தவிர்க்கமுடியாத காரணத்தால் முட்டு சந்தில் நிற்கிறோம்.
@Vicky100375 сағат бұрын
Seat ye illanalum kothadimai vangippan😂
@jayasekar7484 сағат бұрын
மீசையில் மண் ஒட்டியிராம
@musicstation93653 сағат бұрын
ஒவ்வொரு முறையும் நீங்கள் கடைசி வர கூட்டணி கட்சிகளுக்காக நீங்கள் ஆ அனுசரிப்பது நல்லதல்ல... உங்களுடைய கட்சி வளர்ச்சியை நோக்கத்தில் கொண்டு அதிகாரத்தை நோக்கி பயணியுங்கள்...!!அதிக இடங்களில் போட்டியிட வேண்டும்.. நீங்கள் கிட்டத்தட்ட 234இல் 65 தொகுதிகளில் மிகவும் பலமாக உள்ளீர்கள்..இன்னும் 6, 7 னே இருந்திங்கனா கஷ்டம்....!! 🤦🏼♂️🤦🏼♂️2026லும் செய்த தவறை செயய்தீர்கள்......!!
சென்னை சிட்டி குள்ள 10சென்ட் வாங்குவதும் சென்னையின் கடை கோடி கிராமத்தில் ஒரு 1 ஏக்கர் நிலம் வாங்குவதும் ஒன்றா தம்பி.....!!அதெல்லாம் அரசியல் கணக்கு.... அது அவருக்கு தெரியும்.....!!😂