எடப்பாடி பழனிசாமி கேட்ட கேள்வி 100 சதவிகிதம் சரியானது - Velmurugan ! | TN Assembly | DMK | TVK | PTD

  Рет қаралды 39,628

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Пікірлер: 305
@alwinjayarajjoseph1554
@alwinjayarajjoseph1554 6 сағат бұрын
முதல்முறையாக கார்த்திகேயன் அவர்களால் முட்டுக் கொடுக்க முடியாமல் வேடிக்கை பார்த்த தருணம்
@blckshark2218
@blckshark2218 3 сағат бұрын
😂😂
@jayamarant.s7074
@jayamarant.s7074 6 сағат бұрын
உள்ளதை உள்ளபடி பேசுவது பிடித்திருக்கிறது. உங்களின் பேச்சு மிகவும் உண்மையானது.
@ThomasMaria-o4x
@ThomasMaria-o4x 6 сағат бұрын
கவலை வேண்டாம் அண்ணா அடுத்த முதல்வர் ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தான்
@AnbuAlagan-dt8pi
@AnbuAlagan-dt8pi 6 сағат бұрын
நாம் தான் மக்கள் ஆகிய செய்ய வேண்டும்
@jasperpowlose3212
@jasperpowlose3212 6 сағат бұрын
இது எடப்பாடி க்கு தெரியுமா
@ThomasMaria-o4x
@ThomasMaria-o4x 6 сағат бұрын
@@AnbuAlagan-dt8pi அருமை நன்றி
@mohamedibrahim9116
@mohamedibrahim9116 6 сағат бұрын
பண்ருட்டி.வேல்முருகன் சொல்லுவதுஉண்மை
@ThomasMaria-o4x
@ThomasMaria-o4x 5 сағат бұрын
@mohamedibrahim9116 super
@VelMurugan-qv4og
@VelMurugan-qv4og 5 сағат бұрын
உண்மையிலேயேஅருமையான ஸ்பீச் வரவேற்கத்தக்கது 👌👌👌👌👌👍👍👍👍👍
@Muthukumarasamy-t2i
@Muthukumarasamy-t2i 7 сағат бұрын
Velmurugan sir speaking true and correct everything
@goldenagency-u4w
@goldenagency-u4w 5 сағат бұрын
நியாயமான கேள்வி உங்களின் துணிச்சலான இந்த பேட்டிக்கு என்னுடைய ராயல் சல்யூட்
@sudhagarc8281
@sudhagarc8281 6 сағат бұрын
திமுக காரனாக தொண்டனாக சொல்கிறேன். வேல்முருகன் அவர்கள் பேசுவது சரியே. சரியாகத்தான் பேசுகிறார் திமுக காரங்க பேச வேண்டியதை அண்ணன் பேசுவது நல்லது நன்றி
@bhaskarraja1045
@bhaskarraja1045 5 сағат бұрын
உங்களைப்போல் திமுக வில் உள்ள ஒவ்வொரு தமிழரும் சிந்தித்து போர்க்கொடி தூக்கி கொஞ்சமாவது எதிர்த்து செயல்பட்டால் இந்த அவலங்களை களையலாம்
@wisejeya
@wisejeya 5 сағат бұрын
உங்களுடைய கருத்தை மிகவும் மதிக்கிறேன் தமிழர்களின் முன்னேற்றத்திற்காக தான் நாம் அனைவரும் திமுகவில் இருப்பது...!!
@prabu9677
@prabu9677 3 сағат бұрын
வேல்முருகன் கேட்பது மிகவும் சரியாக உள்ளது இவரைப்போல் ஒரு தமிழர் தமிழ்நாட்டை ஆட்சி செய்ய வேண்டும்
@k.s.s.4229
@k.s.s.4229 44 минут бұрын
சும்மா அடிச்சு விடுறாரு. நேத்து வரை கொத்தடிமை யாக இருந்த இந்த ஆளு. ஆர் எஸ் எஸ் அதிகாரிகள் கையில் நிர்வாகம் இருந்தால் இவ்வளவு ஒழுக்க கேடுகள் இருக்காது போன்ற நேர்மையான நாட்டு பற்றுள்ள அதிகாரிகள் இருந்தால் திருடர்களுக்கு மட்டுமே பகீர் என்று இருக்கும்
@Ayyanar_Pandiyan
@Ayyanar_Pandiyan 6 сағат бұрын
மிக‌ அருமையான கருத்து
@Haribhai203
@Haribhai203 5 сағат бұрын
செருப்படி கேள்விகள் சூடு சொரணை உள்ளவன் திமுக கூட்டணியில் இருக்க மாட்டான் அண்ணா வேல்முருகன் 👌👌
@iyyappan711-zt5fo
@iyyappan711-zt5fo 6 сағат бұрын
தமிழக மக்களின் தலைவன் அண்ணன் இளம் புயல் அவர்கள் தி. வேல்முருகன் 👑❤️👍👑🔥🔥🇱🇹🇱🇹
@arivanperuman
@arivanperuman 5 сағат бұрын
தமிழக மக்களின் மனதில் உள்ள குமுறலை மிகத் தெளிவாக எடுத்துக் கூறும் திரு. வேல்முருகன் அவர்களுக்கு நன்றி. ஆளும் திமுகவினர் இவரது கருத்தை உள்வாங்கி செயல்பட்டால் தான் மக்களின் வாழ்வில் விடிவு வரும்.
@Annai_tamil
@Annai_tamil 5 сағат бұрын
சிறந்த கருத்து உண்மையை பேசியதற்கு மிக்க நன்றி
@shyamala0764
@shyamala0764 3 сағат бұрын
வேல்முருகன் ஒரு உண்மையான அரசியல்வாதி என்பதை இதில் நிரூபித்து உள்ளார்
@sudarshanr7040
@sudarshanr7040 6 сағат бұрын
இன்னும் ஒரு ஆதவ் அர்ஜுன்.
@marysherin5373
@marysherin5373 4 сағат бұрын
பொது வெளியில் பேச வேண்டும் என்று தோன்றியதற்கு நன்றி நன்றி திமுக ஆட்சியின் கொடூரத்தை மக்கள் அனைவருக்கும் தெரிந்தது
@rdloguloganathan5991
@rdloguloganathan5991 5 сағат бұрын
உள்ளது உள்ளபடி உண்மையை பேசுகிறார் வேல்முருகன் வாழ்த்துக்கள் வேல்முருகன் சீமான் போன்ற உணர்வு உள்ள தமிழர்கள் கையில் அதிகாரம் சென்று சேரும் வகையில் தமிழர்கள் செயல் படவேண்டும்
@anbalaganb3894
@anbalaganb3894 6 сағат бұрын
சிறப்பு அண்ணா
@ilamaran4665
@ilamaran4665 5 сағат бұрын
அதிகாரி ஆட்சி
@brosthess2171
@brosthess2171 5 сағат бұрын
அண்ணா உங்களைப் போன்று உண்மையைப் பேசுவதற்கு தமிழக சட்ட மன்றத்திலும் இல்லை இந்தியாவிலும் இல்லை. சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்
@sathishkumar-jc5jz
@sathishkumar-jc5jz 6 сағат бұрын
❤ சூப்பர் sir
@RRSENTHIL2018
@RRSENTHIL2018 5 сағат бұрын
நெறியாளர் திமுக ஆதரவாளர்
@nepoleannepolean7763
@nepoleannepolean7763 6 сағат бұрын
எளிய மக்களின் போராளி 🇱🇹🔥🇱🇹
@ThomasMaria-o4x
@ThomasMaria-o4x 6 сағат бұрын
கருணாநிதி ஸ்டாலின் உதயநிதி இன்பநதி மன்னர் ஆட்சி வேண்டாம்
@shyamala0764
@shyamala0764 2 сағат бұрын
மக்கள் பிரச்னைகளை ஆளுமைமிக்க முறையில் பேசும் வேல்முருகன் அவர்களின் செயல், சட்டமன்றத்திற்கே பெருமை சேர்க்கிறது. இன்றைய இளைஞர்களுக்கு அவரது போராட்டம் ஒரு நல்ல முன்மாதிரியாக உள்ளது
@sureshsan5635
@sureshsan5635 6 сағат бұрын
அண்ணா சூப்பர் வாழ்த்துக்கள்
@SathyaSTA
@SathyaSTA 2 сағат бұрын
வேல்முருகன் அவர்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் எப்போதும் மக்களின் பிரச்சனைகளை தைரியமாக முன்வைத்து, தீர்வு காண பாடுபடுபவர். அவர் பேசும் நேர்மையும் மக்களுக்கான அக்கறையும் பாராட்டத்தக்கது
@CctvShiva
@CctvShiva 3 сағат бұрын
தமிழின தலைவர் வேல்முருகன் பேச்சு ஒவ்வொரு தமிழினையும் தட்டி எழுப்ப வேண்டும்
@vinsentlawrence4397
@vinsentlawrence4397 6 сағат бұрын
அண்ணா உன்ன மிகவும் மதிக்கிறேன்
@sudhagarc8281
@sudhagarc8281 6 сағат бұрын
எங்களின் ( திமுக ) குரலாக பேசிய அண்ணனுக்கு நன்றி
@nani-cn7yu
@nani-cn7yu 5 сағат бұрын
பள்ளிக்கல்வித்துறையில் தான் Rss ஊடுருவல் அதிகமாக உள்ளது...ஆனால் அன்பில் மகேஸ் உதயநிதிக்கு பிறந்தநாள் கொண்டாடிட்டு இருக்கிறார்....2023 July 3092 பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு நடந்தது இன்று வரை Answer. Key வெளியிடப்படவில்லை...ள்ளிக்கல்வி வரலாற்றிலேயே இதுபோல் நடந்ததில்லை...எங்கே நியமனம் செய்தால் திமுகவிற்கு நல்லபெயர்வந்து விடுமோ என கிடப்பில் போட்டுள்ளார்கள் அதிகாரிகள்..முதல்வரும் சென்ற மாதம் காலிப்பணியிடங்களை நிரப்புங்கள் என்று அதிகாரிகள் ஆய்வுக்கூட்டத்திவ் கூறினார் எதுவுமே நடக்கவில்லை...
@swissthamilfox
@swissthamilfox 4 сағат бұрын
சீமானுடன் சேர்ந்து நீங்கள் களம் காண வேண்டும்....!
@purushothamanthambidurai9535
@purushothamanthambidurai9535 6 сағат бұрын
100% உண்மை
@KaruppasamyPalaniyammal
@KaruppasamyPalaniyammal 5 сағат бұрын
மதிப்பிற்குரிய அய்யாவேல்முருகன்அவர்கள்மக்கள்நலபணியாளர்கள்13500பணியாளர்களின்நிலையையும்வெளிப்படுத்துங்கள்
@rajakumardr.3956
@rajakumardr.3956 6 сағат бұрын
Really great sri.vel.wishes.
@SnehaSNEKS
@SnehaSNEKS 2 сағат бұрын
தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேல்முருகன் அவர்கள் வழங்கும் உரைகள் பொதுமக்களின் உணர்வுகளையும் தேவைகளையும் பிரதிபலிக்கும் விதமாக இருக்கின்றன. அவர் பூரண நேர்மையுடன் பணியாற்றுவதால் மக்கள் மத்தியில் நம்பிக்கையை பெற்றவர்
@Yaserarafathtt
@Yaserarafathtt 3 сағат бұрын
யாராயிருந்தாலும் சரி தப்பு என்று தெரிந்து விட்டால் அவரை எதிர்த்து போராடும் ஒரே போராளி அண்ணன் வேல்முருகன்
@VadivelVadivelSS
@VadivelVadivelSS 2 сағат бұрын
தமிழக சட்டமன்றத்தில் வேல்முருகன் மக்களின் பிரச்சனைகளை தைரியமாக முன்வைத்து, தீர்வுகளை பெற்றுத் தருவதில் முக்கிய பங்காற்றுகிறார். அவரின் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது
@sakthi9531
@sakthi9531 3 сағат бұрын
வேல்முருகனை போல் உண்மையான அரசியல்வாதி யாரும் இந்த தமிழகத்தில் இல்லை
@roshanraj9916
@roshanraj9916 5 сағат бұрын
இதற்கு தான் சீமான் கூட்டணிக்கு போகமாட்டேன் என்று சொல்கிரர். ஒரு mla எதுவும் பண்ண முடியல 💯
@tamilsuvinth86
@tamilsuvinth86 4 сағат бұрын
அப்போ திமுககிட்டவே கெட 🤣🤣🤣
@jeganilamaran9081
@jeganilamaran9081 3 сағат бұрын
தமிழக அரசு வேல்முருகனை நிச்சயம் ஒரு புதிய புரட்சியாக பார்க்கும்
@Nethra651
@Nethra651 5 сағат бұрын
அடுத்து அ தி மு க கூட்டணி தான் அண்ணனுக்கு
@maheadirooban9482
@maheadirooban9482 5 сағат бұрын
பூர்வ குடிகள் நிலையை உரக்க செல்லும் மான தமிழன்❤
@rajar3851
@rajar3851 6 сағат бұрын
இவர் சொல்வதுஉண்மை
@SathishSME
@SathishSME 3 сағат бұрын
மக்களின் குரலாக சட்டமன்றத்தில் ஒலிக்கும் ஒரே குரல் வேல்முருகன் குரல் மட்டுமே
@shyamala0764
@shyamala0764 3 сағат бұрын
திரு வேல்முருகன் மிகவும் சரியாக அரசியல் செய்கிறார் ஆட்சி அதிகாரம் இருந்தால் மட்டுமே மக்களுக்கான உரிமைகளைக் கேட்டு பெற முடியும் என்பதில் மிகவும் தெளிவாக உள்ளார்
@sharetalktower5612
@sharetalktower5612 5 сағат бұрын
நேரடியாக பேசுகிறேன், கேட்கிறேன் என்று பேசிவிட்டு அதிகாரிகள் மீது பழியை போட்டு ஆட்சி செய்யும் கட்சி தலைவரை மறைமுகமாக கூட பேசவில்லை.
@kaviyarsan546
@kaviyarsan546 3 сағат бұрын
தனது மொத்த வாழ்க்கையும் தமிழக அரசியலில் அர்ப்பணித்து தமிழக மக்களுக்காக குரல் கொடுக்கிறார் வேல்முருகனை மக்கள் புரிந்து கொண்ட அவர் பின் செல்ல வேண்டும்
@sakthi9531
@sakthi9531 2 сағат бұрын
வேல்முருகன் தமிழர் மொழி, உரிமை மற்றும் விவசாயிகள் நலனுக்காக சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வருவது மிகுந்த நடுநிலைப்பான செயலாகும். மக்களுக்கான உண்மையான தலைவராகத் திகழ்கிறார்
@SathishSME
@SathishSME 3 сағат бұрын
இருக்கிற அமைச்சர் அனைத்து பேரும் வேல்முருகனின் ஆலோசனை கேட்டு நடந்தால் தமிழ்நாடு நல்ல நிலைமைக்கு சென்று விடும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது
@jjayapandian693
@jjayapandian693 5 сағат бұрын
100% உண்மையா கேள்வி
@SathyaSTA
@SathyaSTA 2 сағат бұрын
தனி மனிதமாகவும், ஒரு அரசியல்வாதியாகவும் வேல்முருகன் ஊரின் முன்னேற்றத்திற்கும் மக்கள் நலத்திற்கும் தொடர்ந்து குரல் கொடுப்பவர். சட்டப்பேரவையில் அவரது தாக்கமும் செயல் திறனும் சிறந்தது
@Nethra651
@Nethra651 5 сағат бұрын
நாம் தமிழர் கட்சியை பத்தி உங்களுக்கு பேச தகுதியே இல்ல திரு வேல்முருகன் அவர்களே....
@routethala648
@routethala648 2 сағат бұрын
சட்டமன்றத்தில் அவர் பேசும் ஒவ்வொரு பேச்சும் பொதுமக்களின் உணர்வுகளையும் எதிர்பார்ப்புகளையும் பிரதிபலிக்கின்றது.
@pandurengan9681
@pandurengan9681 2 сағат бұрын
வேல்முருகன் MLA அவர்கள் தமிழக சட்டமன்றத்தில் மக்களின் உண்மையான பிரதிநிதியாக திகழ்ந்து, சமூக நலத்தையும் தமிழ்நாடு முன்னேற்றத்தையும் முன்வைக்கின்றார்.
@SanthoshBalraj-i8d
@SanthoshBalraj-i8d 5 сағат бұрын
Sir true speech for tamilnadu people ❤
@jagannagaraj2318
@jagannagaraj2318 6 сағат бұрын
ஆட்சியில் பங்கு அதிகாரத்திலும் பங்கு,, இது ஒன்றே தீர்வு..... 😢😢😢
@m.viswanathan1996
@m.viswanathan1996 6 сағат бұрын
நீங்கள் சொல்வதை பார்த்தாள்..ஆட்சியாளர்கள் சரியாக இருந்தாள்..அதிகாரிகள் ஏன்..தவறு செய்ய போராங்க..நீங்கள்.சொல்வது.அனைத்தும்.உன்மைதான்.
@MrGunaseelanm
@MrGunaseelanm 6 сағат бұрын
I know about velmurugan Anna. He is a gem.
@rajaratnamparamasamy995
@rajaratnamparamasamy995 2 сағат бұрын
அருமையான பதிவு சகோதர உணர்வுள்ள உணர்சித் தமிழன் அண்ணன் 🐅🐅புலியடா 🐅🐅👍👍💪💪
@prabu9677
@prabu9677 3 сағат бұрын
மக்களுக்காக எப்போதுமே குரல் கொடுத்த கொண்டே இருக்கும் ஒரே சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தான்
@jeganilamaran9081
@jeganilamaran9081 3 сағат бұрын
தமிழக மக்கள் வேல்முருனை புரிந்து கொண்டு அவருக்கு உறுதுணையாக இருந்தால் தமிழகத்தை மீண்டும் ஒரு மிகப் பெரிய நிலைமைக்கு கொண்டு வருவார்
@Priyanka27957
@Priyanka27957 3 сағат бұрын
தமிழர்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த வேல்முருகன் என்றும் அவர்தான் உண்மையான தலைவர்
@shyamala0764
@shyamala0764 3 сағат бұрын
தனது தொகுதி மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிந்ததும் கொந்தளிக்கிறார் இல்ல இவர மாதிரி ஒரு உண்மையான சட்ட மன்ற உறுப்பினர் கண்டிப்பாக தமிழ்நாட்டுக்கு தேவை பண்ருட்டி மக்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்
@kaviyarsan546
@kaviyarsan546 3 сағат бұрын
தமிழக சட்டமன்றத்தில் நடப்பதை தமிழகத்தில் நடப்பதை மிகவும் வெளிப்படையாக பேசுகிறார் வேல்முருகன்
@Priyanka27957
@Priyanka27957 2 сағат бұрын
வேல்முருகன் சட்டப்பேரவையில் சிக்கலான விடயங்களிலும் தெளிவான கருத்துக்களை முன்வைத்து, தீர்வு காணும் திறமையால் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளார். அவரது சேவை அனைவருக்கும் முன்னுதாரணமாக உள்ளது
@shankarpalani4602
@shankarpalani4602 4 сағат бұрын
Good speech mr Velumurugan, this shows this govt inefficiency
@anbalaganb3894
@anbalaganb3894 6 сағат бұрын
தமிழக மக்களின் வாழ்வுரிமை போராளி அண்ணன் இளம் புயல் அவர்கள்
@routethala648
@routethala648 4 сағат бұрын
மக்கள் நலனில் அக்கறை காட்டும் உண்மையான தலைவர் வேல்முருகன். வாழ்த்துக்கள்!
@routethala648
@routethala648 4 сағат бұрын
சாதிக்கக்கூடிய தீர்வுகளை எளிதாக எடுத்துக்காட்டும் சிறந்த தலைவன் வேல்முருகன்!
@IV-ew9rc
@IV-ew9rc 5 сағат бұрын
எனக்கு ஒரே சந்தேகம் தான் இவர் குறிப்பிடும் குற்றச்சாட்டு எல்லாம் முதல்வரை நோக்கியே இருக்க வேண்டும் அதைவிடுத்து பிஜேபி ஆர் எஸ் எஸ் என்று இந்த ஊடகாரனை விட இவர் கொஞ்சம் பரவாயில்லை அவ்ளோதான்
@mohammedtippu9004
@mohammedtippu9004 2 сағат бұрын
அருமை அருமை இப்படி எல்லா கூட்டணி கட்சிகளும் கேட்கவேவ்ண்டும்
@irudayarajirudayaraj3398
@irudayarajirudayaraj3398 2 сағат бұрын
வாழ்த்துக்கள் திரு வேல்முருகன் அவர்களே 👍.
@SathyaSTA
@SathyaSTA 2 сағат бұрын
மக்களின் நலனுக்காக பாடுபடும் MLA வேல்முருகன் அவர்கள் சட்டப்பேரவையில் வலுவான குரல். சமூக நீதிக்கும் ஏழை எளிய மக்களின் மேம்பாட்டிற்கும் அவர் எடுத்துச் செல்லும் திட்டங்கள் மிக முக்கியமானவை
@Narayanasamy1818
@Narayanasamy1818 3 сағат бұрын
எப்போதும் களத்தில் நின்று போராடும் போர்குணம் கொண்டவர் வேல்முருகன் அவர்கள்
@rajeshrajesh9750
@rajeshrajesh9750 5 сағат бұрын
தமிழ்நாட்டில் நேர்மையான உண்மையான தலைவர் அண்ணன் வேல்முருகன் அவர்கள்....
@christurajs9918
@christurajs9918 3 сағат бұрын
எங்கள் MLA என்பதில் பெருமை கொள்கிறேன்!!!❤❤
@MuraliKumarSelvam
@MuraliKumarSelvam 4 сағат бұрын
என்று மக்களுக்காக போராடி மக்களுக்கான நியாயத்தை பெற்று தருபவர் எங்கள் தலைவர் வேல்முருகன் வேல்முருகன்
@aslamsaleem2095
@aslamsaleem2095 6 сағат бұрын
திமுக கூட்டணி விட்டு இவர் வெளியேற மாட்டார். அப்படியே வெளியேறினால் இனி வரும் காலங்களில் இவர் ஒரு போதும் சட்டமன்ற உறுப்பினர் ஆகவே முடியாது.
@k.s.ramachandrank.s.rama-db7pd
@k.s.ramachandrank.s.rama-db7pd 5 сағат бұрын
அடிமை யாக திமுக தயவில் எம்எல்ஏ வாக இருப்பதைவிட தன்மானமிக்க நல்ல தலைவராக எம்எல்ஏ வாக இல்லாமல் பொது சேவை செய்வார் வேல்முருகன்
@nagarajanav5657
@nagarajanav5657 4 сағат бұрын
DMK க்கு, மிக, மிக அவசியம் கம்யூனிஸ்ட், வேல்முருகன், VCK. ஆனால் பிஜேபி, pmk சுதந்திரமா இருக்காங்க. கூட்டணி கட்சிகள் இவ்வாறு பாதிக்கப்பட்டு குமுறுகிறார்கள்.
@sivakumarthangavel7539
@sivakumarthangavel7539 6 сағат бұрын
Come out of dmk alliance
@pandurengan9681
@pandurengan9681 4 сағат бұрын
தமிழகத்தை நல்வழியில் கொண்டு செல்வதற்கான உங்களின் முயற்சிகளுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி!
@vengatachalam1987
@vengatachalam1987 3 сағат бұрын
சிங்கம் போல் கர்ஜிக்கும் எங்கள் அண்ணன் வேல்முருகன்
@vinothkumarmarithangam7171
@vinothkumarmarithangam7171 4 сағат бұрын
A man always valid point 🔥அண்ணன் வேல்முருகன்
@Solapandian745
@Solapandian745 2 сағат бұрын
அண்ணன் வேல்முருகன் பேச்சு வேற லெவல் ❤❤
@MuraliKumarSelvam
@MuraliKumarSelvam 4 сағат бұрын
அவருடைய நேர்மை, தொண்டாற்றும் மனப்பான்மை நமக்கு மிகுந்த நம்பிக்கையளிக்கிறது!
@vengatachalam1987
@vengatachalam1987 3 сағат бұрын
திரு வேல்முருகன் கேட்பது மிகவும் நியாயமாக உள்ளது
@annadurai5654
@annadurai5654 5 сағат бұрын
தலைவா நீ கலக்கு தலைவா தமிழன் ஆளவேண்டும் 💪💪💪💪💪அடுத்த முதல்வர் சீமன்தான் 💪💪💪💪💪
@wisejeya
@wisejeya 5 сағат бұрын
மிகவும் சரியான கருத்து பெரும்பான்மை தமிழ் குடிகளினுடைய பங்களிப்பு இல்லாமலேயே மற்றவர்களுக்கு அனைத்து பொறுப்புகளையும் காவு கொடுத்துக் கொண்டிருக்கிறது...!! பாவம் தமிழ் இளைஞர்கள்..!!!
@kaviyarsan546
@kaviyarsan546 3 сағат бұрын
வேல்முனை போல் ஒரு நல்ல அரசியல்வாதி தமிழகத்திற்கு நிச்சயம் தேவை
@SnehaSNEKS
@SnehaSNEKS 3 сағат бұрын
நீ யாரா வேணாலும் இரு எவனா வேணாலும் இரு ஆனா அண்ணன் வேல்முருகன் கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளியே இரு
@SathyaSTA
@SathyaSTA 3 сағат бұрын
சட்டமன்றத்தில் மக்களுக்கான குரலை ஓங்கி ஒலிக்கும் ஒரே குரல் வேல்முருகனின் குரல்
@roamwithreegan1867
@roamwithreegan1867 50 минут бұрын
12:53 thanks for your voice with us 💚💚💚💚
@GadgetsMate2023
@GadgetsMate2023 5 сағат бұрын
TVK Best Choice
@usharani24795
@usharani24795 3 сағат бұрын
தமிழக அரசியல் களத்தில் வேல்முருகனை போல் ஒரு ஒழுக்கமுடையோர் யாரும் இல்லை
@prabu9677
@prabu9677 3 сағат бұрын
தப்பு எங்கு நடந்தாலும் தட்டிக் கேட்க வரும் ஒரே புயல் வேல்முருகன் மட்டுமே
@jeganilamaran9081
@jeganilamaran9081 3 сағат бұрын
தமிழகத்தில் இதுவரை அதிகம் போராட்டங்கள் நடத்தியது வேல்முருகனின் கட்சி மட்டும் தான்
@TheSparrow-Eye
@TheSparrow-Eye 5 сағат бұрын
Very soon the entire Mannar kudaram kaliyagum 😂😂
@manim-ig8in
@manim-ig8in 5 сағат бұрын
அண்ணா very nice speech
@captanprabhakaran1012
@captanprabhakaran1012 4 сағат бұрын
என்றும் மக்கள் நலனுக்காக போராடும் ஒரே தலைவன் முத்தமிழன் அவர்கள்
@sankaraveilappan5583
@sankaraveilappan5583 5 сағат бұрын
Always Welcome Respected Mr.Vel Murugan M.L.A....sir
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 8 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 114 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 55 МЛН