பால் பண்ணையில் 12 வருட வெற்றி விவசாயின் அனுபவ பதிவு

  Рет қаралды 406,800

Farming Business | விவசாய வணிகம்

Farming Business | விவசாய வணிகம்

Жыл бұрын

Mr. Ramachandran
#milkdairy #farm #dairyfarm #cattlefarm #cattlefeeds #milking

Пікірлер: 117
@jafarsadiqali9959
@jafarsadiqali9959 Жыл бұрын
பருத்தி விதை மக்காசோளம் மாவு வெள்ளை சோள மாவு இது போன்ற தரமான பொருட்களை குறைவாக கொடுத்தாலும் நிரந்தரமாக கொடுத்து வாருங்கள் பால் அளவு அதிகமாகும் மாடுகளுலுக்கு நோய்களும் க குறையும் அதேபோன்று பாலை மக்களுக்கு நேரடியாக விற்பனை செய்வதாலும் தொழில் லாபகரமாக அமையும் அதே போன்று நம்மிடம் வேலை செய்யும் வேலை ஆட்களை கண்ணியத்துடன் நடத்துவதன் மூலம் அவர்களுக்கு உரிய கூலியை சந்தோஷத்துடன் கொடுப்பதன் மூலமும் அவர்கள் நம்முடைய தொழில் நிறுவனங்களை சிறப்பாக பாதுகாப்பார்கள் அதன் மூலம் நமது தொழில் நல்ல முன்னேற்றம் அடையும்
@trendingfreefirevedios1572
@trendingfreefirevedios1572 Жыл бұрын
பண்ணை ஆரம்பிக்கும்போது ஒரு வருடத்திற்கு குறைந்த முதலீடு செய்யுங்கள். அவற்றில் வரும் இழப்பு நோய் வருமானம் அனைத்தின் அனுபவத்தை கொண்டு தொழிலை பெரிது படுத்துங்க
@bathmanathan1084
@bathmanathan1084 Жыл бұрын
வீடியோ எடுத்து போடுறியே மக்களுக்கு நல்லது எல்லாம் செய்றியே ஆனா ஒரு பெரிய மிகப்பெரிய தவறு பண்றியே எதுக்கு அத செய்யறீங்க அதையே நீங்க சொல்லணும் லாபத்தை மட்டுமே சொல்றியே ஆனா செலவு எவ்வளவு மட்டும் சொல்ல மாட்டேங்கறீங்க இது நல்லதா மக்களுக்கு கெடுத்து குட்டி
@diyapriyaj6181
@diyapriyaj6181 Жыл бұрын
அண்ணா நான் கோயம்புத்தூர் உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி அண்ணா
@VarunKumar11995
@VarunKumar11995 Жыл бұрын
Bro ithu mari thiruppur la oru 50above maadu panai vechu en brother panitu irukanga almost 10years ah... ne visit pana mudiyuma bro
@prabakaranraju5618
@prabakaranraju5618 28 күн бұрын
Technikal கேள்விகள் பதில்கள் வந்தால் பலன்
@subashm9363
@subashm9363 Жыл бұрын
இவர் பீர்வேஷ்ட் எங்க எடுக்கிறார் இவர் தொடர்பு எண் கிடைக்குமா இவர் தொடர்பு எண் கிடைத்தால் எனக்கு மிக பெரிய உதவியாக இருக்கும்
@RavananYT005
@RavananYT005 Жыл бұрын
HF மற்றும் Jersey மாடுகள் மிக குறைந்த விலையில் எங்கு கிடைக்கும் என்று ஒரு பதிவு போடுங்கள்
@soundaryarajadurai8277
@soundaryarajadurai8277 Жыл бұрын
Brother வட இந்திய நட்டுமாடு வளர்ப்பது மிக கடினம் மிரளும் உதைகும் பால் அடாகும் பால் வேகமாக குறையும் இரடுகும் பால் விலை ஒன்றுதான்
@AkbarAli-ox1qm
@AkbarAli-ox1qm Жыл бұрын
அவர் பீர் வேஸ்ட் வாங்கும் முகவரி தாருங்கள்
@karthitamil6209
@karthitamil6209 Жыл бұрын
Hi guys na 30cows vachuruka my opinion to this wrk to easy way but atleast family la two person (husband and wife)pothum morning 4.30am 1person cow ku thavudu kata poiruvanga thavudu katunathuku aparam tha milk karaka start panuvan thavudu onu onu kata 2nd person milk karaka start pannu vanga pls milk karaka machine vachukunga so easy machine illa na poga poga milk karaka va varuthuruband time agum then 25 cow karathu mudeka 2hours, na one bucket milk machine so 2hours then 6.30am ku randu person um free then saptu konjam fresh agetu then 9.30pm ku mattuku supernapier bill yesterday va cut panni vachuruvam so athu morning 9.30am ku chalf cutting la potu cut panni yalla cow ku poturuvam 30 cow ku(25cow millk karakarathu 5chinai madu)then athu sapada 2hours agum then saptu mudechathu 11.30 ku mala vakipil roll la oru rwo roll open paanni nala sun light la kaira mari vachuruvam athu 30 min then 3.45pm same oru person thanni katanum then second person thanni katunatha milk karakanu same 6.30 ku randu wrork um mudenjuru then vakkipil yala 30cow ku potruvam then supernapier cut pandra time pathengana thavudu katetu 1personn free ageruvanga la so avanga poi supernapier aru panga and na sola maranthuta sanam yaduka one person morning 7.30 to 6.30 evening vara avanga sanam yadupanga and evening. Supernapier aruka antha person ku help pannu vanga. So this is my life journey on this field. So happy no tierd ethu ungaluku set acchu na try pannnni parunnga guys
@v.r.mmallees6573
@v.r.mmallees6573 Жыл бұрын
அருமை 👍👍👍
@ranjithranjith2870
@ranjithranjith2870 Жыл бұрын
சூப்பர் அண்ணா.
@sathishkrishnan936
@sathishkrishnan936 Жыл бұрын
Nice thanks...
@mayilaivivasayi771
@mayilaivivasayi771 Жыл бұрын
Ramachandran ayya farm pathi neraya video podunga
@velcreationsvel9937
@velcreationsvel9937 Жыл бұрын
அருமை
@sudhakarsumithra6656
@sudhakarsumithra6656 Жыл бұрын
அற்புதம் அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி bro
@gprasad7330
@gprasad7330 Жыл бұрын
Great 👍
@babukutty9272
@babukutty9272 Жыл бұрын
bio gas awareness super
@shifamedicals7884
@shifamedicals7884 Жыл бұрын
Hi brother i am from tuticorin vegitable expor pathi konjam detailed video podunga brother
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 35 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 8 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 120 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 35 МЛН