காவலர்கள் ஓட்டும் வண்டிகளில் எல்லாம் சரியாக இருக்குமா என்று பார்த்தால் நல்லா இருக்கும்
@seramudaliyarsahib117912 күн бұрын
ஒன்னுமே இருக்காது சட்டம் எல்லாம் நம் நாட்டில் எல்லாம் சரியாக வைத்து ஓட்டுபவர்களுக்கு தொல்லைகள் கொடுப்பார்கள்...
@revenger85612 күн бұрын
😂😂😂
@Indian-l6x12 күн бұрын
@@revenger856 ஃபோட்டோ கிராஃபர் மாதிரி மொபைல் தூங்கிட்டு சுத்திக் கொண்டு இருக்கிறார்கள் அவர்கள் வண்டியில் எல்லாம் தெளிவாக இருப்பது போல்
@revenger85612 күн бұрын
@manithanyamullavan7436 🤣
@SivanSakthi-s3k9 күн бұрын
இன்றைய காலத்துக்கு ஏற்ற கண்டுபுடிப்பு...உண்மையில் இந்த கருவி மூலம் நம் நேரத்தை மிச்சப்பப்படுத்தலாம் 👏👏👏...good invention 👌
@siva.202713 күн бұрын
முதலில் அரசாங்க வாகனங்களில் இதை பொருத்தங்கள் முக்கியமாக காவல்துறை.
@rishalsai13 күн бұрын
லஞ்சம் எப்படி வாங்குவது.. இதெல்லாம் தமிழ்நாட்டில் நடக்கும்மா.. அரசு இவரை encouragment பண்ண மாட்டாங்க..
@ravis997213 күн бұрын
மோசமான சாலைகளை போடும் நபர்களை கண்டுபிடிக்க முடியுமா...!!? எல்லா கண்டுபிடிப்புகளும் சாமானியர்களை பிடிக்கவே..!!?😢😢
@sundara113813 күн бұрын
உண்மை ப்ரோ
@rainbow_198510 күн бұрын
அதற்கெல்லாம் கருவி கண்டுபிடிக்க மாட்டானுக. எல்லா பேப்பரும் இருந்தாலும் ஹெட்லைட் ல ஏன் கருப்பு ஸ்டிக்கர் இல்லை எனவே பிச்சை போடுன்னு சொல்லுவாங்களே... அதையும் கண்டுபிடிக்க முடியுமா
@rainbow_198510 күн бұрын
டிப்பர் லாரி தண்ணீர் வண்டி ஓட்டுறவங்கட்ட
@IdreesMohamed-k8w13 күн бұрын
எல்லா டாக்மெண்ட் இருந்தும் பணம் கேக்போது என்னபன்னுரது😅😅😅
@charlesrajakumar40312 күн бұрын
வாங்கின 2000 ரூபாயில கழிச்சிக்க வேண்டியதுதான். 🥵
@GanesanMurugaesan9 күн бұрын
அருமை டா கண்ணா...பேஷ்....waiting to see your product....
@ALIYYILA12 күн бұрын
எல்லாம் சரியாக இருந்தாலும், போலீஸ் லஞ்சம் வாங்குவதைக் கண்டு பிடித்து, விஜிலென்சுக்கு தகவல் கொடுக்குமா?
@TravellerSK12 күн бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👌
@somasundaramshanmugam387612 күн бұрын
😮அது சரி சார், நம்ம போலீஸ் ஹெல்மெட் போடலைன்னு நிறுத்தி பைன் போடுவாங்களே,அப்ப என்ன செய்வீங்க? அப்படியே நம்ம போலீஸ் ஒரிஜினலா,போலியான்னு தெரிஞ்சுக்க ஒரு டிவைஸ் கண்டுபிடிங்க சார்.😊
@IdreesMohamed-k8w13 күн бұрын
நம்மநாட்டு போலிஸ்க்கு கார் பைக் எது என்றுரே தெறியாது😅😅
@yepura13 күн бұрын
எல்லாம் சரி வண்டியொட ஆவணம் சரியா காட்டும் ? எனக்கு ஒரு சந்தேகம் வண்டி ஓட்டுபவர் திருடனா இல்ல வண்டிக்கு சொந்தகரனா எப்படி கண்டு பிடுபிங்க ,😊😊😊😅😅😅😂😂😂😂😂?
@abdulareef725312 күн бұрын
எல்லாம் சரி பாராட்டுக்கள்.... காவலர்களுக்கு எப்படி வருமானம் வரும் அதை சொல்லவில்லையே..?
@Gowtham-eu5pf12 күн бұрын
😂
@lemonTube-212 күн бұрын
Varumanam enru descent a sollittega adhu robbing amount increment!
@GPSNatureLoverGPS13 күн бұрын
இது வேலைக்காகாது😂
@karthiganesan440712 күн бұрын
வேலை வெட்டி உள்ளவனாவெட்டி வேலை உள்ளவனா கன்டுபுடிங்க😊
@kumarjaya845912 күн бұрын
அரசாங்கம் ₹1000 அபராதம் விதிக்கும் ஆனால் தனியாக ஓரம் கட்டி தான் வாங்கிக் கொண்டு வாகனத்தை விடுவித்துக் கொண்டிருக்கிறார்கள் இதேபோல் கருவி வந்தால் அவர்களுக்கு பணம் போய் சேராது
@arasapattyanand655812 күн бұрын
ஒரு ரோடும் சரியாக இல்லை . இதில் சோதனை வேற அதுக்கு இயந்திரம் வேற
@tariyascharsili998811 күн бұрын
Super 😅😅😅
@samrajnatarajan325912 күн бұрын
இதைப் போலீஸ் வாங்குனா பாக்கெட் எப்படி ஃபுல்லா ஆகும்😅
@manigandan-iu6cb13 күн бұрын
ஏலே இப்படி பண்றிங்க காசு புடுங்க புது வலியா வாலவே முடியாதா
@sasee197412 күн бұрын
முதலில் அரசு நேர்மையாக நடந்து கொள்ளட்டும்.... ( நல்ல சாலை, RTO ஆபீஸ் லஞ்சம்,நியாயமான இன்சூரன்ஸ் கட்டணம்) அப்புறம் வந்து இதெல்லாம் நோட்டலாம்
@RajaRaja-g1h6i13 күн бұрын
அது எல்லாமே ஓகே தான் சார் இன்சூரன்ஸ் கிளைம் பண்றதுக்கு ஒரே நாள்ல கிடைக்குமா உங்ககிட்ட இன்சூரன்ஸ் கம்பெனி நடத்துறவன் தான் நிறைய சம்பாதிப்பான் எல்லாரையும் இன்சூரன்ஸ் போட்டு தான் ஆகணும் ஒரு இது வரும் நீங்க சொல்ற மாதிரி எவ்வளவு பேருக்கு உடனே இன்சூரன்ஸ் பண்ணி தர முடியும் ஒரு நாள்ல
@chandrans179312 күн бұрын
என்ன ப்ரோ. எங்கே வநது😢 யார் கிட்ட. எப்படி கேக்குறே. பாரு.... அதுவும் ஒரு நாள் லே😢😢😢😢
குடிச்சிட்டு வண்டி ஓட்டுறாங்க சொல்லி வாயில ஒரு பிபி வச்சு ஓதச் சொல்றாங்க ஏன் அதுக்கு டிவைஸ் கண்டுபிடிக்கவே முகத்தை பத்தி ஒரு குடிச்சாலும் குடிக்கலையா என்று தெரிஞ்சுக்கிறதுக்கு
@doctorshankar12 күн бұрын
All these facilities are available with Digilocker, RTO, and Some other applications
@yt360-rani10 күн бұрын
Exlent
@helenk.m950010 күн бұрын
Super ஐயா.... இனிமேல் ட்ராபிக் போலிசுக்கு வருமானம். போச்சு போக்குவரத்து துறையை வீட்டுக்கு அணுப்புங்கள்.... இதை வாகனத்தில் பொருத்தாமல் பொதுவாக வெளியே சாலையில் பொருத்தி அவருக்கு அபராதம் ஆன்லைன் மூலம் விதித்தாலே சாலை விதிகள் மேம்படும்
@BenjaminIssac12 күн бұрын
எல்லாம் சரி முதலில்.... 1) நல்ல சாலைகள் இல்லை. வாகனங்கள் எல்லாம் சீக்கிரத்தில் பழுதாகிறது. இதனால் விபத்துக்கள் ஏற்படுகிறது. We need good roads. 2) அதிகமாக வரி tax%. வாகனத்திற்க்கு 50% மேல் வரி. Petrol வரி 50% மேல் இருக்கிறது. Our taxation should be reduced.
@vadivelvel410612 күн бұрын
இது மக்களுக்கு இம்சை தரும் கண்டுபிடிப்பு இத குப்பை யில் போடுங்க
@sampathkumar961412 күн бұрын
ஏற்கலாம் சரி இன்சூரன்ஸ் கர்ண சரி பணம் தர ஓரு மின் கண்டு படிங்க பிரதர்
@IvanAntonyJohn10 күн бұрын
More control system
@Ms_sathish13 күн бұрын
காசு புடுக்குறதுக்கு வழி வகை செய்யும் கருவி.
@shankarrajagopal387313 күн бұрын
Apo kadaisi varaikum rules follow panamatenga
@Ms_sathish13 күн бұрын
@@shankarrajagopal3873 நாட்டுல எல்லாம் நீங்க சொல்ற விதிமுறையோட எல்லாமே தான் நடுக்குதா???
@preethibalaji339413 күн бұрын
Awesome. Congratulations Kugan
@MACHKG13 күн бұрын
Thank you😊
@ponssap12 күн бұрын
அப்போ இனிமேல் லஞ்சம் வாங்க முடியாதா.... 😂😂😂
@Walkwithsugu13 күн бұрын
One of the best invention credits to the creator Wait for the implementation on public roads
@amruthadevi10 күн бұрын
Excellent invention👌👏👏👏
@balachandarj424512 күн бұрын
போங்குடிவைஸ்
@mohan.ymohan.y798811 күн бұрын
இது அமைச்சர்கார்களை காண்பிக்குமா😅😅😅😅😅😅
@Muthu-t9s12 күн бұрын
நல்ல கண்டுபிடிப்பு சார் வாழ்த்துக்கள் சார் டிராபிக் ரூல்ஸ் மதிப்பவர்கள் இதை வாங்கி பொருத்திக் கொள்வார்கள். மற்றவர்கள்?
@jeganathajeganatha683413 күн бұрын
சூப்பர்
@abcd-yc2fi12 күн бұрын
Ayya etha thookki pottu tu poi polappa parunga .
@livelovelearnlaugh12 күн бұрын
Excellent Inventor.
@jabinjoseph180312 күн бұрын
வீட்டோட டாக்குமெண்ட்ட பத்திரமா வைக்கிறீங்க கரண்ட் பில் கரெக்டா கட்டுறீங்க வண்டியோடு டாக்குமெண்ட்ட கரெக்டா வைக்க முடியல ஆனா எதுக்காக வண்டி வாங்குறீங்க எதுக்காக அந்த வண்டி ஓட்டுறீங்க
@SureshSuresh-qx4od12 күн бұрын
ஐயா ஆட்டோ மீட்டர் பிரச்சனைக்கு ஒரு டிவைஸ் கண்டுபிடிச்சு குடுங்க ஏன் உங்க ரெண்டு காலையும் கையையும் பொறுப்பாக நினைச்சு கேட்டுக்குறேன் ஆட்டோக்கார குடும்பம் நல்லா இருக்குங்க ஒரு டிவைஸ் கண்டுபிடிச்சு சொல்லுங்க ஐயா
@manochitra77579 күн бұрын
Good invention 👌👏
@vpmanickam374512 күн бұрын
வாழ்க உங்க கன்டுபிடிப்பு உலகமே மாரும்.
@mohandoss8912 күн бұрын
இதுல அப்படியே ஓவர் ஸ்பீடா போற வண்டியை பயன் போற மாதிரி பண்ணா நல்லா இருக்கும்
@danielm404113 күн бұрын
practically not possible , easily malfunction by the User with 5 Rs LED
@vinayagamd8710 күн бұрын
மக்களுக்கு ஏதாவது நல்லது பண்ணலாமே, நீங்கள் செய்வது போலீஸ் மற்றும் அரசியல்வாதிகள் பணம் சம்பாதிக்க உதவும்.
@Naanveramaari12 күн бұрын
Super 🎉weldone brother❤
@Sankarsubbu-kq5bi12 күн бұрын
எவண்டா கண்டுபிடிச்சா ன்
@azeef123411 күн бұрын
ஒரு தகர டப்பாவில் ஒரு பேட்டரியை வைத்து ஒரு பச்சை எல் இ டி லைட்ட எரிய விட்டால் எப்படி தெரியும்
@rajeshmani228812 күн бұрын
This is sharing the person data which have the vehicles details...already police department have the technology to identity over speed and send notice the vehicles owner..
@Prabhadot3012 күн бұрын
Mparivaahan app use pannunga
@pr.p.manova604511 күн бұрын
மோத்தத்தில் அரசுக்கு லாபம்
@user-mo7my9dg7v13 күн бұрын
வாழ்த்துகள் நண்பா
@hindustani339811 күн бұрын
என்ன தான் டாக்குமெண்ட் பக்காவாக இருந்தாலும் நம்ம போலீஸ் ஓரங்கட்டி அது சரியில்லை இது சரியில்லை என்று கூறி மாமுல் வாங்காமல் இருக்க மாட்டார்கள்.
@PRMurugan-e5i12 күн бұрын
காவலுக்கு வருமானம் போச்சே
@ManiMani-n4l8k12 күн бұрын
❤😂super 👌
@djngo73913 күн бұрын
Sir, if i give supply & turn on the green or white light directly then what your device do....! Sorry but this device not fit for our state!
@SurfwithKids13 күн бұрын
Ippadi monthly collection la mannu Alli poduringale Sir.. By Vasool Raja Mollamaarigal. Nalla pathivu
@adamrichard171212 күн бұрын
No problem bro. Signal jump, line cross. Over speed. Triple ride etc etc. Eppadiyum Galla kattidalaam😂
@SurfwithKids12 күн бұрын
@adamrichard1712 Mothalla Road olunga irukanume.
@elangob936512 күн бұрын
Super sir
@Harivel2210 күн бұрын
Vaaipilla raja 😂
@sakthiacharryaacharrya606111 күн бұрын
No pain no gain... lancham vaangum arasu officer ha solluma ?
@voiceoftheology884011 күн бұрын
அப்போ லஞ்சம் வாங்குபவர்களுக்கு ஆப்பு
@venkateshsaranraj311713 күн бұрын
அரசு பேருந்துக்கு எதுவுமே இருக்காதே...
@jabinjoseph180312 күн бұрын
எல்லா வண்டியும் ஆர்சிப்பு இன்ட்ரஸ்ட் இன்சூரன்ஸ் செக் பண்ணுனா பகுதி வண்டி ஓடாது
@aproperty200912 күн бұрын
Government vehicles must trial
@SamanRex12 күн бұрын
14:30 again 5-10 mins waste agume 😂
@kavikavitha354713 күн бұрын
Supper
@Vinojanuj12 күн бұрын
4 mukkiyam
@hameethrahuman93912 күн бұрын
Raod quality check panna ethaachu kandupidinga mister
@PandiyanPandiyan-m2s12 күн бұрын
இந்த தொழில்நுட்பம் சிங்கப்பூரில் முன்பே வந்துவிட்டது
@jabinjoseph180312 күн бұрын
சிட்டிக்குள்ள இவ்வளவு ஆட்டோ தான் இருக்கணும் அதுக்கு மேல விசேஷம் கொடுக்கக் கூடாது இவ்வளவு கால் டாக்ஸி தான் இருக்கணும் அதுக்கு முன்னாடி ஸ்டேஷன் கொடுக்க கூடாது அப்படின்னு தெரியுமா உங்களுக்கு முதலில் அளவுக்கு அதிகமாக ரிஜிஸ்ட்ரேஷன் கொடுக்குறாங்க பார்க்கிங் இடமில்லை வீடு வாங்கறானா இல்லையோ கார் வாங்குறா முதல்ல ரிஜிஸ்ட்ரேஷன் உண்டான ஏற்பாடு பண்ணுங்க கவர்மெண்ட்க்கும் கார்ப்பரேட் கம்பெனிக்கும் பணம் வருதுன்னு எல்லாத்துக்கும் வித்தியாசம் கொடுக்குறீங்க அளவுக்கு அதிகமாக ரிஜிஸ்ட்ரேஷன் தான் இந்த டிராபிக் காரணம்
@MultiSiva200911 күн бұрын
Apdiya appo Pollution certificate eruika ???
@rajaappag49459 күн бұрын
ENPA...EATI...GOVT. .VECHIL..VAINGA. FIRSTU
@ashwinm531513 күн бұрын
Best invention🎉
@ThomasVasanthaKumar11 күн бұрын
If we privatise police department half of the problems are solved brother and save public tax money... welfare of the state can be taken
@starrboy194911 күн бұрын
இதுக்கு ஒரு தனி லைட் செட் தனியா சந்தைக்கு வரலாம்
@SenthilKumar-eh9kl12 күн бұрын
Our model government corrupt liquor🥃🥃🥃🥃🥃 🍲🍲🍲🍲🍲🍲1000 never encourage good activities this super model government of Tamilnadu
@BarathBasm11 күн бұрын
Silrainga always silrainga
@tamilrhymes806312 күн бұрын
Dai evanuga vara fine Vanna da
@rajeshravi562312 күн бұрын
Future No own vehicle 😂😂 Nada raja kal vachi 😂 but ivanga Leg tax pota what to do 😮!!🤔
@kamalanathan.p164813 күн бұрын
Remove the box give connection direct to white light solve problem
@jabinjoseph180312 күн бұрын
இது நாள் ஒன்னும் உலக அழிஞ்சு போகாதுங்க ஐயா நாட்டுல எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கு சீட்டு போயிட்டு ஹெல்மெட் இதுதான் ஒரு பிரச்சனையா நாட்டில் இத்தனை பிரச்சனைகள் நடந்துட்டு இருக்கு அதை பத்தி பேசுங்கய்யா டைம் வேஸ்ட் பண்றீங்க
@mahimotivationspeaker10 күн бұрын
Eppadi vazhapprom ne therila
@HussainJhussain-y8g12 күн бұрын
Fine poda saviriyama polduchu 😂😂😂😂😂😂😂😢😢😢
@palaniyappankt453712 күн бұрын
நீங்க தமிழகத்தில் ஏன் பிறந்தீற்கள்...?!
@kalamuthu277412 күн бұрын
CONGRATULATIONS BRO 🎉🎉🎉🎉
@ALIYYILA12 күн бұрын
EVM ஏ....? இது எம்மாத்திரம்...?
@srinivasansubramanyam942613 күн бұрын
பொதுமக்களே பாப்பானுங்க ஆனா எல்லா பண்ணுவானுங்க
@SenthilKumar-l2c12 күн бұрын
What is rode safety
@dr.sivapragasamr13 күн бұрын
Govt allow pannanum then only it will be implemented
@rapsysinfotech130913 күн бұрын
One of the most usefull invention sir . Me and my company feel to proved to be a part with you sir .
@ashwinm531513 күн бұрын
Yeah right🎉
@MACHKG13 күн бұрын
Thank you Kathir😊
@ASrinivasan-p7d10 күн бұрын
yavolo perachana erukuda ethu rompa mukkiyom ma epoo
@Zboygenz9 күн бұрын
I have doubt what if bulb fuse is out or what if cheat this with empty box with white 💡😅
@alfredmonickaraj319911 күн бұрын
Nowadays no police wear helmets. they offen used to go in noentry