பணத்தை பங்கு போடுவதில் வந்த பிரச்னை இது... திகிலூட்டும் தகவலை சொன்ன பிரகாஷ் | PTT

  Рет қаралды 294,082

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

பணத்தை பங்கு போடுவதில் வந்த பிரச்னை இது... திகிலூட்டும் தகவலை சொன்ன பிரகாஷ் | PTT
#Armstrong #ArmstrongDeath #ArmstrongDeathNews #BSP #Armstrong #ArmstrongDealthIncident #DeathIncident #TnPolice #BSPParty #GovernmentHospital #MkStalin #Annamalai #TamilnaduGovernment #Eps #Dmk #Bjp #Admk #Armstrongmurder #TamilnaduBSP #Mayawati #Perambur
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 465
@GG-lw6pg
@GG-lw6pg 3 ай бұрын
மற்றவர்கள் யாரும் சொல்லத் துணியாத பெரும் உண்மையை நக்கீரன் குடும்பத்தைச்சேர்ந்த திரு பிரகாஷ் போட்டு உடைத்துள்ளார். வாழ்த்துக்கள்
@natarajanchandra
@natarajanchandra 2 ай бұрын
Hmm hu
@prathapd8577
@prathapd8577 3 ай бұрын
நானும் தலித் படிப்பும், சமூக அக்கறை மட்டுமே ஒரு சமூகத்தை உயர்த்தும், அரிவாளும், ரவுடிசத்தையும் விட்டால் மட்டுமே இது சாத்தியம்....
@K_Abi859
@K_Abi859 2 ай бұрын
Correct thambi....நானும் தலித் தான்....
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 2 ай бұрын
இங்கு யாரும் தவில் இல்லை.முதலில் அந்த வார்த்தையை பயன்படுத்துவதை நிறுத்துங்கள்.சாதி பெயர் ஒன்றும் இழிவு இல்லை.அதில் ஏற்றதாழ்வு பார்க்கும் மனிதர்களே தாழ்ந்த மக்கள்.தமிழராக மனிதராக ஒன்று இனைய வேண்டும்.
@KalimuthuPadmanaban
@KalimuthuPadmanaban 3 ай бұрын
மணி சார் விஷ்மத்தை விதைகிறார் என பிரகாஷ் சார் சொல்வது முற்றிலும் உண்மை
@muralikrishnan9868
@muralikrishnan9868 2 ай бұрын
Katta panchayat rowdy
@all9077
@all9077 2 ай бұрын
யாரையும் முழுசா பேச விட்டுற கூடாது.அது தான் நம்ம ஊடகத்தின் தர்மம்.
@malaramesh8766
@malaramesh8766 2 ай бұрын
Exactly
@Nambiyatchicabs
@Nambiyatchicabs 3 ай бұрын
பத்திரிகையாளர் பிரகாஷ் அவர்கள் சொல்வது முற்றிலும் தவறானது மீண்டும் அவரின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது
@vinayan5762
@vinayan5762 3 ай бұрын
எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி இது-நக்கீரர் பிரகாஷ்.
@Prabhu-zi3mx
@Prabhu-zi3mx 3 ай бұрын
100% உண்மை.....
@yuvanriyahits497
@yuvanriyahits497 3 ай бұрын
Kuta irunthu umbuna mathiriye pesuran
@dhanasekaran9064
@dhanasekaran9064 3 ай бұрын
😅😅😅
@vasanth164
@vasanth164 2 ай бұрын
Vettunavan pooralume bjp kaaran 😂😂😂
@tamilselvamp7626
@tamilselvamp7626 2 ай бұрын
நக்கீரன் நல்லவரா கெட்டவரா? நடக்கும் அதிகார வர்க்க குறைபாடுகள் சாதரண மக்களை பயமுறுத்துகின்றது
@mohammedsa8672
@mohammedsa8672 3 ай бұрын
பிரகாஷ் அவர்கள் மணியை நேருக்கு நேராகவே சாயத்தை வெளுத்தது சபாஷ்!
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw 2 ай бұрын
அது தான் நேர்மையான பத்ரிக்கையாளர்
@kumaresanka6748
@kumaresanka6748 2 ай бұрын
புனித குசு மணி சார்
@renganathan5500
@renganathan5500 3 ай бұрын
மணியின் விசமத்தனமான பேச்சுக்கு நெத்தியடி அடித்த பிரகாஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@kumarsamy631
@kumarsamy631 3 ай бұрын
பிரகாஷ் அநியாயத்துக்கு திமுகவுக்கு முட்டு கொடுக்கிறான்
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 3 ай бұрын
புதிய தலை நெரியாளர் திரு பிரகஷ் அவர்கள் அருமையான விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்கும்போது இடையில் புகுந்து குழப்புது ஏன் பிரகாஷ் சார் வாழ்த்துக்கள் ❤👌🏻🙏
@grandpa8619
@grandpa8619 3 ай бұрын
பாதிக்கப்பட்ட மக்கள் அரசியலறிவு பெற வேண்டும்....
@dassjlm462
@dassjlm462 3 ай бұрын
மணி பணத்து ஏற்ற மாதிரி கருத்தை சொல்வார்
@Theni1977
@Theni1977 2 ай бұрын
திரு பிரகாஷ் அவர்கள் எடுத்து சொன்ன கருத்து சரியானது.
@babym5137
@babym5137 3 ай бұрын
அன்றைக்கு ராஜிவ் காந்தி யை கொன்றார்களே அதற்கு மணி என்ன சொல்ல போகிறார் நடந்தது தமிழ் நாட்டில் தான்
@jonesmoses2663
@jonesmoses2663 3 ай бұрын
ஆருத்ரா என்றாலே அண்ணாமலை தான் நினைவுக்கு வருகிறார் அண்ணாமலைக்கும் இந்த கொலைக்கும் சம்பந்தம் உண்டா என்று விசாரிக்க வேண்டும்
@JeyakumarS-u8e
@JeyakumarS-u8e 2 ай бұрын
கண்டவன் செய்யும் சதி செயல்களை எல்லாம் நல்லவன் மீது பலி சுமத்துவதில் தமிழர்களுக்கு நிகர் தமிழர்களே
@RaviKumar-ek3oq
@RaviKumar-ek3oq 2 ай бұрын
​@@JeyakumarS-u8e👌
@udaysankar-sc9vh
@udaysankar-sc9vh 2 ай бұрын
@jonesmoses2663 un padivu Paithia pechu.
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 2 ай бұрын
It's all about d company.
@vivekanandh0007
@vivekanandh0007 2 ай бұрын
இப்படி சொல்ற எல்லாரும் கிறிஸ்டியன் ஆக இருகுறீங்க.. மதம் கண்ணை மறைகுதா?
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf 3 ай бұрын
பிரகாஷ், யதார்த்தமான பதில் திருமாவை கூட்டணியிலிருந்து பிரிக்கவே மணிபோன்றோர் பேசிவருகின்றனர்.. ஆர்எஸ்எஸ்காரனுக அஸைன்மென்ட்
@MrAnbu12
@MrAnbu12 2 ай бұрын
SUPER PRAKASH SIR...
@sivamurugan4527
@sivamurugan4527 3 ай бұрын
நல்ல muttu koduthu pesugiran இந்த நக்கீரர் prakash.
@vinayan5762
@vinayan5762 3 ай бұрын
எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி திராவிட மாடல் ஆட்சி -- ப்ரியன்
@titusthavamani6521
@titusthavamani6521 3 ай бұрын
சங்கி மணிக்கு செருப்படி பதில் கொடுத்த அண்ணன் நக்கீரன் பிரகாஷ் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்
@marimuthuas4165
@marimuthuas4165 3 ай бұрын
மணி பல முக மூடிகள் வைத்துள்ளார். பிரகாஷ் கிழி கிழி என்று கிழிக்கிறார்.
@selvarajand9225
@selvarajand9225 3 ай бұрын
Wonderful comment and true. What to do Sir ...?.. ..it is like that....👍
@dinakaran4863
@dinakaran4863 3 ай бұрын
Well said mari ❤🤝🤝🤝🤝🤝
@zeroszerosful
@zeroszerosful 3 ай бұрын
You a DMK Jaallra
@tainanasamyrethinasamy9273
@tainanasamyrethinasamy9273 3 ай бұрын
@@marimuthuas4165 MANI DMK VAY KILITATHAYUM PARTU VITU PIRAGU PESAVAM.
@dinakaranm9530
@dinakaranm9530 3 ай бұрын
நானும் தலித் தான். சமூக அக்கறை இல்லாமல் தொடர்ந்து ரௌடியிசம் செய்து கொண்டிருந்தால் அது முன்னேற்றத்திற்கு உதவாது. உணர்வுகளில் பழிவாங்கும் போக்கு மாற வேண்டும்.
@skiraja
@skiraja 3 ай бұрын
நீ மக்களுக்காக என்ன செய்தாய் உனக்கு அவர் பற்றி பேச அருகதை இல்லை
@dinakaranm9530
@dinakaranm9530 3 ай бұрын
@@skiraja சமூக அக்கறை உள்ளவன் எவனும் ரௌடியிசத்துக்கு துணை போக மாட்டான். பெருமை மேட்டிமை அகந்தை இல்லாமல் ஏழைகளை நேசிக்கிற எவனையும் கர்த்தர் எல்லா இக்கட்டுகளுக்கும் விலக்கி காப்பார். சத்துருக்களையும் சிநேகிக்கும் தலைமுறை எழும்ப வேண்டும். வாதத்திற்காக அல்ல மனித நேயத்திற்காக. தேச நலனுக்காக. நாம் எல்லோரும் வாதம் செய்து அறிவாளி என்று காண்பித்து கொள்ளலாம். அன்பு சகோதரரை இழந்து இருக்கும் அவரது குடும்பம் அவர் மனைவி பிள்ளைகள் நினைத்து பார்க்க முடியவில்லையே. தேவன் மாத்திரமே அவர்களுக்கு ஆறுதலும் சமாதானமும் கொடுக்க முடியும்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 ай бұрын
​@@skirajaபோதும் பொத்திட்டு கிளம்பு😮😮😮
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 ай бұрын
இப்படி ஆளாளுக்கு பத்து கேஸ் வாங்கனும் என்று கிரிமினலாகவே அந்த இன மக்கள் திரியும். அதை வைத்து இவர்கள் அடமானம் வைத்து திராவிடத்தின் பிச்சை எடுத்து வயிறு வளர்க்கும் தலைவர்கள் தானே இவர்கள் 😮😮😮
@K_Abi859
@K_Abi859 2 ай бұрын
​@@murugesanthirumalaisamy5613super
@srinivasanchinnasamy6582
@srinivasanchinnasamy6582 2 ай бұрын
யாருக்கும் தீங்கு செய்யாத மனிதனை இவ்வளவு கொடூரமாக யாரும் கொலை செய்ய மாட்டார்கள்.
@veerasamy1958
@veerasamy1958 2 ай бұрын
தலீத்கள் தலீத்கள் என்ற பெயரில் இவர்களின் அட்டூழியம் அதிகம்.
@dinakaran4863
@dinakaran4863 3 ай бұрын
Prakash 👌👌👌👌👌👌👌👌
@peoplesvoice777
@peoplesvoice777 3 ай бұрын
ஆருத்ரா, பத்மசெஸாத்ரி , கள்ளக்குறிச்சி ஶ்ரீமதி வழக்கு போன்ற சங்கிகல் வழக்கை கிடப்பில் போடும் திராவிட மாடல்
@sasikumar-qj8nz
@sasikumar-qj8nz 3 ай бұрын
Mr Prakash sir HATSSS OFF TO UOU
@கமலநாதன்-ள1ச
@கமலநாதன்-ள1ச 3 ай бұрын
இன்னும் ஒரு வாரம் இதை பற்றி பேசுவார்கள்...😢.... அப்புறம்........😮
@maragathamRamesh
@maragathamRamesh 3 ай бұрын
தன் வினை தன்னைச் சுடும்
@liya8748
@liya8748 2 ай бұрын
ஐயா பிரகாஷ் சரியான பதிலடி அருமை மணிக்கு இது தான் வேலை
@Soodamani-yu1oj
@Soodamani-yu1oj 3 ай бұрын
மணிக்கு சரியான பதிலடி
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw 2 ай бұрын
செருப்படி....
@sakthivelengineer7540
@sakthivelengineer7540 3 ай бұрын
Superb sir Pragash sir good expln
@tripackinsulationstripack9084
@tripackinsulationstripack9084 3 ай бұрын
prakash sir super reply
@sureshsuresh-xz6du
@sureshsuresh-xz6du 3 ай бұрын
இன்றைக்கு அதிகம் தப்பு பன்றது.தலித்துதான்இவர்கலைஅடக்கஇன்றுஅடக்கமுடியாதுதிமுக.மற்றும்வீசிகவினாலும்முடியாது
@lakshmanankasi2563
@lakshmanankasi2563 3 ай бұрын
பிரகாஷ் Bold speech
@VarmaMech
@VarmaMech 2 ай бұрын
Prakesh sir correct speech
@maryjeyasingh2612
@maryjeyasingh2612 2 ай бұрын
Classic Prakash s views 👏👏👏
@mahendrakhanted849
@mahendrakhanted849 2 ай бұрын
Hindu Awakening is Awakening of Bharat Rashtra.Hundred Crore Hindu Get United To Save This Country from becoming an Christian, Islamiqc or Communist Country. It is responsibility of Every Hindu Sanatani to Save there Family,Society,CULTURE,DHARMA AND RASHTRA.
@jeganathankandaswamy1305
@jeganathankandaswamy1305 3 ай бұрын
திமுக குடும்பத்தில் பணத்தையும் பதவியையும் சரியா அடுத்தவனுக்கு போகாம பங்குபோட்டுக்குவாங்க.
@MaRahumaan
@MaRahumaan 3 ай бұрын
கண்டவனெல்லாம் கணாததை கண்டது போலவே பேசிக்கொண்டிருக்கும்போது உண்மை துப்பறியும் ஜெர்னலிஸ்ட் என்பதை நிரூபித்த தம்பி ஜெயபிரகாசுக்கு வாழ்த்துக்கள்
@the-random-earthcollection9263
@the-random-earthcollection9263 3 ай бұрын
சமூகம் தமிழக அரசியல் சார்ந்த பிரச்சனையில்... எல்லாரும் ஒரு கருத்தை சொல்லும் போது.. இவர் வேறு கருத்தை சொல்வார்.. ஆனால் நக்கீரன் சொல்லும் எதுவும் குற்றவாளியை தண்டிக்க உதவியதாக தெரியவில்லை.. அனைத்து கிரிமினலும் வெளியே தான் உள்ளனர்.. அனைத்து ஊடக பணிகளும் நேரப்போக்கு போல் தான் உள்ளது..
@maghi7033
@maghi7033 3 ай бұрын
பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தை மீட்டு கொடுப்பதில் வந்த பிரச்சினை இது தெரியாமல் பேசக்கூடாது ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய கடமையை ஆம்ஸ்ட்ராங் அவர் செய்தார் உங்களிடம் வந்தால் பயந்து பொத்திகிட்டு போய்டுவிங்க ஆனால் அவர் அப்படி இல்லை 🙏🙏🙏
@Monishamadhesh310
@Monishamadhesh310 2 ай бұрын
Sattam seivathai sattamthan seiyanum athuthan niyayam ipo oru problamna Nama police ta poitha niyayam kkanum amstrongta keta athuku par kata panjayathu rowdysm
@kumaranVitta
@kumaranVitta 3 ай бұрын
மணி வாயை முடி கொண்ட தருணம்😂😂😂😂
@teammavis5258
@teammavis5258 3 ай бұрын
Gopalapura kothadimai super
@RLN-r8i
@RLN-r8i 2 ай бұрын
எந்தக்கொம்பனாலும் எங்களை ஓன்றும் செய்யமுடியாது.
@nagalingampillairajaraman7294
@nagalingampillairajaraman7294 2 ай бұрын
Top class speech Prakash sir
@SasiRekha-or9on
@SasiRekha-or9on 3 ай бұрын
இப்போது பத்திரிகை யாளர்கள் எல்லாம் கட்சி சார்பில் தான் பேசுவாங்க. மணி ஒரளவு நியாயமா பேசுவார். சவுக்கு சங்கர் தான் எல்லா கட்சியும் விளாசுவார்.
@JayaKumar-jx3qu
@JayaKumar-jx3qu 3 ай бұрын
ஆமா சவுக்கு சங்கர் எல்லா கட்சியிலும் காசு வாங்கும் போது அப்ப அப்ப யார் காசு கொடுக்கிறார் என்பதை பொறுத்து எல்லா கட்சியையும் விமர்சனம் செய்வது தவிர்க்கமுடியாது தான் !
@SelviJ-lr4bc
@SelviJ-lr4bc 3 ай бұрын
Mani koncham thayiryama pesuvar
@mohammedsa8672
@mohammedsa8672 3 ай бұрын
மணி விலை போய் ரொம்ப நாள் ஆகிவிட்டது. இப்போதுள்ள மணி பழைய மணி அல்ல!விலை போன மணி?
@dhanasekaran9064
@dhanasekaran9064 3 ай бұрын
​@Jaya😅😅😅Kumar-jx3qu
@Murali-kw8tx
@Murali-kw8tx 2 ай бұрын
Jaya.yogyama.dmk.vapakorai.sollanum.
@Rajaselvarajan12
@Rajaselvarajan12 3 ай бұрын
சட்டம் ஒழுங்கு கெட்டுச்சா இல்லையா?அதபேசமாட்டான் திராவிடமுட்டு.
@How_is..It9
@How_is..It9 3 ай бұрын
40/40 வெற்றிக்கு பின் அதிகமாவது எவனால் 😊😅.
@Nithya-IT
@Nithya-IT 2 ай бұрын
Paid journalist.
@ThamizhIniyan.I
@ThamizhIniyan.I 3 ай бұрын
மணி மூஞ்ச பாக்கணுமே !!!
@abdulkadar9270
@abdulkadar9270 2 ай бұрын
Mr.MANI CONGRATULATIONS 🎊 . YOU ARE BJP SUPPORT TEAM SIR. VALTHUKAL IYYYA
@sekarand4348
@sekarand4348 2 ай бұрын
Priyan Sir you are absolutely correct valthugal
@tamildoss9784
@tamildoss9784 2 ай бұрын
நக்கீரன். பிரகாஷ். விசமத் தனத்தை. ஏற்படுத்தி. அதில். லாபம். பார்க்கும். வியாபாரி.
@pbaskar4202
@pbaskar4202 2 ай бұрын
உண்மை
@shajahanameer4724
@shajahanameer4724 3 ай бұрын
Parkas sir really good
@Sivaraman-vc7dl
@Sivaraman-vc7dl 3 ай бұрын
அல்லா மேல சத்தியமாவா?
@jayakumarkrishnaswamy6194
@jayakumarkrishnaswamy6194 2 ай бұрын
Super prakash sir
@munroadsekhar7197
@munroadsekhar7197 2 ай бұрын
அம்மா ஜெயராணி திமிர் பிடித்த வன்முறை இருப்பவர்கள் சாகிறார்கள்
@dineshb6915
@dineshb6915 3 ай бұрын
Ivaru thaan top police official.. ivarukku ellame theriyum 😂😂😂
@mhomedmansur6736
@mhomedmansur6736 2 ай бұрын
Correct speech
@anandancomstar
@anandancomstar 2 ай бұрын
Excellent uruttu by prakash
@mohamedyousuf6241
@mohamedyousuf6241 3 ай бұрын
ம் ... அரசு இதுக்கெல்லாம் பொருப்பு ஆவதில்லையா ...
@sivakumar1538
@sivakumar1538 2 ай бұрын
பத்திரிகையாளர் ஆர் கே மணி அவர்களை எனக்கு பிடிக்கும். ஆனால் சமீபமாக அவர் பேசும் பேச்சுக்கள் சரியில்லை. ஏற்க முடியவில்லை
@m.s.uthaman7533
@m.s.uthaman7533 3 ай бұрын
Prakash sir you are correct 👍
@loganathanlogu1890
@loganathanlogu1890 2 ай бұрын
Super
@senthamizhan9372
@senthamizhan9372 2 ай бұрын
இவர் கொடுத்ததை போதும் என்று வாங்கிக் கொண்டார் போல. அதான் இவருக்கு எல்லாம் தெரிஞ்சி இருக்கு.
@VPKARUNANITHI
@VPKARUNANITHI 2 ай бұрын
Priyansir nega pechuradu sariyan point 👍👍👍
@SRAJAGOPAL8
@SRAJAGOPAL8 3 ай бұрын
இறந்தவரு அகில இந்திய கட்சியின் தலைவர்....வயது 52....ஒரு வீட்ட இப்பதான் அதுவும் சந்துல....கட்ட பஞ்சாயித்து பண்ண பார்டிலாம் பண்ண வீட்டுல இருக்காங்க....இவுரு?....5000 கோடில 5 கோடியும் கெடக்கல.....பிரகாசு என்ன வாதம்....இடிக்குதே
@TravelAir-we1cv
@TravelAir-we1cv 3 ай бұрын
முட்டு சந்தில் வீடு கட்டுவது பாதுகாப்பிற்க்காக, வெளி ஆட்கள் வருவது கடினம். கொல்லப்பட்ட அயோத்தியா குப்பம் வீரமணி குடிசை மாற்று வாரிய வீட்டில்தான் சாகும்வரை குடியிருந்தார்.
@thangadurain8172
@thangadurain8172 3 ай бұрын
Daii Armstrong no 1 kd😆😆rowdysm kattapanchyat...and cutting ellathium pannuvan
@dhanalakshmi660
@dhanalakshmi660 2 ай бұрын
மனசாட்சியோடு பிரகாஷ் ஆம்ஸ்ட்ராங் கேடின்னா ஆட்டுகுட்டி அமரு எமன்பாடி இவங்க எல்லாம் என்ன புனிதர்களா
@thangadurain8172
@thangadurain8172 2 ай бұрын
@@dhanalakshmi660 avanga ivangaluku mela😆😆
@Selvamselvi-r3v
@Selvamselvi-r3v 2 ай бұрын
Dmk. Mama.😂😂😂😂😂😂😂😂
@tamilthasan9815
@tamilthasan9815 3 ай бұрын
பாடு பிரகாஷ்..
@miltonvictor5461
@miltonvictor5461 3 ай бұрын
Ella,achilum,kolai,nadakum😂😂
@skiraja
@skiraja 3 ай бұрын
ஆமாம் பிரகாஷ் தவறான செய்திகளை வண்மத்தோடு கக்குகிறார்
@malathishalini2020
@malathishalini2020 2 ай бұрын
Echa prakash
@anbukumaranbukumar1172
@anbukumaranbukumar1172 2 ай бұрын
தமிழக மக்கள் கொஞ்சம் விழிப்புணர்வுடன் தமிழக கவர்னரை கண்காணிக்க வேண்டும்.. நாட்டின் மொத்த கலவரங்களும் கவர்னர் மாளிகையில்தான் திட்டம் தீட்ட படுவதாக தகவல்
@kaykay26128
@kaykay26128 2 ай бұрын
That half boil lady: நானும் பத்திரிக்கையாளர் தான்… அண்ணன் பிரகாஷ்: சரி அப்படி ஒரமா போய் அழு…😂😂😂
@AshokKumar-u7u7s
@AshokKumar-u7u7s 2 ай бұрын
பிரகாஷ் ஐயா சொன்னதுதான் நூற்றுக்கு நூறு உண்மை அரசியல்வாதிகளுக்கு ஒண்ணுமே தெரியாது எல்லாம் இதை
@pkumaran5362
@pkumaran5362 3 ай бұрын
இந்த பிரகாஷ் ஏன் இப்படி அர்பதனமாகா பேசுகிறார்..... அரசும் காவல் துறையும் எங்கே செயல் படுகிறது....... இந்த ஆளு மூக்கு உடைந்து கூட இப்படி ஏன் பேசுகிறார்......
@How_is..It9
@How_is..It9 3 ай бұрын
பிரகாஷ் கருத்து 100% சரியே 👍👌
@gfyhxdfjujj
@gfyhxdfjujj 2 ай бұрын
Avaruthan pangu pirichu kudukka ponaar
@Ravikumar-bb9cv
@Ravikumar-bb9cv 2 ай бұрын
ஆங்கிலேயர்கள் கீழ் அடிமையாக இருந்தது எவ்வளவோ மேல்😇😇😇
@AP-ii5on
@AP-ii5on 2 ай бұрын
பிரகாஷ் sir சொல்வது சரியாதான் தெரிகிறது
@1thirukkuraltube333
@1thirukkuraltube333 3 ай бұрын
பு.த. உண்மைகளை சொல்ல விடுவதில்லை.
@meenalpandian3012
@meenalpandian3012 3 ай бұрын
Correct prakash sir
@rajendraprasadas6516
@rajendraprasadas6516 3 ай бұрын
மணி மணிஇக்காக மஜா ஜல்சா பண்ணுவாரு.டெபிட் ஆன உடனே டிபேட் பண்ற மாமா தன்னியவார் பதை பதைப்பது. .எலெக்ஷன் நேர கரகாட்ட கோஷ்டிக்காரன். மணி . அக்ரஹார கங்கா ஸ்நானம் அது வேற லெவல் .
@prathapsukumaran1316
@prathapsukumaran1316 2 ай бұрын
தெளிவான பேச்சு மிஸ்டர் பிரகாஷ்,
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw 2 ай бұрын
1:00 உண்மை தான் இப்போது மணி அடிக்கடி இப்படி தான் விஷம் கக்குகிறார் .
@selvamsevan-vo8zf
@selvamsevan-vo8zf 2 ай бұрын
முட்டை கண்ணன் மணியை காரி துப்பிய பிரகாஷ்க்கு வாழ்த்துக்கள்
@KannanGuhan-r8y
@KannanGuhan-r8y 2 ай бұрын
ஜெயராணி சொல்வதையும் யாரும் கேட்கவில்லை
@SureshKumar-cr2if
@SureshKumar-cr2if 2 ай бұрын
Mrs Jayrani mam, here only rowdisum cast out of contest, people r watching very closely each and every things happens in tamilnadu
@leo21976
@leo21976 2 ай бұрын
நிர்வாகம் என்பது இல்லை
@rameshcchellya
@rameshcchellya 2 ай бұрын
தேவேந்திரர்களுக்கு சில அறிவுப்புகளை செய்துவிட்டு வெட்டிசாய்க உதவுகிறது திமுக
@shanmugananthan-KK
@shanmugananthan-KK 2 ай бұрын
good
@RaaVee-d1z
@RaaVee-d1z 2 ай бұрын
Ok
@aurputhamani4894
@aurputhamani4894 3 ай бұрын
பத்திரிகையாளர் பிரகாஷ்... நீங்கள் விவாதத்தில் வந்தாலே கடைசிவரை பார்ப்பேன்... பத்திரிக்கையாளர் என்ற பெயரை எந்த அளவுக்கு கேவலப்படுத்த முடியும், பிழைப்புக்காக ஒரு மனிதன் தன்னுடைய அறிவை எப்படி எல்லாம் உபயோகப்படுத்தி மக்களை நம்ப வைக்கலாம், அரசுக்கு ஜால்ரா போட்டு எப்படி வயிறு வளர்க்கலாம் என்று தெரிந்து கொள்ள... எப்படி சார் முடியுது? நான் இந்த பேட்டியை வைத்து அல்ல பல நாள் நேர்காணலை வைத்துசொல்லுகிற எப்படி சார் முடியுது? மனசாட்சி உறுத்தாத? இருந்தா பிழைக்க முடியுமா? அதுவும் சரிதான்.
@How_is..It9
@How_is..It9 3 ай бұрын
ஆம்ஸ்ட்ராங் கட்ட.பஞ்சாயத்து செய்தவரா? இல்லையா? சரி என்றால் எது சரியாகும் 👍👌
@geethasundararajan2263
@geethasundararajan2263 2 ай бұрын
அதெல்லாம் உறுத்தினா சோறு சாப்பிட முடியுமா..மைண்ட் வாய்ஸ்
@thangarajulakshmanan1111
@thangarajulakshmanan1111 3 ай бұрын
All higher police officers are giving the situation & informing to cm. But no order from him.
@srinivasanjeya
@srinivasanjeya 2 ай бұрын
சூப்பர் ப்ரகாஷ். நல்ல அவதானிப்பு. மணி விஷமி... இந்த ஜெயராணி ஒரு மக்கு.
@vannamalarviswanathan307
@vannamalarviswanathan307 2 ай бұрын
Mr. Prakash has ripped theskin of Mr. Mani.
@festusefrin8745
@festusefrin8745 3 ай бұрын
Ama 8 kodi makkaluku pinnadi police poga mudiyuma???? Evan vanthalum thani manithan olukkam venum
@seatkdi2393
@seatkdi2393 2 ай бұрын
ஜெயராணி:நானும் சீனியர் பத்திரிக்கையாளர்தான் யாரும்மா நீ?????
@selvamsevan-vo8zf
@selvamsevan-vo8zf 2 ай бұрын
ஜெயராணி ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது ஏன் யாரும் இந்த கேள்வியை கேட்கவில்லை திமுக ஆட்சிக்கு வந்தால் மட்டும் மந்திரம் போடவேண்டும் இராண்டாயிர ஆண்டு அடிமை வழக்கத்தை கலைஞர் ஆட்சிக்கு வரும் போது எல்லாம் சரிசெய்ய பாடுபட்டார் ஆனால் கிராமத்தில் வாழும் தலித்துகள் சினிமா மோகத்தில் சிந்திகாமல் எம் ஜி ஆர் அவர்களை ஆதரித்தார்கள்
@smallqueen8797
@smallqueen8797 2 ай бұрын
Vijayan please allow allow others to express their view points. What the news reporter said is true about hiding the truth,
@Elamaithendral
@Elamaithendral 3 ай бұрын
பிரகாஷ்...திமுக வின் கொத்தடிமை
@cresirj6238
@cresirj6238 3 ай бұрын
So, you are telling that DMK murdered Armstrong?
@How_is..It9
@How_is..It9 3 ай бұрын
மணி எவன் அடிமை அதானியின் அடிமைக்கு அடிமையா 😊😅
@pbaskar4202
@pbaskar4202 2 ай бұрын
உண்மை
@jafferjaffer4838
@jafferjaffer4838 2 ай бұрын
SUPER 🌟 NAMMA CM STALIN SIR
@ஸ்டாலின்தி
@ஸ்டாலின்தி 2 ай бұрын
நக்கீரன் பிரகாஷ் இதற்கு முன் இதை ஏன் பேசவில்லை? பொய்யை பேச அவர் வெட்கப்பட வேண்டும்.
@rangavesa2016
@rangavesa2016 3 ай бұрын
All history sheeters should be kept under close survillence. These type problems are timemmorial. Education and employment is the only solution.
@SIM-gx7gl
@SIM-gx7gl 3 ай бұрын
பிரகாஷ் பெட்டி வாங்கிட்டு முட்டு கொடுக்கிறான், உண்மை போல பேசுகிறான்
@ramchandaran8050
@ramchandaran8050 2 ай бұрын
உண்மை உண்மை
@Aravindhanram2023
@Aravindhanram2023 2 ай бұрын
தர்மபுரி
@rgar9335
@rgar9335 2 ай бұрын
I appreciate Nakkeeran Prakash for being aware of the procedures of intelligence reporting directly to CM's office but it appears that these reports are gone through only after the unfortunate thing happens. The question that needs to be asked is how are these informations processed, prioritized followed up and action taken.
@How_is..It9
@How_is..It9 3 ай бұрын
BJP தமிழ் நாட்டில் அதிகமான ரௌடிகளை கட்சியில் அண்ணாமலை/அமித்ஷா இணைத்து பதவி வழங்கிவந்த பின்னணி இதுபோல் 40/40 வெற்றிக்கு பின் அதிகமாக காரணம் எது என்பதை "பிரகாஷ்" விமர்சனம் வெட்ட வெளிச்சம் ஆகிறது. 👍👌.
@rajeshrajesh9750
@rajeshrajesh9750 2 ай бұрын
பிரகாஷ் நக்கீரன் பத்திரிகையில் இருந்த முன்னாடியே 200 உபி
Police Raid At Isha Foundation | Coimbatore | Red Tv
12:17
RED TV
Рет қаралды 141 М.
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 67 МЛН
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 15 МЛН
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 20 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 67 МЛН