நீதிமன்றங்களில் வேலை செய்யும் அரசு ஊழியர் சொத்து, கடனை முதலில் விசாரிக்க வேண்டும்
@msvedits79224 сағат бұрын
😅😅😅😅 nanum court staff dhan
@vpgopinath19974 сағат бұрын
நீங்க அரசு அலுவலர்ன்னு தெரிஞ்சதோட மட்டுமில்லாம உங்க மடில கணமிருக்குன்னும் தெரியுது 😂😂😂😂
@msvedits79224 сағат бұрын
@@vpgopinath1997 en thalayila 6 latcham kadan than iruku ,🤣🤣🤣
@ramarking87274 сағат бұрын
Kelvi kekkaum mattinga kekkuraungala kura solra entha all eruntha eppatithan 😂
@vpgopinath19974 сағат бұрын
@msvedits7922 நான் உங்கள் சொல்லல ப்ரோ இந்த கமென்ட் போட்ட முருகன சொன்னேன் நீதிமன்றங்கள் இப்படி ஒரு அறிவிப்பு விடுவதே அரிது அதையே அவனுக பின்பற்றுவது மிகமிக அரிது அதுலயும் குறை சொன்னா அப்புறம் வர ஒன்னு இரண்டும் நாரிபோயிடும்
@Rana_23903 сағат бұрын
MP, MLA, நீதிபதிகளும் இதில் அடக்கம் தானே?
@rangarajangopalakrishnan1315Сағат бұрын
Those who receives salary from Govt. comes as Govt Servant whoever he may be from positions from top to bottom.
@MaddySMaddyS4 сағат бұрын
இது உண்மையில் ஒரு மிக முக்கியமான தீர்ப்பு. அரசு ஊழியர்களின் மொத்த சொத்துக்கள் பற்றிய விவரங்களை இனி எந்த ஒரு குடிமகனும் கேட்கலாம்.
@RajuDuraisamiСағат бұрын
அரசியல் வாதிகள்,IAS அதிகாரிகள் மற்றும் காவல் துறை நீதித்துறையை சார்ந்த அனைவரும் தனது சொத்து விபரத்தை வெளியிட வேண்டும்...
@dinakaranmohan75676 сағат бұрын
நல்ல நீதிபதி 👌
@prajendran38966 сағат бұрын
சிறப்பான தீர்ப்பு.மக்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு அரசு ஊழியரை குறித்து விவரம் கேட்க வேண்டும்.
@thampisumi586940 минут бұрын
இந்திய குடி மகன் அனைவர்க்கும் (அரசு ஊழியர்கள், நீதிமன்ற ஊழியர்கள், நீதிபதிகள், Ias, ifs, டிப்ஸ், mla, mp, ministers) எல்லோரும் உள் வரவேண்டும் ) நன்றி
@murugesanp26544 сағат бұрын
அமைச்சர் / MLA சொத்துக்கள அவங்களாலேயே அளவிட முடியாது.
@velvel-m3n4 сағат бұрын
நீதிபதிகள் அனைவரும் யோக்கியவான்களா.... முதலில் அவர் களைந்தான் விசாரணை செய்ய வேண்டும்......
@vijayakumar-sk7gb8 сағат бұрын
முதலில் நீதிபதிகள கணக்கு கொடுக்க சொல்லுங்க. அப்புறம் ஊருக்கு உபதேசம்
@MohammedShayan-g8lСағат бұрын
இதுதான் சரியான கேள்வி
@chinnachamyr311954 минут бұрын
சிறப்பு நீதிபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள் அரசு ஊழியர்கள் சொத்து கணக்கு காட்டிச் சொல்ல வேண்டும்
@chandrasekaran48214 сағат бұрын
நல்ல தீர்ப்பு இனி மேல் சரிசெய்யும் இடத்தில் கையூட்டு குறையும்.
@IndhiyaThamizhan3 сағат бұрын
நீங்க ரொம்ப வெள்ளந்தியா இருக்கீங்க. இவங்களை கவனிக்க மட்டுமே தனியா ஒரு கடவுளை போட்டாலும் இவங்களை திருத்த முடியாது.
@pongiyannan6 сағат бұрын
Supreme judgment.
@ezhilmalini79035 сағат бұрын
அரசியல் வாதிகள் சொத்து தனிமனித சொத்து?
@ramachandranchandra53295 сағат бұрын
வேலைக்கு சேரும் போது சாதரணமாக தான் இருப்பார்கள். அப்புறம் என்ன கை நிறைய சம்பளம் பை நிறைய கி..பளம் கிடைக்கும் போது....!!!
@user-vw3jh6bl1b5 сағат бұрын
சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்கள் சொத்துக்களை சரிபார்ப்பது நல்ல விஷயம் அதைவிட முக்கியமானது சம்பளம் இன்றி பணியாற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்களின் சொத்து விவரங்கள் ஐந்து ஆண்டுகளில் எத்தனை பேர் கோடிகோடியாக சம்பாதிக்கிறார்கள்
@nakamani.snakamani.s57323 сағат бұрын
முதலில் நீதிபதிகளின் சொத்து விபரங்களை அறிவிக்க வேண்டும்
@sagayaroopan31126 сағат бұрын
Exactly correct said.
@jayachandrank25522 сағат бұрын
நன்றி கடவுள் சார் நீங்கள் 😢😢😢😢😢😢😢😢😢😢😢
@MohammedShayan-g8lСағат бұрын
அப்ரசண்டி 😂😂😂
@Kamali20136 сағат бұрын
கண் துடைப்பு.i never believe.
@natarajan26066 сағат бұрын
மாநில தகவல் ஆணையமே வேஸ்ட்
@maharajas98094 сағат бұрын
முதலில் நீதிபதிகளிடம் இருந்து செயல்படுத்த வேண்டும்
@ramarajrms42834 сағат бұрын
அப்ப அரசியல்வாதிகளுக்கும் இது பொருந்துமா??பொருந்தாதா!!!!?????
Is this applicable to all Judges from lower level to upper level?
@selvamnselvamn88822 сағат бұрын
நன்றி🙏🙏😂
@saravanamurugan48092 сағат бұрын
அப்போ எங்க கடன் ல நீங்களே தள்ளுபடி பண்ணிடுங்க அய்யா
@Sakthikani-f9tСағат бұрын
Good news
@AvantikaAvantika-k5m59 минут бұрын
Super
@MaddySMaddyS4 сағат бұрын
அரசு வேலைக்கு சேரும் முந்திய, மற்றும் பிந்தைய சொத்து விவரங்களை இனி “தகவல் அறியும் உரிமை சட்டம்” மூலம் எந்த அரசு அதிகாரியை பற்றியும், எந்த ஒரு குடிமகனும் கேட்கலாம். முதலில் கேட்க வேண்டியது, தமிக்ஷகத்தில் உள்ள நில பதிவு மற்றும் நிலப் பட்டா வழங்கும் மொத்த அதிகாரிகள் மற்றும் அங்கு பணி புரியும் ஊழியர்களின் சொத்து விவரங்கள் ஆகும். அடுத்ததாக ஆர்.டி.ஓ அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் சொத்துக்கள். இது பெரிய லிஸ்டுங்கண்ணா…… உங்களுக்கு தெரிந்த டிபார்ட்மெண்ட் பேரை சொல்லுங்கோ……..😮
@gnani86647 сағат бұрын
What about judges ??sir
@vigneshdhakshanamoorthy716543 минут бұрын
Is this judgement is applicable to honourable Judges? If not please include them also.
@SoundarrajSudalaimani-o4f46 минут бұрын
Judges and court employees assets and liabilities also to be published every year.
@anbuoils1862 сағат бұрын
Sr book அரசு அதிகார பூர்வ வளைதளங்களில் வெளியிட வேண்டு்ம்.
@kalaiyarasuu13663 сағат бұрын
அரசியல்வாதியின் சொத்துக்களையும் அப்படி சொன்னால் நல்லா இருக்கும் .....
@maheshwaranmarimuthu4082 сағат бұрын
நா கூடா..சம்ப ள உயா் கேட்கும் அரசு ஊழியா்கள் அரசுமருண்துவமனை அரசுபள்ளி கல்லூாியில் படித்தால் தான்... சம்பழஉயா்கான தகுணியான நபா் சொல்லுவாங்க நினைச்சே
@Civil22106 сағат бұрын
🙏🙏🙏
@venkateshwaranr36577 сағат бұрын
80 percent of Tamilnadu employees are crorepathy due to kattu maram blessings. 60 percent of them are corrupted But their family suffer. Because government money is GOD MONEY. IF WE MISUSE WE WILL GET PUNISHED.
What about political parties members, officials etc, crores robberys
@pandurenganks3952Сағат бұрын
சார் எல்லோரும் சேர்ந்து ஊழல் செய்தால், யார் யாரை விசாரிக்க முடியும்?
@parathasarathi90325 сағат бұрын
Politician assest pathi konjam poda solunga
@thilagavathik8262Сағат бұрын
சொத்தில் ஆடைகளும் அடங்கும்..😂😂
@Kansgarag6 сағат бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@Siva-wy8cz5 сағат бұрын
அரசியல்வாதிகள் சொத்துக்கள்?
@SaravananBabu-y5g45 минут бұрын
அரசியல்வாதிக்கு ஏதாவது உண்டா
@Ayodhya-qg5ylСағат бұрын
Good but minister mla mp cm also government servent why judicial could not control over them senthil Balaji bailed now same portfolio retain will all bailed govt servent could retain their govt job as senthil Balaji
@dtube1238 сағат бұрын
Government employees are actually intelligent but as they are using it for financial gains in bad way. Anyway even after this judgement the government employees transfer every assets into their family members thats all
@venkiteswarans10113 сағат бұрын
While workers of State, Central and Quasi Govt are required to file asset declaration every year to understand increase in asset beyond his or her income, why should not every salary earning person fike asset return.