No video

மானிய விலையில் நீர்த்தேக்கத் தொட்டி மின்மோட்டார் சொட்டு நீர் பாசன கருவிகள் பெறுவதைப் பற்றிய விளக்கம்

  Рет қаралды 110,939

புதுமை உழவன்

புதுமை உழவன்

Күн бұрын

-----------------------------------------------------------------------
MY SYSTEM SPEC AND ENTIRE GEARS.....
PROCESSOR, amzn.to/3KVRvSF
MOTHERBOARD, amzn.to/3x0AOQs
RAM, amzn.to/3TP3MfO
COOLER, amzn.to/3cRfR3o
SSD, amzn.to/3KSGeCy
HDD, amzn.to/3cRGvZV
PSU, SMPS,. amzn.to/3KXucbk
CABINET, amzn.to/3RHU2lB
GRAPHICS RTX, amzn.to/3QwR7eM
MONITOR, amzn.to/3cSaH7n
SPEAKERS, amzn.to/3TTnLd9
KEYBOARD AND MOUSE WIRELESS, amzn.to/3qlSLFj
REDGEAR WIRELESS GAMEPAD, amzn.to/3AZ7Ils
------------------------------------------------------------------------
KZbin GEARS......
RODE WIRELESS GO 2, amzn.to/3TP3lSH
BOYA M1 MIC, amzn.to/3cWEYSr
DIGITEK TRIPAD
amzn.to/3RKpIXG
amzn.to/3RquGJ9
DJI MINI 2, amzn.to/3BhSQ1Z

Пікірлер: 114
@thangavelk5232
@thangavelk5232 3 жыл бұрын
நன்றி. உங்களைப் போன்று அனைத்து வேளாண்துறை அதிகாரிகளும் அரசாங்கத்தின் திட்டங்களும், சலுகைகளும் எளிமையாக வேளாண்பெருமக்கள் பயனுற உதவி செய்ய வேண்டும்.
@saravananmanickam1229
@saravananmanickam1229 4 жыл бұрын
நன்றி ஐயா. விவசாயம் காப்பாற்ற பட வேண்டும். வாழ்த்துக்கள்.
@prushothamanb
@prushothamanb 4 жыл бұрын
நானும் ஒரு விவசாயி,ஆனால் எங்கள் ஊர் வேளாண்மை அதிகாரிகள் எந்த வித உதவியும் விவசாய்க்கு செய்வதில்லை,நான் ஜோலார்பேட்டை,திருப்பத்தூர் மாவட்டம்,பல முறை இவர்களை தொடர்பு கொண்டேன் ,பயனில்லை,ஏதோ நீங்கள் மட்டும் தான் ஆறுதலக பேசுகிறீர்கள்,
@ragupathi8149
@ragupathi8149 3 жыл бұрын
எங்க ஊர் வேளாண்துறைல இத கேட்ட முதல்ல லஞ்சம் தான் கேக்கறாங்க
@selvarajramaswamy8579
@selvarajramaswamy8579 3 жыл бұрын
Super informations kindly explained. Vazhga Valamudan
@vengadachalamvengadachalam9159
@vengadachalamvengadachalam9159 2 жыл бұрын
ஓகே சூப்பர் சார் எனது பெயர் வெங்கடாஜலம் எங்களது தோட்டம் வானவராயன் ஊதியூர் இருந்து கிழக்கே உள்ளது ரெண்டே முக்கால் ஏக்கரா 40 ஆண்டுகளாக தண்ணீர் இல்லாத காரணத்தினால் விவசாயம் செய்ய முடியவில்லை எனக்கு விவசாயம் செய்ய போர் போட வேண்டும் ஈபி லைன் அமைக்க வேண்டும் தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க வேண்டும் எனக்கு சரியான ஆலோசனைகள் விவசாயத்தின் மானாவரி நிலத்தில் 1200 1500 அடிக்குள் தண்ணீர் உள்ளது ஐயா எனக்கு சரியான ஆலோசனைகள் தாங்கள் வழங்க வேண்டும் நன்றி s, வெங்கடாசலம்
@sundial_network
@sundial_network 2 жыл бұрын
வணக்கம் நண்பரே உங்களின் விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது தண்ணீர் தொட்டி கட்டுவதற்கு எவ்வளவு செலவாகும் என்று கூறவும் நன்றி இந்த தொட்டியின் அளவு என்னவென்று தெரியப்படுத்தவும்
@sureshnatarajan6138
@sureshnatarajan6138 5 жыл бұрын
Mr. Vinod very nice video , really appreciate you for the Valuable information.What is the size of the tank and total cost to build the tank.
@shanmugamviji6316
@shanmugamviji6316 3 жыл бұрын
உங்கள் விளக்கம் மிகவும் சிறப்பாக உள்ளது நானும் ஒரு விவசாயி நான் நீர் மேலாண்மை செய்து விவசாயம் செய்து வருகின்றேன் மீன் தொட்டி கட்டமைப்பு க்குவழி முறை என்ன தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியம் முத்துசாமி புரம் ஊராட்சி பி ஆர் சண்முகம்
@veluinnovator
@veluinnovator 5 жыл бұрын
Nanbare.... Peruvidai sales paniteenga, then started with siruvidai..... Ipo unga pannai la irukura koli pathi oru video podunga pls....
@MM-yj8vh
@MM-yj8vh 5 жыл бұрын
தண்ணீர் தொட்டி அமைக்க எவ்வளவு மானியம், எங்கு கிடைக்கும் என்ற தகவல்களை தயவு செய்து தரவும். அப்போது தான் விவசாயிகள் பயன் பெற முடியும்.
@ANTHIYURRAJKUMAR
@ANTHIYURRAJKUMAR 4 жыл бұрын
40000, agri office contact panduga
@ramakrishnanrama1737
@ramakrishnanrama1737 4 жыл бұрын
தொட்டி கட்ட ,, 6383231501
@gopalakannan3478
@gopalakannan3478 3 жыл бұрын
Super sir
@balajikarthi9708
@balajikarthi9708 3 жыл бұрын
Super anna
@VV-gf1mq
@VV-gf1mq 5 жыл бұрын
Good information sir. Well your social activitys.
@prushothamanb8310
@prushothamanb8310 3 жыл бұрын
ஆமாம்,எங்க ஊரிலும்
@aspirant9697
@aspirant9697 4 жыл бұрын
Super
@somasundaramsomasundaram1960
@somasundaramsomasundaram1960 4 жыл бұрын
Super pathevu
@vetrivelnagarajan2533
@vetrivelnagarajan2533 4 жыл бұрын
நன்றி நன்றி ஐயா
@trbalachandran9290
@trbalachandran9290 3 жыл бұрын
Good👍
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 3 жыл бұрын
ஐயா வணக்கம் என்னை உங்களுக்கு தெரிகிறதா? குரூப் 2 இல் நான் இருக்கிறேன் 💐
@mynaturalworld157
@mynaturalworld157 5 жыл бұрын
Romba nandringa sir..
@vijaybhatanglikar9227
@vijaybhatanglikar9227 3 жыл бұрын
Plgive information water tank capacity .height .wall thickness. Total cost dont tolret pl
@bangladasbangladas2206
@bangladasbangladas2206 4 жыл бұрын
நன்றி
@mjartr
@mjartr 4 жыл бұрын
Thank you sir
@muthukrishnanpriya6152
@muthukrishnanpriya6152 4 жыл бұрын
Good sir
@subarajaraja3087
@subarajaraja3087 4 жыл бұрын
Super 👌
@ayilaibalah
@ayilaibalah 5 жыл бұрын
This subsidiary is applicable to in Dindigul sir?
@prakashms0469
@prakashms0469 4 жыл бұрын
All district available
@rayarjoan
@rayarjoan 4 жыл бұрын
Ok my village officers always they need money for everything
@rthangadurai6337
@rthangadurai6337 4 жыл бұрын
உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் சிறு குறு விவசாயிகளுக்கு பல அரசின் மானியம் தெரிவதில்லை புது புது தகவல்கள் மேலும் இது போல் வீடியோக்களாக பதிவு செய்து கொடுக்கலாம் சார்
@saravanakumar3588
@saravanakumar3588 5 жыл бұрын
thank u
@sureshmani1708
@sureshmani1708 5 жыл бұрын
😥
@ramnalluchamy
@ramnalluchamy 5 жыл бұрын
Vanakkam sir.. Agri land la borewell recharge method ku subsidy kuduppaangala sir procedure sollunga sir please
@kanishkhaav6867
@kanishkhaav6867 4 жыл бұрын
Borewell maniyam eppadi peruvathu 2020
@mithunashokpashok9903
@mithunashokpashok9903 3 жыл бұрын
This type tank construction team contact no also add bro
@vickeyvike2308
@vickeyvike2308 Жыл бұрын
Bro unga number send pannunga anna
@ganapathybalakrishnan5579
@ganapathybalakrishnan5579 4 жыл бұрын
Is it possible to build tank higher ground and let the water flow through gravity...
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 4 жыл бұрын
You can build in higher ground And only flood irrigation Gravity pressure is not sufficient drip irrigation systems .
@selvakumar-rx2of
@selvakumar-rx2of 2 жыл бұрын
பெரிய விவசாயிகளுக்கு ‌எவ்வளவு மானியம் கிடைக்கும்
@maarasvlogs8547
@maarasvlogs8547 4 жыл бұрын
Thennai marathukku maaniyam unda ..?
@ramakrishnanrama1737
@ramakrishnanrama1737 4 жыл бұрын
கிணறு விட்ட,,,,,,, ரிங் உரை கால் 6383231501
@starrojakoottam
@starrojakoottam 3 жыл бұрын
என்னதான் மானியம் கிடைத்தாலும் இதை செலவு பண்ணி கட்டுவதற்கும் வசதி வேண்டுமல்லவா???? இது ஒரு குறு விவசாயி யால் செய்ய சாத்தியம் உண்டா???
@chandruthiyagarajan8985
@chandruthiyagarajan8985 5 жыл бұрын
அண்ணா விவசாயத்திற்கு மானியத்தில் சோலார் அமைக்க முடியுமா
@mrandmrsinformative3586
@mrandmrsinformative3586 5 жыл бұрын
முடியும் பக்கத்தில் உள்ள aggricultural engineering department ஐ அணுகவும் , ஒரு வருடம் ஆகும். சுமார் 50000 ரூபாய் ஆகும். இது 10% அளவு மட்டுமே கட்ட வேண்டும் மீதி 90% அரசு மானியமாக கொடுக்கிறார்கள் .
@KrishnaKumar-vr7qf
@KrishnaKumar-vr7qf 5 жыл бұрын
ஐயா பதிவுக்கு மிக்க நன்றி. இந்த மாதரி தொட்டி எங்கள் தோட்டத்தில் அமைத்து தர ஆட்கள் தேவை. முகவரி அல்லது தொடர்பு எண் கொடுக்கவும்.
@ramesha87
@ramesha87 5 жыл бұрын
Yes
@ramakrishnanrama1737
@ramakrishnanrama1737 4 жыл бұрын
செல் 6383231501
@prabakaran-uo8ki
@prabakaran-uo8ki 4 жыл бұрын
@@ramakrishnanrama1737 Namakkal district la pannanum contact num kedakkuma anna
@ramakrishnanrama1737
@ramakrishnanrama1737 4 жыл бұрын
6383231501 cell me
@ramakrishnanrama1737
@ramakrishnanrama1737 4 жыл бұрын
6383231501 cell me
@saamsatheesh7454
@saamsatheesh7454 3 жыл бұрын
67 cent Edam eruku nan siru kuru vivasayi certificate kedaikuma matrum mulu maniyam kedaikuma some 1 pls reply thank u
@ayilaibalah
@ayilaibalah 4 жыл бұрын
இதற்கு இவ்வளவு இட பரப்பு தேவை என்ற வரைமுறைகள் உண்டா?
@balamurugang8137
@balamurugang8137 4 жыл бұрын
போர்வேல் 300 மீட்டர் பைப்பு லைன்போட 4" மானியம் கிடைக்குமா சார் தெரியப்படுத்தவும் நன்றி
@Naturallifeindiaa
@Naturallifeindiaa 5 жыл бұрын
நான் ஏற்கனவே தொட்டி கட்டிவிட்டேன் இந்த மானிய திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாமா.
@bala8688
@bala8688 5 жыл бұрын
அண்ணா எவ்வளவு நீர் கொள்ளவு மற்றும் செலவு பற்றி சொல்லுங்க.நன்றி
@Naturallifeindiaa
@Naturallifeindiaa 5 жыл бұрын
bala viknesh நான் கட்டியுள்ள தொட்டி நீளம் 21 அடி , அகலம் 12 அடி, உயரம் 12 அடி. தண்ணீர் இருப்பு 1 லட்சம்.லிட்டர்.2 வருடம் முன் கட்டியது செலவு ரூ 3,50,000 .
@INDIRASEKARAN2
@INDIRASEKARAN2 3 жыл бұрын
கான்கிரீட் தடிமன் எவ்வளவுங்க
@user-wu1ty7up4q
@user-wu1ty7up4q 4 жыл бұрын
கிணறு வெட்டுவதற்கு மானியம் ஏதாவது இருக்கிறதா?
@ramakrishnanrama1737
@ramakrishnanrama1737 4 жыл бұрын
கிணறு விட்ட 6383231501
@vmopenwellringconstruction177
@vmopenwellringconstruction177 3 жыл бұрын
yes sir contact6381171045
@rexgamingtamil6307
@rexgamingtamil6307 4 жыл бұрын
How to conduct for that..please let me know
@vmopenwellringconstruction177
@vmopenwellringconstruction177 3 жыл бұрын
contact6381171045
@anandbritto2880
@anandbritto2880 4 жыл бұрын
Thiruvannamalai district ku yaarai contact pannanum . Pls solunga
@vmopenwellringconstruction177
@vmopenwellringconstruction177 3 жыл бұрын
Call me6381171045
@ayilaibalah
@ayilaibalah 4 жыл бұрын
என்ன என்ன ஆவணங்கள் தயார் செய்து கொடுக்க வேண்டும் , தயவு செய்து சம்ர்பிக்க வேண்டும் சொல்லுங்கள்
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 4 жыл бұрын
உங்களுடைய ஊரிலுள்ள விவசாய அலுவலகத்தை தொடர்பு கேளுங்கள் இந்தத் திட்டம் இன்னமும் நடைமுறையில் இருக்கின்றதா என்று எங்களது ஊரில் முடிவடைந்துவிட்டது சில நபர்கள் பதிந்து வைத்து இருந்தார்கள் தற்பொழுது இந்த scheme close ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள் நீங்கள் விசாரித்துப் பாருங்கள்.
@ayilaibalah
@ayilaibalah 4 жыл бұрын
Thanks for your replied,I collected all details 🙏
@sathishmanick6188
@sathishmanick6188 5 жыл бұрын
Please share the construction cost details..
@vmopenwellringconstruction177
@vmopenwellringconstruction177 3 жыл бұрын
6381171045 in madurai
@ayilaibalah
@ayilaibalah 4 жыл бұрын
How much size of dia of this water storage tank pls
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 4 жыл бұрын
21 feet
@ramakrishnanrama1737
@ramakrishnanrama1737 4 жыл бұрын
தொட்டி கட்ட 6383231501
@josephkennedy1593
@josephkennedy1593 4 жыл бұрын
Total cost pls
@ramakrishnanrama1737
@ramakrishnanrama1737 4 жыл бұрын
Ring tank con 6383231501
@kumaresana9061
@kumaresana9061 4 жыл бұрын
இந்த தொட்டி கட்டுவதற்கு எவ்வளவு தொகை செலவாகியது?
@vmopenwellringconstruction177
@vmopenwellringconstruction177 3 жыл бұрын
6381171045 contact
@moorthimani3243
@moorthimani3243 4 жыл бұрын
Vevasayesanduvaka. 2000lainngamtharanum
@wahabmohamed6744
@wahabmohamed6744 4 жыл бұрын
House need solar maniyam enga sir kedaikkum
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 4 жыл бұрын
வணக்கம் 1kva on grid 60 ஆயிரம் ரூபாய்க்குள் வரும் என்று கேள்விப்பட்டேன் நீங்கள் விசாரித்துப் பாருங்கள் இல்லையென்றால் லிங்க் ஏதாவது இருந்தால் தருகிறேன்.
@wahabmohamed6744
@wahabmohamed6744 4 жыл бұрын
@@Pudhumaiuzhavan nanndri iyya
@ksrevanth7
@ksrevanth7 5 жыл бұрын
Swimming pool 😁😱😁😁
@ksrevanth7
@ksrevanth7 5 жыл бұрын
@@magizhamorganictalkies612 yes bro enna pannarathu farmers less profit tha earn pannaranga so avanga nalla this much investment pannamudiyathu 😩
@HurricaneLight
@HurricaneLight 4 жыл бұрын
Kene unakku soru illa kalutha vittaya podanum
@kabi8462
@kabi8462 3 жыл бұрын
தொட்டி kataa அனா மொத செலவு எவளோ?
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 3 жыл бұрын
இதற்கு அடுத்த பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது பாருங்கள்.
@ganapathyrishi9614
@ganapathyrishi9614 3 жыл бұрын
@@Pudhumaiuzhavan link share pannavum
@vmopenwellringconstruction177
@vmopenwellringconstruction177 3 жыл бұрын
contact 6381171045
@mohamedrefeek703
@mohamedrefeek703 2 жыл бұрын
Anna unga no venugana
@mvignesh7892
@mvignesh7892 4 жыл бұрын
Now this scheme not available. I build ring well as per this scheme on sep 2019 but subsidy not given until now.
@BharathKumar-ew9hz
@BharathKumar-ew9hz 3 жыл бұрын
How many inch concrete used?
@mvignesh7892
@mvignesh7892 3 жыл бұрын
@@BharathKumar-ew9hz 6 inch
@BharathKumar-ew9hz
@BharathKumar-ew9hz 3 жыл бұрын
Can u tell me why this tank is in round shape why not square? How much deep is the tank?
@mvignesh7892
@mvignesh7892 3 жыл бұрын
@@BharathKumar-ew9hz round ring well only will not come life long water leak. Because Edges not in round shape. but 4 edges available in rectangular shape. So best choice round ring.
@SelvaKumar-ci6jd
@SelvaKumar-ci6jd Жыл бұрын
@@mvignesh7892 round ring construction any contact number available?
@hesanporselvam767
@hesanporselvam767 4 жыл бұрын
Online apply pannalama
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 4 жыл бұрын
இப்பொழுது இந்த திட்டம் சார்ந்த விஷயங்கள் என்னவென்று தெரியவில்லை உங்களுடைய அருகிலுள்ள விவசாய அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள்
@ramakrishnanrama1737
@ramakrishnanrama1737 4 жыл бұрын
தொட்டி கட்ட 6383231501
@arunkarthickramasamy7707
@arunkarthickramasamy7707 3 жыл бұрын
Anna ur number
@SURESHKUMAR-rd7gi
@SURESHKUMAR-rd7gi 4 жыл бұрын
சத்தமா பேசுங்க ஐயா
@SURESHS-xw3sn
@SURESHS-xw3sn 5 жыл бұрын
உங்க number தாங்க
@ramakrishnanrama1737
@ramakrishnanrama1737 4 жыл бұрын
செல் 6383231501
@perumalpichaipillai4583
@perumalpichaipillai4583 4 жыл бұрын
Mi
@ramakrishnanrama1737
@ramakrishnanrama1737 4 жыл бұрын
6383231501
@ve2384
@ve2384 4 жыл бұрын
Super
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 14 МЛН
High pressure non-electric water pump - New design with three waste valves
25:05
Yt Crop - DIY Crafts
Рет қаралды 7 МЛН