ஆங்கிலோ இந்தியர்கள் | Puthuyugam Thuligal | PuthuyugamTV

  Рет қаралды 103,770

PuthuYugamTV

PuthuYugamTV

Күн бұрын

Check out the Stories about Anglo-Indian here.
SUBSCRIBE for More Updates: bit.ly/1KcnRTs
Connect With Us:
www.puthuyugam.tv/
/ puthuyugamtv
/ puthuyugamgec

Пікірлер: 134
@deepavani7751
@deepavani7751 3 жыл бұрын
I am from perambur i had so many anglo indian friend in my childhood my grandparents area fully surround by anglo indians. they are very sweet heart persons.
@sugumaranjayaram3184
@sugumaranjayaram3184 2 жыл бұрын
I studied in Railway mixed Higher secondary perambur, i lived in Railway colony Perambur during my school days. One of my railway colony friend (Antony) is now Film Editor.
@manimozhi9838
@manimozhi9838 3 жыл бұрын
என் சிறு வயதில் நான் பார்த்த பழகிய ஆங்கிலோ இந்தியர்கள்,ஆசான்கள் மிக இனிமையானவர்கள், அவர்களை மக்கள் தொகையில் மிக மிக குறைவான,பெரும் நிலப்பரப்பை கொண்ட நாடுகளான ஆஸ்திரேலியா,கனடா போன்ற நாடுகள் மக்கள் தொகையை அதிகரிக்க நினைத்து, உலகில் பரவி கிடக்கும் வெள்ளை இனத்தவருக்கு பிறந்த ரத்த சம்பந்தமான வர்களை அந்த நாடு வரவேற்கிறது என அறிவித்தவுடன், இந்தியாவில் நிலையற்ற பிழைப்பு சூழலிலிருந்து மீள, ஆங்கிலோ இந்தியர்கள் 95சதவீதத்தினருக்கும் மேல் அந்த நாடுகளுக்கு குடி பெயர்ந்து பெயர்ந்து விட்டனர். But really we are unfortunately missing the Anglo Indian community in india.
@royalenfieldraja8413
@royalenfieldraja8413 3 жыл бұрын
எங்கள் ஊரில் ஒரு ஆசிரியர் அந்த சமுதாயம் சார்ந்தவர் . ஆனால் மிகவும் நல்லவர் நான் என் வாழ்நாளில் மிகவும் அருமையான biscuits, cages , அவர் வீட்டில் தான் சாப்பிட்டேன். அவரது மனைவி தமிழகத்தை பூர்வமாக கொண்டவர். இருவரும் மிகவும் நல்லவர்கள்
@romauldthomas7949
@romauldthomas7949 3 жыл бұрын
I had many anglo.indian friends when I was young.They were true friends,from Tiruchirappalli,TN.
@maryanitham1145
@maryanitham1145 3 жыл бұрын
I too worked at Anglo Indian School...Now retired from Service ...Got many friends ...They r straight forward kind hearted helpful and lovable persons ...Still remembered many Anglo Indian Children ...I taught Tamil for them ...All pleasant memories ...
@anthonydcruz-jo4rs
@anthonydcruz-jo4rs Ай бұрын
It's really a great efforts and endeavours to introduce about Anglo Indians. I, appreciate it.
@srijethradhakrishnan6151
@srijethradhakrishnan6151 3 жыл бұрын
I also studied in Anglo Indian school ( St George's Anglo Indian Higher Secondary School ) even I look back now, my most and beautiful memories is from that school.
@divya7856
@divya7856 3 жыл бұрын
Same I studied in St . Columbans it is amazing
@anojanmra
@anojanmra 3 жыл бұрын
சார்பட்டா டாடி கெவின் ஆடுகளம் டாப்சி
@andril0019
@andril0019 3 жыл бұрын
வடசென்னை சந்திரா தான் உண்மையான ஆங்கிலோ இந்தியன்!
@sivaneswaransiva1186
@sivaneswaransiva1186 3 жыл бұрын
அமெரிக்க கருப்பினத்தவருக்கும் தமிழக பார்ப்பன பெண்ணுக்கும் பிறந்த அமெரிக்க துனை அதிபர் கமலா ஹரிஸ் தமிழன் என்று பெருமை பேசியவர்கள். அதே முறை கலப்பில் ஆங்கிலேயருக்கும் சூத்திர பெண்களுக்கும் பிறந்த தலைமுறையை தமிழனாக ஏற்கவில்லை .என்ன விசித்திரம்
@makilabaladharshini1831
@makilabaladharshini1831 3 жыл бұрын
@@andril0019 how
@andril0019
@andril0019 3 жыл бұрын
@@makilabaladharshini1831 😂அட Andrea Jeremiah உண்மையில Anglo Indian. அதத்தான் சொன்னேன்!
@makilabaladharshini1831
@makilabaladharshini1831 3 жыл бұрын
@@andril0019 oh naan chandra va mean pandringanu nenachen 🤭
@peerullahhussainy7610
@peerullahhussainy7610 3 жыл бұрын
Yes 100% studied in Christian St Joseph's primary school enjoyed the church and holy water, best memorable days of my school life & friends, cannot imagine my childhood without it. Best days of my life... Alhamdulillah Almighty God is great teaches us the value of life in different ways. Anglo indians are so gentle, friendly and so caring. Never imposed their religion on us. If there is a life again will ask the St Joseph's primary school, go back to school the sane scholl with same teachers and friends..
@girijaponvili75
@girijaponvili75 Жыл бұрын
என் ஒரே மகன் ஆங்கில இந்தியன் teacher ரிடம் L K G படித்தான். இன்றளவும் English fluency , discipline அருமையான பழக்கம் அவர்களின் மூலம் வந்தது. I never forget madam Maud lopayesh.
@rekhak7129
@rekhak7129 3 жыл бұрын
Angloindians are v polite n kind , I remember I had a Anglo-Indian tutor who taught me English when I was in Pondicherry ! Vijay tv makappa anand s wife Suzanne is an Anglo Indian
@carolinepriscilla244
@carolinepriscilla244 Жыл бұрын
Is it true
@lawrencelgservice5519
@lawrencelgservice5519 3 жыл бұрын
அவர்கள் மிகவும் அன்பானவர்கள்
@motimumbaikaryehkyajindagi6369
@motimumbaikaryehkyajindagi6369 3 жыл бұрын
Aama
@motimumbaikaryehkyajindagi6369
@motimumbaikaryehkyajindagi6369 3 жыл бұрын
Anglo Indians better than normal christians
@achchuakshayan1672
@achchuakshayan1672 3 жыл бұрын
Thank you so much for your understanding Dr.
@sreesree7328
@sreesree7328 3 жыл бұрын
Yes they are
@minemoviesss
@minemoviesss 3 жыл бұрын
ஆம்
@vishaaleneraja8832
@vishaaleneraja8832 2 жыл бұрын
Naanu kindergarten la Angloindians kita than padiche. She was so lovely.
@dulciepriyadharsini6102
@dulciepriyadharsini6102 2 жыл бұрын
Very sweet thankful narration.god bless you dear.
@sigmaauniverse3698
@sigmaauniverse3698 3 жыл бұрын
தரமணி ஆண்ட்ரியா 👌
@samuthasam2241
@samuthasam2241 3 жыл бұрын
We have a good bond with an Anglo Indian family they were very kind
@mercurystar4586
@mercurystar4586 3 жыл бұрын
Mam, I also studied in Anglo Indian school. Thank u for kind information.
@hemanthakumar5822
@hemanthakumar5822 3 жыл бұрын
Informative as well as highly authentic and spell binding narration...superb...thank you Madam.
@rajavendansolai6330
@rajavendansolai6330 3 жыл бұрын
Madam ur sitting style is awesome.great you r.nice.
@mythili2024
@mythili2024 4 жыл бұрын
Mam u r so great I watched your videos still my childhood it is very interesting 😁👍 keep post ur videos mam it is very useful
@bullygram
@bullygram 3 жыл бұрын
In podnur, coimbatore there is still a community. Most of the youngsters found ways into Australia. In coimbatore Stanes HSS school built for them, and are still given first preference.
@nishadebrahim8922
@nishadebrahim8922 3 жыл бұрын
Avanga nalla human beings
@sivaneswaransiva1186
@sivaneswaransiva1186 3 жыл бұрын
அமெரிக்க கருப்பினத்தவருக்கும் தமிழக பார்ப்பன பெண்ணுக்கும் பிறந்த அமெரிக்க துனை அதிபர் கமலா ஹரிஸ் தமிழன் என்று பெருமை பேசியவர்கள். அதே முறை கலப்பில் ஆங்கிலேயருக்கும் சூத்திர பெண்களுக்கும் பிறந்த தலைமுறையை தமிழனாக ஏற்கவில்லை .என்ன விசித்திரம்
@veeramanithayumanavan2283
@veeramanithayumanavan2283 3 жыл бұрын
@@sivaneswaransiva1186 மத்தியில் உள்ள பார்ப்பன அரசு ஏற்காது
@sudharsandm3535
@sudharsandm3535 3 жыл бұрын
@@veeramanithayumanavan2283 modi parpan na da mutta jenmangale
@ச.செந்தில்குமார்-ம8ட
@ச.செந்தில்குமார்-ம8ட 3 жыл бұрын
ஆஹா..அருமையான பதிவு
@aneeshjohn9hhhh
@aneeshjohn9hhhh 3 жыл бұрын
Am a Anglo indian .
@noelleslie6665
@noelleslie6665 2 жыл бұрын
Good information and feels great to be one😍
@rajiv2939
@rajiv2939 3 жыл бұрын
வாழ்த்துகள் சகோதரி
@g_kannan3016
@g_kannan3016 3 жыл бұрын
Interesting documentry & Tq for this information as a unknown guy..🤗
@surekaloganathan3051
@surekaloganathan3051 Жыл бұрын
4:36 so true
@ganeshgovindasamy3466
@ganeshgovindasamy3466 3 жыл бұрын
Nice anglo indian people very nice people.
@sivaneswaransiva1186
@sivaneswaransiva1186 3 жыл бұрын
அமெரிக்க கருப்பினத்தவருக்கும் தமிழக பார்ப்பன பெண்ணுக்கும் பிறந்த அமெரிக்க துனை அதிபர் கமலா ஹரிஸ் தமிழன் என்று பெருமை பேசியவர்கள். அதே முறை கலப்பில் ஆங்கிலேயருக்கும் சூத்திர பெண்களுக்கும் பிறந்த தலைமுறையை தமிழனாக ஏற்கவில்லை .என்ன விசித்திரம்
@vikramanvikraman1631
@vikramanvikraman1631 3 жыл бұрын
Beautiful tells👄👂🗣 beautiful😍💓💃😘💞 history📜 friends👭👬👫
@diwakar.kannan
@diwakar.kannan 3 жыл бұрын
informative... I like your programme
@sivaneswaransiva1186
@sivaneswaransiva1186 3 жыл бұрын
அமெரிக்க கருப்பினத்தவருக்கும் தமிழக பார்ப்பன பெண்ணுக்கும் பிறந்த அமெரிக்க துனை அதிபர் கமலா ஹரிஸ் தமிழன் என்று பெருமை பேசியவர்கள். அதே முறை கலப்பில் ஆங்கிலேயருக்கும் சூத்திர பெண்களுக்கும் பிறந்த தலைமுறையை தமிழனாக ஏற்கவில்லை .என்ன விசித்திரம்
@johnasisi4107
@johnasisi4107 3 жыл бұрын
Mostly good charactors people Anglo Indians!!
@Takethetwentyfiverupees
@Takethetwentyfiverupees 3 жыл бұрын
This episode still continue???
@surekaloganathan3051
@surekaloganathan3051 Жыл бұрын
Ending fantastic
@rammohan4056
@rammohan4056 3 жыл бұрын
Nowadays, Tamizh parents kids are NOT speaking tamizh at home. Tamizh is forgotten for these next gen families
@kalaiselvan5266
@kalaiselvan5266 3 жыл бұрын
I like this video.
@الامينابنعبداللطيف
@الامينابنعبداللطيف 3 жыл бұрын
என் அம்மா வோட அம்மா ( என் பாட்டி) உம் ஆங்கிலோ இந்தியன் தான்.
@harimahi7699
@harimahi7699 3 жыл бұрын
Enam alinthu vittathu sonaga ana iruka tha seirenga ❤️
@teetoo9442
@teetoo9442 3 жыл бұрын
Anglo Indian they are very good
@relaxplz8786
@relaxplz8786 3 жыл бұрын
I used to watch this video while hurrying to office, I miss this lady
@dineshruraj4383
@dineshruraj4383 3 жыл бұрын
I miss Shaun Paul,kiethpaul,Sandra aunty and nana
@CRK_thoughts
@CRK_thoughts 3 жыл бұрын
Good narration 👍🏻👏
@ஆதி-ற6ல
@ஆதி-ற6ல 10 ай бұрын
கலப்பினத்திற்கு முக்கிய காரணம் காமம் இத சொல்லுங்கடா தலைவர்களா 😅😅
@kugankaliaperumal7100
@kugankaliaperumal7100 3 жыл бұрын
Wonderful channel
@anthonydcruz-jo4rs
@anthonydcruz-jo4rs Ай бұрын
But how do the Anglo Indian gets married now-a-days. Is there any marriage bureau, Association and what else
@tamilissweet
@tamilissweet 3 жыл бұрын
ஆரியர், திராவிடர் போல இந்த ஆங்கிலோ இந்தியர்கள் 🤷🤷👍
@harshavardhanj2970
@harshavardhanj2970 3 жыл бұрын
Yes
@thangam.d9070
@thangam.d9070 3 жыл бұрын
Madam neenga semmaya irukinga
@sivaneshs4455
@sivaneshs4455 3 жыл бұрын
Mam so cute
@yogeshwaran2530
@yogeshwaran2530 2 жыл бұрын
Plot twist: ஆங்கிலோ என்கிற வார்த்தையே தமிழில் தான் வந்தது 😂
@MOHAMMEDIBRAHIM-yt5ky
@MOHAMMEDIBRAHIM-yt5ky 3 жыл бұрын
Super...
@kesavansamu9411
@kesavansamu9411 3 жыл бұрын
After sarpatta movie
@pacificpenguin8537
@pacificpenguin8537 3 жыл бұрын
Race what is the significance of minority race . If the association is strong Anglo-Indian Thomas won't be a rickshaw man . So many Anglo-Indians are rich .we can get help from them .we can provide car to Thomas to drive not rickshaw.In the same way Brahmins . No brahmin can lead poor life .The association must be strong enough to provide them the life with decent .
@surekaloganathan3051
@surekaloganathan3051 Жыл бұрын
After anglo sisters
@raghur2405
@raghur2405 3 жыл бұрын
இன்றளவும் கூட முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா கேந்திரங்களுக்கு வரும் ஐரோப்பிய சுற்றுலா பயணிகள் இந்திய ஆண்கள் அல்லது பெண்களை திருமணம் செய்து கொள்கிறார்கள் அவர்கள் எந்த சமுகத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
@sivaneswaransiva1186
@sivaneswaransiva1186 3 жыл бұрын
அமெரிக்க கருப்பினத்தவருக்கும் தமிழக பார்ப்பன பெண்ணுக்கும் பிறந்த அமெரிக்க துனை அதிபர் கமலா ஹரிஸ் தமிழன் என்று பெருமை பேசியவர்கள். அதே முறை கலப்பில் ஆங்கிலேயருக்கும் சூத்திர பெண்களுக்கும் பிறந்த தலைமுறையை தமிழனாக ஏற்கவில்லை .என்ன விசித்திரம்
@ramce2005
@ramce2005 3 жыл бұрын
இந்தியாவில் ஆளும் ஆரியர்கள் தான், ஆங்கில இந்தியர்களை ஒதுக்கி வைத்தனர்.
@velr.a
@velr.a 3 жыл бұрын
😂
@sologamerMlbb
@sologamerMlbb 2 жыл бұрын
Hair konchm long aa erunthu erukkum 5:16
@manilearnseasy4131
@manilearnseasy4131 Жыл бұрын
ஆங்கிலோ இந்தியர் க்கு போதிய வரவேற்பு மற்றும் ஆதரவு இல்லை...
@bala4650
@bala4650 7 жыл бұрын
but Na entha show pudichanalatha pakuren...
@SiddarthKandasamy
@SiddarthKandasamy 3 жыл бұрын
Anchor பேரு என்ன?
@r.anandakumarambalam5537
@r.anandakumarambalam5537 3 жыл бұрын
aama naan than jesus sedara ennoda benz carla europe la irunthu india vukku kuttitu vanthan
@lolbro7484
@lolbro7484 3 жыл бұрын
🔥
@rushendirrushi6172
@rushendirrushi6172 9 ай бұрын
Inga yaarum odhukapatavanga illa madam...intha Jana nayaga naatu la ...ellarkum sama urimai irku..
@pacificpenguin8537
@pacificpenguin8537 3 жыл бұрын
Anglo Indian association must demand the British empire to extend the help to the Anglo Indians present in the whole India ,and also all over the world from Anglo-Indian s
@mohdismailsamy6195
@mohdismailsamy6195 3 жыл бұрын
❤🙏👍
@ajayv1794
@ajayv1794 5 жыл бұрын
Coming after Ratsasan....
@Naturelover-zf4yt
@Naturelover-zf4yt 3 жыл бұрын
Actor Samantha also Angola and vijay gilli movie actor jennifer indians
@ChristyRomeo
@ChristyRomeo 3 жыл бұрын
👌👍💐👏👏👏👏👏👏🙏
@rammecht8316
@rammecht8316 3 жыл бұрын
You think good
@IRONMAN-yo3qx
@IRONMAN-yo3qx 3 жыл бұрын
Unga la pakka DR. SMITH Mathiri irukku
@anantharajaannamalai7058
@anantharajaannamalai7058 3 жыл бұрын
Campion Anglo Indian higher secondary school
@normaltamizhan8581
@normaltamizhan8581 2 жыл бұрын
Birtish boy Indian girl made for each other🥹
@arunagiri3356
@arunagiri3356 3 жыл бұрын
திராவிடர்கள் உண்மையிலே தமிழர்கள் தான்
@2745AJITHKUMAR
@2745AJITHKUMAR 3 жыл бұрын
Ni Uruttu thala....😂
@harimahi7699
@harimahi7699 3 жыл бұрын
How she sits🙄
@sivajirao690
@sivajirao690 3 жыл бұрын
Samantha vum Anglo indian dhan
@homosapien9929
@homosapien9929 3 жыл бұрын
What child... What are u saying child..
@dineshsubramanian3340
@dineshsubramanian3340 3 жыл бұрын
"anglo" meaning yenna ??
@dineshsubramanian3340
@dineshsubramanian3340 3 жыл бұрын
@@saintleslie then it should be " englo"
@rickyr1355
@rickyr1355 3 жыл бұрын
Anglo is a prefix indicating a relation to, or descent from, the Angles, England, English culture, the English people or the English language, such as in the term Anglo-Saxon. Wikipedia
@claudiapaulina693
@claudiapaulina693 3 жыл бұрын
ஆங்கிலேயர்கள் தாய்மொழி ஆங்கிலம் பேசுபவர்கள்
@dineshsubramanian3340
@dineshsubramanian3340 3 жыл бұрын
@@claudiapaulina693 ok, Tamizla,ஆங்கிலேயர்கள். Dhaan "anglo" aagiducha
@sivaneswaransiva1186
@sivaneswaransiva1186 3 жыл бұрын
அமெரிக்க கருப்பினத்தவருக்கும் தமிழக பார்ப்பன பெண்ணுக்கும் பிறந்த அமெரிக்க துனை அதிபர் கமலா ஹரிஸ் தமிழன் என்று பெருமை பேசியவர்கள். அதே முறை கலப்பில் ஆங்கிலேயருக்கும் சூத்திர பெண்களுக்கும் பிறந்த தலைமுறையை தமிழனாக ஏற்கவில்லை .என்ன விசித்திரம்
@ivarravi
@ivarravi 3 жыл бұрын
சிப்பாய் mutinyஆ? இந்திய சுதந்திரப் போர் அது 1857...
@sivaneswaransiva1186
@sivaneswaransiva1186 3 жыл бұрын
அமெரிக்க கருப்பினத்தவருக்கும் தமிழக பார்ப்பன பெண்ணுக்கும் பிறந்த அமெரிக்க துனை அதிபர் கமலா ஹரிஸ் தமிழன் என்று பெருமை பேசியவர்கள். அதே முறை கலப்பில் ஆங்கிலேயருக்கும் சூத்திர பெண்களுக்கும் பிறந்த தலைமுறையை தமிழனாக ஏற்கவில்லை .என்ன விசித்திரம்
@ivarravi
@ivarravi 3 жыл бұрын
@@sivaneswaransiva1186 யார் ஏற்கவில்லை?
@sivaneswaransiva1186
@sivaneswaransiva1186 3 жыл бұрын
@@ivarravi அனைவருமே .தமிழ் பெண்ணுக்கும் ஆங்கிலேயருக்கும் பிறந்த அவர்களை தமிழர்களாக யாருமே எற்க வில்லை என்பதே உண்மை
@ivarravi
@ivarravi 3 жыл бұрын
@@sivaneswaransiva1186 உண்மை என்ன எனில் அப்படி ஆங்கிலோஇந்தியரானவர்கள் தங்களை இந்தியர்களாக தமிழர்களாக அடையாளப்படுத்திக் கொள்வது தரக்குறைவு என விலகினர் என்பதே உண்மை எப்படி தமிழன் நாலு வார்த்தை ஆங்கிலத்தில் சரளமாகப் பேச முடிந்தால் தன்னை அறிவாளி எனக் கருதினானோ அது போலவே ஆங்கிலோ இந்தியர்கள் விலகி இருந்தனர்
@ahmednasri4411
@ahmednasri4411 7 жыл бұрын
I want marry
@vikramanvikraman1631
@vikramanvikraman1631 3 жыл бұрын
World first language is Tamil World freedom language is English🔤 friends👭👬👫 Animals have one language Why❓many language for human think💭 answer in Bible history📜 Ten🔟 commandments is British🇬🇧 laws English🔤 via laws unite the people and We are not Indian We are named by Indian🇮🇳👳 and please give free🆓 education and food for study📚✏📖 and please first learn EPC an IPC laws friends👭👬👫 What❓ is God Who is God think💭 Bible God name is Words of God😇🙏👼😊 Bible Ten🔟 commandments is British🇬🇧 laws English🔤 via laws giving freedom and good lifestyle for World🌏 human friends👭👬👫
@dw_media_123
@dw_media_123 Жыл бұрын
Your comment is valuable dear. Made me to think. Me too a Christian. ✝️
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20
Sigma baby, you've conquered soap! 😲😮‍💨 LeoNata family #shorts
00:37
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
The Anglo-Indians Of Madras --- Episode- 8 ( Part 1) Perambur
44:59
Pepper Watcher
Рет қаралды 42 М.
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН