கார்த்திகேயன் நெறியாளர் போர்வையில் இருக்கும் ஏஜன்ட்
@rajukanagadurgaraju27805 күн бұрын
ஏஜென்ட் என்ற சொல்லை அசிங்க படுத்த வேண்டாம் அரண்மனை அடிமை என்பதே சரி
@vidiyalcomputers96555 күн бұрын
சாதாரண கட்சி தொண்டர்கள் 200 ரூபாய் வாங்கினால் கார்த்திகேயன் போன்ற அரசியல் புரோக்கர்கள் 2 லட்சம் வாங்குவார்கள்
@seshoo765 күн бұрын
Double agent
@savedchristian47545 күн бұрын
@@seshoo76 சொந்த சின்னத்தில் நிற்க விசிக வை விடவில்லை. காரணம் ? விஜயகாந்தோடு கூட்டணி அமைத்ததற்கு தண்டனை !! அந்த பயம்தான் இன்றைய அழுத்தம் !! - நம்பகத்தன்மையுள்ள திமுக, விசிக வோடு கூட்டணி இல்லாதபோது ஏன் தோற்றது ? - விசிக வின் கூடாரம் காலியாகும்போது திமுக கூட்டணி காலி.
@gunaseelansamuelraj65324 күн бұрын
Ipothaiku apdi. Pachonthihal niram marum.
@ecosiran41575 күн бұрын
நல்ல பேச்சு ஆதவ் அர்ஜினா
@AsaiAsaikani-hb8yc4 күн бұрын
ஆதவ் அவர்களின் தைரியம் திருமா அவர்களுக்கு இல்லை. விசிக மக்களுக்காக சேவை செய்ய வரவில்லை திமுகவிற்கு சேவை செய்ய மிகவும் ஆர்வமாக உள்ளது
@selvarajkalimuthu44375 күн бұрын
Athav super 👍👍👍
@SuperArunajith4 күн бұрын
Thiruma வெறும் குருமா தான். அதவ் ராக்கிங். Soon அதாவ் army ready.
@jaikarthik45193 күн бұрын
Ramadoss verum waste tan veraivil palli dosa ready
@nithinruthura85015 күн бұрын
நெறியாளர் பேசாமல் நீங்க திமுக அரசு கொள்கை பரப்பு செயலாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்,,
@JeganN-j5o5 күн бұрын
நெறியாளர் கார்த்திகேயன் அவர்களுக்கு தரமான பதில்
@Udumalairam5 күн бұрын
கார்த்திகேயன் நீ பேசாம திமுக சேர்ந்திடு
@anburaj-i2o5 күн бұрын
நெறியாளர் அவர்கள் திமுக அங்கத்தினர் போல் உள்ளது
@venmaniarasu7605 күн бұрын
Yes
@manivannankannan48135 күн бұрын
No doubt He is Big supporter of DMK.
@seshoo765 күн бұрын
Why doubt. 200 rs daily bata slave only
@savedchristian47545 күн бұрын
@@venmaniarasu760 ^_ சொந்த சின்னத்தில் நிற்க விசிக வை விடவில்லை. காரணம் ? விஜயகாந்தோடு கூட்டணி அமைத்ததற்கு தண்டனை !! அந்த பயம்தான் இன்றைய அழுத்தம் !! - நம்பகத்தன்மையுள்ள திமுக, விசிக வோடு கூட்டணி இல்லாதபோது ஏன் தோற்றது ? - விசிக வின் கூடாரம் காலியாகும்போது திமுக கூட்டணி காலி.
@gowthammanoharan9404 күн бұрын
நெறியாளர் கொத்தடிமை போல.... ஆதவ் சூப்பர்❤
@VijiJaya-y6l5 күн бұрын
Super speech adav
@Vijay-b4o8b5 күн бұрын
கார்த்திகேயன் சட்டையில் உதயநிதி படத்தை தைத்துக் கொள்ளுங்கள்.
@gunaseelansamuelraj65324 күн бұрын
Udayanithi ya or Inbanithi ya?
@gayathrinaidu97354 күн бұрын
@@gunaseelansamuelraj6532 👌👌👌👍 super👍
@rvvanitha5 күн бұрын
ஜெயலலிதா அம்மாவோட ஆட்சியை அடிச்சிக்க யாராலும் முடியாது.ஆதவ் அவர்கள் அம்மா வை பற்றி கூறிய அனைத்தும் மிக சரியான உண்மை.
@Pazha135 күн бұрын
ஆமாம் ஆமாம்.... நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டு தண்டனை அனுபவித்தது, ₹100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது உட்பட
@ThiyagarajanBalu5 күн бұрын
@@Pazha13 adhu aaramba kaala thavaru....later she turned out better than anyone today.... towards the end
@Pazha135 күн бұрын
@@ThiyagarajanBalu அவர் மரணத்திற்கு முன்பு நீதிமன்றம் அவரை விடுவிக்கவில்லை. அவர் சொத்தின் மீது ₹100 கோடி அபராதம் இன்றும் நிலுவையில் உள்ளது
@ThiyagarajanBalu5 күн бұрын
@@Pazha13 aaramba kaala thavarukku irudhiyil kidaiththa thandanai....but....end of the time, avar thandha thittangal migavum sirandhavai....
இவர்கள் செய்யதால் கூட்டணி கணக்கு இல்லை, மற்றவர்கள் செய்தால் முரண்பாடு
@vinothg52565 күн бұрын
Unfit host(நெறியாளர் )💯%
@abiramis-k6t5 күн бұрын
அப்போ நடு நிலையா நீங்க விமர்சனம் செய்ய மாட்டீங்க,,, சூப்பர் சார்,, செய்யறவணையும் விமர்சனம் செய்வே,,,
@voiceofvignesh86863 күн бұрын
Adhav annen ungal karuthu sariyanvai 🤝👍🫂
@selvarajkalimuthu44375 күн бұрын
Karthikeyan DMK agent 🕵️♂️
@NewsanthinifashionVijaya-kd3xj5 күн бұрын
நெறியாளர் திமுக.... நெறியாளருக்கே அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழாவின் சமூகநீதி நெறியாளர் பத்திரிக்கையாளருக்கே தெரியவில்லை என்றால்...அரசியல்வாதிக்கு எப்படி தெரியும்....👍👍👍🙏🙏🙏🙏
@joseanto27585 күн бұрын
I agree with his speaking
@matheshwaran33865 күн бұрын
நான் அர்ஜுனா ஆதரவாளர்
@jaikarthik45193 күн бұрын
Vanniyar vote eni Adav Arjun ku tan
@Premkumar.k-c5j4 күн бұрын
ஆதவ் super
@raqtaaruvitha95505 күн бұрын
Super Athav
@velmurugan21153 күн бұрын
அருமை அருமை ஆதவ் பேச்சு தெளிவான பேச்சு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@SubashSelvam-ts3ot4 күн бұрын
Karthikeyan fraud
@PrakashK-n4rКүн бұрын
Super Arjun anna❤
@sz5dj5 күн бұрын
பத்திரிகை தர்மம் என்பதாவது.... எதிர் வரிசை கட்சிகளோட விமர்சனத்த நோண்டி நொங்கெடுக்றது.... ஆளும் கட்சிய தொடக்கூட முடியாது.... ஆக, எதிர் கட்சிய புரட்டி எடுக்றதே ஒரே வேலை பத்திரிகை நிருபர்களோடது😊
@shankar37993 күн бұрын
Reporter can resign and join DMK party. Karthikeyan and Karthigai Selvam both are pakka DMK sombhu. 200 ups..
@selvarajup24914 күн бұрын
கார்த்திகேயன் திமுகவில் இணைந்து விசுவாசத்தை காட்டலாம். நல்ல அடிமையாக இருப்பார்
@ramajayam340217 сағат бұрын
supper athav
@SivalingamL-r5o5 күн бұрын
King 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍❤️❤️
@gunaseelansamuelraj65324 күн бұрын
Adav Arjun points are correct. Karthikeyan always takes one sided view. When in discussions subject to be discussed. But he will always be talking about hearsay and presumptions. Adav's points were twisted in media which always goes with Ruling party.
@MohammadMohammad-x5b5 күн бұрын
Vck Mr.Adhavarjun 👍
@arunantheva25035 күн бұрын
He is not journalist, but he is agent .
@rakeshperumal99165 күн бұрын
Aadhav ❤❤❤ly speech
@senthilperiyasamy16025 күн бұрын
மன்னர் ஆட்சி என்பதெல்லாம் இங்கு இல்லை. வாரிசு அரசியல் என்பது இந்தியாவில் ஏன், தெற்காசிய நாடுகளில் 90%கட்சிகளில் இருக்கிறது.காரணம் பெரும்பான்மையான மக்கள்/கட்சிகாரர்கள் ஆதரவை அவர்கள் பெறுவதால் மட்டுமே. அவ்வாறு வரும் வாரிசுகள் அரசியலில் வெற்றி பெறுவது அவர்கள் செய்யும் மக்கள் பணி மற்றும் நல்ல நிர்வாகத்தை பொறுத்து அமையும்.
@gunaseelansamuelraj65324 күн бұрын
When an allegation is levelled we should face and should not compare with whole world. In North Korea for Corruption charges death penalty. See how many tainted ministers are there at present. State has power and we should request to think of Amendments to Laws for such punishment. This is first time in TN that lot of Ministers are with corruption charges.
@sivasan25605 күн бұрын
Anchor work for dmk money dmk agent vekama ila
@NaliniLily3 күн бұрын
❤❤❤❤❤ஆதவ்❤❤❤❤அர்ஜூன்
@selvaraj-im8ik5 күн бұрын
💯 Correct sir
@tknithi5 күн бұрын
Adhav rockzzz
@ramjiramg41264 күн бұрын
Adhav super clear speech
@ulaganathans80085 күн бұрын
Tvk The good politician
@alishajhabe64145 күн бұрын
மக்கள் தலைவர் திருமா இருக்கும் கூட்டணியை வரும் 2026 தேர்தலில் வெற்றிபெறும் கூட்டணியாட்சிதான் வாழ்த்துக்கள்,,.FROM USதமிழர்
@LotusFlower-l1f5 күн бұрын
Wow 😂😂😂😂😂😂
@boopathipathi5 күн бұрын
Adhav should be Future Leader
@RammJi-lh9wy5 күн бұрын
சரி வெரலுக்குள்ளே ஒரு பேனா வச்சுருக்கே ஏன் 😅😅😅
@Lets2vibe5 күн бұрын
Aathav arjuna ✅
@saravanank14945 сағат бұрын
ஆதவ் பேசியதில் தவறு இல்லை
@chitrasrinivasan40275 күн бұрын
I can understand, what you want. You try to weaken the DMK government & helping the opposite Gang, strategically. Your money & wealth given you this boldness to do this.
@manikandanvellaikannu66453 күн бұрын
Aadhav is good❤
@TKi67803 күн бұрын
திரு நெறியாளர் கார்த்திகேயன் அவர்கள் நடுநிலையாக நேர்மையாக இருப்போர் என்று நினைத்திருந்தேன் தற்சமயம் திமுகவின் கொத்தடிமை ஆகிவிட்டார்.
@ss.shekarshekar67503 күн бұрын
ஒரு கட்சியின் பொது செயலாளர் அவருடைய கருத்துக்களை சுதந்திரமாக பேச கூடாது.. அதை கட்சி தலைமைக்கு தெரிவித்து தலைமை மூலமாக தான் பேச வேண்டும் என்பதும் ஒரு வித சர்வாதிகாரம் தான். இந்த நடை முறை எந்த கட்சியில் இருந்தாலும் அது அரசியல் என்று எண்ணலாம்.. ஆனால் இந்த அடக்கு முறை அண்ணலை போற்றும் வி.சி.கட்சியில் இருப்பது ஆச்சரியமாக உள்ளது..
10 நாள் அரசியல்வாதி. பணம் இருந்தால் இங்கு நேராக ஒரு செய்தி கொதிநிலை உருவாக்க முடியும் என்று தோன்றுகிறது.
@YuvanMano5 күн бұрын
💙♥️🔥👑🎇
@anandfabrication1815 күн бұрын
Worst Ankar..vs best politician
@senthilperiyasamy16025 күн бұрын
வாரிசுகள் அரசியலில் ஈடுபடக்கூடாது என்று எந்த சட்டமும் இல்லை.ஆனால்சீமான் சொல்வதைபோல் பிறப்பின் அடிப்படையில் ஆளும் உரிமை என்பது இந்திய அரசியல்அமைப்பு சட்டபிரிவு15 & UN Charter of Humanrights (பிரிவு 2 &21)க்கு எதிரானது.
@ezeemedia20765 күн бұрын
Pirapin adi padaile yaru vantha solunga yellam makkal kite vote vangi tha varanga,ninglum election le nininga DMK ,admk um ninutchu ninga thothutinga avanga jaichutanga ninglum next election 2026 le jaichu vanthu kayil vizli ku cm seat kudunga unga payan English school le padikrare avar ku deputy cm kudunga yaru vena na
@11msuresh5 күн бұрын
❤
@santoshvij2344 күн бұрын
TVK❤
@Mr.INR36020 сағат бұрын
திருமதி.ஜெயலலிதா ???? செல்வி.ஜெயலலிதா என்பதுதான் சரி. நெறியாளரின் ஒவ்வொரு வார்த்தையும் முக்கியம்.
@ViswanathSennappan-c1k3 күн бұрын
நாணயம் வெளியீடு பற்றி அருமையாக விளக்கினார் .நெறியாளர் அப்படியே off 😂😂😂
@MrBH19675 күн бұрын
எல்லா பக்கமும் பார்க்கிறவனை பாராட்டமா ஒரு பக்கமே பார்த்து தப்போ சரியோ ன்னு யோசிக்கிதாவனை நியாயபடுத்திற காலம் கலிகாலம். கோவணம் கட்டியவன் வேஷ்டி கட்டியவனை கேலி பண்றது மாதிரி இருக்கிறது. 😂
@Devendran-j8v5 күн бұрын
ஜனநாயகம் பற்றி பணநாயகம் கவலைப்படுது😢😢😢😢
@TvkTn20265 күн бұрын
Yes
@mohammednasrudeen20284 күн бұрын
உண்மை
@venbhain4 күн бұрын
Mannar attchi Manapanmai konda Manapakkuvam🎉
@saisabari29195 күн бұрын
Eps
@balaadithya31955 күн бұрын
He is a big culprit
@ManishS-f8o4 күн бұрын
Aadhav nalla pesuraru
@SreedarRamanathan5 күн бұрын
Lottery
@jaikarthik45193 күн бұрын
Vanniyar vote for Adav Arjun
@rameshn58335 күн бұрын
Anchaor nalla muttu kudukirnga dmk vukku
@adhinarasimhan9335 күн бұрын
Anchor is always disturbing the opponent
@ss.shekarshekar67503 күн бұрын
ஐய்யா கார்த்திகேயன் அவர்களே.. ஒரு கட்சியின் தலைமைக்கு மட்டும் தான் மக்கள் நலன் குறித்து கருத்துக்கள் கூற உரிமை உள்ளதா..? அதே கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் தலைவருக்கு மக்கள் நல கருத்து சொல்லவும் அதன் கூட்டணி கட்சி தலைமையை விமர்சனம் செய்ய உரிமை இல்லையா..? இந்த சர்வாதிகார போக்கை ஆதவ் அவர்கள் உடைக்க நினைப்பதாக நீங்கள் எடுத்து கொள்ளுங்கள்.. அதுதான் ஒரு பத்திரிகையாளராக உங்களின் பத்திரிகை தர்மம்.. அதை விட்டு விட்டு யாருக்கோ சாதகமாக உங்கள் கேள்விகள் அமைய கூடாது.
@ushasiva36795 күн бұрын
🔥🔥🔥🔥
@selvarajup24914 күн бұрын
சொம்பு கார்த்திகேயன் வேங்கை வயல் பற்றி ஏன் விவாதம் நடத்தவில்லை சொம்பு கார்த்திகேயன்?
@pmuruganpmurugan88694 күн бұрын
அரசியல் புரோக்கர் இவரை கூப்புட்டு நேர்காணல் செய்து மக்களுக்கு தொல்லை கொடுக்கின்றீர்கள் தொல்லை காட்சி .
@RajkumarkingRajkumarking-n2s4 күн бұрын
விலைக்கு வாங்கினார் கார்த்திக் செல்வன்
@jothibasu2164 күн бұрын
நெறியாளர் செம சில்லரை சேர்த்துட்டார்
@thabusimmu75195 күн бұрын
நீங்கள் ஆதவ் அர்ஜுனனாக என்ன கருத்தை வேணுமனாலும் கூறலாம் ஆனால் ஒரு கட்சியின் நிர்வாகியாக அந்தக் கட்சியின் கருத்தை மட்டும் தான் கூறமுடியும்
கடைசி வரைக்கும் இவனுக்கும் இவன் மனைவிக்கும் சோத்துக்கு வழி என்ன என்பதை பற்றி வாயே திறக்கவில்லை . மார்ட்டின் பணம் வேண்டாம் என்று முடிவு எடுத்த பிறகு சோத்துக்கு என்ன வழி
@VishnuyogaVishnuyoga-w2m5 күн бұрын
விஜய் அண்ணா cm 26 tvk❤️❤️❤️👍👍👍👍👍👍விஜய் அண்ணா cm 26 tvk❤️❤️❤️👍👍👍👍👍👍விஜய் அண்ணா cm 26 tvk❤️❤️❤️👍👍👍👍👍👍
@sendil2rock5 күн бұрын
We support only TVK Vijay always....❤❤❤❤❤❤ Super aadhav arjun
@travi30175 күн бұрын
I hate these reports who have no back bone . If you are asking questions about his integrity that’s ok you don’t have to be the DMK to ask those