நான் மனதில் நினைத்தது இப்பொழுது செயல் வடிவம் பெற்றுள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது இந்த நண்பருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
@jamessmuthu9936Ай бұрын
அனலாக் ஆடியோவில் கிடைத்த இனிமை, டிஜிட்டல் ஆடியோவில் இல்லை,என் பசங்க வாங்கி செட் பண்ணிய, சோனி 5;1 ஹோம் தியேட்டர் சும்மாதான் கிடக்கு, ஸ்டீரியோ சிஸ்டத்துலப் பாட்டுக் கேட்பது தான், எனக்குப் பிடிக்குது, சும்மாவா சொன்னாங்க, ஓல்டு ஈஸ் கோல்டு ன்னு..........
@pnagarajannagarajan2423Ай бұрын
Well yes Analog system is best singer's voice and music instruments are very pleasant to ears and mind
@KrishnanSubramanian-wt4gvАй бұрын
National panasonic RX 5030 அருமையான டூ இன் ஒன் !! அது கிடைத்தால் அதிலுள்ள டேப் மெக்கானிசத்தை நீக்கிவிட்டு புளூடூத், யு எஸ் பி சிஸ்டம் சர்க்கியூட் இணைக்கலாமே ? ரேடியோ எக்ஸ்பெர்ட்டுகள் யோசிக்கவும் !!
@noelaruldas1152Ай бұрын
@@jamessmuthu9936 I too like to hear music in stereo system. No digital sound systems can beat the real sounds. Analog stereo audios sounds like real sounds. In digital audio systems higher frequencies sounds sharper than the real sharpness and the lower frequencies sounds more thundering than the actual depth. So analog stereo system is the best.
@kalyanasundaram-sc2ry29 күн бұрын
40 ஆண்டுகளுக்கு முன் இலங்கை வானொலியை வெல்ல எந்த வானொலியும் கிடையாது
@kannanmani83844 күн бұрын
Myself is listening Radio for past 55 yrs
@simplesmart86132 ай бұрын
உங்கள் தமிழை கேட்டு நாங்கள் தமிழையே மறந்து விடுவோம் போல லண்டன் காரன் உங்கள் காணொளியை பார்ப்பது போலவும் ஜப்பானில் உங்கள் நிறுவனம் இருப்பது போல் உங்கள் தோரணை
@venugopalashokumar8977Ай бұрын
இதையாரும் வாங்க வேண்டாம்" நினைப்பது போல் கிடையாது | பிலிப்ஸ் ரேடியாவில் வரும் Sw, இதில் 19, M.Band மட்டும்தான் எடுக்கிறது. , Bluetooth, Aux மட்டும்தான் உபயோக படுத்திட முடியுது. Fm. Frequence மட்டுமே! அனுபவிக்க முடியும், Noizzybox ல் ஏற்பட்ட அனுபவம்.
@noelaruldas1152Ай бұрын
நல்வாழ்த்துக்கள்! இது போன்ற சாதனங்களை பற்றிய உண்மையை இன்றைய இளைஞர்களுக்கு உணர்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி மீண்டும் மக்கள் அதிகம் வாங்கி பயன்படுத்த வாய்ப்பைக் கொணரும் தங்கள் முயற்சிகள் வெற்றி பெற நல்வாழ்த்துக்கள்! Radio ஆனாலும் சரி Tape recorder ஆனாலும் சரி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட Speakerகள் இருந்தால் ஒரு speakerல் கேட்பதை விட இசை இன்னும் உற்சாகமாக இருக்கும்.
@jamessmuthu9936Ай бұрын
ஒரேஒரு ஸ்பீக்கர் இருந்தா அது, மோனா ரேடியோ, இரண்டு ஸ்பீக்கர்ஸ் இருந்தா அது,ஸ்டீரியோ சிஸ்டம், பாட்டு , ரெண்டு ஸ்பீக்கர்லயம் மாறி மாறி கேட்கும், கேட்பதற்கு இனிமையா இருக்கும், 1980 ல 5000 ரூபாய்க்கு வாங்குன நேஷனல் பானாசோனிக் RX 5030 மாடல், ரேடியோவும் கேசட் ப்ளேயரும், இன்றும் பாடிக்கொண்டு இருக்கிறது, என் வீட்டில்,
@noelaruldas1152Ай бұрын
@jamessmuthu9936 மிக்க நன்று!
@noelaruldas1152Ай бұрын
@@jamessmuthu9936 இது போன்ற பழைய Radio sets, tape recorders மீண்டும் புதிய தொழில்நுட்பங்களான bluetooth, USB ஆகியவையுடன் சேர்ந்து மீண்டும் புதுப்பொலிவுடன் திரும்பி வந்தால் அதுவும் Radio tune செய்வதற்கு long narrow rectangle வடிவில் frequency-ஐ குறிக்கும் எண்களும் முள்ளும் இருக்கும் இடத்தில் அதற்கு பதிலாக digital displayer-ல் frequency-யும், tape counter-ம் தெரிவது போல வைத்தால் கண்டிப்பாக மீண்டும் மக்கள் விரும்பி அதிகம் வாங்கி பயன்படுத்துவர்.
@KrishnanSubramanian-wt4gvАй бұрын
National panasonic RX 5030 விலுள்ள AUX input ( சிவப்பு, வெள்ளை ) பாயிண்டுகளில் Bluetooth output cable pins ( red, white ) இணைத்தால் அருமையாக கேட்கும் !! மொபைலிலருந்து நேரடியாக ஆடியோ கேட்கலாம் ! கேசட் டேப் நாடா Rubber Roller -ல் சிக்குவது போன்ற தொல்லை இல்லை !!
@noelaruldas1152Ай бұрын
@@KrishnanSubramanian-wt4gv அப்படி என்றால் தாங்கள் இது போன்ற இரண்டு Speakerகள் உள்ள பழைய Radioக்கள் மற்றும் Cassette tape recorderகளை சேகரித்து அதில் bluetooth receiver, USB port மற்றும் red and blue AUX input sockets ஆகியவைகளை soldering செய்து அதல் பொருத்தி விற்பனை செய்தால் மக்கள் அதிகம் வாங்கி பயன்படுத்தத் துவங்குவர்.
@JayakumarP-vy3zsАй бұрын
The concept about the Audible limits that lures us .And not harms anyone for a long time use. Superb
@SamuelSinclair-cx5kc2 ай бұрын
எப்போது வெளி மார்கெட்டுக்கு இந்த ரேடியோ வரும்?
@marimuruganv1931Ай бұрын
3:05 He says Bass is high frequency. But Bass is low frequency, typically between 60 and 250 Hz
@freak0ut12Ай бұрын
exactly my thought!
@RajaSongsRevival2 ай бұрын
Proud that these world class making is from Chennai... You should open an experience store so that people buy it with an experience
@sivapalanl4314Ай бұрын
Very good 👍 good explain 👍
@sureshboss2949Ай бұрын
ரேடியோ அருமையாக இருக்கு முகவரி அனுப்புங்க
@rajaravindran42762 ай бұрын
I love it 😂
@jayapalk651Ай бұрын
FM note suitable for present condition. More advertisement. Pesi Pesi kaluthai arupaan.
@palanivelr26652 ай бұрын
பழைய வாழ்வு amplification ல் உள்ள சவுண்ட் depth இப்போ எங்கேயும் கேட்க்க முடியல்ல ஏன்?
@jamessmuthu9936Ай бұрын
@@palanivelr2665 அந்தகாலத்து மனிதர்களிடம் இருந்த, நல்லப் பழக்கங்கள் எதுவும்,இந்தகாலத்து இளைஞர்களிடம் இருக்கிறதா? அதுபோல தான் சார் இதுவும், வால்வு ரேடியோ, வால்வு ஆம்ப்ளிபயர், LB ரெக்கார்டு, கேசட் ரெக்கார்டர், டிரான்சிஸ்டர் ரேடியோ, ஸ்டீரியோ ஆடியோ..... எதைப் பற்றியும்,இந்தத் தலைமுறைக்குத் தெரியாது, அவைகளோட அருமை தெரிந்து, அவைகளைப் பயன்படுத்தும் என் போன்றவர்களை, மெண்டல் ன்னு கூட சொல்வாங்க.
@kvasudevan7575Ай бұрын
National
@koodalazhagarperumal72132 ай бұрын
ரேடியோக்கள் எல்லாம் நன்றாகத்தான் இருக்கின்றன. ஆனால் அதிலிருந்து வரும் சத்தம் எதுவும் கேட்கும்படியாக இவ்லை.
@Sivakumar-zi7qgАй бұрын
🎉🎉🎉
@onice2828Ай бұрын
எல்லாம் சைனா சாமான்
@S.padmanabhanSeetharamanАй бұрын
இலங்கைவானொலிகிடைக்க என்னவழி
@SivaKumar-c5fАй бұрын
🎉
@K.K.jothi.38312 ай бұрын
இந்த ரேடியோவில் பழைய ரேடியோ புதிய எப்எம் ரேடியோ எடுக்கு இது எப்படி வாங்குவது என்று தெளிவாக சொல்லுங்கள்
@geethakamal19732 ай бұрын
Old is gold
@singaramelangovan4502Ай бұрын
GEC 50 years old radio now working only Chennai vanoli station and pondichery. I have.
@A.B.C.5815 күн бұрын
vanakkam. enakku oru nalla fm radio vendum. en hobby radio news mainly and other programmes. I like only radio. please suggest a good fm radio without korakora disturbances. thank you.
@ganesank59542 ай бұрын
தற்போது MW, SW radio station s இல்லை யா. எப்எம் ஸ்டேஷன் மட்டும்தான் இருக்குதா. என்னிடம் பழைய பிலிப்ஸ் ரேடியோ இருக்கிறது. சரியான எந்த stationஉம் வருவதில்லை.
@leedhiyalulaganathan43162 ай бұрын
நீங்க எந்த ஊர்
@ganesank59542 ай бұрын
@@leedhiyalulaganathan4316 salem
@sathishd57782 ай бұрын
இந்திய வானொலி நிலையம் மத்திய அலைவரிசை(mw)மட்டும் ஒலிபரப்புது
தம்பி. வானொலி ஒலிபரப்பு நிலையத்திலிருந்து MW, SW,AM, இவை அனைத்தும் 10,15 கிலோமீட்டர் உள்ளோ சிட்டியில் மட்டுமே தெளிவாக கேட்க முடியும். இதற்கு காரணம் தொழில் சாலைகள் செல்அலைவரைசைகள் டிவி அலைவரைசைகள் முக்கிய காரணம் இதனால் தொலைதூரத்தில் உள்ளவர்கள்.அவுட்டோர் ஏரியல் செம்புனால் ஆன ஒயர் கம்பியை கொண்டு 20 அடி உயரத்தில் கட்டி ரேடியோவிற்கு இணைப்பு கொடுத்தால் மிகவும் அருமையாக தெளிவாக கேட்க வாய்ப்பு உள்ளது.
@tkrtech63732 ай бұрын
Super pro valthukal well come your product give price details and guarantee thanks pro
@MDPani-hl6fuАй бұрын
Nice latest radio. Where is your shop. Want buy.?
@ponnoliviswanathan62132 ай бұрын
நீங்கள் பேசுவதை திரும்ப திரும்ப கேட்கத் தூண்டுகின்றது அவ்வளவு எளிமையாக உள்ளது😅😮.
@JalmaHaja-fg2zg2 ай бұрын
இந்த ரேடியோ எங்கு கிடைக்கும். என்ன விலை விபரங்களை தெளிவாக கூறுங்கள்😮
@niranjrc6724Ай бұрын
Need a details about wallet radio..
@Ramesh-fp7idАй бұрын
எங்கே வாங்குவது??? முகவரி??
@kannanmgp4652Ай бұрын
வால்வு செட் ரேடியோ எங்கு கிடைக்கும்
@GrahamTamil2 ай бұрын
Ada paavigala idhaiye ipothan kandupudikuringala... Card size fm radiova japankaran 1980s laye release panitan... Vintage tech pathi en சேனல paarunga
@gnanagurusamy3774Ай бұрын
நீ தமிழனா.நீ தமிழ்நாட்டுக்கு விளக்கம் கொடுக்கின்றாயா இதற்கு பதிவு போ டாமல் இருந்து இருக்கலாம் தமிழுக்கும் தமிழன் உச்சரிப்பு நடைக்கும் இப்படி ஒரு சோதனை தேவையா
@srinivasansrinivasan92632 ай бұрын
என்னய்யா சொல்ல வருகிறீர்கள்?!
@principalsvr8534Ай бұрын
அட்ரஸ் பிளீஸ்
@aakashyuganeswaran9325Ай бұрын
ஒன்னு தமிழ்ல பேசு பிரதர் இல்லை ஆங்கிலத்தில் பேசி யூத்தை கவர் பன்னுங்க இரண்டையும் பேசினால் ஒருத்தருக்கும் புரியாது😢😢😢
@saidevathaisreesaidevathai22892 ай бұрын
நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னே புரியல
@rkmuruganm.kaliapillai9285Ай бұрын
tape recorder player want , your place inform.and address sent video.
@prasadrs892 ай бұрын
Where are you in Chennai ?
@subashsivanАй бұрын
In egmore
@KanagarathinamMuthaiyaАй бұрын
Where it's available. Cost of the set. How I can get the set. Pls explain.
@mohamedfazil7264Ай бұрын
Sound quality ரொம்ப மோசம் யாரும் நம்பாதீங்க
@kj4daq2 ай бұрын
Will it receive DRM radio stations in India?. India is moving towards broadcasting in DRM.
@ganesank59542 ай бұрын
What is DRM station.
@cjayapal12 ай бұрын
No. That technology is different. Those radios are expensive. Starting 3000 to 15000 rupees Right now in India cars have DRM radios. Those who own a 2018 or newer Maruti, Toyota, Mahindra or a Hyundai, it is likely that they have a "hidden" radio mode in their factory fitted ICE.
@ganesank5954Ай бұрын
@@cjayapal1I need the derivation of DRM. Could you explain. The radio may be expensive, but is it available in India or can we receive stations from all over the global ( international stations ). Previously we can receive all the international stations in shortwaves from bandwidth of 13 to 90 khs.
@themask1513Ай бұрын
@@ganesank5954Digital Radio Mondiale. Radios are not available, even though the company is in Cochin. We don't know why those people are not popularising the system. Already this DRM transmission started in Chennai&Bangalore radiostations but the availability of receivers are the biggest.mystery
@churchill37292 ай бұрын
Shop address please
@mani11292 ай бұрын
Where is the wallet radio
@udaykalburgi2 ай бұрын
Hi, Is it based on RF?
@sundararajanmurugappan9722 ай бұрын
Ippo thaevai enna theriyuma..? Palaya tholilnutpathudan puthiya Radio...purindhu kollavum. 5 band real Shortwave radio engey ponadhunney theriyala... Solradhu puriyudhaa...???
@m.srinivsanm.srinivsan43822 ай бұрын
Contact no bro
@vasantharajanc.s2608Ай бұрын
இந்த ரேடியோ வாங்க நாங்க என்னசேயோனும்... சொல்லுங்க... ளேன்
@vikashdamodaran6673Ай бұрын
பணம் தரவேண்டும்
@lkrlkr428Ай бұрын
நீங்க தமிழ்தான் பேசுறீங்களா?... தமிழர்களிடம் பிற மொழி கலக்காதவாறு தமிழிலே பேசுவதுதான் வியாபாரத்திற்கு அழகு....நீங்க லண்டனில் அல்லது அமெரிக்காவில் வாழும் மக்களுக்காக பேசுறீங்க போல...