அகதிகளாக வந்த பெற்றோர்.. இன்று அதிகாரத்தில் அமரப்போகும் தமிழச்சி.. |Tamil woman British Election PTT

  Рет қаралды 100,066

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

22 күн бұрын

#PuthiyaThalaimuraiTV
#BritainElections #BritainElections2024 #UnitedKingdomElections #2024UnitedKingdomElections #2024UKElections #UKElections #UnitedKingdom #UKElections2024 #puthiyathalaimuraitv #puthiyathalaimurailatestnews
அகதிகளாக வந்த பெற்றோர்.. இன்று அதிகாரத்தில் அமரப்போகும் தமிழச்சி.. | Tamil woman won in British Election | PTT
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 200
@keerthirahu
@keerthirahu 19 күн бұрын
தமிழ்நாட்டுக்கு அகதியாகவந்திருந்தால், சிறப்பு முகாமில் கதை முடிந்திருக்கும், வந்தாரை வாழ வைக்கும் தமிழகம், ஆனால் தமிழரை அல்ல.
@NLKMemes
@NLKMemes 20 күн бұрын
ஈழத்தமிழர் பெண்ணுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉❤❤❤
@nesansivany7700
@nesansivany7700 20 күн бұрын
இலங்கை தமிழர்கள் தமிழ் நாட்டில் மூன்று தலைமுறையாக இன்றும் அகதிகளாகத்தான் வாழ்கிறார்கள் அவர்களுக்கு ஏதும் உதவி புரியுங்கள். நன்றி
@chelladuraimathivathanaraj6595
@chelladuraimathivathanaraj6595 20 күн бұрын
பேட்டியளித்தவர் லண்டன் வழக்கறிஞராக இருந்தும் ஆங்கிலம் கலவா ஈழத்தமிழில் பேட்டியளித்தமை பெருமைக்குரிய விடயம். கணநாதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வெல்க தமிழ்
@scharlesaraj180
@scharlesaraj180 20 күн бұрын
ஈழத் தமிழ் பெண் உமா குமரன் அதிகாரத்தில் அமரப் போகிறார் அந்த தமிழ் பெண் உமா குமரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊
@BritishMoralHQ
@BritishMoralHQ 20 күн бұрын
அதிகாரத்தில் அமரப்போகும் தமிழச்சி குடும்பம் அகதிகளாக வாழ யுகே தேர்வு செய்ததற்கு நன்றி, அவர்கள் இந்தியாவில் அகதிகளாக வாழ முயன்றிருந்தால், அவர்கள் இன்னும் தமிழ்நாட்டில் அகதி முகாமில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
@SathishKumar-bf1oo
@SathishKumar-bf1oo 20 күн бұрын
அகதிகள் தேர்தலில் வெற்றிபெற்று பாராளுமன்ற உறுப்பினர் ஆனால் தமிழனுக்கு மகிழ்ச்சி. ஆனால் இந்திய நாட்டில் தமிழன் அதிகாரியாக சென்று பின் அரசியலில் நுழைந்தால் இங்கே மொழி இனம் என்று விமர்சனம் வருகிறது. அங்கே ரிஷிசுனக் இந்திய வம்சாவளி. இங்கே ஒடிசாவில் பிகே பாண்டியன் இந்தியன் கிடையாது தமிழன் என்று விமர்சனம்
@MB-ll7pj
@MB-ll7pj 20 күн бұрын
YES A CENTRAL MIISTER HAS SAID IT AND THE DEAF EC IS KEEPING QUITE
@saranga.
@saranga. 20 күн бұрын
unmai..thozhar athivae avaa.arasiyal ewsc.reservation mathiri tamizh nattil..mattum illai
@rasalamv3639
@rasalamv3639 20 күн бұрын
அதற்கு மேல் திருடன் என்ற பட்டம் வேறு.....! இது தான் இந்தியனின் வெறுப்பு அரசியல்! உருப்பட்டால் சரி. இவர்களுக்கும் வக்காலத்து வாங்கும் சிலர் தமிழகத்தில் இருக்கிறார்கள். வெட்கம் கெட்ட, தரம் தாழ்ந்த சிலர் நம் இடையே..........!
@alstondoss550
@alstondoss550 19 күн бұрын
This is India and northern mind set
@user-vr7yk6yz7x
@user-vr7yk6yz7x 19 күн бұрын
bedi kalin naattil appdaithaan
@ScientistMM
@ScientistMM 20 күн бұрын
Note பண்ணுங்க, அவர் தமிழர் என்ற அடையாளத்துடன் தான் போட்டியிட்டார்😊
@ahmedshiraj3921
@ahmedshiraj3921 19 күн бұрын
@@ScientistMM அப்போ ரிஷி சுனக் பற்றி நீங்க என்ன பீத்துனீங்களாம்?
@Ravanan646
@Ravanan646 20 күн бұрын
எங்கள் தமிழீழ பெண்ணுக்கு வாழ்த்துக்கள்
@kannathathsan2746
@kannathathsan2746 20 күн бұрын
தமிழச்சி உமா குமாரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@bhaskarji9200
@bhaskarji9200 20 күн бұрын
ஈழ பெண்ணிற்க்கு வாழ்த்துக்கள் ..
@krishnasamyt265
@krishnasamyt265 20 күн бұрын
மிக்க மகிழ்சி தழிழச்சி மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@snsk7996
@snsk7996 18 күн бұрын
பேட்டி கண்டவர் முடிக்கும் பொழுது கூறுவது "நன்றி சார்". இந்திய தமிழனின் அடிமை புத்தி படித்த பின்பும் நன்றாக தெரிகிறது. திரு கணநாதன் என்று தெளிவாக கூறலாமே. தமிழ்நாடு இந்த பெயர் வைப்பதில் மட்டும் இல்லை தமிழனின் சிறப்பு. பேச்சுக்களிலும் சுயமரியாதை கலந்த மதிப்பு இருக்க வேண்டும்.
@VimalRaj-ix5fi
@VimalRaj-ix5fi 20 күн бұрын
பிரித்தானியாவில் அகதி ஆட்சிக்கு வர முடியும். தமிழ்நாட்டில் இன்றும் அகதி முகாம்களில் மட்டுமே 😢
@Ravanan646
@Ravanan646 18 күн бұрын
அது தான் திராவிட அகதிகளின் கேவலமான மனநிலை
@ahmedshiraj3921
@ahmedshiraj3921 20 күн бұрын
ஒரு இந்திய வம்சாவளி தமிழ் பெண் என்றால் வாய் கிழிய இந்திய தமிழர் இந்தியத் தமிழர் எனக் கத்திட்டே இருப்பீங்க ஆனால் ஒரு இலங்கை தமிழ் பெண் எனக் கூற மாட்டீங்களா? என்னங்கடா உங்க கொள்கை?
@Amy-hw4kf
@Amy-hw4kf 20 күн бұрын
அவர் தமிழ் ஈழம். இலங்கை இல்லை
@ahmedshiraj3921
@ahmedshiraj3921 20 күн бұрын
@@Amy-hw4kf அதெல்லாம் வெளிநாட்டுக் காரங்களுக்கு தெரியாதுண்ணா ஸ்ரீ லங்கா அப்படிச் சொன்னாத்தான் தெரியும் சரிங்களா...
@kamukamujai4266
@kamukamujai4266 20 күн бұрын
இந்திய வம்சாவளி தமிழ் பெண் அல்ல தமிழ் வம்சாவளி (இந்திய) பெண்
@Ravanan646
@Ravanan646 20 күн бұрын
@@kamukamujai4266 இந்திய வம்சாவளி தமிழ்பெண்கள் தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறிக்கிறார்கள்
@kumarankk1373
@kumarankk1373 20 күн бұрын
@@Amy-hw4kf தமிழ் ஈழம் என்ற ஒரு நாடே கிடையாது.
@NLKMemes
@NLKMemes 20 күн бұрын
ஈழத்தமிழர் என்று சொன்னா நாக்கு சுளிக்கிமோ பச்சமுத்து புதிய தலைமுறை😅 தமிழர்கள் உலக அரசியல் மற்றும் பல நாடுகளில் அதிகாரத்தை பெற வேண்டும்
@arulsamy5774
@arulsamy5774 19 күн бұрын
தமிழருக்கு வாக்களித்த இங்கிலாந்து மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி
@jeganjegan7673
@jeganjegan7673 19 күн бұрын
பெண்களால் கூட இப்படி செய்ய முடியும் என்று கரும்புலிகளாகவும் கடற்புலிகளாகவும் தரைச்சமர்களிலும் காவியம் புரிந்தவர்கள் எம் சகோதரிகள் மென் மேலும் நீங்கள் வளர வாழ்த்துக்கள்
@simbuvj3186
@simbuvj3186 19 күн бұрын
ஈழ தமிழ் பெண் ஆங்கிலம் கலக்காத ஈழ தேசத்து பெண் 👌
@chelvachandranbalasingham4548
@chelvachandranbalasingham4548 19 күн бұрын
அதே ஈழத்து மக்கள் சமகாலத்தில் தமிழ்நாட்டில் அடைக்கலம் புகுந்து இன்றுவரை ஏதிலிகளாகவே வாழ்கின்றனர்😭😭😭. அது ஏன்??????????????????????
@Ravanan646
@Ravanan646 18 күн бұрын
அது தான் திராவிட அகதிகளின் கேவலமான மனநிலை
@user-po2kp7tt3k
@user-po2kp7tt3k 20 күн бұрын
நாட்டை இழந்ந தமிழர்கள் நாடிய இடமல்லாம் சாதிக்க வேண்டும்
@shaun5761
@shaun5761 18 күн бұрын
😊
@Ravanan646
@Ravanan646 18 күн бұрын
👍💪
@elancheziyank2409
@elancheziyank2409 20 күн бұрын
Super தமிழச்சி super
@ManiThangavelu
@ManiThangavelu 20 күн бұрын
@@elancheziyank2409 illai eela tamilargalukku kidaitha vetri
@guna4822
@guna4822 20 күн бұрын
எங்கள் பிச்சைக்கார இந்தியாவில் நீங்கள் சொல்வதெல்லாம் நடக்கவே நடக்காது ...
@rpmtsangam8800
@rpmtsangam8800 18 күн бұрын
உமா குமரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி
@FF_Sn287k
@FF_Sn287k 20 күн бұрын
Ealam தமிழன்டா ❤ 🇱🇰
@shaun5761
@shaun5761 18 күн бұрын
Don't use that flag 😢 we got our own 🐯
@user-jl2vn1sg1
@user-jl2vn1sg1 20 күн бұрын
எங்கள் ஈழத்தமிழிச்சிக்கு வாழ்த்துக்கள்❤️🎉🎉🌹🎉🎉❤️ஈழத்தமிழன்டா ❤💪❤
@loganathanloganathanmeenak371
@loganathanloganathanmeenak371 20 күн бұрын
இங்கிலாந்து சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு அம்மக்களுக்காக உழைக்க காத்திருக்கும் தங்கைக்கு வாழ்த்துக்கள், வணக்ஙகளும அதேவேளை நம் இன விடுதலைக்குப் பாடுபட வேண்டுகிறேன்!
@RiniMon6
@RiniMon6 20 күн бұрын
முன்னாள் அதிபர்.....
@annamravi3678
@annamravi3678 19 күн бұрын
👍👌
@madhanstudio
@madhanstudio 20 күн бұрын
முதல் பெண் வேட்பாளருக்கு வாழ்த்து
@Vivek-jy5gv
@Vivek-jy5gv 20 күн бұрын
பதினாறு செல்வங்களையும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துக்கள்
@sundial_network
@sundial_network 20 күн бұрын
conguratulation sister Uma kumaran
@kalaichelvangnanasegaram7605
@kalaichelvangnanasegaram7605 20 күн бұрын
நாம் தமிழர்
@Peaceman2860
@Peaceman2860 20 күн бұрын
நமது நாட்டில் அவர்களுக்கு குடி உரிமை கூட தருவதில்லை..ஏதோ ரேஷன் 20 கிலோ அரிசி குடுத்து வருகிறோம்...
@alexandremorlot7270
@alexandremorlot7270 19 күн бұрын
Who is responsible for that? Central govt
@padaiyalvalaiyolili3312
@padaiyalvalaiyolili3312 19 күн бұрын
கேவலமான இந்தியாவில் இது சாத்தியமில்லை!!!
@tamilselvan729
@tamilselvan729 20 күн бұрын
All tamils proud of her winning and congratulations 🎉
@Ravanan646
@Ravanan646 20 күн бұрын
ஏன் கயானாவில் ஒரு ஒரு தமிழர் பிரதமராகவந்தபோது கரும்புத்தோட்ட அடிமையின் மகன் என்று சொல்லவில்லை
@user-ik9ts5sv9i
@user-ik9ts5sv9i 20 күн бұрын
தமிழ் மக்களுக்கு கிடைத்த வெற்றி
@user-se3ei1md3s
@user-se3ei1md3s 19 күн бұрын
Congratulations tamil gir talent ❤
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 20 күн бұрын
அகதியாக யாரும் போகவில்லை. செல்வச் செழிப்பான வாழ்க்கை கருதியே அநேகமானோர் அங்கு இடம் பெயர்ந்தனர் அறிவும் ஆற்றலும் நல்ல திறமையுமுள்ளவர்களேஇடம் பெயர்ந்தனர் .அகதியாக வந்தோர் என்ற வார்த்தை தவறானது.
@ManiThangavelu
@ManiThangavelu 20 күн бұрын
Eelam tamils rocks ❤❤❤ Indian Tamil drinks😂😂😂
@RealMithunMahesh
@RealMithunMahesh 20 күн бұрын
Tamils are Tamil bro. I am Eelam Tamil but don't like what you we don't support
@ManiThangavelu
@ManiThangavelu 20 күн бұрын
@@RealMithunMahesh tamils are not tamils, Indian tamils are not a good people they voted and still supports for DMK Congress who killed lakhs of Tamils in srilanka
@MrRaghavann
@MrRaghavann 20 күн бұрын
eelam tamil also complains to sri lankan military to get rid of indian tamils. you know that?
@ManiThangavelu
@ManiThangavelu 20 күн бұрын
@@MrRaghavann bro Indian tamils betrayed eelam tamils and still voting the genocide partners Congress dmk
@ManiThangavelu
@ManiThangavelu 20 күн бұрын
@@RealMithunMahesh Congress DMK betrayed eelam tamils and still people voting
@realvoicever
@realvoicever 20 күн бұрын
All the best amma. Keep going ahead we all behind you. 🎉🎉🎉
@saranga.
@saranga. 20 күн бұрын
இது தனிப்பட்ட வெற்றி என்று கொண்டாட பட வேண்டியது இல்லை தோழர் தொழிலாளர் கட்சி வெற்றி அவ்வளவே
@sivabaskaransinnathambi4894
@sivabaskaransinnathambi4894 20 күн бұрын
எரியுதாடி மாலா?
@Ravanan646
@Ravanan646 20 күн бұрын
இந்தியனுக்கு எங்களில் பொறாமை ஆனால் நாங்கள் மட்டும் அவன் வெற்றிகளை கொண்டாடுகிறோம்
@user-fw4ks7ij6u
@user-fw4ks7ij6u 16 күн бұрын
சிறந்த ஆரம்பம்👍💪🏻 உமா குமரன் அவர்களுக்கு வாழ்த்துகள்🎉 தமிழர் சாதனைகள் தொடரட்டும்😇🙏🏻
@Smart_Tamaha
@Smart_Tamaha 19 күн бұрын
ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரை பிரித்தானிய சபைக்கு அனுப்புவதால் மட்டும் இலங்கையில் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது. பிரித்தானிய முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் தன்னால் இயன்றவரை முயற்சித்தும் எமக்கு தீர்வு கிடைக்கவில்லை. இந்த தனி தமிழ் எம்பி என்ன செய்ய முடியும்? ஒரு தனிப்பட்ட லட்சியத்திற்கு மட்டுமே சரி.
@angelfreedom246
@angelfreedom246 20 күн бұрын
வெற்றி பெற்றவருக்கு வாழ்த்துக்கள் . உங்களுக்கு பேட் டி கொடுப்பவர் ஒரு டுபாக்கூர் . ஒரு விளம்பர பிரியர் என்றும்,, புகைப் பட கருவிக்கு முன் தான் வர எதுவும் செய்வார் ,எதுவும் சொல்வார் என்று கேள்விப் பட்டிருக்கின்றேன் .
@ak-zz1gy
@ak-zz1gy 20 күн бұрын
Congratulations sister
@sundarrajahmanickam2998
@sundarrajahmanickam2998 19 күн бұрын
congratulations
@Kumar-qu5gn
@Kumar-qu5gn 20 күн бұрын
Tamil eelam 💪
@ambedkarmari6798
@ambedkarmari6798 20 күн бұрын
🎉🎉🎉👍
@paultharma7833
@paultharma7833 20 күн бұрын
👏👏👌👌❤❤
@manimuthu1034
@manimuthu1034 20 күн бұрын
வாழ்த்துகள்
@dreamtravel2534
@dreamtravel2534 20 күн бұрын
🙏🙏🙏💐🙏🙏🙏
@lexitoufostamil760
@lexitoufostamil760 12 күн бұрын
வாழ்த்துக்கள் தமிழ் வெல்க
@thamarairamajayam3095
@thamarairamajayam3095 20 күн бұрын
👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐
@annajose7349
@annajose7349 20 күн бұрын
வாழ்த்துக்கள் சகோதரி ❤❤❤❤❤❤
@uma8600
@uma8600 20 күн бұрын
Congratulations
@rameshsurya5068
@rameshsurya5068 19 күн бұрын
அருமை வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
@Boopathydubai
@Boopathydubai 20 күн бұрын
🎉🎉🎉
@user-ph7yl6op5m
@user-ph7yl6op5m 20 күн бұрын
👍👍👍👍👍👍👍
@KSThuva
@KSThuva 20 күн бұрын
Indian 2 producer also eelam Tamil refugee now he is a big producer in Indian film industry
@keerthirahu
@keerthirahu 19 күн бұрын
Tamil Nadu Tamils are the mother of all world Tamils!
@devraju6920
@devraju6920 19 күн бұрын
Congratulations to success of tamil lady
@stellamarry4678
@stellamarry4678 20 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@Kalki1967
@Kalki1967 20 күн бұрын
சும்மா இருக்கின்ற மக்களை உசுப்பி விட்டு வேடிக்கை பார்க்கீறீர்கள் என்னய தமிழ் இங்கிலிஷ் மக்கள் விரும்பும் போது வெற்றி பெறுகிறார்கள் மனிதம் அதை பாருங்கள்
@gobinathgobi6858
@gobinathgobi6858 18 күн бұрын
Valthkal
@ramaiahgeetha463
@ramaiahgeetha463 19 күн бұрын
congras umma kumaran
@Abdulrasheedhalavudeen-pp4wf
@Abdulrasheedhalavudeen-pp4wf 16 күн бұрын
காசு உள்ளவன் வெற்றி பெருகிறான்
@pungudutivuvallanayyanarte516
@pungudutivuvallanayyanarte516 13 күн бұрын
👍👍👍🇩🇪🇩🇪🇩🇪
@YogiKrisna-el2yv
@YogiKrisna-el2yv 19 күн бұрын
Indiyavil srilanka Makkaroni docter ku padikkamudiyathu 😮
@GopalanSampath
@GopalanSampath 19 күн бұрын
Desperate people… desperate country..!!
@kumarasamyduraisamy603
@kumarasamyduraisamy603 20 күн бұрын
இந்திய வம்சாவளி புட்டுக்கிச்சா
@user-iz4dq9me8w
@user-iz4dq9me8w 20 күн бұрын
Sunak was thinking that he is English man. Tarru kilinchiruchi.
@Ravanan646
@Ravanan646 19 күн бұрын
உன் இந்திய வம்சாவளி மலைநாட்டில கொழுந்து பறிக்குது🤣🤣
@kumarasamyduraisamy603
@kumarasamyduraisamy603 19 күн бұрын
@@Ravanan646 யாரு சங்கியா
@ags3785
@ags3785 20 күн бұрын
Unmaiyana tamizhargal ilangai tamizhargale
@Ajay-vm5kz
@Ajay-vm5kz 20 күн бұрын
Mairu inge UK vanthu paaru Jaffna karanunga avanunga akaluku thaan support pannuvanunga. Maha Kanjanunga
@ammukannan2225
@ammukannan2225 20 күн бұрын
Because of labour political parties all EU& western countries lost their identity & accepting citizenship
@Peaceman2860
@Peaceman2860 20 күн бұрын
உமா வை தமிழர் என்று பொதுப்படையாக கூறமுடியாது. இலங்கை தமிழர் என்றுதான் கூறமுடியும்.இலங்கை தாய் தந்தைக்கு பிறந்தவர் அங்கே UK அரசியலில் பிரதமராக முடியும். உலகின் எந்த நாட்டிலும் முடியும். ஆனால் இந்தியாவில் மட்டும் முடியாது. இந்திய தாய் தந்தைக்கு பிறந்து ஒரு இந்து கடவுள்களை ஏற்று கொண்டால்மட்டுமே அதிகாரத்திற்கு வர முடியும்...
@chelvachandranbalasingham4548
@chelvachandranbalasingham4548 19 күн бұрын
😂😂😂அப்போ ராகுல்காந்தி😂😂😂.
@abim3365
@abim3365 18 күн бұрын
@@chelvachandranbalasingham4548 good seruppadi🤣🤣
@thayaparanchelliah7886
@thayaparanchelliah7886 15 күн бұрын
This is the difference between India and England. How many srilankan Tamils are in Tamil nadu by refugees. Still they are like prisoners by Tamil. England proof the democracy and win democracy. You are only cinima. 😊😊😊😊
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh 20 күн бұрын
Sangi paya rishi ennachi 😅😅😅
@SasiKumar-xf7ve
@SasiKumar-xf7ve 20 күн бұрын
She won because of 🏳️‍🌈
@rams9257
@rams9257 20 күн бұрын
Dei 🐕 tumbler ..vella kari than aalavendum nu england sollala.. Mara mandaigaluku purinchutha
@chelvachandranbalasingham4548
@chelvachandranbalasingham4548 19 күн бұрын
எம்பியாவதற்கும் பிரதமராவதற்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்.
@ags3785
@ags3785 20 күн бұрын
Ineme than iruku Modi ku vetu
@bossbaskaran1944
@bossbaskaran1944 20 күн бұрын
வாத்துக்கள் தோழி:-)
@SolaFide123
@SolaFide123 19 күн бұрын
Seeman kitte konjam sollunga..
@srinivasankamath7493
@srinivasankamath7493 20 күн бұрын
Anguseemanpondrachellaraigal. Ellai. Laberpartysarbil Avarukuvaipokodukapatueruku. Engeorenaduenamuzangumkuttam. OdishavaitamilanAlvadhaenakokarikeradhu. Enguamayanathaveraellorumtamilverodhigal. 😊
@kingraj8329
@kingraj8329 20 күн бұрын
நாதக கொள்கை படி அவன் அவன் ஊர்ல, அந்தந்த ஊர்குடிகள் தானே ஆளனும்
@Siddhar1990
@Siddhar1990 20 күн бұрын
Tamil yeluthum neenga yaar Matravarai Vida tamilar miga nermaiya, angu ulla makkaluku nallathu pannuvaanga, aana inge Tamil man yaar venum aalam aaltraanga ithuvarai intha mannuku yentha nallathum illa
@jeyanthikalpana
@jeyanthikalpana 20 күн бұрын
​@@usersjsjwiwiow moothevi she is just an mp not prime minister...
@AbdullahRaja-zs1pj
@AbdullahRaja-zs1pj 20 күн бұрын
​@@jeyanthikalpana ஒரு எம்பி க்கு பிரதமராகும் முழு தகுதியும் உண்டு என்றுதான் பிரிட்டன் அரசியல் சாசணம் சொல்கிறது..அதுபோல் தமிழகத்தில் ஒரு எம்எல்ஏ வுக்கு முதல்வர் ஆகும் தகுதி உள்ளது என்றுதான் இந்திய அரசியல் சாசணம் சொல்கிறது...ஒரு எம்பி யாக இருந்துதான் ரிஷி சுணக் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்...!
@Ravanan646
@Ravanan646 20 күн бұрын
@@AbdullahRaja-zs1pj கவலைப்படாத உன்னை எவனும் எங்கயும் பிரதமராக மாட்டார்கள்
@manimuthu1034
@manimuthu1034 20 күн бұрын
​@@AbdullahRaja-zs1pjboy neer solvathu arasiyal sasana sattam. ndk oru manilakatchi பிற மொழி பேசுவோர் களின் ஆதிக்க்கம் அளவுக் கும் அதிகமாக இருப்பதால் நம் தமிழர் கட்சியினர் அப்படி சொல்கின்றனர்.
@masterkuna4579
@masterkuna4579 20 күн бұрын
வாழ்த்துக்கள் ஈழத் தமிழச்சி
@kannan7500
@kannan7500 20 күн бұрын
Anga tamil ponnu ukkandha kondadureenga inga oru telungano kannadano ada arasu porupu illa oru vadakan bathroom velaiku vandhakooda nee yepdi velai paakalamnu veratureenga 😂
@srvadivel2427
@srvadivel2427 20 күн бұрын
Tamilnati. Eppadimudiyuma. Pathuku. Pathu. Roommil. Thana. Tamillarksl. Erukirarkal
@thiagaece
@thiagaece 20 күн бұрын
Idhala namaku enna projanam
@jegwery1
@jegwery1 20 күн бұрын
Everything is fine but she should check twice her lipstick looks double coating!
@ParakalanRamanujam
@ParakalanRamanujam 20 күн бұрын
Where come Tamil she is from Sri Lanka. Congratulations mam after winning u people dnt tag her has Tamil. Media should project correct news.
@user-qw2rd4sg6t
@user-qw2rd4sg6t 19 күн бұрын
Hello Sinhala politicians change Ceylon to Srilanka without Tamils opinions
@Alliswell-px6ph
@Alliswell-px6ph 20 күн бұрын
கூடாரத்துக்குள் ஒட்டகம் நுழைந்ந கதை தான் ஞாபகத்துக்கு வருகிறது.. இப்படி வந்தோரிகளுக்கு வெற்றி பெற்றால் உங்களுக்கு நீங்களே வைத்து கொள்ளும் ஆப்பு .. ( சீமானும் இதை தான் கூறி கொண்டு இருக்கின்றார்)
@HARI-ff5uh
@HARI-ff5uh 20 күн бұрын
எரியுதடி மாலா, பின்னாடி புகை வருதுடி மாலா
@EEzham86
@EEzham86 20 күн бұрын
​@@HARI-ff5uh👍👍🤝🤝
@manimuthu1034
@manimuthu1034 20 күн бұрын
எண்ட ரிஷி சுணக் வெற்றி பெறும் போது paratinom. இப்ப எண்ட பொறாமை
@Ravanan646
@Ravanan646 19 күн бұрын
@@manimuthu1034 அது இந்தியனின் கேவலமான புத்தி
@alexandremorlot7270
@alexandremorlot7270 19 күн бұрын
Very bad indian thought.
@lappachiabdulmahamood691
@lappachiabdulmahamood691 20 күн бұрын
இந்திய பெண்மணிக்கு வாழ்த்துக்கள்
@wisdomvoicess
@wisdomvoicess 20 күн бұрын
She is not from India.
@mathuramathu5116
@mathuramathu5116 18 күн бұрын
ஈழ தமி ழ் பெண் உமா குமரன்
@Ravanan646
@Ravanan646 18 күн бұрын
@@wisdomvoicess அவன் பாகிஸ்தான் துலுக்கன்
@antonygeorge4875
@antonygeorge4875 20 күн бұрын
Very bad 👎👎,
@PandiBca
@PandiBca 20 күн бұрын
Sethru
@antonygeorge4875
@antonygeorge4875 20 күн бұрын
@@PandiBca tamilnadu layum oru britan karana MLA akuna super ah irukum pathingla anna
@Ravanan646
@Ravanan646 20 күн бұрын
போயி கழுவு மணக்குது
@antonygeorge4875
@antonygeorge4875 20 күн бұрын
@@Ravanan646 enjoy pannunga anna smell ah. 👍
@Ravanan646
@Ravanan646 20 күн бұрын
@@antonygeorge4875 இந்த மனிதமலத்தில் குளிக்கும் உங்களால் எங்க போனாலும் குமட்டல் மணம்🤣🤣
@Eelathamilan3530
@Eelathamilan3530 17 күн бұрын
வாழ்த்துக்கள் அக்காச்சி. சேவை தொடரட்டும்.. தாயகத்தில் மகிழ்ந்தோம்.. மட்டுநகரில் இருந்து..
@user-wo4fl7ur4j
@user-wo4fl7ur4j 20 күн бұрын
தமிழ் ❤️💛
@sivapream4952
@sivapream4952 20 күн бұрын
Gongratulations uma kumaran
@Dynamic-kb7gh
@Dynamic-kb7gh 20 күн бұрын
இங்கிலாந்து நாட்டில் நடந்தது இந்தியாவில் நடந்திருக்க வேண்டும், வெகு விரைவில் அது நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்
@ksanand1974
@ksanand1974 20 күн бұрын
செபாஸ்டியன் சைமன் பார்த்தா கோவம் வந்துடுமே
@jeyanthikalpana
@jeyanthikalpana 20 күн бұрын
Vadaa sanghi Rishi padu tholvi😂
@MrRaghavann
@MrRaghavann 20 күн бұрын
avanukku en kovam vara poguthu. avan dhan tamizhana vechi business panitu iruakne.
@Ravanan646
@Ravanan646 20 күн бұрын
சுடலை பார்த்தா எப்படியிருக்கும் 😂
@MrRaghavann
@MrRaghavann 19 күн бұрын
​@@jeyanthikalpananee endha ooruku governor ah iruka.😂😂😊
@Raja-mb5jp
@Raja-mb5jp 20 күн бұрын
Send all illegal immigrants
@tanu3026
@tanu3026 20 күн бұрын
Including Rishi sunak
@Ravanan646
@Ravanan646 20 күн бұрын
@@tanu3026 🤣
@PokeMe-1-t2s
@PokeMe-1-t2s 19 күн бұрын
😂😂​@@tanu3026
@sivabaskaransinnathambi4894
@sivabaskaransinnathambi4894 20 күн бұрын
தமிழ்நாட்டுக்கு அகதியாகவந்திருந்தால், சிறப்பு முகாமில் கதை முடிந்திருக்கும், வந்தாரை வாழ வைக்கும் தமிழகம், ஆனால் தமிழரை அல்ல.
@thangambabu
@thangambabu 19 күн бұрын
உண்மை❤
@chelvachandranbalasingham4548
@chelvachandranbalasingham4548 19 күн бұрын
வந்தேறிகளை வாழவும் ஆளவும் வைக்கும்😡😡😡.
@mathuramathu5116
@mathuramathu5116 19 күн бұрын
வந்தாரை வாழவைக்கும் தமிழகம் திருட்டு ரயின் தெலுங்கன் கருணாநிதியையும் வடக்கன் களையும் வாழவைத்து விட்டு தான் கொத்தடிமையாக இருக்கிறது
@alexandremorlot7270
@alexandremorlot7270 19 күн бұрын
True,only north indians prospered at TN
@mathuramathu5116
@mathuramathu5116 18 күн бұрын
யாழ்பாணத்தில் உயர்ந்த பதவியிலும் படித்த தமிழர்களும் பணக்கார தமிழரும் அகதி யாக தமிழ் நாட்டு பக்கமே வரமாட்டார்கள் அவர்கள் லண்டன் அமெரிக்கா கனடா ஜேர்மனி. போன்ற நாடுகளுக்கு சென்று வசதியாக வாழ்கிறார்கள் சாப்பாட்டுக்கு வழியில்லாத பிச்சைக்கார தமிழர் தான் தமிழ்நாட்டுக்கு தோணியில் வந்து அகதி முகாமில் அடைபட்டு துன்பப்படுகிறார்கள்.
@chelvachandranbalasingham4548
@chelvachandranbalasingham4548 19 күн бұрын
அதே ஈழத்து மக்கள் சமகாலத்தில் தமிழ்நாட்டில் அடைக்கலம் புகுந்து இன்றுவரை ஏதிலிகளாகவே வாழ்கின்றனர்😭😭😭. அது ஏன்??????????????????????
@Ravanan646
@Ravanan646 18 күн бұрын
அது தான் திராவிட அகதிகளின் கேவலமான மனநிலை
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 15 МЛН
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,8 МЛН
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 59 МЛН
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 15 МЛН