Vattamesai Vivaadham கூட்டணியைத் தீர்மானிக்கப் போகிறதா கூட்டணி ஆட்சி கோரிக்கை? Election 2026

  Рет қаралды 58,040

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Пікірлер: 393
@கலிங்கம்சேனல்
@கலிங்கம்சேனல் 2 күн бұрын
இந்த விவாத அரங்கில் அறிவுபூர்வமாக ஆதாரத்தோடு உண்மையை மட்டும் பேசிய ஒரே நபர் பேராசிரியர் கல்யாணசுந்தரம் மட்டுமே அவருக்கு எனது நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள். இரண்டாவதாக விஜய் கட்சியை சேர்ந்த நண்பரும் சிறப்பாக கருத்துக்களை முன்வைத்தார்
@nikshayathen4243
@nikshayathen4243 Күн бұрын
ஜெகதீஸ்வரன் அண்ணன் அவர்களின் போல் நேரம் வரும்போது தான் பேச வேண்டும் 🌹தமிழக வெற்றி கழக🌹 தோழர்கள் கற்று கொள்ள வேண்டும் இது போல் நாமும் பொறுமை காக்க வேண்டும் தேவை ஆனதை பேசவேண்டும் ❤❤❤❤❤❤
@jayanthip.1817
@jayanthip.1817 2 күн бұрын
அதிமுக கல்யாணசுந்தரம் மாஸ்❤❤❤❤❤
@idaikkaalaisai2080
@idaikkaalaisai2080 2 күн бұрын
Ntk engada kanam....Antha payam irukkattum😂😂😂
@DirectedByBarath
@DirectedByBarath 2 күн бұрын
Neega than alliance vekka matigaley? Ethula enna bayam
@SweetTamil7
@SweetTamil7 2 күн бұрын
NTK waste luggage 🧳🧳 😂😂😂
@haricr7261
@haricr7261 2 күн бұрын
2026ல் நீங்கள் லிஸ்ட்லயே இல்லை
@villagetrader_tamil
@villagetrader_tamil Күн бұрын
Waste body athu...
@sureshkumarc
@sureshkumarc 2 күн бұрын
நாம் தமிழர் எங்கடா கேடுகெட்ட புதிய தலைமுறை ஊடகமே
@rajaganesan1709
@rajaganesan1709 2 күн бұрын
அதான் தவெக வந்திருக்கே ப்ரோ😎
@Sheikoli-k4c
@Sheikoli-k4c 2 күн бұрын
😂
@Taxidriver-ol6vn
@Taxidriver-ol6vn 2 күн бұрын
நாம் தமிழர் கட்சி க்கும் கூட்டணிக்கும் என்னடா சம்பந்தம்.😂😂😂
@SSuresh-k2r
@SSuresh-k2r 2 күн бұрын
@@rajaganesan1709 த வெ க திராவிட கொள்கை ப்ரோ 👎👎😂😂
@maaripavi524
@maaripavi524 2 күн бұрын
Avanga v2la irukanga
@aalamarattuadiyilisaiyinma1805
@aalamarattuadiyilisaiyinma1805 Күн бұрын
ராஜீவ் காந்தி அவர்களுக்கு நினைவுபடுத்துகிறேன் 2016-ல் கலைஞர் அவர்கள் பழம் நழுவிவிட்டது பாலில் விழுந்துவிடும் என்று எதிர்பார்த்து காத்துக் கிடந்தவர் உங்கள் கலைஞர் அதனால் தேமுதிகவை பார்த்து கூட்டணிக்காக காத்துக்கிடந்தது என்று விமர்சனம் செய்ய உங்களுக்கு தகுதி கிடையாது திமுகவுக்கும் தகுதி கிடையாது ஏனென்றால் கேப்டன் ஒரு சகாப்தம் தேமுதிக ஒரு சகாப்தம் 2016-ல் தவம் கிடந்தது ஞாபகம் இருக்கட்டும் ராஜீவ் காந்தி
@susmiuma5102
@susmiuma5102 2 күн бұрын
Jagadeeh 🎉🎉🤩
@SEKARSHORTS
@SEKARSHORTS 2 күн бұрын
ஏன்டா நாம் தமிழர் கட்சி எல்லாம் உங்களுக்கு தெரியாது இல்ல😮😮😢😂😮😮
@rameshr9110
@rameshr9110 2 күн бұрын
Ama
@ChandrasekaranSubramania-kh7oy
@ChandrasekaranSubramania-kh7oy 2 күн бұрын
அது கூடாரம் காலி யாகி நாட்கள் ஆகின்றன
@SethRollins-md9kp
@SethRollins-md9kp 2 күн бұрын
அது ஒரு கட்சியா ! 🤮 முதலில் தமிழ் என்றால் என்ன என்று படிச்சுக்கிட்டு நாம் தமிழர் என்று கூறச் சொல்லு தம்பி ! 🤦🤦 மெண்டல்கள் எங்கே போனாலும் வருகிறார்களே !
@svvishwa2
@svvishwa2 2 күн бұрын
Oh.. Avan Katchiya.. illa Kadhula kuthura kuchiya illa Vijaylakshmi ye vechi Senja moongila 😂😂😂 Saman inrodu Arasiyal Anadhaiya aaka pattar 😂😂😂
@peacetheearth7393
@peacetheearth7393 2 күн бұрын
Athalam enimay Tamilnadu la erukathu da 😅
@user-tf3ry3tp4g
@user-tf3ry3tp4g 2 күн бұрын
நாம்தமிழர் இல்லாத விவாதம் உப்பு இல்லாத உணவு போன்றது.💦🤮
@mayavelg7047
@mayavelg7047 2 күн бұрын
NTK எங்கடா, இந்த பயம் இருக்கட்டும்.
@dharmaview6520
@dharmaview6520 2 күн бұрын
செத்த பாம்ப அடிக்கிறவா வீரனா உயிரோட இருக்க பாம்ப அடிக்கிறவா வீரனா சொல்லுங்க சார். தளபதி தில்லு 2026 TVK தலைமை
@EllamIraivan
@EllamIraivan 2 күн бұрын
NTK SEEMAN ANNA IDUBAVANAM KARTHIK ANNA 🔥🔥🔥🔥
@boobalanr8335
@boobalanr8335 2 күн бұрын
Ntk enga broo ..... Ivalove payama 😂
@babufarvin
@babufarvin 2 күн бұрын
Ntk💪💪💪💪💪
@sathishsatz6731
@sathishsatz6731 3 күн бұрын
Tvk❤💛❤️
@tamil0553
@tamil0553 2 күн бұрын
என்னடா விபாசார ஊடகமே நாம் தமிழர் கட்சியை காணோம் அந்த பயம் இருக்கட்டும் டா புதிய தலைமுறை
@johnkennedy7377
@johnkennedy7377 2 күн бұрын
கடைய சாத்திட்டாங்க நாம் டம்ளர்
@velmurugankavithaigal
@velmurugankavithaigal 2 күн бұрын
NTK ❤❤❤❤❤🎉🎉🎉🎉
@Muthukumarasamy-t2i
@Muthukumarasamy-t2i 2 күн бұрын
Kalyanasundaram sir speaking super
@prakashrussel7826
@prakashrussel7826 2 күн бұрын
why no NTK in this meeting?
@priyalovelycollection
@priyalovelycollection 2 күн бұрын
இருந்தா தானே கூப்பிடறதுக்கு😂 கூடாரம் காலி😂
@thiyagugtr
@thiyagugtr 2 күн бұрын
Intha topic NTK varathu ena kootani vaika mattanga la
@yuvanshankarn.v9564
@yuvanshankarn.v9564 2 күн бұрын
😂😂
@MithunMithunn-do6wj
@MithunMithunn-do6wj 2 күн бұрын
payam
@SweetTamil7
@SweetTamil7 2 күн бұрын
NTK waste... Extra luggage 🧳
@SSuresh-k2r
@SSuresh-k2r 2 күн бұрын
தமிழ் தேசிய சீமான் கட்சி புறக்கணிக்கப்பட்டதா 😭
@thangadurai4455
@thangadurai4455 2 күн бұрын
நாம் தமிழர்
@MuruganMurugan-oi2br
@MuruganMurugan-oi2br 2 күн бұрын
நாம் தமிழர் கட்சி எங்க?
@rameshr9110
@rameshr9110 2 күн бұрын
Katchi iruka bro...?
@pradeepM-oc2vw
@pradeepM-oc2vw 2 күн бұрын
கூட்டணி ஆச்சி
@seranarasu007
@seranarasu007 2 күн бұрын
சீமான் மற்ற கட்சிகளுக்கும் சேர்த்தே பேச்சாளர்களை உருவாக்கி வைத்துள்ளார்.😂😂😂
@SHANMUGAM-tp5yq
@SHANMUGAM-tp5yq 2 күн бұрын
நாம் தமிழர் கட்சி கண்டு இவ்வளவு பயம் உங்களுக்கு
@saravananduraisamy6722
@saravananduraisamy6722 2 күн бұрын
Not allowed
@jothibasu216
@jothibasu216 2 күн бұрын
கூட்டணி என்றாலே நாம் தமிழர் கட்சி எதிராக நிற்கும் என்று எல்லாருக்கும் புரிந்திருக்கிறது
@RameshKumar-bp5sd
@RameshKumar-bp5sd Күн бұрын
தனித்துவமான ஒரே கட்சி மற்றும் கோட்பாடு நாம் தமிழர் மட்டுமே🎉🍻🎈 💪👍..!
@speak_truth
@speak_truth 12 сағат бұрын
தவெக தான் இப்போதைய நாதக
@kavinsnacks7010
@kavinsnacks7010 2 күн бұрын
Ntk kuppida payam antha payam irukkanum
@AjmalKhan-ug6uh
@AjmalKhan-ug6uh Күн бұрын
தமிழக வெற்றிக் கழகம் ❤️‍🔥 வெல்வோம் 2026 💪🏻🔥
@darwin.j3569
@darwin.j3569 2 күн бұрын
தமிழகத்தில் கூட்டணி செய்து ஊழலை செய்வதற்காக ஊழல் கூட்டணி இதில் தனித்துவமான கட்சி நாம் தமிழர் கட்சி ஊழலுக்கு எதிரான கட்சி
@tamilarviduthalai8345
@tamilarviduthalai8345 2 күн бұрын
Ntk ஏன் அழைக்கவில்லை
@கலிங்கம்சேனல்
@கலிங்கம்சேனல் 2 күн бұрын
திமுக பேச்சாளர் ராஜீவ்காந்தியை திணறடித்த பேராசிரியர் கல்யாணசுந்தரத்திற்கு வாழ்த்துக்கள்
@MithunMithunn-do6wj
@MithunMithunn-do6wj 2 күн бұрын
NTK
@arunvj8745
@arunvj8745 3 күн бұрын
TVK❤️💛❤️
@sonofjesuscreation9054
@sonofjesuscreation9054 2 күн бұрын
நாம் தமிழர் கட்சிய ஏன் டா கூப்டல தற்குறி சேனல்
@Simon.p-z4v
@Simon.p-z4v 2 күн бұрын
நாம் தமிழர் எங்கடா
@saravananduraisamy6722
@saravananduraisamy6722 2 күн бұрын
Escape bro
@swethasweetheart8598
@swethasweetheart8598 2 күн бұрын
Oombitu erukanuga
@haricr7261
@haricr7261 2 күн бұрын
அருமையான பேச்சு ஜெகதீஸ் அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rameshr9110
@rameshr9110 2 күн бұрын
Future of tamil nadu TVK ❤️💛❤️
@True728
@True728 2 күн бұрын
Ntk pathu payanthutanuga... Athaan kupidula😂
@sathishkumar-cs8ut
@sathishkumar-cs8ut 2 күн бұрын
Professor Kalyana Sundaram delivers his speech with remarkable clarity and powerful expression. Mr. Jagadesh maintains a firm and convincing stance, while the DMK struggles to articulate their points effectively. This isn't about party lines, it's about having a clear stance, accepting facts, and arguing with data. People should make decisions based on genuine facts, not falsehoods.
@prabhakaranm3863
@prabhakaranm3863 Күн бұрын
Jagadheeshwaran 🔥🔥🔥 TVK 💥💥💥💥
@sampathgopal6802
@sampathgopal6802 2 күн бұрын
நாம் தமிழர் கட்சி ஏன் அழைக்கவில்லை அழைக்கவில்லையா அழைத்தும் வரவில்லையா அழைப்பதற்கு பயமா
@SweetTamil7
@SweetTamil7 2 күн бұрын
NTK Waste luggage 🧳🧳 😂😂😂😂
@KanyakumeriAntony
@KanyakumeriAntony 2 күн бұрын
நாம் தமிழர் கட்சி யா கூப்பிட்ட நாங்க வர மாட்டோம் னு தீ மு க, அ தீ மு க சொன்னார்களா பா இதுக்கு போய் பிச்சை எடுக்கலாம் நாம் தமிழர் மாஸ் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@SureshkumarSuresh-ts5ki
@SureshkumarSuresh-ts5ki 2 күн бұрын
எல்லாருக்கும் பிஜேபி தான் கவனம். எல்லாரும் குஜராத் பத்தி மட்டும் பேசுறாங்க. தமிழ்நாட்டில் உள்ள பிரச்சினை பத்தி பேச மறுக்கின்றனர்...
@floormat-dp3ub
@floormat-dp3ub Күн бұрын
தவெக ஜெகதீஷ் அவர்கள் சிறந்த பேச்சாளர்
@anandananandan8719
@anandananandan8719 Күн бұрын
தளம் சரியேள்ள காட்டிடம் சர்யுது தம்பி
@personalsecrets6905
@personalsecrets6905 2 күн бұрын
NTK இல்லாத காரணம் ஏன் என்றால் அவர்கள் கூட்டணி ஆட்சி அல்லது கூட்டணி அரசியலில் அவர்களுக்கு ஏற்பு இல்லை அதனால்தான் அழைக்கவில்லை
@muthupandimuthupandi850
@muthupandimuthupandi850 2 күн бұрын
நெறியாளரே, நீங்கள் பல நேரங்களில், நெறி தவரிப்பேசுவது, சாதாரண மக்களாகிய எங்களுக்கும் நன்றாகவே தெறிகிறது ...
@govindharajp7552
@govindharajp7552 2 күн бұрын
நாம் தமிழர் கட்சி எங்க
@adhicraneservices
@adhicraneservices 2 күн бұрын
ntk enka da
@anandananandan8719
@anandananandan8719 Күн бұрын
யாராலும் அசைக்க முடியாத மாடெல் இபோ ஆட்டம் கானுது ராஜி
@SHANMUGAM-tp5yq
@SHANMUGAM-tp5yq 2 күн бұрын
திமுக வுக்கு பேசுறவறும் அதிமுக வுக்கு பேசுறவரும் நாம் தமிழர் கட்சி யால் வளர்ந்து இப்போது காசு க்காக எப்படி கூவுறாங்க
@SuganRaj-ly1dg
@SuganRaj-ly1dg 23 сағат бұрын
where is Ntk
@darwin.j3569
@darwin.j3569 2 күн бұрын
திராவிடர்களுக்கு பலர கட்சிகள் இங்கே உள்ளது தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு நாம் தமிழர் கட்சி மட்டுமே உள்ளது
@gopalakrishnans5049
@gopalakrishnans5049 2 күн бұрын
கல்யாணசுந்தரம் அவர்கள் அருமை .. தூத்துக்குடி துப்பாக்கி சூடு திமுக காரணம்தான்..
@ramkiramki5509
@ramkiramki5509 2 күн бұрын
வன்னியரசு அவர்களிடம் கூடுதல், நேரம் கொடுத்திருக்கவேண்டும்........ சிறப்பான விவாதத்தை முன் வைத்தார்.
@RameshKumar-bp5sd
@RameshKumar-bp5sd Күн бұрын
நாம் தமிழர் இல்லாமல் தமிழ்நாட்டில் என்னடா அரசியல் 😡😡👎👎😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡👎👎👎👎👎😡😡😡😡..........,,,,
@speak_truth
@speak_truth 12 сағат бұрын
தவெக தான் இப்போதைய நாதக
@thiyagarajanmadhusudhanan1201
@thiyagarajanmadhusudhanan1201 42 минут бұрын
யாரு தலைவர் இந்த கட்சிக்கு
@VijayVijay-yy3wo
@VijayVijay-yy3wo 2 күн бұрын
I am big fan of thala Ajith sir 👑 my vote for thalapathy Vijay Anna ku than 🦁 TVK ❤️🤩♥️
@manjathool
@manjathool 2 күн бұрын
ராஜிவ் காந்தியும் கல் யானமும் இதற்கு முன் இங்கு இருந்தார்கள் என்பது மக்களுக்கு தெரியும்..பிழைப்புக்காக அரசியல்..எப்படி அவர்களின் பேச்சை நம்புவது என்பது கேள்விக்குறியே ...
@burhanabdul7535
@burhanabdul7535 Күн бұрын
என்னடா,புதிய தலைமுறை ஊடகம்அணிகளுக்கான அணியா?
@MurugananthamYuvan
@MurugananthamYuvan 2 күн бұрын
நாம் தமிழர் கட்சி பார்த்தால் உங்களுக்கும் மற்ற கட்சிகளுக்கு பயமா இருக்கிறதோ
@annadurai5654
@annadurai5654 2 күн бұрын
NTK ஏன் அழைக்கவில்லை 😡
@visentertainment8157
@visentertainment8157 2 күн бұрын
Kadhai potti ilai
@Manikandan0901
@Manikandan0901 2 күн бұрын
Vandhu poi solluradhukaa😂😂
@factsin1085
@factsin1085 2 күн бұрын
​@@Manikandan0901 ungala vidava pa😂😂
@factsin1085
@factsin1085 2 күн бұрын
​@@visentertainment8157apro vera enna evaga mattum unmaiyava pesaraga😂😂
@villagetrader_tamil
@villagetrader_tamil Күн бұрын
Waste luggage
@mahalakshmimaha1179
@mahalakshmimaha1179 Күн бұрын
எங்க நாம் தமிழர் கட்சி பிரதிநிதி இது என்ன ஊடக அறம்
@vijayaprasath2152
@vijayaprasath2152 2 күн бұрын
நெறியாளர் தலைப்பை விட்டுட்டு எங்கேயோ போறாங்க
@muthupandimuthupandi850
@muthupandimuthupandi850 2 күн бұрын
ஏப்பா கருவாட்டுச் சாம்பார் குரூப் "விஜய் குரூப்"சும்மா இருங்கப்பா...2026 தேர்தலில் தவெக படுதோழ்வியடையும், இது உறுதி....
@SudhakarKarupu
@SudhakarKarupu 2 күн бұрын
Naaem tamilr seeman ❤❤❤
@kuganesanvelu2883
@kuganesanvelu2883 2 күн бұрын
சினிமா பயித்திங்கள் விவாதத்திற்க்கு வாழ்த்துக்கள்
@a.d.c3905
@a.d.c3905 2 күн бұрын
நானும் விஜய் அண்ணா ரசிகன் தான் விஜய் அண்ணாவின் ரசிகர்கள் இப்படி கேவலமாக தமிழர்களை எழுதி விஜய் அண்ணா அவரும் தமிழுக்கு எதிராக நிற்கிறார்
@M.Senthuir07
@M.Senthuir07 2 күн бұрын
Enna ethiraka ninrar
@karthickraj7444
@karthickraj7444 2 күн бұрын
என்ன ப்ரோ நானும் உன்னைய பார்த்துகிட்டு இருக்கேன் எல்லா கமெண்ட்ல போய் விஜய் அண்ணா எதிரா பேசிட்டு இருக்க நீ ஸ்லீப்பர் செல் மாதிரி தெரியுது
@karthickraj7444
@karthickraj7444 2 күн бұрын
விஜய் அண்ணா ஃபேன் யார் இது மாதிரி பண்ண மாட்டாங்க ஆமா விஜய் அண்ணா தமிழுக்கு எதிரா என்ன பண்ணாரு அவர்தான் மொழி போர் தியாகிகள் எல்லாரையும் கொண்டாடுகிறார் இதுக்கு மேல உனக்கு என்ன வேணும்
@prabhakaranm3863
@prabhakaranm3863 Күн бұрын
200 Rupees Sleeper Cell 😂😂 ingayum vantinglaa 😅
@கசமாடசாமி
@கசமாடசாமி 2 күн бұрын
விசிகா திமுக இரண்டும் ஒரே கூட்டணி தான் அதில் ஒருவரை அழைத்து விட்டு நாம் தமிழர் கட்சியையும் அழைத்து இருந்தால் உங்களின் விவாதம் சரி
@palpandi4045
@palpandi4045 2 күн бұрын
நாம்தமிழர்கட்சியை புறக்கணிக்க புறக்கணிக்க அந்த கட்சி வளர்ந்துகொண்டே இருக்கிறது திராவிடனுக்கு ஆயிரம் கட்சி ஆனா தமிழனுக்கு நாம்தமிழர் மட்டும்தான்டா
@SethRollins-md9kp
@SethRollins-md9kp 2 күн бұрын
கவலைப்படாதே தம்பி , இனி நாம் மெண்டல்கள் கட்சி வளராது . ஆனால் மெண்டல்கள் கொஞ்சம் முற்றிப் போக வாய்ப்புள்ளது.
@velmurugankavithaigal
@velmurugankavithaigal 2 күн бұрын
இடும்பாவனம் கார்த்தி இருந்திருக்கனும்
@marimuthu.940
@marimuthu.940 2 күн бұрын
😂😂😂😂 NTK 😢😢😢
@SweetTamil7
@SweetTamil7 2 күн бұрын
Antha paithiyam etharkku 😂😂😂😂
@haricr7261
@haricr7261 2 күн бұрын
கறிக்கஞ்சி கார்த்திக் நல்லா உருட்டுவான்
@KanyakumeriAntony
@KanyakumeriAntony 2 күн бұрын
நயிட்டி போட்டுட்டு இரு 😆😆😆😆​@@haricr7261
@msmaran5381
@msmaran5381 2 күн бұрын
😂😂😂 காமெடி கறிகஞ்சி
@palaniteachers9462
@palaniteachers9462 2 күн бұрын
விவாத மேடை நிகழ்வில் பங்கேற்பவர்கள் கட்சி அடையாளத்தோடு கட்சி துண்டுகளை அணிந்து பங்கேற்கும் நடைமுறை நெருடுலை தருகிறது. விவாத நிகழ்ச்சி நடத்துபவர்கள் இந்த நடைமுறைகளை தவிர்க்க வேண்டும்.
@ImayonRaja
@ImayonRaja 2 күн бұрын
None of the Media to talking people issues Government Employees Problem Teachers Problem 3 times EB bill increase problem 2 times Property Tax problem Education Loan Problem Rain water drain problem Prandoor Problem Caste based violence increase
@vijayvelu143
@vijayvelu143 2 күн бұрын
Sir TVK clearly addressed people issue. Kindly watch again. Jagdeesh made 2-3 speech, he mentioned pin point about people issue sir Engaluku madham saadhi edhum vendam...people issues...nenga vijay annan side la parunga...ungaluku people issues than mukiyam apdina..adha nanga matum than pesurom....engaluku saayam ila.
@RathakrishnaMoorthi-yx7nr
@RathakrishnaMoorthi-yx7nr 2 күн бұрын
வன்னிக்கு தெரியவில்லை பிடித்தது குற்றமா? கடத்தியவனை கட்சியில் வைத்தது குற்றமா?
@vijaydasss1208
@vijaydasss1208 2 күн бұрын
TVK rocked 🇪🇦💪...... all DMK, Aiadmk,vck, BJP..... shocked 😅😂😂😂😂🥰🫂💪
@kumaravadivelr4346
@kumaravadivelr4346 2 күн бұрын
இந்த பில்டப் நிகழ்ச்சியை புதியதலைமுறை ஈரோட்ல தொடங்கிட்டீங்க, அடுத்த கூட்டம் எந்த மாவட்டங்கோ! அனைத்து மாவட்டங்களிலும் இந்த பில்டப் கூட்டத்தை நடத்த மொத்த காண்ட்ராக்ட் எடுத்திருப்பாய்ங்க போல! கட்சி தொடக்கவிழா மாநாட்டுக்கே 100 200 கோடியை செலவுசெய்யிற,, தலைவர் தளபதி அவர்கள் இப்படி மாவட்டம் தோறும் தன் கட்சியை பில்டப் செய்ய,, பிரமாண்டமாக்கிட இந்தமாறி கூட்டநிகழ்ச்சிகளுக்கு சிலபல லட்சங்களை செலவு செய்யமாட்டாரா என்ன? ஆக விஜய்யின் ஆஸ்தான ஊடகமாக உருமாறிகொண்டு இருக்கிற புதியதலைமுறைக்கு செமையான ஆபர் கிடைச்சிருக்குன்னு நல்லா தெரியுது! விவாத நிகழ்ச்சிங்கிற பேரில ஒரு கட்சியை பில்டப் செய்வதற்காக அரங்கேற்கபடும் நிகழ்ச்சிகளில் நாம்தமிழர்கட்சிய்ன் சார்பில் பேச்சாளர்கள் பங்கேற்க கூடாது என்பது என் தனிப்பட்டமுறையிலனா கருத்து! இதை பார்பதையும் தவிர்க்கனும்,, புறக்கணிக்கபடவேண்டும் என்பதும் சொந்த கருத்து! ஆழ்ந்து சிந்தித்து பார்த்தால் தெரியும் இந்த நிகழ்ச்சி மூலம் இல்லாத ஒன்றை நிறுவிடநிலைநிறுத்துவதற்கான முயற்சி ங்கிறது தெளிவாகும்! அதற்கு நாம் துணை போலாமா??? ஆக இதை தவிர்ப்பதும் புறக்கணிப்பதுமே சரி!!!
@rajaganesan1709
@rajaganesan1709 2 күн бұрын
தியேட்டர்ல மாதிரியே விசில் அடிக்கிரானுக..படம் நல்லா இல்லைனா கும்பலா கலஞ்சு போயிருவானுகளோ 😂
@vivinvigaa5401
@vivinvigaa5401 2 күн бұрын
😂😂😂
@rubinraj4096
@rubinraj4096 2 күн бұрын
😂😂😂
@ChandrasekaranSubramania-kh7oy
@ChandrasekaranSubramania-kh7oy 2 күн бұрын
அதை 2026 ல பார்ப்பாங்க
@rajaganesan1709
@rajaganesan1709 2 күн бұрын
@@ChandrasekaranSubramania-kh7oy படம் ரிலீசா?
@vijayvelu143
@vijayvelu143 2 күн бұрын
நல்லா இல்லாத படத்தை தான் டா ஓட வெய்க்குரோம். 30 லட்சம் முன்னர் ரசிகர்கள் இந்நாள் உறுப்பினர்கள் ஆளுக்கு ஒரு ஓட்டு சேர்த்தா கூட 60 லட்சம் வாக்கு. வெற்றியை தீர்மானிப்பது நாங்கள் தான்
@floormat-dp3ub
@floormat-dp3ub Күн бұрын
தளபதி விஜய் தவெக 2026🎉 ஆட்சி நிச்சயம் 🎉🎉
@Arulmurugan-oi7cs
@Arulmurugan-oi7cs Күн бұрын
Sema kalakkal kalyaan sir❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@haricr7261
@haricr7261 2 күн бұрын
தமிழக வெற்றிக் கழகம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@muthupandimuthupandi850
@muthupandimuthupandi850 2 күн бұрын
நாம் தமிழர், என்ற கட்சிலிருந்து யாரையும் அழைக்காத இந்த நிகழ்சி, உப்பில்லாத உணவுபோலுள்ளது....
@ssankar7106
@ssankar7106 2 күн бұрын
நாம் தமிழரை, சீமானைப் பற்றி ஏதும் போட்டாத்தான் பொழப்பே, மேக்கப் போட்டு இதில​ குந்தி இருக்க ஏதும் கிடைக்கும் - views!!!
@aathispraytech
@aathispraytech Күн бұрын
புதிய தலைமுறை ❌ திராவிட முட்டு தலைமுறை✔️✅
@saicksulaiman7443
@saicksulaiman7443 2 күн бұрын
என்னடா விவாதம் எல்லா பயளும் குறுக்க குறுக்க பேசிட்டு பொய் பொய்யா பேசுறானுக உன்மையை சொல்ல வேண்டிய நெரியளர் சும்மா உக்காந்திருக்கான்
@arulkumar-ty5ly
@arulkumar-ty5ly Күн бұрын
நாம் தமிழர் உறுப்பினர் கூப்பிட்டிருந்த இவனுங்க எல்லாத்தையும் வச்சு செஞ்சிருப்பாங்க
@keerthivasan185
@keerthivasan185 4 сағат бұрын
sema comedy....ntk irukuradhae 4 perudhan yellarum party ah vittu odikittu irukurandhu ungaluku theriyadhaaaaaa😂😂😂
@natarajnataraj3998
@natarajnataraj3998 2 күн бұрын
Supar நாகராஜ் ஜி சரியான பதிலடி ராஜிவ் கோந்டிக்கு
@manjathool
@manjathool Күн бұрын
அய்யா ...அய்யா. ...ஒரு நிமிடம் ...ஒரு நிமிடம்...அய்யா ..நீங்கள் கடைசி வரை அந்த பேருந்தை நிலையத்தில் சேர்க்கவே இல்லை அய்யா..பஸ் ஸ்டாண்டு க்கு வெளியவே நிறுத்திட்டிங்க..போன மேடையிலும் அப்டிதாங்க அய்யா...அய்யா அய்யா அடுத்த முறை பஸ் க்கு வெயிட் பண்றோம் அய்யா..
@_SK.VEERA_TN_69
@_SK.VEERA_TN_69 Күн бұрын
நாம் தமிழர் ❤
@SSuresh-k2r
@SSuresh-k2r 2 күн бұрын
என்ன தான் வட்ட மேசை விவாதம் பன்னாலும் வருங்கால பள்ளி, கல்லூரி ஓட்டு சீமான் தமிழ் தேசிய கொள்கை பிடித்தவர்ராக மாறும் அரசியல் களம் 🔥🔥🔥🔥🔥
@SweetTamil7
@SweetTamil7 2 күн бұрын
Vaaipilla Raja 😂😂😂😂
@FlirtyNoah
@FlirtyNoah 2 күн бұрын
​@@SweetTamil7Apram Yen Nam Tamilara la irunthu Kuptu Ipputi Payaputuranga 😂
@SweetTamil7
@SweetTamil7 2 күн бұрын
@@FlirtyNoah NTK Waste luggage 🧳🧳🧳 😂😂
@SSuresh-k2r
@SSuresh-k2r 2 күн бұрын
@@SweetTamil7 திராவிட கொள்கை தமிழ் நாட்டில் 👎👎👎
@SSuresh-k2r
@SSuresh-k2r 2 күн бұрын
@@FlirtyNoah திராவிட கொள்கை பயம் 👎👎👎
@susmiuma5102
@susmiuma5102 2 күн бұрын
1:24:03 TVK again 🔥🔥🔥
@ArunKumar-mn6hb
@ArunKumar-mn6hb Күн бұрын
நாம் தமிழர் எங்கடா!
@speak_truth
@speak_truth 12 сағат бұрын
அது தான் இப்போதைய தவெக 😅😅😅
@yuvanshankarn.v9564
@yuvanshankarn.v9564 2 күн бұрын
Tvk🎉❤
@akashdurai1149
@akashdurai1149 2 күн бұрын
அண்ணன் வன்னி அரசு 🔥
@RaviChandran-wv2fe
@RaviChandran-wv2fe Күн бұрын
NTK❤❤❤❤❤
@kuganesanvelu2883
@kuganesanvelu2883 2 күн бұрын
மத வெறியர்கள் விவாதத்திற்க்கு வாழ்த்துக்கள்
@உலகம்-ன9ன
@உலகம்-ன9ன 2 күн бұрын
நாம் தமிழர் எங்கடா கேடுகெட்ட புதிய தலைமுறை ஊடகமே
@SuryakumarSundaramoorthy
@SuryakumarSundaramoorthy Күн бұрын
2026 என் வாக்கு நாம் தமிழருக்கு அண்ணன் சீமான் தான் முதலமைச்சர்
@sekars8342
@sekars8342 2 күн бұрын
திமுக கட்சி அதிமுக இரட்டை சிம் ஊழல் செய்ய மக்கள் வரி பணம் கொள்கை
@thalapathy_rgr
@thalapathy_rgr Күн бұрын
தமிழக வெற்றிக் கழகம் வெற்றி நிச்சயம் 🚩
@DheivarajanDheivarajan
@DheivarajanDheivarajan 2 күн бұрын
வன்னியரசு பன்னியரசு மாதிரி பேச கூடாது வேங்கை வயல் பற்றி பேசுடா சேலத்தில் கொடிகம்பத்தை ஏற்ற விடாததுயாருடா திமுக காரர்கள் தானே ஏன்டா அதெல்லாம் பேசுடா
@y2jbreakthewalls280
@y2jbreakthewalls280 Күн бұрын
இதை கேட்ட உடனே குஜராத் போயிருவேன் தயிலி 😂
@சத்தியம்வெல்லும்
@சத்தியம்வெல்லும் 2 күн бұрын
எந்த விவாதமேடையிலும் திமுகவுக்குத்தான் அதிக நேரம்.
@kameshkamaraj-w2s
@kameshkamaraj-w2s Күн бұрын
Jegi anna ❤
@Thalapathy_nanban_Venkat
@Thalapathy_nanban_Venkat Күн бұрын
அரங்கம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தின் தோழர்கள் நிறைந்து இருக்கிறார்கள் மற்ற கட்சிக்காரர்கள் வயிற்று எரிச்சல் பட்டுக்கிட்டு இருப்பாங்க😂😂
World’s strongest WOMAN vs regular GIRLS
00:56
A4
Рет қаралды 44 МЛН
2 MAGIC SECRETS @denismagicshow @roman_magic
00:32
MasomkaMagic
Рет қаралды 37 МЛН
They Chose Kindness Over Abuse in Their Team #shorts
00:20
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН
World’s strongest WOMAN vs regular GIRLS
00:56
A4
Рет қаралды 44 МЛН