டாட்டாவுடன் கரம்கோர்த்த BSNL! | BSNL |TATA | PTT

  Рет қаралды 194,902

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

#PuthiyaThalaimuraiTV
டாட்டாவுடன் கரம்கோர்த்த BSNL! | BSNL |TATA | PTT
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 319
@vkmedia1220
@vkmedia1220 2 ай бұрын
நாட்டிற்காக பல சேவைகளை குறைந்த விலையில் அர்ப்பணிக்கும் ரத்தன் டாட்டா அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி...
@Mainar007Official
@Mainar007Official 2 ай бұрын
Tata வராரு ஜியோ வா கதற விட போறாரு...😂
@praveendon4431
@praveendon4431 2 ай бұрын
😂😂😂
@sureshkumar-rs8ct
@sureshkumar-rs8ct 2 ай бұрын
👍👍👍
@thangappandit
@thangappandit 2 ай бұрын
Oru mayirum illa boss..jio telecom matum illa...
@RogRebel
@RogRebel 2 ай бұрын
​@@thangappanditmental thaile inga topic eh jio telecom pathi thana, ipo telecom nu mention pannalana yaarukum theriyaathu paaru 🤦🏻‍♂️ periya puluthiiii🔥 mathiri comment panrathu!
@thangappandit
@thangappandit 2 ай бұрын
@@RogRebel அட பேக் ஐடி டாயொலி இதுவும் தனியார் மயம் தான்...எப்படியோ டாடா வந்து நிறைய பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேலைய புடுங்க போறான் அதையும் நீ வேடிக்க தான் பார்ப்ப...வாழ்த்துக்கள்..இது என் மன குமுறல் BSNL ஊழியனாக..
@rajasekaran3319
@rajasekaran3319 2 ай бұрын
டாடா bsnl னுடன் சேர்த்து வந்தா, ஜியோ மற்றும் ஏர்டெல் அனைவருக்கும் டாடா 👋
@balajis3395
@balajis3395 2 ай бұрын
மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து BSNL க்கு ஆதரவு கொடுங்கள் 😊😊😊😊👍👍👍
@Dineshkumar-ni3iw
@Dineshkumar-ni3iw 2 ай бұрын
Waiting for Tata bsnl
@MS-ne3yu
@MS-ne3yu 2 ай бұрын
இந்த வீடியோவை நான் ஜியோ சிம்மில் இருந்து தான் பார்க்கிறேன் ஆனாலும் நான் பிஎஸ்என்எல் சிம்மிற்கு தான் ஆதரவு கொடுப்பேன்
@KUTTYPAIYANSHORTS
@KUTTYPAIYANSHORTS 2 ай бұрын
ஐ லவ் யூ டாடா ஐயா
@kamsh7
@kamsh7 2 ай бұрын
I am watching in BSNL sim
@சிவபெருமான்-ண5ந
@சிவபெருமான்-ண5ந 2 ай бұрын
நானும் தான் 3ஜி நல்ல இருக்கு
@_solo_king_Uchiha_
@_solo_king_Uchiha_ 2 ай бұрын
சீக்கிரம் கொண்டு வாங்கப்பா....
@balajis3395
@balajis3395 2 ай бұрын
மனித உருவத்தில் கடவுள் நல்லவர் வல்லவர் கொடை வள்ளல் கோடி கோடியாக கொள்ளை அடிக்கும் மனிதர்களுக்கு மத்தியில் இப்படி ஒரு நல்ல மனிதர் நீங்க பல்லாண்டு நேய் நொடியின்றி வாழ வேண்டும் ❤❤❤❤
@Rabinson.R-f8h
@Rabinson.R-f8h 2 ай бұрын
ஆகா கேட்கவே எவ்ளோ சந்தோசமா‌ இருக்கு..
@MrAganand
@MrAganand 2 ай бұрын
மனிதாபிமான மனிதருடன் (ரத்தன் டாடா ஐயா) BSNL கைகோர்த்துள்ளது ஏழை எளிய மக்களுக்கு மிக பெரிய ஆறுதலான விஷயம்....❤❤❤❤❤
@KUTTYPAIYANSHORTS
@KUTTYPAIYANSHORTS 2 ай бұрын
ஏழை மக்களுக்கு உதவும் ஒரே மனப்பான்மை டாடா பிர்லா ஐயா
@Kuttralaganesh-y5s
@Kuttralaganesh-y5s 2 ай бұрын
Birla is another person who running vodafone idea sim 😅😅😅😂😂😂
@Sakthivel-eq6tj
@Sakthivel-eq6tj 2 ай бұрын
Bsnl rocked⚡️❌️ vi,jio,airtel shocked😮
@SureshKumar-mw9iz
@SureshKumar-mw9iz 2 ай бұрын
வாருங்கள் Bsnl வாழ்த்துகள்
@adaikaladass.p3190
@adaikaladass.p3190 2 ай бұрын
ரத்தன் டாடா அவர்களுடன் இணைந்தால் கண்டிப்பாக ஒரு நல்ல மாற்றம் மறுமலர்ச்சி நடக்கும்
@m.periyannan7165
@m.periyannan7165 2 ай бұрын
comback bsnl 4g in india
@Sk-fl3cs
@Sk-fl3cs 2 ай бұрын
மக்களுக்கு நல்லது நடந்தால் சரிதான்
@madanraj4852
@madanraj4852 2 ай бұрын
டாடா தாத்தா வராரு jio ஏர்டெல் கதற விட போறாரு 🎉🎉🎉😂😂
@gomathi4761
@gomathi4761 2 ай бұрын
சூப்பர் வாழத்துக்கள் Tataவுக்கு நன்றிகள்
@karnasachin4435
@karnasachin4435 2 ай бұрын
Come on BSNL ❤
@balajis3395
@balajis3395 2 ай бұрын
தாதா வராரு AIRTEL VI AND JIO வை கதற விட போராரு 😂😂😂❤❤❤❤
@tajshayan3257
@tajshayan3257 2 ай бұрын
Rathan டாடா நல்ல மனிதர் ❤️❤️❤️
@senthilkuppan6217
@senthilkuppan6217 2 ай бұрын
BSNL lifetime validity need for all and incoming facilities
@nkn6184
@nkn6184 2 ай бұрын
😂 it happen then it is good
@veluvichoor5543
@veluvichoor5543 2 ай бұрын
டாடா BSNl அருமை😊😊😊
@painkiller2.093
@painkiller2.093 2 ай бұрын
Bsnl🎉🎉🎉🎉
@joan6169
@joan6169 2 ай бұрын
Welcome BSNL
@SaleemKhan-sy2sp
@SaleemKhan-sy2sp 2 ай бұрын
Ratan Tata Sir You're Right 👍
@satishkumar-sd7zz
@satishkumar-sd7zz 2 ай бұрын
சூப்பர்
@SAFARUCREATION
@SAFARUCREATION 2 ай бұрын
BSNL le net pottu tha intha videyove paathutturukkken😊👍🏻
@Hijabireactions
@Hijabireactions 2 ай бұрын
Epdi irukku network speed endha area adhu
@Hijabireactions
@Hijabireactions 2 ай бұрын
@Shhs-v7x so what
@SAFARUCREATION
@SAFARUCREATION 2 ай бұрын
@@Hijabireactions paravale bro youtube pakkalam.. Downloading slow bro
@SAFARUCREATION
@SAFARUCREATION 2 ай бұрын
@@Hijabireactions nilgiri pandalur
@PandianSenmathi
@PandianSenmathi 2 ай бұрын
சிங்கம் ஒன்று புறப்பட்டது🎉
@jagajaga9898
@jagajaga9898 2 ай бұрын
Super தலைவா👌👍😍
@MohanRam-xh5nd
@MohanRam-xh5nd 2 ай бұрын
Vazthukkal BSNL and TATA
@MuruganTamilEdits.
@MuruganTamilEdits. 2 ай бұрын
@edappadi la bsnl sim card available 4g available ???
@r.k.stalin6860
@r.k.stalin6860 2 ай бұрын
ஏழைக்கு உதவும் என்றும் டாட்டா நிறுவனம் அன்று முதல் என்றும் இன்றும்.மேலும்அவர்களே வருக வருக
@Palanisankari2010
@Palanisankari2010 2 ай бұрын
We support TATA and BSNL
@dharumanm6794
@dharumanm6794 2 ай бұрын
கடைசியாக டாடா விக்கு பிஸ்னல் விற்கமல் இருந்தால் நல்லது
@smartsiva8976
@smartsiva8976 2 ай бұрын
I am waiting 🎉🎉🎉🎉
@anbureni8799
@anbureni8799 2 ай бұрын
அதானிக்கு BSNL யை கொடுக்க போறதா Rumor..
@purushothamankarthick7925
@purushothamankarthick7925 2 ай бұрын
Come back BSNL ❤
@romanticvideos6383
@romanticvideos6383 2 ай бұрын
Night Yoda jio marana sampavam iruku da🔥
@rajasankar390
@rajasankar390 2 ай бұрын
again antha incoming ah free akunga opponents elarum gaali
@AbdulHafeezA
@AbdulHafeezA 2 ай бұрын
Aana enna payan maybe future la nalla irukalam nanum bsnl tha use panran romba varshama enaku la speed kadugalavu kooda varathuuu nalla vela secondary sim naala thapichutu irukkan 👍😂
@raj-dr6ml
@raj-dr6ml 2 ай бұрын
Super ❤❤
@krishnakumarboxer7635
@krishnakumarboxer7635 2 ай бұрын
Tata vararu kathara veeda poraru🔥bsnl come back✌🏻
@radhanathan3229
@radhanathan3229 2 ай бұрын
வாழ்த்துக்கள்
@meenasathyamurthy84
@meenasathyamurthy84 2 ай бұрын
இப்படி ஒரு சம்பவம் வரும் என்று நீண்ட நாட்களாக எதிர்பார்த்து கொண்டிருந்தோம்.
@jaffersathik7053
@jaffersathik7053 2 ай бұрын
❤❤❤🎉🎉🎉 good luck good job 👍👍👍👍
@sJmum-hk7xn
@sJmum-hk7xn 2 ай бұрын
டாடா நம் நாட்டின் கண் நாடி நரம்பு மூச்சு எல்லாம் tata வுக்கே சேரும்
@thiyagarajana1rajana178
@thiyagarajana1rajana178 2 ай бұрын
நல் வாழ்த்துக்கள் BSNL
@balajis3395
@balajis3395 2 ай бұрын
BSNL: ROCKED 🔥🔥🔥🔥🔥 JIO AIRTEL & VI: SHOCKED 😲😲😲
@Mayilraj-p7d
@Mayilraj-p7d 2 ай бұрын
👏👏
@KUTTYPAIYANSHORTS
@KUTTYPAIYANSHORTS 2 ай бұрын
இந்தியாவின் மாஸ் ஹீரோ ரத்னா ஐயா மட்டும் அய்யா
@samynadan9859
@samynadan9859 2 ай бұрын
❤❤❤📞👍👍
@kamalbasha9883
@kamalbasha9883 2 ай бұрын
Good 👍👍👍👍👍👍👍❤❤❤❤❤❤sir
@PRAKASHTHIRUVARUR
@PRAKASHTHIRUVARUR 2 ай бұрын
No singal area va thaan iruku BSNL .. quick 🗼pottu vidugaa Waiting
@muruganms1250
@muruganms1250 2 ай бұрын
Bsnl
@ebinrajumos1308
@ebinrajumos1308 2 ай бұрын
Naan yendrum BSNL dhan use panitu iruken 12 years ah.yendha problemum illamah poitu iruku BSNL network nala badiyah
@appuvigneshwaran48
@appuvigneshwaran48 2 ай бұрын
Jio heartbreaking💔😂😂
@jailanikather1400
@jailanikather1400 2 ай бұрын
Super Varna🎉 BSNL
@nikkolashnagaraj6401
@nikkolashnagaraj6401 2 ай бұрын
Super......❤❤❤❤❤
@SARAVANAN-SUBBIYAN
@SARAVANAN-SUBBIYAN 2 ай бұрын
BSNL net um Tower kedacha podhum😊
@RajaKumar-bp6xl
@RajaKumar-bp6xl 2 ай бұрын
டேடா சேவை மிகவும் மெதுவாக உள்ளது அதை சரி செய்தால் நன்றாக இருக்கும்
@senthilkavi6618
@senthilkavi6618 2 ай бұрын
BSNL ன் வளர்ச்சி ஏழை ம‌ற்றும் நடுத்தர மக்களுக்கு நல்லது அரசாங்க வேலைவாய்ப்புகள் கூடும் . 🇮🇳Jai Jawan 🇮🇳
@SivamuthuArjunan
@SivamuthuArjunan 2 ай бұрын
Super Bsnl
@srikrishonlineservice5162
@srikrishonlineservice5162 2 ай бұрын
சீக்கிரமாக சேவைய ஆரம்பிங்க👍
@anandarajjothibagyam2278
@anandarajjothibagyam2278 2 ай бұрын
Congratulations welcome we support you 🎉
@arr7468
@arr7468 2 ай бұрын
இந்திய நாட்டின் முதல் தனியார் தொழில் அதிபர் குடும்பம்,நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு bsnl உடன் கூட்டு சேர்ந்திருக்குனு நினைக்கிறேன். நல்லது நடக்கணும்.எல்லாரும் bsnl க்கே மாறனும். சந்தோசமா இருக்கும்.
@ramanathanramanathan8979
@ramanathanramanathan8979 2 ай бұрын
Super
@rajasankar390
@rajasankar390 2 ай бұрын
apdiya plans la konjo purira mathi kolapama.. incoming and outgoing validity same ah mathanum
@user-go6uo9wm6t
@user-go6uo9wm6t 2 ай бұрын
Tata ❤❤❤
@NazeerAhamed-y9g
@NazeerAhamed-y9g 2 ай бұрын
Please come soon my dear Ratan Tata and make the BSNL a bright and successful company ❤❤❤❤❤❤
@Thozhar_che
@Thozhar_che 2 ай бұрын
❤❤
@SanthoshKumar-ge8he
@SanthoshKumar-ge8he 2 ай бұрын
Please come soon and provide good services..most of us will ready to move from jio and airtel..
@venkatasubramanian.kvenkat2732
@venkatasubramanian.kvenkat2732 2 ай бұрын
நான் மூன்று நாட்கள் bsnl use பண்ணினேன் 4G speed and volte 👍👍👍
@SelvaKumar-ei1sn
@SelvaKumar-ei1sn 2 ай бұрын
💚B💚S💚N💚L💚
@sathiyanjv7476
@sathiyanjv7476 2 ай бұрын
மக்களுக்கு நல்லது நடந்தால் ரத்தன் டாடா நிறுவனம் நன்றி ஐயா .... .. ஜியோ நிறுவனத்திற்கு சரியா பதில் அடி தரவேண்டும். Tata and BSNL
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 2 ай бұрын
Vi jio BSNL Airtel ❤❤
@c.seenuvasan.2190
@c.seenuvasan.2190 2 ай бұрын
10 ஆண்டுகள் கடந்து BSNL
@chandrula1244
@chandrula1244 2 ай бұрын
Super BSNL
@starkill2201
@starkill2201 2 ай бұрын
BSNL ku like pandranga oru like podunga❤❤❤❤
@KeerthiKeekee26
@KeerthiKeekee26 2 ай бұрын
Super ❤🥺
@qaz1234ism
@qaz1234ism 2 ай бұрын
Va thala va va
@varalaru555
@varalaru555 2 ай бұрын
Bsnl மக்கள் மறக்கவில்லை டவர் கிடையாது பேச முடியாது அதான் மக்கள் வேற சிம் வாங்க போய்ட்டாங்க
@senthamilselvan8589
@senthamilselvan8589 2 ай бұрын
bsnl improve aagurathu government ku pidikaathey paakalam wait pani
@VellaSamy-wb8jx
@VellaSamy-wb8jx 2 ай бұрын
👍
@creativetech40
@creativetech40 2 ай бұрын
I ported to BSNL good network speed and lowest price
@jinosingh2397
@jinosingh2397 2 ай бұрын
@mariveera5955
@mariveera5955 2 ай бұрын
அதெல்லாம் பரவால்ல திருநெல்வேலிக்கு எப்ப வராங்க 4ஜி
@christyjaganath5068
@christyjaganath5068 2 ай бұрын
We support BSNL 💪
@balabala5085
@balabala5085 2 ай бұрын
நானும் விரைவில் ஜியோ வில் இருந்து bsnl க்கு மாற இருக்கிறேன்
@DeepaS-r2i
@DeepaS-r2i 2 ай бұрын
🎉
@Hotincoolbuddy
@Hotincoolbuddy 2 ай бұрын
Cost low ah irukanum
@maniyan2935
@maniyan2935 2 ай бұрын
Itha tha romba naala solraanga but nejamanu theriyala
@SelvamSelvam-fo7yo
@SelvamSelvam-fo7yo 2 ай бұрын
வாழ்த்துக்கள்😂
@jogajo4756
@jogajo4756 2 ай бұрын
BSNL 👍💪
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 2 ай бұрын
BSNL 4G 5G க்கு விரைவில் வந்து எங்கள் இந்திய மக்களை காப்பாற்ற வேண்டும். BSNL Tegnoledge பின்னணி இசையில் பேச்சில் சில் சில் சப்தம் இல்லாமல் தெளிவாக இருக்கும்.மக்கள் நாங்கள் அதிகம் விரும்புவது இதுதான் காரணம்.
@veluchamykr3988
@veluchamykr3988 2 ай бұрын
அரசியல் பலம்...பணம்‌ பொருள் அதிகாரம் மக்கள் செல்வாக்கு... எவ்வகையான செல்வாக்கு ஆயினும் ஒரு இடத்தில் குவிந்தால் அங்கே உண்மை நேர்மை எதிர்பார்க்க முடியாது.. மக்கள்.‌குறிப்பாக பொதுமக்கள் இதனை மனதில் வைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.. இளைஞர் களை வழி நடத்த வேண்டும்.. கற்றுத்தர வேண்டும்
@DevaDeva-l1i
@DevaDeva-l1i 2 ай бұрын
Come back to BSNL 🎉🎉❤❤
@velmurugankaruppiah6033
@velmurugankaruppiah6033 2 ай бұрын
சேவை யில் இருந்தbsnl 3g யை நிறுத்தம் செய்து மற்ற சேவைகள் விலை ஏற்றம் செய்ய ஒத்துழைப்பு செய்துவிட்டு தினமும் செய்தி சேனலில் ஏதாவது ஒன்றை கூறவேண்டியது.
@ashokkumarashokkumar2330
@ashokkumarashokkumar2330 2 ай бұрын
Welcome to Tata
@mithraathish2360
@mithraathish2360 2 ай бұрын
Bsnl trichylaium neraiya tower vaikka sollunga plz
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 14 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 31 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 14 МЛН