат бұрын
நினைத்ததால் அழுகை பீறிட்டு வருகிறது
@Smilin-v9u2 күн бұрын
புதிய தலைமுறை இன்னிக்கு நீங்க எங்க ஊருக்கு வந்திங்களான்னு தெரியல.புன்னைக்காயல் தாமிரபரணி சங்கமிக்கும் இடம்.புன்னைக்காயலை சுற்றி நீரால் ஆன து.சுனாமியால் கடல் பொங்கினாலும் காட்டாறு வெள்ளத்தினால் தாமிரபரணி தண்ணீர் மக்கள் வாழும் ப குதியை சூழ்ந்தாலும் அதைஎடுத்து தாகத்திற்காக குடிக்க முடியுமா.26டிசம்பர் சுனாமி நாள் மட்டுமில்லை தண்ணீருக்காக உள்ளிருப்பு போராட்டம் நடத்திய நாள்.எங்கள் ஊர் பற்றிய செய்திகள் உங்க சேனல்ல வராதது வேதனை அளிக்கிறது.