மனுசன்னா இப்படி இருக்கணும்னு வாழ்ந்து காட்டியவர் நமது கேப்டன் அவர்கள்
@Thangamani2141Marimutthu3 ай бұрын
கேப்டன் மீது உண்மையான பற்று உள்ளவர் அய்யா. sa .சட்ந்திரசேகர் அய்யாவை மனதார பாராட்டுகிறேன்
@jns4743 ай бұрын
இந்த உலக மக்கள் மனதில் வாழும் மனித கடவுள் கேப்டன்
@kankankankan20483 жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம் !!! மணப்பாறை கண்ணன் மலேசியாவிலிருந்து....., !!!!!
@jayasrinivasan29594 жыл бұрын
விஜய் பெரிய நடிகர் என்று பேர் வாங்கிய இன்று கூட, நன்றி மறவாமல் இருக்கும் விஜய் குடும்பத்திற்கு நன்றி. உண்மையான நேர்மையான மனிதன் விஜயகாந்த். இன்னும் என்ன சொல்ல முடியம் வார்த்தைகள் இல்லை
வாழும் வள்ளல் எங்கள் அன்பு தலைவர் கேப்டன் விஜயகாந்த அவர்களே நீங்கள் பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்க. . . . .
@vijayakumarthirumalaisamy5893 жыл бұрын
என் தலைவரைப் பற்றி எவ்வளவு நேரம் பேசினாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். வாழ்க கேப்டன்.
@kannang98532 жыл бұрын
Yes,yes
@naveensnehanavesne11 ай бұрын
❤❤❤❤❤captain🙏🙏🙏🙏😭😭😭😭😭❤❤❤
@pushpagandhi17505 ай бұрын
அது தான் உண்மை 🙏🙏🙏
@kumutha926710 ай бұрын
கேப்டன் எங்கள் சொத்து சொக்கதங்கம❤❤❤❤❤❤❤
@pushpagandhi17505 ай бұрын
கேப்டன் சார் Parents இப்படி ஒரு பிள்ளையை பெற்றவர்கள் ஆண்டாள் அழகர் சாமி ஐயா அம்மா ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sakthi_veld5055 жыл бұрын
கேப்டனுக்கு நிகர் கேப்டன் மட்டுமே 👍
@AbuKabubakkar3 жыл бұрын
உங்கள் பேச்ச்சு பதிவு உண்மை ஐயா
@malikansari96806 жыл бұрын
மிக்க நன்றி புதியதலைமுறைக்கு
@sakthi_veld5054 жыл бұрын
விஜய்க்கு முகவரி கேப்டன் நன்றி மறவாமல் சொன்ன SAC அவர்களுக்கு நன்றி.... விஜய் வந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்...👍
@kannankannan8993 жыл бұрын
L
@alexandera17832 жыл бұрын
6-uh a
@jessidev44253 жыл бұрын
நல்ல மனிதர் விஜயகாந்த் அவர்கள்...
@anime_is_for_u2 жыл бұрын
பல தயாரிப்பாளர்கள் விஜயகாந்துடன் நிம்மதியாக வாழ்கிறார்கள்
@gnaneswaranr36284 жыл бұрын
உண்மைநன்மைகளைசெய்யும் மனிததன்மைஉடையவர்
@sasikumarsasikumar61156 жыл бұрын
மிக்க நன்றி புதிய தலைமுறைக்கு
@parasuramanv58062 жыл бұрын
🙏🍎🌱🤝அமிர்தம் மிக சிறப்புங்க பரசுராமன் கடலூர் 🙏🍎🤝
@maxthelabrador42543 жыл бұрын
வாழ்க கேப்டன் புகழ்
@gopalakrishnan1226 жыл бұрын
Nalla ullam konda captain 👏👏👏
@g.rameshraj39962 жыл бұрын
அவர் திரையுலகிற்கு வந்தவடனே அப்பொழுது அந்த அளவு முன்னணி கிடையாது ஆனால் அப்பொழுதே தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ்ஜில் நிறைய கட்டில் மெத்தை அன்பளிப்பாக கொடுத்த மகான்
@pushpagandhi17505 ай бұрын
கேப்டன் சார் அவர்களுக்கு நிகர் கேப்டன் சார் அவர்கள் எப்படி வர்ணிப்பது தெரியவில்லை அப்படி ஒரு மாமனிதர் பார்க்க முடியாது மிஸ் யூ கேப்டன் சார் அவர்களே 🙏😭🙏😭🙏🙏🙏🙏
@Manjamuthu7862 ай бұрын
அருமையான பேச்சு
@jeyram47553 жыл бұрын
சூப்பர் கேப்டன்
@sivanathansivanathan17683 жыл бұрын
சினிமா துறையில் நிறைய பேர் வாழ்க்கையில் உயர ஏணியாக இருந்தவர் திரு விஜயகாந்த். வள்ளல் விஜயகாந்த்.
@mariappan56612 жыл бұрын
Pp
@shriraml2 жыл бұрын
கமல் and Rajni should have come for this grand function
@thirupathipalaniappan86753 жыл бұрын
நன்றி!! நன்றி!நன்றி!
@mahendranvasu245 Жыл бұрын
என் கேப்டன் கை அசைந்தலே கொடுக்கும் வாக்குறுதி வேறு
@sanjayudhaya12384 жыл бұрын
Vaalum vallal Vijayakanth.
@johnkennady25295 жыл бұрын
thank you for "puthiya thalamurai"
@ecereseat22756 жыл бұрын
Both are great friends
@thirupathipalaniappan86753 жыл бұрын
வாழ்த்துக்கள்
@opticsoptics36294 жыл бұрын
Captain endrum masss
@chandradevimariyapillai28006 жыл бұрын
Your speech is Very nice S A C Uncle, Vijaykanth Sir is very good Actor, but I don't know political of Vijaykanth Sir , I think a good political .