இந்த பாடலை இரவு நேரத்தில் High போகும் போது கேட்டால் ரொம்ப அருமையா இருக்கு அதில் தானி சுகம் தரும் 🎶🎵🎶🎶🎵🎶🎵🎶🤞🤞🤞🤞🤗🤗🎶🤗❣️❣️❣️❣️❣️
@KalpanaT-sr1wl2 ай бұрын
உண்மை தான் 👍🏻
@paramanantham5721Ай бұрын
நான் இரவு நேரத்தில் கேட்ப்பேன் நா.பனியன்போது.ஓட்டுநர்.MTC.49.
@mohammedfarook62913 ай бұрын
: ஹொய்யா ஆண் : புது ரூட்டுலதான் குழு : ஹொய்யா ஆண் : நல்ல ரோட்டுல தான் நின்றாடும் வெள்ளி நிலவு குழு : ஹொய்யா ஹொய்யா ஹொய்யா ஆண் : இந்த ராத்திரியில் குழு : ஹொய்யா ஆண் : ஒரு யாத்திரையில் பூவோடு காற்றும் வருது குழு : ஹொய்யா ஹொய்யா ஆண் : நிலவெங்கே சென்றாலும் நிழல் பின்னால் வராதா நீ வேண்டாமென்றாலும் அது வட்டமிடாதா ஹோய் குழு : ஹொய்யா ஆண் : புது ரூட்டுலதான் குழு : ஹொய்யா ஆண் : நல்ல ரோட்டுல தான் நின்றாடும் வெள்ளி நிலவு குழு : ஹொய்யா ஹொய்யா ஹொய்யா ஆண் : இந்த ராத்திரியில் குழு : ஹொய்யா ஆண் : ஒரு யாத்திரையில் பூவோடு காற்றும் வருது குழு : ஹொய்யா ஹொய்யா ஆண் : பூத்திருக்கும் வைரமணி தாரகைகள் தான் குழு : ஹொய்யா ஆண் : ராத்திரியில் பார்த்ததும் உண்டோ குழு : ஹொய்யா ஹொய்யா ஆண் : காத்திருக்கும் ராக்குருவி கண்ணுறங்காமல் குழு : ஹொய்யா ஆண் : பாட்டிசைக்க கேட்டது உண்டோ குழு : ஹொய்யா ஹொய்யா ஆண் : நீ வாழ்ந்து வளர்ந்த இடம் வேறு நேரங்கள் உனக்கு இதற்கேது நீ இன்று நடக்கும் தடம் வேறு நான அன்றி உனக்கு துணை யாரு ஆண் : நீ தடுத்தாலும் குழு : ஹொய்யா ஆண் : கால் தடுத்தாலும் குழு : ஹொய்யா ஆண் : நாள் முழுக்க நான் வருவேன் மானே ஹோய் குழு : ஹொய்யா ஆண் : புது ரூட்டுலதான் குழு : ஹொய்யா ஆண் : நல்ல ரோட்டுல தான் நின்றாடும் வெள்ளி நிலவு குழு : ஹொய்யா ஹொய்யா பெண் : ஓ மண் குடிசை வாசலிலே சந்திரன் தான் விடிவிளக்கு என் மடிதான் பஞ்சு மெத்தை கண்மணியே நீ உறங்கு ஆண் : வானம் வரும் மேகம் வரும் கூட உன்னோடு குழு : ஹொய்யா ஆண் : நானும் வந்தால் என்னடி அம்மா குழு : ஹொய்யா ஹொய்யா ஆண் : தென்மதுரை சேரும் வரை ஆண் துணயாக குழு : ஹொய்யா ஆண் : ஏழை என்னை ஏற்று கொள்ளம்மா குழு : ஹொய்யா ஹொய்யா ஆண் : ஓடாதே கிளியே தனியாக ஏதேனும் நடக்கும் தவறாக ஊர் கெட்டு கிடக்கு பொதுவாக ஒன்றாக நடப்போம் மெதுவாக ஆண் : காலடி நோக குழு : ஹொய்யா ஆண் : நாலடி போக குழு : ஹொய்யா ஆண் : பாதையிலே பூ விரிப்பேன் நானே ஹோய் குழு : ஹொய்யா ஆண் : புது ரூட்டுலதான் குழு : ஹொய்யா ஆண் : நல்ல ரோட்டுல தான் நின்றாடும் வெள்ளி நிலவு குழு : ஹொய்யா ஹொய்யா ஹொய்யா ஆண் : இந்த ராத்திரியில் குழு : ஹொய்யா ஆண் : ஒரு யாத்திரையில் பூவோடு காற்றும் வருது குழு : ஹொய்யா ஹொய்யா ஆண் : நிலவெங்கே சென்றாலும் நிழல் பின்னால் வராதா நீ வேண்டாமென்றாலும் அது வட்டமிடாதா ஹோய் குழு : ஹொய்யா ஆண் : புது ரூட்டுலதான் குழு : ஹொய்யா ஆண் : நல்ல ரோட்டுல தான் நின்றாடும் வெள்ளி நிலவு குழு : ஹொய்யா ஹொய்யா ஹொய்யா ஆண் : இந்த ராத்திரியில் குழு : ஹொய்யா ஆண் : ஒரு யாத்திரையில் பூவோடு காற்றும் வருது குழு : ஹொய்யா ஹொய்யா
@vinothv82223 ай бұрын
Arumaiyana songs ❤❤❤
@baburagavan59463 ай бұрын
❤
@SothamaAsik3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SasiKannan-19902 ай бұрын
Enaku romba pidicha padal
@VidhyaVedhaiyan2 ай бұрын
❤❤❤❤
@sirajudeenbabu84824 ай бұрын
*வானம் வரும் மேகம் வரும் கூட ஒன்னோடு... நானும் வந்தால் என்னடி யம்மா.....💞( இந்த வரிக்காகவே யாரெல்லாம் என்னை போல் வந்தீங்க....?😍🫰👆🚶🏻♂️)*
@madrasmani74523 ай бұрын
Onemore line 👇 நிலவெங்கே சென்றாலும் நிழல் பின்னால் வராதா நீ வேண்டாமென்றாலும் அது வட்டமிடாதா ❤❤❤
இது போல், பாடல்கள் இனி வருமா....???? வாய்ப்பே இல்ல ராஜா....🎉🎉🎉
@v.s.r785 ай бұрын
வாணம் வரும் மேகம் வரும் கூட ஒன்னோடு நானும் உன் கூட வந்தால் என்னடி யம்மா.
@ஜெயம்-e4e2 ай бұрын
ஓடிவரும் மேகங்களின் பூங்குழலே நில்❤❤ காதல் சொல்லி ஏற்றுக்கொள் இந்நேரம்🎉🎉 புதுமைகள் மலரின் பூஞ்சோலை உனக்காக தரவோ பொன் நெய்த சேலை நானும் புள்ளிமானே❤❤
@anandharajasaiАй бұрын
அருமையான பாடல். அழகான காட்சி. நிலவெங்கே சென்றாலும் நிழல் பின்னால் வராதா... வானம் வரும் மேகம் வரும் கூட உன்னோடு நானும் வந்தால்....
@vinovinoth63244 ай бұрын
PC ஸ்ரீராம் direction Lyrics : vali💐 Music : raja 🎉🎉🎉🥰
@shaikfarith72944 ай бұрын
Singer: k j yesudas
@sivapoonguzhalisivapoonguzhali3 ай бұрын
Movie...
@aarumadhavanaaru65292 ай бұрын
Ky👌👌👌
@KuralarasanS-zi3em2 ай бұрын
Meera
@dhanat69934 ай бұрын
மனதை மயக்கும் வரிகள் மற்றும் இசை மேலும் ஜேசுதாஸ் அண்ணனின் குரல் .
@sokkanathanveerasamysokkan95493 ай бұрын
அழகான காட்சி அமைப்பு...அமைதியான இசை..ஆழமான பாடல்வரிகள்... அற்புதமான வாய்ஸ்..மெய்மறந்த பாடல்
@rohitmani96482 ай бұрын
இரவு பயணத்தில் கேட்க இனிமையாக இருக்கும் 😘😘❤❤
@parameshparamesh52552 ай бұрын
என்றும் மனதில் கேட்கும் போதெல்லாம் நினைவுகள் பின்னோக்கி 💕
@saayvarthirumeni43264 ай бұрын
Yesudas voice clarity... No singers has got this gift. He sang 2 songs for Vikram, this one and Jiyyangari inti, telugu version of Ayyengaaru veett azhake
@rahulroy-o4h3 ай бұрын
Evolo time kettalum kekkanunnu thonum ❤❤❤
@shaikfarith72944 ай бұрын
என்ன ஒரு இனிமையான பாடல்❤
@vijaykumarramaswamy74643 ай бұрын
Mind blowing song Incredible composition by raga devan ilaiyaraja sir yesudas sir kantharva kuralon Kathirukum raakuruvi kanurangamal... Paatisaika ketathum undo... Wonderful lines penned by valiba kavingar vaali iyya
@prasannaparthasarathy7997Ай бұрын
இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏
@aruljothi66484 күн бұрын
இசை உனக்கு தெரிந்திருக்குமோ இல்லையோ ஆனால் இசைக்கு உன்னை தெரிந்திருக்கும் ஐயா உங்கள் காலத்தில் நாங்கள் வாழ்வதே பெரும் பாக்கியம் ஐயா என் இசைஞானி இளைய ராஜா
@kadithampalliebhaskar57954 ай бұрын
Telungu Fan's pls like 1990 I am andhra chittoor I love you Tamil song's🎉🎉🎉
@kalithas98384 ай бұрын
மனம் வருடும் இசை.
@SMOKEMAN-r3l4 күн бұрын
நானும் வந்தா என்னடி யம்மா ♥️🦋
@MOHANRAM-hi9puАй бұрын
த்தா ராஜா ராஜாதான்யா மனுஷன் உள்ள பூந்து மனசு போட்டு தாக்குறார் 💙❤️🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@Varahiraja4 ай бұрын
What a song composing by our Maestro Raja and rendering voice by KJY
@chiranjeevivenugopal293528 күн бұрын
From insta reels, wow yesudus voice and Illaiyaraj music is a therapy ❤🎉🎉
@anandrmanandrm4683 ай бұрын
விக்ரம்... வேற லெவல்
@mohammedabuthahir34273 күн бұрын
Any 90s Kids❤❤❤ ஏழிசை கீதமே.... நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால் ... இளவேனில் இது வைகாசி மாதம்....
@nandhumari55003 ай бұрын
08.08.2024 பாட்டை கேட்கிறேன் அருமையான பாடல்
@ஜீவாசௌந்தரராஜன்4 ай бұрын
இதன் இசை மெய் மறக்க செய்துவிடும்..
@dhanasekaranrangasamy40513 ай бұрын
Music,,lyrics,,singer,, choreography,,cinemotography,, actors. etc,, everything very nice,,,
@arvindsiva22955 ай бұрын
17.06.2024 - who's listening to this song.
@arulaarul75785 ай бұрын
Nanumthan nanba
@arulaarul75785 ай бұрын
Pazhaya ninaivu
@saakash9245 ай бұрын
Me in 18.06.2024
@MariAjay-ij3fh5 ай бұрын
19 .6. 24 me
@senthilmuruganr2345 ай бұрын
Always
@GaneshGanesh-q5dАй бұрын
இந்தப் பாடலை இரவு நேரத்தில்High போகும்போது கேட்டால் ரொம்ப அருமையா இருக்கு அதில் தனி சுகம் தரும்போது இந்த நிலையில் நேற்று காலை உணவு மற்றும் குளிர்பானங்கள் இணைய ஆன்லைன் விளையாட சூப்பர் பராமரிப்பாளர்கள் ஆன்லைன் விளையாட சூப்பர் பராமரிப்பாளர்கள்
@Karthikvlogs19894 ай бұрын
Raja Raja than......❤❤❤❤
@jayavelishu5274 ай бұрын
14/07/2024 பாட்ட கேக்குறன் 👌👌👌
@bharathisridhar22504 ай бұрын
Nanum ipoo kekuran
@variskalaikuzhutrust3 ай бұрын
நான் 2.8.2024 கேட்டு கொண்டிருக்கிறேன்...❤❤
@blackpandianrko3 ай бұрын
W888
@Saipandees3 ай бұрын
13/08/2024
@Prakash_Pasupathi3 ай бұрын
16/08/2024
@r.v.renganathanraj36925 ай бұрын
பாடலாசிரியர் கவிஞர் வாலி🎉🎉🎉
@sreec46242 ай бұрын
Indeed... Who else..
@GokulaKrishnan1981-u2b4 күн бұрын
17.11.2024 இளையராஜா யேசுதாஸ் ❤🎉
@IlayarajaR-d2m4 ай бұрын
Iyya naan siru vayathaka irukkum podhu ketta paadal super paadu thankyou anna
@raj-uu8fj4 күн бұрын
17-11-2024 yaarunu kekuringala
@VishvRk2 күн бұрын
19/11/2024
@oruthalaraavananКүн бұрын
20-11-24❤@@VishvRk
@edwina41062 ай бұрын
02/09/2025 - Still I'm Addicted This Song ❤ Yesudas Voice Vera Level❤
@vairavanvairavan48444 ай бұрын
ஹொய்யா ஹொய்ரய்யா ஹொய்யா ஹொய்யா புது ரூட்டுலதான். நல்ல ரோட்டுலதான் நின்றாடும் வெள்ளி நிலவு இந்த ராத்திரியில் ஒரு யாத்திரையில் பூவோடு காத்தும் வருது நிலவெங்கே சென்றாலும் நிழல் பின்னால் வராதா நீ வேண்டாமென்றாலும் அது வட்டம் இடாதா ஹோய்... புது ரூட்டுலதான் நல்ல ரோட்டுலதான் நின்றாடும் வெள்ளி நிலவு... இந்த ராத்திரியில் ஒரு யாத்திரையில் பூவோடு காத்தும் வருது... பூத்திருக்கும் வைரமணித் தாரகைகள் தான் ராத்திரியில் பார்த்ததும் உண்டோ காத்திருக்கும் ராக்குருவி கண்ணுறங்காமல் பாட்டிசைக்க கேட்டதுமுண்டோ நீ வாழ்ந்து வளர்ந்த இடம் வேறு நேரங்கள் உனக்கு இதற்கேது நீ இன்று நடக்கும் தடம் வேறு நானன்றி உனக்கு துணை யாரு நீ தடுத்தாலும் கால் கடுத்தாலும் நாள் முழுக்க நான் வருவேன் மானே... ஹோய் புது ரூட்டுலதான் நல்ல ரோட்டுலதான் நின்றாடும் வெள்ளி நிலவு... ஓ ..மண்குடிஸ வாசலிலே... சந்திரந்தான் விடிவிளக்கு... என் மடிதான் பஞ்சு மெத்த.. கண்மணியே.. நீ உறங்கு..... வானம் வரும் மேகம் வரும் கூட உன்னோடு நானும் வந்தால் என்னடியம்மா.. தென்மதுரை சேரும்வரை ஆண் துணையாக ஏழை என்ன ஏற்றுக்கொள்ளமா.. ஓடாதே கிளியே தனியாக ஏதேனும் நடக்கும் தவறாக ஊர் கெட்டு கிடக்கு.. பொதுவாக ஒன்றாக நடப்போம் மெதுவாக காலடி நோக நாலடி போக பாதையிலே பூவிரிப்பேன் மானே ஹோய் புது ரூட்டுலதான். நல்ல ரோட்டுலதான் நின்றாடும் வெள்ளி நிலவு... இந்த ராத்திரியில் ஒரு யாத்திரையில் பூவோடு காத்தும் வருது நிலவெங்கே சென்றாலும் நிழல் பின்னால் வராதா நீ வேண்டாமென்றாலும் அது வட்டமிடாதா ஹோய்... புது ரூட்டுலதான் நல்ல ரோட்டுலதான் நின்றாடும் வெள்ளி நிலவு.. இந்த ராத்திரியில் ஒரு யாத்திரையில் பூவோடு காத்தும் வருது
Intha song enga mama kku akka kkum than porunthum ena avanga greatest golden couple he love winners unmai kathalukku arutham enga mama akka than ❤❤❤❤❤❤ neenga nalla irukanum ❤❤❤❤❤❤❤ Love you too guys ❤❤❤❤
@asuganthi.v42163 ай бұрын
Yesudas voice mind blowing
@vinothkumars33683 ай бұрын
All time favorite ❤❤❤
@rehanpasha493Ай бұрын
Vera leval
@anishanish95864 ай бұрын
01-07-2024 Watching This Song 💞
@MahinMahin-bx9rk4 ай бұрын
😂
@balamurugan6724 ай бұрын
@@MahinMahin-bx9rk movie name enna bro
@jayaprakash-hu4mg10 күн бұрын
11.11.2024 Time 12.40 ku intha songa ketutu iruka🎉❤😊