எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள்❤️🐯🔥
@k.gautham24618 күн бұрын
தமிழ்த்தேசியம், நாம் தமிழர் கட்சி❤️🔥
@riyaskiller4718 күн бұрын
Good explanation
@vijayaramkumar507718 күн бұрын
❤
@elangovank76318 күн бұрын
பிஜேபி & DMK இரண்டும் ஒன்றே.. ஊழல் கட்சிகள் 👍
@RamMR8218 күн бұрын
Next Seeman saata
@aslamsaleem209518 күн бұрын
மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று மோடி அவர்களின் ஆட்சி நடக்கிறது அதை நல்லாட்சி என்று சொல்லிட்டு போங்க!
@adavadi693418 күн бұрын
சும்மா சிரிப்பு காட்டாதீங்க. இங்கு கூட்டணி ஆட்சிதான் நடக்கிறது. மோடியின் மோசமான ஆட்சியே அந்த வீழ்ச்சிக்கான காரணம். பொருளாதார வளர்ச்சியை பற்றிய சிந்தனையும் அறிவும் அறவே இல்லாதவர் மோடி!!