மிகவும் நன்றி ஐயா!நான் வீடு கட்டப்போகும் நேரத்தில்,எனக்குமிகவும் பயனுள்ள செய்தி ஐயா!🙏
@mathesh47763 жыл бұрын
சார்,செம்மையா சொன்னீங்க.நான் கூட அப்படி தான்.எவ்வளவு கஷ்டம் ஆனாலும் சரி எனக்கு குடுங்க என்று கேட்பேன்.ஆனால் தாங்க முடியவில்லையெனும் போது. போதும்கடவுளே நல்லகாலம் பிறக்கட்டும் என்பேன்.வெற்றிவேல் முருகா.🙏🙏🙏
@AnbuAnbu-yi1mp3 жыл бұрын
அருமையான வரம் கேட்டீர்கள் ,நானும் இதே போன்று ஒரு முறை நினைத்து இருக்கிறேன்
@Sumathi-in3lg Жыл бұрын
ஐயா எங்கள் வீட்டில் தென் கிழக்கு பகுதியில் செப்டி டேங்க் அமைந்து உள்ளது நாங்கள் எவ்வளவு சொல்லியும் மேஸ்திரி கேட்காமல் பள்ளம் தோண்டி விட்டார்கள் ஐயா என்ன செய்வது என்றே தெரியவில்லை ஐயா
@MalarkodiKarthi-g7d10 ай бұрын
9:51
@mrjac00723 жыл бұрын
அருமையான பதிவு நன்றி வணக்கம்
@yogigeethu35863 ай бұрын
Arumai arumai madam azhaga solldringa
@v.o.cnagarthottiyam38983 жыл бұрын
ச.நளாயினி அருமையான விளக்கம் விளக்கம் ஐயா நன்றி ஐயா
I am getting sunlight only on Southwest bedroom balcony I am keeping thulasi plant and having good vibrationss and happy is it good
@lathamani1403 жыл бұрын
ஐயா திருச்சிக்கு வாஸ்து வகுப்பு நடத்துவதற்கு எப்போது வருவீர்கள் ஐயா
@mythilinixon31033 жыл бұрын
ஐயா, தண்ணீர் தொட்டி ஈசானியத்தில் உள்ளது. வீட்டின் சுவற்றிற்கும், காம்பவுண்ட் சுவற்றிற்கும் இடையே நூல் பிடித்து பார்த்தால் 2 அடி அளவில் தொட்டியின் வானவியல் மூலை கோட்டிற்கு வெளியே வருகிறது. அந்த மூலையை மட்டும் லெட்டுபடலாமா. விளக்கம் அளித்தால் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் ஐயா. நன்றி.
@vanithaarivalagan46823 жыл бұрын
Nalla information sir....
@nirmalamuthukrishnan85413 жыл бұрын
Super information guruji 🙏
@kalarajmanikkam4353 жыл бұрын
Kala
@kalarajmanikkam4353 жыл бұрын
வடகிழக்கு தென்கிழக்கு மத்தியில் கழிவறைடேங் இருக்கலாமா ஐயா
Sami room back side bathroom ullathu but use panra Thu illa Sarita please reply first comment
@priyaraja14362 жыл бұрын
🙏🙏🙏👏👏👏👏
@stalinbrindha48083 жыл бұрын
மேற்கு பார்த்த வீடு உச்ச வாசல் வடமேற்கு மேற்கு என்றால் பின்புறம் வாசல் நேராக இருக்கலாமா ஐயா.
@SIVASIVA-ei3mc3 жыл бұрын
சார் திசை மூளைலம் வீட்டுக்கு பார்க்கணுமா அல்லது மன்மனை கு பார்க்கணுமா மொத்தமா பார்த்திட்டு கட்டணுமா
@meenasusi9723 жыл бұрын
Unga phone number ah description la kudukalam ?? Pudhuyugam number
@senbagalakshmi.b20823 жыл бұрын
சார் இப்ப பழைய வீடு வாங்ரோம் அதுல வாஸ்து சரியில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்
@kamalvarun98313 жыл бұрын
தமிழை கொல்ல வேண்டாம். அதென்ன ரகசிங்கள்.தும்சம்.
@Then20093 жыл бұрын
அய்யா வணக்கம் நாங்கள் அசைவம் சாப்பிடும் பழக்கம் இல்லை ஆனாலும் கடன் தொல்லை அதிகமா உள்ளது இதற்கு என்னதான் தீர்வு அய்யா எங்கள் ஊறுக்கு வாஸ்து பார்க்க வருவீங்களா தயவு கூர்ந்து கொஞ்சம் கருணை காட்டுங்கள் அய்யா