வீடு இடிந்து சேதம்: தாய், தந்தையை இழந்து பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்துவரும் மாணவிக்கு சிக்கல்

  Рет қаралды 138,178

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Пікірлер: 130
@vinoth6612
@vinoth6612 3 жыл бұрын
புதிய தலைமுறைக்கு நன்றி. இவர்களுக்கு உதவிகள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
@ayyanraja6062
@ayyanraja6062 3 жыл бұрын
எதிர்காலத்தில் நல்லா இருப்பீர்கள் வறுமையை கண்டு பயப்படாதீர்கள் அரசு உதவி செய்ய வேண்டும்
@sathyamoorthy6954
@sathyamoorthy6954 3 жыл бұрын
அவர்களின் முழு விவரங்களை அனுப்புங்கள் என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன் நன்றி
@தாய்மைஅறக்கட்டளை
@தாய்மைஅறக்கட்டளை 3 жыл бұрын
கஸ்தூரி சகோதரி பற்றிய விபரங்களை அறிய ... ஆறு மூன்று எட்டு இரண்டு இரண்டு ஒன்று மூன்று நான்கு இரண்டு எட்டு என்ற இலக்கத்தை தொடர்பு கொள்ளுங்கள் ..
@ushausha3766
@ushausha3766 3 жыл бұрын
அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து உதவி செய்ய வேண்டும்
@kandavelmurugan5493
@kandavelmurugan5493 3 жыл бұрын
கடவுளே இந்தக் குழந்தையைக் காப்பாத்து..
@ramakrishnan5435
@ramakrishnan5435 3 жыл бұрын
கடவுள் இருக்கிறார். முழுமையாக 🙏🙏🙏
@hamsa4023
@hamsa4023 3 жыл бұрын
கடவுளே தயவு செய்து இந்த குடும்பத்தை காப்பாற்று 🙏🙏🙏
@karunanithiv8645
@karunanithiv8645 3 жыл бұрын
தமிழக அரசு உங்களுக்கு நிச்சயம் உதவி செய்யும் 🙏🙏🙏🙏
@mahasakthi1870
@mahasakthi1870 3 жыл бұрын
எங்கள் இறைவனே! இந்த குடும்பத்தைப் பொறுப்பேற்று அவர்கள் தேவைகளை நிறைவேற்றி வைப்பாயாக. ஒவ்வொருவரையும் பாதுகாப்பவனும், அவர்கள் தேவையையும் நிறைவேற்றி வைப்பவனும் நீயே. அவர்களைப் பொறுப்பேற்று நோயும் வறுமையும் அவர்களை தீண்டாது பாதுகாப்பாயாக. உன்னைத்தவிரக் கதி இல்லை. இறைவன் நாடினால் அவன் உதவியால் சுகம் கிடைக்கட்டும். எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே.
@kannanthanjai4132
@kannanthanjai4132 3 жыл бұрын
நல்ல உள்ளம் கொண்ட மக்களே முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லுங்கள்
@parthibanmanavalan9468
@parthibanmanavalan9468 3 жыл бұрын
புதிய தலைமுறையின் மூலம் உங்களுக்கு ஒரு நல்ல விடிவு காலம் பிறக்கும் கவலைப்படாதீங்க
@sridhartamil5168
@sridhartamil5168 3 жыл бұрын
அரசு உதவி செய்வார்கள் மற்றும் இதை பார்த்த நல்ல உள்ளங்கள் உதவி செய்வார்கள் கவலை வேண்டாம்
@Thiagu-qe2ph
@Thiagu-qe2ph 3 жыл бұрын
செய்தியில் வருவதற்கு முன்..இந்த செய்தியை முதல்வரின் கவனத்திற்கு தெரிவியுங்கள்..... பாதுகாப்பாக உயரவேண்டும் அந்த மகள்..🙏
@rajiraji836
@rajiraji836 3 жыл бұрын
நம்மால் முடிந்த சிறு உதவி செய்யலாமே...
@AnandKumar-lm4wm
@AnandKumar-lm4wm 3 жыл бұрын
கவலை படாதீங்க சகோதரி.... நாளைக்கே விக் மண்டையன் உங்க வீடு தேடி வந்து வீடு கட்டி குடுக்குறேன்.... நிதி உதவி செய்ய வரேன் நு வருவான்.... அந்த விளம்பர வெறியன் மூலமாவது... எங்களுடைய வரிப்பணம் மூலமா உங்களை மாறி கஷ்ட படுற மக்கள் பலன் அடைந்தால் எங்களுக்கு மகிழ்ச்சியே.
@sabari3668
@sabari3668 3 жыл бұрын
அவர்களுடைய வங்கி கணக்கு எண்ணையும் சேர்த்து செய்தி வெளியிட வேண்டுகிறோம்.
@தாய்மைஅறக்கட்டளை
@தாய்மைஅறக்கட்டளை 3 жыл бұрын
கஸ்தூரி சகோதரி பற்றிய விபரங்களை அறிய ... ஆறு மூன்று எட்டு இரண்டு இரண்டு ஒன்று மூன்று நான்கு இரண்டு எட்டு என்ற இலக்கத்தை தொடர்பு கொள்ளுங்கள் ..
@sabari3668
@sabari3668 3 жыл бұрын
@@தாய்மைஅறக்கட்டளை news7 வங்கி கணக்கு எண்ணுடன் செய்தி வெளியிட்டுள்ளனர்.
@maniele4919
@maniele4919 3 жыл бұрын
அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
@selvarajrasu2974
@selvarajrasu2974 3 жыл бұрын
வசதியாக இருப்பவர்கள் உதவி செய்யுங்கள்
@SKumar-he4kf
@SKumar-he4kf 3 жыл бұрын
ஏன் CM மற்றும் அரசு தான் எப்போதும் உதவ வேண்டுமா? உண்மை தகவல்கள் உடன் வங்கி கணக்கு தெரிவித்தால் என்னை போன்ற பலர் அவர்களால் முடிந்த உதவி செய்வர்.ஆனால் மதம், அரசியல் என்று எதுவும் நுழைந்து விடக்கூடாது
@dhanamvijay.r2349
@dhanamvijay.r2349 3 жыл бұрын
Super......
@elumalaimunisamy3295
@elumalaimunisamy3295 3 жыл бұрын
arasu veedu kattitharum melum kuzhandhaigal eruvarum padikka panam tharum nanraga paditthu therchipetral arasuvelai kooda tharum adhu nammal mudiyuma???
@தாய்மைஅறக்கட்டளை
@தாய்மைஅறக்கட்டளை 3 жыл бұрын
கஸ்தூரி சகோதரி பற்றிய விபரங்களை அறிய ... ஆறு மூன்று எட்டு இரண்டு இரண்டு ஒன்று மூன்று நான்கு இரண்டு எட்டு என்ற இலக்கத்தை தொடர்பு கொள்ளுங்கள் ..
@munusamyg2766
@munusamyg2766 3 жыл бұрын
வறுமையை கண்டு பயப்படாதே உனக்கும் ஓரு காலம் வரும்
@thayappanveerappan9598
@thayappanveerappan9598 3 жыл бұрын
முதல்வா் ஐயா இவங்கலை கோஞ்சம் பாா் ஐயா
@appusaran2009
@appusaran2009 3 жыл бұрын
கண்டிப்பாக உதவி கிடைக்கும்........யாராவது உங்களை தேடி வருவார்கள்...........
@sakthiVel-ol7yz
@sakthiVel-ol7yz 3 жыл бұрын
உங்க வீட்டை சுற்றி இயற்கை காட்சிகள் அருமையாக உள்ளது.
@அன்பேசிவம்-ப7ள
@அன்பேசிவம்-ப7ள 3 жыл бұрын
ஆனால் பாதுகாப்பு இல்லை...அந்த பெண் குழந்தைக்கு
@sura6463
@sura6463 3 жыл бұрын
செங்கல்பட்டு கோடிஸ்வரி தாயே கொஞ்சம் கருணை கூர்ந்து உதவுங்க....
@nagarajup9049
@nagarajup9049 3 жыл бұрын
புதியதலைமுறை சேனல் எதுவும் உதவி செய்யாதா
@johnsonjo8454
@johnsonjo8454 3 жыл бұрын
இந்த சின்ன வயதில் எவ்வளவு கஷ்ட்டம் அரசு இன்று நினைத்தால் ஒரு வாரத்தில் வீடு கட்டி கொடுத்து இந்த தங்கை பாட்டியின் பேரில் பணம் போடலாம் அவர்கள் நல்லா இருப்பார்கள்
@ravichandranthirugnanam3767
@ravichandranthirugnanam3767 3 жыл бұрын
Please help her ,honourable CM sir .
@pkcreation4798
@pkcreation4798 3 жыл бұрын
Pavam antha girl antha girl bank details kudunga உதவி செய்வோர்கள் செய்வார்கள் அந்த பெண் பிள்ளைக்கு உதவுங்கள் 🙏🙏🙏
@ravidev6281
@ravidev6281 3 жыл бұрын
நமது முதல்வர் awrkalukku தெரிந்தால்.. உடனே. அனைத்து. Pratchanaykalum.. தீர்ந்து விடும்..
@Ungal.theen.mittai.
@Ungal.theen.mittai. 3 жыл бұрын
அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் மாறு கேட்டுக்கொள்கிறேன் இந்த தங்கையின் வாழ்க்கைக்கு நல்ல ஒரு வாழ்க்கை அமைத்து தருமாறு கேட்டு கொள்கிறேன் பள்ளி முதல் கல்லூரி வரை எல்லாம் வசதிகளும் அமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன் pls...... Pls....pls... 🙏🙏🙏🙏🙏🙏🙏
@ajithkumarmykerala6987
@ajithkumarmykerala6987 3 жыл бұрын
இந்தக் குழந்தைக்கு யாராவது உதவி செய்ய வேண்டும்
@suryass4885
@suryass4885 3 жыл бұрын
Please immediately help me chief minister
@user-gq8yr6qm2h
@user-gq8yr6qm2h 3 жыл бұрын
என் கிட்ட மட்டும் பணம் இப்போ இருந்த 😒 நான் இப்போ அங்க நேருல போய் உதவி பண்ணிட்டு வரேன் 🙋‍♂️ இப்போ 🤔 யாரு உதவி பண்ணுவ? 🧐🧐🙏🙏
@muthaiahsundaram8589
@muthaiahsundaram8589 3 жыл бұрын
Puthiya thalaimuraikku nantri
@parthibancholan1955
@parthibancholan1955 3 жыл бұрын
அவர்கள் குடும்பத்துகு தமிழக அரசு உடனே அதவ வேண்டும் ஊடக துறைகள் இது போன்ற தகவல்களை அறிந்து முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்
@sriselva9690
@sriselva9690 3 жыл бұрын
நல்லது நடக்கும்
@தாய்மைஅறக்கட்டளை
@தாய்மைஅறக்கட்டளை 3 жыл бұрын
கஸ்தூரி சகோதரி பற்றிய விபரங்களை அறிய ... ஆறு மூன்று எட்டு இரண்டு இரண்டு ஒன்று மூன்று நான்கு இரண்டு எட்டு என்ற இலக்கத்தை தொடர்பு கொள்ளுங்கள் ..
@rakshankarthikdew5773
@rakshankarthikdew5773 3 жыл бұрын
Enga surya Anna irukuraru kandipa Ithuku help pannuvaru
@sadhasivamsivam7240
@sadhasivamsivam7240 3 жыл бұрын
CM.Iyya help them 🙏🙏🙏🙏🙏🙏🙏
@balakrishnankaruppaiyh1585
@balakrishnankaruppaiyh1585 3 жыл бұрын
எதுக்கு வார்ட் உறுப்பினர் ஊராட்சி மன்ற தலைவர் இவர்களுக்கு உதவாத அரசு நிர்வாகம் எல்லாம் செய்தியில் வந்தபின்புதான் கண்ணுக்கு தெரியுமா ஆட்சியாளர்களுக்கு
@sathiya5976
@sathiya5976 3 жыл бұрын
Vote vaangi avanga win Panni வார்டு உறுப்பினர் கவுன்சிலர் எல்லாம் அவங்க அவங்க வீட்ட தான் கட்றாங்க....
@sathyavaidevi8110
@sathyavaidevi8110 3 жыл бұрын
தயவு செய்து அரசு இவர்களுக்கு ஒரு வீடு கட்டி குடுங்க
@subramaniank9476
@subramaniank9476 3 жыл бұрын
Where is the local authority ???? Revenue department should identify the real needy one and support them. Very shame on our society !!!
@chandrus5563
@chandrus5563 3 жыл бұрын
Kavllpatha.papa. 👍👍👍🙏🙏🙏
@srukeerthi5958
@srukeerthi5958 3 жыл бұрын
Nam muthalvar 🙏 varuvaar
@mohamednasar1387
@mohamednasar1387 3 жыл бұрын
இலங்கை குட்டி தீவில் என் தங்கைக்கு தமீழ் நாட்டின் அன்பின் சிகரம் அண்ணா முதலமைச்சர் அவர்களுடைய கவனத்திற்கு இந்த வீடியோவை கொண் செல்ல வேண்டும் என் அண்ணா இந்த வீடியோவை பார்த்தால் நிச்சயமாக என் தங்கைக்கு உதவி கிடைக்கும்
@kannan.bkannan.b1673
@kannan.bkannan.b1673 3 жыл бұрын
🙏🙏🙏
@seenivasagaperumals.veluko4636
@seenivasagaperumals.veluko4636 3 жыл бұрын
What doing the government? Immediately the government should help this family.
@narandrannaran2241
@narandrannaran2241 3 жыл бұрын
ஷாலின் அண்ணா கொஞ்சம் பாத்து செய்ங்க
@Genuinesss
@Genuinesss 3 жыл бұрын
அரசு கவனிக்கணும். கண்டிப்பா உதவி கிடைக்கும். உதவும் எண்ணம் இருந்தாலும் உதவ வழி எப்படியோ.. தமிழ் மக்கள் நினைத்தால் ஒரே நாளில் பல லட்சம் வழங்கி உதவலாம். அதற்கான வழி 🤔🤔.
@senthilkumar-nf4et
@senthilkumar-nf4et 3 жыл бұрын
Please support CM sir
@maheswaranmanivel7721
@maheswaranmanivel7721 3 жыл бұрын
கடவுள் உள்ளம் கொண்ட மனித நேய மக்கள் உதவி செய்ய வேண்டும்.
@duraialagu9235
@duraialagu9235 3 жыл бұрын
Stalin sir please please help 🙏🏻🙏🙏🏼🙏🏻🙏🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@ramrajp3527
@ramrajp3527 3 жыл бұрын
Concern district collector should take immediate action and provide education and house facilities to kasthuri.
@ramrajp3527
@ramrajp3527 3 жыл бұрын
Honble CM Sir pl help the girl
@msureshkr
@msureshkr 3 жыл бұрын
How to help? Please share the contract details
@தாய்மைஅறக்கட்டளை
@தாய்மைஅறக்கட்டளை 3 жыл бұрын
கஸ்தூரி சகோதரி பற்றிய விபரங்களை அறிய ... ஆறு மூன்று எட்டு இரண்டு இரண்டு ஒன்று மூன்று நான்கு இரண்டு எட்டு என்ற இலக்கத்தை தொடர்பு கொள்ளுங்கள் ..
@sowmiyam5858
@sowmiyam5858 3 жыл бұрын
Kappathunga andavare 🙏🙏🙏🙏
@vadivukaviya9373
@vadivukaviya9373 3 жыл бұрын
Cm sir ivangaluku hel panuga
@Revera_Takker
@Revera_Takker 3 жыл бұрын
😭😭😭
@sikkanderpmsn9190
@sikkanderpmsn9190 Жыл бұрын
🤝
@davidratnam1142
@davidratnam1142 3 жыл бұрын
Jesus Yesu please help Immediately TN Government should help trybti give your phone no.
@joshuaesthar973
@joshuaesthar973 3 жыл бұрын
Govt help pannunga plz
@prabun7162
@prabun7162 3 жыл бұрын
Iyyo pavam, indha papq ku govt help pananum 😭💐🙏
@subscriberswithbelgin
@subscriberswithbelgin 3 жыл бұрын
Puthiyathalaimurai mic romba varumaila irukku pola😅
@sakthixerox8666
@sakthixerox8666 3 жыл бұрын
We want your bank account no for payment
@jagadees666
@jagadees666 3 жыл бұрын
😥😥😥😥😭
@renukanair2396
@renukanair2396 3 жыл бұрын
Please Lord save this family...... can you share their conduct number.....? Will try my level best to help them. (From Coimbatore Vadavalli working as a teacher)
@saisri4418
@saisri4418 3 жыл бұрын
Helping to c.m. sir
@johngopi8520
@johngopi8520 3 жыл бұрын
சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை மனசு கஸ்டம இருக்கு. பெயருக்கு ஒரு Bullet, வாடகை வீட்டில் இருக்கும் எனக்கு, வாடகை, வட்டி எல்லாம் போக என்னிடம் உள்ளதோ வெறும் 70ரூபாய் தான். இந்த கொரோனா மற்றும் மழை எனது வாழ்க்கையை மாற்றிவிட்டது. எதாவது கொடுக்க வேண்டும் என்ற மனம் உண்டு ஆனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறேன்.
@geethajeyakumar4486
@geethajeyakumar4486 3 жыл бұрын
பணம் இருக்கும் மனிதனிடம் குணம் இருப்பதில்லை. குணம் இருக்கும் மனிதனிடம் பணம் இருப்பதில்லை
@arjunn1282
@arjunn1282 3 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏
@கார்த்தி-வ6ப
@கார்த்தி-வ6ப 3 жыл бұрын
Welcome news
@suryass4885
@suryass4885 3 жыл бұрын
😭😭😭😭😭😭
@Hfffvhygv
@Hfffvhygv 3 жыл бұрын
Nigadha varugalam thungal
@sivasakthi4650
@sivasakthi4650 3 жыл бұрын
Kadavule yen kettavangala nalla vetchi kullanthaingala eppadii sothikiringa amma ,appavayum eduthukittu
@rajeshpce
@rajeshpce 3 жыл бұрын
Antha family bank details & mobile no share me or reply
@madeswaranvarudappan6934
@madeswaranvarudappan6934 3 жыл бұрын
கடவுள்களுக்கு இதெல்லாம் ஒரு விளையாட்டு !(திருவிளையாடல் ) ஆட்சியாளர்கள் கருணை காட்ட வேண்டும் !
@TimmyNDaisy
@TimmyNDaisy 3 жыл бұрын
Did you guys think about the safety of this girl before publishing this news??
@user-gq8yr6qm2h
@user-gq8yr6qm2h 3 жыл бұрын
😳😒 please government support pannunga🙏🙏
@sharmilasridhar4935
@sharmilasridhar4935 3 жыл бұрын
Katavule...Yaarukum..Intha...Nilamai....Varakutathu.......Kavalaipatathinga.....Government....Pls....Healp...Pannunga....CM..Sir
@vv9442
@vv9442 3 жыл бұрын
Thannampikkai mukkiyam orunal marum matram onetra marathon, Ungalai eyarkkai pakkuvapatavaikkirathu
@amudharajesh5318
@amudharajesh5318 3 жыл бұрын
Kadavula neenkail erukkum nampikkaiyeil ennum vailgeroom kappatrunkail enthakulanthaikalai....... eankupovaaerkail......... kadavuil uthavikatkaththaan vaiththirukkeraarkail eannaikodukkaennum unvaravillai thaayavushaiththu uthaunkail........
@puzhalgayathri9038
@puzhalgayathri9038 3 жыл бұрын
Enakum appa amma illa enna enga patti thaa enna pathukurnga .... Enga patti peyrum rani tha ..... 😭😭😭😭😭😭😭
@தாய்மைஅறக்கட்டளை
@தாய்மைஅறக்கட்டளை 3 жыл бұрын
கவலை வேண்டாம் .. நாங்க இருக்கிறோம் ..
@gladson4235
@gladson4235 3 жыл бұрын
I c
@sekarm8666
@sekarm8666 3 жыл бұрын
Kandipa government help pananum
@gladylaw2703
@gladylaw2703 3 жыл бұрын
😭😭😭😭👍😭😭😭😭😭
@mashahirabakrudeenmohameda185
@mashahirabakrudeenmohameda185 3 жыл бұрын
Ennoda veeduku variya chellam
@shandeebak8695
@shandeebak8695 3 жыл бұрын
Laurance Anna kavanathukku entha news ah konntu poganum
@KamalKhan-tv1tt
@KamalKhan-tv1tt 3 жыл бұрын
😂😂😂😂😂😂⚘
@Walkwithmenature
@Walkwithmenature 3 жыл бұрын
Yen sister edthuthukalam nuu thonuthu 😊
@bennyhinnjoshua
@bennyhinnjoshua 3 жыл бұрын
Itha ore news uh itha updated news
@mathiyazhagananbazhagan9482
@mathiyazhagananbazhagan9482 3 жыл бұрын
Romba kastama irukku kadavule yen sothikiringa antha penna
@afkifareeha7773
@afkifareeha7773 3 жыл бұрын
Hda😗😗😗😗fhvam
@babubabu-gq5fn
@babubabu-gq5fn 3 жыл бұрын
Entha ponnu address kidaikuma
@தாய்மைஅறக்கட்டளை
@தாய்மைஅறக்கட்டளை 3 жыл бұрын
கஸ்தூரி சகோதரி பற்றிய விபரங்களை அறிய ... ஆறு மூன்று எட்டு இரண்டு இரண்டு ஒன்று மூன்று நான்கு இரண்டு எட்டு என்ற இலக்கத்தை தொடர்பு கொள்ளுங்கள் ..
@babubabu-gq5fn
@babubabu-gq5fn 3 жыл бұрын
@@தாய்மைஅறக்கட்டளை Very big thanks
@harshithasrilifestyle5912
@harshithasrilifestyle5912 3 жыл бұрын
Ne va thangam na pathukara enaku oru papa neyu enaku oru ponna vanthudu
@SharadVibee
@SharadVibee 3 жыл бұрын
TN CHIEF MINISTER HONOURABLE M.K.STALIN AYYA PLEASE HELP THIS FAMILY AYYA PLEASE 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@elamparethi3215
@elamparethi3215 3 жыл бұрын
😡😡😡😡
@SKumar-he4kf
@SKumar-he4kf 3 жыл бұрын
Why should always CM & government should only come for help? If real details & needs r given along with Bank details, people like me can do to our capacity. But politics & religion must b kept away
@cleelacleela9202
@cleelacleela9202 3 жыл бұрын
I want u
@learnenglishwithgrandma
@learnenglishwithgrandma 3 жыл бұрын
Very heart-touching. Those, who have money, have no heart. But, who have heart, have no money. This is the irony of life. Still, there is hope that people who r in the middle, will rush to help.
@தாய்மைஅறக்கட்டளை
@தாய்மைஅறக்கட்டளை 3 жыл бұрын
கஸ்தூரி சகோதரி பற்றிய விபரங்களை அறிய ... ஆறு மூன்று எட்டு இரண்டு இரண்டு ஒன்று மூன்று நான்கு இரண்டு எட்டு என்ற இலக்கத்தை தொடர்பு கொள்ளுங்கள் ..
@shakirabanu3610
@shakirabanu3610 3 жыл бұрын
😭
@tamilffplayer8953
@tamilffplayer8953 3 жыл бұрын
😭😭😭
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
Inside the V3 Nazi Super Gun
19:52
Blue Paw Print
Рет қаралды 1,9 МЛН