அந்த புல் வெட்டும் இயந்திரம் குறைந்த விலை எவ்வளவு அண்ணா...?
@chanakkiyan Жыл бұрын
நல்ல மெஷினை 25 ஆயிரம் ரூபாய் வருங்க.
@rameshhramesh7908 Жыл бұрын
Kandru valarpu labama irukuma anna
@chanakkiyan Жыл бұрын
நான் அதிகமா கன்று வழக்கரதுஇல்ல, ஒன்னு ரெண்டு தான் வளர்த்துகிறது அதை பத்தி எனக்கு தெரியாது அதனால நான் எதுவும் சொல்ல முடியலைங்க சகோ.
@msinussinus576 Жыл бұрын
அண்ணே போன் நம்பர் கேட்டேன் ஒருநாள் நேர உட்கார்ந்து பேசின மாதிரி வீடியோ போட்டிங்க ரொம்ப மன நிறைவாய் ஆச்சி முதல் கட்டமா புல்லு போவதற்கு ஏற்பாடு பண்ணிட்டு இருக்கேன் அது முடிச்சிட்டு ரெண்டு மாடு வாங்குவதற்கு ஆரம்பிக்கிறேன்
@chanakkiyan Жыл бұрын
நல்லபடியா ஆரம்பிங்க, நிதானமா எல்லாத்தையும் கவனிச்சுக்கிட்டு இருங்க, அதான் ரொம்ப நல்லது, மாடுகளை ஆரோக்கிய குறையாம பாத்துட்டு இருங்க ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பா பாருங்க சகோ.
@msinussinus576 Жыл бұрын
@@chanakkiyan பத்து வருஷம் ஃபாரின்ல வாழ்க்கை பாளா போச்சு தென்காசி மாவட்டம் வடகரை மிக்க நன்றி அண்ணா
@chanakkiyan Жыл бұрын
சாம்பவர் வடகரையா சகோ.
@msinussinus576 Жыл бұрын
@@chanakkiyan செங்கோட்டை வடகரை சகொ
@devarajsanthoshsanthosh3419 Жыл бұрын
Anna pls unga number
@chanakkiyan Жыл бұрын
போன் நம்பர் கொடுத்தால் நிறைய போன் வந்திரும் தம்பி, என்ன விஷயம் சொல்லுங்க, கமெண்ட் பண்ணுங்க கண்டிப்பா பதில் சொல்வேன்.