ஓம் குருவே நமஹ. சரியான வாஸ்து அமைப்பு உள்ள வீட்டின் வரைபடம் ஒன்றை விளக்கத்துடன் கூடிய வீடியோவாக பதிவிட தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன். நன்றி.
@shanmugavadivel97892 жыл бұрын
மிகவும் நன்றி அருமையான விளக்கம்.
@mathesh47763 жыл бұрын
மிக்க நன்றி .பல தகவல் தந்தீர்கள்.வெற்றிவேல் முருகா.
@bakthavatchalamramasamy30252 жыл бұрын
நன்றி
@maheshshanmugam81153 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா நன்றி
@rajibonsae88853 жыл бұрын
தங்களது வழிகாட்டுதல்கள் அனைவருக்கும் தேவை தங்களது சேவைக்கு மனமார்ந்த நன்றி
@Hunter712989 ай бұрын
தினமும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கு ஏற்றி ஸ்ரீராம ஜெயம் 108 முறை சொல்வேன் ஆஞ்சநேயரோட அருள் கிடைக்கனும்
@shrivaaru70053 жыл бұрын
Thalaivasal padigal yethanai irukka Vendum sollunga sir
@gowriv68323 жыл бұрын
Sir, pudhusha veedu katuravangaluku vastu planning Mari vedio pota useful ah irukum sir Thank you sor
@anithapraveenkumar44193 жыл бұрын
வணக்கம் ஐயா எங்கள் வீட்டில் வட கிடக்கில் அறை கட்டப்பட்டு உள்ளது அதை பிள்ளைகள் படிக்கும் அறையாக மாற்றிக்கொள்ளளாமா ஐயா கூறுங்கள் ஐயா.
@v.o.cnagarthottiyam38983 жыл бұрын
C.நளாயினி எங்கள் வீட்டில் நீளமான வீடு தான் ஐயா நீங்கள் னசொன்ன பரிகாரத்தை செய்கிறேன் ஐயா வாழ்க.வளமுடன்
@SIVASIVA-ei3mc3 жыл бұрын
என்ன பரிகாரம்
@kavisumakavisuma81393 жыл бұрын
Nandri Sir 🙏
@jayaramanlogesh24823 жыл бұрын
Thanks ayya vazhga valamudan nalamudan ayya
@sangeethamahendran373 жыл бұрын
Nandri sir. Sengoolavi koodu katuvethu nalathu aa sir please soluga
@sharmiselva54213 жыл бұрын
Theipirai astami bhairvar valipadu patri sollunga sir
@saravananmuthirulandi69293 жыл бұрын
Nandrigal Kodi Ayya
@sharmiselva54213 жыл бұрын
Guruve saranam ungal adiyen
@satishkumar68582 жыл бұрын
Hi...sir ..nan வடக்கு parthamary காஸ் சிலிண்டர் வச்சி eruka அப்படி இருக்கலாமா..?..
@satishkumar68582 жыл бұрын
.
@divyadivya-cm4yh3 жыл бұрын
Nice speech mam sir
@telugenaswasa3523 жыл бұрын
Mdm intha ulagathile yethuvume vasthu padi ile agayam neer nilam nerupu katru vasthu partha velai seithu? Koil katina pathathu Kadavul nambikaiyoda kumbita vastu ilathe vitilum sathosama vaalalam ithu na kanda anubava unmai..namaskaram
@vithyasinnappoo9343 жыл бұрын
Thank you sir...
@satishkumar68582 жыл бұрын
Nan oru மனை வாங்குன வாங்கி 5வருடம் ஆச்சி என்னால ஆங்க வீடு கட்டவே முடியல ..... அதற்கு என்ன காரணம் sir....
@NithishNith-y4j7 ай бұрын
🌺🌺🌺
@subramanianb28683 жыл бұрын
Thanks sir and madam
@LShanthi-rt5eq6 ай бұрын
Nandri guruji.
@shrivaaru70053 жыл бұрын
Double floor - vasthu sollumga sir
@seethalakshmi49586 күн бұрын
ஹனுமானுக்கு செந்தூரம் கொடுத்து அர்ச்சனை செய்து வேண்டிக் கொள்வதை வீடு தேவைப் படுபவர்கள் யார் வேண்டுமானாலும் செய்யலாம் ங்களா குரவே?
@sunithanadar12343 жыл бұрын
Hello sir, as per the video can the North and North east extension is it Good?
@divyadivya-cm4yh3 жыл бұрын
Best mrng sir
@anuarulhoneyhomes3 жыл бұрын
உங்கள் தொடக்கம் நம்பிக்கை தருகிறது மேடம்
@jayar82313 жыл бұрын
Vanakam sir
@satishkumar68582 жыл бұрын
Sir..எங்களுக்கு வருமானம் வருது ஆனால் என்னால கடன குடுக முடில...ரொம்ப கஷ்டமாக இருக்கு.
@amsamy4008 Жыл бұрын
Margalipajanai
@champs98302 жыл бұрын
Sir how to contact u for astrological doubts
@premalatha92383 жыл бұрын
Thanks sir
@vithyasinnappoo9343 жыл бұрын
Sir, if in my lagna birth chart, ketu is in my 4th place. I am Vrichiga lagna, Rishibam and Rohini star. I have 3 property under my name but due to career, I am living in a different state in rental home and could not move to my own house which I am still paying loan. Pls advise is there any remedy to overcome this problem. Many thanks.
@SIVASIVA-ei3mc3 жыл бұрын
Car பார்க்கிங் மேல் தளத்தோட சேர்த்து கட்டல சார் 1st floor வீடு தான் இதுக்கு என்ன பரிகாரம் சார்
@krishnaveniv.a72573 жыл бұрын
ஓம் குருவே நமஹ. 🙏🙏🙏
@SIVASIVA-ei3mc3 жыл бұрын
நீங்க சொன்னமாதிரி தான் சார் எங்கள் வீடு இருக்கும் நீளம் 60 அடி ஆகலாம் 28அடி என்ன செய்றது சார் கார் பார்க்கிங் கீல இருக்கும் சார் மாடி ல நாங்க இருக்கோம் கார் பார்க்கிங் மேல தளம் போடல
@sumathiarumugam95563 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@saravananm46983 жыл бұрын
Maadi kattuvathu patri therivikkavum
@Suresh-vw5yo3 жыл бұрын
En land 30/53 so 1575sq fit East face Extra 25 sq fit join panni veedu kattama sami