தூக்கம் வரும் போது கட்டாயம் தூங்க வேண்டும். 5 (அ)6 மணி நேரம் தூங்கிய பிறகு மறுபடியும் தூக்கம் வரவில்லை என்றால் ஒரு சிலருக்கு மரபணு தான் காரணம் என்று தெரிந்து கொண்டேன். 7(அ) 8 மணி நேரம் துக்கம் normal என்று தெரிந்து கொண்டேன். துக்கம் தான் மனிதனின் ஒவ்வொரு உறுப்பும் திறன் பட செயல்பட உதவுகிறது என்று தெரிந்து கொண்டேன். Thank you Doctor.
@SeenuSirMedia2 күн бұрын
ஆழ்ந்த தூக்கம்.. quality of sleep.. முக்கியம்
@Ramesh-jb2xh2 күн бұрын
சிலர் இரவில் விழித்து, பகலில் தூங்குகிறார்கள், அதை பற்றியும் விவாதித்திருக்கலாம்
@pushpalathagurusamy5885Сағат бұрын
நல்ல பதிவு. மிக்க நன்றி.
@Commentkanniyappan2 күн бұрын
நான் தினமும் 6 மணி நேரம் தான் தூங்குகிறேன்...அதற்கு மேல் முடியவில்லை...(11 to 5 )
@இயேசுவேதேவன்2 күн бұрын
நல்ல இருட்டில் தூங்குவது நல்லது அது ஆழ்ந்த தூக்கத்தை கொடுக்கும் .. இரவில் அதிகப்படியான உணவை உட்கொள்வது தூக்கத்திற்கு தடையை உண்டாகும் .. படுக்கும் முன்பு ஆழ்ந்த மூச்சை எடுப்பது மிகவும் நல்லது .. சிறிது சுத்தமான நல்லெண்ணெய் உட்கொள்வது நல்லது ..
@vijaya8893Күн бұрын
ஆழ்ந்த உறக்கம் மிக நன்று எப்படி? ஆம் எட்டு மணி நேரம் உறக்கம் இருந்தாலும் ஆழ்ந்த உறக்கம் இல்லை என்றால் எத்தனை மணி நேரம் உறங்கினாலும் புண்ணியம் இல்லை பிராணன் உறங்கும் போது வெளியே செல்லும் அப்போது உடல் கட்டை போல கிடக்கும் அந்தப் பிராணன் பல உலகிலும் சஞ்சரிக்கலாம் இதைத்தான் கனவு என்கிறோம் அது திரும்பவும் வந்து எப்போது உடலில் சேருகிறதோ அப்போது அந்தக் கனவு ஞாபகத்தில் இருந்தால் சட்டென்று விழிப்பு வந்து விடும் இதுவும் நல்ல உறக்கம் இல்லை உறங்குவது கூட ஒரு கலை தான் ஆம் முயற்சி செய்து தான் பாருங்களேன் உறங்குவதற்கு முன் ஒரு பத்து நிமிடம் அன்றைய தினம் நாம் செய்த செயல்கள் அனைத்தையும் நாம் சந்தித்த நபர்கள் அனைவரையும் என்ன நடந்தது என்பது வரையிலும் அனைத்தையும் அவரவர் நம்பிக்கைக்கு ஏற்றவாறு இறைவனிடம் கூறிவிடுங்கள் இதயம் குப்பைத் தொட்டி அல்ல மனதிலே மட்டும் இருந்தால் இறைவனிடம் கூறிய பிறகு நிச்சலமாகி விடும் மனசு பிறகு அமைதியாக மிகவும் அமைதியாக இத்தனை மணி நேரம் உறங்கி இத்தனை மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்று நமக்கு நாமே கூறிக்கொண்டு தூங்கி எழுவது போல சாக்காடு ஆம் நாளை எழுந்ததும் இன்று புதிய நாள் இன்று பிறந்த நாள் இந்த எண்ணம் சிந்தனை ஒரு பயிற்சியாகக் கொண்டால் இது தானாக வந்தால் மிகவும் சந்தோஷம் இல்லை என்றால் பயிற்சி தான் படுத்து உறங்கினால் ஆழ்ந்த உறக்கமும் வரும் குறித்த நேரத்தில் எழுந்திருக்கவும் முடியும் அனுபவத்தில் கூறுகிறேன் இப்போது இதை பதிவு செய்யும் நேரம் பின்னிரவு ஆம் நமது உறக்கத்திற்கான நேரத்தை நாமே தீர்மானிக்க முடியும் ஆனால் அந்த உறக்கம் அமைதியாக ஆழ்ந்த உறக்கமாக இருக்க வேண்டும் அதற்கு பல மணி நேரம் தேவையில்லை சில மணி நேரமே போதும் ஆனால் உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள் நேரத்துக்கு உறங்கி நேரத்துக்கு எழுந்து விட வேண்டும் ஆம் உறக்கம் என்பது மனமும் உடலும் ஓய்வெடுக்கும் காலம் இதை அழகாக மிக அழகாக அமைதியாக பயன்படுத்தலாம் ஆம் நல்ல உறக்கம் கூட ஒரு கலையே உடலின் அகம் புறம் இரண்டுமே அமைதியாக ஓய்வு கொள்ளும் பிறகு வேலை செய்வதற்கு புத்துணர்ச்சியை ஈட்டித் தரும் அற்புதமான வேலையைச் செய்கிறது அந்த ஓய்வு இது மிகப்பெரிய சப்ஜெட் முடிக்கிறேன் நன்றி வணக்கம் ஜெய் பவானி
தூக்கம் குறைவதால் BP ஏற்படுவதாக நான் உணர்ந்து தூக்க மாத்திரை சாப்பிடுவதால் Bp நார்மலக உள்ளது.
@Footyeditz763 күн бұрын
Same here
@kumarblore20033 күн бұрын
Sleeping tablets are not a permanent solution .
@kumarblore20033 күн бұрын
Sleeping tablets are not a permanent solution .
@ranjithranjithkumar433Күн бұрын
Me😢😢😢
@arula9323Күн бұрын
very👍❤useful
@arifsafetyviews34213 күн бұрын
Doubt cleared thank you
@imwaiting59213 күн бұрын
திரு.விஜயன் அவர்களின் கவனத்திற்கு, கட்டுரை என்றே உச்சரிப்பு செய்க. சில இடங்களில் கட்ரை என்று உச்சரிப்பு வருகிறது
@manudan36012 күн бұрын
ஆம்.
@ramar5139Күн бұрын
பயிற்சி Doctors ரொம்ப குறைவாக தூங்குகிறார்கள். அவர்கள் உடல் நலம் என்னவாகும்?
@petersathiyaraj42523 күн бұрын
Informative discussion.
@rajmohan92672 күн бұрын
Each person is an Individual No body is Alike. Hear what your Body says.
@GouthamGoutham-gu7yq3 күн бұрын
டைட்டில் கிடைக்காம என்ன பேசுறதுன்னு தெரியாம எதுனா பேசுறது 😂😂😂
@kumarblore20033 күн бұрын
பாதி தூக்கத்துல எந்திரிச்சா இப்படித்தான்...
@DrChristantLeo2 күн бұрын
😂@@kumarblore2003
@annapoorani71172 күн бұрын
😂😂😂@@kumarblore2003
@ranjithranjithkumar433Күн бұрын
😂😂😂
@h.jebinsraj3167Күн бұрын
Congratulations
@VeeraMani-ey7je2 күн бұрын
5:26 idha thaan naanum en familykitta solren. Kekamayengrangha doctor ..
@gnanaprakash60452 күн бұрын
When u practice is what you are
@karthickc19882 күн бұрын
Haha I am the one. Max 6 hours sleep and a day time nap of10-15 mins is enough
@vijilakshmi44983 күн бұрын
Marriage ku munnadi 8 manineram thoonginen , Marriage ku appuram 4 manineram thookamthan...
@prakashvanjinathan23572 күн бұрын
முதல் சில மாத இரவுகள் அப்படித்தான் கழியும். போகப்போக அலுத்து விடும் 😂😂😂
@syedgulzarahmedparwezi65172 күн бұрын
Thank you very much doctor for this valuable information 🙏 because billions of people are searching for a so-called right path and to fill this mythical desire they become Hindu, Muslim, christian, and so on but they didn't realise that genetic code of conduct is the only guide for all of us by birth till death that is hidden in each of us in the form of genes and none could go against his genetic code. Therefore, none needs to live one's own life any out line guidance of God, religion,and spiritualism 😮
@pragadeesh1827Күн бұрын
Parithabangal Gopi neenga enga Inga🙄😄
@anthonathjayasheela28292 күн бұрын
Your title board is disturbing. Don't put it often😢
@IS.N.S2 күн бұрын
12 hours work panna ready pandrangoo
@Ramesh_babu2822 күн бұрын
நல்ல உருட்டு
@ORIFLAME_5242 күн бұрын
Allah quranil koori ullan irai nambikai kondavar kuraivaaha thoonguvaarhal 😊
Please do not spread news that do not have a concensus. These kinds of small observational studies cannot answer the importance or relavance of sleep duration. A clinical physician do not have the depth of knowledge to answer these difficult questions.
@loganathanr327Күн бұрын
ஒரே மரபு குடும்பத்தில் எப்படி 4 மணி நேரம் மற்றும் 8 மணி நேரம் தூக்கத்தை gene நிர்ணயிக்கும்
@karthikks9976Күн бұрын
NO GUest Name on Title. poor quality of this tv
@Potato-od5yiКүн бұрын
12 hours work pannanum nu oru pakkam tata solluranga ennoru pakkam ipadi oru research yatho onnu nadakuthu
@kumarnila32872 күн бұрын
அப்போ சர்க்கரையின் அளவை மரபணு தீர்மானிக்கலாம் அல்லவா?
@SNk-i3i2 күн бұрын
Don't spread these kind of news.. Are you influencing Narayanamurthy's more working hours... Sleeping is the person's interest and need.. Heart attack rate will raise... Don't put these kind of news to change the mindset.. Put this video in the bin