தலைப்புச் செய்தியான புதிய அறிவிப்பு.. அடிமடியிலே கையை வைத்த BSNL அலறும் மற்ற தனியார் நெட்வொர்க்குகள்

  Рет қаралды 725,685

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

தலைப்புச் செய்தியான புதிய அறிவிப்பு.. அடிமடியிலே கையை வைத்த BSNL அலறும் மற்ற தனியார் நெட்வொர்க்குகள் - இந்தியர்கள் பல்ஸை பிடித்த `டாடா'
#ratantata #Tata #bsnl #Tcs #jio #airtel #VI #telecom #Simcard #recharge #thanthitv
Uploaded On 26.07.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 776
@mari_official_0612
@mari_official_0612 2 ай бұрын
BSNL & TATA இருவரும் இணைந்து இந்தியாவில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த வாழ்த்துக்கள்🎉
@vickyramji310vigneshwaran4
@vickyramji310vigneshwaran4 2 ай бұрын
😂பின்னாடி ஒருத்தன் இருக்கான் elon musk 💥 ஆல்ரெடி planing தான் bro 👍🏼
@vvvv-gj9wv
@vvvv-gj9wv 2 ай бұрын
​@@vickyramji310vigneshwaran4தலைவன் மோடி விட மாட்டான் 😭😭
@vickyramji310vigneshwaran4
@vickyramji310vigneshwaran4 2 ай бұрын
@@vvvv-gj9wv அதெல்லாம் இல்ல இங்க எதுமே தற்சயலா நடக்காது சகோ முன்னாடியே fix பண்ணதுதான் மோடி வெறும் பொம்மை தான் பின்னாடி நின்னு ஆட்டி வைப்பவர்கள் கார்ப்பரேட் நிறுவனம்
@villzeevin
@villzeevin 2 ай бұрын
@@vvvv-gj9wv adani ku already 5g license given
@Ramaram-nw5mc
@Ramaram-nw5mc 2 ай бұрын
ரத்தன் தாத்தா வாழ்க வாழ்க வாழ்க 😁😁😁
@suriyasuriya7927
@suriyasuriya7927 2 ай бұрын
Already ambani ku 50 kc kita loss.... Murder panna poraru ambani tata va
@jothiparam
@jothiparam 2 ай бұрын
யோவ் அவரும் தனியார்தான்.யா...
@Ramaram-nw5mc
@Ramaram-nw5mc 2 ай бұрын
@@jothiparam புத்திசாலி டாடா தாத்தா தான் பி.எஸ்.என்.எல் தத்து எடுத்து லைன் கொடுப்பது அடுத்து எலோன் சாட்லைட் லிங் பேசிக்கிட்டு இருக்கார் நியாயமான விலை கு தான் வரும் 😁
@gokulv4668
@gokulv4668 2 ай бұрын
Support BSNL💛💙🎉
@SubbuLakshmi-l2s
@SubbuLakshmi-l2s 2 ай бұрын
👍👍
@robertgnanapragasam7872
@robertgnanapragasam7872 2 ай бұрын
டாடா வராரு...அம்பானிய கதற விடப் போறாரு...😅😅😅
@survivourjerald4952
@survivourjerald4952 2 ай бұрын
Yess
@JC-dr1nm
@JC-dr1nm 2 ай бұрын
😂😂😂 Airtel 5G
@manickamrathinavel5312
@manickamrathinavel5312 2 ай бұрын
ஏன்பா அறிகுறி ஏற்கனவே டாட்டா டோகோமோ என்று சேனல் நடத்தினார் அது என்னப்பா ஆச்சு
@nagarajanp8855
@nagarajanp8855 2 ай бұрын
கெடுவான் கேடு நினைப்பான் நினைக்கும் கேடு தனக்கு இந்த பழமொழி காலத்தில் அழியாது 2G யில் அடிப்பட்டது இன்று 4G யில் மீண்டும் பழைய நிலைமைக்கு வந்தாச்சு B S N L வாழ்த்துக்கள் 🙏🏿🙏🏿.
@Mainar007Official
@Mainar007Official 2 ай бұрын
😂😂😂😂❤❤
@nallathambin5544
@nallathambin5544 2 ай бұрын
இதே போல் கல்வி மற்றும மருத்துவத்தையும் மக்கள் அரசுக்கு மாறி ஊக்குவிக்க வேன்டும்❤❤
@THATHVAMASIDEVOTEES
@THATHVAMASIDEVOTEES 2 ай бұрын
தாத்தா வராரு......செதர விட போறாரு😂🎉🔥
@SasikaviSasikavi-oy3vu
@SasikaviSasikavi-oy3vu 2 ай бұрын
அம்பானி ஆட்டம் அடங்கட்டும்😂
@Mainar007Official
@Mainar007Official 2 ай бұрын
@@SasikaviSasikavi-oy3vu 🤣🤣🤣
@kamalkanth3252
@kamalkanth3252 2 ай бұрын
Bro idhu barath bro ... Ambani will buy govt and take over BSNL
@sumanRaj22
@sumanRaj22 2 ай бұрын
இந்தியன் தாத்தா❎ ரத்தன் டாடா ✔️
@v.krishnamurthib610
@v.krishnamurthib610 2 ай бұрын
மாற்றம் ஒன்றே மாறாதது மாறட்டும் நாமும் மாறுவோம்
@prakash-jl5jz
@prakash-jl5jz 2 ай бұрын
Support bsnl🎉❤ like>❤
@gamingtamil6034
@gamingtamil6034 2 ай бұрын
@karnakarna579
@karnakarna579 2 ай бұрын
ஒரே வார்தாயால் கூற வேண்டுமென்றால் BSNL 5g tower அறிமுகப்படுத்திய ஓடனே 100க்கு 90% BSNL க்கு மாறி விடுவார்கள்.... இது தான் உண்மை .... 5g க்காக தான் waiting
@robertgnanapragasam7872
@robertgnanapragasam7872 2 ай бұрын
யாரெல்லாம் இப்போது BSNL வாடிக்கையாளர்கள்..🎉🎉❤❤
@jameskuttaicode5535
@jameskuttaicode5535 2 ай бұрын
I AM
@arulpunitha6404
@arulpunitha6404 2 ай бұрын
Tower kidaikkanum...
@savetamilnadu
@savetamilnadu 2 ай бұрын
Me
@sanjeevsmart1506
@sanjeevsmart1506 2 ай бұрын
Nan mara poren..bsnl
@kingLion-kf3tx
@kingLion-kf3tx 2 ай бұрын
All ready 3 years consumer
@EMPIREKING-aj
@EMPIREKING-aj 2 ай бұрын
காலம் மாறுகிறது, கெட்டவர்கள் தொடர்ந்து விழுகிறார்கள்...மூங்கில் விதைப்போல் பல ஆண்டுகள் மண்ணில் புதைந்து கிடந்த நல்லவர்கள் வெறும் 6 மாதத்தில் வானம் அளவு வளருகிறார்கள் ❤❤❤❤❤
@muralibabu38
@muralibabu38 2 ай бұрын
எவ்வளவு பாடம் கற்றாலும் இலவசத்தின் பின்னால் ஓடும் கூட்டம் தானே நாம்
@natarasanpalanisamy7676
@natarasanpalanisamy7676 2 ай бұрын
😂😂
@sakthivelp2278
@sakthivelp2278 2 ай бұрын
காற்றடிக்கும் போதே தூற்றிக்கொள்
@AsaiAsaikani-hb8yc
@AsaiAsaikani-hb8yc 2 ай бұрын
சாதாரண பொதுமக்களில் ஒருவனாக எனது வேண்டுகோள் எங்களுக்கு அரசு சேவை தான் விரும்புகிறோம் . அதனால் சிறந்த சேவை அளிக்க வேண்டும்.
@vickyramji310vigneshwaran4
@vickyramji310vigneshwaran4 2 ай бұрын
Elon musk 😂 அவர்தாண்டா மெயின் வில்லன் 😂 starlink network ✅
@tamilanJR
@tamilanJR 2 ай бұрын
நெட்வொர்க் சரி செய்யுங்கள். .....🎉🎉🎉
@arjunperiyasamy5983
@arjunperiyasamy5983 2 ай бұрын
Support BSNL
@perinbamalar3100
@perinbamalar3100 2 ай бұрын
Ethical .tata. World wide. All TATA product Supper 🎉🎉. 150 years. TATA power
@appuvigneshwaran48
@appuvigneshwaran48 2 ай бұрын
BSNL best😎😎😎
@veluvichoor5543
@veluvichoor5543 2 ай бұрын
Tata BSNL super 👌
@sangeethaviswanathan4730
@sangeethaviswanathan4730 2 ай бұрын
Today I bought bsnl sim ❤ active aanathum Airtel ku oru kumbudu
@thahajjathjthahajjath816
@thahajjathjthahajjath816 2 ай бұрын
yevlo rubaiki vangininga??
@karthikeyan-ee5pd
@karthikeyan-ee5pd 2 ай бұрын
டாடா is reyal hero every time mass ratan tata ❤️
@somaiahayyappan6743
@somaiahayyappan6743 2 ай бұрын
எப்படியோ/அம்பானி/நிருவனம்/சரின்தால்/சரி
@Mgr1989-k1o
@Mgr1989-k1o 2 ай бұрын
டா டா வராரு கதர விட போறாரு
@karuppanfood1437
@karuppanfood1437 2 ай бұрын
வாழ்க பல்லாண்டு ரட்டன் டாடா ஐயா❤❤❤❤❤❤ஓம்வள்ளிமுருகாதெய்வானை அருளாள்❤❤❤❤❤❤
@mohamedameen9380
@mohamedameen9380 2 ай бұрын
I support bsnl.
@Balakrishnan-di5gc
@Balakrishnan-di5gc 2 ай бұрын
Not Support I OURSELF🎉
@velpandian8219
@velpandian8219 2 ай бұрын
Bsnl ❤❤🎉🎉
@vinithavinitha9102
@vinithavinitha9102 2 ай бұрын
Network issue irrundhalum paravala kaasu mattum ethadhinga please
@gamingtamil6034
@gamingtamil6034 2 ай бұрын
Ohk😅
@vetrivelappuraja4088
@vetrivelappuraja4088 2 ай бұрын
TATA வராரு...Jio வை கதரை விட போறாரு....❤❤❤❤
@ascentshiva
@ascentshiva 2 ай бұрын
இனி எல்லா Networkக்களும் விலைய குறைக்குறானுங்களா இல்லையான்னு மட்டும் பாருங்க! ஆனா நானும் சீக்கிரம் BSNLக்கு மாறிவிடுவேன்🙌🏽
@Saravanan-tl4mk
@Saravanan-tl4mk 2 ай бұрын
Go carryon
@ascentshiva
@ascentshiva 2 ай бұрын
@@Saravanan-tl4mk 🙌🏽
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 2 ай бұрын
தேனி மாவட்டத்தில் இன்னும் நிறைய ஊர்களில் பிஎஸ்என்எல் இன்டர்நெட் வரவில்லை பேசுவதற்கு ஓகே
@gk.7724
@gk.7724 2 ай бұрын
BSNL 😊 👍👍👍...
@MuniyammaMuniyamma-vr2yb
@MuniyammaMuniyamma-vr2yb 2 ай бұрын
அம்பானி இனி அந்த நல்ல மனுசனுக்கு தான் ஆதரவு கொடுக்க வேண்டும் ❤ரத்தன் டாடா❤
@maideenmaideenboy6047
@maideenmaideenboy6047 2 ай бұрын
பிஎஸ்என்எல்.4ஜி.5ஜி.கொடுத்தால்.நாங்கஏன்ஜியோ.ஏர்டெல்போகபோறோம்.
@Rajalakshmishanmugam-ec6yc
@Rajalakshmishanmugam-ec6yc 2 ай бұрын
❤❤❤❤என்க்கு...அடுத்தமாதம்..சிம்...வேண்டும்..பி..எஸ்..என்...எல்....ரெம்ப,நியாமாக..இருக்கிறார்கள்.....மாரிவி
@anbuarasan1598
@anbuarasan1598 2 ай бұрын
BSNL network = ரேசன் பொருட்கள் ( இரண்டும் ஒன்றுதான்) டவர்கள் அதிகம் இல்லையென்பதால் தான் விலை குறைவு டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து அதனால் வேகம் அதிகரித்தால் கட்டிப்பாக அவர்களும் விலை யேற்றம் செய்வார்கள், சேவைகளில் ஏதேனும் குறைகளை தெரிவித்தால் உடனே அதற்க்கான வேலையை செய்யமாட்டார்கள் (BSNL) இது அரசு துறைஅல்லவா !
@Rya852
@Rya852 2 ай бұрын
Whatever!! It goes to the government!!! Enough of privatisation!!
@infotiger9477
@infotiger9477 2 ай бұрын
அரசு ரேஷன் கடையில் தரமான அரிசி கொடுக்கப்படுகிறது ஏண்டா முட்டாளே
@Rocky-dk7cl
@Rocky-dk7cl 2 ай бұрын
Illa bro, avangaloda tower la tha jio and Airtel a signal kuduthutu irukan. They already have towers. Now just they have to reclaim it
@k.mvenkatachalam4261
@k.mvenkatachalam4261 2 ай бұрын
தனியார் நிறுவனங்கள் பிஎஸ் என் எல் டவர்களையே உபயோகித்து வருகிறார்கள்.
@NLASuper-dx3fc
@NLASuper-dx3fc 2 ай бұрын
Super Bsnl
@Tamil8372
@Tamil8372 2 ай бұрын
I am changing my number BSNL ❤
@dineshkumardineshkumar4922
@dineshkumardineshkumar4922 2 ай бұрын
Bsnl டா திரும்ப வந்துட்டேன் செல்லு
@mayilsamymayilsamy3864
@mayilsamymayilsamy3864 2 ай бұрын
👍👍👍👍👍👍 அருமை
@HarikrishnanHarikrishnan-fi8bz
@HarikrishnanHarikrishnan-fi8bz 2 ай бұрын
சூப்பர்
@venkateswaranramamoorthy5495
@venkateswaranramamoorthy5495 2 ай бұрын
Tower 🗼 சரியா வர்ல 🤔 தயவுசெய்து ஏற்பாடு செய்வது நல்லது/அவசியம் ✍️
@chidhambaram304
@chidhambaram304 2 ай бұрын
இதற்கு முன்பு கூட கட்டணம் உயர்வு தனியார் நிறுவனங்கள் பண்ணிருக்காங்க அப்ப எல்லாம் யாரும் ஏன் pogala?
@entertiment6.033
@entertiment6.033 2 ай бұрын
Etharku munbu entha level ku athigamana katta am ellai
@angelamary577
@angelamary577 2 ай бұрын
Airtel karan one monthly 28 days endru solli days i kuraiththaan ippodhu 24 days aga kuaiththu rupees adhigariththu kollai adikkiran . Who gave him rights to decrease the number of days of the month. Seruppala adilkkanum ippadipatta kollaiyargalai.
@ashwinimutharasu579
@ashwinimutharasu579 2 ай бұрын
Naa jio and BSNL rendu sim vechu iruken. Jio network issue signal propera illa but naa athu thaan eppovum recharge pannuven. Ennoda jio recharge mudinja apram sari BSNL irukura data use pannalamey nu try first konjam slow va iruinthu then poga poga romba nalla iruku. So naa jio recharge panratha vituten. BSNL rate kammi and network nallavey iruku but some times E and G nu display la varum konjam neram network kidaikathu but oru 5 to 10 minutes la athuvey sari aagum. So ellorum BSNL try panni parunga firsta vida ippo network nallavey iruku
@karthickraj7444
@karthickraj7444 2 ай бұрын
Bsnl
@Balaji.gBalaji.g-hz8cy
@Balaji.gBalaji.g-hz8cy 2 ай бұрын
குடிய விரைவில் தமிழ் நாடு முழுவதும் வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்...👌👌👌
@kmpskmps2435
@kmpskmps2435 2 ай бұрын
அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் என்று உச்சரிப்பது இதுவே கடைசி முறையாக இருக்கும்.. எல்லோரும் பிஎஸ்என்எல் க்கு மாறினால் அம்பானி நஷ்ட படுவான் என்று இதையும் அவனுக்கு விற்பனை செய்து விடுவார்கள்😅😅😅😅😅
@Rajmohan-rj8mm
@Rajmohan-rj8mm 2 ай бұрын
Unmai
@tamilfevers8528
@tamilfevers8528 2 ай бұрын
அப்போ யாருமே recharge பண்ணாம இருந்த automatic நம்ம வலிக்கு வந்துறுவன் ப்ரோ
@melodysongstamil9884
@melodysongstamil9884 2 ай бұрын
Iruka mudiyumaa bro..nammaalu sothuku vali illanaalum net illaama iruka maataane...bcz ambani apdi net ku nammala adimaiyaaki vachirukaan..idhe news a naama oru 3 years munnaadi tvla dhaan paathom..ippo youtubela paathu adhuku comment panrom..ellaam net dhaan bro​@@tamilfevers8528
@Rocky-dk7cl
@Rocky-dk7cl 2 ай бұрын
BSNL privatise panna max chance kammi bro., athula iruka employees la full strike pannuvanga BSNL employees BSNL aa share market la kooda poga vidala athanala tha
@notastn
@notastn 2 ай бұрын
​@@tamilfevers8528currect?? Naa airtel 29/7 mudiya poodhu so,, already I have BSNL Tower yay ellanavum BSNL tha recharge pannauvan
@esvarathasan
@esvarathasan 2 ай бұрын
❤❤❤❤❤
@Suresh_monish
@Suresh_monish 2 ай бұрын
கோவை ஸ்டால் போடுங்க எல்லாம் மாற ரெடி
@akilans7141
@akilans7141 2 ай бұрын
Codisia tower anna silai pakathula iruku
@Suresh_monish
@Suresh_monish 2 ай бұрын
@@akilans7141 oppana kara street big bazzeer street twon hall side bro
@Suresh_monish
@Suresh_monish 2 ай бұрын
@jegankings3012 work morning 11 to nyt 11 thala office poga mudiyala
@balu64785
@balu64785 2 ай бұрын
@@Suresh_monish endha area Coimbatore la?
@Suresh_monish
@Suresh_monish 2 ай бұрын
@@balu64785 oppanakara street
@vigneshmanoharansujatha9043
@vigneshmanoharansujatha9043 2 ай бұрын
Elathkm private na apo public sector companies ethuk.
@SKAPPU-hb5bx
@SKAPPU-hb5bx 2 ай бұрын
25 years bsnl than number
@subramaniamshaa6839
@subramaniamshaa6839 2 ай бұрын
Well done now people are waiting for how to port .
@ssylva9536
@ssylva9536 2 ай бұрын
ராகுல் Tata 👍BSNL மோடி முகேஷ் Jio 😄
@gpsm9414
@gpsm9414 2 ай бұрын
TATA வுக்கு permission கொடுத்ததே மோடி ஜி தான். இது கூட தெரியாத............
@RajeshRajesh-yr9xs
@RajeshRajesh-yr9xs 2 ай бұрын
என்றுமே.. Old is Gold .. தான்
@vsankar6761
@vsankar6761 2 ай бұрын
தனியார் கேபிள்₹100 அரசு கேபிள் 200 ரூபாய்
@mallaisathya43210
@mallaisathya43210 2 ай бұрын
Tata Docomo old tower bands ninacha bsnl ku connect server moolama panla
@t.s.a.t.v2256
@t.s.a.t.v2256 2 ай бұрын
Super 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@lavakumarglavakumarg6459
@lavakumarglavakumarg6459 2 ай бұрын
நானும் BSNL New SIM card வாங்கியிருக்கிறேன் வருகின்றனர் ரத்தன் டாடா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் இன்னும் மூன்று SIM fotable BSNL network க்கு மூன்று அலைபேசி எண்ணை மாற்றப் போகிறேன்
@bala397
@bala397 2 ай бұрын
நன்றி திரு ரத்தன் டாடா 🙏❤🙏
@muralisrinivasan578
@muralisrinivasan578 2 ай бұрын
கவலை படவேண்டாம் BSNL govt employee இருக்குற வரை private company க்கு எந்த problem வராத
@dr.p.mathiyazhaganbems4895
@dr.p.mathiyazhaganbems4895 2 ай бұрын
BSNL price is not low, it is low as compared to other network because other network increased the price but BSNL price remains same as previous so it looks like low price. 😅. I'm also ported my primary number to BSNL
@vigneshr3346
@vigneshr3346 2 ай бұрын
அது என்ன தனியார் நிறுவனம் சொல்லுறிங்க straight ta jio nu சொல்லு
@SuperStar-c9t
@SuperStar-c9t 2 ай бұрын
Eppothum BSNL than❤❤❤❤❤❤❤
@avethasalam5284
@avethasalam5284 2 ай бұрын
பிஎஸ்என்எல்👌🙏
@thavamanie5819
@thavamanie5819 2 ай бұрын
ரத்தன் டாடா வாழ்க 🎉🎉
@muthukumar8300
@muthukumar8300 2 ай бұрын
❤❤🎉🎉
@thiyagarajanraji6719
@thiyagarajanraji6719 2 ай бұрын
Private 4G வந்து எவ்ளோ நாளாச்சு, நீங்க என்ன பண்ணீங்க, very delayed
@SaravananMS-pj2wc
@SaravananMS-pj2wc 2 ай бұрын
Modi ji,ye kellu
@gunaseelansengodan469
@gunaseelansengodan469 2 ай бұрын
Superb sir.......
@SathishN-sl8kj
@SathishN-sl8kj 2 ай бұрын
Tower implementation ilama sim ah vangi enna panna ithu yepdi irukuna PEPSI kudikathinga namma oor BOVONTO kudinganu solra mari iruku ....
@velanjayanthi5093
@velanjayanthi5093 2 ай бұрын
வாங்கப்பா waiting
@scopemindsolutions
@scopemindsolutions 2 ай бұрын
மகிழ்ச்சி....
@mansoormansoor814
@mansoormansoor814 2 ай бұрын
எல்லாரும் ஓரம்போ 😍 Ratan Tata❤️வே இறக்கிட்டாரு களத்துல 🫶 இனிமே எங்க ஆட்டத்தை மட்டும் வேடிகை பாரு❤️ 😂😂என்ன பங்கு நமக்கு வந்த சோதனை😂ஏர்டெல் ஜியோ 😅வோடபோன்
@ManoharanManoharan-n8g
@ManoharanManoharan-n8g 2 ай бұрын
SUPPER SUPPER ❤ MAKKL ELLORUM BSNL MARANNUM JIO OOOOOOOOLIHA JIO OOOOLIHA INDIA VALA VENDUM EANRAL BSNL VALARRA VENDUM VALHA BSNL ❤
@SrimuruganSrimurugan-fv3st
@SrimuruganSrimurugan-fv3st 2 ай бұрын
Kedi India corporate Ku support panran But Tata India makkaluku service pannuthu
@Balakrishnan-di5gc
@Balakrishnan-di5gc 2 ай бұрын
1 Crore Members Definitely Got it BSNL🎉
@parthibansandru7711
@parthibansandru7711 2 ай бұрын
Nanum bsnl 😍
@palaniammal237
@palaniammal237 2 ай бұрын
Yes,of course
@kulanthairaj9819
@kulanthairaj9819 2 ай бұрын
அரசு நிருவனங்களை ஆதரிப்போம்
@lnk.anandamanikandan1803
@lnk.anandamanikandan1803 2 ай бұрын
Tata தனியார் இல்லையா? சன் நெட்வொர்க் தனியார் இல்லையா?
@Saviour-b5n
@Saviour-b5n 2 ай бұрын
Who is changing Airtel>>>>>Bsnl😊
@scrublifewanderer
@scrublifewanderer 2 ай бұрын
🔥🔥🔥🔥🔥
@weaversworld5861
@weaversworld5861 2 ай бұрын
@gnanakumar8651
@gnanakumar8651 2 ай бұрын
4G tho km for the past 2 years. 5Gm tho km than!!!
@shivahassan338
@shivahassan338 2 ай бұрын
Ratan TATA ❤👌💪🔥
@crazydriver8920
@crazydriver8920 2 ай бұрын
Good news. 500th comment.
@sriramansrinivasaraghavan5846
@sriramansrinivasaraghavan5846 2 ай бұрын
Tata - Ji , you are the real Government who takes care of the common man Big Salute and Thank you Sir.
@Peaky456
@Peaky456 2 ай бұрын
5G,,, 10 years back varum, BSNL tower problem net problem all there still,, BSNL office la worst ah treat panuvanga, naan 2 years BSNL broadband use pannen all time waste , 7 months ah net eh illa complaint panni ,, few days apro check panuvanga poiruvanga but same problem , connection close pannumpothu 7 months ku pay panna solitanga vera option illama clos paniten , , yenna karumamo pannungaa , jio la yenaku perusa problem vantatillaa but rate athigam,,, aga mothathulaa makkal thaa yelataum adjust panna vendirukuu
@msksai1125
@msksai1125 2 ай бұрын
i support bsnl. i am using bsnl for many years all the best for landing more customers
@vaneetha863
@vaneetha863 2 ай бұрын
All people should buy BSNL because Tata sir think always about people ❤
@Jajv-t7j
@Jajv-t7j 2 ай бұрын
ThaniyRuku epo virkalaamnu plan potrupane aduku ena panna?
@rahul8668
@rahul8668 2 ай бұрын
Bsnl forever
@rengaramanujan
@rengaramanujan 2 ай бұрын
Happy I will stay in JIO now data traffic will reduce I will get good speed.
@n.saravanakumar2005
@n.saravanakumar2005 2 ай бұрын
Great rathan tata, jio ku tata kattunga makkaley, vellakarana vida mosama kollai adikiran jio, ambani uraa kutti virunthu vachu, namma vaithu adikiran😢
@jenson1535
@jenson1535 2 ай бұрын
🎉🎉🎉
@kkdpayal2-wq7vk
@kkdpayal2-wq7vk 2 ай бұрын
பழைய செய்தி புதுசு போல போடற😂😂😂
@RaviChandran-dc2ho
@RaviChandran-dc2ho 2 ай бұрын
❤❤ BSNL❤
@dineshbabupandiyan5006
@dineshbabupandiyan5006 2 ай бұрын
Tata super sir came back strongly
@aadarshj5359
@aadarshj5359 2 ай бұрын
i have 3g sim athulaye 4g varuma
@நாகைகிராமாத்தான்தென்மருதூர்
@நாகைகிராமாத்தான்தென்மருதூர் 2 ай бұрын
இதுதான் உண்மை நிலைமை இனிமேல் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 31 МЛН
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 7 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 19 МЛН
"كان عليّ أكل بقايا الطعام قبل هذا اليوم 🥹"
00:40
Holly Wolly Bow Arabic
Рет қаралды 3,9 МЛН
Today Headlines | 17 OCT 2024 | Night Headlines | #headlines
6:07
Sathiyam News
Рет қаралды 16 М.
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 31 МЛН