அமெரிக்காவில் இருந்து 18 ஆயிரம் இந்தியர்கள் வெளியேற்றம்? அதிரடியாக அறிவித்த Donald Trump | PTD

  Рет қаралды 66,788

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Пікірлер: 42
@sanmugamv6721
@sanmugamv6721 5 күн бұрын
அது ஒன்றும் இந்தியா இல்லை அங்கே சட்டத்துக்கு உட்பட்டு தான் நடக்க வேண்டும் இதுவே இந்தியா என்றால் யார் வேண்டுமானாலும் குடியேறி விடலாம் அதற்கு இங்கே அமோக வரவேற்பு உள்ளது ஒரே ஒரு கண்டிஷன் மட்டும் தான் தங்களுக்கு ஓட்டு போட வேண்டும்
@Swamy202
@Swamy202 5 күн бұрын
மோடி மாதிரி
@smilingkingsuresh
@smilingkingsuresh 5 күн бұрын
ட்ரம் ஜெயிப்பதற்காக இந்தியாவில் யாகம் வளர்த்தார்கள் அதனால் தான் திரு ட்ரம் அவர்கள் இந்தியருக்கு இந்த நிலைமை தந்தார்
@Sucses2
@Sucses2 5 күн бұрын
இதெற்கெல்லாம் காரணம் இந்தியாவை சேர்ந்த கமலா ஹாரீஸ் போட்டியிட்டதே காரணம் இவர்களுக்கு வேலை கொடுத்தால் நாட்டயே பிடிக்க பாக்கறாங்க டிரம்ப் 😊😊😊
@geethamalaisamy7559
@geethamalaisamy7559 5 күн бұрын
Illegal ah vanthavangala matum tan return anupranga ....apo Inga irka nangalam yaru???? ...enga irunthalum nanga Indian ah tan irkom ...Trump um Indians ah send panala...avanga naatula illegal ah irkavanga elarayum anupranga avlotan
@sathasivams3813
@sathasivams3813 5 күн бұрын
அது நாடு அமெரிக்கா நாட்டில் வாழும் மக்களுக்கு நன்மை ஆனால் இந்தியாவில் வடக்கன் கொண்டு வந்து. தமிழ் நாட்டில் உள்ள மக்களை வெளிநாட்டுக்கு அனுப்பி விட்டு வடக்கன் வந்து தமிழ் நாட்டில் வாழ்கிறான். அமெரிக்க செய்தது சரியா ன பாடம் தமிழ் நாட்டுக்கு
@nepoliannepolian9921
@nepoliannepolian9921 5 күн бұрын
தமிழனுக்கு இந்தியாவில் எந்த மூலையிலும் வாழ உரிமை உண்டு அதேதான் வடக்கனுக்கும் தேசத்தில் எங்கும் வாழ அவனுக்கும் உரிமை உண்டு .
@AustinAustin-fs7qg
@AustinAustin-fs7qg 5 күн бұрын
​@@nepoliannepolian9921appo vadakka onnoda pullaiku,thangachi ku kallyana panni vaikalame avanu Indian thana
@sathasivams3813
@sathasivams3813 5 күн бұрын
@nepoliannepolian9921 வாழ உரிமை உண்டு ஆனால் அந்த நாட்டில் அதிகாரபூர்வமாக. குடியேறும். மக்களை தான் அந்த நாட்டில் உள்ள சட்டம் வெளியே போக சொல்கிறது
@User-httqut8fi6q8rf
@User-httqut8fi6q8rf 5 күн бұрын
கனடா விலும் சட்ட விரோதமாக நிறைய பேர் இருக்கிறார்கள் 😂😂
@RosyMary-v1j
@RosyMary-v1j 5 күн бұрын
Good👍
@nirosheena007
@nirosheena007 5 күн бұрын
Well done 👏
@davidsamraj-jl5qw
@davidsamraj-jl5qw 5 күн бұрын
GOOD
@PichumaniPichumani-s6m
@PichumaniPichumani-s6m 5 күн бұрын
Super
@Kalaivani-fx3fi
@Kalaivani-fx3fi 5 күн бұрын
Nee anupu thala
@venkatasubhan9838
@venkatasubhan9838 5 күн бұрын
As indian, i too feel he doing right, they defeat the process of legal immigration. We will be bad if others migrate to india. we feel pain when north india takes job of south indian.
@DineshNirmala-oj1tm
@DineshNirmala-oj1tm 5 күн бұрын
Good plan drumb
@peoplesvoice777
@peoplesvoice777 5 күн бұрын
அமெரிக்க மாதா ki jai,
@User-httqut8fi6q8rf
@User-httqut8fi6q8rf 5 күн бұрын
ஜெய் ஸ்ரீராம் 😂
@gracejoseph5352
@gracejoseph5352 5 күн бұрын
Good decision.
@user-vm1ti6zq5o
@user-vm1ti6zq5o 5 күн бұрын
சட்ட விரோதம் என்ற வார்த்தை வைத்துக்கொண்டு அவனை குறை சொல்லி என்ன பலன்
@umaresro5644
@umaresro5644 5 күн бұрын
எங்க 56"தல ஒரு போன் போட்டா போதும்
@jaykumar-lw7kn
@jaykumar-lw7kn 5 күн бұрын
this is great moment of test cricket
@Indian-sh2xz
@Indian-sh2xz 5 күн бұрын
Idhu namma Ji kku kidaitha vetri. Avarin Raja thandhiram
@JebaKumar-bd5hd
@JebaKumar-bd5hd 5 күн бұрын
Please send all Indians from America India gives more salary for the people India is a rich country
@gmanimaran144
@gmanimaran144 5 күн бұрын
அமெரிக்க இடத்துக்கு இந்தியாவாக போது ஏன் கவலைப்படுறீங்க
@rajendransubramanium5650
@rajendransubramanium5650 5 күн бұрын
First take the case of Adani!
@jahaarviews
@jahaarviews 5 күн бұрын
pm modi give job us return people
@vijayanr3937
@vijayanr3937 5 күн бұрын
Illegal migrants should be sent out.
@UmaUmamaheswari-y8m
@UmaUmamaheswari-y8m 4 күн бұрын
Konja m ada adneenga
@food942
@food942 5 күн бұрын
🤦‍♂️
@Introvertvloggs
@Introvertvloggs 5 күн бұрын
Puchandi puchandi katuran
@purusothamanbalasubraman-uw2zw
@purusothamanbalasubraman-uw2zw 5 күн бұрын
India va target panitan drump
@geethamalaisamy7559
@geethamalaisamy7559 5 күн бұрын
Avaru Ella illegal migrants um send panraru India matum ila
@Arimakarnan
@Arimakarnan 5 күн бұрын
😂😂😂😂❤
@video4899
@video4899 5 күн бұрын
Super
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН