தனித்தே வெல்வார் TVK தலைவர் ... (அவரோட தலைமைக்கு போகும் கட்சிக்கே பயன் உண்டு).. ஆட்சி பெற 150 MLA பெறுவார்
@ezeemedia207622 сағат бұрын
Vaypu ile 6% to 10% than tvk admk ntk ellam serntha tha vaipu ilati 2026 ku aprom um kadhara vendithane mannar atchi mamiyar aatchi nu 😂😂😂😂
@TVKMilton18 сағат бұрын
Super bro
@chanrtr717716 сағат бұрын
🙄🙄
@jagaseeshwaranm682916 сағат бұрын
திமுக, அதிமுக என்று மாறி மாறி ஓட்டு போட்டு மக்கள் சலிப்பு அடைந்து விட்டனர். எனவே இந்த தேர்தலில் விஜய் க்கு தான் மக்கள் வாக்கு அளிப்பார்கள். போட்டி திமுக vs த வெ க தான்
@ezeemedia207616 сағат бұрын
@jagaseeshwaranm6829 vaiyapu ile first tvk 3 avuthu kathchi ya varuma nu parunga ,poti epumae DMK vs admk tha rendu perukum 20,25% vote iruku , Vijay ku maximum 6% to 10% tha varum
@Srinivasan-qw2ml19 сағат бұрын
வணக்கம்,விஜய் அவர்கள் எளிய மக்களுக்காக களத்தில் இறங்கி செயல்பட வேண்டும்,வெற்றி பெற வாய்ப்பு உள்ளது
@sivakumar.367118 сағат бұрын
Kandippa varuvaaru bro
@baskaranramachandran612921 сағат бұрын
தவறான புரிதல். ஒரு நாடு ஒரு தேர்தல் 2034 ல் தான் நடைமுறைக்கு வரும் விவரமான நெறியாளர் மற்றும் விருந்தினர் தவறான விளக்கத்தை சொல்ல வேண்டாம்.
@kanchikarthik42721 сағат бұрын
தளபதி❤💛❤
@Sumanviji89319 сағат бұрын
TVK தளபதி விஜய் அண்ணா புகழ் வாழ்க வாழ்க வாழ்கவே ❤❤2026 நம் இலக்கு ❤❤❤
@priyalovelycollection21 сағат бұрын
Tvk🎉🎉
@Ravikumar-k2r6f2 сағат бұрын
எங்களை ஏழை எளிய மக்களுக்காக தளபதி விஜய் ஆட்சி தான் வரனும்
விஜய் அவர்கள் முதல்வர் ஆகாவிட்டாலும் பரவாயில்லை தனித்தே தனியாக செயல்பட வேண்டும் அவருடைய மக்கள் வலிமையை அவர் நிலைநாட்ட வேண்டும் ஏனென்றால் அதிமுகவும் திமுகவும் ஊழல் கட்சிகளை இதுவே ரசிகனாக அல்ல தமிழக மக்களாக
@twinstudiotv21 сағат бұрын
இன்னொரு சீமான் ஆக்கும் முயற்ச்சி
@anandr967621 сағат бұрын
First Rolls-Royce ku tax pay pannunga appuram parkalam CM post ku 😂
@ramakrishnan690119 сағат бұрын
@@anandr9676 dei kena oru mayirum theriyama pesakudathu ethukku case pottanga een court ku ponanga oru mudiyum theriyama eenda vaya kilaringa olung apoitu details laa serach panni paththuttu pesungada mutta🌸
@parameshjoker716516 сағат бұрын
Tax kattama evanachum avanae court la case poduvaana da mental .....andha maari eththana thozhiladhibar case pottanga nu theriyumda india la tax over adhu avaroda urimai da junny @@anandr9676
@jagaseeshwaranm682916 сағат бұрын
ஊழல் அதிமுக உடன் விஜய் கூட்டணி வைத்தால் மக்கள் நம்பிக்கையை இழப்பார். விஜய் தனித்து போட்டி இட்டு வெல்வார்
@@KasiPeriyaswamiஅதிமுக 132 தவெக 50 பாமக 28 தேமுதிக 15 எஸ் டி பி ஐ 3 புதிய தமிழகம் 6
@jagaseeshwaranm682916 сағат бұрын
ஊழல் அதிமுக உடன் விஜய் ஒரு போதும் கூட்டணி வைக்க மாட்டார். எடப்பாடி பிஜேபி உடன் தான் கூட்டணி வைப்பார்
@bharathbharath144221 сағат бұрын
இந்த லட்சுமணன் பாச்சாவெல்லாம் விஜய்யிடம் பலிக்காது.
@kandasamykandasamy908820 сағат бұрын
அதிமுகவிற்கு சிறுபான்மையா ஓட்டு விழாது, அது பிஜேபி கூட்டணி இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி,
@srinivasanv417619 сағат бұрын
உண்மை
@jagaseeshwaranm682916 сағат бұрын
உண்மை ப்ரோ
@malaichamychamay914718 сағат бұрын
Vijay sir thaniya kalm kana vendum
@VeeranSanthi-xz9db19 сағат бұрын
Spl sir பிஜேபியே வேன்டாம் அதிமுக. முதல்ல எல்லோரும் ஒன்று இனைந்தாலே அதிமுக ஜெய்க வாய்ப்பு இருக்கு
@srenevasanveerapandian900518 сағат бұрын
SPL சார்.. கொஞ்சமாவது லாஜிக் இருக்கா.. ஏதாவது பேசணும்ன்னு பேசுறதா?? TVK வோட முக்கிய கொள்கை ஊழல் எதிர்ப்பு.. ஊழல் செய்து உச்ச நீதிமன்றத்தாலேயே தண்டனை பெற்ற கட்சி ADMK.. அப்படி இருக்க எப்படி கூட்டணி சேரும்... அப்படியே சேந்தா என்னன்னு சொல்லி சமாளிப்பாங்க?? அதையும் நீங்களே சொல்லுங்க.. 🙏
@jagaseeshwaranm682916 сағат бұрын
உண்மை ப்ரோ. ஊழல் அதிமுக ஆட்சி அமைக்கவா விஜய் கட்சி ஆரம்பித்தார்?
@balakrishnannachimuthu176621 сағат бұрын
எப்படி யோ இரட்டை இலை ஆப்பு வைக்க வேண்டும் என்று நினைக்கறீர்கள பி ஜே பி யுடன் சேர்ந்தாள் இது தான் நடக்கும் லட்சுமணன் சார்
@sivasangaran56778 сағат бұрын
S.P.லெட்சுமனன் போன்ற நபர்களின் ஆசையை இது போன்ற தொலைக்காட்சியின் விருப்ப மாகத்தான் இருக்கும்
@periyasamyperiyasamy217222 сағат бұрын
லட்சுமணன் ஒரு அதிமுக, சசிகலா ஆதரவாளர்.
@srinivasanv417619 сағат бұрын
உண்மை உண்மை உண்மை
@vichucaptain18 сағат бұрын
From 2016 onwards he s supporter
@jebajeba79369 сағат бұрын
Edapadi is the great
@rameshr911017 сағат бұрын
Future of tamil nadu TVK ❤️💛❤️ From coimbatore ❤️💛❤️
@jagaseeshwaranm682915 сағат бұрын
Correct
@சதிஷ்குமார்.A20 сағат бұрын
தன்னை வளர்த்த அதிமுக இன்று ஆட்சியில் இல்லாததற்கு காரணமே பிஜேபியுடன் சேர்ந்து சதி செய்த பன்னீர்செல்வமும் டிடிவி தினகரனும் இதற்குப் பொறுப்பு இவர்கள் புரட்சித்தலைவர் பெயரையும் செல்வி ஜெயலலிதா அவர்கள் பெயரையும் சொல்ல எந்த அருகதையும் இல்லை இப்பொழுது திமுக இரண்டாவது எதிரி முதல் எதிரியே பன்னீர்செல்வமும் டிடிவி தினகரன் மட்டும் தான் மற்றும் புரட்சித்தலைவியின் முன்னாள் வேலைக்காரியும் முன்னால் வேலைக்காரி ஆன சசிகலா அவர்களின் பேச்சு எவர் கேட்டாலும் இவர் அரசியலுக்கு தகுதி இல்லாதவர் என்று உணர்வார்கள் அண்ணா திமுக நிர்வாகிகளுக்கு ஒன்று மட்டும் நான் நினைவு கூற விரும்புகிறேன் ஒற்றை தலைமையே நம்புங்கள் இன்று மட்டுமல்ல எடப்பாடி அவருக்குப் பிறகும் ஒரு தலைமையை உறுதியாக தேர்ந்தெடுங்கள் அதுவே புரட்சித்தலைவி எதிர்பார்த்த நூற்றாண்டு காலம் நம் அண்ணா திமுக நீடித்திருக்கும் நம் கட்சியின் வரலாறு ஒற்றைத் தலைமை புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி இப்பொழுது திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பெயரைச் சொல்ல சில நிமிடங்கள் காரணம் அவர் உறுதியாக செயல்பட வேண்டும் இத்தனை ஆண்டு எதிர்க்கட்சியாக இருந்து எந்த தீவிரமான செயல்படும் இல்லை இதுவே அதிமுக தொண்டனுக்கும் பொதுமக்களுக்கும் நம்பிக்கை இழக்க செய்துள்ளது இதை ஒழிக்க துணிவோடு ஒவ்வொரு அதிமுக தொண்டையும் இணைத்து அரசியல் போராட்டம் நடத்துங்கள்
@sahapayani379217 сағат бұрын
True
@jagaseeshwaranm682916 сағат бұрын
ஒபிஸ் இல்லாமல் அதிமுக தென் மாவட்டங்களில் டெபாசிட் கூட வாங்க முடியாது
@VijayMadhesh-b9f22 сағат бұрын
Tvk🇪🇸🇪🇸🇪🇸🇪🇸
@MANI123TVR20 сағат бұрын
எடப்பாடியார் இல்லாமல் எவரும் ஆட்சி அமைக்கமுடியாது...... ❤MGR 🎉 JJ 🔥 EPS 🔥🌱👍
@mayilsamykrishnan569016 сағат бұрын
உண்மை 2026 முதல்வர் EPS 🌱✌️
@jagaseeshwaranm682916 сағат бұрын
எடப்பாடி தென் மாவட்டங்களில் டெபாசிட் வாங்க மாட்டார்.
@murugan319919 сағат бұрын
Tvk win
@nithiyakirubai513423 сағат бұрын
தமிழக வெற்றிக் கழகம் தனித்து வெல்லும் Tvk
@anandr967621 сағат бұрын
First deposit vangunga appuram parkalam CM post ku
@SweetTamil719 сағат бұрын
@@anandr9676TVK Win 💪❤️💯
@jagaseeshwaranm682916 сағат бұрын
போட்டி திமுக vs த வெ க. தான். ஊழல் அதிமுக விற்க்கு மக்கள் ஓட்டு போட மாட்டார்கள்
@SakthiVel-ni2hw6 сағат бұрын
புரட்சி தமிழன் எடப்பாடியார் வாழ்க வாழ்க வெல்க
@balamurugan966518 сағат бұрын
அதிமுகவ பத்தி எடப்பாடிவிட அதிக யோசிக்கறது மூத்த பத்திரிக்கையாளர் லட்சுமணன் தான்...
@madhavanmanivannan586418 сағат бұрын
Ops eps ttv vks 🎉❤
@selvamvenkatesan23317 сағат бұрын
Admk unity venum
@MathavanR-km7rz21 сағат бұрын
அ.தி.மூ.கவுடன் விஜய் கூட்டணி வைத்தால் கேப்டன் அவர்களுக்கு ஏற்ப்பட்ட நிலைதான் உண்டாகும்
@vinothdurai831818 сағат бұрын
2026 ல் திமுக கூட்டணி தான் ஆட்சி அமைக்கும்
@TVKMilton18 сағат бұрын
2024 best comedy 😂😂😂
@madhavanmanivannan586418 сағат бұрын
Ops admk ttv 🎉
@mugilanmanickam722819 сағат бұрын
லட்சுமனிடம் நிறைய மாற்றங்கள். தற்போது சரியான பார்வையில் தெளிவான சிந்தனையில் உள்ளார். வாழ்த்துக்கள். வேதாளம் முருங்கை மரத்தில் ஏறாத இருந்தால் நல்லது.
@jagadeeshramesh73735 сағат бұрын
அதிமுக தொண்டர்களின் கருத்துக்களை பிரதிபலித்தற்கு எஸ்பிஎல் அவர்களுக்கு நன்றி 🙏
அணைத்து விவாதங்களிலும் தினகரன புகழ் பாடும் ஒரு பத்திரிகையாளர் என்ற போர்வையில் வரும் ஆதரவாளர
@sivakumarvennila573017 сағат бұрын
TVK 🎉🎉🎉🎉🎉🎉
@ramkumarfilmdirector21 сағат бұрын
Eps mass leader❤
@sudalairaja677015 сағат бұрын
நேர்மையான பத்திரிகையாளர் அண்ணன் லட்சுமணன் ❤❤
@சதிஷ்குமார்.A20 сағат бұрын
எந்த கட்சியாக இருந்தாலும் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பு தோராயமாக ஒரு மூன்று மாதத்திற்கு முன்பே கூட்டணி உறுதி செய்ய வேண்டும் அந்தக் கூட்டணியை வெற்றி பெறும் அதுவே மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வேட்பு மனு கடைசி தேதி வரைக்கும் கூட்டணி உறுதியாக இல்லை என்றால் எந்தக் கூட்டணியும் வெற்றி பெறாது உதாரணம் நாம் தமிழர்கள் கூட்டணியே தேவையில்லை என்று தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே அவர்கள் வேட்பாளர்களை அறிவித்து விடுகிறார்கள் அவர்களுக்கு வாக்கு சதவீதம் உயர்வதற்கான காரணம் அண்ணா திமுகவும் அப்படி சில மாதங்களுக்கு முன்பே எந்த கட்சி உங்கள் கூட்டணிக்கு ஒத்து வருகிறார்களோ அவர்களோடு தொகுதி பங்கீடு செய்து கொள்வது வெற்றிக்கான ஆரம்பப் புள்ளி எந்த கட்சியும் நம்பி கடைசி வரைக்கும் இருக்க வேண்டாம் அதுவே தோல்விக்கான முதல் படி
@gguptha-u5j5 сағат бұрын
Super speech
@arunkumar-tp3kb8 сағат бұрын
Admk❤
@vishaltry17 сағат бұрын
2034 ல் தான் ஒரே நாடு ஒரே தேர்தல்
@arinthumariyamalumdk441811 сағат бұрын
😂😂
@mayavanam224422 сағат бұрын
Admk full support... லக்ஷ்மணன்
@அறிவு-வ4ள22 сағат бұрын
விஜய் இந்த நாட்டிற்கு என்ன செய்தான் அவனை தலைவனாக ஏற்று கொள்ள அவன் படிப்பு என்ன அவனுடைய பொருளாதார அறிவு என்ன அவனுடைய ஆளுமை என்ன
@svvishwa2 அட கிறுக்கு அவன் முதல்வராக வருவதால் உனக்கும் நாட்டுக்கும் என்ன நடக்கும் டே நானே விஜய் ரசிகன் தான்டா தலைவனுக்கும் நடிகனுக்கும் வித்தியாசம் இல்லையா
Vijay ku theriyama tha kodanadu ponar 😂 ,avar athuku bayanthu tha admk pathi pesa matingurar pesuna video release ayirum😂
@jagaseeshwaranm682915 сағат бұрын
அதிமுக ஊழல் கட்சி என்பதால் தான் விஜய் தனியா கட்சி ஆரம்பிதார். இல்லை என்றால் அவர் அதிமுக வில் சேர்ந்து இருப்பார்
@NandhiniHarini-pe9bj7 сағат бұрын
கடைசியா ஒரு உண்மையை சொல்லிட்டேன் பரவால்ல
@sivakumar-w5q20 сағат бұрын
விஜய் அரசியலில் ஜெமித்தார எம்.ஜி.ஆர் இல்லை என்றல் சிவாஜி
@jagaseeshwaranm682916 сағат бұрын
விஜய் எம் ஜி ஆர் தான்
@sakthijai183821 сағат бұрын
மாநாடு 10 லட்சம் பேர் திமுக டிவிலே போய் செல்ல கூடாது அதாவது நன் சொன்னது puthiya thalaimurai டிவி
@mshan99059 сағат бұрын
அமமுகாவிற்கு ஆரவாக பேசியே வீணா போனவன்
@LokithMithul17 сағат бұрын
Only aiadmk and dmk playing at final
@jagaseeshwaranm682915 сағат бұрын
திமுக, அதிமுக என்று மாறி மாறி ஓட்டு போட்டு மக்கள் சலிப்பு அடைந்து உள்ளனர். மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். எனவே போட்டி திமுக vs த வெ க தான்
அஇஅதிமுக அழிந்து விட்டது அவ்வளவு தான் என்று கூறிய நபர் தான் இவர் 😅😅 இன்று:இவரே பத்திரிகையாளர் சங்க தேர்தலில் தோல்வி😅
@gopalakrishnanvenkataraman48022 сағат бұрын
Mr.Karthigaiselvan, dont threten the people of Tamil Nadu through BJP.
@NithishKumar-r1o21 сағат бұрын
BJP threat illa atha unga point
@sarvasakthisecurityservice55487 сағат бұрын
Vijay than cm
@rajatvr597417 сағат бұрын
தமிழ் நாட்டில் பிறந்த ஓவ்வொரு மக்களும் சிந்திக்க வேண்டும் இந்த முறை விஜய்க்கு ஆதரவு கொடுத்து மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவாதம் தந்த விஜய்க்கு ஆதரவு தாருங்கள்
@sathiyamoorthys927018 сағат бұрын
விஜய் முதல்வர் ஆவார் என்பது கானல் நீர் மாதிரி தான்.
@TVKMilton18 сағат бұрын
Katharal satham keakkala innuum 😂😂😂😂
@n.sridharan20 сағат бұрын
பாடபுத்தகத்தில் தமிழ் இல்லை செம்மொழி புடுங்குனாறாம் சதிகாரன் சண்டாளன்
@thirugnanamkumutha84319 сағат бұрын
எதுவும் நடக்கலாம் என்றால் இப்போது எதற்கு இந்த பேச்சு
@Fla-q2z23 сағат бұрын
தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் ,.,. அதனால் ,., விஜய்க்கு ஓட்டு போட முடியாது
Yow, Athu aalum katchi DMK kaaran than seiya vendum...
@SivaSankari-t6c19 сағат бұрын
Vijay.thontarkal.neraya.itangkali.uthavinaarkal
@Manithangam1318 сағат бұрын
Yenda nee Vijay ka vote potta?illa Vera enthu katchikaranayachum intha kelvi kettiya? Katchi thodangi 8 masam Manadu mudinji tendu masam Acura Vijay ya Partha yenda ketkura? Muttaal!
@MukeshM-o8m2 сағат бұрын
A sudden trend shows that DMK supporters have started supporting Admk and Vijay parties as a new hope. What else to expect from DMK. DMK walking towards a last phrase
@narayans75621 сағат бұрын
Admk+vijay+tiruma =234
@ezeemedia207621 сағат бұрын
Tiruma confirm varamatar avar kolgaiya uttu varamatar ,Vijay ku vena kolgai ille ullal katchi le poi kootani serlam sernthalum Vijay ku labam than
@jagaseeshwaranm682915 сағат бұрын
ஊழல் அதிமுக உடன் விஜய் கூட்டணி சேர மாட்டார்
@somanathanbselectricals948622 сағат бұрын
அதிமுக ஊழல் கட்சி இல்லயா சார்
@ezeemedia207622 сағат бұрын
Admk isi agmark kuthuna oolal katchi court eh dandanai kuduthurku😂😂😂😂 aprom Vijay um Kodanadu poirkar serntha thapu illa 😂
@AmudhaS-kv4eb7 сағат бұрын
Tvk❤❤❤❤
@saravanan.s138121 сағат бұрын
விரைவில் பாஜக திமுக கூட்டணி அமையும் திரு லட்சுமணன் நீ பாஜக திமுக அடியால்
@saranyap-f8n8 сағат бұрын
Tvk without Alliance 2026 , result Will be (DMK above 200)
@LokithMithul17 сағат бұрын
Next aiadmk will win as majority
@mrkaruppannan546222 сағат бұрын
He always against DMK
@Siva6723521 сағат бұрын
No so many times he support DMK
@Thehoodibabas15 сағат бұрын
DMK+BJP winning formula for admk victory
@Fla-q2z23 сағат бұрын
'அரசியல் விமர்சகர்' என்று சொல்லிக் கொள்பவர்களை தடை செய்ய வேண்டும்
@TVKMilton23 сағат бұрын
Payama irukka innum payankarama irukkum
@Fla-q2z23 сағат бұрын
@@TVKMilton என்ன பயம் ?
@ravichandran855823 сағат бұрын
@@TVKMilton Cinima Mad...
@perumalswamysugumar615822 сағат бұрын
பண நாயக அரசியல் தடை செய்யப்பட வேண்டும் ராசா😮
@ezeemedia207621 сағат бұрын
@@TVKMilton yarukum bayam ille ninga vena bayangarama adunalum ungaluku vote 6% to 10 % tha 2026 ku aprom katharama next movie le 250cr vangit sun pictures production le nadinga red giant release panuvanga😂
@yesuvadiyansuresh335220 сағат бұрын
End super
@SubbarajSubbaraj-wn9mx22 сағат бұрын
தம்பி நீங்கள் நல்ல விஷயம் தான் சொல்றே, அந்த வழுக்கை தலை ஜெயக்குமார் தான் இதில் குட்டிச்சுவர் ஆக்கியது.
@prakashr.354423 сағат бұрын
லட்சுமணன் இப்ப தவெக வா 😂😂
@அழகுஅழகு-ல5ர20 сағат бұрын
Ops TTV
@n.sridharan20 сағат бұрын
என்ன குழந்தை என்று தெரியவில்லை பெயர் வைத்து திருமணமும் நடத்துகிறீர்கள் பேஸ் பேஸ்