வீர தமிழர் சாதியாலும் மதத்தாலும் பிறிந்தாலும் நாம் தமிழர்
@bji67055 жыл бұрын
Supper
@balathala15283 жыл бұрын
இறைவன் படைத்த மனிதர்களில் ஒரு புனிதமான ஜீவன் ஐயா முத்துராமலிங்கத்தேவர்🙏🙏
@sunilhearts5772 жыл бұрын
Iyyaa pughal vazhga
@sunilhearts5772 жыл бұрын
🙏
@P.BALAMURUGATHEVAR2 ай бұрын
அழகு...
@harryshari50735 жыл бұрын
எனது உடல் சிலிர்த்துவிட்டது!😱😱😱😱😱😱😱😱😱😱😱 வாழ்க பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் புகழ்!🙏❤
@anpalaganb86644 жыл бұрын
எங்கள் இனத்தில் பிறந்த தங்க குணம் கொண்ட சிங்கம் தேவர் இவர் எங்களுக்கு மட்டுமே இவர் சொந்தமல்ல அனைவருக்கும் சொந்தம்
@RaniRamachandran-z8b3 ай бұрын
🥰🥰🥰👌
@natrayanmaharaj25816 жыл бұрын
உங்கள் உடகத்திர்க்கு நன்றி புதிய தலைமுறைக்கு நன்றி ஜயா பசும் பொன் முத்துரமலிங்க தேவர் ஒரு ஜாதிக்கு மட்டும் தலைவர் அல்ல இந்த தேசத்தின் தலைவர் அவர் ஞானி அவர் போல் இங்கு யாரும் இல்லை தேவரே தெய்வம் முருக மரு அவதரம் பசும்பொம் தேவர் தெய்வ திருமகனார்
@rajeelifestyle33565 жыл бұрын
ஐயா முத்துராமலிங்க தேவர் ஐயா உங்களுடைய வாழ்க்கை வரலாறு இப்தான் முதல் முறையா கேட்டேன் நீங்க பொறந்த இந்த தமிழ்நாடுல நானும் போறந்தத நெனச்சு என் உள்ளம் நெகிழ்ந்தது ஐயா அம்பேத்கர் காமராஜர் முத்துராமலிங்க ஐயா அவர்கள் அனைவரும் ஜாதி மதத்திற்கு அப்பார் பட்டவர்கள்
@kidasvibes5 ай бұрын
தெளிவான சிந்தனை உங்களுக்கு அம்பேத்கர் அவர்களையும் போற்றும் உங்களை கண்டு வியப்படைகிறேன்
@arunkumarayyanar31396 жыл бұрын
புதிய தலைமுறை ஊடகங்கத்திற்க்கு நன்றி, இந்த உரையை பார்க்கும் போது கண்ணீர் வந்து விட்டது
@aravindanr56956 жыл бұрын
பசும்பொன் முத்துராமலிங்கம் ஐயா அவரகள் வரலாறு கேட்கும் போது ஆனந்த கண்ணீர் வருகிறது🙏🙏🙏 தமிழ் வாழ்க....
@tvpvolgs66355 жыл бұрын
இதை வாசிக்கும் போது எனக்கு வருகிறது எனது சகோதரா
@sindhusindhu56364 жыл бұрын
Appati varavelli
@maruthu88884 жыл бұрын
@@sindhusindhu5636 athuku enna pannalam nu solra.... 🤦♂️
@robarrs63374 жыл бұрын
Saththiyamaaga
@sindhusindhu56364 жыл бұрын
@@robarrs6337 thevar pondukan
@தார்மீகதமிழன்6 жыл бұрын
கேட்கும்போதே கண்கள் கண்ணீரில் நனைகிறது.. தேசப்பற்றின் வழிகாட்டி ,மக்களை நேசம் கொண்டு காப்பாற்றிய காவல் தெய்வம்🙏
@sasikumarc76052 жыл бұрын
முத்துராமலிங்க தேவரை பற்றி படிக்கும் பொழுது மெய் சிலிர்க்கிறது வீரம் உண்டாகிறது. என்றும் வாழ்க.
@sudharsan40204 жыл бұрын
நான் பறையர் சமுதாயம் தான் .ஆனால் அய்யா தேவர் ஒரு தெய்வம்
@richardsraja81853 жыл бұрын
சகோதரா ... தேவர் உயர்ந்த மனிதர் போற்றுவோம் ஆனால் வணங்க வேண்டாம் 👍👍👍👍👍
திருட்டு உருட்டு புரட்டு மிரட்டு திராவிடம் ஈவேரா அண்ணாதுரை கருணாநிதியை தமிழ் தலைவராக்க .. உண்மையிலேயே தமிழ் குடியில் தோன்றிய பிறந்த தமிழ் தலைவர்களை இருட்டடிப்புச் செய்து அவர்களுக்கு சாதி சாயம் பூசி தமிழ் தலைவர் சிலைகளை இரும்பு கூண்டு போட்டு மூடிவைத்து ஈவேரா அண்ணாதுரை கருணாநிதியை முன்னிலைப்படுத்தி எம்மை சாதி ரீதியாக தன்னினப்பகையை வளர்த்து வருகிறது.. தமிழா நீ சிந்தித்து செயலாற்று
@poopathiraja63783 жыл бұрын
... காலம் மாறினாலும்....வரலாறுஎன்றும் மாறாது 🙏🙏🙏🙏🙏 தேவரே தெய்வம் 🙏🙏
@dineshdevima76276 жыл бұрын
நல்லவர்களை வளர்த்து விட்டால் கெட்டதை குறைத்து விடலாம் பசும்பொன் தேவரது சிந்தனை நன்றி தங்களது துணிவுக்கு.
@Naanthaathu4 жыл бұрын
மிக அருமை
@rajesh34486 жыл бұрын
*சூப்பர்.. இதான் டா சேனல்... உண்மையை மறைக்காம சொன்னதுக்கு கோடான கோடி நன்றி..*
@@nethajihunter9645 சாதியத்திற்கு அப்பாற்பட்ட தலைவர் ஐயா முத்துராமலிங்கம்+@தேவர்@🤫
@kumarthirshik26824 жыл бұрын
Super
@mamuni216 жыл бұрын
உண்மையை உரக்க சொன்னதற்கு பாராட்டுக்கள்!!!!
@maharani55344 жыл бұрын
தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்ற தேவர் ஐயாவின் வார்த்தை இன்றும் என்றும் முழங்கும் ⚔⚔⚔
@DevaDeva-j7e Жыл бұрын
நான் பள்ளர் சமூகத்தை சேர்ந்த பெண் . எனக்கு தேவர் ஐயா தெய்வம் போல். ஐயாவின் வழியில் என்றும் பயணிப்பேன்🙏
@இதுநம்மஊரு-த8ப6 жыл бұрын
உண்மையை ஒரு போதும் மறைக்க முடியாது நன்றி: புதிய தலைமுறை
@stalinmurugeson38074 жыл бұрын
Dai peppu..Imanuval sekera ...potta thanama konna 9 pundainga tanee ....ivan Oru 9 punda ketta thuravinu solli kiranungal
@PKtn724 жыл бұрын
@@stalinmurugeson3807 atha Thevar panniruka chance kammi thaan ana ivanga caste la yarum panniruka vaipu naraya iruku
@RVMKNSK3 жыл бұрын
@@stalinmurugeson3807 un sampal kuda erukkathu da naye, Speak carefully, neruppu sampalayiduva, Thevar is a GOD, vanankuna un kudumbam nallarukkum, nakaithal masuru kuda erukkathu
@@stalinmurugeson3807 ne aambalaiyaa da sunni payalae
@sheikmohamednavas3 жыл бұрын
எனக்கு ஒரு ஆசை முத்துராமலிங்க தேவர் ஐயா அவர்களுடைய பசும்பொன்க்கு சென்ற அவர்களை கோவிலை ஒரு நாளாவது இந்த வாழ்க்கையில் பார்த்துவிட வேண்டும் என்பதுதான்...நானொரு இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவன் ஆனால் உணர்வு ரீதியாக பார்க்கும்போது மதம்தான் வேறு உணர்ச்சி ரீதியாக பார்க்கும்போது தமிழர்கள் என்பது வேறு
@prasathat42392 жыл бұрын
Ha ha ponga bro avainga tha ipo ingutu ungala vai kuthiranga
@ramakrishna58912 жыл бұрын
@@prasathat4239 dai poda adimai
@prasathat42392 жыл бұрын
@@ramakrishna5891 ha ha adimai ah
@prasathat42392 жыл бұрын
@@ramakrishna5891 unamaya tha da solrean enga oor side la ivangala avanga thulukainga nu tha soluvanga
@MUTHUPANDI-tq9rx2 жыл бұрын
🙏🙏🙏🙏❤️❤️❤️ பசும்பொன் க்கு அன்புடன் வரவேற்கிறோம் நண்பா
@Kesav_m_v2 жыл бұрын
"தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் " ...
@ranjithraj47965 жыл бұрын
ஒவ்வொரு நொடியில் கேட்கும் பொழுது என்னை அறியாமல் கண்ணீர் வந்தது 👌👌👌👌👌😥
@AyyaluSamyRamaSamy-ch8nf Жыл бұрын
முத்துராமலிங்கத் தேவர் மாபெரும் மகான் ஆக சிறந்த 👍💯 சிந்தனை படைத்த தன்னிகரற்ற தலைவன். தேசிய யும் தெய்வீகமும் இரு கண்கள் என வாழ்ந்த மகான்
@malathielangovan52645 жыл бұрын
நன்றி புதிய தலைமுறை.... தேவர் என செய்தார் என்று கேட்டவர்களுக்கு நல்ல பதில்.... தேவர் புகழ் வாழ்க...
@jagathish00723 жыл бұрын
2021 ல யாரெல்லாம் பாக்குறீங்க ஒரு லைக் போடுங்க 🔰
@vkr.maheshmahesh72776 жыл бұрын
உண்மையை உரைத்த நிங்களே மனிதர்கள் நன்றி
@mgrajaram26584 жыл бұрын
Amazing greatest knowledge history explained should now ever 🇮🇳👳🇮🇳👳🇮🇳👳🇮🇳👳🇮🇳👳 jai in 🇮🇳
@ஏ.ஆர்வினோத்6 жыл бұрын
சத்தியமாக எனக்கு கண் கலங்கிவிட்டது ஒட்டு மொத்த தேவர் திருமகனாரின் விடுதலை போராட்ட தியாகத்தையும் அவருடைய தேசிய பணிகளை விரிவாக பதிவு செய்தமைக்கு சிரம்தாழ்ந்த நன்றி உன்மையை உரைக்க சொல்ல ஒரு போது தயங்க வேண்டாம் இந்த ஒரு பதிவு புதியதலைமுறை TV உலக அரங்கில் தலை நிமிர்வை ஏற்படுத்தியுள்ளது !தொடருங்கள் வாழ்த்துகள் நன்றி நன்றி
@rakshmohinth30084 жыл бұрын
ய
@kumaresanm47456 жыл бұрын
ஒரு தமிழராக தேவரை வணங்குகிறேன்
@ramram-cu5yl5 жыл бұрын
தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று முழங்கிய தெய்வ திருமகன் 🙏
@தமிழன்மாதவன்-ழ8ம3 жыл бұрын
தேவர் ஐயா மிக சிறந்த தலைவர்.. ஐயாவின் வரலாறை கேட்டதும் கண்ணீர் வருகிறது😓
@ponrajan77764 жыл бұрын
வரலாறுகளை மாற்றவும் மறைக்கவும் முடியாது என்பதை எடுத்துக்காட்டுகிறது இந்த செய்தித் தொகுப்பு நன்றி வணக்கம்
@Madasamy.c2 ай бұрын
என்றென்றும் மறவாத என்உள்ளத்தில் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவரை வணங்கி போற்றுவோம்
@RajKumar-eq7ui4 жыл бұрын
அவருடைய உடல் மட்டும் தான் மறைந்திருக்கிறது.என்றும் நம் மனதில் மறையாது
@veerathamilan3800 Жыл бұрын
நான் வந்து பறையன், ஆனா எனக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை ரொம்ப பிடிக்கும் ❤
@thevarfilms42106 жыл бұрын
இந்திய தேசியவாதிகள் சார்பாக நன்றிகள் பலகோடி புதியதமுறை டிவிக்கு, வாழ்த்துக்கள் தியாகிகளை போற்றும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@sesusrt90513 жыл бұрын
தேவர் அய்யா புகழ் எப்பவும் அழியாது,,,, உண்மையை உரக்க சொன்ன உங்களுக்கு மன மார்ந்த நன்றி,,
@rnmuthu72806 жыл бұрын
தேசியத்தலைவர் தேவர்திருமகனார் உண்மை வரலாறு ஒருபோதும் உறங்காது.... தமிழர் பெருமை தேவர் திருமகனார்.....நன்றி PT MEDIA
@ManiKandan-wt1bc6 жыл бұрын
சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் உண்மை வரலாற்றை எடுத்துரைத்த நேர்மையான செய்தி சேனல் புதிய தலைமுறைக்கு நன்றி. நன்றி..நன்றி...
@logamani18475 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭
@ramakrishna58912 жыл бұрын
@@logamani1847 dai poda adimai nai orama
@ntccall29636 жыл бұрын
உண்மை வறலாறு ஒரு போதும் மறையாது தேவர் தேசிய தலைவர்
@manojprabakaran51756 жыл бұрын
Devar illa, muthuramalinga devar.
@MARIMUTHU-in4yu3 жыл бұрын
எந்த இராணுவத்துல இருந்தார்? சகோ
@pmckabbadi1242 Жыл бұрын
🙏🔥🔰கள்ளர் நாட்டை காத்த காவல் தெய்வம் 🔰🎉முத்துராமலிங்கத் தேவர் 🙏
@missionpassed71273 жыл бұрын
தேசியம்,தெய்வீகம்🔥🔥🔥வீரவணக்கம் அய்யா❤️❤️❤️
@pvmstudio8862 жыл бұрын
🔰🔰🔰முக்குலத்தில் ஒருவன் என்று சொல்லவே பெறுமையாக உள்ளது🔰🔰🔰🔰🙏🙏🙏என்றும் அய்யா வின் வழியுல்🙏🙏🔰🔰🔰
@Santhoshkaruppaiya6 жыл бұрын
ஜாதி மதம் அப்பாற்பட்ட தமிழன் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வாழ்க உங்க புகழ்
@nisanthkumar59275 жыл бұрын
Supeer
@murganmurgan65905 жыл бұрын
Sunni
@vidharthm11505 жыл бұрын
Velu Thevar
@mayakrishnan60316 жыл бұрын
உண்மையை உரக்கச் சொல்லுங்கள் உலகிற்கு........ உணரட்டும் அனைவரும்... நன்றி PT...
@ArunKillerarun6 жыл бұрын
Thanks puthiya thalamurai I will save this video for next 100 years
@logamani18475 жыл бұрын
9999999999
@karthiapelw51485 жыл бұрын
loga mani unga ammava
@alexrajan48675 жыл бұрын
@@logamani1847 Dai koothi
@pramodnb57574 жыл бұрын
waste video
@ip13673 жыл бұрын
🤣🤣🤣🤣 Pundayatam iruku
@vijiguna35206 жыл бұрын
தேவர் ஐய்யாவிற்க்கு என் மனதில் நீங்காத இடம் உண்டு
@slogeswary54662 жыл бұрын
இறைவன் நேரடியாக வருவதில்லை மனித உருவில் தான் வருவார் அப்படி வந்தவர் தான் எங்கள் குலதெய்வம். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@MadhubalajiBalaji2 жыл бұрын
தேவரின் தமிழ் இலக்கிய பேச்சு மிக மிக அற்புதம் அவரை போல் தமிழில் விளக்கம் சொல்ல யாராலும் முடியாது தேவர் ஐயா ஒரு சித்த புருஷன் ஐயா..... ஏழை எளிய மக்களுக்காகவே உழைத்த உத்தமர் ஊழல் வாதிகளிடம் சமரசம் செய்து கொள்ளாமல் இறுதிவரை வாழ்ந்தவர் பதவி சுகத்தை புறக்கணித்தனர் பணத்தை சேர்க்காதவர் மக்கள் மனங்களை சேர்த்தவர் பின் குறிப்பு: நான் தேவர் இனம் அல்ல.... தேவர் அய்யா மேல் அளவுக்கு அதிகமாக மதிப்பும் மரியாதையும் உண்டு. இந்த உலகில் எவ்வளவு மனிதர்கள் பிறந்தாலும் ஒரு சில மனிதர்கள் மகான்களாக இருக்கிறார்கள் அதில் தேவரும் ஒருவர் (I might be little bravery, due purely frieds circle most were devar, muslim,and other castes..I had only very few lessthan 10 palkars friends only from my childhood to until now)
@MMC-Yuvaraj4 жыл бұрын
தேசியமும் தெய்வீகமும் கொண்ட உன்னதமான என் மனம் கவர்ந்த தலைவரை தலைவணங்குகிறேன்!!! என் மனம் கவர்ந்த தலைவரை சாதி என்னும் வட்டத்திற்குள் அடைத்ததை நினைத்து மிகவும் மனம் வருந்துகிறேன்!!! வாழ்க முத்துராமலிங்கதேவர்!!! வளர்க அவர் கொள்கை!!!
@adhavankkasi82855 жыл бұрын
மாபெரும் தலைவன் முதுபெரும் தலைவர் ஜாதியை நினைப்பவன் சண்டாளன் என்று கூறியபோது முத்துராமலிங்க தேவர் அவர்களின் அருமையான தகவல்களை தந்த புதிய தலைமுறைக்கு நன்றி கோடான கோடி நன்றி
@prithiviraj.k27654 жыл бұрын
எனக்கு ஐயா ,அவர்களைப் பற்றி பெரிதும் தெரியாது இந்தக் காணொளியின் மூலம் அவரைப் பற்றி அதிகம் தெரிந்து கொண்டேன். நன்றி!
@S.K.Ilamaravel6 жыл бұрын
வைகை நதி உள்ள வரை ஐயா புகழ் இருக்கும்...
@Maran64902 жыл бұрын
நண்பா வைகை ஆறு விட அய்யா மனசும் தொண்டு பெருசு
@vasuthevanvijayarani90783 жыл бұрын
ஒரு சொல்லுக்கு பயந்து .....கடத்தப்பட்டவர் விடுவிக்கப்பட்ட சம்பவம்....நினைத்தாலே நெகிழ செய்கிறது... இப்படி ஒரு சக்தி எந்த மனிதருக்கும் இருந்திருக்க வாய்ப்பில்லை.....
@rioff53363 жыл бұрын
ஜாதி, மதம் பார்க்காமல் நன்மை செய்தவர் 😍😍❤️❤️❤️ ஐயா வாழ்க ❤️❤️❤️
@Romanregins...0072 жыл бұрын
தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கு தன் சொந்த நிலங்களை தானமாக குடுத்தவர்.. இன்றும் தேவேந்திர குல வேளாளர் மக்கள் போற்றி வருகின்றனர் ❤️
@user-zk6hi7sq4u Жыл бұрын
என் தேவரே தெய்வம்.........
@gururam53596 жыл бұрын
உண்மையை உரக்க கூறியதற்கு புதிய தலைமுைறைக்கு கோடி நன்றிகள்👍
@thamizhselvan59745 жыл бұрын
என்றும் தெய்வத்திருமகனார் பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் வழியை பின்பற்றி வாழ்வோம்...
@ஆனந்தன்-ங9ழ3 жыл бұрын
இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவரின் குரல் மிகவும் அபாரம் மிகவும் சிறப்பு வாழ்த்துகள்
@veludevaveludeva49256 жыл бұрын
தேவர் ஐயா அவர்கள் நாட்டில் உள்ள சாதி தலைவர்களில் ஒருவர் அல்ல..நாட்டிற்காக சாதித்த தலைவர்களில் ஒருவர்...நன்றி புதிய தலைமுறை...
@logamani18475 жыл бұрын
9999999999
@Babu-ss1ve5 жыл бұрын
loga mani nithanda 99999999 potta
@VijayKumar-ts3kv5 жыл бұрын
நாட்டுக்காக என்ன செஞ்சாங்க
@tn63rider4 жыл бұрын
@@logamani1847 poda pundai 999
@PKtn724 жыл бұрын
@@VijayKumar-ts3kv போராட்டம் தவிர ஒண்ணும் இல்ல😂😂😂
@ulaganayagan53166 жыл бұрын
புதிய தலைமுறையினருக்கு... புதிய தலைமுறை யின் சால சிறந்த பதிவு. Hats of to PT NEWS CHANNEL ..
@PrakashPrakash-nt1sf5 жыл бұрын
அடிமை பட்டுக்கிடந்த மக்களின் வாழ்வை மீட்ட எங்களின் ஆணிவேரே உங்களைப்போல ஒரு தேசியபோராளியை இந்த உலகம் எப்பொழுது காணப்போகிறது
@rajanmaduraithamizhTHEVAR4 жыл бұрын
தமிழினம் உள்ளவரை தேவர் புகழ் நிலைக்கும் 🔰🔰🔰🔰🔰
@vickrampandiyan13433 жыл бұрын
முத்துராமலிங்க தேவர் அய்யா ஒரு தெய்வம் 💐💐💐🙏🏼♥️🙏🏼
@tn63mrtn55mrs3 жыл бұрын
"என் உடல், பொருள், ஆவி அனைத்தையும் இந்த தேசத்திற்க்காக அர்ப்பணித்த என்னை இவ்வளவு மோசமாக நடத்துகின்ற இந்த நாட்டை ... "மிக மோசமானவர்களும் ஆளுகின்ற காலமும் வரும்... தேவர் - புதுக்கோட்டை -1957
@abbasmanthiri90716 жыл бұрын
உண்மையே சொன்னதற்க்கு மிக்க நன்றிகள் புதியதலைமுறை தொலைக்காட்சிக்கு ... வாழ்க வளமுடன் தமிழர்கள் ஒற்றுமை .. 💪💪💪💪
@jagadeesan92692 ай бұрын
ஜாதி மத இனம் கடந்து அனைத்து மக்களுக்காக தன் இறுதி மூச்சு உள்ள வரை போராடிய உத்தமர் அய்யா முத்துராமலிங்க தேவர். அவரை நினைத்து சகோதர அன்புடன் வாழ்வோம்.........
@vigneshwaran.g28355 жыл бұрын
எங்கள் ஐயா போன்றவர்களி பெருமையை உலகம் பேசுகிறது... ஆனால் சிலரின் சூழ்ச்சியால் இவருக்கு சாதி தலைவர் என்ற சாயம் பூசப்பட்டது...
@_thiru3576 жыл бұрын
உண்மையைச் சொல்.... உறுதியாகச் சொல்..... இறுதிவரை சொல்..... செய்தது புதிய தலைமுறை......
@rahulkalavar73136 жыл бұрын
இனி இப்படி ஒரு மனிதரை பார்க்க முடியாது ......
@rnmuthu72806 жыл бұрын
எழுத்து & ஆக்கம். ஹெச்.ஜாகிர் உசேன்.... சாதி மதத்திற்க்கு அப்பாற்பட்டவர் தேவர்
@SuryaSurya-jf8nl5 жыл бұрын
நெல்லை G j.sivakumar
@thevar6392 жыл бұрын
07:41 ஆனால் இன்று நாடார் சமூக மக்கள் தேவர் ஐயா செய்த உதவியை மறந்து நன்றி மறந்தவர்களாக இருக்கின்றனர்
@manirajm1836 жыл бұрын
ஜாதிக்கு அப்பாற்பட்டவர் நாட்டிற்காகவும் நாட்டு மக்களுக்கும் பாடுபட்டவர் iyya முத்துராமலிங்கத்தேவர் 🙏🙏 தாழ்த்த பட்ட மக்களுக்கு பாடுபட்டவர் அன்று ஜாதி என்ற பிரிவால் சமூக தலைவர் என்று தூத்த படுகிறார் இன்று உண்மை தகவலை உலகு அறிய செய்ததற்கு நன்றி PT 🙏 ஐயா புகழ் வின்னுலகமும் போற்றப்படும் புகழுக்கு சொந்தக்காரர் 🙏🙌
@loganathanboominathan87726 жыл бұрын
Dei. Jathikku aparpatavar thevar அய்யா. Evanuchum thapa pesuninga unga amma va thappa pesurathukku equal da..
@manirajm1836 жыл бұрын
@@loganathanboominathan8772 👍
@VELS4363 жыл бұрын
தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள்...❤️🙏❤️
@KannanKannan-vj3fd5 жыл бұрын
தேவரை போல் தமிழ் இலக்கியத்தை யார் பேச முடியும் தேவரை போல் தேசத்தை நேசித்தவர் யார் தேவரை போல் தனது சொத்துக்கள் அனைத்தையும் மக்களுக்கு தந்தவர் யார்.
@sindhuradha84283 жыл бұрын
உண்மை தான் நீங்கள் கூறியது இந்தியாவின் உண்மையான தலைவர் ஸ்ரீ தேவர்
@panneerselvam96912 жыл бұрын
நான் தேவர் சமூகம் இல்லை... ஆனால் பெருமகனார் தெய்வத்திருமகன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் மீது மிகுந்த அன்பு உண்டு... தயவுசெய்து அவர் புகழை சாதி என்ற குறுகிய வட்டத்துக்குள் விட வேண்டாம்.. அவர் எல்லோரருக்கும சொந்தமான மகான்.. உலகம் உள்ள வரை அவர் புகழ் நிலைத்து நிற்கும்...
@Ammapaiyan681 Жыл бұрын
மெய் சிலிர்க்கிறது இவரு கதைய கேக்கும் போது 🙏🙏🙏🙏
@manivannakaruna68306 жыл бұрын
நன்ற!!!! ஐயா புகழை உலகயறிய செய்ததற்கு
@selfie94916 жыл бұрын
நன்றி புதியதலைமுறை
@arularmy38453 жыл бұрын
பசும்பொண்னே கோவில்.... 🙏 தேவரே தெய்வம்.... 🙏🙏🙏
@sivasakthi85514 жыл бұрын
மெய்சிலிர்த்து பார்த்தேன் அய்யாவின் வரலாறு
@RameeshRaja6 жыл бұрын
துாய்மையான அரசியல் வாதி மாவீரன் 😘 பசும்பொன் முத்து ராமலிங்கதேவா் 😍 நேர்மையான மனிதா்
அது comments la மட்டும் தான் இருக்கும் உண்மை life la இல்லை
@mayakkannang96963 жыл бұрын
I never see god before in my life...still today I saw a great god via PASUMPON MUTHURAMALINGAM...What a great human being...
@ramasamyu59352 жыл бұрын
தெய்வமே உங்கள் ஆசி மக்களுக்கு வேண்டும் ஐயா🙏🙏🙏🙏🙏
@hansjeba65303 жыл бұрын
His life vera level😎.... History ya irukku 😍 salute To 💖
@socialmassagemedia68256 жыл бұрын
thanks.. puthiya thalaimurai... great leader thevar
@janasiva41546 жыл бұрын
தெய்வீக திருமகன் ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 🙏
@murugesanmurugesan27563 ай бұрын
சிறப்பான வரலாறு இவர் போன்ற சிறந்த தலைவர் யாரும் இல்லை..
@elamuruguporselviramachand49065 жыл бұрын
தேவரய்யாவிற்கு உரிய இடம் வரலாற்றில் வழங்கப்பட்டே தீர வேண்டும். தேவரய்யா ஒரு மாபெரும் ஆன்மா!
@rajapriya21364 жыл бұрын
உண்மையை உலகறிய உரக்க உரைத்த உங்களுக்கும் புதிய தலைமுறை தொலைகாட்சிக்கும். உடன் உதவிய ஊழியர்களுக்கும் அனைவருக்கும் தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்களுடன் நன்றி நன்றி நன்றி நன்றி.
@esakkipandian70626 жыл бұрын
Thevarin varalarai yeduthu kuriyatharku nandri Puthiya thalaimurai tv
@shivrajdevar76183 жыл бұрын
இப்பேர்பட்ட மா ...மனிதர் வாழ்ந்த நம் தமிழ் நாட்டில் நாமும் பிறந்திர்க்கிரோம் என்று நினைக்கும்போது நெஞ்சம் நெகிழ்கிரது.💐💐💐🙏🙏🙏🙏
@thirumalkuppusamy22033 жыл бұрын
உண்மை சிந்தனை சிந்திப்போம் மாமனிதர் இவர்கள் சிந்தனை சிந்திப்போம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் இயற்கை சூழல் பாதுகாப்போம் மக்கள்
@marivembu20606 жыл бұрын
உண்மையை உரக்க கூறியமைக்கு கோடான கோடி நன்றி.
@velayuthav47996 жыл бұрын
புதிய தலைமுறை நியூஸ் கு என்னுடைய வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்களும் தெரிவித்து kollukindren தைரியமாக உண்மையே சொன்ன உங்களுக்கு நன்றி