இவர்தான் அந்த ஹீரோ... குழந்தையை மீட்டவர் பேட்டி | Chennai | Avadi | PTT

  Рет қаралды 830,872

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Ай бұрын

இவர்தான் அந்த ஹீரோ... குழந்தையை மீட்டவர் பேட்டி | Chennai | Avadi | PTT
#puthiyathalaimuraitv
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 831
@dr.n.mohan-738
@dr.n.mohan-738 Ай бұрын
உடனடியாக செயல்பட்டு குழந்தையை மீட்ட திரு ஹரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@varahiamma5129
@varahiamma5129 Ай бұрын
ஹரி கட்டாயம் பாராட்டப்பட வேண்டியவர் ஆர்எஸ்எஸ் பிஜேபி சேர்ந்தவர்கள் எவ்வளவு நல்லவர்கள் என்பதற்கு இந்த சம்பவமே ஒரு எடுத்துக்காட்டு
@AlagumuthuEswarans-np5nr
@AlagumuthuEswarans-np5nr Ай бұрын
@@varahiamma5129 அண்ணா பிஜேபி க்கும் அந்த குழந்தை யகாப்பாத்துணதக்கும் என்ன அண்ணா சம்பந்தம் 🤦‍♂️அண்ணா அந்த குழந்தை வேற ஒரு ஆளா இருந்தாலும் காப்பாத்தி தான் இருப்பாங்க 🤦‍♂️. அவர். ஒரு உயிர் என்பதனால் தான் காப்பா த்து நாங்க. நீங்க சொல்லு ரது திருப்பதி ல. லட்டுக்கு பதிலா ஜிலேபி கொடுத்தாங்க ன்ணு மயில் சாமிஅண்ணா சொல்லு ரமாதிரி இருக்கு 🤦‍♂️
@varahiamma5129
@varahiamma5129 Ай бұрын
@@AlagumuthuEswarans-np5nr இந்து கலாச்சாரத்தின் இந்த நாட்டின் காவலராகிய ஆர்எஸ்எஸ் இயக்கத்தை நாம் மதிக்க வேண்டும்
@yousvayousva7616
@yousvayousva7616 Ай бұрын
@sivagamisekar1889
@sivagamisekar1889 Ай бұрын
​@Winter-er9geநீங்கள் போகலாம்
@Tamilvinoth26
@Tamilvinoth26 Ай бұрын
The first women who spoke shit about an another mother are the ones actually unsafe for this society!!! And the second woman who shared about the feelings of the baby’s mom and the situtation is so much appreciable!!!
@preethijane2101
@preethijane2101 15 күн бұрын
Ur right because of the people like this one of the first women..the child of the mother suicide pannitaga 😢
@rajanthanuskodi4243
@rajanthanuskodi4243 Ай бұрын
அனைத்து குடியிருப்புவாசிகளுக்கும் நன்றி.. ஸ்பெஷல் தேங்க்ஸ் Mr. Hari👍🌹🌹
@hariragav3583
@hariragav3583 Ай бұрын
குழந்தை க்கு ரொம்ப அறிவு விடாமல் திரும்பாமல் அப்படியே உஷாராக இருக்கிறது ஹரிக்கு சமயோஜித புத்தி
@karthika5284
@karthika5284 Ай бұрын
அவ்வளவு பதட்ட நேரத்திலும் சமயோசிதமாக சட்டையை பிடித்து தூக்கினால் குழந்தை உருவி விழ வாய்ப்புள்ளதை உணர்ந்து பக்குவமாக இறக்கி விட்டு, தானும் ஆபத்திலிருந்து தப்பியவருக்கு வாழ்த்துக்கள். இவருக்கு அவார்ட் கொடுக்கலாம். ❤❤
@AlagumuthuEswarans-np5nr
@AlagumuthuEswarans-np5nr Ай бұрын
உண்மை தான் அண்ணா கண்டிப்பா. 🙏
@sekarekambaram7711
@sekarekambaram7711 Ай бұрын
😮
@Lovehitzz
@Lovehitzz Ай бұрын
@swaminathanswami4134
@swaminathanswami4134 Ай бұрын
ஹரிஹரன் வாழ்க வளமுடன்
@johnhenry7907
@johnhenry7907 Ай бұрын
Should give him a national bravery award..
@user-sb2ur3ox3i
@user-sb2ur3ox3i Ай бұрын
இதை எல்லாம் பார்க்க எனக்கு தைரியம் இல்லடா யப்பா, குழந்தையை மீட்க போராடிய அந்த நல்ல உள்ளங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
@parthasarathy.chakravarthy3002
@parthasarathy.chakravarthy3002 Ай бұрын
எல்லோருமே பாராட்டப்பட வேண்டியவர்கள். கீழேயும் புடவையை பிரித்தும், எல்லோருமே முனைப்போடு இருந்தது மிகவும் பாராட்டத்தக்கது. இப்படி எல்லா விதத்திலும் நல்ல அரசியல் தலைவரையும் தேர்ந்து எடுத்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கும்.
@rakkappann8821
@rakkappann8821 Ай бұрын
குழந்தையை மீட்டெடுத்த திரு ஹரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றிகள் பாராட்டுக்கள்
@saisathyaspsuja
@saisathyaspsuja Ай бұрын
கடவுளுக்கு நன்றி. அந்த குழந்தையயை காப்பற்றிய திரு ஹரி அவர்கள் கடவுள் வடிவில் வந்து காப்பாற்றினர்
@AmusedDinosaur-zi7rl
@AmusedDinosaur-zi7rl Ай бұрын
Unmai 😊❤
@gracyramamoorthy5179
@gracyramamoorthy5179 Ай бұрын
துனிச்சலுடன் காப்பார்றிய நபருக்கு‌ நன்றி
@sudhavenkat5465
@sudhavenkat5465 Ай бұрын
Kadavul, Hari vadivil kaappathinaar
@therthalrani1288
@therthalrani1288 Ай бұрын
ஹரியின் உடன் இருந்தவரையு ம் பாராட்டலாமே👏👏👏👏👏
@emmanuvelemmi
@emmanuvelemmi Ай бұрын
உயிர் கையில் இல்லை உங்களின் முயற்சி மகத்தானது நன்றி
@seyedomer3452
@seyedomer3452 Ай бұрын
பொறுப்புடனும் பொறுமையுடனும் பாலகனை துரிதமாக பாதுகாத்த ஹரி க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நீடுளி வாழ்க
@muthusri-gh7qj
@muthusri-gh7qj Ай бұрын
ஹரியை ஒருவர் இருக்கிபிடித்து உதவியுள்ளார் மீட்க உதவிய. அனைவருக்கும் நன்றிகள்
@singarajraj9188
@singarajraj9188 Ай бұрын
அந்த கை குழந்தை இந்தக் குட்டி சின்னஞ்சிறு வயதிலேயே எதையோ இறுக்கமாக பிடித்துக் கொண்டு அழுதுகொண்டும் மனதிடமாக இருந்திருக்கிறது. எதிர்கால வாழ்க்கை மிக மிக சிறப்பாக இருக்கும் அந்தத் திடமான குழந்தைக்கு👍👍👍
@avanorvlog3103
@avanorvlog3103 Ай бұрын
இந்த குழந்தைக்கு ஆயுள் 100
@vasanthamuthuswamy2470
@vasanthamuthuswamy2470 Ай бұрын
குழந்தையை காப்பாற்றியவர்க்கு கோடான கோடி நமஸ்காரம்
@learn-books
@learn-books Ай бұрын
உதவிய ஹரி அவரது உடனிருந்தவருக்கும் கோடான கோடி நன்றிகள்...திறம்பட சிந்தித்து உதவியது அருமை.... அவர்களுக்கும் ,அதைபோல் காப்பாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையோடு முயற்சி செய்த அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளுக்கம் நன்றி🙏🙏🙏தயவு செய்து குழந்தையை பாதுகாப்பாக வைக்கத்தவறி தாய் தந்தை இனிமேல் ரொம்ப கவனமாக பார்த்துக்கொள்ளவும்...🙏🙏🙏🙏நமோ நாராயணா,ஹரே கிருஷ்ணா🙏
@navarajdevakumar6846
@navarajdevakumar6846 Ай бұрын
குழந்தையை பாராட்ட வேண்டும். தைரியமாக தொங்கிக்கொண்டிருந்ததே.
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 Ай бұрын
குழந்தை மெய் மீட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி
@thambiduraivetrivel4979
@thambiduraivetrivel4979 Ай бұрын
ஹரி சார் மிக்க நன்றி❤❤❤❤❤❤
@susiselva2539
@susiselva2539 Ай бұрын
First lady u can't judge her. Every mother love her child. Some children always love to be with their mom. I have seen many moms doing all household chores carrying their children. 2nd lady is too good.
@padmavathymohan4451
@padmavathymohan4451 Ай бұрын
இக்கட்டான சூழ்நிலையில் நன்றாக செயல் பட்டது என்பது பாராட்டுக்குரியது. இவர்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை.
@Kumar-jc1oz
@Kumar-jc1oz Ай бұрын
ஹரி அண்ணா உங்கள் உருவத்தில் கடவுளை காண்கிறோம்.. உங்களுக்கு நன்றி கள் பல.. நீங்கள் நீண்ட காலம் வரை வாழ வாழ்த்துக்கள்
@chandrasekaranchandrasekar1778
@chandrasekaranchandrasekar1778 Ай бұрын
🎉🎉🎉துணைபுரிந்த அனைவருக்கும்நன்றியும் வாழ்துக்கள்
@parkaviprakash1397
@parkaviprakash1397 Ай бұрын
Salute hariii sir.... But antha lady pesunathu yedho antha babyoda amma mela ulla kovathula pesura mariii irukku yentha ammavum venumnu thaan pillaiya kizha thukki podamattanga yedho oru secondla kai thavarirukkum..... But antha mami pesunathu super... Nalla correcta sonnanga avanga vendi porantha kozhantha athunu great
@palaniammalg
@palaniammalg Ай бұрын
Second lady God bless you
@ree8678
@ree8678 Ай бұрын
Yh 1st lady so negative and narrow mind 😮
@chinnasamy8095
@chinnasamy8095 Ай бұрын
கடவுள் குழந்தைகளை கைவிட மாட்டார் கடவுளே நன்றி
@Tamil.mway2K2L2
@Tamil.mway2K2L2 Ай бұрын
சரியான சர்வதேச தரத்தில் கருத்து தெரிவித்துள்ள நிலையில் அவர்களுக்கு நன்றி 🎉🎉🎉🎉🎉
@dbase11
@dbase11 Ай бұрын
First Lady is soooo judgemental. Already they must be in so much trauma. Please women, don’t be enemy of another woman. Second Lady is very positive and used reassuring words.
@gigu38
@gigu38 Ай бұрын
Second lady was also blaming the parents.. why the hell are blaming.. yarachum venum ne keezha poduvangala.. these are bad times avlotha... 😢 Am feeling pity for the mom
@user-cg3ep5zo9e
@user-cg3ep5zo9e Ай бұрын
Correct
@VikisKitchen1
@VikisKitchen1 Ай бұрын
True words . I too felt the same
@steewardfranklin
@steewardfranklin Ай бұрын
The first lady makes sense. Without parents carelessness this could have noy happened. Imagine if no mens were there ?
@jp.artsacademy2478
@jp.artsacademy2478 Ай бұрын
குழந்தையை காப்பாற்றி நபருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் மனிதநேயம் மலரட்டும் ❤ தமிழக அரசு பாராட்டி விருது கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் நன்றி இறைவா
@ismayilmydeen5266
@ismayilmydeen5266 Ай бұрын
அந்த இறைவன் ஹரி அவர்களுக்கு அனைத்து நற்பாக்கியங்கள் அனைத்தையும் தருவானாகா - ஆமின்
@user-ip7hh7wl4l
@user-ip7hh7wl4l Ай бұрын
திரு. ஹரி அவர்களுக்கு மிக மிக மிக நன்றி.
@kavithaloganathan5315
@kavithaloganathan5315 23 күн бұрын
The baby's mother is no more. While I watched this video for the first time itself i was thinking how can a lady @1:43 accuse or talk bad about a mother for her non intentional mistake in a public platform. The mother must have been in post partum and the entire incident by itself would have shaken her badly. The society and media took advantage of the incident and ruined her families life. Media abuse and the society should be taking responsibility for her death 😢
@lonelove454
@lonelove454 23 күн бұрын
True. After hearing all these she finished her Life. Too bad.
@tmanaseyexarmy6259
@tmanaseyexarmy6259 Ай бұрын
ஆண் மகன் அனைவருக்கும் 5 வருட ரணுவத்தில் கட்டம் பணி செய்ய வேண்டும் காப்பாற்றிய தம்பிக்கு வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@saravananltavadigh3118
@saravananltavadigh3118 Ай бұрын
அனைவரின் ஒத்துழைப்புடன் குழந்தை மீட்கப்பட்டது மிகவும் குறித்த நேரத்தில் காப்பாற்றிய சகோதரர் அவர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
@VikisKitchen1
@VikisKitchen1 Ай бұрын
முதலில் பேசிய பெண் இப்படி குறை சொல்லிருக்க வேண்டாம். 2 வது lady பேசினவங்க அருமை யா பேசினாங்க .
@Thani_oruvan123
@Thani_oruvan123 Ай бұрын
உயிரை பணயம் வைத்து குழந்தையை காத்த தம்பி ஹாரிக்கு மை ராயல் சல்யூட் 🥰🥰🥰
@user-ei2dm5dx1i
@user-ei2dm5dx1i Ай бұрын
இது முற்றிலும் அம்மாவை மட்டுமே சாராது.இன்று ஞாயிற்று கிழமை.அந்த குழந்தையோட அ ப்பனும் வீட்டில் இருந்திருக்கலாம். மாமியார் வீட்டில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது....எதுவாகினும் இந்த சம்பவத்திற்கு தாயை மட்டும் குறை சொல்லுவது தவறு...
@PugalJenny
@PugalJenny 16 күн бұрын
Unmai antha kulanthai deriyamathan vilundhurukkanum atharkku ammavai mattum alachiyam entru solluvadhu thavaru
@mydeenbatcha8353
@mydeenbatcha8353 Ай бұрын
பிஞ்சு குழந்தையை காப்பாற்றிய அனைவருக்கும் நன்றி பாராட்டுக்கள் தாய் தந்தையர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்
@kothandaram3065
@kothandaram3065 Ай бұрын
மீட்பு பனி செய்த அனைவருக்கும் இறைவன் அருள் மற்றும் ஆசி கிடைக்கும். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
@selvanathan2575
@selvanathan2575 Ай бұрын
குழந்தை காப்பாற்றிய சகோதரருக்கு வாழ்த்துகள் பாராட்டுகள் வாழ்க வளத்துடன் நிஜ ஹீரோவைப் பார்த்து பெருமையடைகிறோம
@NAGARAJ-TNR
@NAGARAJ-TNR Ай бұрын
மிகவும் கவனமாக குழந்தையை கவனிக்க வேண்டும் ஏதோ கடவுள் போல் ஒருவர் வந்த காப்பாற்றி விட்டார் நல்ல வேலை எப்படியோ வழுக்கி விழாமல் அங்கேயே நின்று விட்டது தயவுசெய்து எல்லோரும் குளதைகளை கவனமாக பாருங்கள்
@nathiyaa21-batch17
@nathiyaa21-batch17 Ай бұрын
Hats off Hari sir & all 🫡🙏👏🏻
@TamizhanPeriyar-ld9ul
@TamizhanPeriyar-ld9ul Ай бұрын
உங்களுக்கு கோடி நன்றி அன்பரே ❤❤❤ அந்த வீடியோ பார்த்துவிட்டு தானாக கண்ணீர் வந்துவிட்டது😢
@tmanaseyexarmy6259
@tmanaseyexarmy6259 Ай бұрын
அந்த தம்பிக்கு அரசு பணி வழங்க வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@leeladevi5588
@leeladevi5588 Ай бұрын
Varushakanakkula competitive exam ku night um pagalum padikaravanga paithiyam. Life saving medal vaangi kudunga. Adhu nalladhu.
@Happy_life1405
@Happy_life1405 9 күн бұрын
😂😂😂😂😂
@sankaranramasamy6920
@sankaranramasamy6920 Ай бұрын
Really great. Congratulations to Mr.Hari
@saravanans6916
@saravanans6916 Ай бұрын
ஹரி அவர்களுக்கு கோடி புண்ணியம்
@jagannathannathanjagan4896
@jagannathannathanjagan4896 Ай бұрын
Thank you so much Mr. Hari sir unga childrens nalla irupanga kuda irunda avarukum hats off🎉🎉
@mohandas1502
@mohandas1502 Ай бұрын
நன்றி திரு ஹரி அவர்களே❤❤❤
@shobareghu2065
@shobareghu2065 Ай бұрын
Good efforts of that community. Applause to Shri.Hari
@parthasarathy663
@parthasarathy663 Ай бұрын
காப்பாற்றிய உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்
@hariragav3583
@hariragav3583 Ай бұрын
. ரொம்ப புத்திசாலியான குழந்தை போல கையை விடாமல் திரும்பாமல் அப்படியே உள்ளது ஹரிக்கு தேங்க்ஸ்
@Prabha_Sri_J
@Prabha_Sri_J Ай бұрын
❤❤ Congratulations dear Mr. Hari. Hats off to your bold efforts. God will save your family for 1000 years to come ❤❤
@nirmalahari9988
@nirmalahari9988 Ай бұрын
Thank you
@ganeshpapa1773
@ganeshpapa1773 Ай бұрын
குழந்தை மீட்ட. அனைவருக்கும் கோடி நன்றிகள் .
@vijayragavan1491
@vijayragavan1491 Ай бұрын
Chennai hero now congratulations 🎉🎉🎉
@skalaivaniskalaivani4998
@skalaivaniskalaivani4998 Ай бұрын
மனமார்ந்த நன்றிகள்
@dbase11
@dbase11 Ай бұрын
God bless the child with a long healthy life. Praying the parents come out of the trauma very soon. Also hope the society doesn’t judge the parents .
@LP-bf9oe
@LP-bf9oe 18 күн бұрын
The mother died of suicide due to online comments and from comments by the society for being careless
@SenthilKumar-iq7ru
@SenthilKumar-iq7ru Ай бұрын
நல்ல மனிதர். கோடான கோடி நன்றி...
@princyraja7346
@princyraja7346 Ай бұрын
What a different opinion for same incident.. first lady see negative side . second lady seeing positive side ..OMG ..but both of them resembles the people voice...nice interview 🎉
@user-fn4lb7fc8s
@user-fn4lb7fc8s Ай бұрын
Salute to Hari hats off to helping people.
@nirmalahari9988
@nirmalahari9988 Ай бұрын
Thank you
@smahesvaran6783
@smahesvaran6783 Ай бұрын
அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி. மிக அருமையான செயல்பாடு.
@bavadharani18
@bavadharani18 Ай бұрын
மனித நேயம் இப்போதும் இருக்கு நினைக்கும் போது ரொம்ப சந்தோசம்
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 Ай бұрын
யா 🎉
@jothilakshmi8881
@jothilakshmi8881 Ай бұрын
God is great ❤🙏🙏🙏எல்லோருக்கும் நன்றி🙏🙏
@abdulkader2823
@abdulkader2823 Ай бұрын
🎉🎉🎉 ஆயிரம் வாழ்த்துக்கள் சார்..🎉🎉🎉 மாஷா அல்லாஹ் 🎉🎉
@dhayalandaya5481
@dhayalandaya5481 Ай бұрын
God bless you brother ❤
@athisayamviolin703
@athisayamviolin703 Ай бұрын
God Bless you brother Hari
@vasisaravana6172
@vasisaravana6172 Ай бұрын
சூப்பர் தலைவா. கடவுள் மனித உருவில் வருவார் என்பது உண்மையே மீண்டும் நன்றிகள் பல கோடி.
@AthiNilaachannel2011
@AthiNilaachannel2011 Ай бұрын
Nandri anna. God bless u child ❤❤❤
@dhanalakshmiraghavan3429
@dhanalakshmiraghavan3429 Ай бұрын
Thank God.
@stephens5328
@stephens5328 Ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@blessings_everywhere
@blessings_everywhere Ай бұрын
May God bless you abundantly bro for saving the infant... indeed you are an angel... 😇
@srinivasanv8497
@srinivasanv8497 Ай бұрын
கடவுள் போல என்று சொல்வது நேரில் தெரிந்தது வாழ்கவளமுடன் ...
@Kuttykutty2.0
@Kuttykutty2.0 Ай бұрын
Hats off Hari bro
@chockalingammuthiah9744
@chockalingammuthiah9744 Ай бұрын
வாழ்க மனித நேயம்!
@user-wt9yx4yw3f
@user-wt9yx4yw3f Ай бұрын
Thank you Mr Hari congratulations child you will grow very well in all the way
@kannancp6835
@kannancp6835 Ай бұрын
Thanks a lot to all people to save the child
@agathiyanv49
@agathiyanv49 Ай бұрын
காப்பாற்றிய அண்ணனுக்கு நன்றிகள்
@user-hd5ed9gc6s
@user-hd5ed9gc6s Ай бұрын
அவர் காப்பாற்றும் வரை கடவுள் அந்த குழந்தை பத்திரமாக வைத்திருக்கிறார் அதை இன்னொரு கடவுள் காப்பாத்தி இருக்கிறார்
@ayyappangvrs9295
@ayyappangvrs9295 Ай бұрын
நன்றி hari அவர்களே 👏👏👏👏
@kfphotography4830
@kfphotography4830 Ай бұрын
அருமை அந்த இரண்டு நபருக்கும் வாழ்த்துக்கள் 💐
@bittuguru290
@bittuguru290 Ай бұрын
வாழ்த்துக்கள் ஹரி
@dhanamn1246
@dhanamn1246 Ай бұрын
Hats off all.... biggest help.... Very well
@yavanarani3877
@yavanarani3877 Ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி ஒரு உயிரை காப்பாற்றி இருக்கிறாய் கோடி புண்ணியம் சேரும் 👌🙏
@babuk5517
@babuk5517 Ай бұрын
Hats off Mr.Hari.God bless you and your family
@jonescatherine7794
@jonescatherine7794 Ай бұрын
வாழ்த்துகள் ,.. உங்களை போன்றவர்கள் நல்லவர்கள் அதிகம்மாக தேவை.
@sulochanakannan
@sulochanakannan Ай бұрын
Great Miracle 🙏🏻. May God Bless every one 🙏🏻
@brothersvlogs9414
@brothersvlogs9414 Ай бұрын
God bless u sir. Special thanks to our area people
@ajithak8797
@ajithak8797 Ай бұрын
Thank u god
@user-hc3tr8cc1r
@user-hc3tr8cc1r Ай бұрын
🎉வாழ்க வளமுடன் தம்பிமா. குழந்தையைக் காப்பாற்றிய கிருபை எல்லாம் தங்களையே சேரும்
@madrasman8883
@madrasman8883 Ай бұрын
Very risky job sir - congratulations 🎉 to Hari and everyone there who helped him 🎉
@murugesana2028
@murugesana2028 Ай бұрын
Thiru Ayya Hari avlku valthukal vazhga valamudan valthukal Endurum Nalamudan kulanthai padukapu vendum perant kavanamaka parunkal God bless you
@gopiabirami45
@gopiabirami45 Ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@Premkumar-cm1eg
@Premkumar-cm1eg Ай бұрын
Kutti pappaku muthalil valtthukal god blesses you kuttima❤❤❤❤❤❤
@ganeshmurugaiahm3212
@ganeshmurugaiahm3212 Ай бұрын
💯💯💯. Da thangabilla ❤❤❤❤
@saravananramaiah7005
@saravananramaiah7005 Ай бұрын
வாழ்த்துக்கள்.
@shaliniraman1675
@shaliniraman1675 Ай бұрын
Thank you God bless you 🙏🙏🙏🙏🙏
@k.sathishkumar5890
@k.sathishkumar5890 Ай бұрын
Second lady super talk.❤❤❤❤❤ First one trying to find fault. .
@coimbatorean2671
@coimbatorean2671 Ай бұрын
Yes ....
@ranithakanoli
@ranithakanoli Ай бұрын
True. Just blame on the ladies for everything
@DhatchayaniVela-os8ni
@DhatchayaniVela-os8ni Ай бұрын
Romba romba thanks sir
@vishwanathan1747
@vishwanathan1747 Ай бұрын
Sir real hero
@sundarrajann-uj1rt
@sundarrajann-uj1rt Ай бұрын
அஜாக்கிரதையாக இருந்த பெற்றோரை கண்டிக்கிறோம் துணிச்சலுடன் குழந்தையை காப்பாற்றிய நபருக்கு பொதுமக்களுக்கும் மிக்க நன்றி
@LP-bf9oe
@LP-bf9oe 18 күн бұрын
The mother died of suicide due to these kind of comments on social media and from others.
@krishnakumars7058
@krishnakumars7058 Ай бұрын
கண்ணீரை வரவழைத்த திக் திக் நிமிடங்கள்.நெகிழ்ச்சியான சம்பவம்.ஒற்றுமையோடு செயல் பட்டு குழந்தையை காப்பாற்றிய குடியிருப்பு வாசிகளுக்கு என் மனமார்ந்த நன்றி.
@thilakavathithilakavathi216
@thilakavathithilakavathi216 Ай бұрын
அந்த இளைஞர்களுக்கு மனமார்ந்த பாராட்டுங்கள்.💐💐💐💐💐💐💐
Who’s more flexible:💖 or 💚? @milanaroller
00:14
Diana Belitskay
Рет қаралды 19 МЛН
Ну Лилит))) прода в онк: завидные котики
00:51
ДЕНЬ РОЖДЕНИЯ БАБУШКИ #shorts
00:19
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
Sigma Girl Education #sigma #viral #comedy
00:16
CRAZY GREAPA
Рет қаралды 120 МЛН
Who’s more flexible:💖 or 💚? @milanaroller
00:14
Diana Belitskay
Рет қаралды 19 МЛН