I visited this temple in this month April after watching KZbin channel,, Feeling to visit again and again to this temple 🙏🙏🙏
@ascentshiva6 жыл бұрын
அருமையான பதிவு! நான் சென்று வந்து விட்டேன்! பலபேர் வாழ முடியாதவர்கள்,இன்னல்கள், அன்றாடம் ப்ரச்சனைகளை சந்திப்பவர்கள்,கல்வி,செல்வம் கிடைக்க..... இங்கு சென்றால் 30 நாட்களில் கண்டிப்பாக வாழ்வில் வெல்வீர்! நன்றி!
@iyyadurai94932 жыл бұрын
What is pincode to locate. Why noone is confident of missing pincode and location travel detail?
@ascentshiva2 жыл бұрын
@@iyyadurai9493 Go trichy town bus stand and bus goes through thiruppattur
@devadharshinisn79742 жыл бұрын
Intha temple entha placela iruku
@ascentshiva2 жыл бұрын
@@devadharshinisn7974 trichy da maa! thiruppattoor
@JothiMani-s1v8 ай бұрын
அருமையான பதிவு நான் இனிமேல் தான் போறேன் கடவுள் எனக்கு நல்ல வழி வகுக்கும் என்று என்று நம்புகிறேன் பிரமன் ஆசிர்வாதம் கிடைக்கும் பிரம்மா போற்றி போற்றி பழம் போற்றி
@RDTSfamily6 жыл бұрын
என் வாழ்க்கையில் எந்த நல்ல காரியம் செய்தாலும் அது பாதியிலே தடைப்பட்டு நிற்கிறது. பிரம்மா நீ தான் எனக்கு அருள் புரிய வேண்டும் அய்யா.
@vasanthakumare27914 жыл бұрын
எந்த மத கடவுள்களும் உலகில் இல்லை! அனைத்து கடவுள்களும் மனிதர்களால் கற்பனை கொண்டு உருவாக்கப்பட்டது. கடவுளை வழிபடுவது பயனற்றது! All religious Gods were created by humans imaginarily. There is no use praying to imaginary Gods. Gods have no power to protect themselves! If temples are not locked during the night time, God statues, their jewels, hundis,etc. will be stolen. Many times, the priests also have stolen God's properties.
@yuvalakshmis39163 жыл бұрын
என் தலை யெ ழு த் தை மங்கல கர மா மா ற் றி எழுத பி ர ம புரி ஈசுவரனை வே ண் டு கி றே ன்
@t.ganesanthirumoorthy75693 жыл бұрын
@@vasanthakumare2791 உண்மைதான் ஆனால் பிரபஞ்ச ஆற்றல் முற்றிலும் உண்மை அதை பல பெயரை சூட்டி நாம் வணங்குறோம், மனமுருக இறைவனை வேண்டுங்கள் நல்லதே நடக்கும்.
@dhasivasakthi51152 жыл бұрын
When I sad that time I heard this song really feel the God with me, it's truth, thank you very much for this video, Om brammapureswarare namaha 🙏🙏🙏
@kandhasamypitchai60565 ай бұрын
ஓம் ஶ்ரீ பிரம்மா விஷ்ணு பகவான் ஶ்ரீ நமசிவாய சிவாய நம ஓம் 🙏🙏🙏🙏🙏
@balaroopa80972 жыл бұрын
Om Brahmapureeshwararae Potri Potri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sendaskesavan3425 жыл бұрын
I had worst time in life, worked in IT company earned Rs.45,000/- per month, suddenly I had poor time in my life (lots of bad events) along with I lost my job. I was searching job for attended more than 100 interviews in 3 1/2 years, wherever I go I fail, had good technical knowledge and 5 years experience but nothing worked out. For survival, I was working for part time here and there earned 5k. 45k from 5K, visited many temple for my bad time. Suddenly, in youtube I viewed about Brahma temple and started thinking to go there but half minded because of loss of energy level (I think ena perusa nadaka pogudunu). Tried 2 times to go but cancelled at last moment and 3rd time I visited on 05th Dec 2018 and prayed please give my IT job back(lots of debts, so need to resolve..I prayed give me IT job with 20k, so after 3 months I can take loan and repay my debts) and back to Chennai. Unbelieve happened in my life, I applied to job in November 2018 , suddenly on Dec 26,2018 (after 20 days of visit), I received call from the company which I applied attended interview on Dec 31 and 2nd round of interview on 4th Jan and got offer. The company I applied in Wipro Technologies and salary they offer me is 52,000. Now, I working in Wipro Technologies. Very Very Powerful Temple - Lord Brahma will fullfill your desire.
@gayathripotharasu5 жыл бұрын
Sendas Kesavan thanks for your informations brother
@sribrammhakovilthiruppattu26135 жыл бұрын
ARJUN Thiruppattur 9092669092
@sendaskesavan3425 жыл бұрын
@@gayathripotharasu Thank you Gayathri sister
@vijayvidya16875 жыл бұрын
Jaathagam illaiyendraalum paravaayillaiyaa ,, thayavu seithu koorungall plz bcz enakku age 40 years but jaathagathill nambikkaiyillai endru ennoda daddy enakku jaathagam ezhuthavillai ,, Sendas Kesavan brother ,, plz answer me asap Anna plz ???
@sendaskesavan3425 жыл бұрын
Jathagam ilainaalum parava illai sister, nambi poi Lord Brahma va parunga, unga thala eluthu 100 percentage maarum. Brahma unga thala yelutha maatha nenachitaru so only you are asking me. We don't Know why we are communicating now. Bramha decided to change your fate, just go and do archanai, that's is enough.
@arivazhaganthirunavukarasu62493 жыл бұрын
ஐயா ப்ரம்மபுரிஸ்வரர் ஸ்வாமியே என் தம்பியை உன் சன்னதிக்கு வர வையப்பா தடையில்லாமல் இந்த வாரம் வரணுமப்பா 🙏🙏🙏🙏🙏🙏
@ishumaths11483 жыл бұрын
hello sir... temple ippo open la than irukutha sir.. pls reply me
@gunasundari38833 жыл бұрын
2020 june i visited this temple it was so powerful after meditation in front of Patanjali Muniver i just cant leave the place i was so attached till now i could feel the vibes really great 🙏🙏🙏
@Kannadiga4433 жыл бұрын
Sir I need help from ur side
@vivekg25602 жыл бұрын
Sir I need a help from you.to visit this temple . Vivek from Bangalore
@saransuriya59952 жыл бұрын
🙏🙏🙏 OHM BRAMHA 🙏🙏🙏
@r.gayathrir37095 жыл бұрын
Yes .... successfully visited this temple on 16.01.20 after watching this video.....
@r.gayathrir37095 жыл бұрын
Yes, I visited this temple, our government should concentrate more this type old temple s all over in Tamil Nadu......in front definitely should maintain one rest building, because many peoples coming from long distance....so government should concentrate this....
@Sushmeethamariappan15046 жыл бұрын
OM SIVA SIVA OM. Guru Brahma Guru Vishnu Guru Dhevo Maheswaraha.intheh video yedhutheh unggeleku mikkeh nandry.abishegam katchigel arputham.
@SRIVALLIKA-oi1wk Жыл бұрын
Pl provide n Telugu version
@rajimaheshwari3970cfyy Жыл бұрын
Nanga yesterday poitu vanthom 🙏🙏🙏🙏🙏
@lakshmiarivazhagan40202 жыл бұрын
நானும் வெகு நாட்களாக செல்ல வேண்டும் என நினைக்கிறேன் என்று நிறைவேறும் என் பிரார்த்தனை
@akilaakila16482 жыл бұрын
Avan arulale avan thal vanangi🙏☀️
@k.p.karthigairajank.p.kart21333 жыл бұрын
திருப்பட்டூர்.. அருள்மிகு ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் வாழ்க வளமுடன்..🙏👨👩👧🌸🏵️🌼🔔🔔🥥🍌🍌🍬🍬🍋🍋🍍📚✏️✒️
@PK-nx4ej6 жыл бұрын
Mikka nandri iyya 🙏🙏🙏😭thanks fir this video :
@saravanana99997 ай бұрын
Sunday poojai panuvegala
@saransuriya59952 жыл бұрын
🙏🙏🙏 OHM 🛕 NAMAH 🐍 SHIVAYAM 🙏🙏🙏
@yuvaraj13865 жыл бұрын
Successfully visited on 13.02.20.
@velumalaiganesanarumugam61345 жыл бұрын
09/01/2020 வியாழன் சென்று வந்தேன் மிகவும் நன்று
@KarthiKeyan-jp4gb2 жыл бұрын
Yesterday going beautiful temple
@anusuri57934 жыл бұрын
This song mesmerizing while listening nd i can feel the power of god.
@SelvamSelvam-zf9iy3 жыл бұрын
ஓம் ஶ்ரீ திருப்பட்டூா் பிரம்மபுரீஸ்வரா் துணை🙏
@firegaming90243 жыл бұрын
Super 🙏🙏🙏🙏
@karthigadevik83844 жыл бұрын
Govt shd take steps to maintain this temple a lot. Everyone coming for their life changing moment. But i wish someone can take much more care of this lovely monument. Many part of the buildings are much damaged🙁
@kathamuthukarthik1724 жыл бұрын
ஓம் பிரம்ம புரீஸ்வராய நமஹ
@vishwanathar35875 жыл бұрын
Very power full temple Om
@dhasivasakthi51152 жыл бұрын
Ennagalai anumathinga prabup please 🙏🙏🙏🙏🙏🙏
@AnilKumar-lq6dn Жыл бұрын
location please
@senthilkumarb29912 жыл бұрын
Nan Coimbatore irruka train vara eppade?
@jayapandiyan59115 жыл бұрын
Enakku Puticha Beautifull kovil
@a.nishanthinia.nishanthini13635 жыл бұрын
A.Nishanthini
@a.nishanthinia.nishanthini13635 жыл бұрын
Enakku Puticha Temple
@paolomaria48376 жыл бұрын
Om namah brahma .
@jprealestate6 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@a.nishanthinia.nishanthini13635 жыл бұрын
Super
@nimimu42246 жыл бұрын
சிறப்பான பதிவு
@dr.rameshkailasam70436 жыл бұрын
Om Bhrammapurishwara potri,potri
@aryasudhharshanavrindhan78455 жыл бұрын
Om Namo Bamhadevaya namaha
@தினேஷ்மீனுகுட்டி94233 жыл бұрын
நாங்கள் 26.01.2022 புதன் அன்று இந்த கோவிலுக்கு சென்று பிரம்மா கடவுளை வணங்கி வந்தோம் . நண்பா
@radhiramadorai40303 жыл бұрын
Om Namha Shivya.
@funwithsai19804 жыл бұрын
Successful y visited 11.12.2020
@chanakyaap35376 жыл бұрын
Om namah shivaya om namah shivaya
@nirmalniveth46763 жыл бұрын
Migavum Arumai. Trichy Railway station erangi, Angerundu bus or Autovil sathiram bus standil erangavum. Angerundu Thirupattur busil chellavum. Briamma Kovil vasalil erangalam Thursday mattume chellavum
@nagarajanerode2 жыл бұрын
Why only on Thursdays
@iyyadurai94932 жыл бұрын
Your info is very very useful. If pincode is added it is more easy to search the place. Anyway u r the one done very good posting
Om brammapurisvara saranam nen patha kamalangal....
@vasanthakumare27914 жыл бұрын
எந்த மத கடவுள்களும் உலகில் இல்லை! அனைத்து கடவுள்களும் மனிதர்களால் கற்பனை கொண்டு உருவாக்கப்பட்டது. கடவுளை வழிபடுவது பயனற்றது! All religious Gods were created by humans imaginarily. There is no use praying to imaginary Gods. Gods have no power to protect themselves! If temples are not locked during the night time, God statues, their jewels, hundis,etc. will be stolen. Many times, the priests also have stolen God's properties.
@karthi07s583 жыл бұрын
Jaathagam in which time they will keep in Brahma leg. Any specified timing iruka. Whether can we visit at evening with Jaathagam to do poojai. Please Advise
@rojarose1303 Жыл бұрын
Mostly u may visit on thursday mngg 7:00 clock for abhisekam...it is gd time to visit...
Google map il paarunkal Chennai tiruchy nedunjaalaiyil padalur thaandi kilai saalaiyil sellavendum
@meenamuthuraj79736 жыл бұрын
Super ...
@shivajayashivajaya67745 жыл бұрын
நான் கடலூர் நேற்று கடலூரிலிருந்து பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்கு வந்தேன் கோவில்ல அணை அணையா தீபம் சரியான முறையில் பராமரிக்காமல் நெய் கீழே போது வேஸ்டா மூன்று தீபம் வச்சிருக்காங்க வேஸ்ட்டா போயிட்டு இருக்கு மூணு தீபத்திலும் வேஸ்டா போயிட்டு இருக்கு அதை சரியான முறையில் பராமரிக்காமல் இருக்காங்க மழை பெஞ்சா கீழே சாரலடிக்கும் அது மட்டும் இல்ல அங்க வச்சி இருக்க தட்டுல முழுவதுமே நெய் இது மட்டும் இல்லாம சாக்கு சாக்கு முழுவதும் நெய் அதுக்கு வைக்காமல் இருக்கலாமே அதை கோவில் நிர்வாகம் எடுத்தது நல்ல முறையில் கவனிச்சா நல்லா இருக்கும் இதுக்கு மக்களெல்லாம் தயவுசெய்து ஆதரவு தெரிவித்து இதை சரி பண்றதுக்கு ஏற்பாடு பண்ணுங்க தயவுசெய்து ஏற்பாடு பண்ணுங்க ப்ளீஸ்
@ramalingajothi80076 жыл бұрын
Arumai
@suneetadinakar47816 жыл бұрын
Temple timings.
@Raviraj-rq2mw7 жыл бұрын
On Namah Shivay
@iswaryaiswarya87755 жыл бұрын
Prama kovil dharesanam yetha na mani
@baskarsekar12374 жыл бұрын
தயவுசெய்து சென்னையிலிருந்து எப்படி அந்தக் கோயில் போக வழி சொல்ல முடியுமா
@bkeditz62434 жыл бұрын
சென்னை திருச்சி பஸ் ஏறுங்க சமயபுரம் டோல் ஸ்டாப்பில் பஸ் நிற்கும் இறங்கி திருச்சி லோக்கல் பஸ் வரும் போகும் அதில் திருப்பட்டூர் (சிறுகனூர் ) அல்லது பிரம்மபுரீஸ்வர் கோவில் போற பஸ் வரும் ஏறி போங்க இல்லையென்றால் பைக்கில் வரீங்க அப்படி என்றால் நேர்வழி தா சென்னை to திருப்பட்டூர் google map poduga
@shobanabharathi6322 жыл бұрын
intha kovila enna day la endha time la jadhagam vaithu poojai seivarkal sir
@baskarsekar12372 жыл бұрын
@@shobanabharathi632 வியாழன் கிழமை
@karthikeyankk72102 жыл бұрын
@@shobanabharathi632all days particular Thursday
@karthikeyankk72102 жыл бұрын
@@bkeditz6243 Chennai to Trichy stop siruganur.
@sacrateesperiyasamysacrate21825 жыл бұрын
Om
@sakthink10446 жыл бұрын
Om namo Namashivaya
@krk23934 жыл бұрын
En. Kanavar death aagi 8Months aagudhu ippo intha kovilukku pogalama illai thevaram mudinthu than poga venduma? Ippodhu nan migaum pana kastam matrum mana kastam matrum varumaanam illamal kasta padugiren nan ippo pogalama please reply
@nadipu_podu4 жыл бұрын
Ponga marum
@kavislifestyle82575 жыл бұрын
Baby kage polamma ...pray pannulamma
@krithik85 жыл бұрын
Yes
@arulkumar-cp8rt6 жыл бұрын
very powerful temple
@senthilkumarakrishnamoorth13205 жыл бұрын
இந்த கோவிலுக்கு போகும் வழி: திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகில் சிறுகனூர் என்னும் ஊர் உள்ளது. அங்கிருந்து 5 கிலோமீட்டர் தூரம் ஷேர் ஆட்டோவில் செல்ல வேண்டும். முக்கிய குறிப்பு: பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் செல்வதற்கு முன் அதன் அருகில் இருக்கும் காசி விஸ்வநாதர் ஆலயம் செல்ல வேண்டும். அது தான் முறையான வழிபாடு. அக்கோவிலில் தான் ஈசனுக்கு வியாக்ரபாதர் என்னும் முனிவர் அபிஷேகம் செய்து வழிபட்டு பின் ஜீவ சமாதி அடைந்தார். இங்கு சென்ற பிறகு தான் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் செல்ல வேண்டும். காசி விஸ்வநாதர் ஆலயம் வரை 30 ரூபாய் ஷேர் ஆட்டோவில் வாங்குவார்கள். வியாழக்கிழமை அன்று தான் செல்ல வேண்டும். குரு பகவானுக்கு வியாழன் அன்று சிறப்பு. அந்த குரு பகவானுக்கு அதிபதி பிரம்மா. ஆகவே வியாழக்கிழமை அன்று வழிபாடு செய்வது நல்லது. கோவிலுக்கு தங்களது ஜாதகம் எடுத்து கொண்டு செல்லவும். ஜாதகத்தை ஒரு நோட்டில் எழுதி எடுத்து கொண்டு போகவும். காகிதத்தில் எழுதியோ அல்லது பிரண்ட் அவுட் எடுத்தாலோ அதை ஒரு Envelope cover'ல் வைத்து கொடுக்கவும். பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் வழிபாடு முறை என்று ஒன்று உள்ளது. முதலில் ஈசனை தான் வணங்க வேண்டும். பிறகு தான் பிரம்மாவை வணங்க வேண்டும். ஏனெனில் பிரம்மா அங்கு சாப விமோசனம் பெற்ற ஸ்தலம். மூன்றாவதாக பதஞ்சலி முனிவர் மண்டபம் செல்ல வேண்டும். நான்காவது அம்மன் சன்னதி. ஈசனை வழிபட்ட பிறகு வெளியில் வந்து பிரம்மா சன்னதி எதிரில் ஜாதகம் வாங்குவார்கள். தங்களது ஜாதகம் அவர்களிடம் கொடுத்து விட்டு அங்கேயே அர்ச்சனை செய்ய வேண்டும். ஜாதகத்தை பிரம்மா பாதத்தில் வைத்த பின்னர் நம்மிடம் தருவார்கள். மேலும் தகவலுக்கு என் கைப்பேசி எண: 9884742019, 7358234746.
@ranidevendran55405 жыл бұрын
Sageetha
@MAHALAKSHMI-sy2um6 жыл бұрын
Pls address send pannunga guys nanga ponum
@jayakumarkamaraj10566 жыл бұрын
Trichy sathiram bustand to temple have any time bus
@vasanthakumare27914 жыл бұрын
எந்த மத கடவுள்களும் உலகில் இல்லை! அனைத்து கடவுள்களும் மனிதர்களால் கற்பனை கொண்டு உருவாக்கப்பட்டது. கடவுளை வழிபடுவது பயனற்றது! All religious Gods were created by humans imaginarily. There is no use praying to imaginary Gods. Gods have no power to protect themselves! If temples are not locked during the night time, God statues, their jewels, hundis,etc. will be stolen. Many times, the priests also have stolen God's properties.
அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், சிறுகனூர், திருப்பட்டூர்-621 105. திருச்சி மாவட்டம். பேருந்து நேர விவரம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து காலை முதல் இரவு வரை பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவைகளின் நேர அட்டவணை... 5.15A.M, 6.50A.M, 7.15A.M, 8.15A.M, 10.15A.M, 10.50A.M, 12.15P.M, 2.30P.M, 2.40P.M, 3.00P.M, 5.36P.M, 6.50P.M, 7.15P.M, 7.45P.M, 9.25P.M மேலும் துறையூரிலிருந்தும் அவ்வப்போது பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை மட்டுமின்றி திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூரிலிருந்து கால் டாக்சி தொடர்ந்து திருப்பட்டூருக்கு இயக்கப்படுகிறது.
@pandiyanpandi68846 жыл бұрын
mani manikandan contact9952905546
@arjunthiruppattur6686 жыл бұрын
mani manikandan 9092669092
@sribrammhakovilthiruppattu26135 жыл бұрын
Arjun thiruppattur 9092669092
@veerapathiran29596 жыл бұрын
Enga periyamma oorla irku nan niraya time poitu vanthuten
@rajarani51642 жыл бұрын
Pone number sami
@yuvarajp22046 жыл бұрын
Omnamasiva
@school36045 жыл бұрын
Munna vida koilukku poittu vanthuthan kashttapaduran
@kalimuthusasikala69316 жыл бұрын
Yeppo intha kovilku povumnu. Iruku
@sendaskesavan3425 жыл бұрын
Ponunu nenachitiangala, kandipa Lord Brahma ungalku appointment koduparu, koodiya seekiram unga problem solve aagi nimidiya iruka poring, God Bless you
திருச்சியில் இருந்து பஸ் கிடைக்குமா??? நான் ஒரு முறை செல்லனும்...... எவ்வளவுதான் நல்லவனா இருந்தாலும் ஊரே வெறுக்குது.
@subashbose94765 жыл бұрын
பிராமனன் கடவுள்... பிரம்மா
@mohansik63076 жыл бұрын
.
@govindsakthi33376 жыл бұрын
Which place ans pls
@vasanthakumare27914 жыл бұрын
எந்த மத கடவுள்களும் உலகில் இல்லை! அனைத்து கடவுள்களும் மனிதர்களால் கற்பனை கொண்டு உருவாக்கப்பட்டது. கடவுளை வழிபடுவது பயனற்றது! All religious Gods were created by humans imaginarily. There is no use praying to imaginary Gods. Gods have no power to protect themselves! If temples are not locked during the night time, God statues, their jewels, hundis,etc. will be stolen. Many times, the priests also have stolen God's properties.
@lovelybgmaddictz43134 жыл бұрын
நீங்கள் எப்படி சொல்கிறீர்கள் இது கற்பனை என்று.... அப்படி கற்பனை யாகவே இருக்கட்டும்,அதனால் மக்களுக்கு புத்துணர்ச்சி,மன தைரியம் கிடைக்கிறது....
@lovelybgmaddictz43134 жыл бұрын
இது அனைத்து மத கடவுளுக்கும் பொருந்தும்.....
@todaylife34495 жыл бұрын
Waste of things
@bhuvaneswariamman1416 жыл бұрын
இந்த தகவல் எல்லாம் பொய்
@balamurali42556 жыл бұрын
Neril sendru parungal theriyum
@gowthamraju48906 жыл бұрын
Sonna enga kekuranga
@vijayrajan96175 жыл бұрын
True...dont say this word plz
@logusindhuja543325 күн бұрын
Onnum mutiyala ayya appa
@kandhasamypitchai60563 ай бұрын
ஓம் ஶ்ரீ பிரம்மபுரீஸ்வரர் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@kandhasamypitchai60563 ай бұрын
ஓம் ஶ்ரீ பிரம்மா விஷ்ணு பகவான் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@kandhasamypitchai60563 ай бұрын
ஓம் ஶ்ரீ பிரம்மா விஷ்ணு பகவான் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏