No video

அரசியல்வாதிகளுக்கு வெட்கமா இல்லையா? ரவுடிகளுக்கு எதுக்கு சீட்டு? சீறி எழுந்த சித்தண்ணன் | PTT

  Рет қаралды 57,115

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

அரசியல்வாதிகளுக்கு வெட்கமா இல்லையா? ரவுடிகளுக்கு எதுக்கு சீட்டு? சீறி எழுந்த சித்தண்ணன் | PTT
#Armstrong #ArmstrongDeath #ArmstrongDeathNews #BSP #Armstrong #ArmstrongDealthIncident #DeathIncident #TnPolice #BSPParty #GovernmentHospital #MkStalin #Annamalai #TamilnaduGovernment #Eps #Dmk #Bjp #Admk #Armstrongmurder #TamilnaduBSP #Mayawati #Perambur
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 158
@highlyrespectedfamily
@highlyrespectedfamily Ай бұрын
Point... Sithanan 👌🏾.. Rowdisim development by politicians only...
@reganjoans
@reganjoans Ай бұрын
Rowdism empowered by home affairs sadist omit shah!!
@somasekarnatarajan2295
@somasekarnatarajan2295 Ай бұрын
அருமை சார்.உண்மையை தொடர்ச்சியாக சொன்ன உடன் மைக் சரியில்லை என்று கூறி தங்களை off செய்து விட்ட கேடு கெட்ட ஊடகம்.
@KalimuthuPadmanaban
@KalimuthuPadmanaban Ай бұрын
திரு சித்தண்ணன் அதங்கம் நெர்மையை உணர்த்துகிறது
@muralikrishnan9868
@muralikrishnan9868 Ай бұрын
Rowdy ku ippadiyae
@keziamoses5288
@keziamoses5288 Ай бұрын
Sidanan Speech is Correct 👌👌👌👍👍👍
@gsbotgaming7191
@gsbotgaming7191 Ай бұрын
காவல்துறையை குறை கூறும் நாம் வெட்டும் போது பொதுமக்கள் என்ன செய்கிறார்கள் பொதுமக்கள் இந்த மாதிரி சம்பவங்களை பார்த்தவுடன் ஒன்றுபடுவோம்
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw Ай бұрын
இந்த யோசனை தேவையற்றது. அவர்கள் பொது மக்களை வெட்டவில்லை . ஏற்கனவே தங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு நீதி கேட்டு இப்படி செய்கிறார்கள். இதில் தேவையில்லாமல் பொது மக்கள் பங்கு பெறக் கூடாது.
@highlyrespectedfamily
@highlyrespectedfamily Ай бұрын
@@gsbotgaming7191 be practical.. If u are familiar with martial arts then u can fight with people who have knife🔪.. Summa ethavthu solla kudathu.. There are lots of practices needed to fight with a single hitman..
@Dharanvlogs-2017
@Dharanvlogs-2017 Ай бұрын
சரியான கேள்வி??? அப்படி பாத்தா dmk காவில் உள்ள பல MLA கள் முன்னால் சாராய வியாபாரிகள்,ரௌடிகள்🤭🤭
@kumaresan9143
@kumaresan9143 Ай бұрын
yes Dmk Admk Bjp extra...
@mohamedgouse8689
@mohamedgouse8689 Ай бұрын
அரசியல் வாதிகள் மக்கள் பனிகளை பார்த்தால் மட்டுமே பனியாக இருக்கவேண்டும்கட்டபஞ்சாய்த்துசெய்தால்பிரச்சனைதான்
@kanikani8929
@kanikani8929 Ай бұрын
சித்தன் சார் சொல்வது உண்மை...காவல்துறையை..செயல்பட விடுவதில்லை...அரசியல்வாதிகள்
@kavitha908
@kavitha908 Ай бұрын
போலீஷ் சொன்னது உன்மை
@kannanorient9530
@kannanorient9530 Ай бұрын
Excellent sir
@PANNEERSELVAM-vs5zb
@PANNEERSELVAM-vs5zb Ай бұрын
சித்தண்ணன் சரியாகத்தான் பேசுகிறார்,நெறியாளர் தேவையில்லாமல் குறுக்கிடுகிறார்
@highlyrespectedfamily
@highlyrespectedfamily Ай бұрын
@@PANNEERSELVAM-vs5zb Agree... 👍🏽
@pathrisam4522
@pathrisam4522 Ай бұрын
சித்தண்ணன் பேசக்கூடாது என்று தான் நெறியாளர் குறுக்கிடுகிறார்.
@dhamodarannarayanaswamy8233
@dhamodarannarayanaswamy8233 Ай бұрын
சித்தண்ணன், பிரமாதம். எதற்கெடுத்தாலும் போலீஸ் சரி இல்லை , முதல்வர் சரி இல்லை என்று பேசுபவர்களுக்கு சரியான பதிலடி. நாங்களும் ஒப்புக் கொள்கிரோம் போலீஸ் சரியாக செயல்படாத போது. அதற்கு பொறுப்பான போலீஸ் மீது விமர்சனம் செய்கிறோம். அதற்காக ஓட்டு மொத்த போலீஸை குறை சொல்வார்களா. அனைத்து கட்சிகளிலும் ரவுடிகளை சேர்த்துக் கொண்டு அவர்களை MLA/MP ஆக்கி பின்னர் போலீஸை குற்றம்சாட்ட எந்த அரசியல் கட்சிக்கும் அருகதை இல்லை. ஒரு ரவுடி வெட்டிக் கொல்லப்பட்டதற்கு தியாகி மாதிரி build up. நீதி அரசர் கூட விசாரணை போது எப்படி கருத்துக்களை சொல்கிறார் என்பதை உன்னிப்பாக கவனித்தால் கோரிக்கை நிராகரிக்க தயங்குவது தெரிகிறது. யார் காரணம்? சித்தண்ணன் சரியாக கேட்டார். ஊடகங்கள் அந்த நிகழ்ச்சியை பரபரப்பாக எப்படியெல்லாம் சொன்னார்கள். உத்திர பிரதேசத்தில் இருந்து வந்த மாயாவதி அம்மையார் தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று சொல்வது வேடிக்கை. Sithannan, you are great and hats off to you👍
@pkumaran5362
@pkumaran5362 Ай бұрын
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.... என்பது உண்மை...... பிரகாஷ் பிரியன் சித்தண்ணன் ஆகிய மூவரின் பேச்சும் தமிழ்நாடு அரசு இன் பேச்சி.........
@mayilmadhu1290
@mayilmadhu1290 Ай бұрын
Chithan sir 👌👌👌speech very good.
@subramanichettiyaar5704
@subramanichettiyaar5704 Ай бұрын
சித்தண்ணன்னன் சூப்பர்
@user-cv9kf8xh7f
@user-cv9kf8xh7f Ай бұрын
ஊடகங்களுக்கு சரியான. செருப்படி இனியாவது திருந்துகளேன்
@antonysamyabraham6618
@antonysamyabraham6618 Ай бұрын
bad media
@vincentelangovan2204
@vincentelangovan2204 Ай бұрын
BRAVO BRO
@jayaseelansanthi8390
@jayaseelansanthi8390 Ай бұрын
சித்தண்ணன் சார் சொல்வதுதான் சரி, பிறகு குத்துதே குடையுதே என்பதில் அர்த்தமில்லை
@jayllukeethu4414
@jayllukeethu4414 Ай бұрын
எல்லாம் பணமும் பதவியும் செய்கிற கீழ்த்தரமான காரியம்
@sivasub-2018
@sivasub-2018 Ай бұрын
Very good sithanan sir
@fg3752
@fg3752 Ай бұрын
Very correct Mr.Sithannan
@suganthir7211
@suganthir7211 Ай бұрын
Best speech Thiru Mutharasan
@vijayandesikan8352
@vijayandesikan8352 Ай бұрын
Super Sir detailed explanation
@jamalmohammedjamal5071
@jamalmohammedjamal5071 Ай бұрын
Excellent explanation sir
@rolands1375
@rolands1375 Ай бұрын
Super speech
@chandrasekaranmuthaiah3241
@chandrasekaranmuthaiah3241 Ай бұрын
உண்மை தான் ஓய்வுபெற்ற காவல் துறை அய்யா அவர்கள் சொன்னது
@dgopikumar2115
@dgopikumar2115 Ай бұрын
Sithananan sir .super. correct sir👍
@user-kw7kq3fp7b
@user-kw7kq3fp7b Ай бұрын
இந்த பணநாயகத்தில் ரெளடிகளின் சாம்ராஜ்யம் தொடரும்.
@chellapandiyanm3059
@chellapandiyanm3059 Ай бұрын
Siddhannan Super
@Soodamani-yu1oj
@Soodamani-yu1oj Ай бұрын
சரியான பதிலடி
@amalaamala7989
@amalaamala7989 Ай бұрын
Siddhannan sir super.u only spoke truth.others bad
@visuallollipop7279
@visuallollipop7279 Ай бұрын
Correct!!
@subramanianramaswamy3075
@subramanianramaswamy3075 Ай бұрын
People will change. No point in blaming the government for everything.
@narasimhankirshnamurthy9462
@narasimhankirshnamurthy9462 Ай бұрын
இதுல சித்தண்ணன் சார் சொல்றது நிஜம் தான்
@PTamilkumar
@PTamilkumar Ай бұрын
Super
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw Ай бұрын
5:34 உண்மையில் பொது மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை கவலையும் இல்லை.
@user-vi3dh4zs9j
@user-vi3dh4zs9j Ай бұрын
Police super
@DB-tl3uk
@DB-tl3uk Ай бұрын
Fantastic question put forward by sidhannan. Parties are having rowdies in their party
@ganesh8892
@ganesh8892 Ай бұрын
Yes they busy in stopping two wheeler
@jagadheesanelumalai2913
@jagadheesanelumalai2913 Ай бұрын
ஸ்டாலின் அவர் எதிர்க்கட்சியா இருக்கும் போது அதிகமா கத்தினார்
@abdulhameed-gz4hh
@abdulhameed-gz4hh Ай бұрын
Politicians tha rowdies ah uruvakurathe
@gopinathparthasarathi6626
@gopinathparthasarathi6626 Ай бұрын
Sabash sithanandomer mani
@gopalakrishnand97
@gopalakrishnand97 Ай бұрын
I endorse Mr Sidhannan’s view.
@user-yt5io4wr8v
@user-yt5io4wr8v Ай бұрын
சித்தண்ணன் திமுக ஆதரவு...பழைய அதிகாரி
@prabhakaran-kr5ip
@prabhakaran-kr5ip Ай бұрын
🌹❤️
@user-xr5vn8xd4t
@user-xr5vn8xd4t Ай бұрын
50% police are good in there duty. 50% bad in there duty but 100% not for poors
@kumaresan9143
@kumaresan9143 Ай бұрын
For most reason politicians........he is doing 100%.....50 % involved partys......
@Muthupandi-ou5od
@Muthupandi-ou5od Ай бұрын
Cithansuper
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw Ай бұрын
6:09 சரி தான் மைக் சரியில்லை என்று நெறியாளர் பொய் சொல்கிறார்.
@milkman439
@milkman439 Ай бұрын
நெறியாளருக்கு அதி புத்திசாலி என்று நினைப்பு
@balajimr5922
@balajimr5922 Ай бұрын
TN CM SUDALAI TOTTALY WASTE .UNFIT.
@sweetdreams2026
@sweetdreams2026 Ай бұрын
6:01 போலிஸ் ஊடகத்தில் வந்து நெறியாளரையே மெரட்டுராருயா😂
@ksivaprakasam6186
@ksivaprakasam6186 Ай бұрын
ஏன் அது எனக்கு தெரிஞ்ச விஷயத்தை மட்டும் நான் சொல்றேன் தமிழ்நாடு இயற்கையாவே ஒரு அமைதி ஒரு அமைதியான தமிழ்நாடு அப்படி இருக்கு சொல்ல இங்க வந்து கேக்குறவங்க அரசியல் அரசியல் செய்கிறவர்கள் தான் இப்ப என்ன குற்றச்சாட்டை நீ சரியான முறையில வழி நடத்தல அப்படின்னா ஒரு வழக்காடோ ஒருுவுமே உருப்படாது அப்படின்னு சொல்ல எந்த ஸ்டேட்டில் இருக்கிறவங்கள உன்னால இங்க வரலாம் எந்த ஸ்டேட்ல இருக்கறதுனால இங்க வரலாம். வரலையா நீங்க வந்து வழிநடத்தணும் வழி நடத்தலைன்னா அப்படித்தான் ஆகும் வேற ஒண்ணுமே கிடையாது அதே டைம்ல இங்க வந்து இங்க வந்து செலவு பண்ண காசு வாரிடலாம் வேற ஒன்னும் இல்ல அரசியலை அரசியல்வாதிகளோட கைகோர்த்து அதற்குத்தான் இங்கே தமிழ்நாட்டைச் சேர்ந்திருக்கிறார்கள் என்று எனக்கு தோன்றுகிறது
@deenadayalan272
@deenadayalan272 Ай бұрын
Every party is having rowdies and giving them important posts in their parties.The nation is spoiled by the political parties.
@baskarsk5596
@baskarsk5596 Ай бұрын
ஒரு அரசியல்வாதி பாத்ரூமில் விழுந்து கால் உடைந்தால்.. பிறகு அரசியல்வாதிகள் சுத்தமாவார்கள்.
@peoplesvoice777
@peoplesvoice777 Ай бұрын
இதே வீரத்தை அரசியல்வாதிகளுக்கு எதிராக பதவியில் இருக்கும் போது பேசி இருக்கீங்களா
@user-rx1mw6ev3v
@user-rx1mw6ev3v Ай бұрын
Dmk. Mama.😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@Localpasanga478
@Localpasanga478 Ай бұрын
Sithanan sir Among the major parties,136 (76 percent) out of 178 candidates analysed from the DMK, 46 (24 percent) out of 191 candidates analysed from the AIADMK, 18 (30 percent) out of 60 candidates analysed from the DMDK, 15 (75 percent) out of 20 candidates analysed from the BJP and 15 (71 percent) out of 21 candidates analysed from the Congress have declared criminal cases against themselves in their affidavits.
@balamuruganvillavarpandian7039
@balamuruganvillavarpandian7039 Ай бұрын
They prefer Tamilnadu cadre because no action will be taken against wrong doing IAS IPS officer..
@user-ik5ol4ys7m
@user-ik5ol4ys7m Ай бұрын
Why Armstrong is having 20 lakhs worth pistol?
@madhumitha6630
@madhumitha6630 Ай бұрын
சித்தன்னன்.சொல்வது.100.த்துக்கு..100.உண்மை
@smileinurhand
@smileinurhand Ай бұрын
கொலையில் பாஜக சம்பந்தப்பட்ட இருக்கு, ஆருத்ரா நிறுவனம் சம்பந்தம் என்று பேச்சு இருக்கு. அதைப்பற்றி எதுவுமே பேசாம திமுக திமுக என்று க கூவ காரணம் என்னவோ?
@prakasamantonysamy4563
@prakasamantonysamy4563 Ай бұрын
சூப்பர் சித்தன் சார்
@thinkpositive256
@thinkpositive256 Ай бұрын
Sama sama question ❓
@rajpanikumar
@rajpanikumar Ай бұрын
Kaasuku Mama work papaanga ???
@dhivyatravel1739
@dhivyatravel1739 Ай бұрын
dmk👎👎👎dmk👎👎👎👎👎👎👎
@benitkaran4262
@benitkaran4262 Ай бұрын
ரவுடி ஆம்ஸ்டிராங்
@sniper.1919
@sniper.1919 Ай бұрын
Indha kelviya 100 thaba kelunga rodiku ethuku MP MLA seat. Rowdism opena saiyyava.
@beinghuman5285
@beinghuman5285 Ай бұрын
When the police force is insufficient in Tamilnadu then why police personnel are deployed at the residence of Senior police officials and shamelessly even to the retired police officers residence.
@m.srinivasanm.srinivasan127
@m.srinivasanm.srinivasan127 Ай бұрын
சட்டம் ஒழுங்கு நல்லா பேலுது.
@user-xt4dh2nh5q
@user-xt4dh2nh5q Ай бұрын
Policeumsariilleitane?
@ganesh8892
@ganesh8892 Ай бұрын
So trend will continue, please take care yourself, put your feture to fate. Do not believe the system will protect you, they are over loaded with many works.
@pugalandipugal941
@pugalandipugal941 Ай бұрын
சித்தண்ணன் சார் அருமையான பதிவு சார்
@murugesan.r1786
@murugesan.r1786 Ай бұрын
சித்தனன் ஒரு 200 உ பி ஸ்
@kannanpanneer8541
@kannanpanneer8541 Ай бұрын
உண்மையே பேசுன புண்டை மகன்னுக்கு வாளிக்குது
@suganyasuburamani791
@suganyasuburamani791 Ай бұрын
Y sir insufficient strength ...there is no qualified youngster in Tamilnadu... Neenga kanna moodittu irukinganu sollala...yen makkalukku Tamilnadu paathukaappu illa
@user-ii4bj4kb3c
@user-ii4bj4kb3c Ай бұрын
நான் நேயர்கள் mistake ku nu நினைச்சேன். இது செட்டிங் of this TV channel. Pan vankitingalada naiygala
@tr998989
@tr998989 Ай бұрын
Idhe sidanan ah dmk epdi thituninga admk period la um
@user-tn5iy2rr4v
@user-tn5iy2rr4v Ай бұрын
Aptan panam varum
@jeyachandransubbareddy2049
@jeyachandransubbareddy2049 Ай бұрын
Enta neela shombu orutatha. Vuppukku kakkki chattaikku mathippu irruku...
@RKMTv-mx1vn
@RKMTv-mx1vn Ай бұрын
Setup news reader
@jeyachandransubbareddy2049
@jeyachandransubbareddy2049 Ай бұрын
Enta neela oru kavalthurai patti pesurathuku thakitheye illayaye.. Zaalra..
@MurugarajGovardhanan
@MurugarajGovardhanan Ай бұрын
தமிழ்நாட்டுல சட்டம் ஒழுங்கு நல்லா இருக்கிறது என்பது சரிதான் ஆனா கொஞ்சம் கொஞ்சமாக சட்டம் ஒழுங்கு சரியில்லாமல் மாறிக்கொண்டு இருக்கிறது என்பதுதான் உண்மை
@YobuGu
@YobuGu Ай бұрын
DMK 👍👍👍🖐️🖐️🖐️🌹
@ro8jh
@ro8jh Ай бұрын
அதான் துப்பாக்கி வச்சிக்க லைசென்ஸ் கொடுத்து இருக்கே...
@mahimaidosspakkiri6212
@mahimaidosspakkiri6212 Ай бұрын
சித்தன்னன் பேசுவது சரியில்லை
@pariventhan8939
@pariventhan8939 Ай бұрын
சித்தன்னன் சார் கிரேட் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@m.ramanathanchandra9467
@m.ramanathanchandra9467 Ай бұрын
சட்டம் ஒழுங்கு TN அரசு படு மோசம்
@thirunagutamilselvam2051
@thirunagutamilselvam2051 Ай бұрын
in sathankulam two people were brutally hit and killed by police , the worst incident ever in the history of humanity , so who was the rowdiies and killers, how can one make a statement like this
@gcrgcr2658
@gcrgcr2658 Ай бұрын
சித்தன்னன் பேச்சு நியாயம்.. ஆனால் திமுக கைகூலி பிரகாஷ்
@thirunagutamilselvam2051
@thirunagutamilselvam2051 Ай бұрын
ivarum police than police people will only talk like this , as if nothing happened, he is not right?
@dheena63
@dheena63 Ай бұрын
சாதாரண குற்றவாளிக்கு கழிப்பறையில் வழுக்கி விழுந்தது கை மற்றும் கால் முறிவுகள் ஏற்படுகிறது இந்த ஆறு பேருக்கும் ஏற்படாது ஏன்?
@konica1894
@konica1894 Ай бұрын
Adhana
@willsonyeswilson548
@willsonyeswilson548 Ай бұрын
Super cithanan😅
@Sankarsubbu-jw8bl
@Sankarsubbu-jw8bl Ай бұрын
போலீஸ் புலுத்துனது போதும் வழிபறி கட்டபஞ்சாயம்
@Sankarsubbu-jw8bl
@Sankarsubbu-jw8bl Ай бұрын
அன்றாடம் மக்கள் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு நடவடிக்கை இல்லை போலீஸ் மாமூல்
@v.a.pv.a.p862
@v.a.pv.a.p862 Ай бұрын
ஏண்டா மணி உன்னை எல்லோரும் காரி துப்புறாங்க
@pkumaran5362
@pkumaran5362 Ай бұрын
உண்மையை சொள்ளுறதால் .....
@user-ib3mq4ui1z
@user-ib3mq4ui1z Ай бұрын
Puthiya Thalaimurai hi TV waste time
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 43 МЛН
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 88 МЛН
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 30 МЛН
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 44 МЛН
How hosting 2036 Olympics will ruin India? | Economic Case study
19:44
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 43 МЛН