நேருக்கு நேர் மோதிய முதல்வர் Vs Eps.. அதிர்ந்த சட்டப் பேரவை.. அனல் பறக்கும் வீடியோ | TN Assembly

  Рет қаралды 741,646

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Пікірлер: 1 700
@manikandanchnnathambi6703
@manikandanchnnathambi6703 Ай бұрын
சட்டப்பேரவையில் அதிர விட்ட எடப்பாடி பழனிச்சாமி அவர்களை பாராட்டுகிறேன்
@அறம்செய்யவிரும்பு-ள4ந
@அறம்செய்யவிரும்பு-ள4ந Ай бұрын
😂😂😂
@AnbuAlagan-dt8pi
@AnbuAlagan-dt8pi Ай бұрын
மக்கள் ஆகிய நாம் தான் புரட்சி தலைவர் ஆட்சி கொண்டு வர வேண்டும்
@iyyappaniyyappan5173
@iyyappaniyyappan5173 Ай бұрын
என்ன எடப்பாடி பழனிச்சாமி அதிர விட்டார் என்று எனக்கு தெரியவில்லை ஒரு கேள்விக்கு எத்தனை முறை எத்தனை பதில் சொன்னாலும் புரியாத ஒரு தமிழ் நாட்டின் எதிர்கட்சி தலைவர். இந்த எடுபுடி பழனிச்சாமி தான் வேதாந்த நிறுவனத்திடம் வாங்கிய மனத்திற்கு துப்பாக்கி சூடு நடத்தினர் செய்த மனித கொலைக்கு என்ன பதில் சொன்னார்? உலகம் அறியும் மறந்து விட வேண்டாம்.
@SK-wc4en
@SK-wc4en Ай бұрын
Slave bow down Saskala feet coming election no deposit
@pradeeppradeep7322
@pradeeppradeep7322 Ай бұрын
Avar athiravidala. Loosu maathiri sonnathaiye thiruppi thiruppi sonnaar hair.
@reghuramand2673
@reghuramand2673 Ай бұрын
தான் செய்த தவறை ஒப்புககொள்ளாமல் மழுப்பும் அரசுக்கு எடப்பாடி யின் கூரான சவுக்கடி பதில்
@விடியல்-ட6ஞ
@விடியல்-ட6ஞ Ай бұрын
@@reghuramand2673 எதிர் கட்சி தலைவர் பதவிக்கு தகுதியானவர். முதல்வர் பதவிக்கு ஸ்டாலின் தகுதியானவர்.
@vimalrajvimalraj9500
@vimalrajvimalraj9500 Ай бұрын
​@@விடியல்-ட6ஞ😂😂😂😂 innuma vidiyala
@விடியல்-ட6ஞ
@விடியல்-ட6ஞ Ай бұрын
@@vimalrajvimalraj9500 ஈபிஸ் ன் கேள்விக்கு முதல்வர் சரியான பதிலை கூறினார். பிறகு ஈபிஎஸ் சொன்னதையே மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் கூறினார். முதல்வர் எம்பிக்களுக்கு கட்டளையிட்டதை ஈபிஎஸ் நிறைவேற்றினார். ( சட்டமன்றத்தில் ஈபிஎஸ் இடி முழக்கமாக பேசியது) சாதிமத வெறிகளை விரட்டி அடிப்பதே தமிழகத்திற்கு உண்மையான விடியல்.
@sivapet3563
@sivapet3563 Ай бұрын
அதை அந்த திட்டத்தை ஆதரித்து வாக்களித்து பேசும் உன் Eps நீயும் சாக்கடை தான்.. 😂
@saravananshanthosh4009
@saravananshanthosh4009 Ай бұрын
திணறினர் முதல்வர் சிறப்பாக பேசினார் எதிர்கட்சித் தலைவர் இபிஎஸ் வாழ்த்துக்கள்
@annajaath
@annajaath Ай бұрын
THIRUTTU DMK VUM KOLAIKARA KUMBAL ADMK VUM KALLA URAVU ENBATHU MAKKALUKKU THERIYUM ROMBA DRAMA PODATHEENKA KONAVAYANUM ETTAPPAN DEADBODYUM DRAMA PODATHEENKA UNKA REEL ANTHU POCHU THOOO
@natarajpalanisamy6227
@natarajpalanisamy6227 Ай бұрын
Parliament. ல ஆத ரித்தது அதிமுக.
@Balasubramaniyan-ru2ge
@Balasubramaniyan-ru2ge Ай бұрын
மாண்புமிகு அம்மா வழியில் வந்த கழகத்தின் பொதுச் செயலாளர் புரட்சி தமிழர் எடப்பாடியார் என்ற ஆளுமையின் சிகரம்
@VinothKumar-cr8bp
@VinothKumar-cr8bp Ай бұрын
அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் ஐயா எடப்பாடி பழனிசாமி ஐயா அவர்களே நல்ல பேசுனீங்க🔥✌️🌱🔥
@p.suri.civil.contrectorp.s9839
@p.suri.civil.contrectorp.s9839 Ай бұрын
😮😮😮😮😮😮😮😮,oopoolol 😅me know ?ooo Kolom.
@MathavankMathavank-s6d
@MathavankMathavank-s6d Ай бұрын
துரைமுருகன் அவர்களே உங்கள் மாமியார் வீட்டு பிறச்சனை அல்ல மக்கள் பிறச்சனை அலசியம் வேண்டாம்
@SanjaimuruganSanjai
@SanjaimuruganSanjai Ай бұрын
எடப்பாடி அவர்கள் சிறப்பான எதிர்க்கட்சி தலைவரா பேசுகிறார்!👌👌👏👏
@balabala3464
@balabala3464 Ай бұрын
எதிர்க்கட்சித் தலைவர் தன் கடமையை மிகச் சிறப்பாக செய்கிறார். ஆனால் ஆளும்கட்சி பதில் கூற முடியாமல் திணறுகிறது. எதிர்கட்சி தலைவர் சரியான💯மாஸ் ஹீரோ.
@easwaramoorthys2975
@easwaramoorthys2975 Ай бұрын
எதிர்க்கட்சி த் தலைவர் மிக மிகச் சிறப்பு. தோலுரிக்கிறார்.Fine
@annajaath
@annajaath Ай бұрын
THIRUTTU DMK VUM KOLAIKARA KUMBAL ADMK VUM KALLA URAVU ENBATHU MAKKALUKKU THERIYUM ROMBA DRAMA PODATHEENKA KONAVAYANUM ETTAPPAN DEADBODYUM DRAMA PODATHEENKA UNKA REEL ANTHU POCHU THOOO
@kvrr6283
@kvrr6283 Ай бұрын
EPS தெளிவாக தான் பேசுறான். சுடலை தான் பிராடு. வாழ்த்துக்கள்யா EPS. டங்ஸ்டன் சுரங்கம் வரும்பொழுது நான் முதலமைச்சராக இருக்க மாட்டேன், என் மகன் தான் இருப்பான் 😂😂
@arumugamsanthi6706
@arumugamsanthi6706 Ай бұрын
ஒப்பந்தம் கோரிய உ டனே சிறப்புசட்டமன்ற த்தைகூட்டி தீர்மானம் நிறைவேற்றியிருக்கவேண்டும். 6,மாதம் கழித்து தீர்மானம் என்பது பாசாங்கு
@Balajii8
@Balajii8 Ай бұрын
எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சிறப்பாக பேசும் போது அவர் பின்னால் இருக்கும் MLA யாரும் கை தட்டுவது கூட இல்ல so எடப்பாடியார் one man army,வாழ்க பல்லாண்டு
@sowmiyasowmiya8768
@sowmiyasowmiya8768 Ай бұрын
KD Mukastalen😅
@manitamilan6421
@manitamilan6421 Ай бұрын
எடப்பாடி ஐயா வாழ்த்துக்கள் மகிழ்ச்சி ❤❤❤❤❤❤
@mayilsamykrishnan5690
@mayilsamykrishnan5690 Ай бұрын
@@manitamilan6421🌱✌️🌱✌️
@arunkumarg2935
@arunkumarg2935 Ай бұрын
உங்கள் எடப்பாடி ஐயா அவர்கள் தான் பிஜேபிக்கு அடிமையாக இருந்தபொழுது எடப்பாடி பழனிச்சாமி அடிமையாக சேவகம் செய்த திரு தம்பிதுரை அவர்கள் மசோதாவை ஆதரித்து மாநிலங்கள் அவையில் உரையாற்றியுள்ளார் அவருக்கு ஓத்து குறளாக திரு ஜிகே வாசன் அவர்களும் இந்த மசோதாவுக்கு ஆதரவாக பேசியுள்ளார் இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த சட்டம் வருகின்ற பொழுது மணிப்பூர் கலவரத்தைப் பற்றி எதிர்க்கட்சியினர் போராட்டம் செய்துகொண்டிருந்தனர் குறிப்பாக போராட்டம் செய்த நூறுக்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து விட்டு தான் இந்த சட்டத்தினை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தார்கள் அந்த நேரத்தில் அதிமுக பிஜேபிக்கு அடிமையாக சேவகம் செய்து கொண்டிருந்தது இதனை உங்களுடைய தம்பித்துரை அவர்களும் ஒத்துக் கொண்டு விட்டனர் எடப்பாடி அய்யாவிற்கு சிங்சாங் அடிப்பதை நிறுத்திவிட்டு நாட்டில் என்ன நடக்கிறது என்று கொஞ்சம் திரும்பி பாருங்கள் இந்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அதிமுக இன்று நீலிக் கண்ணீர் வடிப்பது என்பது மிகுந்த வேடிக்கையாக உள்ளது ஜோகி பழனிச்சாமிக்கு இது ஒன்றும் புதிதல்ல தன்னை முதல்வராக ஆளாக்கிய சசிகலாவுக்கு துரோகம் செய்துவிட்டு அதிமுகவிற்கு ஓட்டளித்த மக்களுக்கும் துரோகம் செய்துவிட்டு கேவலம் பணத்திற்காக மோடிக்கு மாமா வேலை செய்த பழனிச்சாமி ஒரு ஐயா என்று அழைத்தால் அந்தக் கேவலமான பிறவியை ஐயா என்று அழைக்கும் உங்களை என்னவென்று கூறுவது
@Lokesh20215
@Lokesh20215 Ай бұрын
DMK and admk purposely doing this drama to show them top among new political parties 😂
@jagadeeshbaskaran4881
@jagadeeshbaskaran4881 Ай бұрын
😂​@@Lokesh20215
@gopi7904
@gopi7904 Ай бұрын
ஐயா 10 மாதம் அரசாங்க விடுமுறை அதனால் cm சுற்றுலா போயிருந்தார்😊😊😊
@rameshdevi7952
@rameshdevi7952 Ай бұрын
Ada nee vera avan sotha thinkanm eppidi makkal sotha kollaiadikunum yosika neram illai kadaul oruthan avan kandippa unakalai onnu illamal akkividuvan
@vignesh.m9338
@vignesh.m9338 Ай бұрын
உங்க ஆத்தா கூடையா😂😂😂😂😂
@murugeshmurugesh856
@murugeshmurugesh856 Ай бұрын
Aama aama 😂
@davidcecil9536
@davidcecil9536 Ай бұрын
சூப்பர் இப்படித்தான் argument இருக்கவேண்டும்
@annajaath
@annajaath Ай бұрын
THIRUTTU DMK VUM KOLAIKARA KUMBAL ADMK VUM KALLA URAVU ENBATHU MAKKALUKKU THERIYUM ROMBA DRAMA PODATHEENKA KONAVAYANUM ETTAPPAN DEADBODYUM DRAMA PODATHEENKA UNKA REEL ANTHU POCHU THOOO
@kvrr6283
@kvrr6283 Ай бұрын
EPS தெளிவாக தான் பேசுறான். சுடலை தான் பிராடு. வாழ்த்துக்கள்யா EPS. டங்ஸ்டன் சுரங்கம் வரும்பொழுது நான் முதலமைச்சராக இருக்க மாட்டேன், என் மகன் தான் இருப்பான் 😂😂
@senthil988
@senthil988 Ай бұрын
​@@kvrr6283sethu poiruvaan.
@kamalakananc8416
@kamalakananc8416 Ай бұрын
55
@iyyappaniyyappan5173
@iyyappaniyyappan5173 Ай бұрын
​@@kvrr6283தூத்துக்குடி துப்பாக்கி சுடும் போது தொலைபேசியில் பார்த்து தான் தெரிந்தது என்று பதில் சொன்ன ஒரு அற்புதமான மனிதர் எடுபுடி பழனிச்சாமி.
@kannanramasamy1296
@kannanramasamy1296 Ай бұрын
எதிர்கட்சித் தலைவர் பணிசிறக்க வாழ்த்துக்கள். மத்திய அரசு சட்டம் இயற்றும் வரை உறங்கிய அரசு. சப்பைக்கட்டும் துரைமுருகன்.
@thavamani3884
@thavamani3884 Ай бұрын
Eps 🔥🔥🔥 speech ❤❤❤
@RaviMuththu
@RaviMuththu Ай бұрын
எடப்பாடி ஐயாவின் சரியான கேள்விகளுக்கு வயதான ஆளும் கட்சியாளர்களால் சரியான பதில் கொடுக்கமுடியவில்லை. சபைத்தலைவர் திமுக பக்கமாக
@rayson002
@rayson002 Ай бұрын
EPS in full form, one man army. Fantastic
@SuperSURESHBALU
@SuperSURESHBALU Ай бұрын
Am not admk but realy super speech and intellectual speech EPS👍
@ss.shekarshekar6750
@ss.shekarshekar6750 Ай бұрын
ஆஹா எங்கள் சிங்கம் வெளியே வந்து விட்டது... சாது மிரண்டால் காடு கொள்ளாது... ஆட்டத்தை ஆரம்பியுங்கள் புரட்சி தலைவர் தலைவி அவர்களின் சீடரே.. நீங்கள் யார் என்று காட்டுங்கள் தலைவா..
@petsvlogger1236
@petsvlogger1236 Ай бұрын
காமெடி
@annajaath
@annajaath Ай бұрын
THIRUTTU DMK VUM KOLAIKARA KUMBAL ADMK VUM KALLA URAVU ENBATHU MAKKALUKKU THERIYUM ROMBA DRAMA PODATHEENKA KONAVAYANUM ETTAPPAN DEADBODYUM DRAMA PODATHEENKA UNKA REEL ANTHU POCHU THOOO
@Ramkrish-r2y
@Ramkrish-r2y Ай бұрын
எதிர்கட்சி தலைவர் அபாரம்
@senthilj6802
@senthilj6802 Ай бұрын
சிங்கம்இல்லை. கூவத்தூர்அடிமை. அலி
@k.k.ashokkumar3582
@k.k.ashokkumar3582 Ай бұрын
மக்களை கடந்த 10வருடம் ஏமாற்றியது போல திரும்ப ஏமாற்றத்தான் இந்த (😱) சிங்கம் வெளியே வந்துருக்கிறது.😂
@Mmsekar-pb5hi
@Mmsekar-pb5hi Ай бұрын
நான் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தேன் எடப்பாடி கேட்ட கேள்வி சரியான கேள்வி அதில் மாற்றுக்கருத்தே இல்லை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை
@Deva-s9e
@Deva-s9e Ай бұрын
எதிர்க்கட்சி தலைவர் அவரது பணியை திறம்பட செய்திருக்கிறார். வாழ்த்துக்கள்...இத்தகைய விவாதங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு தேவை..
@KalairasuK-q2y
@KalairasuK-q2y Ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@balachandran7987
@balachandran7987 Ай бұрын
எதிர் கட்சித்தலைவர் இவ்வளவு பேச்சுக்கு பிறகும் தீர்மானத்திற்கு ஆதரவு எதிர்ப்பு என்று பதில் சொல்ல வில்லை
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js Ай бұрын
❤️🤍💚💯✍️✅⚖️💐🌱🙏🌄💐
@Hfbvhn
@Hfbvhn Ай бұрын
நாம் தவற விட்ட முத்து EPS 🔥
@maheshwaran5263
@maheshwaran5263 Ай бұрын
​@@Hfbvhn tungsten ku appove panathe admk dan boss 😊
@விவசாயி-ற5ங
@விவசாயி-ற5ங Ай бұрын
எதிர்கட்சி தலைவரின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தினறிய ஆளும்கட்சி.....❤❤❤❤
@kandaswamyvasanthi5831
@kandaswamyvasanthi5831 Ай бұрын
Edappadi quistion is correct
@sundararajanp7244
@sundararajanp7244 Ай бұрын
Totally ruling parties answer to the opposition leader is bluffing only.
@ashishberry6711
@ashishberry6711 Ай бұрын
@@sundararajanp7244 😂😂😂 are you even real ?? Can't you see what the ruling party said ?? They said they are opposing and they have already spoke in Rajayashaba, since the NDA doesn't listen anyone and the speaker doesn't allow the BJP's opposition to speak they passed the bill.. what are you blabbering here ??
@SivaShanker-fk5bj
@SivaShanker-fk5bj Ай бұрын
🎉🌱 எடப்பாடி கே பழனிசாமி வாழ்க வளமுடன் நாளை முதல்வர் 🎉🌱🎉🌱
@arikrishnanp9440
@arikrishnanp9440 Ай бұрын
எடப்பாடியர் சூப்பர் ❤️❤️
@g.s.manikandan7617
@g.s.manikandan7617 Ай бұрын
எங்கள் மதுரை மாவட்ட மக்கள் அரிட்டாபட்டி பகுதி மக்கள் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும் .
@GlobeTrekker-j6y
@GlobeTrekker-j6y Ай бұрын
First Time EPS explodes !!! Great.... perfect leader for ADMK. Push it sir ..... Thank you EPS sir
@muthuxavier3872
@muthuxavier3872 Ай бұрын
சுடலை"க்கு எடப்பாடி எவ்ளோ better paa.... 😮🔥
@vasanthangk-
@vasanthangk- Ай бұрын
சுடலைக்கு நாய் கூட பெட்டரா தான் தெரியும் 😂😂
@Msrajatn32
@Msrajatn32 Ай бұрын
Better illa best
@murugeshmurugesh856
@murugeshmurugesh856 Ай бұрын
Poyum edappadi kooda compare pantra ,edappadiyoda paathi arivu kooda sudalaikku irukkathu😂
@yohanramesh9192
@yohanramesh9192 Ай бұрын
இபிஎஸ் மாஸ்❤2026❤
@tamil3379
@tamil3379 Ай бұрын
😂😂😂😂
@thennarasanmannagakatti5835
@thennarasanmannagakatti5835 Ай бұрын
10மாத காலம் எந்த எதிர்ப்பும் அரசு அரசு சார்ந்த MP களும் செய்யவில்லை என்பதே.... எதிர் கட்சியின் விவாதம்....
@alexandera2321
@alexandera2321 Ай бұрын
எடப்பாடி அவர்கள் கேட்பது நியாயமானதே.
@grenthinig7058
@grenthinig7058 Ай бұрын
Sir,atha file la admk thambidurai sign pani erukaru,ple check old news 6 months before
@kathirrangan2669
@kathirrangan2669 Ай бұрын
​@@grenthinig7058Yenda karunanidhi 10 peru kallil villunthu pitchai eduthu first, Annadurai maraivukku pirahuuu senior a yellam puram thalliii CM chaira pudithan Pirahuuuu anthaaa DMK CM chairaaa thirudiii thanodaaa kudumbathoda innaithathallla, stalin pondra mannu mootaikalla CM chairla vaithu vittuuuu mandaiyaaa pottan Setha savam mathiri uyirattra stalin vanthantha kattilllummm uyirullla uuurrrvannnaaa evlo voooo mellll Ok 10 month delay why, first comprehend what admk signed , for tender Issuing power procedure or tungsten permit Karunanithi kudumbha kall nakkiii Adimai kootathal idu pondra oru kudumbha dharuthalaikallellammm nammmaaaiiiii alavaruthungaaa😢😂 Mannar atchi endra vudannneeee komali udhavanidhi, chera chola pandiyar polaaaa porrrrrpurin thuuuu, kiridatha kaipatri, atchi. Seivathunnnuuu ninachikittuuuu , avarukkku arivvvuuuu irukkka nnnuuu ketkuran😮 Ivannuukkku ariviruthaaaa, schoolaaa olungaaa padithirunthaaa Dynastic democracy or dynastified democracy naaaa ennnannnnuuu therinthirukkkum Yes we also accept urupadathavannneee unnoda appan setha savam stalin 5 yr contract winn panniii than CM chairaaa pudithirukannnn This much intelligent fellow how you didnt reason out , why my father out of many seniors in Annadurai started suyamariyathai DMK ,placed near the CM chair by my grandpaa, like musical chair competition he sat or seated by help of slaves This is what called dynastic democracy or navveeeennnnnaaaa mannar atchiii Ok your father setha savam stalin got that position out of seniority or merrit or by democracy But how you got deputy CM chair second top most political position in DMK , why DMK senior fellows are impotent to touch that seat, only your family are potent fellows to have that CM chair , is this not controversy, The fellows question or shout at your karunanidhi dynasty for this reason only, first try to comprehend that After all this life is mortal , you or me can live maximum 100 yrs , that is 1200 months Then why to cheat others what we going to gain , or what we going to loose by sharing CM chair to other eligible DMK fellow men Note : you and your father is not the only MLA s elected by people in DMK for this five year contract, so all fellows have worked hard, but why your karunanidhi tree has to taste the CM fruit for nearing 65 yrs in some one planted DMK tree😢😮😅😂 😢
@kathirrangan2669
@kathirrangan2669 Ай бұрын
​@@grenthinig7058Yenda karunanidhi 1 Ok 10 month delay why, first comprehend what admk signed , for tender Issuing power procedure or tungsten permit Karunanithi kudumbha kall nakkiii Adimai kootathal idu pondra oru kudumbha dharuthalaikallellammm nammmaaaiiiii alavaruthungaaa😢😂 Mannar atchi endra vudannneeee komali udhavanidhi, chera chola pandiyar polaaaa porrrrrpurin thuuuu, kiridatha kaipatri, atchi. Seivathunnnuuu ninachikittuuuu , avarukkku arivvvuuuu irukkka nnnuuu ketkuran😮 Ivannuukkku ariviruthaaaa, schoolaaa olungaaa padithirunthaaa Dynastic democracy or dynastified democracy naaaa ennnannnnuuu therinthirukkkum Yes we also accept urupadathavannneee unnoda appan setha savam stalin 5 yr contract winn panniii than CM chairaaa pudithirukannnn This much intelligent fellow how you didnt reason out , why my father out of many seniors in Annadurai started suyamariyathai DMK ,placed near the CM chair by my grandpaa, like musical chair competition he sat or seated by help of slaves This is what called dynastic democracy or navveeeennnnnaaaa mannar atchiii Ok your father setha savam stalin got that position out of seniority or merrit or by democracy But how you got deputy CM chair second top most political position in DMK , why DMK senior fellows are impotent to touch that seat, only your family are potent fellows to have that CM chair , is this not controversy, The fellows question or shout at your karunanidhi dynasty for this reason only, first try to comprehend that After all this life is mortal , you or me can live maximum 100 yrs , that is 1200 months Then why to cheat others what we going to gain , or what we going to loose by sharing CM chair to other eligible DMK fellow men Note : you and your father is not the only MLA s elected by people in DMK for this five year contract, so all fellows have worked hard, but why your karunanidhi tree has to taste the CM fruit for nearing 65 yrs in some one planted DMK tree😢😮😅😂 😢
@thypeace
@thypeace Ай бұрын
8vale sali yosega pa
@muthukumara1925
@muthukumara1925 Ай бұрын
எடாப்படி பழனிச்சாமி சட்டசபை கேட்கும் கேள்வி நியாயமானது. திமுக செய்யும் திட்டங்கள் அனைத்தும் நிர்வாகம் சீர்கெடு.இது எல்லாம் வாய் திறக்காமல் இருந்துவிட்டு.இப்போது என்ன நியாயம் ஐயா
@voiceofscrutiny9602
@voiceofscrutiny9602 Ай бұрын
Eps❤🎉
@mayilsamykrishnan5690
@mayilsamykrishnan5690 Ай бұрын
🌱✌️🌱✌️
@iyyappanv9784
@iyyappanv9784 Ай бұрын
🌱🌱🌱🌱🌱🌱..எடப்பாடி பழனிச்சாமி மாஸ்......
@Balasubramaniyan-ru2ge
@Balasubramaniyan-ru2ge Ай бұрын
மாண்புமிகு புரட்சித் தமிழர் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கேள்விக்கு பதிலை தர முடியாமல் திணறுகிறாள்
@vinuvinukshan7299
@vinuvinukshan7299 Ай бұрын
EPS 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥✅ Stalin 🥲🥲🥲🥲🥲❌
@kumarankannan951
@kumarankannan951 Ай бұрын
மாண்புமிகு முதலமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பவில்லை ஒன்றிய அரசுக்கு அனுப்பி இருக்கிறார் அதனால் தான் அந்த கடிதம் போய் சேரவில்லை கவனக்குறைவால் அனுப்பப்பட்ட கடிதம்
@jaffarsharif4209
@jaffarsharif4209 Ай бұрын
EPS great leader ❤ I am DMK supporter but EPS experience person🎉
@கதிரவன்-ங3ண
@கதிரவன்-ங3ண Ай бұрын
இதன்னடா உருட்டு. எடப்பாடி செயிலுக்குப் போனாப்லைய? இருந்த ஒரு வழக்கும் கொலை வழக்கே.
@k.balajim.kannappan
@k.balajim.kannappan Ай бұрын
Bhai Bhai 2026 loading dmk will be washed❤ 2031 annamalai anna confirm ❤
@jaffarsharif4209
@jaffarsharif4209 Ай бұрын
@k.balajim.kannappan after coming vijay DMK ku konjam loss erukum but opposite party confirm in 2026....2026 AIADMK will come with vijay alience........2031 eppo eathum solla mudiyathu because Mr.Annamalai will be governer maybe....
@arunachalamgovi3854
@arunachalamgovi3854 Ай бұрын
​@@k.balajim.kannappan😂😂😂😂
@k.balajim.kannappan
@k.balajim.kannappan Ай бұрын
@@jaffarsharif4209 thanks for accepting that bjp will again come in 2029 ❤️
@Abdullahkhan-nw8us
@Abdullahkhan-nw8us Ай бұрын
எடப்பாடி க்கு நிறைய சட்டமன்ற அனுபவம் இருக்கு என்பதையே காடுகிறது. இப்படிப்பட்ட விவாதங்கள் திமுக VS அதிமுக நிலையில் தமிழ்நாட்டை நிறுத்தும்.. நிறுத்தணும். Good
@NareshKumar-up6hn
@NareshKumar-up6hn Ай бұрын
Eps on fire 🔥 எங்கையா இருந்த இவ்ளோ நாளா
@kumaresan7300
@kumaresan7300 Ай бұрын
இவ்வளவு நாட்களாக எந்த சேனல்களும் ஒளிபரப்பு செய்யவில்லை
@NareshKumar-up6hn
@NareshKumar-up6hn Ай бұрын
@kumaresan7300 Ama bro
@maddy141187
@maddy141187 Ай бұрын
டேபிள் க்கு அடியில இருந்தான்.. பர்பி தேடிட்டு
@sunilsurendar3529
@sunilsurendar3529 Ай бұрын
​@@maddy141187 athu parvalla oruthan suthanthira thinam kuda theriyama cm ah irukan
@Saravanan-tl4mk
@Saravanan-tl4mk Ай бұрын
​@@maddy141187 kooda nee vilaku pudichiya
@tamilmurugesan4187
@tamilmurugesan4187 Ай бұрын
எதிர்கட்சி தலைவராக திரு.பழனிச்சாமி அவர்கள் இன்று சிறப்பாக அரசை எதிர்த்து பேசியுள்ளார்.. சபாஷ்
@pilavanush6227
@pilavanush6227 Ай бұрын
ஜெய் ஹிந்த் Excellent Provocative Speech (EPS)👍👌🙏🙏
@கதிரவன்-ங3ண
@கதிரவன்-ங3ண Ай бұрын
அதென்னடா சீய் ஹிந்த். இந்தியத்திருநாடு வெல்க. எழுச்சி பெறுக எனச் சொல்ல வேறுநட்டுக்கரனா வருவான்
@mammam-bg6cw
@mammam-bg6cw Ай бұрын
EPS stand is correct 👌 அலட்சியமாக இல்லை, அமைதியாக இருந்தோம் 🤣🤣🤣
@baskaranramachandran6129
@baskaranramachandran6129 Ай бұрын
நமக்கு ஏதாவது எலும்பு துண்டு கிடைக்குமா என்று காத்திருந்தோம்
@senthilj6802
@senthilj6802 Ай бұрын
பதவியாராவது. கொடுக்கவந்தால். காலில்விழ. தயாராக. இருக்கிறார். எடுபுடி
@SriGroup-e7d
@SriGroup-e7d Ай бұрын
எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் பதவியில் இருந்தபோதும் தற்போது எதிர்கட்சி தலைவர் தற்போது இரண்டிலும் அவர்‌பணியை சரியாக செய்துகொண்டுள்ளார்
@raja9088-l7k
@raja9088-l7k Ай бұрын
EPS அவர்கள் குரல் ஓங்கி ஒலிக்கிறது.
@sudharsansr4572
@sudharsansr4572 Ай бұрын
எடப்பாடியார் பேச்சு மிக அருமை.
@edvinc2712
@edvinc2712 Ай бұрын
🌱SUPER🌱👌
@உரத்தசிந்தனை
@உரத்தசிந்தனை Ай бұрын
இந்த குறிப்பிட்ட விவாதத்தில் எடப்பாடியார் ஆணி அறைந்தாற் போல் ஒரு கேள்வி கேட்டிருக்கிறார். பத்து மாதங்களுக்கு முன்பே இந்தத் தீர்மானத்தை கொண்டு வந்திருந்தால் மத்திய அரசுக்கு அழுத்தம் அதிகமாயிருக்குமே,அப்போதெல்லாம் தூங்கி விட்டு( எடப்பாடியார் அலட்சியமாக என்று லேசாக சொல்லியிருக்கக் கூடாது.) இப்போது கொண்டு வந்து என்ன பயன் என்று திறமையாகப் பேசினார்.திமுகவின் கண்கட்டு வித்தைகளுக்கு அதிமுக உடந்தையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.அதிமுக பாயத் தொடங்கி இருக்கிறது.விஜயின் அரசியல் வருகை கூட ஒரு காரணமாய் இருக்கலாம்.எதுவாக இருந்தாலும் இதன் பின்னராவது பிரதான எதிர்க்கட்சி வேகமாக செயல்படுவது மக்களாட்சி ஆரோக்கியமாக இருக்க உதவும்.இன்னொரு நல்ல விஷயம்.பாராளுமன்றத்தைப் போல கூச்சல் குழப்பமில்லாமல் விவாதம் நடந்ததற்கு ஆளும் கட்சி, எதிர் கட்சி இரண்டையுமே பாராட்டலாம்.
@reghuramand2673
@reghuramand2673 Ай бұрын
பத்து மாதங்களாக எந்த ஒரு நடவடி.க்கையும் எடுக்கா த திறனற்ற அரசு. ஈபீஎஸ் மக்களுக்கான முதல்வர்
@karthik5053
@karthik5053 Ай бұрын
😂
@kannanesther4962
@kannanesther4962 Ай бұрын
மக்களுக்கான பாதம் நக்கி
@Elamaithendral
@Elamaithendral Ай бұрын
அதிமுக ஆதரித்து ஓட்டு போட்டதாக தகவல்😂
@Vi-uu2zo
@Vi-uu2zo Ай бұрын
​​@@Elamaithendralஅய்யா, செய்தியை முழுதாக படியுங்கள். சுரங்கத்துக்கு எதிராக கொண்டு வந்த மசோதாவை அதிமுக ஆதரித்தது.
@Creation-l4x
@Creation-l4x Ай бұрын
@@Elamaithendral fake.. ivangale gundu vachutu makkal poraatam panna udane gundu nanga vaikala nu edukuranga 😂😂😂😂
@SankarJambai
@SankarJambai Ай бұрын
எடப்பாடி ஐயா அவர்கள். எதிர்க்கட்சித் தலைவராக இப்போதுதான் உண்மையிலேயே தமிழராக பேசி உள்ளார்
@inbaraj-sb4ov
@inbaraj-sb4ov Ай бұрын
ADMK FOR 2026❤❤❤
@HARISHVIJAYQUIZ
@HARISHVIJAYQUIZ Ай бұрын
🛑🛑பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்திடுக🛑☑பகுதி நேர ஆசிரியர் tet ல் பாஸ் மற்றும் நியமன தேர்வில் பாஸ் ஆகி இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்குக☑🔴🟠🟡
@vijayakumarn2358
@vijayakumarn2358 Ай бұрын
Today EPS done good job
@kvrr6283
@kvrr6283 Ай бұрын
He rocks always. He was far better than this sudalai as CM
@senthilj6802
@senthilj6802 Ай бұрын
விரைவில்12தோல்விபழனிசாமி. ஆவார்
@dwarakanathps8849
@dwarakanathps8849 Ай бұрын
​@@senthilj6802toppa munda onnum pesa mudiyala adhukku Inna sollapora?
@aravinthr6194
@aravinthr6194 Ай бұрын
​@@senthilj6802kanavu kanu😂😂😂😂
@senthilj6802
@senthilj6802 Ай бұрын
@@aravinthr6194 100%தோல்விஉறுதிஇபிஸ்க்கு
@sundaresanramasamy1051
@sundaresanramasamy1051 Ай бұрын
கடிதம் எழுதும்போது மை தீர்ந்து போனது. வெளிநாட்டிலிருந்து மை வர தாமதமானதால் உரிய நேரத்தில் கடிதம் போய் சேரவில்லை. இதற்கிடையில் கடிதம் கொண்டு சென்ற ரயில் சிக்னல் கெட்டுப்போய் நின்றதால் கடிதம் தொலைஞ்சு போனதால் இனி ஒன்னும் செய்யமுடியாது.
@PoothathanS-yc6yu
@PoothathanS-yc6yu Ай бұрын
அண்ணாவுக்கு எம்ஜிஆர்னா தமிழ்நாட்டுக்கு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்.❤️🤍🖤🌱🌱🌱🌱🌱🌱
@Nomad90
@Nomad90 Ай бұрын
Cm அவர்களே சிறுபான்மை பெரும்பான்பை என்று சொல்வதற்காக உங்களை முதல்வர் ஆக்கி உள்ளோம்... தமிழ்நாட்டில் நடக்கும் விஷயத்துக்கு நீங்க தான் முழு பொறுப்பேற்று தடுக்க வேண்டும்... தமிழ் நாட்டில் உள்ளே விடாம தடுத்து நிறுத்துங்கள்
@Angaiyan-gn4ct
@Angaiyan-gn4ct Ай бұрын
தரை முருகன் திமிர் பேச்சு அடங்கும் வெகுவிரைவில்...
@jakkappanmani1825
@jakkappanmani1825 Ай бұрын
நொட்டும்.
@tamilantamilan1136
@tamilantamilan1136 Ай бұрын
துரை முருகன் எகத்தாளம் ஆன நையாண்டி நக்கல் திராவிட மாடல் வேஸ்ட் பீஸ் 😅
@loganathank2785
@loganathank2785 Ай бұрын
2021தேர்தலிலே முடிந்து இருக்கும்..... Just miss
@Angaiyan-gn4ct
@Angaiyan-gn4ct Ай бұрын
@@jakkappanmani1825 2026 ல் அம்மனமாக திமுக விரட்டப்படும்டி செல்லம்... நொட்டும் இல்லடி... தோல்வி கோபாலபுரத்தை எட்டும்... ஸ்டாலின், உதயநிதி தலையில் கொட்டும்.... அறிவில்லாஆலயத்தை தட்டும்....
@kumarganesan1839
@kumarganesan1839 Ай бұрын
அண்ணே,தரை,தரையெல்லாம் விடுங்க,நுரை தல்ல பேசனுமா?
@RajKumar-e9v1v
@RajKumar-e9v1v Ай бұрын
இந்த படத்தில் நகைச்சுவை அனைத்தும் மிகவும் அருமையாக இருந்தது. படம் வெற்றி பெற படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் 🎉🎉
@inbaraj-sb4ov
@inbaraj-sb4ov Ай бұрын
People want ADMK 2026 ❤❤❤❤🎉🎉🎉
@SankarJambai
@SankarJambai Ай бұрын
தமிழ்நாட்டின் இப்படி ஒரு எதிர்க்கட்சித் தலைவர் ஐயா எடப்பாடி. அவர்கள். சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
@mayilsamykrishnan5690
@mayilsamykrishnan5690 Ай бұрын
2026 EPS 🌱✌️ ADMK
@RajeshkumarA-uy6mx
@RajeshkumarA-uy6mx Ай бұрын
Veraaa levelll Edappadiyaar
@rar5490
@rar5490 Ай бұрын
Speech vera level eps❤🎉
@B1ack-Angel
@B1ack-Angel Ай бұрын
🌱🌱🌱🌱🌱🌱🌱அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு ஐயா எடப்பாடி பழனிசாமி அவர்களே, தங்கள் உரை மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. மாண்புமிகு ஜெயலலிதா அம்மாவின் வழியில் நடைபோடுகிற கழகத்தின் பொதுச் செயலாளராகவும், தமிழர்களின் போராட்ட மனப்பான்மையின் அடையாளமாகவும் திகழும் புரட்சி தமிழர் ஐயா எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையின் பெருமை உயர்வாக உள்ளது.
@saschiranjivi8840
@saschiranjivi8840 Ай бұрын
துரை நீ வேண்டாத ஆள், போய் ஓரமாக உட்காரு
@aparnakarmegam3807
@aparnakarmegam3807 Ай бұрын
சட்டசபை நிகழ்ச்சி பார்க்கும் போது எது திமுக எது அண்ணா திமுக திமுக தேய்ந்து கொண்டே போகிறது அண்ணா திமுக அறிவிப்புரமா கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறது வாழ்த்துக்கள் இபிஎஸ் அவர்களே நல்ல ஆர்கியுமென்ட்
@rajarajan8063
@rajarajan8063 Ай бұрын
இதேபோன்று லைவ் பதிவேற்றவும்❤❤❤❤❤
@MuthukumarNA-u2y
@MuthukumarNA-u2y Ай бұрын
10 மாதமாக என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்ற பதிலை சொல்லவும்
@varahi120
@varahi120 Ай бұрын
Yes😂🎉
@கதிரவன்-ங3ண
@கதிரவன்-ங3ண Ай бұрын
இப்பத்தான பூணை பைய விட்டு வந்திருக்கு. பொதுவெளியில் ஏற்கனவே தெரிந்திருந்தால் எ.க.த லைவர் பத்து மாதங்களில் ஒரு முறையாவது அறிக்கை விட்டிருபக்கலாம். கவன ஈர்ப்புத்தீர்மானம் கொண்டு வந்திருக்கலாமே. இப்ப என்ன சவுண்டு விடுறார் சண்டியர
@kumarganesan1839
@kumarganesan1839 Ай бұрын
நான் அடிக்கிற மாதிரி அடிப்பேன்,நீ அழுகிற மாதிரி நடிக்கனும்,சரியா.
@ramachandrankavita5180
@ramachandrankavita5180 Ай бұрын
மக்கள் தலையில் எப்படி மொட்டை அடிக்கலாம், பிறகு என்ன என்ன வழிகள் இருக்கிறது கொள்ளை அடிப்பதற்கு என்று கட்டுமர குடும்பம் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தோம்:- இப்படிக்கு அமைச்சர்கள் என்ற கட்டுமர குடும்ப கொத்தடிமைகள்.
@sriramfreefire
@sriramfreefire Ай бұрын
10 masam salem thabala vayan enna pudungityu irundavan
@Shankar-lw7wv
@Shankar-lw7wv Ай бұрын
சிம்ம குரல் ஒலிக்க தொடங்கியுள்ளது
@mbrajaram3246
@mbrajaram3246 Ай бұрын
மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்கம் தமிழகத்தில் அமைப்பதற்கு ஆரம்பத்தில் ஆதரவு கொடுத்துவிட்டு இப்ப மக்கள் போராட்டம் செய்வதனால் தமிழகம் திட்டத்திற்கு அரசு சட்ட சபையில் தீர்மானம் / எதிப்பு கடிதம் ம.அரசுக்கு எழுதுதல் என்றால் என்ன நிலை/ பயன். அரசின் நடவடிக்கை மக்களுக்கு புரியவில்லை. எ.க தலைவர் நிலை. நன்றி..
@கரிகாலன்3693
@கரிகாலன்3693 Ай бұрын
திருடன் மக்களை ஏமாற்றும் மனநிலை 😂
@alexandera2321
@alexandera2321 Ай бұрын
தும்பைவிட்டுவிட்டு மாட்டின் வாலைப்பிடிக்க காரணம் என்ன ? இதில் மத்திய அதன்பேரில் பழிபோட்டு தப்பிக்க முயலுகிறது அரசு! அல்லது உள்ளே ஏதாவது ஙையூட்டுகள் விளையாடியது? எவர்
@PanneerselvamV-h1h
@PanneerselvamV-h1h Ай бұрын
சுடலை பேசுவது அத்தனையும் பொய்
@AnbazhaganSubramani-z7r
@AnbazhaganSubramani-z7r Ай бұрын
எழுதிய கடிதத்தை ஒரு காப்பி எதிர்க்கட்சித் தலைவரிடம் கொடுத்து விட்டால் பிரச்சினை முடிந்தது அல்லவா
@PaperPenWritesThoughtful
@PaperPenWritesThoughtful Ай бұрын
சம்பரதயதுக்கு ஒரு கடிதம். அதில் எந்த அழுத்தமும் இல்ல. அதனால் தான் திமுக பூசி முளுகுகிறது
@selvamn218
@selvamn218 Ай бұрын
சூப்பர் சூப்பர் மிகச்சரியான விவாதம் மான்புமிகுஎடப்பாடியார்தான்அடுத்தமுதல்வர்
@RajeshwariKarunanithi-d8f
@RajeshwariKarunanithi-d8f Ай бұрын
EPS SIR BEST 2026❤❤❤❤❤❤❤
@sulaimanarmadarassi9077
@sulaimanarmadarassi9077 Ай бұрын
எதிக்கட்சி கட்சி தலைவர் 👌💯
@shahulameed7740
@shahulameed7740 Ай бұрын
Eps
@thirumurugan647
@thirumurugan647 Ай бұрын
எடப்பாடி ஐயா பேசும்பொழுது கொத்தடிமைகளின் சத்தம் அதிகமாக கேட்கிறது
@PuduvaiUlla
@PuduvaiUlla Ай бұрын
மக்கள் விசயத்தில் எப்போதும் அலட்சியம் தான்...
@RajKumar-cq1hk
@RajKumar-cq1hk 29 күн бұрын
2026 ல் எடப்பாடி பழனிச்சாமி அய்யா அவர்கள் தான் முதல்வர் இதை யாராலும் தடுக்க முடியாது.....❤❤❤❤❤
@maheshsrinivasan5644
@maheshsrinivasan5644 Ай бұрын
பதில் சொல்ல வக்கு இல்லை திராவிட அரசுக்கு
@விடியல்-ட6ஞ
@விடியல்-ட6ஞ Ай бұрын
அரசு பதிலை சுருக்கமாக சொல்லும்.
@kavipriya9790
@kavipriya9790 Ай бұрын
Atakpmavamnaa
@arunachalamgovi3854
@arunachalamgovi3854 Ай бұрын
Yen DMK pesum podhu video va ottitiyaa😂😂
@varatharajan1404
@varatharajan1404 Ай бұрын
புரட்சி தலைவர், புரட்சி தலைவி, புரட்சி தமிழர்... 2026: அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். 💯
@Youcantseeme12340
@Youcantseeme12340 Ай бұрын
EPS🌱🌱💥💥💥
@aravindhr7163
@aravindhr7163 Ай бұрын
Ennada Dhathi sudalai ipdi olarura😂😂😂 Today EPS rocked❤
@Gunasekaran-pl4uc
@Gunasekaran-pl4uc Ай бұрын
மத்திய அமைச்சர் எந்த கடிதமும் எழுதவில்லை என்று அவரின்X வலைதளத்தில் சொல்லியதற்கு அரசிடம் எந்த பதிலும் இல்லை.
@grenthinig7058
@grenthinig7058 Ай бұрын
Signed admk bthambidurai before election u see old news sir
@kathirrangan2669
@kathirrangan2669 Ай бұрын
​@@grenthinig7058Yenda karunanidhi 10 peru kallil villunthu pitchai eduthu first, Annadurai maraivukku pirahuuu senior a yellam puram thalliii CM chaira pudithan Pirahuuuu anthaaa DMK CM chairaaa thirudiii thanodaaa kudumbathoda innaithathallla, stalin pondra mannu mootaikalla CM chairla vaithu vittuuuu mandaiyaaa pottan Setha savam mathiri uyirattra stalin vanthantha kattilllummm uyirullla uuurrrvannnaaa evlo voooo mellll Ok 10 month delay why, first comprehend what admk signed , for tender Issuing power procedure or tungsten permit Karunanithi kudumbha kall nakkiii Adimai kootathal idu pondra oru kudumbha dharuthalaikallellammm nammmaaaiiiii alavaruthungaaa😢😂 Mannar atchi endra vudannneeee komali udhavanidhi, chera chola pandiyar polaaaa porrrrrpurin thuuuu, kiridatha kaipatri, atchi. Seivathunnnuuu ninachikittuuuu , avarukkku arivvvuuuu irukkka nnnuuu ketkuran😮 Ivannuukkku ariviruthaaaa, schoolaaa olungaaa padithirunthaaa Dynastic democracy or dynastified democracy naaaa ennnannnnuuu therinthirukkkum Yes we also accept urupadathavannneee unnoda appan setha savam stalin 5 yr contract winn panniii than CM chairaaa pudithirukannnn This much intelligent fellow how you didnt reason out , why my father out of many seniors in Annadurai started suyamariyathai DMK ,placed near the CM chair by my grandpaa, like musical chair competition he sat or seated by help of slaves This is what called dynastic democracy or navveeeennnnnaaaa mannar atchiii Ok your father setha savam stalin got that position out of seniority or merrit or by democracy But how you got deputy CM chair second top most political position in DMK , why DMK senior fellows are impotent to touch that seat, only your family are potent fellows to have that CM chair , is this not controversy, The fellows question or shout at your karunanidhi dynasty for this reason only, first try to comprehend that After all this life is mortal , you or me can live maximum 100 yrs , that is 1200 months Then why to cheat others what we going to gain , or what we going to loose by sharing CM chair to other eligible DMK fellow men Note : you and your father is not the only MLA s elected by people in DMK for this five year contract, so all fellows have worked hard, but why your karunanidhi tree has to taste the CM fruit for nearing 65 yrs in some one planted DMK tree😢😮😅😂 😢
@amehaleem93
@amehaleem93 Ай бұрын
03:28 பதிலடி🔥
@thankaraja
@thankaraja Ай бұрын
எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பேச்சு சரியான பேச்சு இவ்வளவு பிரச்சினைகள் வந்த பிறகு தானே இவர்கள் பேசுகிறார்கள் அது வரை தமிழக அரசு இது சம்பந்தமாக என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று சொல்லவில்லை எதிர் கட்சி தலைவருக்கு தெரியாமல் என்ன கடிதம் எழுதினார் என்று தெரியவில்லை யே அது தவறு தானே????
@deenadhayalan6499
@deenadhayalan6499 Ай бұрын
Mass speech bolt on fire 🔥 eps ayya🎉
@user-dc7uf3ji2b
@user-dc7uf3ji2b Ай бұрын
EPS always great 👍👍👍👍
@HiHi-e6y7d
@HiHi-e6y7d Ай бұрын
சூப்பர் பதிவு
@babuthava556
@babuthava556 Ай бұрын
Eps ayya next cm of Tamilnadu and aiadmk heart is 💓 ♥️ 💖 ❤️ 💗 🎉🎉🎉🎉🎉2026
@SunderLawrenceIsraelSunder
@SunderLawrenceIsraelSunder Ай бұрын
Any body can dream but not true
@AnbuAlagan-dt8pi
@AnbuAlagan-dt8pi Ай бұрын
புரட்சி தலைவர் புரட்சி தலைவி புரட்சி தமிழர் ஆட்சி அமைக்க வேண்டும்
@manikasthuri2714
@manikasthuri2714 Ай бұрын
சங்கே.முலங்கு..உண்மையை.உரக்க.உரக்க.சென்னாலும்.செவிட.காதுல சங்கே.முலங்கு.அம்மா. குரல்.வந்து.விட்டது🎉
@kumarganesan1839
@kumarganesan1839 Ай бұрын
அண்ணே,தமிழை இன்னும் சீர் திருத்தி எழுதுங்கள் தயவு செய்து.
@muthupalanisamy3365
@muthupalanisamy3365 Ай бұрын
உங்க தமிழ் சொல் பயண்பாட்டை கண்டு வியக்கேன்😇😇
@stephenfrancisalexander8146
@stephenfrancisalexander8146 Ай бұрын
முலங்கு....இல்லை...முழங்கு என்பது சரி😅😅😅
@manoannur1087
@manoannur1087 Ай бұрын
து முருகா உங்களைவிட கத்த தெரியும் எடப்பாடியார் அவர்களுக்கு எடப்பாடியார் எங்களைப்போன்று கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் எங்களுக்கும் கத்த தெரியும்
@delhinaidu9619
@delhinaidu9619 Ай бұрын
ஐயா எடப்பாடி ஐயா வணக்கம் சூப்பர் ஐயா எடுப்பது ரொம்ப சூப்பரா பேசுறீங்க எடப்படைய வெறி பைன் வெரி குட் 🙏🙏🙏🙏🎉🎉
@senthilsk0278
@senthilsk0278 Ай бұрын
நீங்களே சொல்லி விட்டீர்களே இன்னும் ரெண்டு வருஷத்துக்கு தான் முதலமைச்சர் பொறுப்பு அதற்கு மேல் நான் முதலமைச்சராக மாட்டேன் என்று அப்படியாவது போனால் மக்களுக்கு நன்மை செய்யும் ஆட்சி வரட்டும் மக்களும் நலம் பெறட்டும்
@mahaprabhu3362
@mahaprabhu3362 Ай бұрын
Eps rock🔥✨️
@mustakalam6803
@mustakalam6803 Ай бұрын
வருங்கால் முதல்வர் EPS🎉
@selvarajc7336
@selvarajc7336 Ай бұрын
எடப்பாடியார் ❤🔥✨
@Kalpanaammu43
@Kalpanaammu43 Ай бұрын
வாழ்க எடப்பாடியார்...அம்மா வளப்பாச்சே... சும்மா விடுவாரா.. சூப்பர். (இதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன், உயிரை கொடுத்தாவது போராடுவோம் போன்ற வார்த்தைகள் சூப்பர்)
@prasanthp1881
@prasanthp1881 Ай бұрын
Eps super
@prabhakardurairaj6355
@prabhakardurairaj6355 Ай бұрын
Durai murugan sir... Vera level!!!! Nice speech!!!
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
Russian secret base uncovered / Russia abandons the region
14:15
NEXTA Live
Рет қаралды 773 М.
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН