புதிதாக கிணறு வெட்டுபவர்கள் கவனிக்க வேண்டியவை

  Рет қаралды 322,336

Sezhumai Vanam (உழவு செய்வோம்)

Sezhumai Vanam (உழவு செய்வோம்)

Күн бұрын

கிணறு வெட்டுபவர்கள் செய்ய கூடியவை செய்ய கூடாதவை, புதிய கிணறு வெட்டிய அனுபவ பகிர்வு

Пікірлер: 464
@RAVICHANDRAN-nv1uz
@RAVICHANDRAN-nv1uz 4 жыл бұрын
விவசாயிகள் ஏமாற்றம் அடைந்து விட கூடாது என்பதற்காக நீங்கள் போட்ட இந்த விழிப்புணர்வு வீடியோக்கு மிக்க நன்றி
@abdulcaderrawuther1014
@abdulcaderrawuther1014 4 жыл бұрын
பொதுவாக ஏமாந்தோா் வெளிகாட்டிகொல்வதில்லை, இது மிகவும் வரவேற்க கூடிய பதிவு.
@PJMKumar
@PJMKumar 3 жыл бұрын
வெளியே சொன்னால் ஏமாளி என்று சொல்கிறீர்கள்
@kilpennathurmanis4579
@kilpennathurmanis4579 4 жыл бұрын
வாழ்நாளில் ஒரு நல்ல வீடியோவை பார்த்த திருப்தி எனக்கு ஏனென்றால் நான் கிணறு வெட்டும்போது இதே அனுபவம் எனக்கும் உண்டு.....
@Aadhiyan_
@Aadhiyan_ 4 жыл бұрын
மிகத் தெளிவாக நிறுத்தி நிதானமாக விளக்கமாக சொன்னீர்கள்... நன்றி 🙏
@pkkumar3156
@pkkumar3156 4 жыл бұрын
சார் அருமையான பதிவு அனைத்து விவசாயிகளும் ஏற்ற பதிவு மகிழ்ச்சி
@rajasekaran2086
@rajasekaran2086 4 жыл бұрын
ஒரு அருமையான விழிப்புணர்வு பதிவு.ஏமாற்றும் கும்பல் பற்றி எச்சரிக்கை செய்த நண்பருக்கு மிக்க நன்றி! மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையும்.
@devarajanpalaniappan2936
@devarajanpalaniappan2936 4 жыл бұрын
100%true, I have met the same problem
@Singa2023
@Singa2023 4 жыл бұрын
உங்களுடைய தகவலுக்கு மிக்க நன்றி சகோதரர் அவர்களே உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்👍
@jehanmohans7620
@jehanmohans7620 4 жыл бұрын
Good information thanks.... Very useful massage.... உஷாராக இருக்க சிறந்த உதாரணம்.... நன்றி நண்பரே... நான் என் வீடு கட்டும் போது இது போல பல அனுபவம் பெற்றுவிட்டேன்...
@sathishkumarthulukkanam2158
@sathishkumarthulukkanam2158 4 жыл бұрын
இந்த நன்மையுள்ள vidio வுக்காக "உங்க பாதம் வணங்குகிறேன் நன்றி அண்ணா ., என்னையும், எங்க அப்பாவையும், ஒரு கும்பல் இப்படிதான் மூலைச்சலவை செய்ஞ்சிகிட்டு இருக்கு ,இன்னைக்கு உங்களோட வீடியோ பார்த்தில்லனா , இந்த விவசாயிக்கு நேர்ந்த ஏமாற்றம் எனக்கும், நேர்ந்திருக்கும்....thank you for your awareness....நீங்க சொன்ன அதே point தான் அவனுங்களும் சொன்னானுங்க, நாங்க பரம்பர பரம்பரை பா செய்றோம்னு சொல்லி இதுக்கு முன்பு எடுத்த ஃபோட்டோவையும் காட்டினாங்க. எச்சரிக்கை அவசியம் போல...
@vani8322
@vani8322 3 жыл бұрын
In final they measure the well depth from our tape genuinely ....we also settled the full amount. . . After if we watch tape means. . . They cut the tape and joined...
@vani8322
@vani8322 3 жыл бұрын
By this way they collected or they cheated us more than 15 feet cost. This is experience. So be carefull bro
@kathiravants6827
@kathiravants6827 2 жыл бұрын
👍
@kumarmuthu3686
@kumarmuthu3686 Жыл бұрын
மற்றவர்கள் ஏமாற்றப்படக்கூடாது என்ற நல்ல இனத்தில் நாங்கள் ஏமாற்றப்பட்டதையும் வெளியே சொல்லும் தங்களுடைய பொன்னான உயர்ந்த எண்ணத்தை பாராட்டுகிறேன் இது போன்று பலர் தங்கள் ஏமாற்றப்பட்டது வெளியே சொல்லாமல் இருப்பதே இது போன்ற ஏமாற்றுபவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@karthikmosart7067
@karthikmosart7067 4 жыл бұрын
தங்களது சேவை தொடர வாழ்த்துக்கள் ஐய்யா!
@mspropertys5387
@mspropertys5387 Жыл бұрын
மிகவும் அழகான. முக்கியமான பதிவு நன்பரே நன்றி. உசேன் சென்னை.
@vembuvivasaayi
@vembuvivasaayi 4 жыл бұрын
நானும் சேலம் ஆட்களை வைத்து தான் கிணறு வெட்டினேன் ஆனால் ஏமாறவில்லை. அளவை நானே முடிவு செய்தேன். நானே அளந்து கொடுத்தேன் .ஒவ்வொரு நாளும் என் முன்னிலையில் தான் கிணறு வேலை நடைபெறும். ஆரம்பத்தில் அனைத்தையும் ஒரு முத்திரை தாளில் எழுதி கையெழுத்து வாங்கி அதனை வீடியோ பதிவும் செய்து கொண்டேன் அனைத்தையும் முறையாக பேசிவிட்டு இதுபோன்ற அமைந்து வந்தால் இவ்வளவு ரூபாய் கொடுப்பேன் என்பதை மிகவும் தெளிவாக கூறிவிட்டேன். அவர்களும் சொன்னதுபோல் முடித்துக் கொடுத்து விட்டார்கள் கொஞ்சம் காலதாமதம் மட்டும் ஆகியது 2 மாதத்தில் முடிப்போம் என்று கூறியது ஐந்து மாதங்கள் வரை எடுத்தது.
@Gopalakrishnan1992
@Gopalakrishnan1992 3 жыл бұрын
எவ்ளோ அமௌன்ட் ஆச்சி அண்ணா? மொத்தமா?
@vembuvivasaayi
@vembuvivasaayi 3 жыл бұрын
தோண்டுபவர்களுக்கு 5 லட்சம் , ஆனால் கிணறுக்கான மொத்த செலவு 13 லட்சம்.
@Gopalakrishnan1992
@Gopalakrishnan1992 3 жыл бұрын
@@vembuvivasaayi நன்றி அண்ணா ur reply
@Gopalakrishnan1992
@Gopalakrishnan1992 3 жыл бұрын
நான் தென் கொரியாவில் வேளைப்பாக்குறேன் அண்ணா நானும் புது கிணறு வெட்டணும் இந்தியா வந்து
@vembuvivasaayi
@vembuvivasaayi 3 жыл бұрын
@@Gopalakrishnan1992 எந்த ஊர் உங்களுக்கு
@dhomnickstephen1123
@dhomnickstephen1123 4 жыл бұрын
அருமையா பதிவு ஐயா..... மிக்க நன்றி.....உங்கள் உதவும் பணி தொடரட்டும்
@SuperFaculty
@SuperFaculty 4 жыл бұрын
Very true information. I had the same pb with that group in Villupuram district. They finally fell touched my feet to leave the region : In fact, i did not pay them as i have noticed their forgery. They followed me to my house without my knowledge...but were surprised to see the number of my family members who came for my help. My passion is agriculture but i come from fishermen community. I made the forgery salem group wait till late evening to give them a lesson. We surrounded them and they did not have any other choices. Tamizhen da ! Avanunga vazh nal fulla enna maraka mattanunga !!! Salem thirutu goltys !!! ✊🏽
@ArunKumar-gn1cq
@ArunKumar-gn1cq 4 жыл бұрын
😢😢😢 today 23-08-2020 I am also facing same problem,but wont give even an single rupees,they tortured me like anything.I am also from Salem.
@SharkFishSF
@SharkFishSF 3 жыл бұрын
Very good.
@SharkFishSF
@SharkFishSF 3 жыл бұрын
@@ArunKumar-gn1cq call police
@gokul41123
@gokul41123 4 жыл бұрын
Kennara pathi ennaku neraya theriyadhu. Irundhalum unga explanation clear ah irundchu . Nalla purinjdhu. Good work . very informative👌👍
@c.m.8400
@c.m.8400 4 жыл бұрын
அருமையான பதிவு நானும் கிணற்று வேலைக்கு போய் இருக்கின்றேன் ஏமாற்றுவது எனக்கு தெரியாது எனக்கு தினக்கூலிதான். இதில் இருந்து நான் தெரிந்து கொண்டது என்றால் நானும் இப்போது வயல் வாங்கி இருக்கின்றேன் எனககு பங்கு கிணறு சொந்தம்மாக ககிணறு வெட்ட வேண்டும் என்று தண்ணீர் ஓட்டம் எல்லாம் பார்த்து வைத்துள்ளோம். இந்த தேநேரத்தில் உங்கள் விடியோ பலன் உள்ளதாக இருந்தது வாழ்த்துகள் தோழர்.
@senthilgabbar5628
@senthilgabbar5628 4 жыл бұрын
Neenga endhauru
@c.m.8400
@c.m.8400 4 жыл бұрын
@@senthilgabbar5628 தென்காசி
@c.m.8400
@c.m.8400 4 жыл бұрын
நான் இரண்டு ஏக்கருக்கு தென்னை போட்டுள்ளேன் கிணறு இருக்கின்றது ஆனால் பங்கு கிணறு. போர்ம் போட்டுள்ளோம். கிணற்று பாசணம் இல்லாத வயலும் இருக்கின்றது. சொந்தம்மாக கிணறு இருந்தால் எல்லாவயலுக்கும் பயண்படும் என்பதால் கிணறு வெட்டப்போகின்றேன். எங்கள் பகுதியில் தண்ணீர் எழிதில் கிடைத்து விடும்.
@senthilgabbar5628
@senthilgabbar5628 4 жыл бұрын
@@c.m.8400 kinaru vettanuma contact panuinga
@rowthransr721
@rowthransr721 4 жыл бұрын
அண்ணா அருமையான பதிவு . மிகவும் பயனுள்ள பதிவு நன்றி.நான் விவசாயி இல்லை இருந்தாலும் இந்த அருமையான தகவல்
@gopalakrishnanm1984
@gopalakrishnanm1984 Жыл бұрын
அருமையான விழிப்புணர்வு பதிவு அந்த கூட்டத்தின் /நபர்களின் புகைப்படம் பதிவிடவும் மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும்
@sundarpainter2195
@sundarpainter2195 4 жыл бұрын
அற்புதமான விழிப்புணர்வு பதிவு....
@kivenisssgmailcomS
@kivenisssgmailcomS 4 жыл бұрын
Migavum Avasiyamana pathivu ithupola Ayokkiyargal iruppathai sonnatharkku mikka makilchi ungal athangam iruthil varthail purinthukolla mutikirathu nandri ayya🙏
@premcprc7274
@premcprc7274 4 жыл бұрын
மிக்க நன்றி ஜயா & அருமையான பதிவு
@palanichamyperumal2637
@palanichamyperumal2637 4 жыл бұрын
Many thanks for this most truthful video !.......
@karthikeyan7636
@karthikeyan7636 4 жыл бұрын
Arumaiyana pathivu..... inch tape ah cut panni ottratha😳😳 ippo tha first time pakkara..... mega mega arumaiyana pathivu... anna...🙏🙏🙏
@nambirajan240
@nambirajan240 3 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு . நன்றி
@vidhyasagarr2008
@vidhyasagarr2008 4 жыл бұрын
Yes we had same problem as you have given in the video.They demanded so much excess money and finally we settled by bringing all the people around the farm with 2lacs excess.
@sathyavardhan1057
@sathyavardhan1057 4 жыл бұрын
Much needed advice,, there are so many people cheating like this and for cleaning well also they do similar kind of cheating
@jeyapandiann9609
@jeyapandiann9609 4 жыл бұрын
உங்கள் நல்ல மனதிற்கும் உங்கள் நண்பருக்கும் நல்லதே நடக்கும் நண்பரே....
@balajis9894
@balajis9894 4 жыл бұрын
நான் விவசாயி அல்ல இருந்தாலும் அருமை மிக விளக்கமாகக் கூறினீர்கள் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி
@balasubramanian8832
@balasubramanian8832 4 жыл бұрын
எங்க அப்பா நீக்க சொன்ன மாதிரி யாமத்து இருக்கார் .மிக்க நன்றி
@TrendingTamilAntony
@TrendingTamilAntony 4 жыл бұрын
Nalla information anna
@Kskumaran08
@Kskumaran08 4 жыл бұрын
ஐயோ,,,, சார் இது உலகமகா மோசடி இருக்கே😲😲😲😲 😲 மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி சார் 💕
@ravisankar2597
@ravisankar2597 4 жыл бұрын
Very useful information. Thanks Brother
@vvaijayanthan2116
@vvaijayanthan2116 3 ай бұрын
மிக அருமையான பதிவு 1காணி உள்ள இடத்திர்க்கு சிறிய கிணறு வெட்ட உள் கூடு அளவு எவ்வளவு இருக்க வேண்டும்
@jeyaraj9741
@jeyaraj9741 4 жыл бұрын
Great information about former...keep rock it ..every body listen before you planning new kinaru
@vinothkumarraju2981
@vinothkumarraju2981 Жыл бұрын
Thank you for sharing this information.
@gopishans
@gopishans 4 жыл бұрын
Excellent information. Thanks for posting this for public awareness.
@sankirthi1949
@sankirthi1949 Жыл бұрын
Good Advice. Thankyou
@uthayamsaravanan3081
@uthayamsaravanan3081 4 жыл бұрын
Very good information thanks
@mdhusainhusain9558
@mdhusainhusain9558 4 жыл бұрын
இங்க திண்டுக்கல்ல இரண்டு கிணறு நல்ல தண்ணீர் உள்ள கிணறு பிளாட் பிரித்தபோது உயிருடன் இருக்கும் கிணறு மூடப்பட்டது மனது மிகவும் வலித்தது நான் என்ன செய்யமுடியும் விவசாய கிணற்றில் நீரில்லை டவுன் ஏரியாவில் நீர் உள்ளது
@neethiarasan8465
@neethiarasan8465 4 жыл бұрын
@Kaal bairav avar onum moodala ,neenga venumna antha kinara vangunga
@marimuthum1919
@marimuthum1919 4 жыл бұрын
Excellant.thanks for your valued information
@sivarajan6542
@sivarajan6542 4 жыл бұрын
Rare and wonderful information.
@learngrandeur304
@learngrandeur304 4 жыл бұрын
You are making awareness. Good job.god will punish the offenders.
@pradeeppandiaraj
@pradeeppandiaraj 4 жыл бұрын
Very very true even in Ooty they are cheating . They tried to cheat me. We chase them when another Salem group comes to ask for well digging job. They are frauds. I appreciate this video done so well. Great job☝️
@ramakrishnanrama1737
@ramakrishnanrama1737 4 жыл бұрын
6383231501
@ramakrishnanrama1737
@ramakrishnanrama1737 4 жыл бұрын
Kinaru vitta ring tank con 6383231501
@AshokKumar-vz9wq
@AshokKumar-vz9wq 2 жыл бұрын
Excellent explanation & awareness
@Vulagaththamilhar_paerarasu
@Vulagaththamilhar_paerarasu 4 жыл бұрын
அருமையான தகவல். கிணறு அடிப்பதல்ல கிணறு வெட்டுதல் என்பதே சரி
@rojamalark6955
@rojamalark6955 9 ай бұрын
I thank you for sharing awareness video
@mohamedshah1782
@mohamedshah1782 4 жыл бұрын
நல்ல தகவல் சகோதரரே.
@ananthan.panand2521
@ananthan.panand2521 Жыл бұрын
அருமை அய்யா
@maharajamaharaja4894
@maharajamaharaja4894 2 жыл бұрын
நல்ல வேலை இரண்டு குரூப்களிடமிருந்து நான் தப்பித்து விட்டேன்.. நான் புதியதாக கிணறு வெட்டப்போவதை முன்கூட்டியே அறிந்து கொண்டு நாங்கள் வெட்டித்தறுகிறோம் என்று என்னிடம் இரண்டு நபர்கள் தொடர்ந்து 3 மாதம் போன்செய்தும் 4 முறை வீட்டிற்கும் வந்தார்கள்... கடவுள் காப்பாற்றி விட்டார்..
@alexdurai2559
@alexdurai2559 4 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா. வாழ்க வளமுடன்.
@ramasamysuresh6730
@ramasamysuresh6730 2 жыл бұрын
Good. Very helpful
@simplemusician7315
@simplemusician7315 Жыл бұрын
ரொம்ப நன்றி நான் தென்காசி dis ipdi சேலத்தில் இருந்து ஆள் வந்து எங்களுக்கு கிணறு தூர் வார கேட்டார்கள் நான்களும் தெரியாத ஆலிடம் மாட்டி கொள்ள கூடாது என்பதற்காக local ஆள் வைத்து செய்தோம்
@kuttymoonji3645
@kuttymoonji3645 4 жыл бұрын
அருமை சகோ. பயனுள்ள தகவல்.
@elumalaipalanimalai1579
@elumalaipalanimalai1579 4 жыл бұрын
நல்ல அறிவுரை அய்யா
@nehruramakrishnan5432
@nehruramakrishnan5432 3 жыл бұрын
Thanks for information
@-kalkandu8662
@-kalkandu8662 4 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு. வாழ்த்துகள்
@tamilwhatwhy3713
@tamilwhatwhy3713 4 жыл бұрын
வணக்கம் அண்ணா. எங்கள் வீட்டில் சிறிய கிணறு உள்ளது. அதை தூர்வார வேண்டும். தூர்வார என்ன செய்ய வேண்டும் ? தூர்வாரிய பின்பு கிணற்றில் மணல் ஜல்லி போன்றவற்றை போட வேண்டுமா? தூர்வார யாரை அணுகுவது. விளக்கம் தாருங்கள் .
@MurugesanMuruga-xy3ct
@MurugesanMuruga-xy3ct Жыл бұрын
Well work contact no
@Vijaykumar-iz2mw
@Vijaykumar-iz2mw 4 жыл бұрын
நல்ல தகவல்.நன்றி
@pernarduraphel
@pernarduraphel 4 жыл бұрын
Thanks for ur awareness information. Thanks Bro
@arules
@arules 4 жыл бұрын
Very useful information..can you pls cover when you need to do a bore well and when you need to do a open well ?
@vinothkumar-js7iz
@vinothkumar-js7iz 4 жыл бұрын
Ellam sari...vivasaya porutkal thiruttu'la irunthu pathukaka ethachum vazhi irunthal sollungal...
@VijayKumar-rv7cd
@VijayKumar-rv7cd 3 жыл бұрын
அருமையான பதிவு
@syedmusthafa4115
@syedmusthafa4115 4 жыл бұрын
நல்ல தகவல். விளிப்புனர்வு பதிவு.
@thangammanikandan7025
@thangammanikandan7025 4 жыл бұрын
விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு...
@user-oh2ow2bw4k
@user-oh2ow2bw4k 3 жыл бұрын
Thanks for the information 🙏
@ravichandrand1596
@ravichandrand1596 4 жыл бұрын
நன்றி சகோதரரே .
@mohamedhanif6803
@mohamedhanif6803 4 жыл бұрын
Thank you very much for your information
@ramakrishnanponnusamy4860
@ramakrishnanponnusamy4860 4 жыл бұрын
தகவலுக்கு நன்றி
@vigneshs2493
@vigneshs2493 4 жыл бұрын
Tq for spending ur time with this..
@murugansubha1189
@murugansubha1189 4 жыл бұрын
Super anna namma local person pathu koduka vendum kinaru vetta
@universaltraveller201
@universaltraveller201 4 жыл бұрын
Superb information
@greencare8464
@greencare8464 4 жыл бұрын
Super information thank u sir
@sivaramachandranelumali6694
@sivaramachandranelumali6694 3 жыл бұрын
Nandri anna... Romba nandri.
@nithyanandan3097
@nithyanandan3097 4 жыл бұрын
நல்ல பதிவு பலருக்கும் பயன்படும்
@reyanself226
@reyanself226 4 жыл бұрын
Thanku sir epa than Salem group I talk by phone thank u so machi I want to contact you
@சிகரம்கணேசன்
@சிகரம்கணேசன் 4 жыл бұрын
வாழ்த்துகள் நன்றி நம்பிக்கை என்பதுதான் மனிதனின் வரலாறு
@fighting-ag-injustice
@fighting-ag-injustice 4 ай бұрын
விவசாயிகளுக்கு பயனுள்ள தகவல்
@manimegalaiv6598
@manimegalaiv6598 4 жыл бұрын
மிக்க நன்றி
@karthickguru800
@karthickguru800 4 жыл бұрын
Ayyo neingga pakka enga science miss pola irukeingga
@waals2883
@waals2883 4 жыл бұрын
மிக்க நன்றி அண்ணே.
@manismirackle3938
@manismirackle3938 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு
@gurumurthykalyanaraman1287
@gurumurthykalyanaraman1287 4 жыл бұрын
Excellent Video. Lots of informatioin.
@SuperSydney2010
@SuperSydney2010 4 жыл бұрын
Its true, same happened to us as well. We arevin udumalpet area.
@consciencefellow808
@consciencefellow808 4 жыл бұрын
Sir, you are right,because I have also faced the same problems and lost 2.5 lakhs rupees before two years
@anbu9865
@anbu9865 Жыл бұрын
ஐயா வணக்கம் நாங்கள் ஏற்கனவே இருக்கும் கிணற்றில் தூர் எடுத்து கிணற்றை ஆழ படுத்தலாம் என்று இருக்கிறோம் உங்கள் ஆலோசனை வேண்டும். கிணறு வெட்டும் ஆட்கள் இருந்தால் தொடர்பு எண் கொடுக்கவும்
@myexpressions8345
@myexpressions8345 4 жыл бұрын
அருமையான செய்தி ஐயா
@sivapandisivapandi5733
@sivapandisivapandi5733 2 жыл бұрын
நன்றி நண்பா
@அபுல்ஹசன்நாம்தமிழா்
@அபுல்ஹசன்நாம்தமிழா் 4 жыл бұрын
அருமை அண்ணா நல்ல பதிவு
@sns1075
@sns1075 4 жыл бұрын
Very nice video but i had one doubt What is the difference between borewell and well??? Why you are preferring well instead of borewell??? Purpose will be same know???? Pls clarify
@user-Ulavuceyvom
@user-Ulavuceyvom 4 жыл бұрын
I will provide the answer in next video
@bhuvaneshcivil219
@bhuvaneshcivil219 4 жыл бұрын
arumaiyana pathivu
@ராமஜெயம்
@ராமஜெயம் 4 жыл бұрын
அருமை சகோதரரே உண்மையை சொன்னீர்கள்
@kalchekkumscgoldchettiyarb1845
@kalchekkumscgoldchettiyarb1845 4 жыл бұрын
நன்றி சகோ நல்ல தகவல்
@061silambarasan.s9
@061silambarasan.s9 4 жыл бұрын
நன்றி அண்ணா தகவலுக்கு
@sandhanakumarp3407
@sandhanakumarp3407 4 жыл бұрын
Kinaru alavai pathi solluinga anna
@சபரிபிரபாகர்தமிழ்3535
@சபரிபிரபாகர்தமிழ்3535 4 жыл бұрын
தலைவரே ஒரு கேள்வி???அந்த காலத்துல ஒவ்வொரு வீட்லயும் பின்புறமா கிணறு இருக்குமே....இப்போ அதுபோல என் வீட்டில் வைக்க முடியாதா???மழை தண்ணீரை சேமித்து அதை பயன்படுத்த யோசனை சொல்லுங்க...
@user-Ulavuceyvom
@user-Ulavuceyvom 4 жыл бұрын
kzbin.info/www/bejne/eKTUnWWKr5yei68
@TheStanleyvijay
@TheStanleyvijay 4 жыл бұрын
Thanks sourcefull information sir
@manthiramoorthy6717
@manthiramoorthy6717 3 жыл бұрын
நல்ல பதிவு நண்பரே
@renugab5441
@renugab5441 4 жыл бұрын
சூப்பர் நன்றி
@புதிர்உலகம்
@புதிர்உலகம் 4 жыл бұрын
பயனுள்ள பதிவு நன்றி
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 18 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 8 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 50 МЛН